யானையை மயக்கிய இளையராஜாவின் பாடல்! | முதல் பாட்டே அபசகுனம்! | "கண்ணதாசனை விட பெரிய கவிஞனே இல்லை" |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • யானையை மயக்கிய இளையராஜாவின் பாடல்! | முதல் பாட்டே அபசகுனம்! | "கண்ணதாசனை விட பெரிய கவிஞனே இல்லை" |
    #HappyBirthdayIlayaraja #FindFacts #ilayaraja #tamilsong #birthday #ilaiyaraaja #ilayaraja77
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 311

  • @bhumeshg6779
    @bhumeshg6779 3 роки тому +9

    அண்ட சராசரமும் வண்டு போல் மயங்கிடும்
    இசை கேட்டு வானமும் வளைந்திடும்
    யார் செய்த புண்ணியம் நீ வந்தது?
    ஊர் செய்த பாவங்கள் கூட
    உன் பாட்டால் கரைகின்றது.
    இறைவன் வந்து இசைகின்றானோ?
    பெயர் கேட்டால் இளையராஜா என்கின்றானோ?
    என்று எண்ணம் நினைக்கிறது.
    கலிகாலத்தை நிறுத்து பார்க்கும் போது
    நீ பாட்டு பாடு போதும்.
    தன்னிலை மறந்து கண்ணன் மயங்குவான்,
    மக்களை தண்டிக்க தயங்குவான்.
    வாழ்க! இசை ராஜா !
    வாழ்க! வையகம்!
    ஆனந்த மயில்

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 4 роки тому +40

    எங்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பாடிய சித்தன் ஐயா நீங்கள்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 роки тому +31

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தமிழுக்காக காலம் அறிந்து தந்த ஓர் அற்புதமான பொக்கிஷம், கவிக் கருவூலம்

  • @muthumsc8582
    @muthumsc8582 3 роки тому +13

    இசையே நீங்கள்தான்.எப்படி இசையை உங்களுக்கு தெரியாது? ராசாத்தி உன்ன பாட்டோட இசையை கேட்டதும் உடல் சிலிர்த்து மெய் மறந்துவிடும்.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 2 місяці тому

      அடக்கம் உன்ன நம்ப சொல்றான், நம்பூடா.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 роки тому +18

    ஏழுஸ்வரங்களுக்குள்ளும் இலக்கணசுத்தமாகவும் விரைவாகவும் எழுதக்கூடியவர் நம் கவிச்சக்கரவர்த்தி மட்டுமே !

  • @sweetmemories3407
    @sweetmemories3407 2 роки тому +7

    என்றும் இளமை ....இளையராஜா...
    இசை ராஜாவின் இளைய ரசிகன்

  • @ashikaravh102
    @ashikaravh102 4 роки тому +23

    எனக்கு உலகச் செய்திகள் மிகவும் பிடிக்கும் நான் ஒரு குடும்ப தலைவி அதையும் தாண்டி நாட்டு நடப்பு பற்றி பார்ப்பது வாசிப்பது மிகவும் பிடிக்கும்

    • @mrblocktamil
      @mrblocktamil 4 роки тому +2

      வாழ்த்துகள்

  • @pulayanen
    @pulayanen 2 роки тому +8

    உண்மையை சொல்வது தற்பெருமை அல்ல நிகழ்ச்சியே அவரை பற்றியது தான்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 роки тому +50

    கண்ணதாசன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த வரம்......

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 4 роки тому +1

      கிண்ணதாசன்கள் தமிழின வரம்.

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +3

      @@venkataramaniiyer7716 என்ன ஐயரே ஒலர்ர 😁

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      @@venkataramaniiyer7716 🍺 பன்றிக்கு நன்றி 🙏

    • @saranzren578
      @saranzren578 2 роки тому

      @@venkataramaniiyer7716 அய்யர் மயிறே

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 роки тому

      Many so called secular do not like KANNADASAN because he wrote ''Artha mUlla hindu matham '

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 роки тому +6

    ஐய்யா உங்கள் விளக்கங்கள் உங்கள் இசையைவிட இனிதானது ஐய்யா நீங்கள் பேசுவதை கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும் அந்த அளவுக்கு அற்புதமான உரையாடல்
    I like your talking way and your special speech amazing
    Iyya thanks for Isaignani Illaiyaraaja songs

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +11

    கவியரசர் உலகின் அற்புதம் அவதார புருஷர்

  • @SivaKumar-wu9up
    @SivaKumar-wu9up 3 роки тому +47

    கண்ணதாசன் ஐயா அவா்களும் இளையராஜா அவா்களும் தமிழா்களின் பரம்பரை சொத்து மற்றும் தமிழ் மொழியின் அடையாளம்

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 роки тому +3

    மிகச்சிறந்த கலைஞர்....

