இந்த பெண் அழுவது இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது! ஆனால் ஒவ்வொரு இரவும் இளையராஜா இசையை கேட்டு அழுது கொண்டே தன் துன்பங்கள் அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்! Love u raja sir!!!!
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html

தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை முறை நல்ல உள்ளம் இசைஞானி இளையராஜா அவர்கள் இறைவன் கொடுத்த வரம் இசையின் பிரம்மன் தமிழ் இசை பாடலின் நாம் கேட்க இளையராஜா அவர்கள் படைத்த இசை பாடல்கள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்
இந்த பெண் அழுதது எல்லோரையும் நெகிழ வைத்தது... இந்த பெண்ணுடைய குணம், பண்பு மற்றும் இந்த பெண்ணுடைய அனைத்து குணங்களும் கண்ணாடி போல் தெரிந்தது... இதுதான் இயற்க்கை... பிறப்பு குணம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதுதான் இது... நான் சொல்லும் அர்த்தம் உங்களுக்கு அந்த உணர்வு இருந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...
நீங்கல்லாம் இல்லாமல் இருந்தால், எங்களுக்குகெல்லாம் தரமான இசை கிடைத்திருக்காது, தரம் அப்டின்னா என்னனு கூட தெரிஞ்சுருக்காது.... இறைவனின் இசை உங்கள் மூலமா எங்களுக்கு அனுப்ப பற்றுக்கு. 💓😢😢😢
@@தமிழர்மண்-ய6தஉண்மை. Msv ஐயா தமிழ் திரை இசை பாடல்கள் உலகலத்தில் ஒரு திருப்புமுனை. அவர் மேற்கத்திய இசை கருவிகளை அவர் காலத்தில் இருந்த இசை அமைப்பாளர்களை விட அதிகம் பயன் படுத்தியவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
Does your number matters to him?,,, He is more than human, we all worship him as GOD. And for your kind information, it not compulsory that a person should be fixed/nice/fit to every one or to be socially approved person. Their being is as what they are, not what you expected to be. Their attitude is more inevitable with grace.
என்றைக்கிவுது உன் தாய்க்கு பக்கத்தில் இருந்து அவங்களுக்கு பனிவடை செய்திருக்கிறாயா நான் என் அப்பாவுக்கு பின் 28 வருடங்கலாக பக்கத்தில் இருந்து பனிவடை இன்றும் செய்து கொண்டு இருக்கிறேன் உன் பாடல்களை கேட்டு
அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கவில்லையாம் அவங்க கேட்கவில்லையாம் அம்மா கேட்க மாட்டாங்க நீங்க வாங்கி கொடுத்து இருக்கலாம் அவ்வளவு பெரிய கஞ்சன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்போ உறுதியாச்சு என்றாலும் உங்கள் இசை பிடிக்கும்
தவறு இவர் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் கட்ட ஒரு 10 அடிகள் ஒரு தளம் முழுதும் கட்ட நிதி கொடுத்தவர் ..அன்று மிகப்பெரிய தொகை ..பார்க்க கடுமையான வராக இருக்கும் ஆனால் பெரிய மனம் கொண்டவர் jenious
M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் இருவரும் இசை உலகுக்கு கிடைத்தது நாம் எல்லோரும் நல்ல நல்ல பாடல்கள் கேட்டு ரசித்து இன்புற்று வாழ்வதற்கு.மற்ற இசையமைப்பாளர்கள் மிக குறைந்த அளவில் நல்ல பாடல்கள் தர முடிந்தது.தர முடிகிறது.

