Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | இசைஞானி இளையராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 7 місяців тому +57

    இளையராஜா அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணதாசன் அவர்களையும் எம்எஸ்வி அவர்களையும் பாராட்ட தவறுவதே இல்லை. அவர்களை எந்த இடத்தில் வைத்து வணங்குகிற அன்பு இதிலிருந்து தெரிகிறது.

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 3 місяці тому +2

      அதை எல்லாம் மறைத்து தமிழனைப் பகை உணர்வு க்குத் தூண்டிய... தினமணி இந்து தினத்தந்தி ஆனந்தவிகடன் உள்ளிட்ட வெகுஜன ஊடக சூழ்ச்சி... நானறிவேன்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Рік тому +12

    "கண்ணதாசன்" என்று எழுதப் பார்த்தேன், என்ன ஆச்சரியம், எழுதிய பெயர், என் கண்களுக்கு "தமிழ்" என்று தெரிகின்றது. வாழ்க கவியரசரின் 🙏 புகழ் பல்லாண்டு காலம், உலகில் தமிழ் உள்ளவரை.

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 10 місяців тому +19

    பலர் கண்ணதாசனை மறந்து விட்டார்கள்
    ஆனால், இளைய ராஜா ஒருவர் தான் நன்றி மறக்காமல் அவரை அடிக்கடி நினைவில் வைத்திரு க்கிரர்

  • @romankanna283
    @romankanna283 2 роки тому +18

    🔥....நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 😇 எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை....🤷 என் பேரும் கண்ணதாசன்....😍 ரொம்ப பெருமையா இருக்கு....🥰

  • @rajamohann8331
    @rajamohann8331 2 роки тому +27

    பிற்விக்கவிஞன் கண்ணதாசன் நினைவு களைப் போற்றுவோம். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை.

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +14

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 2 роки тому +33

    கண்ணதாசன் நிரந்தரமானவர் என்றும் அழிவதில்லை ...........

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +16

    கவியரசர் அவர்களுக்கும்... ராஜா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்......

    • @sundarams9684
      @sundarams9684 7 місяців тому

      சிறு கூடல் பட்டி செட்டிநாட்டு பகுதி ஆச்சிமாராகளின் தலாட்டடும் ஒப்பாரியும்தான் அடிநாதம் கவிங்கரின் கவிதைகட்க்கு.

    • @sundarams9684
      @sundarams9684 7 місяців тому

      சா. சுந்தரம்.

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 роки тому +45

    கண்ணதாசன் மறைந்தாலும் இன்றும் எங்கள் உயிர் அனுக்களில் குடிகொண்டு இருக்கிறார்
    ஓங்கட்டும் அவர் தன் புகழ் வையகத்தில்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Рік тому +6

    கவிஞா் போல பாட்டெழுத
    யாருமே ல்லை,,அவா்
    புவியினி

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +26

    வாழ்க கவிஞர் புகழ் அவர் மறையவில்லை தமிழ் மனங்களில் வாழ்ந்து கொண்டே தான் கண்ணதாசன் நிரந்தரமானவர் என்றும் அழிவதில்லை இருக்கின்றார்

    • @sundharamn2603
      @sundharamn2603 3 роки тому +1

      பண்படுத்தும் தத்துவ பாடல்கள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகள் விளகியிருக்கு குழந்தைகளுக்கு சென்றடையசெய்யவேண்டும் என்பதே என் வேண்டுகோள் நன்றி.

  • @dhanat6993
    @dhanat6993 2 роки тому +15

    கவி அரசரின் புகழை இசை அரசரின் வாயால் கேட்பது நாம் அனைவரும் செய்த புண்ணியம் .

  • @pgsundarrajan8758
    @pgsundarrajan8758 4 місяці тому +27

    இளையராஜா அவர்களுக்கு கர்வம் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். அவரளவிற்கு இவர்களுக்கு திறமை இருந்திருந்தால், வேண்டாம் 10% இருந்திருந்தால் கூட, எப்படியெல்லாம் ஆடி இருப்பார்கள். இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரபிரசாதம்.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 4 місяці тому

