😍🔥நாம் கேட்க மறந்த இளையராஜாவின் 6 பாடல்கள் | Isaiyum Naanum | Vishan About Ilayaraja Songs

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #talkcinema | #vishantalks | #ilaiyaraja
    Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil and Telugu films
    🔥இளையராஜா 50 முறை பார்த்த படம்
    • 🔥Amadeus Decoding by V...
    🔴Vaazhai & Kottukkaali ஏன் ஜெயிக்கணும்?
    • 🔴Vaazhai & Kottukkaali...
    Thangalaan Movie Review by Vishan
    • Thangalaan Movie Revie...
    Sivakarthikeyan பேசுனதை விடுங்க.. அவர் செஞ்சதை பாராட்டுங்க!
    • Sivakarthikeyan பேசுனத...
    Jama Decoding by Vishan | கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்
    • Jama Decoding by Visha...
    Raayan Decoding & Dhanush Birthday Special | Talk Cinema With Vishan
    • Raayan Decoding & Dhan...
    🔴Cinema - ரசனை வேறுபாடு vs ரசனைக் குறைபாடு
    • 🔴Cinema - ரசனை வேறுபாட...

КОМЕНТАРІ • 128

  • @saradhavivega4615
    @saradhavivega4615 5 місяців тому +33

    ஈரவிழிகாவியங்கள் பட பாடல்களை ஆறு மாதமாக இந்த திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதைப் பற்றி நீங்கள் பேசியதும் மிகவும் சந்தோஷம். இதுபோல் பல பாடல்கள் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்க வாழ்த்துக்கள். ❤❤❤❤❤

  • @sendilkumar9550
    @sendilkumar9550 2 місяці тому +3

    Ilayaraja is incomparable. He is above and beyond the praise or insult. His music is phenomenal and he is a phenomenon.

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 3 місяці тому +6

    இது யாரும் முழுமையாக தொடாத சப்ஜெக்ட். சிறப்பாக அமைந்துள்ள உங்க விவரிப்பு அருமை. இதை தொடந்து வழங்க வேண்டும். மகிழ்ச்சி

  • @PanchavaranamMuthu
    @PanchavaranamMuthu 3 місяці тому +5

    இராசா சார் பற்றி பேசியதனால் தாங்கள் யார் என்று எனக்கங தெரியாது,,,,, ஆனால் இதைப் பார்த்த பிறகு உம்மைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் நிறையவே இருக்கிறது,,,,,,,

  • @gpraj4417
    @gpraj4417 3 місяці тому +3

    இப்படியெல்லாம் படமும் பாடலும் இருப்பதே இப்பொழுதான் கேட்கிறேன்...அருமை....guitar...beautiful

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 5 місяців тому +28

    Illyaraja is one of the best music director in the world 🌍

    • @MrUdayright
      @MrUdayright 3 місяці тому +3

      No he is THE Best in the world

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 місяців тому +6

    Great Super Show 👌🔥👏👏👏💐👍👍இசைஞானியின் ❤இசை பாடல்களைக்குறித்த இதுபோன்ற ஒரு பதுவைத்தான் ரொம்பநாளாக தேடிட்டு இருந்தேன் Bro!👌🌟🎈🎉🎊👍💐👏🔥🙏வாழ்த்துக்கள்!👌🎉🎈🌟🎊💐👍🙏🔥👏👌Thank You!🙏🙏🙏

