உண்மையை சொல்லுங்க நீங்க பாஜக ஆதரவாளரா? ZOHO Sridhar Vembu-வுடன் உரையாடல் | Rangaraj Pandey Interview
Вставка
- Опубліковано 2 січ 2024
- #Chanakyaa #pandeyinterview #zoho #sridharvembu #rangarajpandeyinterview #zohoceo #bjp #pmmodi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
> 2 billion $ worth மனிதன் - எளிமையாக இருக்கிறார். பாரதத்தை நேசிக்கிறார். மண் சார்ந்து யோசிக்கிறார். நல்ல மனிதர்.
3.7 billion dollars worth of Sridhar 👍
Very much appreciated please 🎉🎉🎉
Royal salute for his Social contribution.
👏👏👏👏👏👏👏
நான் இவரின் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அய்யாவின் முயற்சி பற்றி சொன்னால் இந்த உலகத்தை விட ஆக சிறந்தது.
Good to hear this. Good luck to you and sure that this organization grows exponentially.
Which Role 🤔
I have huge respect for Sridhar. Nowadays i am also becoming fan of Mr. Kamakoti of IIT madras and Ms. Nirmala SeethaRaman.
Definitely, their simplicity, hardwork, and down-to-earth qualities are really contagious.
Its common problem for sanghis dont worry nothing is going to change in this world bcz of u or whoever u mentioned
I too
@@sandiyarit is common problem for myopic minds like you not able to see how this country keep growing from strength to strength day by day. Be in your own world and will cry one day for not supporting this government and contribute to country.
Guess what!? They all have one thing in common 😅
திரு வேம்பு மிகவும் சிறந்த மா மனிதர், எளிமையின் சின்னம். இவரை இளம் வயதினர் அனைவரும் இவரை பின்பற்ற வேண்டும்.
A very famous personality but humble by nature, salute Sridhar Vembu sir 🙏
That is sridhar sir❤❤❤
சிட்டி தான் சிறப்பான வாழ்க்கையைத் தரும் என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் Zoho வை பார்த்து கிராமம் பக்கம் திரும்பினால் நல்லது. தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் Zoho corporation க்கு வாழ்த்துக்கள்!
Industry, manufacturing factory ah illa, software, IT company ah.
Sridhar vembu great. Pandey too a versatile man. Knowledge depth one. Hats off to both.
Thank you pandey sir for this interview
Very nice interview.thank you Pandey sir.I have great respect for vembu sir also an admirer.his simplicity is commendable.God bless this down to earth simpleton.💐💐
Great Interview.Sri. Modiji praised Sri.Sridhar Vembu in his Man ki Baath. A very big salute to his Indianisation thoughts & implementation.
நீங்கள் தென்காசி மண்ணிற்கு கிடைத்த வரம் 🙏 உங்கள் ஆசியுடன் தென்காசியில் ஆனந்தப் பூங்காற்று வீசட்டும் 🙏
சல்யூட் வேம்பு சார் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சார்
So, so ,so very happy to see Sridhar Vembuji on Chanakya ! Wonderful ! So inspiring and enriching !
Ji ah😂😂😂
நல்லாரைக் காண்பதுவும் நன்றே... வாழ்க வேம்பு சார்.. வளர்க அவரது சமூகப் பணி.. 💐💐💐
திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களின் உண்மையான எதார்த்தமான ஆணித்தரமான கருத்துக்கள் ..............வாழ்கின்ற எதிர்கால தலைவனுக்கு அவசியம்❤
At 14:00 Sridhar: 2006 APR Job resigned
At 14:37 Sridhar: 1996 APR Job resigned
நம்பிக்கை தரும் எதிர்கால பாரதத்தின் ஒளிவிளக்கு.
மிகவும் நன்றி.
மிக தேவையான உரையாடல் தந்தமைக்கு திரு பாண்டே அவர்களுக்கும் நன்றி.
ஒழுகச்சேசேரி (மிக சிற்றூர் அணைக்கரையில் இருந்து செல்லலாம்) அருகில் சிறிய சிதலமடைந்த சிவன் ஆலயம் குடமுழுக்கு செய்துள்ளார். மேலும், நந்தனார் பிறந்த ஊரில் உள்ள ஆலயம் குடமுழுக்கு தமிழ்நாடு கவர்னர் திரு ரவி அவர்கள் வந்து சிறப்பித்துள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ளவர்கள் இவரை மிகவும் மதித்து வருகிறார்கள்.
மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது. திரு ஸ்ரீதர் அய்யா போன்றவர்களால் தான் பாரதம் எதிர்கால முன்னேற்றம் சிறப்பு பெற போகிறது.
Rural Devep. இவரால் முன்னேற்றம்.
சத்தமில்லாத - விளம்பரம் இல்லாத - அதிசயம்.
🎉❤
TODAY'S YOUNGER GENERATIONS SHOULD LEARN WAYS OF LIFE, FROM SUCH PEOPLE.
