கண்ணதாசன் பாடலை பாடமுடியாமல் ஓடிய சந்திரபாபு | Kannadasan song stories
Вставка
- Опубліковано 9 лют 2025
- Actor chandrababu Ran out of recording theatre when he could not sing the kannadasan lyrics by the music of MS Visvanathan | கண்ணதாசன் பாடலை பாடமுடியாமல் ஓடிய சந்திரபாபு
song- Pirakkum podhum Alukinrai
#kannadasan #chandrababu #msviswanathansongs
துரை சரவணன் அவர்களே.கவியரசரையும மெல்லிசை மன்னரைரையும் உங்களைப்போல் எவரும்விளக்கமாக உரைக்கமாட்டார்கள்.அருமையானவிளக்கம்.வாழ்க வளர்க.
Thanks for watching
அற்புதமான 3 கலைஞர்களை இழந்துவிட்டோம். காணொளிக்கு நன்றி.
Thanks for the comment
அதப்பத்தித்தான் பாக்கப்போறோம் வசீகர வரிகள் துரை சரவணன் வாழ்த்துக்கள்
தங்களின் பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள் ❤
இப்படி நீங்கள் சொல்லும் போது இந்தமாதிரியான உணர்ச்சி மிகுந்த பாடல்களை கடைசியில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்
ஏனெனில் அந்த பாவத்தோடேயே அனுபவித்து கேட்கலாம்
Excellent opinion 🎉
Congratulations world famous excellent movie song writer kavignar kannadasan sir ❤
அந்த பாடலை இங்கே சேர்திருக்க வேண்டும் சார்
தமிழையும் ,கண்ணதாசனயும்
பேசுவதும்,கேட்பதும்,
பேரின்பம்.
நன்றி.
Thanks for watching
கவலையில்லாத மனிதன் படத்தை இருமுறை தியேட்டரில் பார்த்து ரசித்தவன். அனைவரும் நல்ல கலைஞர்கள். 🙏💐🌹
Super bro Vara level
Thanks for watching
அருமை ❤❤❤
Congratulations world famous my friend 🎉
Welcome my friend
DRJ.Devotional song writer kurangani Tamil Nadu 🎉
சந்திரபாபுவை தவிர வேறு யாருக்கும் இந்த பாடல் பொருந்தாது...
ஒரு நாளேனும் சிரிக்க மறந்தாய் மானிடனே என்று அழாதே சிரி என்று அழுது கொண்டே சொல்வது முரண்பாடானது இல்லையா? கண்ணதாசனின் தமிழ் மட்டுமே சிறப்பானது கொள்கை என்பது மனித இனத்திற்கே கேடானது.
❤❤❤
Super singer
Thanks for watching
இயற்கை சிரிக்கும் என்பது பூகம்பத்தைக் குறிக்கும்
புத்தியுள்ள மனிதரெல்லாம் இசை சுதர்சனம் மிஸ்டர்.
We talk about World Wonders, what I felt after listening to this episode was A World Wonder is something could be a construction , which can be made by man, it is recognised by people and becomes a monument. A song situation cannot be composed in an hour or whatever. If it has to come as per the suitable situation and the characters should be linked according to the situation, this seem to be next to impossible. I read in Bible, God NAMED to carve the Sculptures, that would amaze people of the future generations. Same as that, God Made Our Kavinar Kannadasan, Valli, Shivaji Ganashen, Chandra Babu, Savitri, M.S.V. Kunna Kudi, and many more Artisans for an Entertainment. They are incomparable. I Mentioned God Made them. The reason being that, Creation is something that every one are equal. But, when God Chooses and makes them they are UNIQUE.
I am first comment
Thanks for watching
சாமி! செம்ம!😅
கவிஞர்இந்தபடத்தின்மூலம்பணம்.நிம்மதிஇழந்தார்.சந்திரபாபுதிரையில்ஓரங்கட்டப்பபட்டார்.என்பதுஉண்மை.
நீங்க அவர் இதுக்காக அதுக்காக பாட்டு எழுதினார் என்று சொல்லிகிரிர்கள் ஆனால் அவர் மகன் இதுவெல்லாம் இல்லே என்கிறார் அப்படினா யார் சொல்லுவது உண்மை
Dragging not mentioning the song name.
சோஷியல் மீடியாவை நடத்தும் நண்பர்கள் அறிவது !
1. தற்போது உங்கள் பதிவுகள் அனைத்தும் 30 நிமிடங்களுக்கு மேலே உள்ளது . இந்த 30 நிமிட செய்திகளை சுமார் 5 நிமிடங்களில் சொல்லி முடிக்கலாம். ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் அரைத்து , நேரத்தை கடத்துகிறீர்கள்.
2. எனவே நீங்கள் சொல்லவேண்டியதை சுமார் 10 நிமிடங்களுக்குள் சொன்னால் , பார்வையாளர்கள் நிறைய வீடியோக்கள் பார்க்கலாம் . பயனடையலாம்.
3. எனவே, பார்வையாளர்கள் நலன் கருதி இதை நிறைவேற்ற வேண்டும் .
ஐயா தாங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது .
ஆனால் பதிவை பார்க்கிற சாதாரண மக்களோடு விமர்சகர்களும் இதை பார்க்கிறார்கள் . ஒரு செய்தியில் குறிப்பிட்ட விஷயத்தை நாம் விட்டுவிட்டு பேசினால் அது தானே முக்கியம் அதை ஏன் சொல்லவில்லை என்று விமர்சனம் செய்வார்கள் .
அவர்களுக்கும் சேர்த்து பேசுவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்ள தேவை ஏற்படுகிறது
@@duraisaravananclassic நன்றி .
@@duraisaravananclassic நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அற்புதமானவை. காலத்தால் அழியாத செய்திகளை காலத்தால் அழிக்கமுடியாமல் பதிவு செய்கிறீர்கள்.
🙄😂👌👍
Thanks for watching
கவிஞர் பட்டுகுகோட்டை க. சுந்தரம் இறந்தது எப்போ, கவலை இல்லாத மனிதன் பிறந்தது எப்போ? சும்மா டூப் விடாதிங்க தம்பி.
வருடம் சொல்லவும்
Lies. Shame on you.
7:44
ஏண்டா வழவழன்னு பேஞசுறே
❤❤❤