      Vபறையன் ஒரு ஞானி

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 3 місяці тому

      @@NashPrahalathan எத்தனை அரச வம்சத்தை கிருஷ்ணதேவராயர் காலத்தில் அழைத்து வரப்பட்ட மலம் அள்ளும் கூட்டத்தோடு சேர்த்து மனதளவில் அரச நீதி உயிரணுக்களை கொன்று சந்ததியை அழித்தனர் என்ற உண்மை தெரியவேண்டும்... (அதை மறைத்து அரசு கெஜெட்டில் வெளியிடத் தவித்த கன்னடராமசாமி நாயக்கன் தெலுங்கு கருணாநிதி மற்றும் கம்யூனிஸ்ட் களை எதிர்த்ததால் தான் எம் ஜி ஆர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு தாழ்த்தப்பட்ட இனமாக ஆக்கப் பட்டனர்) திராவிடம் என்பது 3மொழி ‌... அது தமிழ் தவிர தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகும்... இது மூளை இழந்த 💀 மண்டை ஓட்டு பகுத்தறிவு ன்னு புரியனும்...

    • @RadhaRavi-bu8im
      @RadhaRavi-bu8im 2 місяці тому

      ஆம்பள சஸ்வதி கவியரசு
      கண்ணதாசன் அவர்கள் !
      உலக மகா கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம்
      என்ற பெருமை !

    • @anandhianbu7311
      @anandhianbu7311 19 днів тому

      ​@NashPrahalathanஐயா, நீங்கள் அவரை விட பெரிய ஞானி என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +14

    முப்பெரும் மேதைகள் முழங்கிய இசைக்கு விலையானது-கவியரசுக்கு சிலையானது-கவி விழா மேடையில் இசைஞானி புகழுரை-சுவையானது-நிரந்தரக்கவிஞனின் புகழுக்கு காரணம் கூறும் அவையானது.

  • @moutainlover
    @moutainlover 5 місяців тому +10

    இளையராஜா தெளிவாக சிறப்பாக சரியாக ஆற்றிய ஓர் உரை ... கண்ணதாசனைப் பற்றி ஒவ்வொருவரும் மேடையில் பேசும்போதும், நேர்காணல்களில் பேசும்போதும் கண்ணதாசன் மேல் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடுகிறது ... வானில் ஒரே நிலவு ... கவிஞர்களில் ஒரே ஒரு கண்ணதாசன்

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 роки тому +13

    சோகத்திற்கென்றே ஒரு சுபபந்துவராளி கவிஞரின் விருத்தத்துக்கு இசைஞானியின் இளம் இசைமனப் பிரயோகம்!

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 9 місяців тому +9

    கண்ணே கலைமானே பாடலுக்கு உருகிறார் என்றால் அது கவியரசரின் வரிகளுக்குத்தான்.

  • @k.banumathykrishnakumar3821
    @k.banumathykrishnakumar3821 4 роки тому +39

    கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கான இவ்விழாவில்
    கலந்துக்கொண்டு ரசித்தேன்.

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 2 роки тому

      சிறப்பு மகிழ்ச்சி சந்தோஷம் நன்றி!

  • @Cosmochill-il7pt
    @Cosmochill-il7pt 4 місяці тому +3

    வார்த்தை திறமை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 роки тому +10

    கவிஞர் கண்ணதாசன் இசைஞானி இளையராஜா மரக்க முடியாதது நன்றி வாழ்க🙏💕

    • @tablamurugesan
      @tablamurugesan 2 роки тому +1

      மறக்க முடியாதது.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 2 роки тому +7

    அவர் பாடல்கள் மூலம் எங்கள் இதயத்தில் வாழ்கிறார்.... என்றும் அவர் புகழ் வாழும்.....

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 4 місяці тому +1

    கண்ணதாசனை புகழ்தாலும் அவரை ஒதுக்கியவர்.

  • @rangals9214
    @rangals9214 2 роки тому +23

    கன்னடத்தில் எழுத பல வாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த ட்யூன் சில நிமிடங்களிலேயே கவிஞரால் எழுதப்பட்டது.

  • @anbumani8284
    @anbumani8284 3 роки тому +17

    ராஜா அவர்கள் இந்த நிகழ்வை சொல்லாத இடமே இல்லை .....
    கவியரசரின் காதலி

  • @manibharathy4369
    @manibharathy4369 3 роки тому +8

    கவியரசர் என்னும் கலியுகவாழ்வில் கவிதை என்றும் காலபயணிப்பில் வாழ்நாள் முழுவதும் நோக்கநினையினில்

  • @dhanat6993
    @dhanat6993 5 місяців тому +5

    இளையராஜா பார்ப்பதற்கு எளிமையானவர் ஆனால் இசை அறிவு மிக மிகபிரமாண்டம் .

