முட்டி எலும்பு தோல் இடுப்புவலி வைட்டமின் டி இயற்கையா அதிகரிக்க 5 வழிகள் Improve Vit D naturally

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    UA-cam : / drsjhottvofficial
    Facebook : www.facebook.c...
    Instagram : / drsjhottv
    DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    நாம் கண்டுகொள்ளாமல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட பழங்கள் மற்றும் அதில் உள்ள நன்மைகள்
    • அத்திப்பழம் செய்யும் ம...
    ************************************************************************************************
    பாரம்பரிய உணவு செய்முறைகள்
    • கடைசியா ஒரு முறை இட்லீ...
    *************************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

КОМЕНТАРІ • 165

  • @sathiskumar316
    @sathiskumar316 Місяць тому +62

    உங்களமாதிரி மருத்துவரையெல்லாம் நேர்ல பார்க்க முடியல... நீங்க பேசுவது பல நேரங்களில் என்னோட மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கு. நன்றி அண்ணா 🙏

  • @tharikuljanna7800
    @tharikuljanna7800 26 днів тому +7

    அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக உபயோகமான தகவல்கள் கடவுள் உங்களை நீண்ட காலம் வாழவைக்கனூம் 🎉🎉🎉🎉
    எனக்கு எண்ணையில் பொரித்த உணவுகள் சாப்பிட்டால் நெஞ்சுகரித்தல் இருக்கிறது ‌அதை சரி செய்ய ஒரு மருத்துவ குறிப்பு சொல்லுங்கள் டாக்டர்

  • @saranyasanthosh4874
    @saranyasanthosh4874 Місяць тому +8

    Usually I wont trust people who gave medicinal advices on you tube but he is 100 percent correct. Recently I got joint pain and back pain (30 yrs of age) so I went to a doctor, he suggest blood test and found vit D deficiency. My doctor advices the same thing he explains in this video. Am taking cholecalciferol now. Guys who are watching this channel, trust this man and follow his advice. Thank you doctor. You are doing a great service.

    • @meharzakir6292
      @meharzakir6292 8 днів тому

      Yes my doctor too❤ my vitamin d just 3 🤧

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Місяць тому +11

    தேவையான நல்ல பதிவு. மிக்க நன்றிங்க சார்.சூரியன் மூலம் கிடைக்கும் பயன்களை பற்றி இவ்வளவு விளக்கமாக சொல்லியிருக்கீங்க. நிச்சயமாக நான் பின்பற்றுவேன்

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 Місяць тому +9

    டாக்டர் என் வயது 52 மெனோபாஸ் காலத்தில் இருக்கிறேன் எனக்கும் விட்டமின் டி குறை உள்ளது வெயிலில் நின்றால் தோலில் சிவந்து ஊறல் வருகிறது காரணம் என்ன வேதனையாக உள்ளது தெளிவுபடுத்தவும் நன்றி 🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +11

    ❤ இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை சூரிய ஒளி 🎉😅

  • @nishanthirajesh
    @nishanthirajesh Місяць тому +6

    Enaku romba pain ah irunthuchu fingers la knees la and back pain nu romba kasta patutu ennane theriyama romba yosichen unga channel subscribe panivachathala romba sariyana thagaval kidaichuthu sir enaku romba nandrigal sir ungaluku.🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthulingaselvi.N
    @Muthulingaselvi.N Місяць тому +9

    இந்த விடியோவதான் எதிர்‌
    பார்த்தேன் நன்றி டாக்டர்

  • @sumathi6586
    @sumathi6586 14 днів тому +6

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வாழ்க வளமுடன்

  • @ramyadilipkumar6261
    @ramyadilipkumar6261 Місяць тому +5

    Anakku vitamin d level 8 thaan irukku sir. Neenga sonna tips panna aarambikkiran.

  • @sajwasamsudeen4900
    @sajwasamsudeen4900 Місяць тому +5

    எனக்கு வெயில் பட்ட கை மற்றும் பிரதி பகுதியில் அரிப்பு & சிகப்பாய் தடிக்கிறது .

