ஆச்சரியமாக இருக்கிறது...!!!! நேரில் சாந்தமாக இருக்கிறார்கள்... சகோதரியின் நடிப்பு மிகவும் அருமை. சகோதரி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்....
நான் இதுவரை உங்கள் நாடகத்தை நேரில் பார்த்தது இல்லை,ஆனால் யூடியூப் சேனல் பார்த்து தா உங்கள் ரசிகன்,நா Singapore la irukean, உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை,அபுரம் ராதா அண்ணா,ராதா செல்வி,ரெண்டு பேரும் வந்தா நாடகம் அப்டிதா இருக்கு,வாழ்த்துகள் நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும்,இது போன்ற கலை குடும்பங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த யூடியூப் சேனல் கோடான கோடி நன்றிகள்,வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள்,இவன் பையூர் மூர்த்தி🙏🙏🙏🙏🙏🙏
பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள், உங்கள் நேர்கொண்ட பார்வையும், அஞ்சாமையும், மடைதிறந்த வெள்ளம்போல் உங்கள் பதில்களும், உங்களிடம் காணப்படும் உதவவேண்டும் என்ற எண்ணமும் உங்களை நிட்சயம் வாழவைக்கும். இன்றய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொன்ன அறிவுரைகள் உங்கள் மேல் மிகுந்த மரியாதையை கூட்டுகிறது. வாழ்க வளமுடன். உங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உங்களின் நாடகங்களை யாரும் பார்த்து ரசிக்கவில்லை என நினைக்காதீர்கள் திருமதி ராதா செல்வி அவர்களே உங்களின் நாடகங்களை யூடியூப்பில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்
ராதா உங்களை நான் அரிதாரம் பூசி பார்த்திருக்கேன். இப்படி எதார்தமாக பார்த்ததில்லை.சக்திராஜாவுடன் உங்களை பார்த்தால் அவ்வளவு அழகு. ஆனால் அவர் மறைவு எங்களுக்கு இடில்லா இழப்பு.இருப்பினும் உங்களை இப்படி பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
ராதா செல்வி நாடகம் என்றால் நாங்கள் ஒரு குருப்பாக போவோம் ஒரு நல்ல நடிகை கிராம்மங்களில் வேலை செய்த அலுப்பு மறந்துபோகும் சகோதரியின் நடிப்பில் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோதரியே
ராதா செல்வியின் அட்டகாசமான திறமை மிகுந்த ஸ்ருதி லயத்துடன் கூடிய பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். எதுவும் என்னால் முடியாததில்லை என்னும் தோரணை அந்த பாடல்களில் காணப்படும்படி இருக்கும் மிக கம்பிரமான தோற்றம். என் மகள் வயதான உனக்கு என் வாழ்த்துகள்.
அன்பு சகோதரிக்கு... உங்கள் பேட்டி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் ... எனக்கு உங்கள் நாடக நடிப்பு மிகவும் பிடிக்கும்... உங்கள் நாடக தொண்டு நீடிக்க வேண்டும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் .
என் அருமை சகோதரி திருமதி ராதாசெல்வி அவர்களின் நாடகங்களை யூ டியுப் மட்டுமே பார்த்திருக்கிறேன் , நேரில் பார்த்தது இல்லை , அவரது பேட்டி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, இவரை போன்றோர் சின்னதிரை, வண்ணதிரை, வெப்சீரியல் களில் பிரகாசிக்க வேண்டும், தான் படும் கஷ்டம் தனது பிள்ளைகள் படகூடாது என நினைப்பது, குடும்பதிற்காக உழைப்பது என அவர் சொன்னது எல்லாம் நெகிழ செய்தது , அன்பு சகோதரி ராதாசெல்வி அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்த்துகிறேன்,
நகைச்சுவை நடிகையர் திலகம் திருமதி இராதாசெல்வி அவர்களை வாழ்த்த வார்த்தை களே இல்லை நேர்கொண்ட பார்வை நேரகொண்ட பேச்சு நேர்கொண்ட உள்ளம் அருமை அருமை நாடக உலகம் மட்டும் அல்லாது சினிமா உலகத்திலும் உங்கள் வெற்றி கொடி பறக்கட்டும் வாழ்க பல்லாண்டு ....ABC கருப்பையா மதுரை .14
