தபால்காரர் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் பாட்டு | Kannadasan songs stories

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 67

  • @munirajanm5106
    @munirajanm5106 8 місяців тому +3

    தபால்காரர் - Postman, postmaster இல்லை

  • @shanmugamk5887
    @shanmugamk5887 8 місяців тому +10

    அவ்வப்போது கவிஞர்கள் பற்றியும்...பாடல் வரிகள் பிறந்த பிண்ணனி குறித்தும் விவரிக்கும் அன்புச் சகோதரருக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக!!

  • @BalaProfessor
    @BalaProfessor 8 місяців тому +2

    Idhu oru arumaiyana padal. Indha Padalin Charanam, Pallavi ellame TMS vibrant aaga paada super BGM-udan nalla muraiyil makkalukku oru kuttik kadhaiyaka describe seitha SARAVAMAN avargalukku Nandri, Nandri, mikka nandri.
    Idhu pondru cinema sambandhap patta vishayangalai adikkadi U-tube podungal. Thank u.

  • @mythrangu4812
    @mythrangu4812 8 місяців тому +6

    ஏன் துரை உன் வரவில் இத்தனை தாமதம்?

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 місяців тому +2

      மன்னிக்கவும் இனி அடிக்கடி சந்திப்போம்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 місяців тому +4

    தங்களுடைய படைப்பு பாட புத்தகம் போல ஆர்வமாக உள்ளது ...ரொம்ப இடைவெளி இல்லாமல் பதிவிட பணிகின்றேன் மதிப்புள்ள துரை தம்பி அவர்களே...கேட்டவரெல்லாம் பாடலாம் பாடல் பிறந்த கதை சூப்பர்

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq 8 місяців тому +1

    பாடல்களை விட பாடல் பிறந்த விதம் சுவாரஸ்யம் என்று சொல்லாதீர்கள் நண்பரே .
    பாடலைப் போன்று பாடல் பிறந்தவிதமும் சுவாரஸ்யம் என்று சொல்லுங்கள் நண்பரே.

  • @sundersinght3966
    @sundersinght3966 8 місяців тому +1

    கவியரசுகண்ண தாசனைப்பற்றி
    அருகில்அறிந்தவர்
    போல கூறுவது
    வேடிக்கையாக உள்ளது. கவியரசின்
    கற்பனைவிண்ணுல
    கைப்போல்விரிந்தது.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 місяців тому +1

      பக்கத்திலிருந்து பார்த்ததில்லை.
      புத்தகங்களில் தேடிப் படித்த செய்தி தான் இது .

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 7 місяців тому

    கொஞ்சம் இழுவை...
    திருப்பிதிருப்பி ஒரே மாதிரி ஏன் இழுத்து இழுத்து நீட்ட வேண்டும்..?

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 7 місяців тому

    கொஞ்சம் இழுவை...
    திருப்பிதிருப்பி ஒரே மாதிரி ஏன் இழுத்து இழுத்து நீட்ட வேண்டும்..?

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 7 місяців тому

    போஸ்ட் மேன், போஸ்ட் மாஸ்டர் என்று மாறி மாறி சொல்கிறீர்களே?
    எது உண்மை?
    போஸ்ட் மாஸ்டர் கடிதங்களை விநியோகிப்பவர் அல்லவே?
    ஆதலால் அவர் போஸ்ட் மேனாகத்தான் இருக்க வேண்டும்.
    நன்றி ஐயா. மகிழ்ச்சி!!

  • @PitchaipandiB
    @PitchaipandiB 8 місяців тому +2

    அண்ணா என் வயது 21 எனக்கு பாடல் மருத மணிய முருகையா
    போனால் போகட்டும் போடா
    ஆறு மனமே ஆறு
    நான் பார்த்ததில்லை அவள் ஒருத்தியை தன்
    எப்படி பல பாடல்

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 7 місяців тому

    வணக்கம் ஐயா, தங்களது விமர்சனம் நன்று ஐயா.
    ஏ.சி.திருலோகச்சந்தர் - சிவாஜி கணேசன் கூட்டணி இந்தப் படத்தில் தொடங்கியது என்று சொல்வதற்கில்லை.
    ஏற்கனவே, 1962 இல் வெளிவந்த பார்த்தால் பசி தீரும் படத்திற்கு திருலோகச்சந்தர் கதை எழுதியிருந்த முதலே, இருவருக்குமிடையே நட்புறவு தொடங்கி விட்டது ஐயா. நன்றி!