Swamy Your Mother matchless roll model, crores of namaskaras. Really Hindusthan Bharathi is Dhanya for having given birth great mother. We need a mother like she in our next janmam

ஐயா 🙏🙏🙏 இப்போது பெரும்பாலான மனிதர்களிடத்தில் பண்பு மிகக்குறைந்துவிட்டது. மாணவர்களிடத்தில் பண்பை எதிர்பார்க்க முடியவில்லை. ஐயா உங்களை போல மாமனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய வரலாறுகள் தெரியாமல் இல்லை. எவ்வளவு உடல் உழைப்பும், மன உழைப்பும் உங்கள் முன்னேற்றத்தில் நிறைந்துள்ளன.இப்போது உழைக்காமலே உயரவேண்டும் என்றுதான் மாணவர்கள் நினைக்கின்றனர் ஐயா. ஆம் ஐயா ,அறிவுரைகளை இப்போது யாரும் கேட்பதிலை. நன்றி ஐயா!🙏🙏🙏
ஐயா ராஜையா எங்களை தினந்தோறும் அழ வைக்கும் அதிசய தெய்வமே!நீங்கள் என்றும் நல்லா இருக்கனும்சாமி நன்றி தெய்வத்திற்கு தினந்தோறும் சொல்ல வேண்டும்🙏💕 குல தெய்வத்திற்கு அல்ல எங்கள் இசை தெய்வத்திற்கு!!ஏழு ஏழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே! என்றென்றும் உமக்கெனவே இசை கொடுப்பேனே! இசை கொடுப்பேனே!! எங்கோர் மண்ணில் பிறந்தாலும்! எங்கோர் மண்ணில்வாழ்ந்தாலும்! தெய்வமே!நன்றி🙏💕 எங்கள் கல்கி அவதாரமே! நன்றிஉங்களை வாழ்த்த வார்த்தைகளும் இல்லை வயதும் இல்லைஇவளுக்கு (அமுதவல்லிக்கு)
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
இசையின் சக்கரவர்த்தி உலகம் போற்றும் ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா . இவரது பெருமையை இன்றைய தமிழகம் இன்னும் அறிந்துகொள்ள வில்லை என்பது வருத்தம் தரும் செய்தி .
போதும் போதும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா என் கண்களில் கண்ணீர் கூட வந்துவந்து வற்றி விட்டது இது எந்த கல்லூரி என்று தெரியவில்லை வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியுடன் வீரமணி அாியகுளம் தர்மபுரி மாவட்டம்
என் அம்மாவை போல் உலகில் யாரும் இல்லை எங்கேயும் பார்க்க முடியாது என சொல்வது தவறு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் தாய் அன்பால் பன்பால் கருணையால், தாய்மையால் மிக உயர்ந்தவரே. மகன் என்ற அளவில் நீங்களும் சராசரி மனிதரே,
WHO ARE PRINCE PRINCE You are not equal FOR Ilayaraja. You don't know Ilayaraja's Value. He is range of THIRUVALLUVAR, MAHA KAVI BHARATHIYAR, ABDUL KALAM He GROWTH TAMIL LANGUAGE. Dont comment Mahan's
எனது தாய் அவரது சிமிக்கியை அடகு வைத்து என்னை 1983ல் திருவாரூர், அரசு கல்லூரியில் படிக்க அனுப்பிவைத்தார்கள். என் தாய் மற்றும் தந்தை நான் கண்டுகொண்ட தெய்வங்கள்.
Thanku funnet for uploading this video. I love u sir u r goddess saraswathi.naan namaskarikindren.nin padam saranam. I pray god may showers all his grace on u.
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தாயிற்கு இனையான தாயுமில்லை அம்மாவின் அருமையை மிக அழகாக அழகான வரிகளில் பாடினார் எங்கள் இசைதெய்வம் இவருடைய இசைதான் நம் அனைவருக்கும் அம்மா நன்றி சொல்ல வேண்டும் இசைஞானி இளையராஜா ஐய்யாவிற்கு தினம் தினம் நன்றி இசைமகானே இளையராஜாவே நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
இசை தேவன் இசை அரசன் அவர்களின் இசையும் அவர்களின் குரலும் கல்லையும் கரைத்து நீர்போல் ஓடும் அதை செய்யக் கூடிய வலிமை எங்கள் இசை தேவன் இளையராஜாவின் இசையில் மட்டுமே உள்ளது என்பதை இன்னும் நூறாண்டுகள் கழித்து தமிழ் மக்கள் உணர்வார்கள் இந்திய மக்களும் உணர்வார்கள் என்பதை நான் ஆணித்தரமாக பதிவிடுகிறேன் வாழ்க உன் புகழ் வாழ்க தமிழ்
இந்த பெண் அழுவது இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது! ஆனால் ஒவ்வொரு இரவும் இளையராஜா இசையை கேட்டு அழுது கொண்டே தன் துன்பங்கள் அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்! Love u raja sir!!!!
