QUARANTINE FROM REALITY | ANDAMANAI PAARUNGAL AZHAGU | ANDHAMAN KAADHALI | Episode 580

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 287

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +7

    இந்த உலகம் உள்ளவரை இசை சக்கரவர்த்தியின் இசை வியாபித்து இருக்கும்... இந்த பாடலை கொடுத்து மீண்டும் மீண்டும் மெல்லிசை மன்னரை கௌரவிக்கும் Team QFRக்கு நன்றிகள் பல... அனைவரின் பங்களிப்பும் , குறிப்பாக திரு.சுந்தரேசன் அவர்களின் , பாராட்டுதலுக்குரியது... மெல்லிசை மன்னரின் ஆசிகள் Team QFR க்கு என்றுமிருக்கும்...

  • @US-vr3ob
    @US-vr3ob Рік тому +5

    MSV ஒரு Unique! MSV போட்ட பிச்சை தான் எனது இசைப்பயணம் என்று ராஜா சொன்னதாக அறிந்தேன்!

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +17

    அந்த கால கட்டத்தில் மேடையில் இந்த பாடலை பாடாத இசை கலைஞர்கள் யாரும் இல்லை

  • @Nishanth1983
    @Nishanth1983 Рік тому +7

    Summava kuduthanga 'Mellisai Mannar' pattam.

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Рік тому +23

    தமிழ் திரை இசையில் MSV அய்யா ஒரு பொக்கிஷம். இப்பாடலை வழங்கியமைக்கு QFR க்கு நன்றி. இருவரும் அழகாக பாடினர். இசை கோர்வையும் அற்புதம்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +4

    மேட்டர் மீட்டர் மெலடி அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு

  • @srk8360
    @srk8360 Рік тому +9

    மன்னர் என்றென்றும்
    மன்னரே.👍👍
    அற்புதமான தெரிவு..
    அனைத்து இசைஞர் களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐. நன்றி 💞

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Рік тому +7

    Vijaya Krishnan excellent singing with a beautiful background orchestration as usual is good.

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 Рік тому +7

    As a 10-year old remember watching this movie at MIDLAND theatre - those were the days - MANNAR is MANNAR!

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Рік тому +4

    Evergreen song Fantastic Composition by MSV Sir
    Superb singing by Vijay & Harini
    Awesome TEAM presentation
    Subha madam வர்ணனை அற்புதம் வழக்கம் போல்

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 Рік тому +5

    Lovely song now by lovely singers. Vijay and Harini excellent job. 🙏 to Sudaresan sir. Thanks for giving this song. Keep going. All the best to QFR team.

  • @sayee1965
    @sayee1965 Рік тому +4

    தேவாம்ரிதமான பாடல். மயக்கியது. சுந்தரேசன் - அற்புதம். செல்வா - சில். வெங்கட் குடும்பம் - அலாதி. ஷியாம் - ஆர்ப்பரிப்பு. சிவா - குளிர்ச்சி. விஜய கிருஷ்ணன் - SPB குரல் வராமல் யேசுதாஸ் குரலில் பாடி அசத்தினார். பாடகி - பாடிய விதத்தில், முயற்சியில் குறைவில்லை. நன்று. ஆனாலும் வானியம்மாவின் குரலோடு ஒப்பிடுகையில் - சிரமம் தான். மொத்தத்தில் மிகச்சிறப்பு.

  • @SasidharanR-e1u
    @SasidharanR-e1u Рік тому +2

    Sivaji mattume evergreen hero. Evvalavu varaityana characters. Anaivarum yetrukollum ore hero. Thanks qfr team. Super performance.

