emotional speech tamil | gopinath speech | ips kaliyamoorthy motivational speech | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 125

  • @manivimala6855
    @manivimala6855 3 місяці тому +29

    மதிப்பிற்குரிய கலியமூர்த்தி ஐபிஎஸ் ஐயா அவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் கல்வியை கற்பிப்பதும் கடமையை கண்ணியமாக செய்வதும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வழிநடத்திக் கொண்டிருக்கும் உங்களுடைய பேச்சு மாணவ மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உயிர் மூச்சு வாழ்க வளமுடன் அய்யாவின் பேச்சு உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது வாழ்க வளமுடன்

  • @kmr1957
    @kmr1957 2 місяці тому +2

    உங்கள் பேச்சு அறிவுள்ளதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் மிக அருமையாகவும் இருந்தது super and exellent sir

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Місяць тому +1

    பிள்ளைகளிடம்,வன்மம்,எப்படி,உருவாகிறது!அருமையான கருத்து🎉

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 місяці тому +5

    அருமையான பேச்சு சார்.நன்றி.

  • @manivimala6855
    @manivimala6855 3 місяці тому +6

    கோபிநாத் சாருடைய பேச்சு பிள்ளைகள் வளர்ப்பதில் பெற்றோருடைய பங்கு அதிகம் அன்பான வார்த்தையால் அனைவரையும் கவனத்தையும் ஈர்ப்பு சக்தியுடன் இழுக்கிறது மென்மேலும் மோட்டிவேஷன் பேச்சு உலகம் எங்கும் பரவட்டும் பணிவான வணக்கம் நன்றி

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy 5 місяців тому +15

    மடைதிறந்தவெள்ளமெனவிளக்கமான
    பேச்சு
    கலியமூர்த்திகோபியின்உருக்கமான
    பதிவுகள் மனதில்
    பதியவேண்டியவை
    வாழ்வுக்குவழிகாட்டி
    கடைபிடித்தால்
    வாழ்க்கைவளமாகும்நன்றி
    உறவுபாலம்
    பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா

  • @adlineharris9017
    @adlineharris9017 4 місяці тому +10

    Dear mr kaliyamoorthy I admire your speech,. Almighty be with you.

  • @VijayalakshmiThandeeswaran
    @VijayalakshmiThandeeswaran 4 місяці тому +2

    Ithu mathiri speech niraia idangalil peasunga sir miga miga super speech sir siramthlhtha vanakkangal

  • @inpamalarnagarajan517
    @inpamalarnagarajan517 4 місяці тому +7

    அருமையான கருத்துக்கள்.

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 4 місяці тому +5

    இதுக்கு முக்கிய காரணம் அரசங்கமே.அதில் உள்ள தீய விசயங்களை அதிகம் களைந்திட முயற்சி செய்து இருக்க வேண்டும்.என்று டாஸ்மாக் திறந்துவைத்து கொண்டு குடிக்காதே என்பதுவும்,குடித்தவுடன் வாகனத்துக்கு அபராதம் போடுவதுவும் நியாயமா? இன்றைய தலைமுறை நவீனம் என்கிற பெயரில் சீரழிகிறது.நம் கலாச்சாரம் மிகவும் சீரழிகிறது.இது வேதனை.

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 4 місяці тому +2

    Super sir you are really great like police dept and emotional speech

  • @sunandhas795
    @sunandhas795 4 місяці тому +5

    Kids of today are put into lot many stressful pressures, drug culture weed culture tasmac
    feel truly sad for them
    No parents would like their kids to get into all these evil gutters
    🙏🙏God bless all the kids world over🙏🙏

  • @amaravathyp8707
    @amaravathyp8707 2 місяці тому

    Super speech iya valthukal

  • @sumathisumo2855
    @sumathisumo2855 4 місяці тому +104

    மனைவியை கண்டால் வெறுக்கும் ஆண்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இது என் அனுபவம். என்னைப் போல் உள்ளவர்கள் லைக் போடுங்கள் பார்ப்போம்

    • @Djmacwin
      @Djmacwin 4 місяці тому +7

      Yevanum venumney verukkurathu illa avanga nadanthukuratha poruthu irukku

    • @asarala6496
      @asarala6496 4 місяці тому

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 4 місяці тому

      உண்மை

    • @josephinestellad387
      @josephinestellad387 3 місяці тому

      😢100%

    • @josephinestellad387
      @josephinestellad387 3 місяці тому

      இல்லை.சலநாள்.வரன் கிடைக்கல..ஆனால் நம்மஷ வச்சுநம்மமுன்னே மற்ற பெண் சைட் அடிப்பது சரியா