எதுக்கு அழனும் கண்ணு 😁 😁 😁
Absolutely correct bro.....millions and millions of people having good sleeping by Raghadevan music
🤝❤🌺
@@redrosehuman2470 just for publicity
Poda poda
நிஜமாகவே ஐயா உங்களின் சில பாடல்களை கேட்டு நான் அழுது இருக்கிறேன்......🙏🙏சின்ன தாய் அவள் பாடல் கேட்டால் இப்பவும் அழுவேன்...😢😢
Nanum.
E
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
Iccha Ilangkurutte En Tayi Solayamma song make me cry from En Rasavin Manasile
.
ஐயாதமிழ்நாட்டுமக்களின்
கண்ணீர்மட்டுமல்ல
இலங்கையிலிருந்துநானுமய்யா வாழ்க வாழ்க
என்னன்புதமிழ்நாட்டு
இசைக்கலைஞர்கள் வாழ்க வாழ்க
”தலைப்பில் தீயை வைக்க.. மாணவியை கண்ணீரில் மிதக்க வைத்த ராஜாவின் இசை”னு போடுங்கடா!!!!
hahahaa :)
😊😊😊Correct a sonniga ji
Amma... bro... super.. bro...
Super ji
Thalaippil theeya vaikka thevayilla peeya vacha pothum
" பொன்ன கேட்ட வாயில் ஒரு சீல கேட்ட ஆத்தா. ஒரு நூல கூட நானும் உனக்கு வாங்கி தந்தததில்லை" நெஞ்சை பிழியும் வரிகள்.
என்றென்றும் இளையராஜா கிரேட் ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை ❤😘🥰
இந்த இசைக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது
என்பது இந்த பெண்ணின் கண்ணீரில்
தெரிகிறது
இசையின் சக்தியை ,இனிமையை,ஈர்ப்பை, வலிமையை அளவிடவே முடியாது.
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
உண்மைதான்
இசை அரசன் நீ, உன் பாடலை கேட்டாலே தன்னை மறந்துவிடுவேன் .
நீங்கள் நூறு வருடம் நலமுடன் வாழ வேண்டும் ❤️
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
I am a kannada but i like this illyarraja sir i love u sir i like u ur all songs
The bible says we are brothers
தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை முறை நல்ல உள்ளம் இசைஞானி இளையராஜா அவர்கள் இறைவன் கொடுத்த வரம் இசையின் பிரம்மன் தமிழ் இசை பாடலின் நாம் கேட்க இளையராஜா அவர்கள் படைத்த இசை பாடல்கள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்
சின்ன தாயவள், பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன். இசை ஞானியே, உன்னைதவிர வேறு யாரால் அது போன்ற மெலடியை தர முடியும்??!!
தென்றல் வந்து தீண்டுவதை நான் அறிந்திலேன்....நின் இசை வருடுவதை விடவா தென்றல்.....!!!வாழிய நீ பல்லாண்டு🌹
இந்த பெண் அழுதது எல்லோரையும் நெகிழ வைத்தது... இந்த பெண்ணுடைய குணம், பண்பு மற்றும் இந்த பெண்ணுடைய அனைத்து குணங்களும் கண்ணாடி போல் தெரிந்தது... இதுதான் இயற்க்கை... பிறப்பு குணம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதுதான் இது... நான் சொல்லும் அர்த்தம் உங்களுக்கு அந்த உணர்வு இருந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...
வணக்கம்..நான் தங்கள் பாடல் கேட்டு கேட்டு ஆச்சரியம் அடைந்தது அதிகமாக ரசித்த ரசிகர் நான் என்ன ஒரு திறமை மிக்க மனிதா் கடவளே
கடவுள் நமக்கு தந்த அற்புதமான பரிசு இளையராஜா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Onion
நீங்கல்லாம் இல்லாமல் இருந்தால், எங்களுக்குகெல்லாம் தரமான இசை கிடைத்திருக்காது, தரம் அப்டின்னா என்னனு கூட தெரிஞ்சுருக்காது.... இறைவனின் இசை உங்கள் மூலமா எங்களுக்கு அனுப்ப பற்றுக்கு. 💓😢😢😢
எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையும் அப்படித்தான்...
@@தமிழர்மண்-ய6தஉண்மை. Msv ஐயா தமிழ் திரை இசை பாடல்கள் உலகலத்தில் ஒரு திருப்புமுனை. அவர் மேற்கத்திய இசை கருவிகளை அவர் காலத்தில் இருந்த இசை அமைப்பாளர்களை விட அதிகம் பயன் படுத்தியவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
ஐயா நீங்கள் ஒரு சிறந்த தமிழன் என்பதில் மிக்க மகிழ்ச்சி
இளையராஜா The KING of Melody Songs.