  • @pugalramalingam2145
    @pugalramalingam2145 5 місяців тому +6

    Ilayaraja ஒரு இசைக் கடவுள்

  • @appunnaaramesh9538
    @appunnaaramesh9538 5 місяців тому +10

    ஸாரி உங்கள் பேச்சு முழுதும் ஆக்கிரமித்து விட்டது. வேஸ்ட் ஆப் டைம்

    • @sivajica..2364
      @sivajica..2364 5 місяців тому

      😅😅😅😅😅😂😂😂

  • @tino.a.t2471
    @tino.a.t2471 5 місяців тому +10

    ❤நன்றி 🙏80 களில் வந்த இன்று நிறைய பேர் அதிகம் கேட்காத அறிதான பாடல்கள் அருமை 👍, உன் சமயல் அறையில் படத்தின் சின்ன பாடல்: 🎼 காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கிறேன் என்ற பாடலை கேட்கும் போது எனக்கு 80 களில் நான் கேட்ட இந்த பாடல் : 🎼 என் கானம் இன்று அரங்கேரும் என்ற பாடல் ஞாபகம் வந்தது ஏன் என்று தெரியவில்லை , இரண்டுமே தனிமையில் இரவு நேரத்தில் கேட்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கும் . உன் சமயல் அறையில் படத்தில் அந்த இரவு நேரத்தில் ஹீரோ பிரகாஷ்ராஜ் தனிமையில் இருப்பதாக காட்சி அமைத்திருப்பார்கள் பொருத்தமாக இருக்கும் . இதே போல நண்டு படத்தின் பாடல்களும் மிக அருமையாக இருக்கும் அதில் வரும் ஒரு ஹிந்தி பாடலும் அருமையாக இருக்கும் .இதே போல பல நல்ல அறிதான பாடல்களை பற்றி பேசுங்கள் நன்றி 🙏🙏.

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 5 місяців тому +7

    So many like this....Yechil Iravugazhl, Aaraadhanai, Urangaadha ninaivugazhl, archanai pookkazhl...list goes on

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 3 місяці тому +1

    அருமை ....

  • @isaiaravind
    @isaiaravind 4 місяці тому +3

    Thulli ezhunthathu paatu ❤❤❤❤❤ enna song and his voice ❤❤❤❤.... especially....menmaiyana andha guitar oda start.....andha start prooves guitar layum oru menmai iruku nu kamichirupaaru isaignyani ❤❤❤❤❤❤❤

  • @perfection728
    @perfection728 2 місяці тому

    Sir ur great...

  • @kirubakiru28
    @kirubakiru28 3 місяці тому +1

    Thank you brought for information excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercyprakash7081
    @mercyprakash7081 4 місяці тому +4

    இசைக் கடவுள் இளையராஜா ❤❤❤

  • @PDWaltz
    @PDWaltz 5 місяців тому +9

    One and only Raaja.. King of Music

  • @sejianebelmont6618
    @sejianebelmont6618 3 місяці тому

    Thanks Vishan ! This is the album of my life, every single drop of my soul are in those songs ! I can't remember how much i cry while hearing his music 😪

  • @balajig6141
    @balajig6141 4 місяці тому +2

    என் கானம் இன்று அரங்கேறும் ....தனிமையில் கேட்டு பாருங்கள். இசைஞானி நம்ம மனசுக்கு ஆறுதலா பாடர மாதிரி இருக்கும்.

  • @manoharmano3924
    @manoharmano3924 4 місяці тому +1

    இதேபோலத்தான் என்னருகில் நீ இருந்தால் என்னும் திரைப்பட பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு வகை இனிமை. வெளியில் அவ்வளவு தெரியாத பாடல்கள்.

  • @neelasridhar261
    @neelasridhar261 2 місяці тому

    கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் நண்பா

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 5 місяців тому +12

    இவரைப் போலத்தான் எனக்கு மெல்லிசை மன்னரின் இசை. இந்த 60 வயதிலும் மன்னரை நினைக்காத நாள் குறைவே. ஒவ்வொருவர் உயிர் அதிர்வுக்கு ஏற்றாற்போல் இசையின் ஈர்ப்பு இருக்கும் என்று தோன்றுகிறது.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 5 місяців тому +2

      Me also 👍 though Ilayaraja fan.

    • @kevinrajangam
      @kevinrajangam 4 місяці тому

      மெல்லிசை மன்னர்கள் not மன்னர்.. பிறகு தான் பிரிந்தார்

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 4 місяці тому

      @@kevinrajangam 1965லேயே பிரிந்து விட்டார்கள்.