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 2 місяці тому +3

    மதிப்பிற்குரிய ஐயா கலியமூர்த்தி ஐபிஎஸ் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள்.
    ஐயா நான் மனமுடைந்து தளர்ந்து போகும் நேரங்களில் உங்கள் பேச்சைக் கேட்டு தெளிவடையும். நம்பிக்கை வரும் மனம் உற்சாகம் அடையும். நீங்கள் பெற்றோர் பற்றி பேசும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வழிந்து விடும் ஐயா. உங்களை ஒரு முறையாவது பார்க்கனும் ஐயா. மிக்க நன்றி ஐயா. அண்ணன் கோபிநாத் அவர்களும் மிகவும் எதார்த்தமாக அருமையாக உண்மையை
    பேசினார்கள். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால் ஜெய் ஜெய் சாய் ராம்

  • @BagyamPonnuswamy
    @BagyamPonnuswamy 2 місяці тому

    Àrputhamana pathivu thanks a lot

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 4 місяці тому +5

    சூப்பர் சார். வாழ்த்துக்கள் சார்

  • @Jayakumar-oz4rm
    @Jayakumar-oz4rm 3 місяці тому +2

    supper speach sir thanks

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Місяць тому

    தாயின்"தன்னம்பிக்கை
    பிள்ளையின்,மன உறுதி
    அருமையான,விளக்கம்"சார்
    வேர்கள்,பட்டுப்போனால்.
    பூக்கள்"கொட்டிவிடும்
    நட்ப்புவட்டாரத்திற்கு,,அனுப்பிவிடாதீர்களௌ❤

  • @rangarajansampath6962
    @rangarajansampath6962 4 місяці тому +3

    This gentleman must join a good political party in TN to train TN voters

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 місяці тому +2

    Super🎉🎉🎉

  • @kish_editz...26
    @kish_editz...26 3 місяці тому +1

    Super sir yella school la um neenga paesura video audio download tamil daily ketka parkka vikkanum

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 4 місяці тому +4

    Point to point super

  • @PelistanEdward
    @PelistanEdward 2 місяці тому +1

    அதே பெண்கள் கணவரின் அம்மா அப்பா வை கவனிக்க விடுவது இல்லை.

  • @angelinaalexendar9881
    @angelinaalexendar9881 4 місяці тому +4

    Sir I have one son and daughter I know my old age time they will take care of me....I did each and every min I take care of them.my god is with me always.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 3 місяці тому +1

    செல்வி அம்மா நம் கடமையைதான் நாம் செய்தோம். நம்மால்தான் அவர்கள் இந்த உலகிற்கு வந்தார்கள், அதை நம் விருப்பத்தின் பேரில்தான் செய்தோம். ஆகையால் கவலைப்படாதீர்கள்.
    வாழ்க்கையில் ஒரு விசயத்தில் சறுக்கல் வரும்போது அவனுக்கு மீண்டும் உங்கள் நினைவு வரும். உங்களிடம் வந்தால் திரும்பி பார்க்காதிர்கள்.

  • @RanjiniSehar
    @RanjiniSehar 4 місяці тому +2

    அருமையான பதிவு ஐயாவுக்கு வணக்கம்

  • @roshnarabashu2333
    @roshnarabashu2333 5 місяців тому +3

    Wow Super Sir

  • @angelinaalexendar9881
    @angelinaalexendar9881 4 місяці тому +2

    I from Tamil Nadu .I am proud of that😊

  • @NaliniSomasundaram-z2d
    @NaliniSomasundaram-z2d 4 місяці тому +2

    Excellent sir

  • @ayshabibi4435
    @ayshabibi4435 4 місяці тому +16

    இந்த கடுமையான மீசைக்குள் , இத்தனை கனிவு , இரக்கம் , அன்பு , பாசம் , பரிவு இத்தனையுமா !!!
    அன்பு வாழ்த்துகள் !!!