Akka ennala nampave mudiyala unga amaithiyana pechchu nice, super rathakka. enga eppadi nadakkanummunu therinchirukku I like very much akkka, gd pls u dear
பாடல் அருமை தோன்றவில்லை வெறுமை . நடிப்பும் சிரிப்பின் வெடிப்பும் அருமை . கண்டது இரு மேடை . யூ டியூப் தந்தது கனவின் ஓடை மலர்ச்சியில் வளர்ச்சி உண்டு .மன மார்க்கம் மணமாக மனதார வாழ்த்துக்கள் .சகோதரி . அன்புடன் அய்யா . செ .மாரியப்பன் ஆசிரியர் . அரசு
Super voice Radha Selvi Bangose tape instrumental player called all rounder. M K R - Radha Selvi combination good . Timing comedy ,Vadivelu special Sir provide chance to MKR & Radha Selvi. Super advise Selvi
அக்கா நீங்க இவ்வளவு அமைதியாக பேசி இன்னைக்குத்தான் பார்க்கிறேன். வீட்டில் அமைதியாக பேசுவேன் என்று நீங்கள் சொல்வதை கண்டிப்பாக நம்ப மாட்டேன். அக்கா உங்களை அரிதாரம் இல்லாமல் இன்றுதான் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்
ராதாசெல்வி நல்ல குணம், நல்ல மரியாதை உடையவர், அனுசரித்து செல்வார், அவரை அவர் கணவர் நன்கு பார்த்து கொள்கிறார்கள் என்று இன்று ஒரு பழைய நாடாக நடிகர் சொன்னார்... ராதா செல்வி குணத்துக்கு அவர் என்றைக்கும் நல்லா இருப்பார் என்று மனதார வாழ்த்தினார்...,,, நல்லா நகைச்சுவை உணர்வு உடையவர் என்றும் சக்தி ராஜா மறைவுக்கு பின் சில நாட்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தார் எனவும் சொன்னார்.. மேலும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் சக்தி ராஜா M. R ராதா நடிகரைப் போல் மிகப் பெரிய நடிகர் என்றும் சக்தி ராஜா மறைவுக்கு பின் நாடாக உலகம் கொஞ்சம் கலை இழந்து உள்ளது என்றும் சொன்னார்..
ஆச்சரியமாக இருக்கிறது...!!!!
நேரில் சாந்தமாக இருக்கிறார்கள்... சகோதரியின் நடிப்பு மிகவும் அருமை. சகோதரி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்....
வெள்ளந்தியான பேச்சு ...
வாழ்த்துக்கள் அக்கா...
Arumai arumai
சகோதரி அவர்களின் நாடகக்கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
நான் இதுவரை உங்கள் நாடகத்தை நேரில் பார்த்தது இல்லை,ஆனால் யூடியூப் சேனல் பார்த்து தா உங்கள் ரசிகன்,நா Singapore la irukean, உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை,அபுரம் ராதா அண்ணா,ராதா செல்வி,ரெண்டு பேரும் வந்தா நாடகம் அப்டிதா இருக்கு,வாழ்த்துகள் நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும்,இது போன்ற கலை குடும்பங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த யூடியூப் சேனல் கோடான கோடி நன்றிகள்,வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள்,இவன் பையூர் மூர்த்தி🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் ...நல்ல நடிகை..அருமையாக பாடல் பாடுவார்....வாங்கும் சம்பளத்துக்கு நல்ல உழைப்பவர்..
மிக்க நன்றி அக்கா.....
உங்களது இந்த பேட்டி உங்கள்மீது இன்னும் மரியாதையை கூட்டுகிறது.!! வாழ்கவளமுடன் + நலமுடன்...🤝💐🕉
மேடையில் உங்கள் மின்னல் வேக நடனம் இடைவிடாத கலகப்பான பேச்சு சிரித்த முகம் நான் பார்த்து வியந்த திறமைமிக்க கலைமகள் சகோதரி ராதாசெல்வி
வாழ்த்துகள் சகோதரி. .உனது உண்மை முகமும் மனமும் உன்னை வணங்கத் தோன்றுகிறது அம்மா
சிறந்த நகைச்சுவை நாடக நடிகர் வாழ்த்துக்கள் வளரனும் உதவுங்கள்.