  • @ganeshanjothi9335
    @ganeshanjothi9335 2 дні тому +1

    sir ' complete vitelligo person 'க்கு சூரிய ஒளி கடினமானது . please give tips for this. we r kindly expect and need ur suggestion without fail.tq sir

  • @umasangkar8659
    @umasangkar8659 Місяць тому +19

    எனக்கு left kidney remove செய்து 29 வருடம் ஆகிறது, கடந்த வருடத்தில் இருந்து நான் Dialysis patient ஆகிவிட்டேன், எனக்கு low back pain, இடுப்பு வலி, விலா எலும்பு வலி, முட்டி வலி, குதிகால் வலி, முடி உதிர்தல், ibm, 2018 இல் ஆரம்பித்து இப்போதும் இருக்கிறது, நான் நிறைய நடப்பேன், இப்போது மிகவும் மெதுவாக தான் நடக்க முடிகிறது, உட்கார, எழுந்திரிக்க, குனிய ரொம்ப கஷ்டம், என்ன செய்ய? Please explain, thank you sir!

    • @anbud8414
      @anbud8414 16 днів тому

      ஆழாவவ்் விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஒரு கட்சி மேக் ஆன்லைன் ஒரு ண்வவட
      என்😊

    • @Bukhary-o4o
      @Bukhary-o4o 12 днів тому

      Watch dr. Arun kumar

    • @Bukhary-o4o
      @Bukhary-o4o 12 днів тому

      Dr.eric berg, dr. Kent berry

  • @philominarabi4651
    @philominarabi4651 Місяць тому +2

    அருமையான அவசியமானபதிவு. நன்றி டாக்டர்.

  • @jaichandran5183
    @jaichandran5183 10 днів тому +2

    While you are saying below 15 level for vitamin D deficiency ,it is wrongly displayed as Below 50,so kindly edit it to avoid confusion sir

  • @Mythili-g9j
    @Mythili-g9j 29 днів тому +5

    எனக்கு இடுப்பு எலும்பு பலவீனம் ,தொடை எலும்பு பலவீனம் , முழங்காலில் முட்டி எலும்பு வலி, கால் கட்டை விரல் நகம் தானாகவே உடைதல் , மேலும் நிறம் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. என்னுடைய வயது 62. ... என்ன மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ..

    • @goodness.-1
      @goodness.-1 17 днів тому

      C எந்த கேள்வியும் கேட்காதீங்க எதுக்கும் டாக்டர் பதில் சொல்ல மாட்டார்..

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111 Місяць тому +3

    அருமை அருமை நன்றி டாக்டர் ஐயா

  • @subavinisha7993
    @subavinisha7993 Місяць тому +1

    Yes dr.. yenakum en ponnu kum vitamin d kuraipadunala hair fall ayite irruku.. ur videos usefull tq❤

  • @narayanaswamyswamy6813
    @narayanaswamyswamy6813 Місяць тому +1

    Excellent Dr. You are not commercial. Tamil is very good, short and easy explanation.
    Other videos are confusing,
    This Dr. Is great.

  • @venkateshvasu467
    @venkateshvasu467 20 днів тому +2

    மிக்க நன்றி சார் ❤🙏🏻

  • @gurunathan8591
    @gurunathan8591 12 днів тому +1

    Good information. Thank you so much

  • @seethar6572
    @seethar6572 8 днів тому

    Thanks a lot Dr. Wonderful explanation.

  • @santhosh578
    @santhosh578 Місяць тому +2

    வெண் புள்ளிகள் மறைய மருத்துவ குறிப்புகள் சொல்லுங்கள் உங்கள் மருந்துக்குறிப்பு களுக்கு நன்றி

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Місяць тому +1

      ua-cam.com/video/D0235SY7k-0/v-deo.htmlsi=SwZY5WEYsUsievof

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan Місяць тому +1

    தங்களுக்கு மிக்க நன்றி
    எனக்கு 29 dr எனக்கு ரொம்ப நிளமான அடர்த்தி முடி இப்போ 3 மாதமாக முடி ரொம்ப கொட்டுது dr முதுகு வலி தூக்கமின்மை இருக்கு dr

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te Місяць тому +1

    விளக்கம் அருமை

  • @leelavetti9683
    @leelavetti9683 Місяць тому +1

    Mukkiyamaana thagaval nanri 🙏

  • @lakshmananj5495
    @lakshmananj5495 Місяць тому +1

    ஐயா வணக்கம் தொடை இடுக்கு நரம்பு குத்தல் வலி விட்டு விட்டு வலி வருகிறது இயற்கை வைத்தியம் இருந்தால் சொல்லவும் நன்றி