  • @Lifeyh
    @Lifeyh 5 місяців тому +6

    I've heard eera vizhi kaaviyangal bgm when I was 20. What a mesmerising bgm and songs too will be heard for millennium.

  • @ashok5238
    @ashok5238 3 місяці тому +1

    Vishal sir.... you are doing great job.....nan unga fan sir......

  • @vj7021
    @vj7021 4 місяці тому +2

    Thanks bro 🙏🙏🙏really appreciate bringing this album to our notice 🙏🙏

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 місяці тому

    நன்றி

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 3 місяці тому

    Thanks a lot vishan bro ♥️👌👌👌👌

  • @sukumarank7595
    @sukumarank7595 5 місяців тому +2

    நல்ல பதிவு

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 5 місяців тому +8

    Brother Vishan you must interview Raja Sir once... Bcz you are big fan's of God of music... Pls do interview

  • @keerthiradcliffe
    @keerthiradcliffe 3 місяці тому

    Very nice suggestions 🎉

  • @chandrusiva208
    @chandrusiva208 5 місяців тому +4

    நாம் இன்றும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் உங்களுக்கு புதிது

  • @MrUdayright
    @MrUdayright 3 місяці тому +2

    Enaruge nee irunthaal(1991) Inisai Mazhai(1992) these albums recently I have heard a lot after hearing like 3000 known songs of the Maestro...

  • @Ramkrishna-LOSerrr
    @Ramkrishna-LOSerrr 5 місяців тому +3

    As a 90'S kid... Im both RAJA's fan "indrum" Ilayaraja & U1 YSR

  • @amusam7325
    @amusam7325 4 місяці тому +1

    Thc for bringing the gems to limelight

  • @manoeshwar2497
    @manoeshwar2497 5 місяців тому +1

    Superb., thank you

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 5 місяців тому +2

    எனக்கு chalte chalte song வகை... எப்ப எல்லாம் kishore songs கேட்கும்போது இந்த கானம் பாடல் மற்றும் ரசிகனே அருகில் வா என்ற பாடல்கள்...தேன் and snacks to me...thank u for பிரலப்படுத்தியதற்கு

  • @counterpoint9260
    @counterpoint9260 3 місяці тому +2

    Vishaan , I find lot of hindi old songs from 60s visually remastered and releaded in 4k UHD quality..But even 80s songs of Ilayaraja(except for few like Moondram pirai remastered by sathyajyothi) all other songs have poor video quality..cna you suggest somebody take this up and do both audio/video remastering and release in genuine 4K UHD quality as it will help reach the young gen more who are watching songs more these days rather than listening them on radio..especially early 1980s songs

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 місяці тому

    இளம் பனித் துளி விழும் நேரம் பாடல் அப்படிப்பட்ட ஒன்று

  • @TheKrishMusic
    @TheKrishMusic 3 місяці тому

    Sathyan Hero va Nadicha Kanna Unai Thedugiren padathula - Vanjikkodi nu oru paatu. Super ah Irukkum.

  • @GowriShankar-jc6so
    @GowriShankar-jc6so 5 місяців тому +1

    Thanks bro ❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 5 місяців тому

    Thanks thambi,

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 5 місяців тому +2

    Thank you sir

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 5 місяців тому +4

    raja sir i love you

  • @vikramp9430
    @vikramp9430 5 місяців тому +3

    Thanks Again to Vijay Varatharaj Anne ❤ and Talk Cinema too

  • @alexanderwilliams770
    @alexanderwilliams770 5 місяців тому +1

    Superb bro ❤🎉

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 5 місяців тому +1

    Super

  • @PathmaKamalam
    @PathmaKamalam 5 місяців тому +1

    10 வருடத்திற்கு முன்பே கேட்ட பாடல்கள் இவை

  • @saiprasanthramesh
    @saiprasanthramesh 5 місяців тому +1

    Nice choice of series…I hope this goes well….thanks vishan brother…

  • @nehruarun5122
    @nehruarun5122 5 місяців тому

    Best

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 4 місяці тому +2

    அப்படியே பாட்டையும் ஒருவரி அடையாளங்காட்டிட்டு போனா நாங்களும் ரசிப்போமில்லையா?😊...