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +4

    இவரின் இசையில் என்னை மிகவும் மகிழ்த்திய பாடல்கள் உலகக்குரல் இறைவன், பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் ஐயா பாடிய ->> நல்லவர்க்கெல்லாம் , எந்தன் பொன்வண்ணமே , நேரமிது நேரமிது , ஐம்பதிலும் ஆசைவரும் போன்ற இனிய குரல்வளமிக்க பாடல்களே . அந்த மாபெரும் குரலரசரை இவர் ஆணவத்தால் நிந்தனை செய்ததனால் இன்று உலக வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். காலத்தின் கருணை இவரை உயர்த்தியது. தவிர இவரொன்றும் கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற பணிவான , நாவடக்கம் கொண்ட மகா மேதைகளின் திறமைக்கு கிட்டவும் நிற்க அருகதையற்றவர் - இவரின் இசை > > ஆழ்ந்த இசை ஞானம் இல்லாத சிறுவர்களுக்கே பெரிதாகும் .

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +22

    கண்ணதாசன் பெருமை சொல்லும்போது மன மகிழ்கிறது.

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 4 роки тому +3

      கிண்ணதாசன்கள் பெருமை மனம் புல்லரிக்கிறது..

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +1

      @@venkataramaniiyer7716 என்ன ஐயரே ஒலர்ர? 😁

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      @@venkataramaniiyer7716 🍻 சியர்ஸ் 🏴🏳

    • @muthulakshmik9285
      @muthulakshmik9285 4 роки тому

      @@venkataramaniiyer7716 yaw o nee oru man I than a? Stupid

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 4 роки тому +26

    அருமையான பதிவு அய்யா நன்றி 🙏

  • @manimunian5204
    @manimunian5204 2 роки тому +9

    கவியரசு கண்ணதாசனை மிஞ்சிய ஒரே கவிச்சக்கரவர்த்தி கம்பன் மட்டுமே ஏனென்றால் கம்பன் பாடல்களை எட்டு வரிகள் கொண்டது எட்டு வரிகளையும் படித்தால் தான் அர்த்தம் விளங்கும்... கண்ணதாசன் பாடல்களும் படிக்காத பாவலர்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக எளிமையாக நான்கு வரிகளை கொண்டது ஆக நான் ஒரு புறநானூறு போன்றது உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... கண்களின் தண்டனை காட்சி வழி ...காட்சியின் தண்டனை காதல் வலி ...காதலின் தண்டனை கடவுள் வழி... கடவுளை கண்டிக்க என்ன வழி... கண்ணதாசன் வரிகளில் முடிவில் வழி வழி வழி வழி வழி வழி என்று நான்கு வரிகளும் கொடுத்துள்ளார்.... இப்படி ஒரு பாடலிலாவது பி கே காமாட்சி பராசக்தியில் பூசாரி ஆக வருவார் வருபவர் மற்றும் உடுமலை நாராயணகவி மருதகாசி வைரமுத்து இன்றைய கவிஞர்கள் முதல் கொண்டு இரண்டு வழி வரிகள் ஒரே மாதிரி எழுதுவார்கள் மூன்றாவது வரி மாறிவிடும் கண்ணதாசனை போன்ற நான்கு வரிகளும் ஒரே மாதிரி எழுத திறனற்றவர்கள் தான் மற்ற கவிஞர்கள் ... இதில் இளையராஜா கவியரசு கண்ணதாசனை புகழ்ந்து பாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை....

    • @Cauvery360
      @Cauvery360  2 роки тому

      Nice thanks for your comment 🙏🏻

  • @VivekBillionaire
    @VivekBillionaire 2 роки тому +2

    1998இல் என்ன அம்மா எனக்காக ஒரு Sanyo walkman மற்றும் ஒரு cassette வாங்கி கொடுத்தார். நான் முதல் முதலில் கேட்டா இளையராஜா பாடல் இதுதான்.

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 4 роки тому +15

    இசை மகன், இசை தெய்வம்,இசை ஜாம்பவான், இசைக்கு இவர்தான் உயிர்,உருவம்,உடல்,உணர்வு,உறுப்பு.இவர்தாய்யா இசையே!இவரு இல்லைனா உலகத்துல இசையை பிறந்துருக்காதுடா.எவனுக்கும் இசையே கிடைத்திறுக்காது.இவரு இல்லைனா நோட் எவனுக்கு தெரிந்திருக்கிறது.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 4 роки тому

      இளையராஜாவின் ஆரம்பம் 1976ல்தான். அதற்கு முன்பு இசையே இல்லை என்கிறீர்களா? தங்களுக்கு இசை ரசனை இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