இந்த பூமியில் கடவுள் இவரை போன்றவர் மூலமாகதான் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மை சரி செய்கின்றான்
இசையின் சக்தி இது,திரு இளையராஜா,அவர்கள்
அந்தமாணவி,இசைபிரியை
🙏🙏🙏💐💐💐 அய்யா இசைஞானி இளையராஜா அவர்களின் இசை கல் நெஞ்சையும் கரைவைப்பது
100unmai bro
நான் அதிகம் நேரில் சந்தித்த இசை உலகின் நாயகன் இளையராஜா அய்யா அவர்கள் 🙏🙏🙏
நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் அண்ணா
illayaraja As Human 50%
illayaraja As Musician 200%
As a Human 25
Avaru patta kashtam and degradation aala thaan avaru appadi maaritaru
Accurate
Does your number matters to him?,,, He is more than human, we all worship him as GOD. And for your kind information, it not compulsory that a person should be fixed/nice/fit to every one or to be socially approved person. Their being is as what they are, not what you expected to be. Their attitude is more inevitable with grace.
@@JaiVimQ Nobody is telling how he should behave. We r just saying how we feel abt his behaviour..
ஜயா உங்களை பெத்த தாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
Iyyaa endru eludhyda
நிறைய இசை அமைப்பாளர்கள் குடும்பமாய் காணாமல் போன கண்ணீர் கதையும் உண்டு..!
அவர் அம்மா போல உலகில் இல்லை என்று கூறுவது மகிழ்ச்சி தான் இருந்தாலும் அவரவர் தாய் அவரவர் உயர்வு தான்
Yes
Yes
Yes
hi
nice
Ayya avar idam avlo perusu antha idathukku ponaalum iPadi patta ullam vendum endru soldraanga avarukku theriyathu unga Thai ungalukku perusu nu ,, ellarum enaku Thai tha sonnare Pathingala? Kutramaaga paarthal ellam apdi tha
ILAYARAJA SIR I.M MALAYALI BUT I.M ONLY FAN FOR ONE...THAT'S YOU BECAUSE YOU ARE INNOCENT JUST LIKE YOU GIVEN MUSIC OF SONG.....YOU ARE GREAT......
சூப்பர்ராஜா
துபாய்வாழ்அனைவரும்
சார்விலும்வாழ்த்துக்கள்
Amma i am sorry, Almighty God bless u and ur soul rest in peace.. Amma
இது போல் ஒரு இசை ஞானி மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் கிடையாது
unmai
Muttaal
மெய் சிவிர்க்கிறது அம்மாவை பற்றிய உங்கள் பாடல் + உங்கள் உணர்வு +உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
He is a very soft and emotional human being!
Nice human being! See how happy is in interacting with students!
Ethu thaan avar original ❤️🌹🙏
என்றைக்கிவுது உன் தாய்க்கு பக்கத்தில் இருந்து அவங்களுக்கு பனிவடை செய்திருக்கிறாயா நான் என் அப்பாவுக்கு பின் 28 வருடங்கலாக பக்கத்தில் இருந்து பனிவடை இன்றும் செய்து கொண்டு இருக்கிறேன் உன் பாடல்களை கேட்டு
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்கள் தாய் சேவைக்கு
Vazga valamudan..
15.48 ilayaraja shocking reaction vera level🔥 andha pullaya paatu paadiye azha vachitaaru❤️
😭😭😭😭😭 only raja sir songs can bring tears to our eyes...
Whats the point when he didnt value his mother when she was alive?
I got goosebumps not tears...yes yes..once tears ..
அம்மாவை நேசிக்கும் அனைவரும் நன்றாகவே இருப்பர்
enakku amma va pudikkala naa nallavum illa neenga soldradhu unmai. ...... modhalla amma mattum pudikkum ippo amma mattum pudikkala
i like my amma
Unkitta unmai , nermai irunthaa Kadavul kai Vida maattar.
Exactly
Me too... Many time i used to cry automatically on hearing elayaraja sir song...
அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கவில்லையாம் அவங்க கேட்கவில்லையாம் அம்மா கேட்க மாட்டாங்க நீங்க வாங்கி கொடுத்து இருக்கலாம் அவ்வளவு பெரிய கஞ்சன் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்போ உறுதியாச்சு என்றாலும் உங்கள் இசை பிடிக்கும்
Ithuku per kanjan illa...ammaku ennatha vangi tharuvathunu oru alatchiyam....
