Thuglak Gurumoorthy about Annamalai | திமுகவே பயப்படுகிறது MGR, ஜெ போல் அண்ணாமலை! | Full Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Chanakyaa #gurumoorthy #bjp #dmk #annamalai #mkstalin #mgr #jayalalitha #annamalaibjp #modi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 345

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 8 місяців тому +9

    பாஜக,ஆர்.எஸ்,எஸ்,மற்ற இந்து சொந்தங்கள் இக் காணொளியை தமிழக மக்கள் அனைவருக்கும் பகிர வேண்டும்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 8 місяців тому +187

    குருமூர்த்தி அவர்கள் புள்ளி விபரத்துடன் திராவிட பித்தலாட்ட ஆட்சி அவலம், அரசியல் அசிங்கம் பற்றி தோலுரித்து பேசியதை பதிவு செய்த உங்களுக்கு நன்றி

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 8 місяців тому +5

      👍👍👍👍👌👌👌👌

    • @sarojamani1821
      @sarojamani1821 8 місяців тому

      😊​@@kuppankuppan3310

    • @sarojamani1821
      @sarojamani1821 8 місяців тому +2

      0

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 8 місяців тому

      நாற்காலி தான்.இருக்கு.மக்கள்காணவில்லைஉண்மை.அவர்கள்.அன்று.சாரயம்.பிரியாணி.இரண்டாயரம்.கொடுக்கவில்லை.கொடுத்திருந்தால்.காலியாக.இருக்காது.மன்னிக்கவும்

    • @thangarajpunugukaruppanan8544
      @thangarajpunugukaruppanan8544 8 місяців тому

      குருமூர்த்தி கணிப்பு தவறு பிஜேபி நிச்சயம் வெற்றி பெறும் தனித்து நின்று நீங்கள் எப்பொழுதுமே அதிமுக ஆதரவாளர்களின்

  • @subbuCooking
    @subbuCooking 8 місяців тому +12

    ஐயா நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை .தி.மு.க பொதுக்கூட்டங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 8 місяців тому +9

    ஐயா அவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் பற்றிய ஊழல்களை பட்டியிட்டு இருக்கிறீர்கள். பிரதமர் மோடியின் அருமை பெருமைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தேசியவாதிவாக நீங்கள் நீடூழி வாழ்க.

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 8 місяців тому +11

    திரு குருமூர்த்தி ஐயாவின் அற்புதமான அரசியல்விளக்க உரை தமிழகத்தைச்சூழ்ந்துள்ள திராவிட இருளைவிளக்கி புதிய வெளிச்சம் பெற தமிழக மக்கள் சபதம் ஏற்க வேண்டும் வாழ்க பாரதம் வாழ்க இந்து தர்மம் வாழ்க மோடிஜி வாழ்க தமிழகம் வாழ்க அண்ணாமலை வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் காளி

  • @nithyakalyani8521
    @nithyakalyani8521 8 місяців тому +24

    தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று அண்ணாமலை தம்பி யாத்திரை செல்லும் வழியில் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 8 місяців тому +28

    தமிழகத்தில் ஒரு தரமாண 54 ன்காம் ஆண்டு வெற்றி நடைபோடம் ஒரு பத்திரிக்கை விழாவை ,, நாங்களும் பார்க்கும் படி செய்த சாணக்கியா !!! 🎉🎉🎉 மீடியாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @swamynathan270
    @swamynathan270 8 місяців тому +39

    அனைத்து சமூக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய மகர சங்கராந்தி மற்றும் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அன்புடன்...