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 7 місяців тому

    நடிகரும் படத் தயாரிப்பாளருமான *கே.பாலாஜி*, 1967ஆம் ஆண்டு,
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநாயகனாகக் கொண்டு,
    தயாரித்த திரைப்படம் *’தங்கை’*.
    இந்தப் படத்திற்கு பாடல்கள் எழுத ஒப்பந்தமான *கவியரசு கண்ணதாசன்*, படத்தின் நாயகி கே.ஆர்.விஜயாவின் பிறந்த நாள் வைபவம் தொடர்பில் எடுக்கப்பட்ட காட்சிக்கு, தகுந்த முறையில் ஒரு பாடல் எழுதுமாறு பணிக்கப்படுகிறார்.
    பாடல் வரிகளை முதலில் எழுதிய பின்னர், அதற்கேற்றவாறு
    மெட்டு அமைக்கும் பாணியை கைவிட்டு, மெட்டுக்குப் பாட்டு
    என்ற வழிமுறையைப் பின்பற்ற, பட இயக்குநர் *திருலோகசந்தர்*
    நிபந்தனை விதிக்கிறார்.
    அவ்வாறே இசையமைப்பாளர்
    *எம்.எஸ்.விஸ்வநாதன்* 4 மெட்டுக்களை அமைத்து அவற்றை
    ஒவ்வொன்றாக வாசித்துக் காட்ட, ஒவ்வொரு மெட்டும் முறையே
    *கவியரசர், விஸ்வநாதன், திருலோகசந்தர், பாலாஜி* ஆகிய
    நால்வருக்கும் பிடித்துப் போகிறது.
    அவ்வண்ணம் நால்வருமே தங்களுக்குப் பிடித்த மெட்டுக்களே பாடலாக அமைய வேண்டுமென்று வாதிட்டுக் கொண்டிருக்கையில், அங்கு தபால்காரன் ஒருவன் வந்து சேருகிறான். அவனைப் பார்த்த கவியரசர், நான்கு மெட்டுக்களில் தபால்காரனுக்கு எது பிடிக்கிறதோ, அதையே மக்கள் ரசனையாக நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை விடுக்க, இதர மூவரும் அதற்கு இணங்குகின்றனர்.
    அவ்வாறே, விஸ்வநாதன் தபால்காரனிடம் ஒவ்வொன்றாக
    *4* மெட்டுக்களையும் வாசித்துக் காட்ட,
    அவனும் தனக்கு மூன்றாவதாக இசைத்த மெட்டு, மிகவும் பிடித்திருப்பதாகக் கூறிட, அதுவே தனக்கும் பிடித்த மெட்டு என்று திருலோகசந்தர் வெற்றிப் புன்னகையுடன் மீண்டும் வாதிட,
    இதர மூவரும் மறுப்பேதுமின்றி
    அதை அமோதிக்கின்றனர்.
    விஸ்வநாதன் மூன்றாவதாக வாசித்துக் காட்டிய மெட்டு, திருலோகசந்தரின் விருப்பப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்,
    கவியரசு கண்ணதாசன் தனது உதவியாளர் பஞ்சு அருணாசலத்தை
    அழைத்து, தான் கூறிய வரிகளை எழுதச் சொன்னப் பின்னர்,
    பாடலும் தயாரானது. அப்பாடலை *டி.எம்.சௌந்திரரராஜன்*
    தனது கணீர் கம்பீரக் குரலில் பாடிட, ஒலிப்பதிவு செய்யப்பட்டு,
    பின்னர் படத்திலும் இடம் பெற்றது.
    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து மெட்டுக்களில் இருந்து, ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உருவெடுத்த போதெல்லாம், விஸ்வநாதனைப் பார்த்து கவிஞர் கண்ணதாசன்,
    *“விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்றானா பார்”*
    என்று கிண்டல் செய்வாராம்.

  • @karthikpchetty
    @karthikpchetty 8 місяців тому +1

    சகோ "அபிப்ராயம்" எனக்கு தெரிந்த அளவில் தமிழ் சொல் இல்லை...
    அதற்கு பதில் "கருத்து" என்று சொல் பயன் படுத்தலாம்...

  • @ram_sunmathigk8164
    @ram_sunmathigk8164 8 місяців тому +2

    உங்கள் பதிவுகள் பார்த்தபின் அந்த பாடல்கள் பார்க்கும் போது, கேட்கும் போது பாடல் உருவான விதம், மனதில் தோன்றி கவிஞர் மீது ஒரு மதிப்பு மற்றும் ஆச்சர்யம் உருவாகிறது.

  • @arajendranrajendran7133
    @arajendranrajendran7133 7 місяців тому

    Don't murder English. It is not FIL IM but Fil m. Dhayavu seithu kolai panna theenga.

  • @senthilkumaransundaram
    @senthilkumaransundaram 8 місяців тому +1

    துரை சரவணன் சிறந்த
    தமிழ் அறிஞர் போன்று
    உவமைகளை பயன்படுத்துவது பாராட்டுக்குறியது.
    " தலைக்கணம் இல்லாதவர்கள் ஆனால் கலைக்கணம்
    உள்ளவர்கள் ".🎉

  • @rosariorajkumar
    @rosariorajkumar 8 місяців тому +1

    துரை சுந்தரம் அவர்களே, MSV க்கு ஒரு பத்ம விருது (posthumously) கொடுக்க முயற்சி எடுங்களேன்🙏🏼

    • @rosariorajkumar
      @rosariorajkumar 8 місяців тому

      Sorry. Mr. Durai Saravanan ….instead துரை சுந்தரம்

  • @rampplkgi6448
    @rampplkgi6448 8 місяців тому +1

    Good, you can also play the song fully, it will add salt to your presentation.