  • @lmeena-yr4vj
    @lmeena-yr4vj Рік тому

    இன்றும் வாழவேண்டும் உங்கள் கைகள் என்ற சிறையில்! அந்தமானை போல அருகில்! Word play! That is Kannadasan❤

  • @luckan20
    @luckan20 Рік тому +4

    Bow down to the Genius MSV sir, KJ Yesudas, and Vani Amma. QFR super. Lovely reproduction.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Рік тому

    Evergreen song 👍👌👋👋🎉

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +11

    அருமை... அற்புதம்... அட்டகாசம்... இது போன்ற பாடல்களை கேட்கும் போது, அன்றைய காலகட்டத்திற்கு போக மனது மிகவும் ஏங்குகிறது... பாட்டு முடிந்து பின் ஒருவேளை விவித பாரதி விளம்பரங்கள் வருமோ என்று நினைக்க வைக்கிறது.. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் பாடலுக்கு பின் இப்போதுதான் ஹரிணி அவர்களின் பாட்டு.. இருவரும் இணைந்து பாடினார்கள்... பக்க வாத்தியங்கள் பக்கா வாத்தியங்கள்... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏,. நாளைய நிகழ்ச்சிக்காக இப்போதே காத்துகொண்டிருகிறோம்..

  • @rajamadras7703
    @rajamadras7703 Рік тому +6

    My God! Watta composition and how well your team has re-created this magic! Starts with superb aalaabh by Vijay Krishna and Harini. The song takes off to magical land with the incredible guitar work by the one n only Sundaresan Sir! Selva Shyam n Venkat & family are equally good in their works with superb editing as usual by Siva! And your opening commentary about Sivaji n MSV! Wow! What joy your team is giving! 🙏🏼🙏🏼

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +12

    யாரு எவ்வளவு தூரம் பாடுபட்டு எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருந்தாலும் தங்களது இந்த அலசல் இருக்கிறதே.....அதுக்காத்தான் QFR பார்க்கிறேன்.
    ஆனாலும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Рік тому

      Excellent performance by the entire GREAT QFR TEAM. KUDOS TO THRM.

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 Рік тому

      நான் QFR பார்ப்பதே உங்களுடைய வர்ணனைக்காகத்தான்❤👌👏🙏 ஹரிணி பரமார்த்த பாடியுள்ளார். அருமையான கிடார் மற்றும் எல்லா பக்க வாத்தியங்களும்.என்னை மறந்து கேட்டேன்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Рік тому +3

    கலையுலக பிதாமகன் எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் நடிகர்திலகத்திற்கு தாங்கள் சூட்டும் புகழ்மாலை …! Excellent. ❤ many thanks. நடிகர்திலகத்தின் ரசிகன் from Belfast ( Northern Ireland)

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Рік тому +1

    ஹலோ சுபா மேம் ரசிகர்கள் அனைவரும் சொல்வதுபோல் மிகவும் இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கி எங்களை உற்சாகப்படுத்தறீங்க மேம் ஹரிணி அண்ட் விஜய் அற்புதமாக பாடி அசத்திட்டீங்களே சூப்பர்ப் வாசித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

  • @shivashankar08
    @shivashankar08 Рік тому +3

    Excellent and melodious performance by vjay and harini.near real singing. Professional experience od dunderasan,venkat family.and shyam added more effect to the song.kudos to all.

  • @amarnathlal8108
    @amarnathlal8108 2 місяці тому

    வழக்கமான சுந்தரேசன் சாரின் கிடார் வாசிப்பு சிலிர்க்க வைத்தது. ஆனால் ஏனோ இந்த பாடலின் முடிவில் கிடார் பிட்டை வாசிக்க தவறினார் அது ஒரு கிலாசிகல் டச்சுடன்கூடிய ஒரு அருமையான கிடார் பிட். என்ன செய்ய ஏமாற்றம் அடைந்த நான் என் கிடாரை எடுத்து அந்த பிட்டை எனக்காக நானே வாசித்து மகிழ்ந்தேன். ❤ மகிழ்ச்சி❤

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +13

    This is an evergreen composition of MSV. Vijay Krishnan and Harini excellent singing. Venkat, Selva, Sundaresan, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @gnanagiris4377
    @gnanagiris4377 Рік тому +3

    இருவரின் குரல் வளமும் அருமை. சூப்பர் பாடல் 👍👍👍👌👌👌👌

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan Рік тому

    SPB அவர்கள் இந்தப் பாடலை பாடி இருந்தால் இப்படித்தான் இருந்து இருக்கும்!