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 місяців тому +48

    மக்கள் எண்ணம் தாமரை சின்னம். இதுவே மக்களின் தாரக மந்திரம். மக்கள் தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். 🎊🎊🎊🎊🎊🎊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @srinivasans791
      @srinivasans791 8 місяців тому +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ramaswamysundararajan9098
      @ramaswamysundararajan9098 8 місяців тому

      😂

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 8 місяців тому

      அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது இபிஎஸ் அவர்
      களி ன்முடிவு. பிஜேபியின் வளர்ச்சியைக் கண்டு பயந்து
      விட்டார். திமுக வென்றாலும் பரவாயில்லை; பாஜக வளர்ந்த விட்டால்அதிமுக
      3 அல்லது 4வது இடத்திற்குப் போய் விடுமோ
      என்ற பயம்.

  • @subramanyamsriram3306
    @subramanyamsriram3306 8 місяців тому +64

    தமிழ் நாட்டு மக்களுக்கு புத்தி வந்து திராவிட கட்சிகளை விரட்டி அடித்தால் தான் தமிழ் நாடு தேறும். இல்லையேல் அதோகதிதான்.
    மக்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 8 місяців тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @Ran.1971
      @Ran.1971 8 місяців тому

      வந்தேறிகளை விரட்டினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உருப்படும்

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      Freebies ku aasapattu vote podum pitchai kootam maara vendum

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 7 місяців тому

      Putthi varunume

  • @ramanrv
    @ramanrv 8 місяців тому +10

    Wow, I’m the middle of Murthy Sir’s speech Mr Tharoor is leaving … what a mannerisms for an elegant and well articulated gentleman..

    • @technicalnovice2901
      @technicalnovice2901 8 місяців тому +1

      That's because he started speaking against DMK which would've made Shashi Tharoor uncomfortable 🙂.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 8 місяців тому +2

    திமுக பற்றி கதிரியக்க எந்திரங்களால் கூட தரமுடியாத , துல்லியமான தகவல்களை தந்த துக்ளக் ஆசிரியர் அவர்கட்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 8 місяців тому +8

    வாழ்த்துகள் அருமையானவிளக்கம்வாழ்க

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +39

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் அண்ணாமலை ஐயாவை ஆதரிக்க வேண்டும்🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 8 місяців тому +59

    திமுக மட்டுமா பயப்படுகிறது???!! அதிமுகவும்தான்.

    • @Ran.1971
      @Ran.1971 8 місяців тому +1

      மத்தியில் ஆட்சி மாறட்டும் பார்க்கலாம்

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      Yes

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +1

      ​@@Ran.1971😂 ayyo paavam pagal kanavu palikaathu

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 8 місяців тому +1

      10 sathavigitha vakka parthu A. D M. K.. Baya padutha 1seat jayicha periya vizhayam

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 8 місяців тому

      ​@@Ran.1971அது நடக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் பிரதமர் மோடிஜி மட்டுமே அவரின் அமைச்சரவையில் மாற்றம் கட்டாயம் இருக்கும்.

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 8 місяців тому +2

    இந்த 21 ம் பக்கம் வெளிவர ஒரு அண்ணாமலை வந்த பிறகுதான்.
    எனக்கு அறிந்தவரை,நினைவில் நின்றவரை இதை துக்களக்கில் கூட படித்ததில்லை.

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +1

      Venkatesan has written about soriyan in thuklak

  • @ChandraSekaran-b6t
    @ChandraSekaran-b6t 8 місяців тому +19

    ஐயா குருமூர்த்தி அவர்களின் பேச்சுமிகமிக அருமைநன்றி ஐயா

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 8 місяців тому +12

    நேர்மையான பத்திரிக்கையாளர் & பத்திரிக்கை இன்று இல்லவே இல்லை. விதிவிலக்காக மதிப்பிற்குரிய துக்ளக், அதன் ஆசிரியராக இருந்த திரு.சோ ராமசாமி அவர்கள். அவர் இல்லாத குறை தெரியவில்லை. அவர் வடிவமாக திரு.ஆடிட்டர் குருமூர்த்தி ஐயா இருக்கிறார்.

