சொல்லடி அபிராமி கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 326

  • @subramaniaml1045
    @subramaniaml1045 8 місяців тому +138

    இறையருள் பெற்ற மா கவி கண்ணதாசன் அவர்களை தோளில் சுமந்து அவர் புகழ் பரப்பும் தங்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    • @janakiramans6426
      @janakiramans6426 6 місяців тому +8

      உண்மையின் வாசகம் என்றும் நிலைக்கும்

    • @angurajaanguraja8424
      @angurajaanguraja8424 2 місяці тому

      Super
      Super

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 8 місяців тому +71

    தம்பி, வாழ்த்துக்கள் அருமை.
    படம் வெளியான அன்றே இந்தப் பாடலைக் கேட்டு மெய் மறந்தவன் நான். பாடலின் வரிகள் அப்போது சரியாக புரியாவிட்டாலும், எஸ் வி சுப்பையா அவர்களின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்து ஈர்த்தது. (எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, எம் ஆர் ராதா, ஆகியோரின் தீவிர ரசிகன் நான்) இந்த படத்தில் அபிராமி பட்டருக்கு உயிர் ஊட்டியவரே எஸ் வி சுப்பையா அவர்கள்.
    நன்றி.🙏

  • @venugopal8992
    @venugopal8992 8 місяців тому +58

    துரை சரவணன் தங்கள் விளக்கம் மிக மிக அற்புதம் வாழிய நீர் வீடு புகழுடன்

  • @arungomes
    @arungomes 8 місяців тому +28

    அபிராமி அன்னையை நினைவுப்படுத்தியதிர்க்கு நன்றி. Good narration. 🙏

  • @sureshsampath9564
    @sureshsampath9564 7 місяців тому +19

    தமிழ்நாடு எத்தனை பாராட்டு விழா எடுத்தாலும் இப்புவியில் ஈடில்லா கவியரசர் கண்ணதாசன்

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe 6 місяців тому +38

    மறைந்த மாபெரும் நடிகர் திரு.எஸ்.வி.சுப்பையா அவர்கள் மிகவும் அருமையான தமிழில் வசனங்கள் மூலம் அபிராமி பட்டராக வேமாறி நம் அனைவரையும் தம் நடிப்பில் வியக்க வைத்த மாபெரும் நடிகர் நம் பாரதி சுப்பையா அவர்களைநினைவுகூர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

  • @srikula9894
    @srikula9894 8 місяців тому +26

    வாழ்த்துக்கள் மகன் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்
    அதை நீங்கள் சொன்னதோ அழகோ அழகு

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 8 місяців тому +22

    அழகானபாடல் வரிகள்.மறக்க முடியாதபாடல்.நன்றி.வாழ்க வளமுடன்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 3 місяці тому +7

    ஒரு அருள் மழையையே பார்த்ததிருப்தி அருமை சகோ

  • @KasiBharathi-x2x
    @KasiBharathi-x2x Місяць тому +2

    பாரதியின்உத்வேககத் தால்சொல்லடிஅபிராமிஎன என எழுதியதும் குற்றாலக்குறவஞ்சிசந்தந்தை இடமறிந்து பயன்படுத்திக் கொண்டதும்கண்ணதாசனுக்கே உரியதனித்துவம்.இனிமையாக எளிமையாக க்காட்சிப்படுத்தினீர்கள்.

  • @anandr7842
    @anandr7842 8 місяців тому +25

    கவியரசரின் சொல்லாடலும் உங்களது உரையாடலும் அருமையிலும் அருமை.வாழ்ழ்கநீர் வளர்க தமிழ்.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 місяців тому +1

      Thanks

    • @anandr7842
      @anandr7842 7 місяців тому +2

      @@duraisaravananclassic கானம்பாடி தத்துவம் உதிர்த்த அழகிய தமிழ் வானம்பாடி கவியரசர்.அகிலத்தில் அவர் புகழ் என்றும் அழியாப்புகழ்.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 8 місяців тому +18

