இவருக்கு அண்ணன் கம்போஸ் பண்ணின ஆட்கள் எல்லாம் இருந்தார்கள் இவரை போல யாரும் தன்னைப் பற்றியே பேசி கொண்டது கிடையாது. ஏனென்றால் அவர்களுடைய கவனமெல்லாம் இசை இசை மட்டும்தான். இவருக்கு வேறு பல நோக்கங்கள் இருந்தன. அவருடன் இருந்தவர்கள் அவரை வெளியில் இருந்து கூர்மையாக கவனித்து அவர்கள் அனைவருக்கும் அந்த விஷயங்கள் தெரியும்.
Life is a circle need to understand that, you need to accept the change in al industry which includes Music industry too…. His music is good doesn’t mean others are waste…
திரை இசை (ராஜா) சக்ரவர்த்தியின் நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப சந்நோஷத்தை கொடுக்கிறது. அவர் இன்னும் 1000 வருஷங்கள் இந்த மாதிரி இசை வெள்ளம் பாய்ச்ச வேண்டும். இப்ப வரப் பட பாட்ல்களில் மிகச் சல மட்டும் கேட்கமுடிகிறது. நல்ல வேளை எங்கள் நேரத்தில் இவரது இசயோடு வளர்ந்நோம்.
இசையின்னா அது இளையராஜா தான் ஒவ்வொரு நாளும் அவருடைய பாடல்கள் மூலம்தான் என் பொழுது போகிறது ஒருநாள் ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்தது உண்டு ஆனால் ஐயா இளையராஜா அவர்களின் ஒரு பாடல்கள் கூட கேட்காத நாள்கள் இல்லை எத்தனை முறைகள் கேட்டாலும் அவர் பாடல் நமக்கு சலித்துபோவதும் இல்லை அதுதான் அவர் இசையின் பலம்
ஐயா நீங்கள் இசை ஞானி மட்டுமில்லை! எனது குருவும் கூட. நீங்கள் அமைத்த புல்லாங்குழல் இசைகள் புல்லாங்குழல் படிக்க எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. Thanks Ilayaraja sir.
உலகத்திலேயை காட்டில் இருந்து பாடல் கேட்டுவிட்டு போகிற யானை கூட்டங்கள் . ஒருவர் இசையைமட்டுமே அது இசைஞானியின் ஒரு பாடல் மட்டுமே . அந்த பாடல் வைதேகி காத்திருந்தால். ராசாத்தி உன்ன காணாதநெஞ்சி . . .
எலெக்ட்ரானிக் இசைக்கருவிகள் 440 Hz அதிர்வெண்ணை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டவை. பாரம்பரிய இசைக்கருவிகள் 432 Hz அதிர்வெண்ணை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டவை. 432 அதிர்வெண் இயற்கையின் அதிர்வுடன் இசைந்து செயல்படுவது. எனவேதான் பாரம்பரிய இசைக்கருவிகள் மனதிற்கு அமைதியை தருகின்றன. இசை ஞானி சொன்னது போல மூளையின் அணுக்களை தூண்டி விடுகின்றன. 432ல் இருந்து 440 க்கான மாற்றம் ஜெர்மனியின் நாஜிகளால் 1939ல் செய்யப்பட்டது. எனவே அதற்கு முந்திய இசை ஞானிகளான Mozart மற்றும் Beethovan சிம்பொனிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.
இசை என்றால் என்ன? எப்படி உருவாகும் : இசை என்பது இளையராஜா (ஐயா) மிடருந்து உருவானது இளையராஜா கையில் ஓரு இசை வாயில் இருந்து வரும் ஓரு இசை என்று பல இசை முறைகள் ஐயா இசை முரசு இசை ஞானி இசை கொட்டு இசை உயிர் என்றும் இளையராஜா
இசைஞானி என்றால் சும்மாவா..ஐயா உங்களுக்கு கொஞ்சம் கோபம் வருது அதை கொஞ்சம் தளர்த்தி கொள்ள வேண்டும் நடப்பவை நடக்கட்டுமே.. நீங்கள் என்றோ வெற்றி பெற்று விட்டீர்கள் காலம் பதில் சொல்லிவிடும் அனைத்துக்கும்..