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 8 місяців тому +9

    Ayya Vannakkam Ayya 🎉🎉🎉🎉
    God Gifted Annamalai ips for Tamil Nadu people's 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Amen 🙏🙏🙏

  • @anniepradeepan4337
    @anniepradeepan4337 8 місяців тому +3

    Mr. Modi has thousands of admirers around the world, watching him daily. Treasure him, India is extremely lucky to have a PM Modi. 🙏🏻

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 8 місяців тому +5

    வணக்கம்
    அன்பும் ஒவ்வொரு வர்களிடம் அணுகு முறையும் சேர்ந்து பணிவுடன் பிறரை மதிப்பதும் போன்ற நல்ல குணங்கள் ஓ ருவருக்கு இருக்கு ம் அண்ணாமலை யை தவிர வேறு யா ரை சொல்ல முடியு ம்..!

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 8 місяців тому +8

    குரு மூர்த்தி ஐயா வணக்கம்.... சென்னை விழாவில் திமுகவினர் கோஷம் போட்ட போது முதல்வர் தடுக்க வில்லை....முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
    ..

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 8 місяців тому +18

    தலைவன் அண்ணாமலை

  • @rajayogibalasubramaniyamlr676
    @rajayogibalasubramaniyamlr676 8 місяців тому +10

    எம்ஜிஆர் ஜெயலலிதா போல் அண்ணாமலையும் என்பதை விட அண்ணாமலையின் ஆட்டம் இன்னும் முழுதாக யாருக்கும் தெரியவில்லை அவருடைய ஆட்டத்தை முழுதாக பார்த்த பிறகு தான் அவர்கள் இவருடன் ஒப்பிட முடியுமா என்பது தெரியவரும் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 8 місяців тому +10

    தமிழக அரசியல் நாடக அரசியல் மற்றும் வன்முறை அரசியல் .அண்ணாமலை காலத்திலாவது அது சரியான பாதையில் sellattum.

  • @sridharr4251
    @sridharr4251 8 місяців тому +25

    துரைமுருகன் எவ்வளவு கால் நக்கினாலம் களி கொடுக்காமல் விடமாட்டார் அதிரடி அணுகுண்டு மாவீரன் அண்ணாமலை

  • @damodarankalai8966
    @damodarankalai8966 8 місяців тому +12

    பெரியார் சிலை வைத்து அவர்கள் கூறியதை எழுதினாலே விஞ்ஞான ஊழல் கட்சி காலியாகிவிடும்.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @muthukumar-er8rq
    @muthukumar-er8rq 8 місяців тому +33

    யார் புகழ்ச்சிக்கும் அடிபணியாதவர் .....BJP நபர்கள்
    புரியாதவர் குருமூர்த்தி அவர்கள்..
    பேசவிட்டுவிட்டு..
    உண்மையை மட்டும் எடுப்போம்......

  • @sridharansridhar7428
    @sridharansridhar7428 8 місяців тому +3

    Unmai uraittha gurumurthykku nandri

  • @rameshd181
    @rameshd181 8 місяців тому +30

    Gurumoorthi is a very big chartered accountant sought after by several MNC s .he is simple and straight forward and can bring political change

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 місяців тому +7

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்சி ஆரம்பித்தவரே மறந்து விட்டுத்தான்
    ரூபாய்க்கு மூன்று படி
    அரிசி வாக்குறுதி கொடுத்தை நிறைவேற்ற வில்லை

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 8 місяців тому +5

    தாங்கள் நினைப்பதை மக்களிடம் ஏதாவது சொல்லி, பின்னர் தாங்கள் முன்பு நினைத்ததை செயல்படுத்துவர் தங்களது குடும்பத்திற்காக.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 8 місяців тому +1

    நாளைய தமிழக முதல்வர் வருங்கால பாரத பிரதமர் அண்ணாமலை பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @jai9597
    @jai9597 8 місяців тому +2

