QUARANTINE FROM REALITY | ODAM KADALODAM | KANMANI RAJA | Episode 577

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 577
    #qfr #MSV #SPB
    Episode 577
    Performed by : @Arvind Mukundan @Harshini Magesh
    Guitar - @K Karthik
    Flute: @Selva G Flautist
    Brass - @Keerthana Shankar
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #psusheela #sivakumar #retro #mellisaimannar #odam #kannadasan #kaiyarasar

КОМЕНТАРІ • 387

  • @ravichandranbalasubramania2120

    So true. One of the best songs of MSV in 1970 s

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Рік тому +2

    There is another song in the same film " Kanmani Raja '" sung by SPB and P.Suseela, " காதல் விளையாட கட்டிலிடு கண்ணா ".

  • @girimuruganandam768
    @girimuruganandam768 Рік тому +12

    சகோதரி சுப ஶ்ரீ அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்... நான் எம் எஸ் வி க்கும் கவியரசருக்கும் பரம ரசிகன்.... இன்னும் சொல்லப்போனால் இவர்கள் என்னுயிரில் கலந்தவர்கள்...இந்த பாடலை இது நாள் வரை நான் கேட்டதில்லை... எப்படி தவறவிட்டேன்... இந்த பாடலை கேட்க வைத்த உங்களுக்கு மீண்டும் என் பணிவான வணக்கங்கள்....QFR பல்லாண்டு பல்லாண்டு தொடர வேண்டும்... வருகின்ற தலைமுறைக்குக்கும் மெல்லியசை மன்னர் மற்றும் கவியரசரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்...
    உங்கள் பணி தொடர வேண்டும்...

  • @babusureshkumar1524
    @babusureshkumar1524 Рік тому +8

    MSV king of tunes 70's

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Рік тому +4

    மெல்லிசை மாமன்னர் இசையில் பாடும் நிலா பாலு அவர்களின் இளமையான குரலில் சுசீலா அம்மா அவர்களுடன் இணைந்து பாடிய காதலிசை கானம். எழுபதுகளில் பாலா அவர்களின் நளினமான இளமையான பாடல்களை கேட்க நமக்கு இரு செவிகள் போதாது. இந்த மாதிரி அழகான அரிதான பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலி பரப்பும் சேவை மகத்தானது.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +4

    குழந்தைகள் இருவரும் என்னமா பாடி இருக்கா?பாராட்ட வார்த்தைகளே இல்லை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +8

    பொன்னென்ன பூவென்ன கண்ணே , திரு.ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னர் இசையில் பாடிய பாடலை எதிர்பார்க்கிறோம்...

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +29

    அருமை... இனிமை.... பாட்டின் இனிமையை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது... ஏதோ டைம் டிராவல் செய்து அன்றைய காலகட்டத்திற்கே போன உணர்வு வருகிறது... பாடிய இருவரும் அப்படி ஒரு பா'வத்துடன் இணைந்து பாடினார்கள்... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... பாடலோடு நாமும் மெரீனா கடற்கரையில் நடந்து போனது போல் இருந்தது...🙏🙏🙏🙏🙏

  • @uthamanj6454
    @uthamanj6454 Рік тому +2

    Add me to the fan club of the rarest of the rare MSV hits. This song was always my favorite. Both have done a fabulous job. One such song was SPB's Ninaithu parkkiren from Aval Thanda Uravu which was a cult song.

  • @ElanShan
    @ElanShan 5 місяців тому +1

    Another master piece by msv by his melodious music.

  • @mojahun1724
    @mojahun1724 Рік тому +10

    மிக அதிமையான மறுபதிப்பு. இலங்கை வானொலியில் கேட்ட காலங்கள் மனதில் மறுபதிப்பாதியது. என்ன அற்புதமெனில் நீங்கள் சொன்ன அனைத்தையும் புரியாமலே ரசித்திருக்கிறோம் என்பது புரியும்போது ஒரு பரவசம் வருகிறது. படைப்புக்கு நன்றி. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ❤❤❤

  • @vijaysankarekambaram1527
    @vijaysankarekambaram1527 Рік тому +4

    என்ன ஒரு அருமயான பாடல்... 70 களுக்கு சென்று வந்த உணர்வு...
    MSV the great....

