வாலிக்கு முதல் வாய்ப்பை கொடுத்த டப்பாங்குத்து பாடல் | Kavignar Vaali story

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • கவிஞர் வாலிக்கு எம்.ஜி.ஆர் பட வாய்ப்பை கொடுத்த டப்பாங்குத்து பாடல் | a folk song which given a first chance to tamilpoet vaali to actor MGR movie.
    #kavignarvaali #vaali #vaalisongs #nagesh #mgr #எம்ஜிஆர் #கவிஞர் வாலி

КОМЕНТАРІ • 49

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +6

    அருமையாக நல்ல தமிழில் அழகாக ,விளக்கமாக பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.

  • @srk8360
    @srk8360 Рік тому +7

    இனிமையான பாடல்கள் . அற்புதமான பதிவும் விளக்கமும்.👌👌👏👏👏
    நன்றி 🙏💐💐

  • @umarv4899
    @umarv4899 Рік тому +4

    தமிழ் மொழிக்கு ராமாயணம் கொடுத்த மறுபெயர் வாலி!
    அதில் மிக வலிமையான பாத்திரமும் வாலி மட்டுமே!
    ஆதாமின்(தமிழர்)பேரன் கவிஞர் வாலி அவர்களுக்கு,
    என்நாளும் என்நன்றிகள்!

  • @manickam9429
    @manickam9429 Рік тому +3

    நன்றி பழைய நினைவுகலை தந்ததர்கு

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +12

    வாலி சிந்திய கண்ணீரை மாற்றி சிரிக்க வைத்த பாடல்-எளிய தமிழில் எழுதிய பாடலுக்கு முதல் வாய்ப்பு/ மக்கள் மனசில நிறுத்திய பாடல் புகழ் சிறப்பு/ தந்தது தொடர் வாய்ப்பு/

  • @RajappanRajesh
    @RajappanRajesh Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஐயா வாலி அவர்கள் ♥️♥️♥️♥️♥️

  • @sekaranr7224
    @sekaranr7224 Рік тому +4

    அருமையான பதிவு. எத்தனை இன்னல்கள் வந்ததாலும் அயராமல் முயற்சியைத் கைவிடக் கூடாது என்பது வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கன் வாழ்க்கையிலிருந்து புரிந்து கொள்ளலாம். உங்கள் பதிவின் மூலம் தெரியவைத்தீர்கள்.
    நன்றி.

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Рік тому +6

    Nice to know about everyone who had made Tamil Cinema in those days
    Good advice from you Durai Saravanan Sir.

  • @manohar2864
    @manohar2864 Рік тому +1

    தங்களுடைய முடிவுரை மிகவும் சிறப்பு

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 Рік тому +1

    nalla thagavalgalai thogutthu valangum unathu pani தொட ரட்டும் தம்பி....

  • @balasub6134
    @balasub6134 Рік тому +1

    3தம்பிப் பறவைகளுக்கு திரும ண ,இ ல்லற வாழ்வுச்சிறகுகள் வளர்ந்திருச்சு,அவைகளை அவர வர் கட்டுப்பாடுடன, அவர்கள் தொ ழில்களில் வாழ்வராகப் பறக்க விடுங்கோண்ணா?மூரத்தி அண்ணாச்சி!

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +2

    பல நல்ல சுவாரசியமான தகவல்கள் கொண்ட சிறப்பான பதிவு! "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" என்னும் பாடலை முழுமையாக ஒலிபரப்பி இருக்கலாம்! நல்வாழ்த்துகள்!!

  • @estherthomas4481
    @estherthomas4481 Рік тому +2

    சூப்பர் தம்பி அருமையான பதிவு

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      Thanks for the comment

    • @estherthomas4481
      @estherthomas4481 Рік тому

      ஆனால் ஒரு அருமையான பாடலை டப்பாங்குத்து பாடல் எனச்சொல்லி விட்டீர்கள்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Рік тому +2

    Nice information about the chance late Mr. Vali got in Tamil cinema industry.