@@MoMo-mu6vu எதுவோ அம்மாவை கவனிக்க தவறிச்சு
தவறு இவர் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் கட்ட ஒரு 10 அடிகள் ஒரு தளம் முழுதும் கட்ட நிதி கொடுத்தவர் ..அன்று மிகப்பெரிய தொகை ..பார்க்க கடுமையான வராக இருக்கும் ஆனால் பெரிய மனம் கொண்டவர் jenious
Aamam avaru kanjan ivaru karnan poda loosu punda. potta.badu
Ha i love you song
இசைக்கு இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது இசை ஞானி
Heard Elayaraja many times and every time he brings tears in our eyes with these songs! He is very great!
M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் இருவரும் இசை உலகுக்கு கிடைத்தது நாம் எல்லோரும் நல்ல நல்ல பாடல்கள் கேட்டு ரசித்து இன்புற்று வாழ்வதற்கு.மற்ற இசையமைப்பாளர்கள் மிக குறைந்த அளவில் நல்ல பாடல்கள் தர முடிந்தது.தர முடிகிறது.
I don’t think Ilayaraja can be made .. he has to be born .. pure gods gift
உங்கள் அம்மாவை போல் தான் என்னுடைய அ
ம்மாவும்.என் தெய்வம்.
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
Hi
Swamy Your Mother matchless roll model, crores of namaskaras. Really Hindusthan Bharathi is Dhanya for having given birth great mother. We need a mother like she in our next janmam
இளையராஜா ஐயா பாடல் உன்ன பெத்த ஆத்தா சூப்பர் ஐயா
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
இளையராஜா அனைத்து பாடல்களும் அருமை நான் அவர் ரசிகன் லைக் போடுங்க👍
ஐயா 🙏🙏🙏
இப்போது பெரும்பாலான மனிதர்களிடத்தில் பண்பு மிகக்குறைந்துவிட்டது. மாணவர்களிடத்தில் பண்பை எதிர்பார்க்க முடியவில்லை.
ஐயா உங்களை போல மாமனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய வரலாறுகள் தெரியாமல் இல்லை. எவ்வளவு உடல் உழைப்பும், மன உழைப்பும் உங்கள் முன்னேற்றத்தில் நிறைந்துள்ளன.இப்போது உழைக்காமலே உயரவேண்டும் என்றுதான் மாணவர்கள் நினைக்கின்றனர் ஐயா.
ஆம் ஐயா ,அறிவுரைகளை இப்போது யாரும் கேட்பதிலை.
நன்றி ஐயா!🙏🙏🙏
ஐயா ராஜையா எங்களை தினந்தோறும் அழ வைக்கும்
அதிசய தெய்வமே!நீங்கள் என்றும் நல்லா இருக்கனும்சாமி நன்றி தெய்வத்திற்கு தினந்தோறும் சொல்ல வேண்டும்🙏💕 குல தெய்வத்திற்கு அல்ல எங்கள் இசை தெய்வத்திற்கு!!ஏழு ஏழு கடல் கடந்து இங்கு வந்து
வாழ்பவரே! என்றென்றும்
உமக்கெனவே இசை கொடுப்பேனே! இசை கொடுப்பேனே!! எங்கோர் மண்ணில் பிறந்தாலும்! எங்கோர் மண்ணில்வாழ்ந்தாலும்! தெய்வமே!நன்றி🙏💕 எங்கள் கல்கி அவதாரமே! நன்றிஉங்களை வாழ்த்த வார்த்தைகளும் இல்லை வயதும் இல்லைஇவளுக்கு (அமுதவல்லிக்கு)
Adappavigala oru ponne aluthuruche 😐😐😨
Unmaile kadavulya ne 🙏🙏😍
Ada ninga vera andha ponnu na stageku pomatenu soluchu ji avala forcepanianupitanga adha azuvudhu anaiki enela comedy nadandhuchi ivarala😂😂😆😆
@@parvathysambath19 😂😂😂😂
மிகவும் அருமை சார்
We are absolutely fortunate to live in the same generation as him. Damn I need an Anirudh song to get back to normalcy now :D
😂😂😂
நாண் இளையராஜா ஐயா அவர்களின் இசையில் லயித்திருப்பேண் பசியாருவேண் உறங்கிடுவேண் இண்ணும்பல ஆணால் இந்தப்பெண்ணளவு அழுவது எண்ணவெண்று தெறியவில்லை இந்தப்பெண் அதிகமாக நடிப்பதாகவே தெறிகிறது எதுவாகயிருந்தாலும் ராஜா சாருக்கு நிகர் ராஜா சார்தாண் வாழ்க பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க இளையராஜா ஐயா அவர்களை வணங்குகிறேன்! !!!!!!!"""
