மிக கவனம்! இந்த ஒரு சத்து கம்மியானாலே பல பிரச்சினை? இதை சாப்பிடுங்க போதும் Cure Muscle cramps

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 330

  • @manimekalair1089
    @manimekalair1089 Рік тому +381

    மகனே நான் உன்னை மனதார வாழ்த்துகிறேன். அனைத்து மக்களின் பொன்னான நேரத்தை மதிப்பு கொடுத்து பேசுகின்றார். இந்த மகனை பெற்று எடுக்க உன்னுடையதாய் என்ன தவம் செய்தார்...

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Рік тому +84

    மெக்னீசியம் சத்து பற்றி
    இவ்வளவு தெளிவாக யாரும் கூறியதில்லை
    நன்றி டாக்டர்

    • @sundarshanthishanthi9173
      @sundarshanthishanthi9173 11 місяців тому

      6:42 6:42

    • @arifmohammed6736
      @arifmohammed6736 11 місяців тому

      @@sundarshanthishanthi9173 6.42 பற்றி விபரமாக தெரிவியுங்கள்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Рік тому +47

    🙏. இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தசைப்பிடிப்பு ஏன் ஏற்படுகிறது என தெரிந்து கொண்டேன். தெளிவான விளக்கம்👌👌👌. விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி. 🙌🙌🙌👍

  • @senthamilselvis2089
    @senthamilselvis2089 Рік тому +32

    உங்கள் அனைத்து பதிவும் பார்க்கிறேன். அருமையான பதிவுகள். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Рік тому +31

    நீங்கள் நலம் வாழ நம்நல் வாழ்த்துக்கள் 💞💞💞💞💞

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih 10 місяців тому +8

    அய்யா மிக்க பயனுள்ள தகவல்,, மருத்துவம் வியாபாரம் ஆன இந்த சூழ்நிலையில் நல்ல பலனுள்ள தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasis7567
    @tamilarasis7567 Рік тому +7

    தெளிவான விளக்கம் .பயனுள்ள மருத்துவ குறிப்பு மிகவும் நன்றி

  • @vandufamily4768
    @vandufamily4768 8 місяців тому +3

    நன்றி ஐய்யா நீருக்கும் இதற்க்கும் சம்மந்தம் உண்டா

  • @jeevajee6862
    @jeevajee6862 Рік тому +4

    நல்ல பதிவு நன்றி அய்யா இது போல நிறைய பயனுள்ள தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது நல்ல பதிவு நன்றி

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 Рік тому +17

    Thank you Doctor for your useful Health tips. 🙏🙏

  • @kalavathi4528
    @kalavathi4528 8 місяців тому +1

    Thank you Dr very well explained iam taking Sambraz D40 daily iam having severe crapmps please goide me sir

  • @poosakum
    @poosakum Рік тому +10

    Thanks Dr.
    Actually you are letting us know the symptoms only but also giving us the information about how to get better
    Thanks once again Dr

  • @padmanabhan4730
    @padmanabhan4730 Рік тому +9

    மிக்க நன்றி ஐயா மிக மிக பயனுள்ள செய்தி

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому +46

    மக்னீசியம் குறைபாடு குறித்தும் அது ஏன், யாருக்கு வருகிறது என்று விரிவாக தெரிவித்து
    அதற்கு என்ன தீர்வு என்பதை தெளிவாக தெரிவித்த டாக்டருக்கு நன்றி

  • @mohanraj-de9dd
    @mohanraj-de9dd 8 місяців тому +1

    Super thakyou sir enggu entha problem eruggu arumayana solution 🙏🙏

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p8222 Рік тому +22

    எல்லாரும் எல்லாம் அறிந்து கொள்ளணும் உங்கள் நோக்கம் இன்னும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

    • @ramum9599
      @ramum9599 8 місяців тому +1

      அருமை விளக்கம் !!!!🎉🎉🎉🎉

  • @ShabanaI-sp9qj
    @ShabanaI-sp9qj 3 місяці тому +1

    😭thanku so much i am suffering wit all symptoms aftr corona total health spoiled really thank u so much nandri

