QUARANTINE FROM REALITY | KAVITHAI ARANGERUM NERAM | ANDHA 7 NAATKAL | Episode 626
Вставка
- Опубліковано 5 лют 2025
- QUARANTINE FROM REALITY - EPISODE 626
#qfr #MSV #kbhagyaraj
Episode 626
Performed by : @Krishna Sridharan @Bairavi Gopi
Harmonium - @Vigneswar VG
Veenai - @Ranjani Mahesh
Flute - @Venkatanarayanan
Percussion: @Venkatasubrmanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#MSViswanathan #jayachandran #sjanaki #palakkatumadhavan #andha7naatkal #kuruvikarambaishanmugam
இளையராஜா உச்சத்தில் இருந்த போது msv அவர்களை வைத்து பாக்யராஜ் வெற்றி பெற்ற படம் பாடல்கள் சூப்பர் msv all time great
இன்று வரை இது இளையராஜா இசையமைத்த படம் என்று நினைத்திருந்தேன்.
கல்லூரியில் படிக்கும் போது இந்தப் படம் வெளிவந்து பாடல்கள் சக்கைப்போடு போட்டது. கல்லூரிக்கு கேசட் ரெக்கார்டர் எடுத்துச்சென்று இடைவேளை நேரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து ரசித்துக் கேட்டது நினைவுக்கு வருகிறது. அதே மகிழ்ச்சி இன்று ஏற்படுகிறது
வணக்கம்... திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் 80 ஆவது பிறந்த நாளான இன்று இந்த அருமையான பாடலை பதிவு செய்ததறக்கு அவரின் தீவிர ரசிகன் என்று வகையில் மனமார்ந்த நன்றிகள்....
நான் கூட திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது மாரீஸ் தியேட்டர்ல் இந்த படம் ரிலீஸ் ஆனது. படம் பாட்டு எல்லாம் super டூப்பர் ஹிட்.
நான் முதன் முதலில் சிறிய வயதில் ரிலீஸ் படம் பார்த்தேன் என்றால் சென்னை சேத்பட் ஈகா தியேட்டரில் பார்த்தேன் அதே மாதிரி தான் இப்போது உணர்கிறேன் இதுதான் பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சு படம் பாக்யராஜ் ஒவ்வொரு பிரேம் ரசிப்பதற்கு பாக்கியராஜ் படங்கள் ஒரு பொக்கிஷம் சூப்பர்
காலம் கடந்து நிற்கும் பாட்டு.எப்போது கேட்டாலும் இனிமை ததும்புகிறது.வாழ்த்துக்கள்.
What a sweet song by MSV, Jayachandran and Janaki ❤
What a song. One of my all time favorites. Wonderful re-creation by team QFR.
One and only MSV.
மெலடி ராஜாங்கம் மெல்லிசை மன்னரின் படைப்பு... PJ & SJ with MSV a very rare combo... A feast by them... Thanks to Team QFR for a perfect recreation... Appreciation to all...
திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் இயக்கிய படம். படமும் சரி பாடலும் சரி எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் இனிமை தான்.பாடிய இசையமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
What an amazing song, great composition by MSV Sir, superb lyrics, excellent singing and important to mention Bhagyaraj Sir teaser in the 3rd BGM, where he would run and appreciate a young musician instead of duet with the heroine 😅😊
We Miss you MSV Sir 🙏🙏🌹🌷🌹
வாவ் இதுவல்லவோ பாட்டு. செம. அற்புதம்.