What an evolved soul he is! 🙏🏽
மிகவும் உயர்ந்த பண்புகள் கொண்ட,மிகவும் எளிமையான மனிதர்
When Narayanamoorthy, Nandan and Wipro kind of companies are busy earning millions from Urban vities, Sridhar is the only CEO who went to Urban Tier 2,3 cities to empower Rural people. He is also building schools in such cities to create future innovators.
The only Tech CEO who is worthy of being called a Role model.
Not fair to do such comparison because each one of them provide, generate opportunity, ofcourse Sridhar's intent is too too noble
Excellent interview. Hats off to both of you
I'm a auto driver in Bengaluru... Daily minimum 5 pic and drop panren in zoho. .. Tooooo much branch...im TAMILAN..
உயர்திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களை மிக சரியான முறையில் பேட்டி எடுத்துள்ள திறமையான பத்திரிகையாளர் திரு பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்
ஸ்ரீதர் வேம்பு அவர்களின் உண்மையான குறிக்கோள் என்ன என்பதை மிக அழகாக கேள்விகள் மூலம் தெளிவான முறையில் அரிய வைத்திருக்கிறார்
ஸ்ரீதர் வேம்பு அவர்கள் வெறுமனே புத்தக புழு அல்ல
சிறு வயது முதல் தத்துவம் சித்தாந்தம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரம் இதன் தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்பதன் மூலம் புத்தக அறிவை தாண்டி மிகவும் ஆழமான மற்றும் தேவையான பொது அறிவு பெறுவதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்
மேலும் இவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் இருக்கும்
மற்ற மாணவர்களிடமிருந்து கேள்வி கேட்கும் விதத்தில் மிகவும் மாறுபட்டவர்
தற்போது இருக்கும் கல்வி முறை அதன் பயன்பாடு இது குறித்து இவர் கூறும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை எனவே நாட்டின் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் எனில் இவர் பின்பற்றும் வழிமுறைகளை கல்வி முறையில் கொண்டு வருதல் அவசியம் இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்
அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விடையளித்து இருக்கிறார் மிகவும் நியாயமான விடை
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவருடைய பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை இருக்கும் நிலை மிகவும் சரியாக உள்ளது
ஸ்ரீதர் அவர்களின் எண்ணம் கிராமத்தின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் ஒழுக்கம் இவை அனைத்தும் மிகச்சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருப்பதால் இவருடைய முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்
Absolutely loved the conversation! Thank you very much Rangaraj Pandey sir for this gem of an interview! Sridhar Vembu is a gift to Tamil Nadu and India🙌🏼🙏🏼
I had an opportunity to be alongside with Kumar & Sekar in CS Dept, IIT Madras during 1995/1996and I got a chance to interact with Sridhar during that time in that Lab. It was very impressive
Nee uruttudaa😅
Excellent interview. Totally inspired. Thanks for chanakya and Pandey sir.
You are very correct. My younger brother was having so many health problems during his infancy. Hence he was named as Vembu and by God's grace he recovered miraculously.
Oldendays due to lack of medical facilities in villages nd.small towns.nd.v.early marriage women used to loose newborn (home delivery). Then next child will be named as pitchai etc.meaning god's gift.this is
Nothing to do with vembhu name.
@@gknatarajthat’s their belief, you don’t need to bring your ignorance in there. Hinduism has a science behind everything and the bond with god is superficial for lot of ppl, so no need to talk bad about their beliefs
Vembu or margosa or neem tree is stated to cure many diseases though its parts are bitter. The leaves of neem trees are a favourite decoration of devotees of Kali - a transformation of Shakthi or Parvati. Hence in order to receive the grace of Shakthi for the good health of an ailing child my parents christened him as Vembu. I believe there is no more explanation needed for Mr g.k,nataraj.
Thank you sir
என்னை போன்ற சாதா மக்களுக்கு இவர்கள் பேசும் சப்ஜெக்ட் ஒண்ணுமே புரியலே. But நல்ல மனிதர் எதோ மக்களுக்கு நல்லது பண்ணறார் என்பது தெரிகிறது. வாழ்க வளமுடன்.
அதே
Really very inspiring to hear Shree Sridhar Vembu Ji 👏👏💥🔥👍🙏✌️
I respect your simplicity. நிறைகுடம் என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்கள். வாழ்க வளமுடன் ❤
Really very very respectful person Mr. Srithar sir. Happy to see you in chankya with panday sir.
Great salute to you sir.
நீங்கள் பிறந்த ஊரில் நாங்கள் வவாழ்கிறோம் என்பதே எங்கள் பெருமை
Simplicity makes him a grand icon of success. We are also a proud user of Zoho
Very good interview proud of Mr.sreedar vembu such a simple and a humble person .Modi govt should should award this person.