    பக்தி முற்றிய நிலையில் உரிமையோடு அபிராமி அன்னனனனையை சொல்லடி என்று பாடலை உரிமையோடு எழுதிய கவிஞர் ஒரு ஞானி.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 8 місяців тому +13

    கேட்க கேட்க ஆச்சர்யமின அற்புதமான தகவல்களை கொடுத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளும் இனிய வாழ்த்துகளும் தம்பி.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @janakiramans6426
    @janakiramans6426 6 місяців тому +33

    கண்ணதாசனுக்கு இணையாக யாரையும் கூற முடியாது அவ்வளவு இறையன்பு உள்ளம் கொண்டவர்

  • @mariappanappan8409
    @mariappanappan8409 8 місяців тому +17

    அருமையான விளக்கம்.வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 8 місяців тому +34

    வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு,கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் புகழ்.

  • @vayalurmanikandan4875
    @vayalurmanikandan4875 6 місяців тому +9

    அன்று இருந்தவர்கள் இந்தப் பாடல் இன்றோடு முடியாமல் தலைமுறை தலைமுறையாய் கடக்க வேண்டும் என்று எண்ணி பாடலை மிக அருமையாக செதுக்கி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்று இருக்கின்றார்கள்.

  • @aruindia6784
    @aruindia6784 8 місяців тому +16

    அருமையாக இருக்கிறது இந்த செய்தியுடன் அந்த பாடலும் இணைக்கப்பட்டால் மேலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது எதற்கு மட்டுமல்ல உங்களுடைய எல்லா பாடல் பிறந்த கதைகளுடன்.

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 3 місяці тому +4

    உங்கள் விளக்கம் மெய்
    சிலிர்க்க வைக்கிறது.

  • @janakiram4149
    @janakiram4149 7 місяців тому +3

    துரை சரவணன்- ஆதிபராசக்தி அபிராமி பாடல் கண்ணதாசன் மூலமாக எப்படி எழுத பட்டது பற்றி உங்கள் அருமையான விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன். சூப்பர் 👍

  • @manipk55
    @manipk55 6 місяців тому +6

    ஆஹா அருமை. 1983ம் ஆண்டு ப்ளஸ் டூ கோடை விடுமுறை ஆரம்ப நாளில் சேலம் எல் கே எஸ் தியேட்டருக்கு சுமார் அய்ந்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கண்டு களித்த பக்திப் படம். டிக்கெட் விலை அய்ம்பது காசுகள்.

    • @tamilarasis3031
      @tamilarasis3031 5 місяців тому +3

      இப்போது ஒன்றுக்கும் உதவாத படங்களை ஐநூறு ஆயிரம் கொடுத்து பார்க்கிறார்கள்

  • @kannanvinoth5871
    @kannanvinoth5871 8 місяців тому +9

    அற்புதம் அற்புதம் அன்னை அபிராமி அபிராமி!

  • @ppmkoilraj
    @ppmkoilraj 7 місяців тому +3

    ♨️ துரை சரவணன் இதைப்பற்றி குரல் மற்றும் அவரது எடுத்துக்காட்டு உதாரணங்கள் மிகவும் அருமை நாங்கள் தாமதமாக பார்த்தாலும் தற்போது பாராட்டுகிறோம்

  • @dineshbalaajee3167
    @dineshbalaajee3167 8 місяців тому +12

    தம்பீ சரவணா எப்படி இப்படி எல்லாம் திறமையாக விலக்க
    முடியுது ஆஹா அருமை அருமை. வாழ்த்துக்கள் தம்பீ.
    சீக்கிரம் நீங்க ஒரு பெரிய பட
    இயக்குனர் ஆக வருவீர்கள்.
    வாழ்த்துக்கள். வாழ்க.❤❤❤ வளமுடன்.

  • @manogarannair6656
    @manogarannair6656 8 місяців тому +9

    Nandri Saravanan Sir ! That S.V. Subbaiah, TMS, Kannadasan, K.V. Mahadevan, K.S. Gopalakrishnan combination created a rare dynamic audio - visual experience. That DIVINITY of Abirami took our minds and souls to another level !