    அருமையான வரலாற்று பேச்சு

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 8 місяців тому +2

    குருமூர்த்தி அவர்கள் கூறுவதில் ஒரு தவறு கருணாநிதிக்கு ஏழ்மையைப் பற்றி நன்றாகவே தெரியும் அவர் அனுபவித்து வந்தது தான் அது. அவர் அப்படி வர்ணித்தது தன்னைத்தானோ என்னவோ தெரியவில்லை. ஆதலால் தான் தன்னுடைய குடும்பத்தை எவரும் எதிர்பாராத அளவில் பணக்கார குடும்பமாக எத்தனை பெண் வீட்டில் வைத்திருந்தாலும் அவ்வளவு பேரும் பணக்காரர்களாகவே விட்டுச் சென்றுள்ளார். நமது தயவில்

  • @ragunathanm7759
    @ragunathanm7759 8 місяців тому +2

    வாய்ப்பு ஒருமுறையே வரும், அதனை அண்ணாமலை சரியாக பயன் படுத்தவேண்டும்

    • @vijay.jvijay.j7502
      @vijay.jvijay.j7502 8 місяців тому

      அண்ணாமலையை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 8 місяців тому +6

    11:59 கூட்டணியின் நலன் கருதி அய்யா சசி தரூர் கிளம்பி விட்டார்😊
    அய்யா குருமூர்த்தி அவர்களின் தாக்குதல்😊

  • @rameshpallikaranairamesh7394
    @rameshpallikaranairamesh7394 8 місяців тому +1

    அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வை டெபாசிட் இழக்கச் செய்வதே வாசகர்களுக்கான செய்தியாக இருக்கவேண்டும் சார்!!

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 8 місяців тому +9

    Jai Hindu Modiji Annamalai

  • @chantrmohan7326
    @chantrmohan7326 8 місяців тому +11

    மாஸ் அண்ணாமலை

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому +5

    Great great vocabulary of Tamil Nadu

  • @pandiansiva5957
    @pandiansiva5957 8 місяців тому +2

    வாக்களீப்போம்.தாமரைக்கு

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +26

    Most of media channels owned or controlled by Dk stocks mam.
    So no point , but central govnt must take severe action against these fringe elements.
    All tamill people must support Annamalai iyya for future of TN.
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 8 місяців тому +1

    Great speech Sir

  • @reporterpeople4814
    @reporterpeople4814 8 місяців тому +7

    Even after 54 years of thuglak journey we are unable to eliminate dmk family. Fate of Tamil Nadu spoiled 3 generations due to dmk.

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 7 місяців тому +1

    I am a big fan of the great Cho Ramaswamy, who had even CM Jayalalitha’s respect and ears.
    If Annamalai is using AIADMK like legends MGR and Jayalalitha, then he too is wise like Chanakya🙏.

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому +7

    Great deed of Hon.Modi
    Article 370 wonder of the world Ramas temple.
    RAMA JANMA BHOOMI
    ALL TEMPLES IN SOUTH INDIA MUST COME UNDER A TRUST HEADED BY IAS HINDU OFFICERS and workers Recognition of India in the world
    Sri.Annamalai may be absorbed by sri .Amit Shah to safeguard southern states a feeling intuition just now

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 8 місяців тому +5

    💯🌏🇮🇳Modiji one of the the best student Annamali G...

  • @abcok926
    @abcok926 8 місяців тому +16

    BJP 🚩 BJP 🚩 BJP 🚩 BJP 🚩 BJP

  • @Anbalagan-f6y
    @Anbalagan-f6y 8 місяців тому +2

    Super

  • @duraiswamym9939
    @duraiswamym9939 8 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @SengottaiyanA-ft1nl
    @SengottaiyanA-ft1nl 8 місяців тому +1

    சோ ஐயா அவர்கள் நேரில் வந்து பேசியது போல் உள்ளது

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy 8 місяців тому +2

    சொல்வள்ளன் சோர்விலன் அஞ்சான் அவனை இகழ்வள்ளல் யார்க்கும் அரிது.