மீட்டர் மேட்டர் மெலடி அது தான் மெல்லிசை மன்னர்
இப்படி ஒரு இனிய கவிதையும் அதற்கேற்ற அற்புத இசையும் பாடி அசத்திய சகோதரி சகோதரரும் மனோலயம் ஆனந்தமாக்கும் வித்தை யை எங்கு கற்றார்களோ சரணம் செய்கின்றேன்
MSV is MSV
அந்த 7நாட்கள் பாடல் படைத்த படைப்பு கடவுளுக்கு வணக்கம்... Qfr மேதைகளுக்கும் ராயல் சல்யூட்..🙏
🎉 வீணை இசைக்கும் மகளுக்கு 💐👏 நல் வாழ்த்துக்கள் 🥀💐👏
MSV ( Maha Sangeetha Vidhvan)❤Any one listening in 2024❤
இது போன்ற ஒரு
இசைஞயமிக்க
காலத்தால் அழியாத
படைப்பை QFR தவிர
வேறு யாராலும் வழங்க முடியாது.........
இந்த ஆகசிறந்த படைப்பை
நமக்கு வழங்கிய குழுவினருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.......
💐💐💐💐💐💐.........
மிகச்சிறந்த உருவாக்கம். வாழ்த்துக்கள்.
இசையை ரசிப்போம்... கலைஞர்களைப் போற்றுவோம்.👆👌👌மிக அருமை.🎉🎉
This is an evergreen composition of MSV. Krishna Sritharan and Bhairavi excellent singing. Venkat, Venkatanarayanan, Vigneshwar and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
At the same time , Thaneer Thaneer movie was released, 'Kanaana Poomuganae'. MSV
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாடலை எதிர் பார்க்கிறேன்.
illayaraja in peak.Msv supernit songs 1981 deepavali.keezvanam sivakum kadavul ninaithan also super hit
நான் இந்த சிவாஜி படத்தை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஓடியன்மணி தியேட்டரில் ரீலிஸ் ஆகும் போது பார்த்தேன்
செம்ம... செம்ம மாஸ், கிளாஸ் பாட்டு.. பாடிய ரெண்டு பேரும் சூப்பர் ... பக்க வாத்தியங்கள் அனைத்தும் அவ்வளவு அருமை.. மொத்தத்தில் அருமையான அட்டகாசமான மறு உருவாக்கம்... பள்ளி நாட்களின் இனிய நினைவுகளுடன் ஒரு மகிழ்ச்சியான, பரவசமான உணர்வு.. நன்றிகள் பலப்பல...🙏🙏🙏🙏🙏
🎉🙏 M.S.V.🎉🙏
One of the fantastic reproduction in QFR. Both singers sang very well. Male singers voice is so soothing. Female singer also sounds very sweet. Orchestration is too good , across all segments in this unique song. All msv styles are intact in the orchestration. I am very happy to hear clear bass guitar line throughout the song, though no visual was shown. To talk about the composition - MSV , the genius , kept reinventing himself every few years and here he presented a totally new composition in 1981. Lets remember he started his official journey as composer in 1952, leaving aside the previous ghost music composing he did prior to that.
thats OUR M S V
இசை அமைப்பாளர்கள் MSV and இளையராஜா வுக்கு அப்புறம் வந்த ஒரு சவுண்ட் அமைப்பாளரும் இப்படி இனிமையான பாடல் கொடுத்தது இல்லை, ஒரே கத்தல் தான் tune என்று நினைத்து கொல்றஆங்க
பாடல்கள் தரம் குறைந்தது இளையராஜா வந்த பிறகு தான்.
@@NICENICE-oe1ctStrange to hear நான் கத்தி பாடுவது தான் இன்றைய tunes trend ன்னு சொல்றேன், Raja பாட்டில் sweetness will be there in main tune and orchestration.
Superbe. Both Ranjani and Bhairavi twins performed with cheer. God bless
👏👏👏👏👏
Both are super singing congratulations 🌹🌹🌹🌹
மிகவும் அருமையான பாடல்... இந்தப் பாடலில், திரு. P. ஜெயச்சந்திரன் அவர்கள் உருகி உருகிப் பாடிஇருப்பார். அதற்கு இணையாக S. ஜானகி அம்மாவும் உருகி இருப்பார்கள்... இன்று பாடிய கிருஷ்ணா ஸ்ரீதரணும், பைரவியும் கலக்கிட்டாங்க... மிகவும் அருமையான RECRIATION.. அதுக்கு முதலில் QFR டீம் க்கு நன்றிகள் பல...