  • @sambuklgd9247
    @sambuklgd9247 4 місяці тому +1

    GIFT OFF GOD.. INDIAN CINEMA.. RAGADEVAN ISAINJANI.. ILAYARAJA. SIR... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️... IAM KERALA

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 роки тому +14

    People call Maestro arrogant...but if we notice something...he never ever disrespected his elders....Once he said ,he is just another spit out of MSV..that's how much of respect he has on them🙏 ...

  • @natarajanvenkatraman1225
    @natarajanvenkatraman1225 4 роки тому +48

    கவியரசர் புகழ் இளைஞர்களை சென்றடைய வேண்டும். அதற்காக இந்த Channal மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому +1

    தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் மேகம் கருக்குதடி பாடலும் அப்போது எழுதியது என்று படித்த நினைவு.

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 3 роки тому +12

    We really miss stalwarts like kavignar avargal, pattukotai avargal & vaali avargal.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому +1

      The Legends Ayya Vaali and Ayya Pattkotai were True Legend indeed as they were One Man Army and they composed the songs by themselves without the need of any assistance wherelse Kannadasan is the only Lyrics writer who most of the time kept an assistance who was none other than Panju Arunachalam to aid in the song composition. Thats the sole truth and the credits should be shared equally both Kannadasan & his assitance Panju. Vaazhgha Ayya Vaali & Ayya Pattukotai Pugal!

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Рік тому +7

    இளையராஜாவுக்கு எப்போதும் தான் என்று தம்பட்டம் அடிக்கும் மனப்பாங்கு அதிகம்.. சிவகுமார் அண்ணன் இளையராஜாவுக்கு இருமல் வந்ததால் தண்ணீர் கொடுத்தார்.. அதற்க்கு ஒரு வஞ்சப்புகழ்ச்சி... இளையராஜா இசையமைத்த பாடல்களை நாள் முழுவதும் கேட்கலாம் அற்புதமான இசை.ஆனால் அவர் பேசினால் அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூடகேட்க கேட்கமுடியாது.. காரணம் இளையராஜா ஒரு அற்புதமான இசை உலகின் முடிசூடா மன்னன். இல்லை சக்கரவர்த்தி ஆனால். பேசும்போது நாவன்மை உண்டு. நாவடக்கம் இல்லை இதுவே ஒரு குறை..இல்லை இது ஒன்றுதான் குறை. என்றும் இளையராஜாவின் இசை அடிமை என்பதில் பெருமைகொள்கிறேன்.. 😔

  • @SmilePlease1127
    @SmilePlease1127 4 місяці тому +1

    இளையராஜா இந்த வயதிலும் மறக்காமல் பாடுவது அசாத்தியம்

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +8

    பூந்தென்றலே ! நாளும் -
    மழை தரும் - கார்மேகமாய் .. ..
    நல்லோர்கள் வாழ்க !!

  • @hikicha
    @hikicha 3 місяці тому

    12:31 The smile of pride, happiness, gratitude by Annadurai kannadasan sir( at the back)

  • @thegoldencity4986
    @thegoldencity4986 3 роки тому +5

    மாபெரும் கவிஞருக்கு சிலை வைக்க நினைத்த எம் எஸ் வி அவர்களுக்கு நன்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தி கலைக்ஷ்ன்ல சிலைவைக்க வேண்டுமா இளையராஜாவிடம் கோடிகள் இல்லையா அவரை வாழ்த்தினால் மட்டும் போதாது அவருக்கான இசை மண்டபம் சென்னை மெரினா கடற்கரையில் கட்ட வேண்டும் செய்வது யாரு .

    • @kanna82
      @kanna82 3 роки тому +3

      If you don’t know the history then go back and get the information and then come back and make your comments.

  • @rajendranraj3017
    @rajendranraj3017 2 роки тому +3

    கவிஞர் வாழ்க 🙏வளர்க அவரது புகழ்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 місяці тому

    உலகத்தில் ஒருவன் உண்டு! அவன்தான்
    கவிஞன் என்று !
    சொன்னார் முன்னோர்
    அன்று !அவர் புகழ் தான்
    நிலைக்குது இன்று!