I too cried at one point. So great raja sir.
ஐயா நீங்கள் உங்கள் அம்மாவை மட்டுமே பார்த்துள்ளீர்கள் ஆனால் வேறு பிள்ளைக்காக ஓரு தாய் தாலியை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார்(தாய் உள்ளமே வாழ்க)
His dad died when he was 10 yrs old.. The incidents he was describing all are aft. that.. Ellarukum avanga amma than perusu.. So stop this..
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
Royalty எளிமை தாயின் மகன் 🔥
இசையின் சக்கரவர்த்தி உலகம் போற்றும் ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா . இவரது பெருமையை இன்றைய தமிழகம் இன்னும் அறிந்துகொள்ள வில்லை என்பது வருத்தம் தரும் செய்தி .
என்னாளும், எந்தவுலகிலும் இணைப்பது... எம் தமிழ்தானே...எந்தமிழ்தானே...
I love you mommy
@@devikamakshi5722 a
போதும் போதும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
என் கண்களில் கண்ணீர் கூட வந்துவந்து வற்றி விட்டது இது எந்த கல்லூரி என்று தெரியவில்லை வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியுடன் வீரமணி அாியகுளம் தர்மபுரி மாவட்டம்
ந
"மாணவியை" க்கு பதிலா "மனைவியை" ன்னு படிச்சுட்டேன😭் ...ரொம்ப அவமானமா இருக்கு 😂
Me to
Naanum😂😂😂😂😂😂😂😂
Mobile la pakkura enake அழுகை வந்துவிட்டது😥😥 இசை பிதா 🙏🙏🙏🙏🙏
Myself DJ Vinoth Chennai and we are the one organized Audio for this event at chellamal college. Proud to be part of this lovely moment with Raja appa
Intha manusan eppavum ippadithaan onnu azhavaipaaru illana thonga vaipaaru good person music Vera level sir
The legend....one sun, one moon, one and only raja sir
உங்கள். பாடல். கண்ணீர். வருகிறது
Thank you very much sir for this video published
மாணவி மாதிரி தெரியல.... நடிகை செட்டிங் அருமை
அருமை அருமை ஐயா வாழ்த்துகள்
தெய்வ பிறவி அய்யா
இந்த குழந்தையின் உண்மையான குணம் இது
I love you apppppppa.. appa unvalithu vala vaippar....ungal isaiyal engalai vala vaikuringa. Inbathirkum ungal isai, thunbathilum ungal isai than. Ungalin intha isai ellavidil eppadi irukkum endrellam niraya Neram think panniruken. Thank god (yr amma) ...y na ungala ivulagil uruvakiyatharku.....
எங்கள் அனைவரும் உங்கள் குரலுக்கு மகிழ்கிறோம் அழுகிரோம் இது தமிழ் நெஞ்சங்களின் விருது
international king of king best in the world music lion ilayaraja sir.
ஆன்மீகத்தை பற்றி தெளிவாக பேசியிருக்கிறார். இசைக்கடவுள் ஐயா
Stay healthy and blessed sir❤️🙏👏🏻👍🎉
அம்மா என்றாலே அப்படி தான் சார் இருப்பார்கள்
இசைஞானியின் பாடல்களில் ஜீவன் இருக்கிறது என்பதற்கு இந்த மாணவியின் கண்ணீரே ஆதாரம்.!
1000 unmai bro
நம்மை பெற்றெடுத்த தாய் தெய்வம்
great is my amma i love my amma
The God evergreen Maestro Illayaraja live long God gives all wealth and health to him
அருமை மிகவும் அருமை
என் அம்மாவை போல் உலகில் யாரும் இல்லை எங்கேயும் பார்க்க முடியாது என சொல்வது தவறு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் தாய் அன்பால் பன்பால் கருணையால், தாய்மையால் மிக உயர்ந்தவரே. மகன் என்ற அளவில் நீங்களும் சராசரி மனிதரே,
Netharsanamaanaaa unmai maaa om shreee parvathi padeyaa hara hara mahaa devaa feed back Mrs megha vvprassanna venkatesh*****
உன் அம்மாவையும் நீயும் அப்படித்தான் உயர்வாக சொல்லவேண்டும் என்பதைத்தான் இளையராஜா ஐயா அவர்கள் எடுத்துக்காட்டாக சொல்லிருக்கிறார்....