  • @lakshan_nagu9576
    @lakshan_nagu9576 2 роки тому +7

    இளையராஜா சிறந்த இசையைப்பாளர் மற்றும் தற்பெருமை உடையவர்😑

    • @pulikutty3999
      @pulikutty3999 2 роки тому +2

      அவருடைய சொந்த முயற்சியில் உயர்ந்தவர் அதனால் அந்த தற்பெருமை அவருக்கு அழகு தான்.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 2 місяці тому +1

      ​@@pulikutty3999எல்லா இசையமைப்பாளரும் ஒருவர் உதவியில்லாமல் சினிமா உலகில் நுழைய முடியாது, இளையராஜா அவர்கள், கன்னட படங்களில் பிரபலமான இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அவர்களின் இசைகுழவில் பணியாற்றி பின் இசையமைப்பாளரானர், அவருடைய குருவான ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் அடக்கத்தோடு மறைந்துவிட்டார், வளர்த்துவிட்ட குருவை புகழ்ச்சி யாக பேசியதை கேட்டீங்களா, சுயமாக உருவானவர் போல் பேசுவார், அவர் பேச்சில் ஆணவம் தெரியும் உதரணமாக இசையை தேடி அவர் செல்லவில்லையாம், இசைதான் அவரை தேடிவந்ததாம், இசையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது , உண்மையை சொல்லிட்டு அங்கே ஒரு மாணவன் ஆர்வத்தில் விசில்லடித்தான் உடனே கோபத்தில் நான் இங்கு வந்திருக்கிறேன் இந்த விசில்எல்லாம் நட்சத்திர நடிகர்கள் அங்கே வச்சுகோ என்று அந்த நபரை அச்சுறுத்திய எதை காட்டுகிறது, நான் என்ற ஆணவம் அதுகூட உணக்கு பெருமையாக இருக்கலாம், ஆனால் ஒரு நல்ல இசை கலைஞனுக்கு அது இழக்கு

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 роки тому +17

    மிகத் திறமையான ...பல இசை சாதனைகளை படைத்த இசை ஞானிக்கு எதற்கு இன்னும் ஏக்கம் ....மற்றவர்கள் பாராட்டவில்லை என்றால் அது அந்த நாட்டிற்கு , சமூகத்திற்கு இழுக்கு ...உங்களுக்கு அல்ல ..... ஏக்கத்தை குறைத்துக்கொண்டால் ...சுபமே.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 роки тому +3

    சாமி யின் சாதனை சொல்லி மாளாது ,
    இந்த பிறப்பு சாமியின் பாடல்கள் பாடல்கள் கேட்டதால் நிறைவானது இல்லையேல் வெறுமை தான்🙏

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 роки тому +1

    யானைகள் என்ன உங்கள் இசைக்கு மயங்காத உயிரினங்கள் இருக்கமுடியாது இது நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா உங்கள் வாழ்நாளில் நாங்களும் வாழ்வது இறைவன் எங்களுக்கு தந்த மிக பெரிய வரம்

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 2 місяці тому +1

      பாம்பாட்டியிடம் உள்ள மகுடி ஊதினால் கூட பாம்பு மயங்கும், அதனால் தர்ப்பணம் கூடாது.

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 2 роки тому +2

    ஐயா, இசை வள்ளவரே இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல் வாழந்து கொண்டு இருக்கும் .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ralrayan2387
    @ralrayan2387 2 роки тому +4

    He is big . But he thinks supreme more than god . Hope he learns one day. Don't get me wrong ,i like his music and respect. I like to see him humble with no arrogance . If he does he will elevate himself to a level which the world can't even imagine

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 роки тому +8

    கவிஞரை ப் பற்றி பேச காலமெல்லாம் போதாது. தமிழ்த் தாயின் மடியில் விளையாடிய மழலை அவன். நாவில் சரஸ்வதி நடனம் புரிகிறாள்.

  • @ajithkumar3507
    @ajithkumar3507 2 роки тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம்... எனக்கு மிகவும் பிடித்த பாடலை, உருவாக்கிய விதம் பற்றி சொன்னது மிக்க மகிழ்ச்சி... உங்கள் (இசைஞானி) ரசிகன் என்பதில் பெருமை...எப்பொழுது கேட்டாலும், திகட்டாத பாடல்🤗🤗🤗

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +21

    அடக்கம் பணிவு உண்மையைச் சொன்னதற்கு நன்றி.

    • @davidkumar2804
      @davidkumar2804 2 роки тому

      ஆமாம் மிகவும் பனிவு மிக அடக்கம்

  • @harishhari8657
    @harishhari8657 4 роки тому +7

    ராசாவின் மனசிலே ❤️❤️

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому +4

    இசை தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். இது இயற்கையின் தத்துவம். இசை உயிரினங்களின் நாடி நரம்புகளிலும் இருக்கும்.

