அன்புள்ள அம்மையாரே நீங்கள் ஒரு அதிசய பிறவி இத்தனை வயதிலும் இத்தனை அறிவு தெளிவு அருமையான குரலும் கண்டு பாராட்டதவர்கள் இருக்க மாட்டார்கள் வாழ்க உங்கள் புகழ்..
மரியாதைக்குரிய அம்மா இசையரசி ஜமுனாராணி அவர்கள் குரல் அருமை. அந்த காலத்தில் எவ்வளவு இணக்கமாக சக கலைஞர்களுடன் சகோதர வாஞ்சையுடன் பழகியுள்ளார்கள். நன்றி அம்மா
அம்மா அவர்களை மனதார பாராட்டுகிறேன். ஜமுனா அம்மாவின் பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தெய்வ பிறவி படத்தில் அவர் பாடிய காளை வயசு கட்டான சைசு. Very beautiful song.
அருமை அருமை அருமை ஜமுனா அம்மா. உங்கள் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தாரா தாரா வந்தாரா தான். உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா. அருமையான நிகழ்ச்சி மனோ சார் நன்றி மனோ சார். நிகழ்ச்சி மிக மிக பிடித்து இருந்தது. பாராட்டுகள் சார்
நன்றி அம்மா...தன் தாய் மொழி தெலுங்க இருந்தாலும் தமிழில் உள்ள அத்துணை பாடல்களையும் பிழை இல்லாமல் பாடியனீர்கள்....அதுமட்டுமில்லாமல் தெய்வதிரு ஜிக்கி மற்றும் லீலா அம்மா வை மனமுருக நினைவு கூர்ந்தீர்கள்....நீங்கள் ஜிக்கீ அம்மா m.s ராஜேஸ்வரி அம்மா அவர்கள் மூவரும் சேர்ந்து பாடிய மேடை கச்சேரி நான் UA-cam இல் பார்த்து ரசித்திருக்கிறேன்...அது மட்டும் இல்லாமல் மனோ sir jikki Amma இருவரும் சேர்ந்து கூட நினைத்தது யாரோ நீதானே பாடலை பாடி இருக்காங்க என்பதை நினைவு கூறுகிறேன்...உங்களை இந்த புரோகிராமில் கண்டது பெரும் மகிழ்ச்சி.... அது மட்டுமில்லை நீங்களும் TMS அய்யாவும் சேர்த்து மேடை கச்சேரியில் மாமா மாமா பாட்டை பாடி கடைசியில் அவரை பார்த்து நீங்கள் மாமா என்று சொல்லும் சேட்டை கண்டு சிருதுருக்கென்...வாழ்த்த வயதில்லை அம்மா உங்கள் இரு பாதம் தொட்டு வணங்குகிறேன்...நன்றி...
இந்த அம்மா பாடிய பாடல்களை கேட்ட போது முதலில் என் மனதில் தோன்றியது இலங்கை வானொலியின் அற்புதமான நிகழ்ச்சி யும் அந்த தமிழ் மக்களும்தான். அது ஒரு இனிமையான அற்புதமான வசந்த காலம். மனம் நெகிழ்ந்து விட்டது. பின்னாளில் அந்த மக்கள் அடைந்த துயரங்களை நினைக்கும் போது மனது கனக்கிறது .நன்றி.
தாராபுரம் சுந்தர்ராஜன் உடன் பாடிய எனக்காக வா நான் உனக்காகவா பாடல் கோடிக்கணக்கான முறை கேட்டு விட்டேன். இன்னமும் சலிக்கவில்லை. கேட்கும்போது உயிர் உருகுது.
நிகழ்ச்சி அருமை. இலங்கை வானொலி நிலையத்தில் பல பழைய பாடல்கள் உண்டு. அதில் இலங்கை முதலிடம். பலரை தெரிய வைத்துள்ளது. இந்தியவானொலிநிலையங்களில் பல நிகழ்ச்சிகளை கேட்டு பயன் பெறுபவளில் நானும் ஒருத்தி.நேயர் கடிதங்களில் தொடர்பு இருந்தது.