  • @akskumar25
    @akskumar25 3 роки тому +6

    அருமையான நினைவுகள்

  • @VijayJeba-ty9ot
    @VijayJeba-ty9ot 6 місяців тому

    கச்சேரி நடத்தி அதில் வரும் கலெக்சன் வைத்து நினைவிடத்தை கட்டி எழுப்பக்கூடிய சூழல் மன வருத்தமாக இருக்கிறது,கவிப்புலமையும் இசைப்புலமையும் உடைய தன்னிகரற்ற உங்களைப்போல சான்றோர்களை அரசு நிதியில் மிகவும் சிறப்பாக நினைவிடங்களை கட்டி சிறப்பித்திருக்கலாமே.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому +1

    Wonderful. Vaalka Pallaandu Kavi Arasar Kannadhasan pukal.

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un Місяць тому

    Kannadasan is a god's gifted man.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Рік тому +3

    சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும், என் வயது 62, என் பேரன் பிறந்து 3 மாதம் கூட ஆகாத கை குழந்தை. ஆனால் ஒரே ஒரு பாட்டு மற்றும் இசை, அழுகை நிறுத்துவதற்கும், தூங்க வைப்பதற்கும், கை, கால்கள் அசைத்து விளையாட வைப்பதற்கும், அந்த பிஞ்சு குழந்தையின் கண்களில் ஒரு மலர்ச்சியை காண்பதற்கும் அந்த ஒரே ஒரு பாடல் - கண்ணே கலைமானே, கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே......அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன், ஆண்டவனை........ கேட்கிறேன், ஆரிராரோ, ஆரிரோ...... அன்று கவியரசரும், இசைஞானி அவர்களும், தமிழுக்கு அளித்தது அந்த இறையருள் அவர்களுக்கு அள்ளி வழங்கிய வரம் ஆகும்.

  • @rajarams4823
    @rajarams4823 3 роки тому +4

    Kannadaasan kadavul!

  • @GaneshMahadevanV
    @GaneshMahadevanV 3 роки тому +5

    Wow fantastic

  • @readpbn
    @readpbn 2 роки тому +1

    When we say kavignar without following name, it's understood it's kannadasan.

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 4 місяці тому

    அருமை அருமை பெருமை இவருக்கு

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 10 місяців тому +1

    இளையராஜா இஸ் GREAT 😮

  • @rajpress1958
    @rajpress1958 3 роки тому +4

    Kannadhasan avargalin puzhl ullagam irukkum varai nilaithu irukum

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 роки тому +4

    Vaaltukkal anna

  • @pskchannel866
    @pskchannel866 2 роки тому +1

    Legend “kaviarasu”

  • @gsph2395
    @gsph2395 Рік тому +2

    அவர் ஒரு தீர்க்க தரிசி தான்...

  • @madhusubbu178
    @madhusubbu178 3 роки тому +4

    en kaviyarasar en esan padaippu

  • @Good-po6pm
    @Good-po6pm Рік тому +1

    கவியரசர் என்ன உணர்வுடன் எழுதினாரோ அதற்கு உயிரூட்டிப் பாடிய ஒப்பாரும் மிக்காருமிலாக் குரலரசர் ரி.எம்.சொந்தராஜன் ஐயா . வரிகளின் வீரியத்துக்கு வீரியம் கொடுத்தவர் ரி.எம்.எஸ் ஐயா . ரி.எம்.எஸ் குரல் கொடுத்தாலே ஒரு கவிஞன் , ஒரு நடிகன், ஒரு இசையமைப்பாளன் என எல்லோரும் பெயர்பெறுவார்கள் என்பது கடந்தகாலக் கலையுலகின் உண்மை வரலாறு.

  • @saravanakumar-yi8zb
    @saravanakumar-yi8zb 4 роки тому +10

    Kings of king ராஜா

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +2

    ஓ.....இளையராஜா இவரை பாத்துதான் திமிராக இருக்க கற்றுகொண்டதா....

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +2

    Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper

  • @doublebangose3631
    @doublebangose3631 3 роки тому +3

    raja sir✌

  • @natrajnatarajanbe5424
    @natrajnatarajanbe5424 3 роки тому +4

    வீடியோ பார்ததும் கண்ணே கலைமானே பாட்டு யால்லலாம் பாத்தீங்க

  • @srinivasan2299
    @srinivasan2299 2 роки тому +1

    VANANGUKERAN AIYAA, PUTHUMAI,ELAMAI, ENEMAI, VAALGA VALARGA

  • @Kumarkumar-dt8lx
    @Kumarkumar-dt8lx 3 роки тому +1

    திருடர்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому

    நேரு மறைவு 1963ல்.

