ஒரே வாரத்தில் கோடீஸ்வரனாகும் ஐடியா நல்லாதான் இருக்கு | நாரதர் கவிராஜ் | சிந்தனை பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @rajinirajini1685
    @rajinirajini1685 Місяць тому +2

    அருமை சொல்றிங்க பேசுறீங்க இந்த நாடு அரசு நாசமா தான் போகுது அய்யா

  • @manobala9220
    @manobala9220 3 місяці тому +5

    சமூக அக்கறையுள்ள தங்களின் கருத்து ஒவ்வொரு மேடையிலும்!! ஆகா!அருமை அருமை

  • @sakthivelsakthi5098
    @sakthivelsakthi5098 Місяць тому

    ஐயா சொல்லும் கருத்துக்கள் அருமையாக உள்ளது

  • @ganesanvr145
    @ganesanvr145 2 місяці тому

    Super karuthukkal narathar iya

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 3 місяці тому +3

    உங்கள பார்த்து காலத்தொட்டு கும்படனும் ❤❤❤ சக்திவேல் மா

  • @mrvlog4789
    @mrvlog4789 2 місяці тому +2

    தமிழ் வாழ்க 🙏🙏🙏👍👌👌👌🌺

  • @U.MuthuMuthu-yc5md
    @U.MuthuMuthu-yc5md 4 місяці тому +2

    அண்ணன் கவிராஜ் அவர்கள் எங்கு சென்றாலும் சமூக உணர்வோடும் அக்கறையோடும் தமிசமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை வழங்கிவருகிறீகள் அண்ணன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyasamy6858
    @muniyasamy6858 4 місяці тому +1

    Kondulavi. Muniasamy. Super

  • @vaanavildigital21
    @vaanavildigital21 9 місяців тому +5

    அருமையான கருத்துக்களை மட்டும் எங்கு சென்றாலும் பதிவுடும் அண்ணன் கவிராஜ் அவர்கள் கலை மட்டும் அல்லாமல் சமூக நலனையும் எடுத்து உரைக்கும் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடும் நீண்ட ஆயுளுலோடும் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்....

  • @chinnaiahpackiaraj1982
    @chinnaiahpackiaraj1982 2 місяці тому +1

    Arumai anna

  • @ராஜாபாரத்
    @ராஜாபாரத் 4 місяці тому

    அருமையான பதிவு ஐயா வளமுடன் வாழ்க

  • @pkkiranya2505
    @pkkiranya2505 3 місяці тому

    கவிராஜ் 🎉🎉🎉

  • @MalaVelan
    @MalaVelan 2 місяці тому

    🙏🙏