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q 7 місяців тому +10

    கவிப்பேரரசு கண்ணதாசன் இயற்கையின் பெருங் கொடை

  • @baskarantrs9524
    @baskarantrs9524 8 місяців тому +38

    பக்திப்பெருக்கில் எந்தன் ஊன் உருக
    அந்தப்பரவசத்தில் உள்ளே உயிர் உருக
    வைத்தது இந்தப்பாடல் இசை நடிப்பு .
    இது போல் பக்திப்படங்கள் இப்போது ஒன்றாவது எடுக்க முடியுமா
    சவால் 😂

    • @radhakrishnanb2252
      @radhakrishnanb2252 7 місяців тому +1

      ஓடனுமே

    • @baskarantrs9524
      @baskarantrs9524 7 місяців тому

      @@radhakrishnanb2252
      திட்டமிட்டு
      ஆன்மீக
      புராண ப்படங்களை
      எடுக்க விடாமல் தடுக்கின்றனர்
      உ-ம்
      சிவப்பு ராட்சசன்

  • @k.thangarani4951
    @k.thangarani4951 4 місяці тому +2

    துரை சரவணன் தொகுத்து சொல்வது பெரிய ஆச்சரியம் தான் அழகாக கோர்த்து சொல்லுகிறார் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 7 місяців тому +3

    அபிராமி பட்டரின் உண்மையான பக்திப்பெருக்கை உலகம் புரிந்து கொள்ளவே, அன்னை அபிராமி தெய்வக் கவியாம் கண்ணதாசர் மூலம் தன்னையும் அபிராமி பட்டரையும் பிரகாசிக்கச் செய்தாள்.அபிராமி அந்தாதி சரிவர புரியாதவர்கூட இந்த பாடலை பாடும் போது பக்திப்பெருக்கில் உணர்வுபூர்வமாக அன்னையை தரிசிக்க முடியும்.அருமையான, அற்புதமான விளக்கம்.அம்மையைப்பற்றி இப்படி விளக்கிய உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை.
    அன்னை அபிராமியின் அருள் என்றுமே தங்களுக்கு உண்டு.வாழ்க வளமுடன் 💐❤️🌹

    • @saraswathisubramanian6437
      @saraswathisubramanian6437 7 місяців тому +1

      இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே பெரும் பாக்கியசாலிகள்.💐

  • @Muralidharan.S
    @Muralidharan.S 7 місяців тому +2

    Kannadasan is God sent intelligent poet, a great gift for Tamil Nadu. Unbeatable Kannadasan and his imagination are ultimate. The song and sequence get life from his lines. His ability to draw from various sources and his imagination are amazing. A true literate who is highly respected.

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 8 місяців тому +6

    துரை சரவணன்...... உம்முடைய தமிழ் ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @vkvkumar2024
    @vkvkumar2024 6 місяців тому +5

    பாட்டின் வரிகளை மேற்கோள் காட்டி அற்புதமாக விவரிக்கும் நீங்கள் 1971 க்கு பிறகு பிறந்த உங்களை உலகிற்கு அபிராமி கண்ணதாசன் மூலம் புகழைடைய ச் செய்கின்றாள் 🎉 வாழ்க வளமுடன் 🎉

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 8 місяців тому +17

    அழகாக எடுத்து சொல்கிறார் துரை வாழ்த்துக்கள்.

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 8 місяців тому +4

    அருமையான விளக்கங்களோட வந்த பதிவு. பாராட்டுகள

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 8 місяців тому +8

    அருமையாக ஆற்றொழுக்கான நடையில்,
    அபிராமிபட்டர் வரலாற்றையும், கண்ணதாசனின்
    பாடல் இயற்றும் திறனையும் விளக்கினீர்கள்.
    வாழ்த்துகள் !👍💪⚖️

  • @BalaProfessor
    @BalaProfessor 8 місяців тому +5

    Aaga Saravanan Sir, Enn arumaiyana paadal.Migavum.arpudhamaga explain.seitheergal. mikka nandri. ETHU PONDRA PADALGAL KANNADASANAL MATTUME MUDIYUM..நன்றி Durai Saravanan அவர்கள்.