  • @karthick5142
    @karthick5142 5 місяців тому +1

    👏

  • @ramathiru9115
    @ramathiru9115 5 місяців тому +1

    En gaanam great. Sean Roldan sang this in super singer

  • @vijayanandoracle
    @vijayanandoracle 5 місяців тому +1

    1:41 Director peru BR Ravi Shankar . He is son of legendary Director BR Panthulu ( who directed Nadigar Thilagam Sivaji Ganesans Karnan and other great movies) . Fyi❤

  • @sureshnadar2357
    @sureshnadar2357 5 місяців тому

    ❤❤❤

  • @balajibala7145
    @balajibala7145 4 місяці тому

    படம் hit எனில் pattum hit ஆகும்.

  • @dr.nellaibaalaa6031
    @dr.nellaibaalaa6031 5 місяців тому

    Nice bro

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 5 місяців тому

    Im also like rajas rare songs❤

  • @sivaprakash9234
    @sivaprakash9234 4 місяці тому

    சார் இல்லாத பாடலை நாம் தேடுகின்றோம்அன்று.ஆனால் இருக்கின்ற பாடலை வெறுக்கின்றார்கள் இன்று

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 5 місяців тому

    Continue this topic

  • @rangarajan3088
    @rangarajan3088 4 місяці тому

    உங்கள் பேச்சுதான் அதிகமாக இருக்கு.

  • @sureshbalakrishnan4578
    @sureshbalakrishnan4578 5 місяців тому +3

    Listen to padi vaa thedrale... Not very famous like other Raja sir songs.. But nice song...

    • @josesimonh
      @josesimonh 3 місяці тому

      Yes it has an amazing prelude too. I have uploaded it too.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 5 місяців тому +5

    True Ilayaraja fans have known this for a while and have listened to this often.

  • @sundararajukaruppusamy6079
    @sundararajukaruppusamy6079 5 місяців тому +1

    தென்றலிடைத் தோரணங்கள் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.. ரஜினியின் படத்தில் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பயன்படுத்தி ஹிட் கொடுத்த பாடல் ஞாபகம் வரும்..

  • @sundarrajan559
    @sundarrajan559 5 місяців тому +2

    தலைவா நீங்கள் சொல்வது உண்மை டிவியில் போட்ட பாட்ட மறுபடியும் மறுபடியும் போட்டு கொள்றாங்க

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 5 місяців тому +1

    Poove nee nanagavum neeyum en polagavum

    • @playstore-vf8pv
      @playstore-vf8pv 5 місяців тому +1

      எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 5 місяців тому

      @@playstore-vf8pv Enakkum thaan ..anal oru saranam than irukkum

  • @dharanikanthan7969
    @dharanikanthan7969 5 місяців тому

    It isa gem

  • @kuriancc456
    @kuriancc456 4 місяці тому +7

    ഭാരതത്തിലെ ഇന്ന് ജീവിച്ചിരിക്കുന്ന ഏറ്റവും മികച്ച സംഗീത സംവിധായകന്‍ ഇളയരാജ ആകുന്നു. ദേവരാജനെ മാറ്റി നിര്‍ത്തിയാല്‍

    • @MrUdayright
      @MrUdayright 3 місяці тому

      Who is Devarajan,I m sorry I really don't know who he is?