  • @mcttransport8965
    @mcttransport8965 8 місяців тому +3

    வருக வருக தம்பி தமிழ் மகன் super

  • @mahadevang5119
    @mahadevang5119 7 місяців тому

    கவிஞரின் பிள்ளைகளுக்கே தெரியாத😂 சம்பவங்களை சொந்த கற்பனையில் கதை சொல்லி பெயர் வாங்கும்
    கவியரசர் காலமான காலமான பிறகு பிறந்த துரை அவர்களை பாராட்டுகிறேன்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  7 місяців тому

      இது அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை தான்.
      கண்ணதாசன் பாடல் பிறந்த கதைகள் புத்தகத்தில் கவிஞர் அழகிரி பாண்டியன் எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது .
      அதைப் படித்து விட்டு தான் இந்த காணொளி போட்டு இருக்கிறேன் ஐயா எதுவும் என் கற்பனை அல்ல .

  • @prakashmiranda554
    @prakashmiranda554 8 місяців тому

    தரமான🙏 பகிர்வு
    இன்றை ய இசை அமைப்பாளர் கள் . இ.... ராஜா இப்படி இருப்பாரா💔❓❓❓❓❓❓❓❓❓

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 8 місяців тому +2

    Very interesting. Looking forward to more stories like this.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 4 місяці тому

    தம்பிதுரை என் வயது 73 பள்ளியில் படிக்கும் போது மனப்பாடம் செய்து படிக்காதே புரிந்து படி என்பார்கள் அது போன்று திரை உலகில் பல இமயங்கள் சேர்ந்து ஒரு திரைபடத்தில் பாடல்களை உருவாக்கி காலனா கொடுத்து தரையில் உட்கார்ந்து ரசித்த காலத்தை விட தற்போது தாங்கள் சொன்ன பாடல் பிறந்த கதையை நினைத்து பாடலைக் கேட்கும் போது புல்லரித்து விட்டது தம்பி! மீண்டும் சந்திப்போம்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 8 місяців тому +1

    கவிஞரின் சமயோசித புத்தி

  • @jainalirifairifai2942
    @jainalirifairifai2942 8 місяців тому

    அந்தப் பாட்டுக்குரிய மெட்டுக்களின் போட்டிகள் பெரும்தன்மையோடு இருந்தன......ஆனால் அதற்கு
    கவிஞர் போட்ட வரிகள் பிரமிப்பாகவும் கற்களில் செதுக்கிய எழுத்துக்களாகவும் இருந்தன .,.... விளக்கங்களும் அருமை,...நன்றி.

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr 8 місяців тому

    Bro, your presentation is excellent. You are employing words very carefully. But post master fights with postman. Pl.also see such minor errors.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 місяців тому +1

    ❤valgavalamudan kaviarasar and kvm ❤

  • @KUTTY_NRF548
    @KUTTY_NRF548 8 місяців тому +2

    தம்பி ரொம்ப நாள் காணோம்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 місяців тому +1

      இனி அடிக்கடி சந்திப்போம்

  • @ajithak9754
    @ajithak9754 8 місяців тому +2

    1 comment

  • @kadirvel5839
    @kadirvel5839 8 місяців тому +1

    Superb

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 8 місяців тому +2

    Super bro Vara level ❤❤❤❤

  • @balabalan5704
    @balabalan5704 8 місяців тому +2

    அருமை

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 8 місяців тому +1

    Very interesting information,super sir.

  • @RamalingamNarayanasamy-l4h
    @RamalingamNarayanasamy-l4h 5 місяців тому

    வசன கர்த்தாவே வணக்கம்

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 5 місяців тому

    👍

  • @dheera1973
    @dheera1973 8 місяців тому +2

    இதுதாங்க சினிமாவுல உண்மையான தொழில் ஒத்துழைப்பு

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 8 місяців тому

    கவிஞரை பற்றிய ஒரு நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 8 місяців тому

    Not post master post man தபால் காரர்

  • @kannanchari5069
    @kannanchari5069 8 місяців тому

    vala vala pechu

  • @balanjohn7700
    @balanjohn7700 8 місяців тому

    Long time no see

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 8 місяців тому

    இது அருத பழசான செய்தி, இன்னும் எத்தனை பேர் எத்தனை தடவை இதையே சொல்லி போர் அடிப்பீங்க.
    Waste டா தம்பி!

  • @kesavankannan6180
    @kesavankannan6180 8 місяців тому

    Rubber பரவாயில்லை. ரொம்ப izhukkaadheenga. Kizhinjudum

    • @thinkandsmile7485
      @thinkandsmile7485 8 місяців тому +1

      அந்தபோஸ்ட்மென்பெயர்நாகலிங்கம்எழும்பூர்