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 7 місяців тому +1

    தேர்தல் முடிவு வரும் போது MGR ரசிகர்கள் கருணாநிதி தொண்டர்களின் power என்னவென்று தெரியும். BJP ( Bramin Jan Party) புரட்டி எடுக்கப்படும்.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 8 місяців тому +14

    SUPER O SUPER 👌👍👏👏🏼👏🏼. AT LEAST NOW TN PEOPLE SHOULD WAKEUP 🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏. VANDHEMATHARAM 🇮🇳🙏.JAI HIND 🇮🇳🙏.

    • @nagasundarambalasubramaniy1404
      @nagasundarambalasubramaniy1404 8 місяців тому

      😊⁰⁰0⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @lc148
      @lc148 8 місяців тому

      Unfortunately None of the DMK/DK slaves will be watching this….Even if they watch they don’t have ‘soodu’, ‘soranai’ to understand.

  • @rameshkrishnan8236
    @rameshkrishnan8236 8 місяців тому +4

    தை ஒன்று தான் தமிழ் வருடப்பிறப்பு என்று கூறி திரிந்த ஒரு முட்டா பயலையும் காணவில்லையே?? பகுத்தறிவு புதிதாய் தோன்றியிருக்குமோ?? சரி, நல்லது தான் 🤷‍♂️

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      😂😂😂 pagutharivu panni kootathukku Durga Amma veppilai adichi irukkum

  • @duraisamy3511
    @duraisamy3511 8 місяців тому +7

    SALUTE SIR

  • @insightsfrommani
    @insightsfrommani 7 місяців тому

    Thalaivar Mass ❤❤🎉🎉

  • @Natarajanpv-xd5ig
    @Natarajanpv-xd5ig 5 місяців тому

    I agree with Mr Ramesh's comments

  • @subramaniane3158
    @subramaniane3158 8 місяців тому +1

    standing oviation wow omg thank god bless you

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 8 місяців тому +3

    பிரதமர்பதவி என்புது நேரு குடும்பம் மட்டுக்குமட்டும்தானா என்றுகலைஞர் கேட்டார்

  • @vv1614
    @vv1614 3 місяці тому +1

    உண்மை; அண்ணாமலை K நமக்கு வாராது வந்த மாமணி. !! பாஜக வாழ்க !!

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 8 місяців тому +2

    மலைடா அண்ணாமலை

  • @annamalaiganesan5390
    @annamalaiganesan5390 7 місяців тому

    எனக்கு தெறிய தமிழ் நாட்டில் நியாயமாக உண்மையை சொல்லும் பத்திரிக்கைகள், துக்ளக்கை தவிர வேறு ஏதும் இல்லை,

  • @arunachalam9441
    @arunachalam9441 8 місяців тому +2

    எங்கள் திருநெல்வேலிக்கு ராம நதி அணைக்கட்டு. குண்டார் அணைக்கட்டு. பச்சையார் அணுகட்டு. கொடுமுடியார் அணைக்கட்டு. அடவி அணைக்கட்டு. கட்டித் தந்தார்

  • @rvcharry830
    @rvcharry830 8 місяців тому +9

    DMK is family party absolutely

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam 8 місяців тому +4

    We want a change in TN..for sure. Will people vote by listening to this elite community in AC auditorium...?
    Sri.Annnamalai is giving his all out efforts on the ground connecting with people. He is a potential leader, people will vote for him.
    How many of the people in this auditorium have gone to Vote?
    Leadership always lies on the ground, not at upper level.
    Thuklak is no way relevant today in politics.
    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு 🇮🇳🇮🇳

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      U have seen only people inside auditorium but huge people outside auditorium always for thuklak anniversary. They are coming on their own no 200 rs. No quarter no biriyaani. Even in auditorium first come first seated