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 місяці тому

      ​​@@MrUdayrightசரியான செருப்படி கொடுத்தீர். இது தேவைதான் 😂😅😂

    • @chaitanyamusics373
      @chaitanyamusics373 3 місяці тому

      ​@@MrUdayright வேதம் புதிது பட இசையமப்பாளர் (music director of Vedham puthiyhu directed by Bharathi Raja)

  • @LANDMARKProperties.ngl-gi4uq
    @LANDMARKProperties.ngl-gi4uq 5 місяців тому +1

    Akka kuruvi movie parthu songs wonderfull 2022 kids songs
    kelunga

  • @rajan1234-0
    @rajan1234-0 5 місяців тому

    நீங்கள் உங்களை ஒரு அறிவு ஜீவியாக வெளிப்படுத்திய தருனம்😮

  • @dhanalakshmijagadeesan2566
    @dhanalakshmijagadeesan2566 5 місяців тому +6

    bro temple monkey vijay varadaraja ethumaari flac monkey channel potukuraru avrum Ilaiyaraaja devote thaen neenga 2 perum Ilaiyaraaja podcast podunga please

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 5 місяців тому

    ரமணா movie song ஊரு கு ஒரு சத்தியுமமும்

  • @MuraliMessi
    @MuraliMessi 3 місяці тому

    Which rhaman song???

  • @KARTHICCHILVE
    @KARTHICCHILVE 5 місяців тому +1

    Sir 7.05
    Andha lala la la la lalaa la
    Andha bit endha song la varudhu sir

  • @applekamal
    @applekamal 5 місяців тому +1

    சமீபத்தில் இந்த படத்தின் பாடல் கேட்டேன் . பொதுவாக இளையராஜா பாடல் என்றால் வழக்கமா ஒரு பட்டியல் இருக்கும். அப்படி இல்லாமல் இந்த பாடல் புதுமையா இருந்தது. 1980-90 களில் காதல் உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாது. அப்போது இளையராஜா அவர்களின் பாடல் ஆண்டகை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பெரிதும் ஆறுதலாக, உதவியாக, உறுதுணையாக, இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல் "கனவில் மிதக்கும்" கங்கை அமரன் பாடல் வரிகளில் ராஜா சார் குரலில். அருமையாக இருந்தது.

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 5 місяців тому +1

    Elai sonna geetham kettavillai yaarum indru endhan geetham vaanam varai pogum....vinveli ku Raja Sir isai ponatha ? Athu success anucha ??

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 5 місяців тому

    This album released by universal cds

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 5 місяців тому +4

    இன்னும் கொண்டாடத் தவறிய மாமேதை ராகதேவன்

    • @letsmake
      @letsmake 3 місяці тому

      நிதர்சனமான உண்மை

    • @shivar2555
      @shivar2555 3 місяці тому

      Especially current gen

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 5 місяців тому +2

    Ithu 1st episode ah ?

  • @shaktikumar8429
    @shaktikumar8429 5 місяців тому +1

    @3:00 Which Rahman song?

    • @vigneshs1639
      @vigneshs1639 5 місяців тому +4

      I think he is referring to the guitar intro of naan un azhaginile from 24

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 3 місяці тому

    Different version of vishaan

  • @selvanarayanan8783
    @selvanarayanan8783 5 місяців тому

    Nee pesatha pata podu muthalla

  • @heynanba3607
    @heynanba3607 5 місяців тому

    Naan un aruginile intro music ah??

  • @kaw22
    @kaw22 5 місяців тому

    Enda paduthireenga!

  • @pandss429
    @pandss429 5 місяців тому

    நீங்கள் சொல்ல நினைத்து "The Jewel of Rarest Jems"...ஆ...

  • @sureshbv2946
    @sureshbv2946 5 місяців тому +4

    You talk too much. Instead, you could have played those songs

  • @Tamilnadu-t3p
    @Tamilnadu-t3p 5 місяців тому

    தலைவரே இப்போது இந்த சானலிலா இருக்கீங்க. உங்கள் பேட்டியை விரும்புவேன். நீங்கள் பாலிடிக்ஸ் அருமையாக பேசுவீங்களே. அதையெல்லாம் விட்டுட்டீங்களா?