  • @meeraramanan4054
    @meeraramanan4054 Рік тому +5

    Definitely a chart buster even today

  • @SureshKumar-ms6fj
    @SureshKumar-ms6fj 9 місяців тому

    Excellent performance keep it up specially both singers

  • @rajiraji3888
    @rajiraji3888 Рік тому +8

    தொலைக்காட்சியில் இதுபோன்ற பாடல்கள் ஒளிபரப்புவதே இல்லை.தாங்கள் இனிமையான பாடல்கள் தேர்வு செய்து ஒளிபரப்புவது மிகமிக அருமை.தங்களின் இந்த சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤🎉

  • @subramanianchandrasekaran5163
    @subramanianchandrasekaran5163 Рік тому +4

    Excellent melody. By Adding your description about the song,singers, and especially our legend MSV.
    மீண்டும் நினைவூட்டி வேண்டி கொள்கிறேன் . கூட்டுப்பகுதிக்குள் படத்தில் இடம் பெற்ற " நித்தம் நித்தம், என் கண்ணோடு " எனும் இந்த பாடலை MSV மற்றும் SPB இருவரும் இணைந்து பாடலை ஒரு முறை நீங்கள் கேட்டு, ரசித்து, பிறகு எங்களுக்கு வழங்கி,மயங்கி, பின் எங்களை மயக்குங்கள்.நிச்சயம் மயக்குவீர்கள்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 10 місяців тому

    Singers have resonating voices. I must look out for them.

  • @aldrinkin
    @aldrinkin Рік тому

    another great jewel in the crown of QFR

  • @padursadasivamchendilvelan1441

    MSV Combinational Yesu and Vani duet superb. Indeed waiting for the song and now clicked.Both rendered this song in a very beautiful manner.likewise Harinin and Vijay Krishna at their ease.Vijay Krishna did this as a routine but suits Yesudas also.MSV oda duetna enna summavaa.He proved his class hence it stands still.Sundaresan Venkat lam sincere players They always ruled our taste and proved.God bless QFR always

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Рік тому +5

    Superb Melody by MSV ❤ and truly nostalgic The male singer's voice matched Yesudas's style perfectly. Nice recreation by QFR

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Рік тому +2

    QFR கேட்பதும் பார்ப்பதும் அழகு. அது வீசுவது சுகமான பன்னீர். அருமையாக இருந்தது பாடிய கலைஞர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 Рік тому

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடலை பாடிய விஜய் மற்றும் ஹரிணி ஆகிய இருவரும் தமிழ் உச்சரிப்பை வாணியம்மாள் மற்றும் ஜேசுதாஸ் ஐயா போலவே மிகவும் அருமையாக உச்சரித்தார்கள் மற்றும் பேஸ் கிட்ட ஆரம்பத்திலிருந்து பாடல் முடியும் வரை அருமையாக வாசித்தார் மற்றும் தொக்கி என்ற ஒரு வடநாட்டு இசைக் கருவி எது அதையும் மிகுவாக வாசித்தார்கள் சியாம் பெஞ்சமின் அவர்களுக்கு சொல்லவே தேவையில்லை அனைவரையும் எடுத்து நிறுத்தி அருமையாக வாசித்துள்ளார் இந்த நிகழ்ச்சியை கொடுத்து கியூ எஃப் ஆர் நிறுவனத்திற்கும் மற்றும் இதை நடத்திவரும் ஹரிணி அம்மா அவர்களுக்கும் மிக மிக நன்றி

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 Рік тому +1

    Aaha.... Wonderful singing both... Avvalo arumayaga paadiyirukka
    Atharku manimagudam bgm.... Pramadha gaana mazhai.....
    Best of luck both and to all ...

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 Рік тому +2

    ஆஹா என்னவொரு குரல்வளம் இருவருக்கும் .இப்படியான பாடல்களை கேட்கும்போது உடல் சிலிர்க்கும் .உள்ளம் மகிழும் .மொத்தத்திலில் இதுவொரு தெவிட்டாத தேனிசை .சுபஸ்ரீ அக்காவுக்கு நன்றிகள் .