  • @varatharajk873
    @varatharajk873 4 роки тому +25

    வாழ்த்த வயது இல்லை எனக்கு
    உங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்களது 75

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +4

    நீங்கள் எல்லாம் தமிழுக்கு கடவுள் கொடுத்த வரம்

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 3 місяці тому

    Super ayya

  • @vetridurai
    @vetridurai 2 роки тому +3

    கவியரசர் மற்றும் இசைமேதை.

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 4 роки тому +40

    கண்ணதாசன் மற்றும் இளையராஜா இருவருமே ஆன்மீக வாதிகள். எனவேற்றான் அவர்களது படைப்புகள் இறவாப்புகழ் பெற்றுள்ளன.

    • @jamaludain6709
      @jamaludain6709 2 роки тому +2

      munnavar kavithuvathal perupetraar
      pinnavar than thalai kanaththaal
      sirumai yutraar. ithu thaan unmai.
      tharperumai kollaathey athu unnaiyey azhikkum. enpathu
      mooththor soll.

    • @sasikumarj3634
      @sasikumarj3634 2 роки тому

      Really True.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +5

    Our Kannadasan is mahakavi. We can't see like our Kannadasan in the world.
    M. S. V. And ramamurti, K. V mahadevan, S. V. Subbiah naidu, these people's got full blessing from saraswati .

  • @srikumar4640
    @srikumar4640 2 роки тому +1

    Great man

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 7 місяців тому

    கண்ணதாசன் அவர்களுக்கு இணை யாரும் இல்லை,
    அவர் போல் ஒரு கவிஞர் இனி பிறக்க போவது இல்லை.

  • @babua3462
    @babua3462 4 роки тому +9

    🙏👌👌👌அருமை, அந்த கர்வம் பிடித்திருந்தது 👍👍

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 3 роки тому +3

    யாரோ ஒருவர் அவர் வார்த்தையிலே சொல்லிவிட்டார், நல்ல சகுனம் என்று, அவர் மனிதனாய் வந்த இறைவன்.அவர் சொல் பலித்தது.

  • @dravidm2506
    @dravidm2506 2 роки тому

    நான் தான். நான் தான். நான் தான். எல்லாம் நீதான்.
    அனைத்து தலைக்கனமும் உனக்கானது

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +5

    மனோபாலா ஓர் பேட்டியில தன் தற்கொலை எண்ணத்தை தடுத்தது 'காலமகள் கண்ணிறப்பாள் 'என்ற கண்ணதாசன் பாடல் இசை ஐயா M.S.V. இவரெல்லாம்!!S.P B.கலைநிகழ்ச்சியில் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று கூறிய பக்கிரி.

    • @anandsathiskumaranandsathi180
      @anandsathiskumaranandsathi180 2 роки тому

      Pathukusuku use illatha unake ivvalavu poramai thimir irukkum pothu avaruku irupathil thavarillaiye

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 3 місяці тому

    Super ayya by Murugaraj

  • @arula9794
    @arula9794 4 роки тому +13

    Ithamaana paadal. Animals do have feelings, like us animals. He is a soft, innocent man, knows only music. His thinking is in different level. We can't understand.

  • @parthiworld2134
    @parthiworld2134 4 роки тому +27

    Azagaana pengaluku thalaikanum irukum pothu, pala Azagaana aayiram Nalla paadalgali thantha en Raja virku thalaikanum irupathu thappae illai....... Endrum Enga lilayaraja Raja Sir..... Great he is the one and only

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 4 роки тому

      It is inborn quality of genius without that there cannot b creativity.Kavignar &Gnani are made by God by his own hands.

  • @jeyarajahmaniyam9125
    @jeyarajahmaniyam9125 4 роки тому +3

    அருமை அய்யா

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 2 роки тому +2

    MY SOUL PROCURING LIGHT FROM YOU.,
    MY HEART SECURING LIFE FROM YOUR LYRICS.,
    YOUR SHADOW TOUCHING MY HEART.,
    AND ENGRAVED ON MY CHEST.,
    ENGRAVINGS ARE VISIBLE TO EVERYONE.,
    BUT I NEED A MIRROR TO SEE.,
    YOUR EYES LOOKS LIKE A MIRROR.,
    I WILL SEE THOSE THINGS THROUGH.

  • @koneswaranathankoneswaran2560
    @koneswaranathankoneswaran2560 2 роки тому +1

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 4 роки тому +2

    நல்ல அறிவுரை...