  • @Kalaiselvi-ei9mh
    @Kalaiselvi-ei9mh 4 місяці тому +3

    Very very very very very exelent speech sir

  • @Plantzone1617
    @Plantzone1617 5 місяців тому +6

    Super speech

  • @Vijayakumari-ky8uz
    @Vijayakumari-ky8uz 4 місяці тому

    Super speech thankyou sir

  • @BalaSubramani-dd4mh
    @BalaSubramani-dd4mh 3 місяці тому

    Super.superspeesh.sir

  • @savithrin1674
    @savithrin1674 4 місяці тому +1

    There is a difference between an IPS officer and an Neeya nanaa person, in the speech itself you can find how difficult to handle this society, motivation involves with responsibility to get a good result, in my childhood I have seen lot of respect to a police personnel and the crime rate also less but now it is unimaginable because present generation thinks he wants to be a hero, more than his parents the shadow hero may change his life, todays films are spoiling the children, moreover our central halls brakes the family atmosphere in the form of serials. Who is responsible to guide the childen and family. Our children don't know how this country was before independence and our enormous development, many were lost their life for the upliftment of this country, it should be known to our children, it is our responsibility.

  • @kumaravel396
    @kumaravel396 4 місяці тому +3

    ஐயா உங்கள் பதிவு ஒரு சில நாட்கள் வரவில்லை யே ஐயா

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 5 місяців тому +4

    Paditha Pilkal Valaivaupu illaiyah 10Years BJb Aadchi.Nadil Theeveravatham Indiavai Nilaikulainthu Nirkirathey Etharku Theervu Solunka Sir❤

  • @anbuv6722
    @anbuv6722 5 місяців тому +2

    Vazhthukkal btother

  • @jenuhasan424
    @jenuhasan424 4 місяці тому +5

    Suya olykkam illaadha Appa pakkathula illaama irundha ammanaala nallapadiya valartha mudiyum...

  • @NiharaIbrahim
    @NiharaIbrahim 25 днів тому

  • @selvisuresh4210
    @selvisuresh4210 4 місяці тому

    அருமை

  • @a.oliverbright398
    @a.oliverbright398 4 місяці тому +7

    எல்லா பெற்றோர்களுக்கும் நல்ல சந்தர்ப்பம் அமைவதில்லை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому +2

    அருமையான பேச்சு

  • @ramyay6466
    @ramyay6466 4 місяці тому +4

    Super speech 👏👏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 4 місяці тому +158

    ஐய்யா என்மகனுக்கு கேன்சர் இரத்தவாந்தி எடுத்து தஞ்ஜாவூர் மிராசுராஜா ஆஸ்பத்திரியில் சேர்த்தேன் அங்கு ராமநாதன் ஜேசுதாஸ் என்ற இரு தெய்வங்களும் போராடி காப்பாற்றிவிட்டு டிச்சார்ஜ் ஆகும்போது என்பிள்ளையிடம் அனந்தகிருஷ்ணா உன் அம்மா இருக்கும் வரை உனக்குஇறப்புயில்லைனு சொல்லி அனுப்புனாங்க ஏன்னா நான் ஆஸ்பத்திரியில் ரத்தவாந்தி எடுத்தாலும் அவனை ப்ராணாயாமம் சூரியநமஸ்காரம் நிறைய யோகா செய்யவைத்தேன் ஐய்யா இப்ப அவனா ஒருபெண்ணை திருமணம் முடித்து வந்தான் என்னையும் என்கணவரையும் எங்காச்சும் தொலைந்துபோங்கலேன் இன்னும் ஏன் இருக்கீங்கன்னு கைட்கிறான் அவனாலே வீடுஇழந்து பணங்காசுஇழந்தை அனாதையா வந்து காப்பாற்ற ஆம்பித்தோம் எதிரிபோல் இருக்கிறான் நாங்க அவனுக்காகவே வாழ்கிறோம்

    • @rukmaniramrajan8009
      @rukmaniramrajan8009 4 місяці тому +1

      1:14

    • @kayalnayagi851
      @kayalnayagi851 4 місяці тому +16

      அம்மா கவலை படாதீங்க...உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்...

    • @subramanianv3356
      @subramanianv3356 4 місяці тому +1

      EXCELLENT speech

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 4 місяці тому +3

      அருமையானசொற்பொழிவு. அருமையானபதிவு. நீங்கள்கூறியதுநூற்றுக்குநூறுஉண்மை.