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 7 місяців тому +2

    அருமை, அற்புதம், அபாரம்..... உங்கள் விளக்கம் 🔥🔥🔥

  • @kumaranchockalingam3580
    @kumaranchockalingam3580 8 місяців тому +6

    பிரமாதமான விளக்கம். மிக அருமை துரை. சரவணன்.🎉🎉🎉🎉❤

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 8 місяців тому +66

    கண்ணதாசனை அழைத்தது கே எஸ் கே அல்ல !!!!அந்த அபிராமியே அழைத்து தன்னைப்பற்றி எழுதவைத்தாள் அன்னையே போற்றி

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 5 місяців тому +1

    நான் நிரந்தர மான வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை எ‌ன்று உறுதியுடன் கூறியவர்.
    இனி எப்போதும் கவிஞன் என்றால் கண்ணதாசன் மட்டுமே.

  • @rangarajank4677
    @rangarajank4677 7 місяців тому +13

    கண்ணதாசன் நடமாடும் சரஸ்வதி .

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 місяці тому +2

    மகிழ்ச்சி சார் நல்லம் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @ravikannaiah1174
    @ravikannaiah1174 4 місяці тому +1

    Durai saravanan sir, ungaliln padal uruvana vitham villakam arumai, super thanks

  • @Subramanian-mt3si
    @Subramanian-mt3si 8 місяців тому +4

    அழகு ❤ அருமையான விளக்கம்.உயிரோட்டத்துடன்.நன்றி தம்பி

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 8 місяців тому +3

    Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia

  • @subbarajm9100
    @subbarajm9100 4 місяці тому +1

    நான் மீண்டும் மீண்டும் கேட்கும் அருமையான பாடல்.

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 5 місяців тому +1

    அடேங்கப்பா எவ்வளவு விளக்கம் அருமை ஆதிபராசக்தி அருள் உங்களுக்கு கிடைக்கும் பாட்டுக்கு பின்னால் இவ்வளவு வரலாறு தொடரட்டும் தங்கள் பணி

  • @tsankar7454
    @tsankar7454 8 місяців тому +4

    அருமை !அருமை !!
    மிக மிக அருமை!!

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 8 місяців тому +5

    மிக அற்புதமாக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @CBI718
    @CBI718 7 місяців тому +3

    இந்த கண்ணதாசனின் வாழ்வின் திருப்பு முனையும் நான்தான்..

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 7 місяців тому +2

    அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

  • @raghupathyr7124
    @raghupathyr7124 7 місяців тому +3

    மெய்சிலிர்க்கின்றது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 місяців тому +6

    One of the Greatest song by Kaviarasar what a Great Kaviararsar

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 5 місяців тому +1

    பாடல் வரிகள், இசை கோர்ப்பு, பாடிய குரல், நடித்த நடிகர். ஆகிய அனைவரும் பாராட்டுக்கு
    உரியவர்கள்.
    T M S அவர்களின் குரல் வீச்சு ஈடு இணை இல்லாதது. பாவத்துடன் பாடுவதில் மாமன்னன்.
    இசை அமைப்பாளர் K V மகாதேவன் ஒரு மாபெரும் மேதை. பொருத்தமான
    ராகங்களை கோர்த்து இசை அமைத்து உள்ளார்.
    பாடல் ஆசிரியர் கண்ணதாசன். கவியரசர்.
    யார் யாரோ கவிப் பேரரசு என்று பட்டம் சூட்டி கொண்டு பவனி வருகிறார்கள்.
    இதே போல் திருவிளையாடல் படத்தில்
    T R மகாலிங்கம் பாடும்
    " இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை " பாடல். ஆலவாய் நகரில் ஆடல்வல்லான் நிகழ்த்திய விளையாடல்களை கோர்த்து பாடல் எழுதி இருப்பார். வழக்கம் போல்
    மகாதேவன் அமர்க்களமாக ராக மாலிகையில் இசை.
    மகாலிங்கத்தின் அற்புத குரலில் கிறங்க வைத்தது.