சினிமாவிற்கு நீங்கள் எல்லோரும் கிடைத்த பொக்கிஷம் கடவுள் எல்லோருக்கும் இந்த திறமையை கொடுப்பதில்லை இவ்வளவு காலமும் ஆகியும் உங்கள் குரல் மேலும் நீங்கள் பாடிய பாடல்களை இன்றும் மறக்காமல் பாடுவது சொல்ல வார்த்தைகள் இல்லை.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் இசை ஞானி உங்களுக்கு கொடுத்த பாடல் உங்கள் திறமை இன்றும் இருக்கிறது.வாழ்த்துக்கள்
நீராட நதியா இல்லை, நிழல் தேட இடமா இல்லை, பசியாற உணவா இல்லை, பகிர்ந்துண்ண துணையா இல்லை, எனக்காகவா, நான் உனக்காவா , என்னைக் காணவா ,என்னில் உன்னைக் காணவா வா, வா............... எத்தனை ஆண்டுகள் ? இன்று வரும் பாடல்கள் மனதில் பதிவதில்லை. 66 years ல கூட ரசித்துப் பாடும் அழகிய மெலடி. விரும்பிய உள்ளங்களுக்கு நன்றி.ச
என்னுடைய 5,6 வயதில் ஜமுனா ராணி அவர்களின் பாடல்க ளை கேட்டு அந்த குரலின் காந்த ம் என்னை ம ய க்கியது. பின்னர் அவுங்க என்ன ஆனாங்க ன்னு மனசுக்குள்ள கேட்டுகிட்டே இருந்தத்தேன். இப்போது மிக்க மகிழ்ச்சி யா க உள்ளது. நீங்க நல்லா இருக்கணும் அம்மா
என்ன மனோ,எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கண் கலங்காத என்னை ஜமுனா ராணி அம்மா நெகிழ வச்சுடாங்களே. ஆத்மாரத்தமான நட்போடு வாழ்ந்த, வாழும் இவர்கள் எங்களது வாழ்வின் பொக்கிஷங்கள். என்ன குரல் வளம். கடவுள் நீண்ட ஆயுளை தர வேண்டும் .
திருமதி.ஜமுனா ராணிஅம்மா அவர்கள் பாட்டு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவர்களின் பாட்டு ஒரு இனம்புரியாத ஒரு போதை தரும்...நீண்ட காலம் சுகமாக வாழ வேண்டும்..
இவர் பாடகியர் எல்லோராலும் வித்தியாசமானவர் . எப்போதும் தனித்தன்மை கொண்டவர். பாடலிலும் சரி, பழக்க வழக்கங்களிலும்சரி உயர்ந்தவர்.இந்த வயதிலும் எப்படி பாடுகின்றார்.வாழ்த்துகள் அம்மா.
அம்மா உங்கள் குரல் வளம் கண்டு மெய் மறந்து ரசிக்கும் ஆயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இரவு நேர தூக்கம் அமைதியாக இருக்க விரும்பி கேட்கும் பாடகியர்களில் தாங்களும் ஒருவர். உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும்படி எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டுகிறேன். மிக்க நன்றி
மாலையிட்ட மங்கை வந்தபோது நான் பள்ளிமாணவன். எங்க ஊர்த் திரையரங்கில் புதுப்படம் வரும்போது ஒருமாட்டு வண்டியில் பேனர் வைத்து ஊர்முழுக்க விளம்பரம் செய்வார்கள். வண்டியில் ஒலி பெருக்கி வைத்துப் புதிய பாடல்களை ஒலிபரப்பியபடியே செல்வார்கள். செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடலை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே சென்றார் அந்த வண்டியில் இருந்தவர்! அவருக்கு மிகவும் பிடித்திருந்தது போலும்! பள்ளிவிட்டு வெளியே வந்த நான் வீட்டுக்குப் போக மறந்து அப்பாடலின் பின்னே ஊர்த்தெருக்கள் முமுவதும் சுற்றிவந்தேன்! அந்தப் பாடலுக்குள் தொலைந்து போனேன்! இருட்டிய பிறகு வீட்டுக்குப் போய்ச் செம்ம அடி வாங்கினேன். இன்றுவரை எனக்குச் செந்தமிழ்த் தேன்மொழியாள் ஜமுனாராணி அவர்கள்தான்! வாழ்க! மனோவுக்கு நன்றி!
Thank you Mano for inviting the wonderful singer K.Jamunarani akkaa. She had rendered many everlasting songs. What a depth of friendship with Jikki and Leela!!! When she told about their loss I could not control my tears. God bless you akkaa for a peaceful and healthy life
சிறந்த நினைவு பகிர்வு நிகழ்ச்சி. இவர்கள் எல்லாம் நம் இசை தமிழ் பொக்கிஷங்கள். இவர்களது இனிமையான குரலையும், பாடல்களின் ஆழமான அர்த்தம் பொதிந்த வரிகளையும், மனதை மயக்கும் இசையையும் இந்திய தமிழர்களுக்கு பரவலாக எடுத்து சென்றது, இலங்கை தமிழர்கள்தான். அதுதான் இலங்கையின் பொற்காலம். இந்திய மண்ணில் தமிழ் ஒழிப்பு அப்போதெ ஆரம்பித்து விட்டது.