  • @Amandaberry08
    @Amandaberry08 2 роки тому +1

    You are a kind of God

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Місяць тому

    🎹🎼🎵🎧🎤
    இசை ஞானி ❤️
    இசை சாமி 🙏
    🎹🎼🎵🎧🎤

  • @thozharpandian8052
    @thozharpandian8052 4 роки тому +9

    End punch 👌
    The question posed to him probably was something silly like “why don’t you praise today’s composers?”. This stems from the fact that they are popular but what people don’t realize is that Raja has been there done/doing that when it comes to popularity. When it comes to creativity, he has no equals. While he is modest enough to say that he respects yesteryear composers, most people who know music will admit that he has exceeded them. And that is only credit to those great composers. Because Raja himself says he is inspired by them. A greatness of a MSV cannot be questioned. But, were he alive, even he would admit that Raja has no equals in India, past or present.
    To those imbeciles who call Raja an arrogant, boastful composer, have you heard him talk about “maalai pozhudhin mayakkathilr” or “nenjam marappathillai” songs and how much he loves them? To the level, he dissects each and every part of the song and waxes eloquent about MSV and Susheela? Has any composer done that to a Raja song? Then why only Raja is targeted?
    Now, regarding why Raja would not praise today’s “composers”, well, as he himself clearly says he finds nothing impressive or unique about them. Leave alone Raja, even his fans won’t find anything impressive.
    It is a fact that he has composed the most tunes and he is the only one to do BGM for 3 movies in 3 days and did it twice for two Diwalis. Now you ask why he talks about these feats himself? Our question is why are you not talking about it? We should all feel proud that such a genius is living amongst us and is born a Tamilian. We should honor him at every opportunity. Why are we not doing it?

    • @sathir-5990
      @sathir-5990 4 роки тому

      So true . As you said he has no equals and it is sure that he exceeded all the past composers. He can be proud of his accomplishments and so are we.

    • @padmanabhantmj736
      @padmanabhantmj736 2 роки тому

      Fake He fought a legal battle with S P B

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому

      @@padmanabhantmj736
      r u able to substantiate ur claim? otherwise it is wise to keep ur ignorance elsewhere.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 роки тому +2

    The greatest raja sir

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 роки тому +4

    ராசாவே உன்னை காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது

  • @Abbaisk761
    @Abbaisk761 2 роки тому

    வாழ்க உங்கள் சேவை

  • @natarajansnatarajan1419
    @natarajansnatarajan1419 2 роки тому

    His speciality is He admire himself and very proudly person ,,,

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 роки тому +5

    You're pride of Tamils.....

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 роки тому +2

    Great poet sir kannadasan hats off both.

  • @vijayragu1777
    @vijayragu1777 2 роки тому +1

    துளிக்கு (மழை) துளிக்கு தப்பிப்பாரு ராசா

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Рік тому

    யானைகள் மயங்கிய அந்த பாடல் அந்த பாடலை கேட்பதற்கு அந்த நேரம் தெரிந்து வந்தது என்பது ஆச்சிரியம். மீண்டும் ஒரு பாடல் வருமா.

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 18 днів тому

    There is a hair line difference between self confidence and head weight.
    That's iliaraja s speech.

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 4 роки тому +3

    Sir has comdy sense

  • @boopathi8933
    @boopathi8933 2 роки тому

    👌👌👌👌👌👌👌

  • @arulraji9794
    @arulraji9794 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏கோடி கோடி

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 2 роки тому

    இசைகடவுள் இசைஞானி..

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому

    இளையராஜா இசை இயற்கையின் இசை அதனால்தான் யானைக் கூட்டம் ரசிக்கின்றன!

  • @harishhari8657
    @harishhari8657 4 роки тому +1

    நீங்கள் genius

  • @ayyarp812
    @ayyarp812 4 роки тому +1

    அருமை

  • @saminathanms9026
    @saminathanms9026 2 роки тому

    உலகத்தில் யாரும் இவருக்கு முன் இசை என்ற‌ ஒன்றை அறியாத நிலையில் இருந்ததாக இவர் பேசுவது ஆணவத்தின் உச்சி அல்ல காலத்தின் கொடுமை.

  • @soundararajc7309
    @soundararajc7309 2 роки тому +1

    தன்னைத்தானே புகழ ஆரம்பித்ததன் நோக்கம் இப்போது புரிந்துவிட்டது.

  • @svthvino
    @svthvino 4 роки тому +17

    "ராசாத்தி உன்னை காணாத " பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
    இளையராஜாவின் இசையில் நாம் ரசிக்கும் பெரும்பாலான பாடல்களை (4000 பாடல்கள்) எழுதியவர் கவிஞர் வாலி தான்.
    ஆனால் இளையராஜா எப்போதும் தன்னுடைய இசை பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.
    ஆனால் கவிஞர் வாலியிடம் பேட்டி கண்டால் அவர் தன்னை பற்றி பேசாமல் மற்றவர்களின் ( இசையமைப்பாளர் , பாடகர் , இயக்குனர் )பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருப்பார்.
    கவிஞர் வாலி அவர்கள் கவிஞர் கண்ணதாசனுக்கு குறைந்தவரில்லை.