  • @Dogheads_1
    @Dogheads_1 8 місяців тому +1

    உங்களுக்குள்ளேயே முடிவு பண்ணிடவேண்டியது😂😂மக்கள் அந்த நிலையில் இல்லையே😂

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +2

    ❤❤❤❤WE ALL INDIAN STAND PRAY SAFETY PALLANDU VALLGA FOR BJP LEADERSHIP AND❤PM MODI JI WITH ANNAMALAI JI❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @srinivasan303
    @srinivasan303 7 місяців тому

    எம்.ஜி.ஆர்க்கு சில தனி தன்மையும், ஜெயலலிதாவிற்கு சில தனி தன்மையும் உள்ளது. அது போல அண்ணாமலைக்கு சில சிறப்புகள் உள்ளன, அதை நாம் எதிர்காலத்தில் அறியப்போகிறோம்.ஒருவேலை குருமூர்த்தி அண்ணாமலையிடம் சில உதவிகளை எதிர்பார்க்கலாம்.

  • @senthilkumarsenthil7460
    @senthilkumarsenthil7460 8 місяців тому

    Sir please hit and run கேசை பற்றிய விரிவான விளக்கம் தேவைப்படுகிறது,தாங்கள் அது பற்றிய வீடியோ பதிவிட்டால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.
    மேலும் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதா?என்ற குழப்பமும் ,கனரக வாகன ஓட்டுநரான எங்களுக்கு தாங்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்

  • @Mnirp055
    @Mnirp055 8 місяців тому +4

    Annamalai CM of Tamil Nadu and future PM of Bharat

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 місяців тому +1

    தந்தை பெயர் தெரியாதவனிடம்
    தாய்நாட்டின் மீது பற்று எப்படி வரும்?

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 8 місяців тому +2

    உங்கள் அரசியல் முதிர்ந்த அறசியல் .
    2G வழி குற்றம் சாட்டப்பட்டு வழக்கு சந்தித்து தனிநபராக வெற்றி கண்ட வரலாற்று சாதனை உண்டு.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 8 місяців тому +5

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому +1

    Family First State Next Nation Next

  • @blissbala9421
    @blissbala9421 8 місяців тому +5

    Tit for Tat, if Dravidian parties do shit things bjp has to give tight slap.

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 8 місяців тому

    உங்கள் தனிப்பட்ட பண்பைபாராட்டுகிறோம் ஆனால் பொது ஜன மொழி வேறு வெளியில் வந்து உலகை புரிந்து அவை அடக்கத்தோடு அறிவுரை கூறுங்கள் நன்றி 🙏🙏🙏

  • @sandy2161286
    @sandy2161286 8 місяців тому +4

    @25:40 - adade Annamalai sir vandache, Shashi sir poyache 😂

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 8 місяців тому +8

    அண்ணாமலை காலத்தில் சோ இல்லாதது மிகவும் துரதிருஷ்டம்

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 8 місяців тому +2

      அதற்காகத்தான் கடவுள் பாண்டே வை அனுப்பி உள்ளார் அது கூடவா உங்களுக்கு தெரியவில்லை

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      ​@@mariyappanramya1177yes

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 8 місяців тому

    முகமது பின் துக்ளக் படத்தில் பதூதா நல்லவர் அவரை அடித்துவிடாதீர்கள் என்று கூற அடி இடி போல் விழும்

  • @rangarajan-i9n
    @rangarajan-i9n 8 місяців тому

    Dear Mr Gurumoorthy,
    Pls Don't Criticise that Mr Stalin is No ball Bowler & wide ball Bowler.
    He is a Player( Cricket)
    His son is also a Player.
    Both are Sports men
    His son junior Stalin iis Sports Minister now.
    Pls Don't forget

  • @ramanrv
    @ramanrv 8 місяців тому +1

    Why is that there are always people standing next to the speaker? Why are people going back and forth behind and front of the speaker?
    Noticed, people sitting on stage are not listening to the speaker instead are having separate discussion.
    Why people follow some stage ethics ?
    It’s so distracting, can people please grow up and patience maturity to wait for the speaker to finish.