Great
Krishna is a seasoned singer and as usual his performance was par excellance but Bairavi is new and rarely appears on QFR but gave an outstanding performance. The orchestra as usual mesmerised us. Congrats to the whole team to have taken the MSV masterpiece to a new level.
Super best ❤
GREAT MSV
Splendid of a song! முதலில் வா வாத்தியாரே என்று சொல்லும் எங்க வாத்தியார் சாமி sir. என்ன அசத்தல் array of the percussions from செண்ட மேளம் to tabla to rhythm pad and so on.,. ஒவ்வொரு நடையும் சிலிர்க்க வைத்த rhythm pattern, especially last நீரில் சரணம் துவங்கும் முன் அந்த சிறு strokes of tabla until that entire சரணம் to the finish and yet again the speeding in the finale of the song அப்பப்பா தூள் டக்கர். ஷ்யாம் bro extraordinary playing , one spot in the first interlude before the flute that fadeout was incredible and அபாரமான strings அலேக்கா பண்ணினது செம்ம super. ரஞ்சனி என்ன beautiful ❤️ வாசிப்பு with the வசீகர புன்னகை, that ஊஞ்சல் and the வெள்ளை வீணை கொள்ளை அழகு. மதுரை வேங்கடா வுக்கு ஒரு மயில் பீ லி வைத்து அழகு பார்க்கணும்... மயில் போல அழகு வாசிப்பு.. பைரவி clean singing, சங்கதிகள் எல்லாம் boundaries தான், நல்ல clarity and dedicated singing. Krishna with his depth in classical training what a command,opening ஸ்வரம் அந்த ப த ப ம வில் ம மட்டும் round ஆக வந்திருக்கலாம்.. ஒரிஜினல் pj sir ம clear ஆக இருக்கும்... And the மலையாள lines ஒளி தீபம் ஏட்டு அந்த ட்டு வுக்கு ஒரு தனி pronunciation உண்டு... அதை.அப்படியே கொண்டு வந்தார் கிருஷ்ணா .. ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக well matured singing கிருஷ்ணா... great job.
பைரவி திறமை வாழ்க குரல் இனிமை பணிவு எளிமை மிகவும் சிறப்பு
அருமை
படைப்பு
அழகான இசை
மறுஉருவாக்கம்
All the best suba mam &QFR Team
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....
மிகவும் அருமையான பாடல் பரிமாறிய QFR குழுவுற்கு அனேக வந்தனங்கள்... பாராட்டுக்கள்....நன்றி...❤
Super ❤❤❤
ஏப்ரல் மாத கோடை வெய்யிலில் வந்தவாசியில் இரவு காட்சி . அந்த நாள் ஞாபகம் ! அந்த 7 நாட்கள். எப்பேர்ப்பட்ட பாடல் and what a composition.
Thanks to QFR .
Yes Vandawashi Srinivasa thatre
❤woww....no words🎉
Excellent performance. 👌
Recalled the school days memories.
Thank you so much.,🙏
(தப்த என்பது ✖️ சப்த என்பதே✔️ சரி 4:30 to 4:32 )
Good work super
சுபா சகோதரி அவர்களே நான் கேட்ட காற்றுக்கென்ன வேலி படத்தில் வரும் ரேகா ரேகா பாடல் பதிவேற்றுமாறு மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன்
. பிடித்த அருமையான பாடல் மிக நன்றாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Marvelous
சிறிது நேரம் காலம் பின்னோக்கி சென்றது .நன்றி.
Superb presentation
What a beautiful presentation
Sema song eannku mika pittitha song
இசையமைப்பும், பாடலும் இனிமை இனிமை 🎉
பாடல் ஆரம்ப வரியில் சப்த என்பது தப்த என்று கேட்கிறது4:38
Very good observation 😊😊😊
For me too
சரியாத்தான் இருக்கு. சப்த-ன்னுதான் ஆரம்பிக்கிறார்.