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 Місяць тому +2

    ரொம்ப நன்றி

  • @jayanthi3108
    @jayanthi3108 Місяць тому +1

    Thank you sir very useful information

  • @viswanjalianjali6685
    @viswanjalianjali6685 12 днів тому +1

    Please tell remedy for acidity problem

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 Місяць тому +3

    தங்களுக்கு மிக்க நன்றி நலமுடன் வாழ்க

  • @narayanaswamyswamy6813
    @narayanaswamyswamy6813 Місяць тому +1

    கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் வெய்ல் குறைவு. நான் sports activity உள்ளவன். இருந்தும் சூரியனுக்கு expose ஆவது குறைவு.
    High altitude இல் சூரிய ஒளி குறைவு. D வைட்டமின் deficiency related health complications அதிகம்

  • @Najima216
    @Najima216 Місяць тому +1

    எனக்கு விட்டமின் டி 3.7 பல பிரச்சனை சந்திக்குறேன்... 12 week tablates போட்டும், உடலின் ஒரு பக்கம் வீக்கம் கூடிக்கொண்டே போகுது...

  • @emaldarajesh6323
    @emaldarajesh6323 Місяць тому +1

    Sir nan 3 times ungaketta keten.epathan soldrenga thankyou very much sir

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Місяць тому +3

    நன்றி 🙏

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 День тому

    தம்பி எனக்கு எது தேவை யோ அதை சரியா னா நேரத்தில் தெளிவு படுத்துக்கிறீர்கள் 🙏🏻🙏🏻

  • @AmbujamKannan
    @AmbujamKannan 27 днів тому +1

    Enaku veyil patta 2 Minutes or 4 minutes la thalai sutthal varugiradhu dr 25 years ah ipdi iruku

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 18 днів тому +1

    Nandri Dr.

  • @RahilaBanu-hw1je
    @RahilaBanu-hw1je Місяць тому +1

    Sir yen ponnuku vitamin d romba kammiya iruku yentha time la vitamin d sun light la irukkanum please reply me sir

  • @Best-of-Luck
    @Best-of-Luck Місяць тому +2

    Sir bartholin cycts..oru solution soillunga...ethu veli pakuthila oru periya kattiya eruku...epothum paluthu udainthu vedum ..epothu, ethu palukka veillai kattiyakave erukirathu..ethuku oru solution soillunga 🙏🏻🙏🏻

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 19 днів тому

    நன்றி டாக்டர் 🙏🙏🙏🙌👍👌

  • @vijayalakshmim1115
    @vijayalakshmim1115 Місяць тому +1

    Vit d மாத்திரை சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா டாக்டர்.

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Місяць тому +2

    விட்டமின் டி அதிகமாக கொட்டிக் கிடப்பது ரெட்டைக் காய்ச்சல் அரிசியில், நான் கொஞ்ச நாள் அந்த அரிசியை தயார் செய்தேன், ஆள் கிடைப்பது சிரமமாகிவிட்டது,

  • @Paru515
    @Paru515 Місяць тому +1

    Tell some food for vegetarian

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Місяць тому

    Tennis elbow treatment kurithu video podunga Dr please

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 9 годин тому

    நான் ஒரு வீடியோவில் பார்த்தது .... 11 மணியிலிருந்து 3 மணி வரை உள்ள வெயில் தான் விட்டமின் D கிடைக்கும் ... நன்றி

  • @lathar3314
    @lathar3314 6 днів тому

    🎉Dr. Very good explanations

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 Місяць тому

    TU so much Doctor for reminding about vit.D

  • @madhuraghav3900
    @madhuraghav3900 Місяць тому +2

    Hills station veyil kammiyathan sir ieukirathu

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Місяць тому

    Pl Tell us for extremely dry lips for those above 55 years and the reason for it

  • @priyaarumugarajan6765
    @priyaarumugarajan6765 4 дні тому

    hernia irruku 15mm. But colastral thoppula chinnadha irruku sari panna mudiuma

  • @Santhiga-hm8dp
    @Santhiga-hm8dp 28 днів тому +1

    Sir recurrent uti ku treatment sollunga sir plz sir nereiya girls suffer aguranga particular bacteria and edhumae illama uti ipd suffer aaguravangaluku sollunga sir

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Місяць тому +1

    Thank you so much doctor sir

  • @alamelumangai4183
    @alamelumangai4183 22 дні тому

    Thank you dr 🎉🎉use ful tips

  • @aninavincent4550
    @aninavincent4550 Місяць тому +1

    Dr good evening . Lt side shoulder
    Pain hand fulla thuka mudiya villai .Ena sapitalam Ena exercises pannanum.