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +6

    நன்றிகள் கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 Рік тому +8

    thank you doctor. Explained very well as usual🙏

  • @thelmashadakopan8704
    @thelmashadakopan8704 Рік тому +3

    மிகவும் அருமை. பயனுள்ள தகவல். நன்றி 🙏

  • @jayajohn4469
    @jayajohn4469 Рік тому +12

    ❤ ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு இருக்கு மயக்கம் தலை வளிக்கு சாப்பாடு சரியாக எடுக்காதது தானா சத்து குறைப்பாடு தானா இப்போது நீங்கள் சொன்னது போல் இந்த பயிர் வகைகள் சாப்பிடுவேன் ஐயா எனக்கு சுகர் இரன்டாயிரத்து ஏழு வருஷமா சுகர் ஆனால் அப்பம் மாத்திரை மட்டும் ஒழுங்காக போடுவேன் சுகர் அளவு காலையில் 250 சாப்பாடு பிறகு 380 ஆனால் நடிக்கமாட்டேன் இப்போது மகன் செல்வாங்கி தந்தான் அப்போது நீங்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் புரிகிறது இப்போது சுகர் அளவு காலையில் 120 சாப்பிட்டதும் 250 இன்னும் குறைக்கனு நன்றாக நடக்கிறேன் ஐயா நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிங்க நன்றி ஐயா வணக்கம் ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 4 місяці тому +1

    Super ji 🎉🎉🎉
    No one can explain in detail and in simple manner more than this ..
    Thank you 😊
    Stay blessed ❤

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Рік тому +2

    Thankyou Dr sir ungal public service Thotara valtjukkal

  • @krishdhana9577
    @krishdhana9577 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்ற நீவீர்,மற்றும் உங்கள் குடும்பத்தார் எவ்வித குறையின்றி நீடூழி பல்லாண்டு வளமுடன் வாழ்க என,வாழ்த்துகறோம்..... வாழ்த்துக்கள்.

  • @apsanafathima5831
    @apsanafathima5831 10 місяців тому

    Marbagam alavu kuraivatharku pengalukku maruththuvam sollunga doctor..
    Ethanaal ivvaru erparukirathu.. Pregnancykku apram vilakkam thevai.. Pls explained sir..

  • @RenukaGuru-g5o
    @RenukaGuru-g5o Рік тому +2

    உங்களுடைய பதிவு எல்லாத்தையும் நான் பார்க்கிறேன் என்னால முடிந்தவரை அதை ஃபாலோ பண்ண டிரைபன்னுவேன்

  • @subham4931
    @subham4931 Рік тому +3

    அருமையான பதிவு ❤Thank you Doctor

  • @sathishsaudi3622
    @sathishsaudi3622 Рік тому +4

    Thank you anna. Enaku usefullana vishayam. Thank you so much anna

  • @sathyak4661
    @sathyak4661 Рік тому +3

    Sir வணக்கம் சார், எனக்கு வெள்ளை அணு அதிகமாக உள்ளது அதை சாப்பாட்டில் எப்படி குறைப்பது என்பது பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 Місяць тому

    God bless you abundantly and fulfill all your heart's desires.
    With love and prayers in the mighty name of JESUS CHRIST.

  • @ranimary251
    @ranimary251 Рік тому +2

    மிகவும் நன்றி மனதார வாழ்த்துகிறேன் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому +1

    மிக அருமையான விளக்கம் நன்றி பிரதர்

  • @shalinishalu31
    @shalinishalu31 Рік тому +7

    Great vishiyam sir,neega oru doctor wh irukartha thaandi people ku easy way la health vishiyam pathii awareness kudukurathu lam great,unga nalla ullam ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelviSelvi-xv6dx
    @SelviSelvi-xv6dx Рік тому +3

    Thanks sir for your kind information. God.bless you sir

  • @n.manonmani5626
    @n.manonmani5626 9 місяців тому +2

    Vaalga valamudan....🎉

  • @abinavmukund1876
    @abinavmukund1876 19 днів тому +1

    God bless you 🙏🙏🙏

  • @abrahamraj5379
    @abrahamraj5379 7 місяців тому +2

    டாக்டர் தொடையின் ஓரத்திலிருந்து முன் பாதம் வரை சில நேரம் வலியும் சில நேரம் கடுப்பதுமாய் இருக்கிறது என்ற செய்வது யாராவது சொல்லுங்கள்.