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 роки тому +3

    Kannadasan is the only song writer who kept an assistance beside him to write, guide and correct his mistakes and the person was none other than his nephew Mr Panju Arunachalam. Its a proven record. And if you want to talk big about the aided Kannadasan then you should also mentioned his Uthavi Aasiriyar Mr Panju and that would be fair. In the entire Tamil Film Industry no song writer has ever kept any assistance for their song composing except the one & only Kannadasan! So no need to boast about an aided song writer!

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 2 роки тому +4

      Kannadasan was the real creator and his assistants are only trainees .kavignar is the genius in Tamil poetry

    • @boopathyk6737
      @boopathyk6737 2 роки тому +4

      கண்ணதாசனுக்கு தமிழ் அறிந்த அறிய இருக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.வளர்க கண்ணதாசன் புகழ்.

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 3 роки тому +5

    அனைவரும் கண்டு மகிழ வேண்டிய இனிய நிகழ்ச்சி

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому

    கேமரா மேன்கள் கவனத்திற்கு.. எல்லோர் முகத்தையும் காட்டவும்.

  • @ppmkoilraj
    @ppmkoilraj 2 роки тому

    Good

  • @praveenamj
    @praveenamj 5 місяців тому

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 роки тому

    👍🏻

  • @ilamaran3169
    @ilamaran3169 3 роки тому +6

    இவரைத்தான் தலைகனம் பிடித்தவர் என்கிறார்கள்...

    • @muthus7594
      @muthus7594 3 роки тому

      உண்மை மண்டைகர்வம் பிடித்தவர்

    • @ilamaran3169
      @ilamaran3169 3 роки тому

      @@muthus7594 🙏 nandri saamy

  • @venkateshk8916
    @venkateshk8916 2 роки тому

    Illayaraja sir my ample regvwst of u ,please u give all your rayality to that kavizar kannadassan trust, please don't mistake 🙏 again and again in these situations these is alternate all are your drama favorite of BJ????

  • @ranipriya6072
    @ranipriya6072 2 роки тому

    Andarum.undhu.puzhal vazha

  • @murugesasp7887
    @murugesasp7887 3 роки тому

    ❤️09❤️01❤️2022

  • @jgunarajah4712
    @jgunarajah4712 2 роки тому

    Y

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 2 місяці тому

    Barathi kannadasan over tamil

  • @ptapta4502
    @ptapta4502 2 роки тому +3

    ராசா ஓரு சங்கீ

  • @gurusiva1784
    @gurusiva1784 3 роки тому +7

    யாரடா இசையரசர் இங்கு?. உனக்கு கண்ணதாசன் மகிமை என்ன தெரியும்?. காப்பியரசர் என்று சொல்லு, ஒத்துக்கிறேன்.

    • @shrovan4128
      @shrovan4128 3 роки тому +4

      Mozhi arivu mattum irundhaa podhum orutharku yaaru kavi arasu nu therinjidum.. Anaal isai arivvu irundhaaa mattum tha yaar isai arasan nu theriya varum. Ilayaraja thevai illaadha oru notes ah poda maataaru.. Ilayaraja isai kadavul

    • @jgunarajah4712
      @jgunarajah4712 3 роки тому +1

      இசையரசர் T.M. சௌந்தரராஜன் இன் பட்டத்தை திருடிப்போட்டாங்கள். திருட்டு கும்பல். இசையை திருடினாங்க இப்ப TMS இட்கு கொடுத்த இசையரசர் பட்டத்தை திருடுறாங்க மானம் இல்லாத வேசி மக்கள் கூட்டம்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +1

      குரு சிவா நியாயமா?😎😎

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому

      Jeyan g .பட்டங்கள் யாரும் யாருக்கும் கொடுத்துக் கொள்ளலாம்.பட்டங்கள் ஒரு பிரச்சினையே அல்ல.
      எங்களை கவிதை மூலம் இசை மூலம் மகிழ்வித்தார்களா? ஆமா நாம் மகிழ்கிறோம்.
      அமபிடுத்தே.🙂🙂🙂🙂🙂

    • @sivaerode05
      @sivaerode05 3 роки тому

      குரு சிவா-வை வழிமொழிகிறேன்.... 1980களில் சிலோன் வானொலியை கேட்ட வர்களுக்கு தெரிந்திருக்கும் எந்தெந்த பாடல்களில் இருந்து காப்பி அடித்து ட்யூன் போடப்பட்டது என்று தெளிவாக காப்பி அடித்த காப்பி அடிக்கப்பட்ட பாடல்களை ஒலி பரப்பினார்கள்........