அண்ணா அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் யார் பேட்டி எடுத்தாலும் இவரை கோபடுத்தறமாதிரி கேட்டு வேறமாதிரி ஆக்கிறாங்க , இவர் msv போன்ற பெரிய இசை அமைப்பாளர்களை எந்த அளவுக்கு மரியாதை வைத்திருத்திருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரியும்
அந்தக் காலங்களில் ஒரு பத்திரிகையாளராக இருப்பதற்கு நிறைய தரம் இருக்க வேண்டும். ஒரு ஆளுமையை கேள்வி கேட்கின்ற பொழுது பல முறை சிந்தித்து கேள்விகள் தெரிவு செய்யபடும். ஒரு முனிவரைப் போல் வாழுகின்ற ஒருவர், தான் இசையமைத்த பாடல்களை கூட அவர் திரும்ப கேட்பதில்லை, இசையை தவிர வேறு எதுவுமே இந்த உலகத்தில் அந்த மனிதனுக்கு புரியாது. அவருடைய உலகம் அந்த இசை. அப்படிப்பட்ட ஒருவரிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பது பத்திரிகையாளர்கள் உடைய தவறே தவிர அவருடையது அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து.🍁
இவர் இசை திறமை உள்ளவர் அந்த திறமையாள் உயர்ந்த இருக்கிறார் என்றாலும் சாதிய படிநிலை சமூகத்தில் இவர் மேடை ஏறி முழங்க ஏணியாய் இருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மதிக்காமல் காஞ்சி பெரியவாள் இடத்தில் சரணடைந்த ஞானி தான் இவர்.
When you listen to music, if peace prevails upon your mind and touches your soul, it must be Ilayaraja's music. There is no one to match his mastery... some of songs from Imaan are good...expect him to produce more such music like Kumki songs...
KMK Squad ✌ ❣️ 💖
More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
Super news
00pp00
God gift God gift God gift God gift God gift God gift Ilayaraja sir
dei feaud .
வாலி உயிரோட இல்லன்னு நீ கதை உடாத ...
ஐயாவின் இசையை கேட்டு வளர்ந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் நிங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து தலைமுறையும் ரசிக்கும் இசையை!!.. கடவுள்!! இசைஞானி மூலமாக நமக்கு தந்துள்ளார்...
முற்றிலும் உண்மை . 👍
இளையராஜா இசை கேட்பவர்க்கு இதயம் மூடும் இமை. நன்றி அய்யா உங்களுக்கு.
இசை ஞானி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து அவருடைய இசையை சுவாசித்தேன் என கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி
இவருக்கு அண்ணன் கம்போஸ் பண்ணின ஆட்கள் எல்லாம் இருந்தார்கள் இவரை போல யாரும் தன்னைப் பற்றியே பேசி கொண்டது கிடையாது. ஏனென்றால் அவர்களுடைய கவனமெல்லாம் இசை இசை மட்டும்தான். இவருக்கு வேறு பல நோக்கங்கள் இருந்தன. அவருடன் இருந்தவர்கள் அவரை வெளியில் இருந்து கூர்மையாக கவனித்து அவர்கள் அனைவருக்கும் அந்த விஷயங்கள் தெரியும்.
யாழ் என்பது தமிழர்களின் இசை கருவி. அது போலத்தான் இளையராஜா தமிழர்களின் இசை அடையாளம். திருக்குறள், திருமந்திரம் போல் .
ஒரு ஊரில் ஒரு ராஜா ஒரே ராஜா அவருதான் இளையராஜா
Music director na Raja sir thaan...mathavanga lam sutha waste !!
@@musiclove4887 once upon a time true.Not now.
அருமை அருமை அருமையோ அருமை.
அவரு இப்ப கூஜா.
Life is a circle need to understand that, you need to accept the change in al industry which includes Music industry too…. His music is good doesn’t mean others are waste…
திரை இசை (ராஜா) சக்ரவர்த்தியின் நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப சந்நோஷத்தை கொடுக்கிறது. அவர் இன்னும் 1000 வருஷங்கள் இந்த மாதிரி இசை வெள்ளம் பாய்ச்ச வேண்டும். இப்ப வரப் பட பாட்ல்களில் மிகச் சல மட்டும் கேட்கமுடிகிறது. நல்ல வேளை எங்கள் நேரத்தில் இவரது இசயோடு வளர்ந்நோம்.