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +1

      இசை தான் டா ஒரு பாட்டுக்கு கரு முட்டாள்

    • @svthvino
      @svthvino 4 роки тому +5

      பிறகு எதற்கு வரிகள். படத்தில் வரும் பாடல்களில் வெறும் இசையை மட்டுமே இசைத்து விட்டுப் போக வேண்டியது தானே.
      நான் இசை முக்கியம் இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால் இசை மட்டுமே எல்லாம் என்று கூறுவது. ஏற்புடையது இல்லை நண்பரே!

    • @sivagnanam5803
      @sivagnanam5803 4 роки тому +4

      கவிஞர் கண்ணதாசன் மலை... வாலி என்ற மடுவை ஒப்பிடுவது அபத்தம்...

    • @svthvino
      @svthvino 4 роки тому +1

      @Siva Gnanam. நன்றி. இதைத்தான் கவிஞர் வாலியும் சொல்வார். ஆனால் நான் கவிஞர் கண்ணதாசனை கவிஞர் வாலியை விட குறைந்தவர் என்று குறிப்பிடவில்லை.
      ஒப்பிடக்கூட முடியாது என்பது ஏற்புடையதல்ல.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 4 роки тому +3

      @@svthvino ... வாலி தற்கால சினிமா கவிஞர்கள் மத்தியில் வேண்டுமானால் பெரிதாகத் தோன்றலாம்.... வாலி வெறும் எதுகை மோனையை குறியாக வைத்து சொற்சிலம்பம் ஆடியவர்.. அதில் ஆழ்ந்த கருத்துக்களோ கவித்துவ ஆச்சர்யங்களோ இருந்ததில்லை... ஒரு சில பாடல்களிலேயே அது சிறிது தென்பட்டதுண்டு... கண்ணதாசன் பாடல்களில் வெகு சில பாடல்களே கவித்துவம் குறைந்து வெறும் எதுகை மோனை பாவனையில் நிற்கும்... கண்ணதாசனின் ஆழ்ந்த தமிழ் புலமை.. (பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்) அவர் வாழ்க்கையில் அவரை பண்படுத்திய பல்வகைப்பட்ட அனுபவங்கள், உள்ளக்கிடங்கில் உறைந்து சேகரமாகி கருத்து புதையாலாகி ஒளிர்ந்து கனிந்து வரும் சந்தத்திற்கு பாடல்களை சரம் சரமாய் தொடுக்கும் வரகவியாக்கியது.... அவரை சம காலத்தில் யாருடனும் ஒப்பிட முடியாத உயரத்திற்கு இட்டுச் சென்றது....

  • @karunanithikaruna2110
    @karunanithikaruna2110 2 роки тому +1

    Ayya Vaalka Valamudan

  • @parthiworld2134
    @parthiworld2134 4 роки тому +5

    Nada maadum en isai 🎶 Saraswathi engal Ilayaraja Sir....

  • @7a1thendralbp31
    @7a1thendralbp31 4 роки тому +3

    இசைக்கடவுள் நீங்கள்

  • @krishnakumar-pp8js
    @krishnakumar-pp8js 2 роки тому

    After Maha Kavi Bharatiyar
    It Was Kannadasan
    After kannadasan that quality of poet is yet to come.

  • @chinnarasu.g3510
    @chinnarasu.g3510 4 роки тому +4

    அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம் பற்றி தெளிவாக கூறுங்கள் கார்த்திக் மாய குமார் அண்ணா...

  • @mspsk6657
    @mspsk6657 4 роки тому +3

    💕💕💕💕💕💕💕💕💕

  • @syedali1522
    @syedali1522 2 роки тому

    Adeengappa.... mmm appappa.... Hummm Hayao Appappa... Adengappa....

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 2 роки тому

    Isaignani is a isai deivam and great poet sriman kannadasan ayya 🙏🙏🙏🙏🙏🙏kodanakodi vanakkangal 🙏🙏🙏🙏🙏

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 2 роки тому +2

    Legends like KV Mahadevan and MS Viswanathan never ditch others and they never speak proud of their own work they praise God almighty for all their work.
    But this guy praise himself for his work and then finally touch the god just for name sake.
    People will love Ilayaraja's work but not as a person for the qualities he carry.

  • @rajikumar2177
    @rajikumar2177 4 роки тому +1

    🙏🙏🙏

  • @boymj
    @boymj 4 роки тому +2

    🎶🎵🎶

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 2 роки тому +3

    அய்யா சங்கீதம் தெரியாது. ரசிக்க

  • @rrosongchennal9433
    @rrosongchennal9433 2 роки тому

    என் ராசா, ராசா தான்,

  • @sivagtvm
    @sivagtvm 4 роки тому +3

    Super sir.