  • @senthamilselvi1403
    @senthamilselvi1403 2 місяці тому +1

    நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள் 🎉

  • @malligai3543
    @malligai3543 10 місяців тому +2

    Sir அக்குளில் ஏற்படும் புண் பற்றி Video podunga sir

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Рік тому +2

    அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்

  • @sithyjazeera3025
    @sithyjazeera3025 Рік тому +3

    You are very usuful for all of us. I am 78 followong yr advises thsnk you son May Allah bless YOU

  • @engapapavinanubavam201
    @engapapavinanubavam201 10 місяців тому

    Full check up test ethu important solunga sir plz...4 teeth eduthen sugar vathutu thyroid eyes problem over eepam sapadu serikala age 39

  • @puwaneswary4861
    @puwaneswary4861 Рік тому +1

    Thanks u my son god ❤ bless you 🙏🙏🙏

  • @gomathikerthanasri5455
    @gomathikerthanasri5455 Рік тому

    Chickankuniya bodypainku marunthu solunga sir.

  • @seyedsha8786
    @seyedsha8786 Рік тому +2

    vaalga valamudan Dr

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 Рік тому +3

    அருமையான அனைவருக்கும் புரியும்படியான பதிவு! நன்றி!

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 Рік тому +2

    Thanks dr thampi..

  • @abarnadevi6067
    @abarnadevi6067 8 місяців тому +1

    Vitamin d ku podunga sir enaku only 4tha iruku

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Рік тому +1

    Thank you vazhga valamudan 🙏🙏🙏

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 Рік тому +2

    பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்கள் பதிவுகள் உள்ளது நன்றி வணக்கம்

  • @Latha-ch2ux
    @Latha-ch2ux Рік тому

    Elimaiyana vaithiya vazhi solrenga sir engala mathiri middle class family ku remba helpful ah iruku sir thank you so much sir 🙏 🙏🙏

  • @nirmalar3050
    @nirmalar3050 Рік тому +5

    Very nice explanation thank you

  • @Megarbanu-q1d
    @Megarbanu-q1d 10 місяців тому +1

    Very nice lmbermesaion good sir

  • @parameswariparames3408
    @parameswariparames3408 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சகோதரா

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 8 місяців тому +1

    Thank you Doctor 🙏

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    Thank you very much doctor. God bless you.

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 8 місяців тому +1

    It's V.nice. excellent.

  • @jeyajoel9178
    @jeyajoel9178 Рік тому +1

    Thank you for your lovely health information.

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 Рік тому +4

    Hello, Dr, please talk about progestrone imbalance and remedy please. Thank you.

  • @mallikaivr183
    @mallikaivr183 Рік тому +2

    Lots of thanks for ur great service on this Doctors day

  • @parvathi9214
    @parvathi9214 Місяць тому

    AumaiyanaThagaval Nantri

  • @senthamilarasu3051
    @senthamilarasu3051 Рік тому

    Sir Ungal Anaithu Videokkalai parthu Varugiren Unmaiyana Akkaraiyudan Anaivarukkum Puriyum Vagayil Vilakki Koorugireergal Neengal Nooru Andugal Vazhga Valamudan Matrum Valamudan

  • @selvisupper9197
    @selvisupper9197 9 місяців тому

    Seligan Thravam kurainth enna saappidalam Doctor .

  • @leodarling3467
    @leodarling3467 9 місяців тому +1

    Very good information 👌

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 Рік тому +7

    Thank you very much doctor.

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk Рік тому +4

    Thank you Doctoer 🙏🏻🙏🏻🙏🏻

  • @TRICHYviveki
    @TRICHYviveki 3 місяці тому +1

    Nalla thagawal thanks

  • @sabarivasantheking
    @sabarivasantheking 4 місяці тому

    Urticaria problem eruku adha pathi solunga ... Apudi seri panrathu

  • @JayaLakshmi-ce4hr
    @JayaLakshmi-ce4hr Рік тому

    Sugar ku venthayam mulai katti Kaya vaithu podi aaki thannir la kalanthu kudikkalama doctor,pls solunga sir

  • @apciba6603
    @apciba6603 Рік тому +1

    Very very useful and very very good information Dr. Thank you very much Dr.