Royal salute to the team
M.S. விஸ்வநாதன் அவர்களின் இனிய இசை ய மறக்க முடியுமா ❤❤❤❤❤❤❤❤
Nenaippathu niraiverum vaazha valamudan
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததால் சிறப்போ
Both sing nicely. Orchestra super.
எங்கே உண்மை கவியையும் கலைகளையும் ரசிப்பதற்கு இக்காலகட்டத்தில் ஆள் இல்லையோ என்று வருந்தினேன் நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்று மனம் மகிழ்கிறேன்
MSV...❤
பைரவி கோபி அவர்களை நீண்ட நாட்கள் பிறகு பார்க்க நேர்ந்தது இருவரும் நன்றாக பாடினார்கள் 👍💐 From Saudi Arabia
Krishna's voice is mesmerising...loved the timbre of his voice.
Shri Kurivaikaramba Shanmugam was Professor of Tamil in Pachaiyappas College those days.
குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் கவிதை தொகுப்பிலிருந்து அண்ணாவே அறிவொளியே அன்னாளில் நீ உப்புத் தண்ணீரின் கடலோரம் தான் வந்தே எம் உப்பு கண்ணீரின் காரணங்கள் கண்டறிந்து காத்தாயே அந்த ஒரு நாளை ஆவி உள்ளவரை இந்த கடலோர இதயங்கள் மறக்காவே
அச்சோ...🤗🤗🤗🤗🤗 அருமை... அருமை... ரவி 'ஜி அந்த ஹார்மோனியம் வாசிக்க தொடங்கும் போதே அந்த திரைப்படக் காட்சி கண்ணில் விரிகின்றது... பாடிய இருவரும் இணைந்து ஒரு குரலாய் பாடினார்கள்.. வீணை, குழல், தாளம் அனைத்தும் அவ்வளவு அற்புதம்... ஷ்யாம் மற்றும் சிவா இருவரும் இணைந்து திரையில் காதுக்கும் கண்ணுக்கும் விருந்து படைத்தார்கள்... மொத்தத்தில் அருமையான, அட்டகாசமான மறு உருவாக்கம்... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...🙏🙏🙏🙏
Beautiful presentation Madam
சுபஸ்ரீ மேடம், இந்த QFR நிகழ்ச்சிக்கு நீங்கள் தேர்தெடுக்கும் அனைவரும் நவரத்தினங்கள் மா... 👏👏👌👌🌹
Yes sir
Super O Super. Salute to everybody
அருமையாக இனிமையாக. கீபோர்ட் வாசித்தீர்கள் மற்ற இசையும் சிறப்புடன் இருந்தது நன்றி
One of my fav song😊
கிருஷ்ண ஸ்ரீதரன் குரல் அருமையோ அருமை.. ஜெயச்சந்திரனின் டிட்டோ வாய்ஸ்...❤❤❤
QFR arangerum Neram, Manam Pazhaya Ninaivalaiyil Serum👍🏻👌👏
Excellent singing of the great stalwart 's one of many gems
நல்ல பாடலை தேர்ந்தெடுத்து அதன் சுவை சிறிதும் குறையாமல் ஆனால் அதிகரித்து கொடுத்துள்ள குழுவினருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐💐🙏🙏🙏
Only one word Arumai,Arumai,arumai🎉
அருமையான பாடல்களுக்கு உயிரூட்டிவரும் உங்களது நகழ்ச்சிகளை வியந்து பார்த்தும் மகிழும் ஆயிரக்கணக்கான் இரசிகர்களில் நானும் ஒருத்தி
ஒரு அன்பான வேண்டுகோள்
Dr சாவித்ரி ( மிகப் பழைய படம்) படத்தில் இடம்பெற்ற P.லீலா பாடிய ‘ தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் ‘ எனும பாடலை
தர முடியுமா நன்றி ❤
💐💐💐💐💐
OMG the Bass lines when flute starts @5:06 😢😢
மிகவும் அருமையான குரல் வளம் மற்றும் இசை அமைப்பு. எல்லாமே சூப்பர்.❤❤🎉
R.Raja...🎉🎉🎉🎉🎉...