    • @Santhi1962-wq2dm
      @Santhi1962-wq2dm 4 місяці тому +7

      ஒரு நாள் அவன் உங்களைப்பற்றி நினைப்பான்.

  • @Logesh6u
    @Logesh6u 4 місяці тому

    Sir super

  • @eswaribai.veswari2435
    @eswaribai.veswari2435 4 місяці тому +1

    Good speech

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 5 місяців тому +2

    அருமை அய்யா

  • @jacobvicky7283
    @jacobvicky7283 4 місяці тому

    Super gopinath

  • @krishnamoorthy8533
    @krishnamoorthy8533 5 місяців тому +4

    Excellent speech

  • @umasundaram9587
    @umasundaram9587 3 місяці тому

    அழகாகவும் அர்த்தம் நிரைவாவகவும்இருந்ததுஉங்க்ள்பேச்சு.
    வாழ்கவளமுடன்எல்லோருக்கும்இது
    பொருந்தும்.

  • @mrsmohammednasarakbarhussa6450
    @mrsmohammednasarakbarhussa6450 5 місяців тому +5

    100 persent true

  • @lathapadmanathan636
    @lathapadmanathan636 5 місяців тому +1

    Supper sir

  • @jainulalavudeen7277
    @jainulalavudeen7277 3 місяці тому

    👌

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому +3

    பாராட்டுக்கள்ஐயா

  • @nsakthivadivelsakthi7101
    @nsakthivadivelsakthi7101 5 місяців тому +13

    அழகான பேச்சு

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 5 місяців тому +14

    எனக்கு ஒரு doubt, ஏதாவது ஒரு அ ரசு பள்ளிக்காவது சென்று மாணவர்களோடு அப்த்துல் கலாம் அவர்கள் கலந்துரையடியாவது பற்றி யாருக்காவது நினைவு கூற முடியுமா?

    • @bharathiramanathan194
      @bharathiramanathan194 4 місяці тому +2

      Once in a govt school, a girl of 12 years asked Him,..Sir, you always talk of love.. but why did you
      Invent missiles which carry atom bombs..?
      Kalam, Sir replied,
      Only when we have
      Atom Bombs and misiles
      The others, will start loving us, because, they know well,that they cannot fight with us....!!!

    • @shyamalaradhakrishnan9917
      @shyamalaradhakrishnan9917 3 місяці тому

      Aa 4:33 4:33 ​@@bharathiramanathan194

    • @shyamalaradhakrishnan9917
      @shyamalaradhakrishnan9917 3 місяці тому

      Szsźzzsszzsźzzz

  • @JebamathyManoharan-jr5nq
    @JebamathyManoharan-jr5nq 4 місяці тому

    Good

  • @MaheshM-m5u
    @MaheshM-m5u 4 місяці тому

    👌👌👌👍

  • @jeyanthis5956
    @jeyanthis5956 5 місяців тому +1

    Super, 7:48

  • @jawaharv2054
    @jawaharv2054 2 місяці тому

    A good p0st.
    Long ago,inschools,there used to be one period for moral instructions.Dont know if it is there now.
    Any it will ve very useful to have such classes in sll schools mainly primary schools,to teach about good behaviour habits manners etc.They msy slso be taught what are the woes of old age ,how to face them,how to tske care of parrnts and elders etc.,videos ,short films ,on this,may slso be shown.
    By this way schools can make students dutiflul sons and responsible citizens.
    Govt should take steps to implement

  • @sumithra107
    @sumithra107 5 місяців тому +9

    Today's joint family is like boarding and lodging. Even husband and wife together is called joint family. Shameful in some families. 😢

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 місяці тому +6

    Naammai kettaa pillagal pirakkiraargal? Ayya pona generation pillaigal maadiry intba thalaimurai illai sir, please feel that times are changing, &they are selfish and greedy, now 😊

  • @vasanthkrishnan3291
    @vasanthkrishnan3291 4 місяці тому +1

    Super super sir

  • @SarletRani
    @SarletRani 4 місяці тому +2

    Nalla magana iunthal kadavuluku pidikalma seekiram edukirare😢😢😢😢😢😢

  • @gowth607
    @gowth607 3 місяці тому

    ❤❤❤🎉🎉🎉

  • @vijusundaram2999
    @vijusundaram2999 5 місяців тому +1

    🎉🎉🙏🙏

  • @balanbalan2844
    @balanbalan2844 4 місяці тому +1

    NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU

  • @LakshmiNarayan-n1o
    @LakshmiNarayan-n1o 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @jacobvicky7283
    @jacobvicky7283 4 місяці тому

    Good girl s

  • @alagumalaiselvamarivarasan2632
    @alagumalaiselvamarivarasan2632 3 місяці тому

    100%

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 4 місяці тому

    Trichy Siva magan Sooriya pola tharu thalai kalai, perathir kal ?