நம்ப முடியவில்லை ராதாசெல்வியா இது வாழ்த்துககள்
நாடக கலைஞர்களை கௌரவப்படுத்தும் இந்த Yello lotus UA-cam channel க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நம்ம ராதாசெல்வியா இது.... சூப்பர்க்கா
பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள், உங்கள் நேர்கொண்ட பார்வையும், அஞ்சாமையும், மடைதிறந்த வெள்ளம்போல் உங்கள் பதில்களும், உங்களிடம் காணப்படும் உதவவேண்டும் என்ற எண்ணமும் உங்களை நிட்சயம் வாழவைக்கும். இன்றய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொன்ன அறிவுரைகள் உங்கள் மேல் மிகுந்த மரியாதையை கூட்டுகிறது. வாழ்க வளமுடன். உங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேடையில் வேறுமாதி இருக்காங்க....இப்போ வேறு மாதிரி ....அருமையான பெண்
அன்புத்தமிழ் திரை இயக்குனர்கள் இந்த
அன்பு சகோதரிக்கு ஒரு
வாய்ப்பை தாருங்கள்.
உங்களின் நாடகங்களை யாரும் பார்த்து ரசிக்கவில்லை என நினைக்காதீர்கள் திருமதி ராதா செல்வி அவர்களே உங்களின் நாடகங்களை யூடியூப்பில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்
நீங்கள் ஒரு அற்புதமான நாடக கலைஞர். அழகாக பாடுகிறீர்கள். அழகாக ஆடுகின்றீர்கள். வாழ்க வளமுடன்.
நாடகத்தில் பார்க்கும் ராதாசெல்வியா இது என்ன ஒரு அடக்கமான பேச்சு நாடக உலகின் கதாநாயகி" நீ "வாழ்க பல்லாண்டு
Romba santhosama irukku akka neenga pesurathu super
தமிழ் அடிமை
Sister vaalga ungal nadaga sevai
நீங்க நல்ல புகழை மேன்மேலும் பெறவேண்டுங்க்கா.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ராதா உங்களை நான் அரிதாரம் பூசி பார்த்திருக்கேன். இப்படி எதார்தமாக பார்த்ததில்லை.சக்திராஜாவுடன் உங்களை பார்த்தால் அவ்வளவு அழகு. ஆனால் அவர் மறைவு எங்களுக்கு இடில்லா இழப்பு.இருப்பினும் உங்களை இப்படி பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
ராதா செல்வி நாடகம் என்றால் நாங்கள் ஒரு குருப்பாக போவோம் ஒரு நல்ல நடிகை கிராம்மங்களில் வேலை செய்த அலுப்பு மறந்துபோகும் சகோதரியின் நடிப்பில் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோதரியே
மாண்பு மிக்க அக்கா வாழ்த்துகள் வாழ்த்துகள் !! இவர்கள் தமிழ் கலையின் சுயம் தமிழ் கலை உணர்வின் ஊற்று வாழவைப்போம் வாழ்த்துவோம் வணங்கி மகிழ்வோம்
ராதா செல்வி நேர்காணல் அருமை. நன்றி Yellow Lotus Tv
அக்கா நாடகத்துல பாக்குரதுக்கும் ,இங்க பாக்குரதுக்கும் வித்தியாசமா இருக்கே கா .... நீங்க வேற லெவல் கா ... உம்மை வணங்குகிறேன் 💐💐💐💐
vilangaiya murugan super bro
சிவகங்கை சீமை 👌👌👌👌
@@muthuraja7628 👍❤️🙏
Ū
@@creativelearning9090 j
உங்கள் நாடகத்தை யூ டிப்ல பார்த்திக்கேன் அருமை.... கவலை பட வேண்டாம்., மேலும் மேலும் வளர எனது வாழ்த்துகள்
மிக அருமையான நேர் காணல் கேட்டவர் கொடுத்தவர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
பேட்டி எடுப்பவர் Super All india radio வில் பேட்டி எடுப்பது போல் திறமையாக எடுக்கிறார்
Radaselvi akka marupatta konam superb
நீங்கள் சினிமாவில் வாய்ப்பு பெற்றால் மேலும் மேலும் நல்ல இருக்கும் சீரியல் கூட நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது வாழ்த்துக்கள் ராதா செல்வி அக்கா 🙏💯🙏🙏
டான்ஸ்களில் முழுப்பாடல் பாடுவது இவர் ஒருவரே
ராதா செல்வியின் அட்டகாசமான திறமை மிகுந்த ஸ்ருதி லயத்துடன் கூடிய பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். எதுவும் என்னால் முடியாததில்லை என்னும் தோரணை அந்த பாடல்களில் காணப்படும்படி இருக்கும் மிக கம்பிரமான தோற்றம். என் மகள் வயதான உனக்கு என் வாழ்த்துகள்.
