சுவாமி உங்கள் கருத்திற்கு நான் அடிமை நீங்கள் கேட்டதில் ஒன்று தவறு சுடுகாடு எந்த பக்கம் இருக்க வேண்டும் காற்று எந்த பக்கம் வராமல் இருக்கும் அந்தப் பக்கம் தான் சுடுகாடு இருக்க வேண்டும் காற்று இன்னைக்கும் நேற்று எந்தப் பக்கம் வேண்டுமானாலும் அடிக்கும் இப்போ நீங்க சொல்றது காற்று அடிக்கும் பக்கம் அந்தப் புகை போகக்கூடாது என்றால் எந்தப் பக்கமும் சுடுகாடு இருக்கவே முடியாது
நல்ல ஒரு ஆன்மீக சிந்தனை நாட்டுக்குத் தேவையான விபரங்கள் வாழ்த்துக்கள்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரைக்கும் நாரத மகாமுனி அண்ணன் கவிராஜ் வாழ்க வளர்க
ஐயா நாரதர் கவியரசு அவர்களே உங்கள் கருத்து மிகவும் இனிமையாக உள்ளது
இருவரும் அருமை அருமை வாழ்த்துக்கள்
தம்பி கவிராஜ் அவர்களின் சமூக விழிப்புணர்வு பேச்சும், நடிப்பும் மிகவும் சிறப்பு , வாழ்த்துக்கள் தம்பி.
எனக்கு மிகவும் பிடிக்கும்
.
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்கள் இருவருக்கும் நல்ல கருத்துக்கள் முழு நாடகமும் பதிவிறக்கம் செய்யவும் கத்தாரில் இருந்து கண்ணன் ❤❤❤❤❤
அருமை மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல்.ஞானம்/வரும்பொருள் அறிதல் எதிர்கால அறிவு.
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏👌👍
நாரதர் கவிராசு அவகளை பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்
Kaviraj anna Super👌👌
அருமை அருமை
❤❤❤❤❤
சூப்பர்😊
சுவாமி உங்கள் கருத்திற்கு நான் அடிமை நீங்கள் கேட்டதில் ஒன்று தவறு சுடுகாடு எந்த பக்கம் இருக்க வேண்டும் காற்று எந்த பக்கம் வராமல் இருக்கும் அந்தப் பக்கம் தான் சுடுகாடு இருக்க வேண்டும் காற்று இன்னைக்கும் நேற்று எந்தப் பக்கம் வேண்டுமானாலும் அடிக்கும் இப்போ நீங்க சொல்றது காற்று அடிக்கும் பக்கம் அந்தப் புகை போகக்கூடாது என்றால் எந்தப் பக்கமும் சுடுகாடு இருக்கவே முடியாது
Super speech
❤❤❤❤❤❤❤❤❤❤
Super😂😂
Power cut.... Doubt ah irukku
❤
என்னய்யா இது?? தலைவரோட பேர கேட்டது குத்தமா? பொசுக்குன்னு கரண்ட்ட புடுங்கிடீங்களே...😁😁😁
இந்த பப்பூ னின் பெயர் தெரிந்தவர்கள் கூறவும்
ரவிராஜ்