ஹோட்டல் அஜந்தா திருச்சியில் அம்மாவோடு நான் பாடிய குங்கும பூவே பாடல் நினைவுக்கு வருகிறது அம்மாவுக்கு மிக்க நன்றியையும்,அந்த நினைவுகளை உருவாக்கிய மனோ ஐயா அவர்களுக்கும் நன்றிகள்
What an incredible memory and lovely voice....humble and friendly personality and very talented....her hit songs captures our mind even today...God bless
உங்கள் பேட்டி அருமை மிகவும் நன்றாக இருந்தது நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் ஜமுனா ராணி அம்மா காணொளி பதிவு நன்றாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் 1970ல் பிறந்தவன் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் அதிகமாக கேட்டது சிக்கி அம்மா ஜமுனா ராணி அம்மா சுசிலா அம்மா பாடல்கள் நான் 80க்கேபோய்ட்டேன் நன்றி மனோ
I likely Allsongs. and eight years old iam Allsongs Sing and song Well Membery very Well. iam 73 years. My Time passing Allold Songsl Likeand love Allsongs. Present iamin S. G
என் மூத்த சகோதரி போல் உணர்கிறேன் என் இதயம் கவர்ந்த தங்கள் பாடல்களில் இலயித்து இரசித்து இசையில் மிதந்த நெஞ்சங்கள் நாங்கள், ( இலங்கை வானொலி தான் எம்மை தாலாட்டியது ) வாழ்த்துக்கள் ❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
It's so nice of you Mr. Mano. I am a lover of you & your songs. You are a great singer. Congrats. I love the good old singers & their sweet songs. Ms. Jamunarani is one of them. She is a great singer & i love her songs. Thank you very much for the great job you do to highlight such good old singers. Blessings to you all. (Sri Lanka)
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை அம்மா! இருப்பினும் வாழ்த்துகிறேன். தாங்கள் புகழ் நீடோடி வாழ்க. பொறாமை நிறைந்த உலகில், தங்களுடன் பணியாற்றியவர்களுடன் இருந்த நட்பின் ஆழத்தை, பேட்டியை கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் பாடமாய் அமையும் என்று நம்புகிறேன். பேட்டியாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Not even a single song can be discarded in her charismatic voice. Her style of singing is unique and cannot be compared with others. Kaddil maramuranga... And. Kulebagavali song fantastic ones.
இந்த வயதிலும் குரலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. என்ன அருமையான குரல் அம்மா. We are blessed to hear and see you mam.
அன்புள்ள அம்மையாரே நீங்கள் ஒரு அதிசய பிறவி இத்தனை வயதிலும் இத்தனை அறிவு தெளிவு அருமையான குரலும் கண்டு பாராட்டதவர்கள் இருக்க மாட்டார்கள் வாழ்க உங்கள் புகழ்..
🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😅😅😅😅😅😅😅😅😅😅
ஜமுனா ராணி அம்மா அவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் கற்கண்டு. என்றும் நிலைத்து வாழும் நம் மனதில். நல்ல குணம் கொண்ட அம்மா நீங்க நல்லா இருக்கணும் 🙏
It is v good day for me ❤😊 I want to see hear the songs long time thanks to MANO SIR AND ARRANG THE PROGRAM GOD BLESS YOU ALL
Chi5h8rThilßong
அம்மா உங்கள் நட்பு உங்கள் பாசம் உங்கள் எளிமையான பேச்சு என்னை கண்கலங்க வைத்தது வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா
மரியாதைக்குரிய அம்மா இசையரசி ஜமுனாராணி அவர்கள் குரல் அருமை. அந்த காலத்தில் எவ்வளவு இணக்கமாக சக கலைஞர்களுடன் சகோதர வாஞ்சையுடன் பழகியுள்ளார்கள். நன்றி அம்மா
எவ்வளவு பெருந்தன்மையான குணம் உங்களுக்கு சகோதரி. சகபாடகிகளை கண்ணியப்படுத்துவதில் நீங்கள் மிகச் சிறப்பாபானவர்
அம்மா அவர்களை மனதார பாராட்டுகிறேன். ஜமுனா அம்மாவின் பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தெய்வ பிறவி படத்தில் அவர் பாடிய காளை வயசு கட்டான சைசு. Very beautiful song.
இவரின் பல பாடல்கள் மறக்க முடியாதவை. பாட்டொன்று கேட்டேன் என் ஃபேவரிட்.
இனிமையான குரல்வளம்.
84 வயதானாலும் அதே இனிமை. வியக்கத்தக்க நினைவாற்றல்.
வாழ்க!
🙌🙌🙏👌👌👌👍👍👍🌹⭐⭐⭐
FC uh GC es 3D😊
Old is gold
Jamuna Rani was 71 when she did this interview. 2009 program.
நன்றி நண்பா 🙂 for அப்டேட்டிங்..