  • @Raseeka-r6j
    @Raseeka-r6j Рік тому +2

    மிக்க நன்றி sir மிகவும் பிரயோஜனமாக இருந்தது

  • @mehalamanoharinavaratnam3116

    Dr ihav prtinura. Can I take nuts and pumpkin seeds

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Рік тому +1

    Well said . Thank you so much. These all are for me

  • @rebeccajulietezekial3589
    @rebeccajulietezekial3589 Рік тому

    Several months I'm suffering from this problem. I don't know what happens to me. Right time la video kuduthathirku nandri Dr.

  • @ShakilaBegum-m5o
    @ShakilaBegum-m5o 9 місяців тому

    Thank u Dr for your valuble information.

  • @umakumar8235
    @umakumar8235 Рік тому +2

    ஐயா வணக்கம் எனக்கு 52 வயதாகிறது எனக்கு சில மாதங்களாய் தூங்கும் போது என் கைகளோ,காலோ, தலை மண்டையோ மூன்றில் ஏதோ ஒன்று மருத்து போகுது உடனே நான் எழுந்து கை,கால்களை அசைத்து தண்ணீர்குழாய் திறந்து கை கால்களுக்கு exercise பன்னுவேன் பிறகு சரியாகிடும் அந்த மாறி நடக்காமல் இருக்க ஏதாச்சும் சொல்லுங்கள் 🙏🙏

  • @sudarshanavr150
    @sudarshanavr150 Рік тому +2

    Thank you very much bto.
    very useful bro

  • @ahamednizar6025
    @ahamednizar6025 23 дні тому

    God bless you my brother

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 11 місяців тому +1

    Great நன்றி..

  • @lakshmir4579
    @lakshmir4579 Рік тому +1

    Excellent informations
    Tnq Dr.

  • @rajasekarsekar1873
    @rajasekarsekar1873 7 місяців тому +1

    நன்றி சார்❤🎉🎉

  • @parameswarysupaya3802
    @parameswarysupaya3802 Рік тому +1

    Dr. Your advice is very useful. Thank you so much. 🙏🙏🙏From Malaysia.

  • @mohamedthasim3897
    @mohamedthasim3897 Рік тому +1

    Thanks doctor for Your useful advice .

  • @vijayalakshmiganesan8922
    @vijayalakshmiganesan8922 Рік тому +1

    Sir mootu savvu vilahal marunthu sollungalen ❤sir

  • @rajamanthiri5859
    @rajamanthiri5859 2 місяці тому +1

    Super sir👌🏻👌🏻👌🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @anumuthunithish451
    @anumuthunithish451 Рік тому +1

    ,அருமையான பதிவு நன்றி

  • @rathanamathi7513
    @rathanamathi7513 Рік тому +9

    வணக்கம் சார் எத்தனை வருடங்கள் இந்த கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன் ஆனால் இப்போது தானாகவே முக்கால் வாசி குறைந்து விட்டது என்ன காரணம் என்று இப்போது தான் தெரிகிறது மிக்க நன்றி சார் 🤝

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Рік тому +6

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @a4attitude745
    @a4attitude745 Рік тому +4

    This man is just awesome ❤

  • @latha-dp3ym
    @latha-dp3ym 4 місяці тому +1

    Thank you so much sir 🙏

  • @deivanayagip2958
    @deivanayagip2958 Рік тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🎉

  • @Tanvi_613
    @Tanvi_613 Рік тому +1

    Thankyoufortheinformation.

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +1

    Udambil erichal vara karanam enna dr... Remedy sollunga please...

  • @v.nivedhika3456
    @v.nivedhika3456 9 місяців тому +1

    Sir skin allergy remedy solluga sir

  • @Meena-ne5mz
    @Meena-ne5mz 10 місяців тому +1

    Very very thanks ma

  • @Vannamani-it2xh
    @Vannamani-it2xh 2 місяці тому

    Thanks Doctor

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Рік тому +3

    Nice Information sir 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @SaravananSaravanan-ei7yz
    @SaravananSaravanan-ei7yz Рік тому +2

    Anna you r very real hero

  • @juditmariyathasan7869
    @juditmariyathasan7869 Рік тому +2

    நன்றி Dr

  • @jesuslovesyou6924
    @jesuslovesyou6924 Рік тому +2

    Sir weight lose ku neenga sonna parle rice soup is very useful. My husband weight is 110kg . 1 month parle soup mrg kudichanga ipo 2 kg less aeitanga. Now 108 kg.thank u sir