ராதா செல்லி அருமையான பாடகி நல்லா கலைஞர் நல்லா டான்ஸர் வாழ்த்துக்கள்
அன்பு சகோதரிக்கு... உங்கள் பேட்டி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் ... எனக்கு உங்கள் நாடக நடிப்பு மிகவும் பிடிக்கும்... உங்கள் நாடக தொண்டு நீடிக்க வேண்டும் நீங்கள்
நீடுழி வாழ வேண்டும் .
ராதா செல்வி... வாழ்த்துகள் மா...உன் நடிப்பு எனக்கு மிக பிடிக்குமா
என் அருமை சகோதரி திருமதி ராதாசெல்வி அவர்களின் நாடகங்களை யூ டியுப் மட்டுமே பார்த்திருக்கிறேன் , நேரில் பார்த்தது இல்லை , அவரது பேட்டி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, இவரை போன்றோர் சின்னதிரை, வண்ணதிரை, வெப்சீரியல் களில் பிரகாசிக்க வேண்டும், தான் படும் கஷ்டம் தனது பிள்ளைகள் படகூடாது என நினைப்பது, குடும்பதிற்காக உழைப்பது என அவர் சொன்னது எல்லாம் நெகிழ செய்தது , அன்பு சகோதரி ராதாசெல்வி அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்த்துகிறேன்,
Mkr sir tha எனக்கும் புடிக்கும்
ராதா செல்வி அக்கா வாழ்க வளமுடன்
ராதா அக்கா மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் அக்கா
சூப்பர் ராதா செல்வி இயற்கையான முறையில் பெசுவது சூப்பர் அடக்கம் நன்றாக இருக்கிறது தங்கச்சி
நல்ல
சிந்தனைகள்
தொழிலே தெய்வம்
கோட்பாடுகள் நன்றாகவே
வாழ ஆசீர்வதிக்கின்றேன்
அருமையான பேட்டி எதார்த்தமான பேச்சு .நீங்கள் சினிமாத்துறையில் வர வாழ்த்துகிறேன்
Super akka
சகோதரி அவர்களின் நாடகக்கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை சகோதரி, வாழ்த்துக்கள்
நல்ல நகைச்சுவை நடிகை.. வாழ்த்துக்கள்.. உங்கள் கலையை விரும்பி பார்ப்பேன்..
நன்றி Yellow lotus அவர்களுக்கு.....
அக்கா உங்க பாடல்கள் நடிப்பு அருமை மேடைகளில் நீங்கள் வேற லெவல்
May god. Bless you sister
நகைச்சுவை நடிகையர் திலகம் திருமதி இராதாசெல்வி அவர்களை வாழ்த்த வார்த்தை களே இல்லை நேர்கொண்ட பார்வை நேரகொண்ட பேச்சு நேர்கொண்ட உள்ளம் அருமை அருமை நாடக உலகம் மட்டும் அல்லாது சினிமா உலகத்திலும் உங்கள் வெற்றி கொடி பறக்கட்டும் வாழ்க பல்லாண்டு ....ABC கருப்பையா மதுரை .14
Akka ennala nampave mudiyala unga amaithiyana pechchu nice, super rathakka. enga eppadi nadakkanummunu therinchirukku I like very much akkka, gd pls u dear
வாழ்த்துக்கள் ratha Selvi akka
கலையின் கருப்பு அழகி ராதாசெல்வி💐💐💐💐💐
சிறப்பு உரையாடல் வாழ்த்துகள்
அக்கா நீங்கள் மிக அழகாக பாடுகிறீங்கள் சூப்பர் அக்கா
God bless you Sister Wonderful Sister
நாடக உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
Super. My long time dreem rathaselvi interview.
சிறப்பு சகோதரி
அக்கா வாழ்க பல்லாண்டு...வளர்க உங்கள் கலை
Super akka .all the best akka . Good luck , waiting for your movie
திறமை இருக்கிறது...நீங்க ஆசைப் பட்டது போல் சினிமாவில் நடித்தே ஆவீர்கள்.நெறியாளர் அற்புதமாக பேட்டி எடுக்கிறார்...