அருமை அருமை அருமை ஜமுனா அம்மா. உங்கள் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தாரா தாரா வந்தாரா தான். உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா. அருமையான நிகழ்ச்சி மனோ சார் நன்றி மனோ சார். நிகழ்ச்சி மிக மிக பிடித்து இருந்தது. பாராட்டுகள் சார்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடொன்று கேட்டேன் மிகவும் அருமை நன்றி அம்மா வாழ்க வளமுடன்
இன்று மனதோடு ஜமூனா அம்மா அவர்கள் இனிமை
இனிமையான குரல் ஜமுனா ராணி அம்மா உங்களுக்கு. நீண்ட ஆயுளுடன. வாழ்க வளமுடன்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு காதுக்கிணிய பாடல்கள் கேட்கிறேன் மிகவும் நன்றி அம்மா நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
திரைப்படங்களிலேயே
ஒரு கலக்கு கலக்கியவர்
பாடகியாக ஜொலித்தவர்
ஜமுனா ராணி. இவர் பாடிய பாடல்கள்
மிக அருமையானவை
ஜமுனா ராணியம்மா குரலுக்கு வயதாகவே இல்லை WONDERFUL MAY GOD BLESS HER EVER WITH PRAYERFUL WISHES ALSO TO OUR ISAI RAJA
Yes.GOD gift.
ஜமுனா ராணி அம்மா வாழ்க இன்னும் நுறாண்டு காலம் வாழ்த்துக்கள்
மயக்கும் மந்திர குயிலே இறைவன் நீண்ட ஆயுளை தருவாரக.
நன்றி அம்மா...தன் தாய் மொழி தெலுங்க இருந்தாலும் தமிழில் உள்ள அத்துணை பாடல்களையும் பிழை இல்லாமல் பாடியனீர்கள்....அதுமட்டுமில்லாமல் தெய்வதிரு ஜிக்கி மற்றும் லீலா அம்மா வை மனமுருக நினைவு கூர்ந்தீர்கள்....நீங்கள் ஜிக்கீ அம்மா m.s ராஜேஸ்வரி அம்மா அவர்கள் மூவரும் சேர்ந்து பாடிய மேடை கச்சேரி நான் UA-cam இல் பார்த்து ரசித்திருக்கிறேன்...அது மட்டும் இல்லாமல் மனோ sir jikki Amma இருவரும் சேர்ந்து கூட நினைத்தது யாரோ நீதானே பாடலை பாடி இருக்காங்க என்பதை நினைவு கூறுகிறேன்...உங்களை இந்த புரோகிராமில் கண்டது பெரும் மகிழ்ச்சி.... அது மட்டுமில்லை நீங்களும் TMS அய்யாவும் சேர்த்து மேடை கச்சேரியில் மாமா மாமா பாட்டை பாடி கடைசியில் அவரை பார்த்து நீங்கள் மாமா என்று சொல்லும் சேட்டை கண்டு சிருதுருக்கென்...வாழ்த்த வயதில்லை அம்மா உங்கள் இரு பாதம் தொட்டு வணங்குகிறேன்...நன்றி...
என்ன ஒரு குரல். அற்புதம் அற்புதம் அம்மா. நீங்கள் நன்றாக இருக்கனும்.
ஜமுனாம்மா என்றென்றும் நல்லா இருக்கணும். வாழ்க வாழ்க!
29:40
இனிய குரல் வளம் இனிமையான பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க
இனிமையான குரல். கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். காலத்தால் அழியாத பாடல்கள்.
இந்த வயதிலும் இந்த அம்மாவின் குரல் வளம் மிகவும் இனிமை.அந்த காலத்தில் இவரின் பாடல்களை நான் மிகவும் ரசித்து கேட்பேன்.
இவருடைய இந்த வயதிலும் மங்காத குரலினால் அசத்திவிட்டார். அருமை. ஜெய்ஹிந்த். வெல்க பாரதம். வந்தே மாதரம்.
குரலின் இனிமை மனதை மயக்குது அம்மாவின் குரல் இன்பத்தேனையும் வெல்லும்
Simple. Hard work. Si nger. Long. Live. Jamuna. Rani.
இந்த அம்மா பாடிய பாடல்களை கேட்ட போது முதலில் என் மனதில் தோன்றியது இலங்கை வானொலியின் அற்புதமான நிகழ்ச்சி யும் அந்த தமிழ் மக்களும்தான். அது ஒரு இனிமையான அற்புதமான வசந்த காலம். மனம் நெகிழ்ந்து விட்டது. பின்னாளில் அந்த மக்கள் அடைந்த துயரங்களை நினைக்கும் போது மனது கனக்கிறது .நன்றி.
மிகவும் நல்ல குணம் , சக பாடகிகள் மேல் உள்ள அன்பு. நீங்கள் வாழ்க வளமுடன். இறை அருளால் நீங்கள் நன்றக இருக்க வேண்டும்.