  • @It_job-easy
    @It_job-easy 4 місяці тому +2

    இதுவெல்லாம் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஆனால்.. காதல் சாதி படத்தில்.. காற்றில் காற்று என்று ஒரு பாட்டு உண்டு அதை சொல்ல மறந்து விட்டீர்கள்

    • @rsani5320
      @rsani5320 4 місяці тому +1

      Apdi oru paate illa... Link anupunga

    • @It_job-easy
      @It_job-easy 4 місяці тому

      @@rsani5320 . இருக்கு சகோ இது நடிகர் தனுஷின் அப்பா டைரக்ட் செய்த படம் வெளிவரவில்லை ஆனால் அந்தப் பாடல் மட்டும் வெளிவந்தது ..காற்றே..காற்றே..என் காதோடு சொல்லு..

  • @parameswarant6849
    @parameswarant6849 5 місяців тому +1

    தம்பி விஷன். இப்பவெல்லாம் அரசியல் பேசுவதுஇல்ல போல. வெறுப்பு புரிகிறது. மீண்டும் களமாடவும். நமக்குத்தான் நட்டம்.

  • @muba4765
    @muba4765 4 місяці тому

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 5 місяців тому +10

    தம்பி நீ ராஜா சார் பற்றி என்னவெல்லாம் இகழ்ந்து பேசிருக்க என்று தெரியும். பரவா இல்ல இப்பவாவது அறிவு வந்ததே.

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 5 місяців тому +2

      Apdiya bro pasierukara yana ?

    • @vishanv8191
      @vishanv8191 5 місяців тому

      @@mohamedfizal7215Never

    • @elayarajahbalu
      @elayarajahbalu 4 місяці тому

      Apdiya?
      Nan indha paiya nallavannu nenachen

    • @chaitanyamusics373
      @chaitanyamusics373 3 місяці тому +2

      நீங்கள் குறிப்பிடும் அந்த வீடியோ கடைசி வரை பார்த்தீர்களா. ஆரம்பத்தில் எல்லோரும் அப்படிதான் நினைப்பார்கள். ஆனால் கடைசியில் தான் புரியும் விஷான் எவ்வளவு புகழ்ந்த இருப்பார் என்று...

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 5 місяців тому

    சேது movie காதல் என்ன கதிரிகய

  • @balajibala7145
    @balajibala7145 4 місяці тому

    நீங்கள் தமிla

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 місяців тому +1

    A sanghi who cannot wipe out his communist heart
    Thats why he loves the poor

  • @thirupathim5586
    @thirupathim5586 5 місяців тому +1

    Dei nee antha dravida sommu illa

  • @rrmohan74
    @rrmohan74 5 місяців тому

    Un Valzhkhai ini Shemam Shemam Shemam than po.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 5 місяців тому

    promoting Budhism ?

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 5 місяців тому

    புண்ணியவதி movie song ஒரு ஆலம்போவ athipo pathathu உண்டா

  • @kingkaruna6512
    @kingkaruna6512 4 місяці тому

    Professional ஆக எவ்வளவு பெரிய புடுங்கியாக இருந்தாலும்
    அடுத்தவரை மரியாதையாக தத்துவதிலும் தலைகனம் இல்லாத பேச்சிலுமே தன்னுடைய மரியாதை உயரும் என்பதை மறந்த ராஜா
    கவுந்த கூஜா தான் 😅😅😅😅

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 4 місяці тому

    "உறவெனும் புதிய வானில்".....படம்: நெஞ்சத்தை கிள்ளாதே....rare and elixir song

    • @rajeshrsutube
      @rajeshrsutube 4 місяці тому +2

      If u heard it rarely, it does not mean it was not explored or heard. This was a blockbuster song during its time

  • @SRVivegaRamar
    @SRVivegaRamar 5 місяців тому +12

    ஈரவிழிகாவியங்கள் பட பாடல்களை ஆறு மாதமாக இந்த திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதைப் பற்றி நீங்கள் பேசியதும் மிகவும் சந்தோஷம். இதுபோல் பல பாடல்கள் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்க வாழ்த்துக்கள்.