  • @knrcivilworksthankyou7197
    @knrcivilworksthankyou7197 6 місяців тому

    👌👌👌🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому

    நல்ல தகவல்

  • @govindraj6369
    @govindraj6369 Рік тому +1

    Very interesting

  • @muru7198
    @muru7198 Рік тому +1

    Vanakam ds anna

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    பிடித்து இருக்கிறது durai.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +2

    உங்கள் பதிவுகள் யாவும் வாழ முயற்சிப்பவர்களுக்கு பெரிய பூஸ்டர் டோஸ்கள்.

  • @flowerhornfishforbulksale57

    You are great.

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 Рік тому

    MY DEAR DURAI SARAVANAN YOUR EXPLAIN ABOUT VAALI IS VERY VERY GOOD

  • @paulrajv7957
    @paulrajv7957 Рік тому +1

    Very interesting information. !!!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +1

    பெண்களுக்கு வேலி தாலி
    புரட்சித்தலைவர் பாடல்களுக்கு வாலி

    • @cup52
      @cup52 Рік тому +1

      இப்பிடி எழுதி கிட்டே இருந்த நாம் காலி

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Рік тому

    good speach

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому

    #Vanakkam Nallathoru Pathive 🙏

  • @meenakshisundaram.smeenaks1612

    🌟🌟🌟

  • @devanose
    @devanose Рік тому

    vaal deva

  • @sriramchanderpandurangan9999

    S. Arpudhamana padhivu ..ji..
    Aththanai periyavargalum munn
    Kalathil migavum sirama pattu
    Thaan vandhirukirargal andru..
    Ungal maximum padhivu parthu
    Irukiren.. ji.. kaalathai vendra
    Manidhargal parkum podhu....
    Manam inam puriyadha niraivu
    Adigiradhu....sir... Naan Kannadhasan
    Avargal & MSV avargal iruvarin
    Bakthan.... En kangal avargalai
    Ninaithaaley kangal panikiradhu...
    Nan irandhalum avargal irukira
    Ulagathukku pogavendum undra
    Ennam...kadavulidan vendi
    Kolgiren.... Kannadasan...MSV...
    TMS.. en deivangal...

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +1

    WELCOME DURAI BROTHER. VAALI AYYA AVARKAL PUKAL ADAINTHADHU MGR AVARKAL PADAM THAAN BUT , VAALI AYYA AVARKAL FIRST SONG ELUTHIYA TAMIL MOVIE NAME, ALAKARMALAI KALVAN.1958. DECEMBER. P.SUSEELA AMMA AVARKAL PAADINAARKAL SONG NAME,NILAVUM THAARAYUM NEEYAMMA ENDRA THAALAATTU PAADAL,MUSIC DIRECTORNAME:GOPALAN HERO;KANNADAACTOR AND PRODUCED KEMBARAJ.MATRA SONG WRITER PURATCHIDASAN...POPULAR AAKAVILLAI.

    • @nivascr754
      @nivascr754 Рік тому

      உண்மை.. முதல் பாடல் msv அய்யா வாய்ப்பு கொடுத்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...

  • @karthik0012
    @karthik0012 Рік тому

    Please quote the name of the books in which you get a refference to make your every videos

  • @rajidamu2501
    @rajidamu2501 Рік тому +1

    நல்ல தகவல்கள் இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட பாடல் ஊருக்கும் தெரியாது,யாருக்கும் புரியாது என்ற வரிக்கொண்டபாடல் என்று நினைக்கிறேன்.

  • @mageshmtech
    @mageshmtech 5 місяців тому +1

    All brahmins

  • @VelMani-l5h
    @VelMani-l5h 2 місяці тому

    Ivar sollu athellam pathi thavaranakaruthukal

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln Рік тому +1

    VALI was lifted by MGR only.
    Don't under estimate Pattukottai
    VALI was a BINAMI for KAVIARASAR
    VALI was lifted by MSV.
    MSV avoided KAVIARASAR.