Ppr ke baad LLLLPPLLLLLLLLLLLLLLL plllppppppppppp0ppppp0ppppppplpllllllll) PPPPPPPPPPPPP PPPPPPP 0p
0
Hi TV
@@MuthuMuthu-uq5qq T
ரொம்ப கரெக்ட் ஜிக்கி உங்களை ஒரு நாளும் மறக்கமுடியாது கூடவே லீலா அவர்களையும் நன்றி வணக்கம்
இந்த காணொளி முழுவதுமாக கண்டு மகிழ்ந்தேன், மனம் நெகிழ்ந்தேன்.
தாராபுரம் சுந்தர்ராஜன் உடன் பாடிய எனக்காக வா நான் உனக்காகவா பாடல் கோடிக்கணக்கான முறை கேட்டு விட்டேன். இன்னமும் சலிக்கவில்லை. கேட்கும்போது உயிர் உருகுது.
Me too sir
குரல் அப்படியே உள்ளது. இறைவன் அருள்.வாழ்க வளமுடன், நலமுடன்,மகிழ்வுடன் என்றென்றும் இறைவன் அருள் புரியட்டும்.
அருமை மிக அருமை.தமிழ் உச்சரிப்பு மிக அழகு.ஞாபக சக்தி இறைவன் அருள்.வாழ்க வாழ்கவே.அன்பு சகோதரிக்கும் தம்பிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏
நட்புக்கு நீங்கள் கொடுத்துள்ள மரியாதையை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்.நன்றி அம்மா.
நிகழ்ச்சி அருமை. இலங்கை வானொலி நிலையத்தில் பல பழைய பாடல்கள் உண்டு. அதில் இலங்கை முதலிடம்.
பலரை தெரிய வைத்துள்ளது.
இந்தியவானொலிநிலையங்களில் பல நிகழ்ச்சிகளை கேட்டு பயன் பெறுபவளில் நானும் ஒருத்தி.நேயர் கடிதங்களில் தொடர்பு இருந்தது.
இனியகுரல் இன்னமும் மாறவே இல்லை.கடவுளின் அருள்.
ஜமுனா ராணி என்பவர் பாடிய பாடல் ஆடியோ வடிவில் தான் கேட்டிருக்கிறேன். இன்று நேர்ல பார்க்கிறேன்.
சினிமாவிற்கு நீங்கள் எல்லோரும் கிடைத்த பொக்கிஷம் கடவுள் எல்லோருக்கும் இந்த திறமையை கொடுப்பதில்லை இவ்வளவு காலமும் ஆகியும் உங்கள் குரல் மேலும் நீங்கள் பாடிய பாடல்களை இன்றும் மறக்காமல் பாடுவது சொல்ல வார்த்தைகள் இல்லை.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் இசை ஞானி உங்களுக்கு கொடுத்த பாடல் உங்கள் திறமை இன்றும் இருக்கிறது.வாழ்த்துக்கள்
அருமை அருமை இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் ஜமுனா ராணி
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
ஜமுனாராணி அவர்களை நேரில் சந்திக்க ஆசை எனக்கு அந்த பாக்கியம் கிடியுமா
வயதானாலும். குரல் இனிமை.🌺👍🌹
எனக்கு மிகப்பிடித்த எனக்காகவா மிகவம் பிடிக்கும். அடிக்கடி பாடும் பாடல்.
நீராட நதியா இல்லை, நிழல் தேட இடமா இல்லை, பசியாற உணவா இல்லை, பகிர்ந்துண்ண துணையா இல்லை, எனக்காகவா, நான் உனக்காவா , என்னைக் காணவா ,என்னில் உன்னைக் காணவா வா, வா............... எத்தனை ஆண்டுகள் ? இன்று வரும் பாடல்கள் மனதில் பதிவதில்லை. 66 years ல கூட ரசித்துப் பாடும் அழகிய மெலடி. விரும்பிய உள்ளங்களுக்கு நன்றி.ச
ஜமுனா ராணி அம்மாவைக் காண்பித்த மனதோடு மனோ இசை நிகழ்ச்சிக்கு நன்றி !
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. அம்மாவின் குரல் அருமையாக இன்றளவும் உள்ளது....
என்னுடைய 5,6 வயதில் ஜமுனா ராணி அவர்களின் பாடல்க ளை கேட்டு அந்த குரலின் காந்த ம் என்னை ம ய க்கியது. பின்னர் அவுங்க என்ன ஆனாங்க ன்னு மனசுக்குள்ள கேட்டுகிட்டே இருந்தத்தேன். இப்போது மிக்க மகிழ்ச்சி யா க உள்ளது. நீங்க நல்லா இருக்கணும் அம்மா
என்ன அருமை கோபத்தில் பாடிய பாடல் கூட அற்புதமாக உள்ளது அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஜமுனா அம்மாவுக்கு இந்த வயதிலும் மாறாத இனிமையான குரல்.
ஆமாம்.