பிறவி கலைஞன் 🙏❤️
இவர் எந்த துறையை தேர்ந்து
எடுத்து இருந்தாலும் அதிலும் இவர் தான் ராஜாவாக இருந்திருப்பார் 😉
100% true mr vettipayan I agree with u
இசையின்னா அது இளையராஜா தான் ஒவ்வொரு நாளும் அவருடைய பாடல்கள் மூலம்தான் என் பொழுது போகிறது ஒருநாள் ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்தது உண்டு ஆனால் ஐயா இளையராஜா அவர்களின் ஒரு பாடல்கள் கூட கேட்காத நாள்கள் இல்லை எத்தனை முறைகள் கேட்டாலும் அவர் பாடல் நமக்கு சலித்துபோவதும் இல்லை அதுதான் அவர் இசையின் பலம்
இதே மேடையில் இவருக்கு முன்னால் நாங்கள் பாடியது எங்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இன்றும் உள்ள்து..🤓😍
இசைக் கடவுள்!! அய்யா இசைராஜா
மனது இதமாக வேண்டும் என்றால் தாங்களின் பாடல்கள் தான்!
நன்றி அய்யா
Endrum Raja...
Isaiganai❤...
U1 love..
Ithu kethu amaithi illa sir
ஐயா அவர்கள்... சொன்னது போலவே... இசையில் ஒவ்வொருவரின் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
அருமை அருமை அற்புதம்.... உயிருள்ள இசைக்கு(இசைஞானி) நன்றி
முத்தமிழ் யாவை ?
1)இயல்
2)இசைஞானி இளையராஜா
3)நாடகம்
Super dear MUTHU KUMAR
@@asnaveen5182 நன்றி சகோ
Lovely
அருமை ப்ரோ
சரியாக சொன்னீர்கள் 👍👍👍
ஐயா நீங்கள் இசை ஞானி மட்டுமில்லை! எனது குருவும் கூட. நீங்கள் அமைத்த புல்லாங்குழல் இசைகள் புல்லாங்குழல் படிக்க எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. Thanks Ilayaraja sir.
இசையமைப்பாளர்களுக்கே உள்ள ஆணவம் மன்னா... ஆணவம்...
உன்னை போன்ற அற்பர்களுக்கு வராது.
@@raghulrbvlogs aanavam illama irukarathu thaane nallathu... Why should we have that🤷♂️
'இசை என்பது எப்பொழுது கேட்டாலும் அது புதிதாக இருக்க வேண்டும்'- இசைஞானி இளையராஜா
இறைவன் அருள் பெற்ற இசை செல்வர்
The great music composer ilaiyaraja
நல்ல பதிவு...பண்ணைபுரத்தானின் திறமையை பாருங்கள்.... சூப்பர்
ராஜா ராஜாதான் அருமை ஐயா 👌
இசை கடவுள் இளையராஜா ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இசை ஞானி இசை ஞானிதான் நல்ல பதிவு.
MAESTRO ILAYARAJA - SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC ....
It's damn true.
இசைக்கு ராஜா என்றுமே இளையராஜாதான்
இளையராஜா ஐயாவின் இசை தகவல் அருமை !
இசைக்கு ராஜா என்றுமே ராஜாதான்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
"கவிதை பாடும் அலைகள்" என்ற படத்தின் வெளியீட்டின்போது இசைஞானி இளையராஜா அவர்களின் முகத்தை மட்டுமே போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது..!
அந்த படத்தில் வரும் பாடல் கள் தான் இன்று ம் பட்டி தொட்டி எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது
இசை உலகின் பிதாமகன் ஐயா இளையராஜா அவர்களின் இசைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா வாழ்த்துக்கள்.
🙏🙏
உலகத்திலேயை காட்டில் இருந்து பாடல் கேட்டுவிட்டு போகிற யானை கூட்டங்கள் . ஒருவர் இசையைமட்டுமே அது இசைஞானியின் ஒரு பாடல் மட்டுமே . அந்த பாடல் வைதேகி காத்திருந்தால். ராசாத்தி உன்ன காணாதநெஞ்சி . . .
இசை என்றால் இளையராஜா சார் .
கலைமகளின் ( ஞான)
தவ புதல்வன் இசை
ஞானி இளையராசா
அல்ல பெரிய ராசாதான்
இளையராசா.......