  • @selvakumar32
    @selvakumar32 8 місяців тому

    Kashmir shorts, ram temple shorts, history shorts

  • @noormohamed7742
    @noormohamed7742 8 місяців тому

    Stalin cm sir great mass leader of India.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 8 місяців тому +1

    கல்வித்தந்தை வேசம் பிணவறை பதுக்கல்

  • @rsnethi
    @rsnethi 8 місяців тому +1

  • @arunachalam9441
    @arunachalam9441 8 місяців тому

    எங்கள் திருநெல்வேலியில் சுந்தரனார் யூனிவர்சிட்டி அண்ணா யுனிவர்சிட்டி அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரி விவசாயக் கல்லூரி சட்டக் கல்லூரி சித்த மருத்துவக் கல்லூரி எல்லாம் கொண்டு வந்தவர் அவர் தான் ஐயா

    • @arunachalam9441
      @arunachalam9441 8 місяців тому

      திருநெல்வேலிக்கு ராமநதி அணைக்கட்டு கொடுமுடியார் அணைக்கட்டு. கு ண்டார் அணைக்கட்டு. பச்சையார் அணைக்கட்டு. அடவி அணைக்கட்டு. ஐந்து அணைக்கட்டுகள் தந்தார் ஐயா.

    • @arunachalam9441
      @arunachalam9441 8 місяців тому

      திருநெல்வேலிக்கு கலெக்டர் அலுவலகம். மாநகராட்சி அலுவலகம் தாலுகா. அலுவலகம் மின்துறை அலுவலகம் வீட்டு வாசலில் அலுவலகம். கல்வித்துறை அலுவலகம் எல்லாம் அவர் தான் கட்டித் தந்தார் ஐயா.

  • @venkatraman2719
    @venkatraman2719 8 місяців тому +3

    Now Hindu looks like as if it's merged with murasoli

  • @wolfsr9259
    @wolfsr9259 8 місяців тому +1

    அண்ணாமல.......இந்த ஆட்களிடம் ஜாக்கிரதை.......நம்பவச்சு கழுத்தறுக்கும் வகையறா

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 8 місяців тому +4

    So what happens to mgr Jayalalitha will also happen to annamalai is what thulak says

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +1

      What happened to them? Only kattumaram group freightened on their growth. 😂

  • @sambashanthini7771
    @sambashanthini7771 8 місяців тому +1

    Super speech Thiruttu muttal Katakam down down

  • @nagarajansivaraman520
    @nagarajansivaraman520 8 місяців тому

    Great administration of Mr.Yogi ji in U.P

  • @seeme777
    @seeme777 8 місяців тому +1

    😢🎉😢🎉tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 😢g

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      😂😂 aama Kari vena parcel kidaikkum cm post ellaam parcela kidaikaathu

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 8 місяців тому

    இன்று குவாட்டர் 200 .

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 7 місяців тому

    காமராஜர் ராஜாஜி வைக்கோ ராமதாஸ் போன்றவர்களாலேயே கழகங்களை வெல்ல முடியவில்லை. ரஜினிக்கே கழகங்களை வெல்வது கடினம் என்பது தெரியும். அண்ணாமலை இன்னொரு வைகோ. BJP means Bramin jan party.

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому +2

    Mixture of figures very difficult to remember

  • @shantielangovan3802
    @shantielangovan3802 8 місяців тому +3

    சசிதரூர் கூட அருமையாக பேசினார் என்று தகவல்..அதையும் பகிருங்க பாண்டே 😊

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      Available in his official utube. But escaped fearing to reaction 😂

  • @KumaraswamyPS
    @KumaraswamyPS 8 місяців тому +1

    The dailies of TOI and Hindu are spineless and highly biased and we should boycott them. No questions on DMK governance.

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 8 місяців тому +1

    1:49 😂😂 ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் திமுகவின் பார்முலா இன்று அவர்களுக்கே😂😂