  • @mahas955
    @mahas955 Рік тому +1

    Msv all time great spb ஆரம்ப கால குரல் தேனினும் இனிது

  • @sankaranarayananvenkateswa1331

    no words to appreciate out standing performance by MSV and Team same as QFR and Team . this two young singers exploited to the core in singing in dynamics as u said another whether on qfr

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Рік тому +11

    இந்த பாடல் பலருடைய personal favorite.... காலத்தால் அழியாத melody. உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டு இருக்கும்

  • @aditdineshnair8129
    @aditdineshnair8129 10 місяців тому +2

    Recreation ...you have to be given place in Guinness record Ma'am. I am eagerly waiting for it Ma'am, Superb ; Superb singing melodiously...two souls Deiveega ragam ..🎉🎉🎉🎉❤😊

  • @sreekrishnakumar3319
    @sreekrishnakumar3319 Рік тому +8

    எவ்ளோ நாளாச்சு, இந்த பாட்டைக்கேட்டு. சின்ன வயசுல கேட்ட பாட்டைத் திரும்பக் கேட்கும்போது மனசு எவ்ளோ ஆனந்தப்படுது. ஆஹா, ஆஹா அருமை, அருமை. Thanks a lot, dear Team. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Рік тому +5

    This is exactly why MSV sir is called genius of melodies. The melody just flows . Even after 50 years it sounds fresh .
    Thanks for recreating it so beautifully. No words can explain the pure joy this song gives me. Thank you so much QFR team.

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +6

    This is an evergreen composition of MSV. Aravind and Harshini excellent singing. Venkat, Selva, Karthick and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @rajanviji7199
    @rajanviji7199 Рік тому +1

    Melody means Mannar. One of my favorite songs.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +4

    Aww one simple yet cute song. Shyam bro keytar எடுத்தாலே குஷி தான்... அதுவும் இதில் prelude லே யே.... பாட்டு full குதுகலம் தான்... ஓடம் ஒடனே ஒரு விரல் keys இல் இருந்து எடுத்து, முகத்தில் அவ்வளவு happiness.. thanks to siva for showing that a couple times... Aha. என்ன chords என்ன joyful playing....super o. super... Mumbai Karthi nailed it... That lovely rhythm guitar was brilliant.. செல்லக் குழல் prelude இல் ஒரே அசத்தல்... Keerthana marvelous playing both the instruments with costume change.. வாசிக்கும் போது அப்படியே சாய்ந்து.... Backyard orange flowers கூட அப்படியே அவள் வாசிப்புக்கு மயங்கி கொத்தாய் சாய்ந்து... Wow... Sami sir 🙏 sticks வச்சு டக் டக் தாளம் brilliance என்றால், அந்த உருட்டி உருட்டி colors சக் சக் super sir நீங்க... வாங்கோ sir US க்கு ... கண்டிப்பா நமஸ்காரம் பண்ணனும் sir உங்களுக்கு. Harshini so lovely singing... ஒவ்வொரு முறை கரையேறும் சங்கதி அண்ட் dynamics அழகோ அழகு.... Great expressions and அலட்டாத படி பாடினார். அரவிந்த் முகுந்தன் looks super cool with the groomed hair and by the Buddha is a great locale. He is always a bang on expressions while singing and his smiling along with singing adds a beauty.. each time ஏதோ அது ஏதோ வில் ரொம்ப சௌக்கியமா பாடினார்.. especially the second time in each sequence.. and one more plus is the note clarity until the last one with or with no sustain... ஜோர் படைப்பு

  • @johnl7521
    @johnl7521 Рік тому +1

    Thanks to great composer MSV.
    Giving great feeling of wandering at a Beach.
    MSV tunes every word to give its core feeling.
    Excellent recreation by qfr team

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Рік тому +2

    Another song from this film, kaadhal vilayaada, kattil ithu kanne is also too good.

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Рік тому +5

    அப்பப்பா என்ன சுகம்.. என்ன இனிமை.. எத்தனை நாட்களாக காத்திருந்தோம்.. இந்த சுவையைச் சுவைப்பதற்கு.. கோடி கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்.

  • @sankarasubramanianjanakira7493

    நானும் MSVன் 2 வகையான ரசிகன். என் உயிர்மூச்சு அவர்தான். What an excellent composition and orchestration the combo msv kannadasan susheela spb. I keep talking about this song time and again - how the rhythm pattern blasts in the last interlude.❤. The team did extremely well. Spl kudos to the male singer semma bhavam.

  • @indranindra6849
    @indranindra6849 4 місяці тому +1

    இந்த பாடல் இனிமையிலும் திகட்டாத இனிமை இந்த இருவரினதும் குரல் புதுமெருகு. சிறப்பான வாழ்த்துக்கள்.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 місяців тому +2

    R.raja.🎉🎉🎉🎉🎉

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Рік тому +2

    பாடல் பாடும் போது மனதை பிசைகிறது,எதனாலே?