  • @venusoundar9469
    @venusoundar9469 Рік тому +2

    What an incredible composition by the greatest composer MSV. Wonderful melody, superbly sung by KJY & VJ. Well performed by Harini & Vijayakrishnan, with wonderful support from all the musicians.
    As we all know, Andaman is famous for the Prison. Look how Kavingar Kannadasan has brought it into the lyric with the line "உங்கள் கைகள் என்ற சிறையில்", hats off

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +3

    I don't know how to APPRECITE the entire team. GOD BLESS YOU ALL. Yes its a running race song

  • @sankaranarayananvenkateswa1331

    harin extrany efoort to make it complete . wheen vijay completes with end goos bumbs

  • @murugand1885
    @murugand1885 Рік тому

    D.Murugan Bangalore,
    Madam , in 2021 U S Valiban Released in totally 90 Theaters that to during Corona period More than 80 theatres are House full on Sunday film Running past for the 50 years So Who is Ever Green Hero always you Should Realise No Chance Shivaji Comes in 2nd No Actors can Compare till the Sun & Moon is Stable One & Only Ever green Hero Puratchi Thalaivar Only.🙏🙏!..

  • @வெங்கடேசன்.தேசன்

    காலத்தால் அழியாத காதல் கவிதை - நன்றி

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +4

    Beautiful composition. And beautiful singing by KJ and Vani.
    Very well rendered by Vijay Krishna and Harini. And beautiful support by our team. Congratulations

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +2

    விஜய் கிருஷ்ணா என்னமா பாடி இருக்கிறார்?Harini, so sweet. சுந்தரேசன் sir அமர்க்களம் ponga. மற்ற இசை வல்லுநர்கள் ஆஹா!!என்னவென்று solvathammaa

  • @aathijaganjaganaathi5423
    @aathijaganjaganaathi5423 Рік тому

    Suppar.suppar

  • @kannata6363
    @kannata6363 Рік тому

    மிகவும் அருமை பாராட்டுக்கள்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Beautiful song composition singing excellent 🙏🙏🙏🙏🙏👍👍👍❤️

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 Рік тому

    Male singar super

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Рік тому

    This Song Marvelous & Fantastic Q.f.r. Team ✋👌👌👍

  • @jenimngl
    @jenimngl Рік тому

    Male voice super.🎉

  • @drsubramanian3575
    @drsubramanian3575 Рік тому +1

    இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினில்

  • @venkateswara88
    @venkateswara88 Рік тому

    Sounds.similar to ashaji's Jaayiye AAP Kahan jaayegi. But this song is a wonderful composition...and my favourite too... thanks @subashree for this song

  • @Love.953
    @Love.953 Рік тому

    செம sing

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +1

    அந்தமான் காதலி
    அந்த மான் காதலி
    அந்தமானும் அழகு
    அந்த மானும் அழகு!
    அப்படியொரு வார்த்தைகளை, வரிகளை வாரியகறைத்த பாடல்! கல்லூரி நாட்களில் கேட்டு கிறங்கி, மயங்கி மனம் மகிழ்ந்த பாடல். QFR Team வழங்கியதில் குறையிருக்குமா! குறையொன்றுமில்லை!

  • @murugantn9027
    @murugantn9027 Рік тому

    MESMERIZED SONG

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 Рік тому

    Super super

  • @jayr.617
    @jayr.617 Рік тому +1

    Vijay Krishnan is a cutie with a fabulous voice. 😊

  • @YRR2426
    @YRR2426 Рік тому

    Nadigar thilagam,the thespian,the legendry,actor among actors,the international award winner,dr.chevaaliye,the god of acting always living in the heart of every Indian and there is no end to this Oscar nayakan,the don of Indian cinema.very thankful to qfr team for performing the loveable songs of Bharat rathna shivaaji.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Рік тому +2