Vigneswar is a genius! Harmonium playing at ease and what a vibe he sets in right up front!
Krishna's voice is so sweet and apt for this song. Bairavi - kudos! Wonderful recreation by the QFR team. Listening to this here, I can see some resemblance in this tune to "Raagangal Padhinaaru" of Thillu Mullu. MSV stamp 🙌
பாடல் என்று கேட்டாலும் புல்லரிக்கும்...அதே உணர்வு இன்றும் ஏற்பட்டது.. அற்புதம்... அனைவருக்கும் பாராட்டுக்கள்...
அருமை அருமை அருமையோ அருமை. அற்புதமான படைப்பு. தொடரட்டும் உங்கள் தேவ கான இசைப் பயனம்.மனம்மயங்கி விழாத குறைதான்.original presentationஐ விட இது மிக மிக அருமை.அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும்..
மனம் கங்கை நதியான உவமை என தவறான உச்சரிப்பு... மனம் கங்கை நதியான உவகை ... உவகை - மகிழ்ச்சி ஆனந்தம்...
மனம் கங்கைநதியான உவமை-- இனி எங்கே இமை மூடும் இளமை . இதுதான் சரி.
@@ravichandranh1682 அசல் பாடலை நன்கு கேட்கவும் தமிழாசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெறவும்...
Ada...Enna perfection pa...😂...super detection....
@@antonyrajarullappan நன்கு தமிழ் தெரிந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...
@@devanand4857 thank You 😃
நன்றி, அருமை, கரும்பு வில் படத்தில் வரும் மலர்களிலே ஆராதனை பாடலையும் விரைவில் தரவும்.
❤❤❤🙏
❤👌👌
Professor Dr KURUVIKARAMBAI SHANMUGAM Was working as a. Professor of Postgraduate Tamil Department of Madras Pachaiyappa's College Chennai -600030 By the time I have been studying BSc (1983)at the same college Anyway thank you for shown the beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
Vazhga valamuden shubasree Madam. Arumayiyana song superb performance solluvatharku vaarthayigal illayi appadio ungalin introduction veraleval madam. Welldone QFR team super enjoyed this song soulfully thankyou somuch madam. 🙏🙏👌👍👏👏👏👏
பாடல் பிறந்த கதை சுகந்தம்
பாடிய குரல்கள் வசந்தம்
கூடவே பாடிய தபேலாவிற்கு ஒரு கூடுதல் பாராட்டு.
குறிப்பாக ஆண் குரலில் அப்படியே ஜெயச்சந்திரன் ஐயாவின் உச்சரிப்பு வாழ்த்துக்கள். QFR ற்கு ஒரு மைல்கல்.
மிக அருமையான பாடல்.. ஆரம்பமே அசத்தல் ஷ்யாம் அற்புதமாக வாசித்தீர்கள். male singer Voice super.... நிறைவாக இருந்தது.....
Both sisters Bhairavi and Ranjani are rocking
மறக்க முடியாத படமும், பாடல்களும்
Nijama intha song sorgamthan. Well done QFR singers and all appreciations to musicians and composer and you Mam
Superb singing. Male voice is 100% like PJ and singing style too. Hats off.
Great performance by all concerned❤❤❤❤❤
மிகவும் நன்றி என்று தான் சொல்ல வேண்டும்.மகிழ்ச்சி தரும் QFR.🎉❤
All the best to qfr team to enter 600 mile stone and wish all the success for 1000 mile stone. Thanks to subha mam,the promoter of golden era songs.
❤❤❤
முத்து முத்தான தமிழில் கொத்துக்கொத்தாக காய்த்து இசை என்ற இன்பம் வழிகிறது
My favourite in college days. Have seen many times.
6.31ல ஒரிஜினல் மிஸ் ஆனது போல் ஃபீலிங்
One lecturerTwo singers four musicians totally amazing