  • @jbphotography5850
    @jbphotography5850 Рік тому +2

    மனதின் உள்ளே என்னமோ செய்கிறது என்னவென்று சொல்ல தெரியவில்லை அருமையான உணர்வு

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Рік тому +3

    அருமை அருமை அனைத்து QFR இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்🎉🎉 நன்றி சுபஸ்ரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉 நன்றி வணக்கம்

  • @PadmaVathi-kv2hl
    @PadmaVathi-kv2hl Рік тому +1

    Arumaiyana paadal paadiyavarkAL kuralum arumaiyaka ernthathu makilchi

  • @RameshKumar-ip5bj
    @RameshKumar-ip5bj 5 місяців тому

    Great singing by Aravind and Harshini. Harshini has a flawless voice. Music superb. All the best guys.

  • @umakumar7056
    @umakumar7056 Рік тому +1

    Excellent singing by Harshini and Arvind. Honey like song, well recreated by QFR.

  • @avsundaram
    @avsundaram Рік тому +2

    இந்த பாட்டில் நான் மிகவும் ரசித்தது, பாடர்களின் மற்றும் கீத்துவின் (Brass) back ground scenery. அருமை. 🙏🙏

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Рік тому +5

    Super song selection... nice presentatation by QFR 👌👌💯💯

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 Рік тому +5

    Singing by both excellent.soothing voices befitting the melody tune.orchestration extremely good and QFR Team did full justice to the legend MSV's classic composition.kudos to every one in the team for a memorable presentation

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +2

    அனுபவித்து பாடியவர்களில் ஆண் குரலுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து. துளிர்த்த குழலுக்குள் ஒரு பரவசம். MSV ஐயாவின் தபேலா அப்படியே எதிரொலி....
    இசைக்கலவை ஷ்யாம் மகிழ்ந்தேன். என் சிறு வயது நினைவுகள். மனமார்ந்த நன்றி QFR.

  • @Mani-ki5wm
    @Mani-ki5wm Рік тому +2

    1953 ல் பிறந்தநான் இன்றுவரை இசையை பெரிதும் ரசித்து கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்.
    இன்று நீங்கள் வழங்கிய பாடல் அதி அற்புதம்.எல்லா கலைஞர் களுக்கும் என்னுடைய அன்பு வணக்கங்கள்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekarperumal4403
    @sekarperumal4403 Рік тому +1

    இந்தப் பாடலை தேர்ந்தெடுத்தமைக்கு மிக மிக மிக நன்றி எத்தனையோ முறைகள் கேட்டிருப்பேன் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பேன் கேட்டுக் கொண்டே இருப்பேன் நன்றி...

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +8

    Beautiful melody. Nice presentation. Congratulations

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 3 місяці тому

    70,80களில் காற்றில் கலந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை வானொலி நினைவு வந்தது

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Рік тому +2

    அருமையான பாடலை அருமையாக கையாண்டு வெளிக்கொணரந்துள்ளீர்கள்
    சுப ஸ்ரீ மேடம்
    அனுபவித்தேன்‌‌ கிறங்கினேன்

  • @navamoneyarulsamy1762
    @navamoneyarulsamy1762 7 місяців тому +1

    அர்விந்த் & ஹர்ஷினி, எவ்வளவு அழகா பாடியிருக்கீங்க! உங்கள் உச்சரிப்பு - குறிப்பாய் - ல், ள் வரும் இடங்கள் எல்லாம் அவ்வளவு அழகு. அர்விந்த் "மின்னலில்" வரும் ல்-ஐ உங்கள் நாவின் நுனியில் பட்டும் படாமலும் ஒலிக்க ஹர்ஷினி "தேகங்களில்" வரும் ள்-ஐ உங்கள் நுனி நாக்கை அலைகளைப் போலவே மேலாக சற்றே வளைத்துக் கொஞ்சமாய் வாயின் கூரையில் தொட்டு ஒலித்திருக்கிறீர்கள். அலையில் மிதந்திருக்கிறீர்கள் அர்விந்த் பயமில்லாமல், ரொம்ப ரொம்ப அருமை! அதே நீரலையில் நடந்திருக்கிறீர்கள், காற்றின் கரம் பிடித்து, ஹர்ஷினி நீங்கள் லாவகமாய், ரொம்ப ரொம்ப அருமை! காந்தக் குரல் உங்களிருவருக்கும். மயங்கிப் போகிறேன். பாராட்டுகிறேன்.

    • @indranindra6849
      @indranindra6849 4 місяці тому

      ஏனோ அது ஏனோ உங்கள் இருவரினதும் குரலில் மயங்கினேன்.