    Fantastic presentation by entire QFR TEAM 👏 💐

  • @saralat2863
    @saralat2863 Рік тому +1

    Vazhga valamuden Shubhashree Madam. Arumayiyana song perfect singers singing super 👌. QFR team Thank-you somuch giving us good,superb performance Thank-you somuch Madam. 🙏🙏

  • @susanthisusi4069
    @susanthisusi4069 Рік тому +1

    Super music 🎶🎶🎶🎶🎶

  • @MK-xf5gy
    @MK-xf5gy Рік тому

    Very very nice. Super perfomance of all !!! Thanks for the very nice compilation and summary of facts. And commentary. Ms. V. Is great. No doubt. But 1)))For western music notes or western arrangements he straight away allocated to henry govardhanam daniel. /////And at the moment he is retired and settled in salem ,TN. India. 2))) And for the very country oriented desi rural songs or for the rural flavour he depended on Madurai. Mani iyyer. (((Pl. Refer to தேரோடும் இந்த சீரான மதுரையில பாட்டு ///பாகப் பிரிவினை படம் )))

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +3

    ❤இந்த பாடல் முழுக்க முழுக்க வாணியம்மாவுக்கானது.
    அன்னாரது பாடல்கள் நூறுசதவீதம் சூப்பர் ஹிட் கியாரண்டி❤

  • @lathasridhar4069
    @lathasridhar4069 Рік тому

    Better than the Original...Shubhashree Madam...What a find in these voices...kudos🎉🎉🎉🎉🎉🎉

  • @TheVanitha08
    @TheVanitha08 Рік тому +1

    பிரம்ம்மாதமான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் மனம் அப்படி ஒரு சந்தோஷத்தில் மிதக்கும் என்ன ஒரு வாய்ஸ் ஹரிகிருஷ்ணா supero super இன்னிக்கு ஹீரோக்கள் ஹரிகிருஷ்ணா and சுந்தரேசன் சார் தான் அசத்திட்டாங்க சுபாக்கா

  • @msudhakar5348
    @msudhakar5348 Рік тому +1

    Awesome song and excellent explanation of the song by you Subhasree mam. Excellent recreation of the song. Musicians and singers are awesome. Kudos!!!

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Рік тому

    ஆஹா அருமை அற்புதம் தொடரட்டும் தங்கள் செம்மையான பணி

  • @vsunilkumar2183
    @vsunilkumar2183 Рік тому

    Absolutely fine

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 10 місяців тому

    நல்லவுள்ளங்கள் ரெண்டு.

  • @MrRgsram
    @MrRgsram 11 місяців тому

    Best rendition…Hats off..

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Рік тому

    Wow

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +2

    Excellent rendition and orchestration 👌

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 Рік тому +2

    Sreevardhini The best voice ..very much suitable 👍👍👌👌for all vaanijayaram songs..👍👍

    • @ganesanp9601
      @ganesanp9601 Рік тому +1

      Even this song may be tried with KJY & VJ apt voices - V.Anirudh & V.Deepika & will become an outstanding one....

    • @lakshmiradhakrishnan7497
      @lakshmiradhakrishnan7497 Рік тому +1

      @@ganesanp9601 also padhmanaban Kumar. best for KJ.Yesudas voice.very much suitable for him.soft and clear voice👌👍

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Рік тому +1

      Srivardhini, Shraddha and Ramya Ragavan sing VaNi Jayaram's Songs well.

    • @ganesanp9601
      @ganesanp9601 Рік тому

      @@lakshmiradhakrishnan7497 Yes, Ofcourse.

  • @raghuraman7362
    @raghuraman7362 Рік тому +1

    என்னுடைய 22வயதில் cassettes லவ் தினமும் இருமுறை கேட்டு 4 cassette வாங்கி கேட்டு tap தேஞ்சு போச்சு சூப்பர் song

  • @geetharaman915
    @geetharaman915 Рік тому

    Super voice

  • @rcsekar3897
    @rcsekar3897 Рік тому +1

    Vijay Krishna : ultimate performance

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Рік тому +3

    Aha aha.... Mellisai manner, Kaviarasar, KJ Yesudas, Vani Amma,The Legend's Band has given us the wonderful mellifluous magic,recreated marvelously by Shyam ji with such beautiful singing by Vijay krishna & Harini, classic performance by Sundaresan, Selva, Venkats', have given the beauty of Andaman... QFR❤👏👏

  • @RajeswariGRaji-l8t
    @RajeswariGRaji-l8t Рік тому +1

    Eciallyvvijay krishnasami performace is #impiy superb

  • @jndiram6998
    @jndiram6998 Рік тому

    விஜய் கிருஷ்ணா voice very Lovely sweet.