  • @abdulhameedmohamedshaffi2453
    @abdulhameedmohamedshaffi2453 4 роки тому +9

    தற்பெருமை கொள்ளக்கூடாது இல்லயராஜா.....

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +6

      அவர் செஞ்ச சாதனைகள தானடா பெருமையா சொல்ராரு.... அதுக்கு ஏன் உன் சூத்து எரியுது? ஒன்னும் சாதிக்காத தற்குறி புண்டைகள்-லா தற்பெருமை பேசி பீத்திக்கும் போது இவ்ளோ சாதிச்ச ராஜா ஏன் தற்பெருமையோட இருக்ககூடாது? 😁

    • @shivarajkuppusamy2846
      @shivarajkuppusamy2846 4 роки тому

      போடா மொட்ட பூலு

    • @manikkammuthu5577
      @manikkammuthu5577 4 роки тому +1

      ஆம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது..

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 роки тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @velutheni8352
    @velutheni8352 Рік тому

    ஒரு கலைஞனுக்கு தலை கணமும், தற்ப்பெருமையும் இருக்க கூடாது , அனைவருக்கும் இந்த திறமை இருக்காது ஏணென்றால் அது
    அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , அதை நீங்கள் உதாசின படுத்த வேண்டாம்

  • @thiyagarajahs5506
    @thiyagarajahs5506 4 роки тому

    Good thanthA eliyaraja ulakuku patukal nam vaplkiyodu santhurukum vaollage el kaleeyanam vedel podom padu 10 vllage makaluku enemya erkum enum vandm elayaraja song

  • @77velvel
    @77velvel 2 роки тому +1

    நான் தான் நான் தான் நான் தான் என்ற அகங்காரம்

  • @nellaiseemai2656
    @nellaiseemai2656 4 роки тому +13

    சம்பளம் இல்லை வந்து இசை அமைத்து தாருங்கள் என்று கூறினால் இவர்கள் இசை அமைத்திருப்பார்களா இல்லை இந்த அளவு பிரபலம் ஆகியிருப்பார்களா என்றால் சந்தேகமே!!!
    எந்த துறையிலும் எல்லோரும் முதலில் சிரமப்படுவார்கள் பிறகு வரும் வாய்ப்பு மற்றும் அனுபவத்தை பொறுத்து அத்துறையில் சிறந்தவர்களாக மாறுகிறார்கள் ..
    (நான் இவரின் திறமையே குறைவாக எடை போடவில்லை- இவர்க்கு எதிரியும் இல்லை, இவரின் இசையே நேசிப்பதில் நானும் ஒருவன் ),ஆனால் அதற்கான முழு பெருமையும் இவர்/களை( நடிகர்கள் , இசை அமைப்பாளர் , பாட்டு படிப்பவர்கள் ) சாராது இவர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களையும் சாரும் ..
    இவர்/கள் செய்யும் வேலைக்கு இவர்/கள் சம்பளம் வாங்கி விடுகிறார்கள் ஆனால் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பவர்களின் நிலையோ வேறு மாறி இருக்கிறது , வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டி கொடுமையாலும் இறந்து போயிருக்கிறார்கள் .
    உண்மையில் நமக்கு அருமையான கதையே /இசையே கொடுத்ததில் தயாரிப்பாளர்களையே சாரும்- பணம் இல்லையேல் இவர்கள் யாரும் அசைய மாட்டார்கள் ஆனால் நமக்கு அவர்களை (தயாரிப்பாளர்கள் )தெரிவதே இல்லை ...

    • @susmithasri8038
      @susmithasri8038 4 роки тому +5

      Satnhthiyam. Unmai.

    • @peacelife6282
      @peacelife6282 4 роки тому +11

      சம்பளம் வாங்காமல் இவர் பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்... இன்றளவும் இவர் தயாரிப்பாளர் நலன் கருதி நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்,தன்னை ஏமாற்றிய ஆடியோ கம்பெனி களை எதிர்த்து அதில் வெற்றிபெற்று வரும் தொகையில் 50 கோடிக்கு மேல் சிரமப்படும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்...இதை பற்றிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன எடுத்து பார்க்கவும்... மேற்போக்காக பார்த்துவிட்டு பேச வேண்டாம்...நீங்கள் குறிப்பிட்ட கமென்ட் எல்லா இசை அமைப்பாளர் பேசிய,பயன்படுதும் சேனல் பக்கத்தில் பதிவிடுங்கள்...நன்றி

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +4

      யோவ் சம்பளம் வாங்காம இவர் எவ்வளவோ படத்துக்கு தயாரிப்பாளர்கள்/புதுமுக இயக்குநர்கள் நலன் கருதி இலவசமா இசை அமைத்து குடுத்திருக்காரு.... எதுவும் தெரியாம இங்க வந்து வாந்தி எடுக்காத

    • @manikkammuthu5577
      @manikkammuthu5577 4 роки тому +1

      உண்மை

    • @drljohn
      @drljohn 4 роки тому +2

      இத‌ சொன்னா நம்மள பயித்தியக்காரன் என்பார்கள் ப்ரோ!!!!