  • @abinavmukund1876
    @abinavmukund1876 Місяць тому +2

    Thankyou docter

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c Місяць тому

    It's V.nice. excellent. God bless with u.

  • @vinodhinim1246
    @vinodhinim1246 Місяць тому +2

    அடினோமயோசிஸ் பத்தி சொல்லுங்க சார். எனக்கு இந்த பிரச்சனை இருக்குனு சொல்லிருகாங்க... 5 வருஷம் ஆச்சு குழந்தை இல்லை.

  • @AnithaAnu-ue6lg
    @AnithaAnu-ue6lg Місяць тому +1

    Pcos and granuolusa cell tumour gunamaga enna pandrathu sollunga sir

  • @aframohammed9674
    @aframohammed9674 21 день тому +1

    Enakku 3 dhan irukku doctor

  • @paramasivan6309
    @paramasivan6309 Місяць тому +1

    Thanks brother...

  • @ramachandran4834
    @ramachandran4834 29 днів тому +3

    Sir vitamin D & D3 difference.?

  • @SivaSenthil-xo7jk
    @SivaSenthil-xo7jk Місяць тому +1

    சார் பல்லுக்கும் d power தான முக்கியம்

  • @sherinemarikar996
    @sherinemarikar996 12 днів тому +1

    Does mashrooms contain vit D?

  • @swethaswetha7023
    @swethaswetha7023 Місяць тому +3

    Below 15

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Місяць тому

    I have back pain thankyou very much sir

  • @irinalbanrose7206
    @irinalbanrose7206 Місяць тому

    Sun allergies or sun light iching what can I do Dr? Tell me Dr

  • @piratheepanrajitha7590
    @piratheepanrajitha7590 Місяць тому +1

    Superb dr.❤❤❤❤❤

  • @mathumathir7282
    @mathumathir7282 12 днів тому +1

    Inj podalama osteoporosis ku

  • @BenazeerBenazeer-e7m
    @BenazeerBenazeer-e7m 17 днів тому +1

    Sir magnesium kuraipatu paththi video potunga sir

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Місяць тому

    அருமையான பதிவு நண்பா

  • @daisy-yh8ty
    @daisy-yh8ty Місяць тому +1

    Thank you doctor

  • @ABCD-p2z
    @ABCD-p2z 28 днів тому

    I like your explanation

  • @priyankam7457
    @priyankam7457 Місяць тому +1

    Thank you Dr bro

  • @RajeswariR-jc5xe
    @RajeswariR-jc5xe Місяць тому

    Sir vanakkam d, rise water la kalanthu kudikkura mathiri use pannalama sollunga

  • @KalyaniSaravanakumar
    @KalyaniSaravanakumar 6 днів тому

    Sir I have backpain and left hand severe pain

  • @shobae7056
    @shobae7056 22 дні тому

    Thank you so much sir 🎉🎉🎉

  • @SaraEzhil
    @SaraEzhil Місяць тому +1

    Thank you sir

  • @iyyammalsree5420
    @iyyammalsree5420 Місяць тому

    😢Sir tb pasent treatment iruntha sollunga sir 🙏🏻

  • @arunasharma795
    @arunasharma795 10 днів тому +2

    Good information

  • @SathishKumar-sq1te
    @SathishKumar-sq1te Місяць тому +1

    Vila ealumbu romba pain aaguthu ans panunga doctor next video la,

  • @joynesamalar3128
    @joynesamalar3128 28 днів тому

    Dr. Enakku joints pain irikku skin alergi irikku nail ellam karuppahi kalandhu vardhu arippu irikku naazal d test edukkalama?