  • @rajendranm64
    @rajendranm64 5 місяців тому +2

    மகா கவி கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @venkatacharikunnavakkamvin3539
    @venkatacharikunnavakkamvin3539 3 місяці тому

    துரை ஸரவணன் ஸார், உங்கள் வருணனை ரொம்பவே ஸுபர்

  • @sssss3048
    @sssss3048 8 місяців тому +8

    Arumaiyana Padhivu Nanbare..

  • @govindpaps3280
    @govindpaps3280 7 місяців тому +5

    அம்மா அபிராமி தாயே 🙏🙏🙏💐💐💐

  • @subbaiyanvelumani6849
    @subbaiyanvelumani6849 5 місяців тому +1

    விளக்கம் மிகவும் அருமை சகோதரரே... நன்றி🙏💕

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 8 місяців тому +6

    நடிகர சுப்பையா,கவியரசு கண்ணதாசன வாழகவே!அன்னை அபிராமி பாடல் சூப்பர!

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 7 місяців тому +2

    இந்த அற்புதமான அபிராமி பட்டர் வரலாரை நேர்த்தியாக சொன்ன உங்கள் வார்த்தை பிரயோகங்களும் உங்கள் குரல் வளமும் கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது .. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 7 місяців тому +1

    Intha paattula abirami anthathi ,kutrala kuravanchi padal varum❤❤❤antha paatta kaviyarasu place panna vidham arumai...

  • @gajasiretha
    @gajasiretha 24 дні тому +1

    எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடலை தான் கேட்பேன்

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km 11 днів тому

      உங்களைப்போல நான்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 8 місяців тому +4

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 місяці тому +5

    கோவில் மணி அடித்தது போன்று கணீர் என "மணியே" என துவங்க TMS ஒருவரால் தான் முடியும்.

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi7107 8 місяців тому +3

    Very nice speech.without gap god bless you

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan6169 7 місяців тому +1

    கவிஞர் பாடிய பாடலையும் ஒளி பரப்ப வும் நன்றி

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 4 місяці тому +2

    Great man கண்ணதாசன் ஐயா..

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 8 місяців тому +3

    மிக அருமை...பாராட்டுகள்.

  • @hariharans7728
    @hariharans7728 5 місяців тому +3

    கேவி மகாதேவன் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் - இணையற்றவர்

  • @ashwinanand985
    @ashwinanand985 7 місяців тому +3

    Thank you for this wonderful episode 🙏Your storytelling was very impressive. Vazhga vallamudan.

  • @rajendranraja6974
    @rajendranraja6974 5 місяців тому +1

    மிக்க நன்றி brother நீர் வாழ்க வளமுடன்..
    நீ இதே மாதிரி அம்பாளின் பெருமைகளை தொடர்ந்து பேசு நான் subscribe செய்கிறேன்.🎉

  • @murugesanmayandi104
    @murugesanmayandi104 8 місяців тому +2

    முயற்சிகள் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.

  • @shanmuk5156
    @shanmuk5156 7 місяців тому +5

    Arumai Arumai Arumai...

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 8 місяців тому +4

    நன்றி நல்ல பதிவு

  • @ultrongaming7031
    @ultrongaming7031 3 місяці тому +1

    🎉🎉🎉 அருமை நண்பரே வாழ்த்துக்கள் இந்த பாடலின் வரிகளை டிஸ்ப் கிரிஸ்ன லில் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும் வாசிக்க 🎉🎉

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 5 місяців тому +1

    சிறந்த விளக்கம். அருமை.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 28 днів тому

    அருமையான விளக்கம்.நன்றி

  • @madhavansivasankaran4901
    @madhavansivasankaran4901 8 місяців тому +4

    Super evergreen devotional song. ❤❤❤🎉🎉

  • @vasudevancv8470
    @vasudevancv8470 8 місяців тому +4

    Excellent, Exhaustive briefing! Good, Keep it up! This song has been beautifully composed by Thirai isai Thilagam K V Mahadevan in Raagams Mayaa MaaLava GowLa and Kambodhi. Brilliantly sung by TMS with full of emotions. And acted equally well S V Subbiah who had earlier won the heart of Rasikaas thru his brilliant portrayal of the role Mahakavi Bharathi in the film Kappalottiya Thamizhan.