  • @karmegamkarmegam4469
    @karmegamkarmegam4469 2 роки тому +1

    ராஜா ஒரு மாமனிதர்

  • @oceanistoosmall
    @oceanistoosmall 2 роки тому

    Ungal perumaiya neengal pesa kudathu. Matravargal thaan pesa vendum

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 3 місяці тому

    Avar seidharnaa..... Avarukku endrum olikkum ayya....

  • @charlessouderrajan7193
    @charlessouderrajan7193 4 роки тому +1

    Super

  • @ShanmugavelNagarajan
    @ShanmugavelNagarajan 2 роки тому +1

    ௨ன்மைதான் "௭ன்னை தாலாட்ட வ௫வாலொ" பாடலுக்கு நாய் ஒன்று மெய்மரந்து தினம் கேட்க வந்தது

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 4 роки тому

    Super nice

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 4 місяці тому

    yaanai mayangina madam pedikum

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 4 роки тому

    🙏🙏🙏🙏🙏👂👂👂👂👂👍👍👍👍👍

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 роки тому +9

    முதலில் நீங்கள் ஒன்று யோசிக்க வேண்டும். இசை உலகில் என்றுமே ஒருவரை ஒருவர் மிக அதிகமாக புகழ்வார்கள் ...அது கலை உலகில் இயற்கையானது. அதுவும் இசை என்று வந்து விட்டால் அதைப்பற்றி உச்சி முகர்ந்து...காலில் விழுந்து.... ஆராதிப்பது ...இசை உலகில் பல வருடமாய் இருக்கும் ஒன்று. ஆனால் அந்த இசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கையில் மட்டுமே இருந்தது. ஆனால் இளையராஜா உள்ளே வந்து ..இடத்தை பிடித்து நிறுவியபோது ...பணமும் கிடைத்தது...படங்களும் கிடைத்தது ...ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான புகழ் கிடைக்காமல் இருக்க காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இல்லாமல் போனதால் என்பதால்.... அவர் சாதித்த இசை சாதனைகளை யாரும் வெளியில் சொல்லுவதும் இல்லை.... அதனால் அவரே சொல்லக் கூடிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்...அவருக்கு அந்த ஏக்கம் இருப்பதாய் தெரிகின்றது. அது நியாயம் என்றாலும்...சமுதாயம் இப்படி தான் பயணிக்கின்றது .... கூடவே அவருக்கு எதிராக ரகுமானும் வந்து சாதனை பல படைத்தது விட்டார் . யானை வந்து கேட்டு விட்டு போகின்றது ...வௌவால் மேலே இருந்து கோயிலாகின்றது என்பதை எல்லாம் அவ்வளவாக யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இளையராஜா எதோ ஒரு உலகத்தில் இருந்து பேசுகின்றார் ...அந்த உலகத்தில் மக்கள் இல்லை.... ஆனால் அவர் இசை உலகத்தில் மட்டுமே இருக்க எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள்.... அவருடைய சொற்பொழிவு உலகத்தில் அவர் மட்டுமே இருக்க முடியும்...காரணம் அதை ரசிக்க முடியவில்லை எங்களால் .... வாழ்க அவரின் இசை தொண்டு ...அவர் சொற்பொழிவை குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்... நல்ல எண்ணத்தில் சொல்கின்றேன்.

    • @sureshpandurangan4212
      @sureshpandurangan4212 4 роки тому +4

      அவர் சொற்பொழிவு பிடிக்காமயா 93000 views வந்திருக்கு.. அவர் புகழ் பல நூறு பேர் பேசியிருக்காங்க.. youtube ல தேடுங்க.. அதற்கு முன்னாடி எத்தனை பேரோ..

    • @rkavitha5826
      @rkavitha5826 4 роки тому +3

      சொற்பொழிவும் நன்றாக தான் இருக்கிறது......கல்விகூடத்தை கோவிலாக பார்க்கின்ற மனது மிகப்பெரியது...

    • @deenmohamed4635
      @deenmohamed4635 4 роки тому +4

      ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது..எத்தனை சாதிய ஆதிக்கம் இருந்தாலும் இவர் புகழ் மங்காது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      @@rkavitha5826 GOOD, VERY GOOD!