  • @asfakhashim8214
    @asfakhashim8214 Місяць тому

    Hi doctor kaluthu pahudhi marathu poradhu ean? Pls tell me

  • @vasumathysrinivaskomandur6081
    @vasumathysrinivaskomandur6081 Місяць тому

    Thank you so much Doctor for the enlightening post on how to manage Vitamin D Deficiency.
    Pl. do explain in detail how to prevent Glossitis ( Geographic Tongue) though we don't eat non veg,too much of spicy,hot foods.
    Very rarely, we get to eat outside food as a part of official obligations( birthday parties , Promotion parties).
    My daughter is suffering from IBS also though it is home made food.
    Kindly enlighten us and hope to get some permanent relief for the above 2 problems which happens very frequently.

  • @rafiqamla1924
    @rafiqamla1924 Місяць тому

    Sir super I want to ask one question UVB RAYS 11 AM TO 2 PM தான் இருக்கும். இந்த நேரத்தில் SUNல நின்டா ANY OTHER PROBLEM LIKE SKIN CANCER இந்த மாதிரி பாதிப்பு ஏதும் இருக்குமா SIR. AND ALSO DAILY நிக்கனுமா. PLEASE REPLY SIR.

  • @srm5909
    @srm5909 24 дні тому

    டாக்டர் சார்
    எனது மனைவிக்கு ( வயது 54) R A அதாவது முடக்கு வாதம் வந்துள்ளதாக டாக்டர் சொல்கிறார்.
    ரத்த பரிசோதனை இருமுறை செய்தும் நெகடிவ் ஆகவே வந்தது என்றாலும் இரு கை விரல்களில் வளைவு வந்திருப்பதால் இது RA தான் என்று உறுதியாக சொல்கிறார்.
    கடந்த ஒரு மாதமாக அலோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
    ஆனால் இதை முற்றிலும் தீர்க்க முடியாது வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்.
    ஆனால் இது சித்தா ஆயுர்வேத மருத்துவத்தால் தீர்க்க பட முடியும் என்று பலர் கூறுகிறார்கள்.
    உங்களின் மேலான frank advice ஐ தயவுசெய்து கூற முடியுமா?
    பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
    நன்றி.
    உங்களின் கிளினிக் எங்கே உள்ளது?

  • @lalithasubramanian8455
    @lalithasubramanian8455 Місяць тому +1

    Thank u dr

  • @ramadevijeyaraj7443
    @ramadevijeyaraj7443 19 днів тому

    Super info

  • @prabhavathi7060
    @prabhavathi7060 Місяць тому

    Thanks sir....

  • @gokilavelu7043
    @gokilavelu7043 8 днів тому

    நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும்

  • @YazhiniM-y6q
    @YazhiniM-y6q Місяць тому +1

    சார் நான் பூசணிக்காய் ஜூஸ் குடித்தேன் வெயிட் குறையல சார்.ஆனால் கை கால் வீங்கியது சார் என்ன செய்யறது சார்.

  • @jayaseelym4868
    @jayaseelym4868 9 днів тому +1

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்

  • @SubramanyamC-le5ms
    @SubramanyamC-le5ms 15 днів тому +1

    👌

  • @Hswpv
    @Hswpv Місяць тому

    Thanks sir

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons Місяць тому

    நன்றி சார் 🙏🙏🙏❤❤🎉

  • @omeshakivbsec4587
    @omeshakivbsec4587 27 днів тому +1

    Sir appointment Vendum sir

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  26 днів тому +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @KalyaniSaravanakumar
    @KalyaniSaravanakumar 6 днів тому

    Sir I have just 12

  • @sanjeevansanjee3060
    @sanjeevansanjee3060 Місяць тому

    Super

  • @Thaniya_arts_and_crafts
    @Thaniya_arts_and_crafts Місяць тому

    Sir I'm 37 years old. My neck and right shoulder have severe pain. CT and MRI yeduthathula elumbu theinjuerukunu sonnaga.. from past 4 month's I have pain. And I take pain killer bone strength tablet and physiotherapy.. now pain is better but mild pain always in shoulder whenever I do some it gives pain to me. I'm worried about that because whether it will cure or not like that.. nowadays daily mrg I will sit in sunlight..

  • @kannadasandpi
    @kannadasandpi Місяць тому +1

    Sir mudakkuvatham how to cure

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 4 дні тому

      Kunappaduththa mudiyathu, control pannalam, yenaku 35 years ah romatoid arthritis irukku