உடம்பு சிலிர்த்து விட்டது❤❤❤
என்றுமே நீங்கள் தான் ஐயா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
God of music ILAYARAJA 🙏🙏🙏
உங்களை போல் இனி யாரும் பிறக்கப்போவதில்லை இசைக்கெண பிரம்மண் உருவாக்கிய பொக்கிஷம் நீங்கள்
மனு தர்மம் ஆதாரிக்கும் இளையராஜா.குலதொழில் ஆதரிக்கும் மனிதன்
இளையா நீ இன்னொருமுறை பிறந்துவா என் மூத்தகுடிமகன்இசை பறையை இனிவரும் முதல்குடிமகனுக்கும் கற்றுதர இந்த துரைபாண்டியதேவனின் வேன்டுதல்
உண்மையிலேயே நீ ஞானியையா
எலெக்ட்ரானிக் இசைக்கருவிகள் 440 Hz அதிர்வெண்ணை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டவை. பாரம்பரிய இசைக்கருவிகள் 432 Hz அதிர்வெண்ணை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டவை. 432 அதிர்வெண் இயற்கையின் அதிர்வுடன் இசைந்து செயல்படுவது. எனவேதான் பாரம்பரிய இசைக்கருவிகள் மனதிற்கு அமைதியை தருகின்றன. இசை ஞானி சொன்னது போல மூளையின் அணுக்களை தூண்டி விடுகின்றன. 432ல் இருந்து 440 க்கான மாற்றம் ஜெர்மனியின் நாஜிகளால் 1939ல் செய்யப்பட்டது. எனவே அதற்கு முந்திய இசை ஞானிகளான Mozart மற்றும் Beethovan சிம்பொனிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.
Thiru Mohan. K iththagavalukku Nanri. Adhanaalthan paarambarya pullanguzhalai indha isaignani chickenappidithukkondar polUm.
9 aavathu idaththaiyum pidiththukkondar.
World the real no1 music super star isaignani ilayaraja.....
ஆர்மமோனிய இசை கருவி உங்களால் பெறுமைபட்டது
பெ*ரு*மை'ப்"பட்டது
Ilayaraja garu worid no 1 🙏🙏🙏
Mozart and THE ONE & ONLY YOU RAJA SIR 💜 உங்க Music தான் எங்க Brain cells ஐ Motivate பண்ணுது.
அனிருத் புரிஞ்சிச்சா...
செமமாஸ்த ல
அநிருத்ரசிகனுக்குசவுக்கடி
🤣🤣🤣🤣🤣🤣🤣🤝👌🏾👌🏾
😄😄😄😄
அவரு சொல்றது அனிருத் அப்பன் ரஹ்மானை....
@@StarTheFantasy Rahman copylaam adikala music than mix panraru theva illama avara sollatha😡
Hard Work Never Fails.....
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா ❤
God of music 🙏.... HBD 💐sir
ஐயா 😭 அண்ணன் அடிச்சபோது
வலிச்சிருக்குமே இளையராஜா 🤗
ராஜா நீ எப்பவும் ராஜாதான் என் தாய்க்கு நிகராக நேசிக்கிரேன் உம்மை
Raja Sir is Musical God we all know. But how is it possible he has so much memory that too at this age. silirkudhu !!!
12:53 start raja sir spoke வலையோசை...
உங்கள் இசைக்கு நான் அடிமை அடிமை
Ilayaraja mattum inga illana ippo inga hindi paattu tha kettutu irupom
Yes
உண்மை
வேற யாராவது வந்து இருப்பாங்க.
Super bro. Na ilayaraja veriyan.
💪💪💪
Naan ilayarajavin pakthan pro....
@@namachiedit 👍👍👍
நானும் நன்பா
என்றென்றும் இளையராஜா தான்
It's my great pleasure to hear your all songs
Thalaivar vera level 🥰
I m a great fan of Kamalhassan, but I like your work with Kamal in tandem sir
💯 true 🙏
இசை என்றால் என்ன?
எப்படி உருவாகும் :
இசை என்பது இளையராஜா (ஐயா) மிடருந்து உருவானது
இளையராஜா கையில் ஓரு இசை வாயில் இருந்து வரும் ஓரு இசை என்று பல இசை முறைகள் ஐயா இசை முரசு இசை ஞானி இசை கொட்டு இசை உயிர்
என்றும் இளையராஜா
In the world one & only the great musicians Raja sir I Salute him 🙏😍❤️
இசைஞானி என்றால் சும்மாவா..ஐயா உங்களுக்கு கொஞ்சம் கோபம் வருது அதை கொஞ்சம் தளர்த்தி கொள்ள வேண்டும் நடப்பவை நடக்கட்டுமே.. நீங்கள் என்றோ வெற்றி பெற்று விட்டீர்கள் காலம் பதில் சொல்லிவிடும் அனைத்துக்கும்..