  • @balasubramaniyam7183
    @balasubramaniyam7183 8 місяців тому +4

    மெய் சிலிர்க்கிறது

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 8 місяців тому +2

    Durai your validity notes is remarkable apt notes demonstrating the experience.only kannadasan can give this type of a lyric.beautifully rendered by TMS and the music. Subbiah has acted very well.good picturisation. The devotion of the devotee is portrayed in an excellent manner. Ambikai grace .abhirami bhattar has ambal grace

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 7 місяців тому


    சிறப்புங்க
    அற்புதமான விமர்சனங்க
    பாராட்டுகள்
    வாழ்த்துகள்.

  • @KothandaPani-v4t
    @KothandaPani-v4t 4 місяці тому +1

    அருமை அருமை விளக்கம்

  • @nagarajan2873
    @nagarajan2873 8 місяців тому +3

    அருமை

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 8 місяців тому +2

    Super congratulations 🎉🎉🎉

  • @yathum
    @yathum 8 місяців тому +3

    சார் அருமை அருமை அனைத்தும் அருமை அபிராமி அபிராமி❤❤❤

  • @vishnupurushothaman1138
    @vishnupurushothaman1138 7 місяців тому

    சூப்பர் நல்ல விளக்கம். வாழ்த்துகள்.

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 17 днів тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @chandars.v.3095
    @chandars.v.3095 4 місяці тому

    உங்கள் விளக்கமும், செய்தியும் மிகவும் அருமை... செய்திக்கு பிறகு அந்த பாடலை முழுமையாக ஒளிபரப்பினால் பாடலையும் நீங்கள் கூறிய செய்தியையும் சேர்த்து ரசிக்கலாம்...

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 8 місяців тому +2

    DEAR DURAI SARAVANAN YOUR EXPLANATION OF THE ABIRAMI SONG IS VERY VERY SUPER KEEP IT UP

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 7 місяців тому +1

    Lifelong process is our living deliberately. Kaviyarasu lived as he liked on those days, sources sanctions are available at that tiime. Thatswhy we hereby hear all his talented, appreciable lines and enjoy as well. Chances to Durai Saravanan to enlighten all the lines to elevate not only Kannadasan but also the Abirami pattar, Thirikooda rasappa kavirayar, relatedCine fames also. Quite Interesting ! Tamizh Vazhga!

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 7 місяців тому +2

    அற்புதமான வரலாறு என்றுதான் சொல்லவேண்டும் !!

  • @physics20246
    @physics20246 8 місяців тому +2

    அற்புதம்❤

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 8 місяців тому +10

    இந்த புராணம் எங்களுக்கு தெரியும் அந்த பாடலை நான்கு வரிகள் பதிவிடாமல் உன்
    புராணத்தை பாடிவிட்டர்

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 7 місяців тому

    மிக அருமையான பாடல் விளக்கம் அருமை

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 8 місяців тому +2

    Thank you ji. 😮Worthful presentation

  • @ravindranrengasamy5368
    @ravindranrengasamy5368 7 місяців тому +7

    சிறப்பான விளக்கம் குற்றால குறவஞ்சியில் இருந்து வரிகள் எடுக்கப்பட்டன என்பது வியப்பை அளிக்கின்றது அதை தவறாது குறிப்பிட்டது தங்கள் விமர்சன திறமையின் உச்சம்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 4 місяці тому

    சிறப்பு ஐயனே......
    மிக மிக சிறப்பு........

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 8 місяців тому +3

    மருதமலை அபிராமி தேன் காய் ஓம் மே