  • @MrLiondev
    @MrLiondev Рік тому +3

    அருமை, ஆழ்கடலில் எங்கோ மூழ்கிக்கிடக்கும் நல்லிசை அமுதை தேடித்தேடி எடுத்து கொடுக்க முடியுமானால், அது QFR Subhasri யால் மட்டுமே முடியும். ❤ மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @smthiagu
    @smthiagu 8 місяців тому +1

    அருமை ! அருமை!. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Рік тому +3

    ஆஹா! அற்புதம். அனைவரும் பாடலுடன் முழுவதும் ஒன்றி விட்டார்கள். நாங்களும் கூட.

  • @YouTubeIndiaTv
    @YouTubeIndiaTv Рік тому +3

    Thank you so much for bringing this evergreen melody again. ஏனோ..அது.. ஏனோ வரிகளை பலமுறை, பலப்பல பாவங்களில் SPB பாடும் இனிமைக்கு நிகர் ஏது?

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 Рік тому +7

    You dug out a treasure ma'am. Hats off😊

  • @rajusekar3898
    @rajusekar3898 10 місяців тому +1

    Spell bounding singing by harshini and aravind mukundan, lovely orchestration

  • @sivaram9491
    @sivaram9491 Рік тому +3

    சக்கரை கலவையா இது? இல்லவே இல்லை! இது பஞ்சாமிர்தம்!!
    (செல்வாவின் குழல் இழையோடி அடங்க ஹர்ஷ்ணி பாட ஆரம்பிப்பாரே.... அதை திரும்ப திரும்ப கேட்டதில் ப்ளட் ஷுகர் ஏறுது 😊)
    கோடி நன்றிகள் QFR குடும்பத்தினருக்கு.

  • @balajir6553
    @balajir6553 Рік тому +5

    Excellent rendition of the song. Good song selection.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Рік тому +6

    Beautiful Singing..Hats off to the entire team 👏

  • @jeyaramg2142
    @jeyaramg2142 Рік тому +3

    Fantastic selection. A masterly composition by the mastero. Your commentary is of high order. ❤

  • @kannata6363
    @kannata6363 Рік тому +3

    ஆண் பெண் இரண்டு குரலும் அருமை அனுபவித்து பாடினார்கள் வாழ்த்துக்கள் ❤

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 Рік тому +1

    இந்த பாடலேதான் ரொம்ப நாளா எதிர்பாத்தேன்

  • @soci-pl7pr
    @soci-pl7pr 6 місяців тому

    With excellent team, Aravind and Harshini are amazing.

  • @rpiyer9757
    @rpiyer9757 8 місяців тому

    Correct ,a fantastic melody

  • @gopalm7902
    @gopalm7902 Рік тому +1

    இந்த பாட்டை எவ்வளவு கேட்டலும் சலிக்காது

  • @sayee1965
    @sayee1965 Рік тому +1

    பழமை. பொருமை. அருமை. ஆளுமை. பெருமை. 🎉🎉

  • @TheVanitha08
    @TheVanitha08 Рік тому +2

    ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த அற்புதமான பாடல் மிகவும் அற்புதமாக வழங்கிய QFRக்கு நன்றிகள் பல

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 5 місяців тому

    I am realy satisfied qfr thanks

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +2

    Beautiful...Beautiful...Beautiful...👍👍👌👌👏🏻👏🏻👏🏻

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Рік тому +1

    ஆஹா என்னவொரு அருமையான பாடல் பதிவு. கடற்கரையில் காதல் வயப்பட்டு பாடும் பாடல் லஷ்மி சிவகுமார் இருவரும் இணைந்து . அதுவும் லஷ்மி ன் இரட்டை பின்னல், கண்ணசைவு, பாவங்கள், சிரிப்பு ... அப்பப்பா என்ன ஒரு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாடல்.
    Thanks to the entire team of singers and archestra group. Also the way you narrated is awesome mam
    SPB ன் குரலில் , மயங்கி , கிறங்கி விட்டேன்.
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @hemamalinypirabaharan2125
    @hemamalinypirabaharan2125 Рік тому +2

    Superb one of my favourite many times I listen 🎧 again and again excellent rendition well done 👍 qfr team thanks 🙏 for bringing this song 🎵

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Рік тому +3

    Superb performance, so...cute children, excellent bhavam❤❤😊😊😊🎉🎉🎉

  • @mahalakshmiepathmanathan9569
    @mahalakshmiepathmanathan9569 Місяць тому

    Thanks a lot QFR

  • @geethak2995
    @geethak2995 Рік тому +2

    Hats off to qfr team 🎉🎉❤ super song selection 👏 👌 👍 treasure

  • @padmagopal1348
    @padmagopal1348 Рік тому +4

    Lovely recreation.wonderful rendition by both.❤

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому +1

    ஷ்யாமின் துள்ளல் நம்மையும் அறியாமல் மெலிதாக சிரிக்க வைக்கிறது

  • @thangavelkumarasamy8721
    @thangavelkumarasamy8721 Рік тому +1

    this lady superb singing

  • @selvakumarnarayanaswamy220
    @selvakumarnarayanaswamy220 11 місяців тому

    My favorite too nga, Subhashree !