  • @SarletRani
    @SarletRani 4 місяці тому +2

    Nalla magana iunthal kadavuluku pidikama seekiram edukirare 😢😢😢😢

  • @Senthil994
    @Senthil994 3 місяці тому +3

    பதவியில் இருக்கும் போது லஞ்சம் வாங்கினிங்கிளா இல்லியா

  • @samjeyaraj3664
    @samjeyaraj3664 2 місяці тому

    இப்ப எல்லாம் மாரி போய் விட்டார்கள்

  • @sasilarani6535
    @sasilarani6535 5 місяців тому +1

    7 days la oodevaruma ?

  • @Senthil994
    @Senthil994 3 місяці тому

    அரசியல் வாதிகளுக்கு குண்டி கழுவினியா இல்லியா

  • @Minak-yz1xx
    @Minak-yz1xx 3 місяці тому

    it's very valuable awakening speech.
    But in this Dravidian sakadais Karunanidhi families of negative culture especially via Tamil movies, serials mainly marketing drinking rowdyism culture, destroying families religious beliefs values, tasmac n serials well planned negative culture especially Tamils majority youth's are a waste and disgracing for the society.Only pride of past ancestors but in reality disgusting disgracing Tamils society.
    In fact all most of the actor's are ,NON TAMILS earning Good money to destroy tamils." without prejudice."

  • @mparthasarathy3977
    @mparthasarathy3977 4 місяці тому

    Lanjam vaangu endru edru vartpuruthuvudhum penthaan

  • @JaisankarManickam-n4u
    @JaisankarManickam-n4u 4 місяці тому

    P9

  • @Werder9876
    @Werder9876 4 місяці тому

    Audio waste

  • @muruganantham7398
    @muruganantham7398 5 місяців тому +16

    ஐயா இப்போது நீதி நியாயம் கருணை இரக்கம் ஒழுக்கம் கட்டுப்பாடு என்று ஒவ்வொரு கல்லூரியிலும் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். ஆனால் இவர் செய்த நீதிக்கு புறம்பான செயல்களை பட்டியலிடமுடியாது. அந்த அளவுக்கு கொடுமையானது. சாத்தான் வேதம் ஓதுது என்ற வார்த்தைக்கு ஐயா கலியமூர்த்தி சிறந்த உதாரணம்.

    • @krishnasamy2854
      @krishnasamy2854 4 місяці тому

      வுங்கலது வளர்ப்பு அப்படி.

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 4 місяці тому

      அப்படி இருக்கலாம் அப்படி இல்லாமலும்இருக்கலாம்....அவர் சொல்வதுஅத்தனையும்உண்மைதான்..சேற்றில் இருந்துதான் செந்தாமரைமலர்கிறது..எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்அப்பொருள்மெய்ப்பொருள்காண்பதறிவு..பணம் வாங்கிகொண்டுபேசுவதுதவறொன்றும்இல்லை...திருடனாய்இருந்தவால்மீகிதான்இராமாயணத்தைஇயற்றினார்...தவறுசெய்தாலும்மேலும் அந்த தவறைசெய்யாமல்திருந்திவாழலாமே.....அன்பேசிவம்

  • @amirthamcreation5136
    @amirthamcreation5136 4 місяці тому +1

    Kadavula partheengala nu ketkum kulanthai.. Thaiyai kaattum Doctor.. Kanneer...romba neram aluthen

  • @sahayamcharles717
    @sahayamcharles717 4 місяці тому +2

    Super Speech sir

  • @savithriraman8361
    @savithriraman8361 5 місяців тому +3

    Super speech

  • @NaliniSomasundaram-z2d
    @NaliniSomasundaram-z2d 4 місяці тому +3

    Super speech

  • @NiranjanaNiranjana-h7h
    @NiranjanaNiranjana-h7h 3 місяці тому +7

    Super speech