@@shanmugamvasudevan4976 "
உண்மை குரல் கொஞ்சம் கூட மாறவில்லை 👍👌
@@appuji4166 @a@rar
in
great songs.
வணக்கம் அம்மா, எவ்வளவு அழகான குரல்! இறைவனின் அற்புத வரம்.
உங்கள் காலம் கள்ளம் கபடம் இல்லா காலம் மா ஜமுணமா. இந்த காலத்தில் ஒருத்தன் தலையில் மிதித்து விட்டு முன்னேறும் காலம் அம்மா
என்ன மனோ,எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கண் கலங்காத என்னை
ஜமுனா ராணி அம்மா நெகிழ வச்சுடாங்களே.
ஆத்மாரத்தமான நட்போடு வாழ்ந்த, வாழும் இவர்கள் எங்களது வாழ்வின் பொக்கிஷங்கள்.
என்ன குரல் வளம்.
கடவுள் நீண்ட ஆயுளை தர
வேண்டும் .
Wow!! இந்த வயதிலும் பிசிறில்லாமல், அருமையாக பாடுகிறார் 👌🤗 God's gift🙏
திருமதி.ஜமுனா ராணிஅம்மா அவர்கள் பாட்டு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவர்களின் பாட்டு ஒரு இனம்புரியாத ஒரு போதை தரும்...நீண்ட காலம் சுகமாக வாழ வேண்டும்..
அவரது உருவம் தான் முதுமையடைந்துள்ளது...
ஆனால் குரல் இளமை அடைந்துள்ளது...👏👏👏
வியப்பளிக்கும் குரல்வளம் பழைய
நினைவுகள் கூடவை பயணிக்கிறது .🎉👍👌.
இவர் பாடகியர் எல்லோராலும் வித்தியாசமானவர் .
எப்போதும் தனித்தன்மை கொண்டவர்.
பாடலிலும் சரி, பழக்க வழக்கங்களிலும்சரி
உயர்ந்தவர்.இந்த வயதிலும் எப்படி பாடுகின்றார்.வாழ்த்துகள் அம்மா.
கவலைகள் மறக்கும் இனிய குரல் வளம் மிக்க பாடல்களை தந்ந அம்மாவைக் கண்டதும் அவர் குரலைக் கேட்டதும் மனம் குளிர் கிறது.
ஜமுனா ராணி அம்மாவின் பாடலில் காளை வயசு பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்பாடல் ❤❤❤
அம்மா
உங்கள் குரல் வளம் கண்டு மெய் மறந்து ரசிக்கும் ஆயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இரவு நேர தூக்கம் அமைதியாக இருக்க விரும்பி கேட்கும் பாடகியர்களில் தாங்களும் ஒருவர். உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும்படி எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டுகிறேன். மிக்க நன்றி
என்ன ஒரு குரல்..என்ன ஞாபக சக்தி...உண்மையிலேயே இவர்கள் எல்லாம் கடவுளின் சிறந்த படைப்புகள்...
❤
இன்றும் அழகிய குரல். பாடலாமே, இசையமைப்பாளர்கள் இவரை இன்றும் பாட வைக்கலாம்.
Yes correct ah sonninga
இன்னும் பாடலாம்
இசையமைப்பாளர்கள்
அந்த புண்ணியத்தை அடையலாம்
என்ன ஓர் உயர்ந்த உள்ளம் என்ன நட்பு அதிசயம் இவரின் உயர்ந்த உள்ளத்தை கண்டு கண் கலங்கினேன் மெய் சிலகர்க்கிறது.
இந்த மாமேதைகள் வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெரும்பாக்கியம், ஜமுனா அம்மா இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நல்ல உள்ளம் கொண்ட சிறந்த பாடகி. ஆரோக்யமாக நீடூழிவாழ்க
Sweetest & Velvet Voice Jamunarani Amma.God Bless You Amma.
எனக்கு வயது 73 நான் சிறுவயதிலிருந்தே ஜமுனாராணி அவர்களின் ரசிகன் சித்திரத்தில் பெண்ணேழுதி எனக்கு பிடித்த பாடல்
அருமைங்க சகோதரரே
Up
2F
Yes sir very good song
மாலையிட்ட மங்கை
வந்தபோது நான் பள்ளிமாணவன்.
எங்க ஊர்த் திரையரங்கில்
புதுப்படம் வரும்போது
ஒருமாட்டு வண்டியில்
பேனர் வைத்து ஊர்முழுக்க
விளம்பரம் செய்வார்கள்.
வண்டியில் ஒலி பெருக்கி
வைத்துப் புதிய பாடல்களை ஒலிபரப்பியபடியே செல்வார்கள்.
செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடலை
மீண்டும் மீண்டும் போட்டுக்
கொண்டே சென்றார் அந்த வண்டியில் இருந்தவர்!