பாடல் அருமை தோன்றவில்லை வெறுமை . நடிப்பும் சிரிப்பின் வெடிப்பும் அருமை . கண்டது இரு மேடை . யூ டியூப் தந்தது கனவின் ஓடை மலர்ச்சியில் வளர்ச்சி உண்டு .மன மார்க்கம் மணமாக மனதார வாழ்த்துக்கள் .சகோதரி . அன்புடன் அய்யா . செ .மாரியப்பன் ஆசிரியர் . அரசு
மிக எளிமை அக்கா உங்கள் கனவு கண்டிப்பாக நிறைவேறும் அக்கா
சூப்பர் அக்கா
.அருமையான நடிப்பு
ராதா செல்வி அக்கா உங்கள ரொம்ப புடிக்கும் ❤
அருமை அக்கா...
Super voice Radha Selvi
Bangose tape instrumental player called all rounder.
M K R - Radha Selvi combination good .
Timing comedy ,Vadivelu special
Sir provide chance to MKR & Radha Selvi.
Super advise Selvi
Excellent Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
ராதாசெல்வியா இது....நம்பமுடியவில்லை....
வாழ்க நலமுடன்...வளர்க வளமுடன்...
உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த நடிகை நீங்கள் தான்.
அக்கா நீங்க இவ்வளவு அமைதியாக பேசி இன்னைக்குத்தான் பார்க்கிறேன். வீட்டில் அமைதியாக பேசுவேன் என்று நீங்கள் சொல்வதை கண்டிப்பாக நம்ப மாட்டேன். அக்கா உங்களை அரிதாரம் இல்லாமல் இன்றுதான் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்
ராதா செல்வியின் மறுமுகம் தம்பி MKR கலை மற்றும் பொது தொண்டு வளர்க வாழ்த்துக்கள்
🎉🎉🎉
Really An Artist God Bless you
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்
நாடக கலையின் அரசி ராதா செல்வி. mkr போல விதவிதமான வேடமணிந்து ரசிகர்களை இன்னும் அதிகமாக பெறலாம். வாழ்த்துக்கள் ராதா செல்வி
Sweet and lovely lady Good comedian congratulations Dear Madame!
Good sister walthukkal
Super super good 👌👌 speech
நாடகத்தில் புயலாகவும் வீட்டில் பூவாகவும் இருக்கும் சகோதரி ராதாசெல்விக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் மா...🙏🙏🙏
Very good akka
அக்கா அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Super line all nice lovely sister
சகோதரி உன் எண்ணம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
செய்யும் தொழிலே தெய்வம் அக்கா
Akka. Super
Super sakothari
I liked her sudden speech and dance
அருமை அருமை செல்வி
சூப்பர்! அக்கா நான் உங்களின் தீவிர ரசிகன்
ராதாசெல்வி நல்ல குணம், நல்ல மரியாதை உடையவர், அனுசரித்து செல்வார், அவரை அவர் கணவர் நன்கு பார்த்து கொள்கிறார்கள் என்று இன்று ஒரு பழைய நாடாக நடிகர் சொன்னார்... ராதா செல்வி குணத்துக்கு அவர் என்றைக்கும் நல்லா இருப்பார் என்று மனதார வாழ்த்தினார்...,,, நல்லா நகைச்சுவை உணர்வு உடையவர் என்றும் சக்தி ராஜா மறைவுக்கு பின் சில நாட்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தார் எனவும் சொன்னார்.. மேலும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் சக்தி ராஜா M. R ராதா நடிகரைப் போல் மிகப் பெரிய நடிகர் என்றும் சக்தி ராஜா மறைவுக்கு பின் நாடாக உலகம் கொஞ்சம் கலை இழந்து உள்ளது என்றும் சொன்னார்..
ஆச்சரியான பேட்டி அவர்கள் வளர வேண்டும்
நாடக நடிகனாக ரசிகனாக
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தாயே
Radha akka you are very great.....
Yellow lotus channel ..எல்லா நாடக கலைங்கர்களையும் பேட்டி காண வேண்டும்
வாழ்த்துகள் சகோதரி
அருமை! சூப்பர்!
Wish you all the best ❤️❤️❤️
Super sister
அக்காவின் பேச்சு மிக அருமை
அருமை வாழ்த்துக்கள் சிறப்பு
Super valthukal skothri valthukal
வெகுளித்தனமானபேச்சு அருமை