அண்ணா அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் யார் பேட்டி எடுத்தாலும் இவரை கோபடுத்தறமாதிரி கேட்டு வேறமாதிரி ஆக்கிறாங்க , இவர் msv போன்ற பெரிய இசை அமைப்பாளர்களை எந்த அளவுக்கு மரியாதை வைத்திருத்திருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரியும்
@@ganesant620 அருமையான பதில்
முற்றிலும் உண்மையான ஒரு கூற்று. நன்றி 🍁
அந்தக் காலங்களில் ஒரு பத்திரிகையாளராக இருப்பதற்கு
நிறைய தரம் இருக்க வேண்டும்.
ஒரு ஆளுமையை கேள்வி கேட்கின்ற
பொழுது பல முறை சிந்தித்து கேள்விகள் தெரிவு செய்யபடும்.
ஒரு முனிவரைப் போல் வாழுகின்ற
ஒருவர், தான் இசையமைத்த பாடல்களை கூட அவர் திரும்ப கேட்பதில்லை, இசையை தவிர வேறு எதுவுமே இந்த உலகத்தில் அந்த மனிதனுக்கு புரியாது. அவருடைய உலகம் அந்த இசை.
அப்படிப்பட்ட ஒருவரிடம் தேவையற்ற கேள்விகளை கேட்பது பத்திரிகையாளர்கள் உடைய தவறே
தவிர அவருடையது அல்ல.
இது என்னுடைய தாழ்மையான
கருத்து.🍁
He is enlightened in music
இசை எல்லாருக்கும் பொது. உன் திறமையை சங்கி இடம் கொடுத்து விடாதே.🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் கைபடுமா என்று ஆஸ்கார் ஏங்கிகொண்டு இருக்கிறது . அது இசைஞானியின் காலடியில் ஏங்கி கொண்டுஇருக்கிறது .
Modern song for late 80s. Even now it feels modern after 30 years
இவர் இசை திறமை உள்ளவர் அந்த திறமையாள் உயர்ந்த இருக்கிறார் என்றாலும் சாதிய படிநிலை சமூகத்தில் இவர் மேடை ஏறி முழங்க ஏணியாய் இருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மதிக்காமல் காஞ்சி பெரியவாள் இடத்தில் சரணடைந்த ஞானி தான் இவர்.
Ennaku therinchu yuvan❤ anna music than en brain cella thunduthu
Only Raja sir is great...yuvan waste
Real experience revealed from his speech.
Very nice
Great music 👍👌
இயல்
இளையராஜா
நாடகம்.
Illyaraja is one of the best music director in the world....
I started back to tamil cinemas from hindi Only after Ilayaraja sir music
ஐ லவ் யூ... ராஜா
வலையோசை,, what a beautiful song❤️❤️❤️❤️
GOD of music...
Endrendrum Raja...
ராஜா ராஜா ராஜா
சூப்பர் ஐயா
Vaali sir great lyricist....
His music created love in me.....
சூப்பர்...... பாட்டு
Wow raja sir always ungal rasigai 😁Radha
இசை என்பது ஒரு வட்டம் போல். அதை தெவிட்டாதபடியும், உணர்வுபூர்வமாகவும் இருக்க வேண்டும். இப்படி கையாள ஞான வேண்டும். அது இவரிடத்தில் உள்ளது.
neenga legend sir....always music na neenkathan....ippolam music aa...unkala yaralum nerunkave mudiyathu
அருமை
உண்மையான லைலா பார்த்து இருந்த உங்களுக்கு காதல் வந்து இருக்குமா என்றாலும் பொருத்தமா இருக்கும்
I Am Raja Sir Fans Form Bangalore S.SATHYA
luckily super
You are legend Sir
Great raja sir
இசைக் கருவூல கட்பகவிருட்ச த்தின் மௌனம் களைந்து கதவு திறந்து விட்டது.
Music of God mestro
Wow… legend 🔥
God bless you Raaja sir
Wow,my favourite song sir💐💐
தந்தை 8அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வாறு love you yuvan
Magan 16 adi paaindhaal appa (raja sir) 116 adi paaivaar