அவரவர் அம்மா அவர்றவருக்கு தெய்வம்....
அன்னையர் தின வாழ்த்துக்கள்....
Prince Prince , Every son will say so,don't make it a big issue.
WHO ARE PRINCE PRINCE You are not equal FOR Ilayaraja. You don't know Ilayaraja's Value. He is range of THIRUVALLUVAR, MAHA KAVI BHARATHIYAR, ABDUL KALAM He GROWTH TAMIL LANGUAGE. Dont comment Mahan's
you are wrong
எனது தாய் அவரது சிமிக்கியை அடகு வைத்து என்னை 1983ல் திருவாரூர், அரசு கல்லூரியில் படிக்க அனுப்பிவைத்தார்கள். என் தாய் மற்றும் தந்தை நான் கண்டுகொண்ட தெய்வங்கள்.
I am crying Whenever Lostioning maestro sir 🎵song's
Super Ayya
Nice News Super Ok
My favorite music director llayaRaja Sir❤❤❤🙏🙏🙏
All Mothers is real God, mother word not in come only mouth, that word come in full of Hart ❤❤❤💕💕💕💕
Thanku funnet for uploading this video. I love u sir u r goddess saraswathi.naan namaskarikindren.nin padam saranam. I pray god may showers all his grace on u.
தமிழரின் பொக்கிஷம் இசைஞானி 🌼
Andha ponnu unmaya perumaikuriya ponnu thannoda alugaya sandhosama ayya ku munna kaetu vaangi alugaya kaanikaya kuduthurukku proud ma proud ma
இசையினால்
அழவைத்த நீங்கள் இசையை அழவைக்கமுடியுமா! இசைஇல்லாமல்
இசைப்பவன்
இறைவனே.
Hat's of to raja sir your music lives till this world ends. Really you are genius
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தாயிற்கு இனையான
தாயுமில்லை
அம்மாவின் அருமையை மிக
அழகாக அழகான வரிகளில்
பாடினார் எங்கள் இசைதெய்வம் இவருடைய
இசைதான் நம் அனைவருக்கும் அம்மா
நன்றி சொல்ல வேண்டும்
இசைஞானி இளையராஜா
ஐய்யாவிற்கு தினம் தினம்
நன்றி இசைமகானே இளையராஜாவே நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்
என் ராஜா அழகு செல்வம்🤗
விலைமதிப்பற்ற செல்வம்🙏
இசை அரசர் இசை வேந்தர் இசை சித்தர் இளையராஜா வாழ்க பல்லாண்டு
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" UA-cam Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம்.
ua-cam.com/video/CPURpkNqIOU/v-deo.html
சூப்பர் 😭😭😭😭
u great ilyaraja sir u long life happy sir
She is a amazing music lover
I love ilayaraja sir music ♥️💘💝💔🧡💚💛💙💜💯❣️💟💔💝🙋💗💗💞👌👌
இசை தேவன் இசை அரசன் அவர்களின் இசையும் அவர்களின் குரலும் கல்லையும் கரைத்து நீர்போல் ஓடும் அதை செய்யக் கூடிய வலிமை எங்கள் இசை தேவன் இளையராஜாவின் இசையில் மட்டுமே உள்ளது என்பதை இன்னும் நூறாண்டுகள் கழித்து தமிழ் மக்கள் உணர்வார்கள் இந்திய மக்களும் உணர்வார்கள் என்பதை நான் ஆணித்தரமாக பதிவிடுகிறேன் வாழ்க உன் புகழ் வாழ்க தமிழ்
சிவயநம
இசை இசையில்
இசை யொய்
இன்பம் கூட்டும்
இசையின் இன்னோரு
உருவம் நாம்
ஞானிதான்
குழந்தைகள் மத்தியில் இளையராஜா அன்பாய் ஆகிவிட்டார்
What an energy level, amazing
Cell phone lam Thookki erivingla 😂😂