  • @muthurajmuthuraj4554
    @muthurajmuthuraj4554 Рік тому

    women voice very nice ❤

  • @Checkif2468
    @Checkif2468 Рік тому +1

    Vijay Krishna excellent singing...
    Awesome presentation and nuances... Kudos...

  • @70sundar
    @70sundar Рік тому

    very nice.....

  • @subikshas9833
    @subikshas9833 Рік тому +3

    கடந்த சில மாதங்களாக பாடல் தேர்வு சரியாக இல்லை என்று தோன்றுகிறது. நூற்றுக்கணக்கான இனிய பாடல்கள் 60, 70 கால கட்டத்தில் கொட்டிக் கிடக்கிறது.

  • @selvaprasada
    @selvaprasada Рік тому +1

    Thought Vijay fits for spb songs but now I realise he sounds much better in this. Fab job.. and seeing harini after a loooong time is so refreshing. I still listen to her rendition of "mandrathil odi varum" song which I think is still her best.

  • @swarnalathag877
    @swarnalathag877 Рік тому +3

    Commendable performance. Good attempt Subha mam. Hats off to the entire team.❤

  • @radhakumar8927
    @radhakumar8927 Рік тому +1

    vijay krishna super👌👌👌👌👌👌👌

  • @jiljilpans5341
    @jiljilpans5341 Рік тому

    சொல்கிறேன்...
    கங்கை நதியோரம்
    ஆர்மபக்காலம்
    இறைவன் இரண்டு பொம்மைகள்
    பூமேலே வீசும்
    சொர்கத்தின் திறப்புவிழா
    திருமாலின் திருமார்பில்
    இது இரவா பகலா
    தென்றலில் ஆடும்
    தங்கத்தில் முகமெடுத்து
    இன்னும் எத்தனையோ...

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +1

    ரசித்த பாடலை மீண்டும்
    ருசிக்கவைத்த QFR குழுமத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 Рік тому +1

    Correct black buster in those days ❤🎉 super song. Close to my heart

  • @venkatramanan6062
    @venkatramanan6062 Рік тому +1

    நூற்றுக்கணக்கான முறை கேட்ட பாடல். அலுக்காத இனிமை

  • @mask636
    @mask636 Рік тому

    ❤❤❤arumai arumai❤❤❤

  • @TheRforravi
    @TheRforravi Рік тому

    Madam, we want Sandhana kaatre song. I don't think there's any better song to prove what a great voice actor Janaki amma is. And what a prelude play of some rare flute sound paired with some mad guitar ... Spb sir as smooth as ever... But the best magic of Raja sir is at the end of each charanams that nanananana... Please take that song next mam

  • @parthavt
    @parthavt Рік тому

    Super

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому

    Well done selected this song, Singers and Musicians also excellent 👍💐

  • @sriharilakshmikumar672
    @sriharilakshmikumar672 Рік тому +2

    Ages since I heard this song. Great performance by one and all. Thank you for recreating yet another super duper hit of MSV ayya. 🙏

  • @sankaranarayananvenkateswa1331

    Vijay very nice

  • @srinivasanvellore
    @srinivasanvellore Рік тому

    intha song .. school days la irunthu feel pannite irukkum.. but andamaan ponappa.antha feel laam real la...aahaa antha anubavam.. no words..kudos to bring back live music team

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Рік тому +1

    What a perfect rendition .
    Selva, your flute speaks dear.

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 Рік тому +1

    No words to Praise ....What a voice of this TWO singers ...