அவருக்கு மிகவும்
பிடித்திருந்தது போலும்!
பள்ளிவிட்டு வெளியே வந்த நான் வீட்டுக்குப்
போக மறந்து அப்பாடலின்
பின்னே ஊர்த்தெருக்கள்
முமுவதும் சுற்றிவந்தேன்!
அந்தப் பாடலுக்குள்
தொலைந்து போனேன்!
இருட்டிய பிறகு வீட்டுக்குப்
போய்ச் செம்ம அடி வாங்கினேன்.
இன்றுவரை எனக்குச்
செந்தமிழ்த் தேன்மொழியாள்
ஜமுனாராணி அவர்கள்தான்!
வாழ்க!
மனோவுக்கு நன்றி!
செல்வம் தமிழ் ரசிகர்களுக்கு செல்வம் 🎉🎉🎉🎉🎉
எனக்காக வா இன்னமும் மயங்கவைக்கும் பாடல்
என்ன ஒரு இனிமையான குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 🌹🌹💯💯💖💖
இத்தனை வயதிலும் உங்கல் குரல் மிம மிக
அற்புதம்
ஜமுனாம்மா எங்களையும் கண்கலங்க வச்சுட்டீங்களே. சக பாடகிகளிடம் இத்தனை அன்பா வாஞ்சையா இருக்கீங்களே
நீங்க நல்லாருக்கணும் அம்மா. இப்பவும் உங்க குரல அப்படியே வச்சிருக்கீங்க. 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍✅
Ippavum.പാട .vaikalaame
Very true tears came too. God Bless
9o9o99i89
வணக்கம் 🙏 மா
நன்றி.
அது இறைவனின் கொடை. அவர்கள் எல்லாம் பிறவிக் கலைஞர்கள் 🙏
Thank you Mano for inviting the wonderful singer K.Jamunarani akkaa. She had rendered many everlasting songs. What a depth of friendship with Jikki and Leela!!! When she told about their loss I could not control my tears. God bless you akkaa for a peaceful and healthy life
முதுமையிலும், பாசமாய், இனிய மழலை குரல், சிறு பெண்குழதந்தை போல் பாடும் இறை கொடுத்த வரம் என இறை புகழ் தினம் பாட முயலவும்...... 👍
சிறந்த நினைவு பகிர்வு நிகழ்ச்சி. இவர்கள் எல்லாம் நம் இசை தமிழ் பொக்கிஷங்கள். இவர்களது இனிமையான குரலையும், பாடல்களின் ஆழமான அர்த்தம் பொதிந்த வரிகளையும், மனதை மயக்கும் இசையையும் இந்திய தமிழர்களுக்கு பரவலாக எடுத்து சென்றது, இலங்கை தமிழர்கள்தான். அதுதான் இலங்கையின் பொற்காலம். இந்திய மண்ணில் தமிழ் ஒழிப்பு அப்போதெ ஆரம்பித்து விட்டது.
ஹோட்டல் அஜந்தா திருச்சியில் அம்மாவோடு நான் பாடிய குங்கும பூவே பாடல் நினைவுக்கு வருகிறது அம்மாவுக்கு மிக்க நன்றியையும்,அந்த நினைவுகளை உருவாக்கிய மனோ ஐயா அவர்களுக்கும் நன்றிகள்
நீங்கள் சக தோழிகள் மேல் வைத்துள்ள பாசத்தை எண்ணி நான் மிகவும் பூரிப்படைகிறேன்.🙏🙏🙏🙏🙏
ஜமுனா அம்மாவுக்கு. அவருடைய பாதம் தொட்டு வணங்க எனக்கு முடியவில்லை. இந்த நிகழ்ச்சி பார்த்து என் மனதிலேயே அவருடைய பாதம் தொட்டு வாங்கினேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை
What an incredible memory and lovely voice....humble and friendly personality and very talented....her hit songs captures our mind even today...God bless
இசைப்புயல் 'A R ரகுமான்' அவர்கள் பார்வைக்காக எங்கள் என்னம். ஜமுனா ராணி க்காக 😍 🇮🇳🌍.