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Рік тому +1

    Excellent song. Sweet.

  • @malathijagadeesan5145
    @malathijagadeesan5145 Рік тому +1

    Arumayana Pattu Mam. Alazhaha padiyirukirarkal

  • @rajiraji3888
    @rajiraji3888 Рік тому +2

    அருமை அருமை இதமான சூழலில் கடல் பயணம் செய்வது போலிருந்தது மீண்டும் மீண்டும் ரசித்து ரசித்து கேட்டேன் . கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @sunder-1234
    @sunder-1234 9 місяців тому

    Hearing this song really like floating on water waves (as in the song).

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Рік тому +1

    தங்கள் அனைவரின் உழைப்பிற்கு பெரிய வணக்கம்...நன்றி...பாராட்டுகள்....

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 Рік тому

    SUPER. SUPER.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 6 місяців тому +1

    R.Raja...🎉🎉🎉...A1...🎉🎉🎉is....s.

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 Рік тому +1

    Most awaited song now streamed good Madam

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 5 місяців тому

    I realy enjoyed from QFR Programm

  • @sridharsanthanam9979
    @sridharsanthanam9979 Рік тому +4

    Nice melody
    Super presentation 🎉

  • @srimathivijayaraghavansrim2172

    Beautiful and soulfiiled song. When we watched the movie this sing stealed our heart. Thank you for adding this to your credit

  • @ashleywilkes6369
    @ashleywilkes6369 Рік тому +1

    05:22 - 05:36 Soul Soothing Rendition by Harshini. Magical recreation!

  • @samgaming6944
    @samgaming6944 Рік тому +2

    அருமை இனிமை பழைய பாடலாக இருந்தாலும் புதுமையும் இருந்தது வாழ்த்துக்கள்

  • @raviranga
    @raviranga Рік тому +3

    One of the best recreation in QFR Thoroughly enjoyed.

  • @gomathiammal58
    @gomathiammal58 Рік тому +2

    பாடல்களை இருவரும் ரசித்து இனிமையான பாடியுள்ளனர் composition Exellent .Team members cooperation are upto the highest level. Singers song are more attractive .Harshini convey congratulations to all team members.

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 Рік тому +2

    Yes really thank you so much Team QFR. Singer Varshini stunned at the beginning of the song with her simplicity and voice of sweetness .

  • @ramachandrank5469
    @ramachandrank5469 Рік тому +2

    Perfect recreation. Fluent singing by both. BGM is great. Beautifully done by team QFR

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Рік тому +1

    Aahaha😊

  • @venkatramanan6062
    @venkatramanan6062 Рік тому +2

    கிட்டத்தட்ட 40 வருஷம் கழித்து கேட்கிறேன். என்ன ஒரு freshness?

  • @sseeds1000
    @sseeds1000 Рік тому +1

    Excellent review and beautiful singing and wonderful coordination ❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Рік тому +3

    As usual awesome orchestration n aravind mukundan rocking performance.

  • @UmaMaheswari-vo5dp
    @UmaMaheswari-vo5dp Рік тому +1

    அருமை அருமை

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 6 місяців тому

    One of the best songs of 70s

  • @srivarahe
    @srivarahe Рік тому +2

    Wonderful and great reproduction 🎉🎉👍🏻

  • @geethauday3490
    @geethauday3490 Рік тому +2

    My favourite song. Very well presented by QFR team.Miss you SPB sir-- wish you were alive to present some more songs like this

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Рік тому +1

    Harshini and Arvind - Absolutely beautiful. Very romantic and melodious lyrics, music and singers. Orchestra is outstanding as well.

  • @rajalakshmi8381
    @rajalakshmi8381 Рік тому +2

    Excellent composition. Beautiful rendition by all. Thanks for bringing it back

  • @amalrajraj220
    @amalrajraj220 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @sridhark2346
    @sridhark2346 Рік тому +2

    அற்புதமான பாடல்... Excellent singing... Beautiful orchestra... Thank you Team QfR for bringing out this Lovely song... 👍 👍 👍