ஜமுனா அவர்களின் பேட்டி கான கிடைத்ததற்கு நான் ரொம்பகடமைபட்டுல்லேன் நன்றி வாழ்க வழமுடன்❤❤❤
உங்கள் பேட்டி அருமை மிகவும் நன்றாக இருந்தது நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் ஜமுனா ராணி அம்மா காணொளி பதிவு நன்றாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் 1970ல் பிறந்தவன் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் அதிகமாக கேட்டது சிக்கி அம்மா ஜமுனா ராணி அம்மா சுசிலா அம்மா பாடல்கள் நான் 80க்கேபோய்ட்டேன் நன்றி மனோ
I likely Allsongs. and eight years old iam Allsongs Sing and song Well Membery very Well. iam 73 years. My Time passing Allold Songsl
Likeand love Allsongs. Present iamin S. G
உங்களது பாட்டை கேட்டு நாங்கள் வளர்ந்தோம் தாயே உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
என் மூத்த சகோதரி போல் உணர்கிறேன் என் இதயம் கவர்ந்த தங்கள் பாடல்களில் இலயித்து இரசித்து இசையில் மிதந்த நெஞ்சங்கள் நாங்கள்,
( இலங்கை வானொலி தான் எம்மை தாலாட்டியது )
வாழ்த்துக்கள் ❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜமுனாராணி அம்மா இன்னும் பல ஆண்டுகள் நல்லகுரள் வளத்துடன்வாழ இறைவன் அருள வேண்டும் ர
சூப்பர் வாய்ஸ் இந்த வயதில்.
மிகவும் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன்.
It's so nice of you Mr. Mano. I am a lover of you & your songs. You are a great singer. Congrats. I love the good old singers & their sweet songs. Ms. Jamunarani is one of them. She is a great singer & i love her songs. Thank you very much for the great job you do to highlight such good old singers. Blessings to you all. (Sri Lanka)
அற்புதமான இனிய குரல் மற்றும் பாடல்கள். ஜமுனாம்மா நலமுடனும் வளமுடனும் வாழ்க பல்லாண்டு. நட்பிற்கும் அன்பிற்கும் எளிமைக்கும் போற்றத்தக்க உதாரணம் தாங்கள்.
எங்க அம்மாவின் குரலும் இதுபோலவே இருக்கும்.
🙏 திரை உலகத்தில் சிறந்த இவரை கலை உலகத்தார் விழா எடுத்துச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன் 🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா பாடல் எனக்கு பிடிக்கும்.. இனிமையான குரல்..
மனஉறுதியும்,அசைக்கமுடியாத தன்னமபிக்கையும்,கட்டுப்பாடும் 82 வயதிலும் இளமையோடும்,
நினைவாற்றலோடும்,பரோபகார எண்ணங்களோடும் இருப்பது மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாக வும் உள்ளது.இதேபோல் நூறாண்டுகள் நலமுடனும், அமைதியுடனும் அம்மா அவர்கள் வாழவேண்டுமென்கிற அவாவினை வெளிப்படுத்துகிறோம்.
🙏
துள்ளாத மனமும் துள்ளும். இசை இன்ப தேனையும் வெல்லும்
எவ்வளவு உயர்ந்த உள்ளம் அருமையான குரல் மிக மிக அருமை ! திரை உலகம் மிகவும் மோசமானது புறக்கனிப்பு மிகவும் வேதனை!
அற்புதமான பாடகி . காளை வயசு அருமையோ அருமை வாசிச்சவங்களுக்கு அந்தப்பாடல் தெரியாது அப்படியே வா வா வா உனக்காகக வா
எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் உங்களோடது.
ஜமுனாஅம்மாவுடன்மனோவுடைபேட்டிமணதைபழமைக்குகொண்டுபோய்விட்டது.அற்புதம்..
ஜமுனா அம்மா ஜிக்கி அம்மாவை பற்றி செல்லும்பொழுது கண்கள் கலங்கினேன் பழைய கலைஞர்களை என்றும் மரக்ககூடாது நிகழ்ச்சி அருமை அருமை
ரசிகர்களின் வசந்தகால பாடல்களின் ....சொந்தகாரர்கள் உங்களை இறைவன் வழமோடும், உடல் நலமோடும் காக்கட்டும்🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓
ஜமூனாம்மா உங்கள் குரல் இனிமை நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.
செல்வம் படப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அம்மாவுக்கு 83 வயது என்ன நினைவற்றல், குரல் வலிமை, வாழ்கபல்லாண்டு "!
❤ 🇮🇳🌍
M
Jamuna Rani was 71 when she did this interview. This program was aired in 2009.
1111😊❤ fr@@ilyasbuhary1161
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை அம்மா! இருப்பினும் வாழ்த்துகிறேன். தாங்கள் புகழ் நீடோடி வாழ்க. பொறாமை நிறைந்த உலகில், தங்களுடன் பணியாற்றியவர்களுடன் இருந்த நட்பின் ஆழத்தை, பேட்டியை கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் பாடமாய் அமையும் என்று நம்புகிறேன்.
பேட்டியாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.
சினிமாவின் வேர்கள் இவர்கள்.
விழுதுகள் நிறைய படர்ந்ததனால் வேர்களை மறந்து விடுகிறார்கள்.
போற்றப்பட வேண்டியவர்கள்.
உங்கள் கமெண்டு ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
Not even a single song can be discarded in her charismatic voice. Her style of singing is unique and cannot be compared with others. Kaddil maramuranga... And. Kulebagavali song fantastic ones.