Salute to Mr. Sridhar Sir. Pandey Sir thank you so much for such interview. Worth watching. So inspiring
சிறப்பான நேர்காணல்
Excellent person and excellent interview
Beautiful interview. I wish Sridhar sir to get into politics and become Cabinet minister for Education and Skill Development and Entrepreneurship in the Gove of India. The country needs his genuine service.
Why not a CM?, when there are "fit for nothing" are CM, and Ministers, Mr Sridhar is a most deserved person to head a state
அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள் பிறந்து, அவர்களில் ஒன்றிரண்டு பேர் சிறுவயதிலேயே இறந்து போய் விடுவார்கள், இன்றைக்கு இருக்கும் நவீன மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வறுமையாலும். ஆகவே, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு 'குப்புசாமி', குப்பன், பிச்சை, 'வேம்பு, 'கருப்பன்', 'கருப்பையா', 'மண்ணாங்கட்டி' என்றெல்லாம் பெயர் வைப்பதுண்டு.
பெயருக்கும் வறுமைக்கும் என்ன சம்பந்தம்.
@@rangaswamimettupalayamkali9416 தொடரும் வறுமையால், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து மிகுந்த உணவு கொடுக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் குன்றி, நோய்களும் வருகின்றன. அவர்களுக்குச் சரியான மருத்துவ சிகிச்சை தர ஒரு புறம் பண வசதி இல்லை. இன்னொரு புறம், அக்காலத்தில் மருத்துவ முன்னேற்றமும், விஞ்ஞான வளர்ச்சியும் அதிகம் இருக்கவில்லை.
இன்றைக்கு நவீன மருத்துவ வசதி இருக்கிறது ஆனால் அந்தக் காலம் மாதிரி 10,15 பிள்ளைகள் பெரும் அளவிற்கு இந்த காலத்து பெண்களுக்கு உடம்பளவிலும் மனதளவிலும் சக்தி கிடையாது
வறுமை இல்லை. எங்கள் வீட்டிலும் பிச்சை பெயர் உண்டு. இது மாதிரி ஒரு காரணமும் உண்டு.
@@radhanandagopal572 It may be Infant Mortality caused by other reasons.
Fantastic interview. Sridhar Sir's vision to rural India and healthy way of approaching education will strengthen youths. Pandey sir thank you for change from regular interviews.
Pesama ivara CM aakita romba nallarkum Tamizhnadu. 👍👍
Yara sir vembu or pandey ?
Very inspiring. Vembuji and his Brothers and Sisters not only executed this dream of expats like us to come back to Bharat but also proved how rewarding it can be. Shows the strength of family roots and our Sanathana Dharma. Thanks Pandeyji for doing this interview. ❤
Truely inspiring, in letter and spirit
இவரைப் போன்ற மா மனிதர் பூமியில் அதுவும் பாரத மாதா திருப்பாதம் தில் பிறந்தது எல்லோருக்கும் பெருமை வாழ்க வளமுடன்
உங்களின் சேவை நம் பாரத நாட்டிற்கு தேவை
Very nice interview.Thank you Pandey sir.I have great respect for sridhar vembu sir also an admirer.He is a down to earth simpleton and a source of inspiration for many.🌹🌹
58:40 Listen carefully to what Shri Vembu says, this is the most interesting part of the interview ..............👌👌👌👌
Great great is our Hon.Modi very constructive positive leader .
Typically an interview with an entrepreneur will be boring as they tend to talk more about their business and strategy. But 1 hour of this interview wasn't of that type. Since Shri. Sridhar sir is very pragmatic and realistic in all aspects. Also, lots of preparation made by Shri Rangaraj Pandey. Hats-off for the interview.
Bharath Matha Ki Jai!
Jai Hind! Vande Matharam!
Excellent interaction ❤பிரமாதம் ஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு 🙏 amazing questions Pandey ji அஸ் always 👍
Vembu is a common name among Brahmin community. One Carnatic musician disciple of Madurai Mani Iyer was famous in those days
Great interview. Thanks to Mr. Rangaraj Pandey and Mr. Sridhar Vembu.
BRILLIANT THINKING SIR GOOD LUCK
Amazing visionary. Great interview. Long overdue. Thanks Padheyji. Sridhar vembu is a treasure of india and Tamil Nadu
வணக்கம், ஶ்ரீதர் வேம்பு மற்றும் பாண்டே அவர்களே. Thanks for this interesting interview. Just wanted to register Tally is not just an accounting software. It's an ERP with varied functionalities required for businesses. Tally வெறும் அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேர் என்று சொல்வது சரியல்ல. அதுவும் ஒரு ERP தான். வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்ற நேர் காணலில் தகவல் சரியாக கொடுக்கப்பட வேண்டும்.
அ்ற்புதமான பதிவு.சபாஷ் சாணக்யா!🎉
Thank you for the interview Mr Pandey. Big fan of Mr Vembu 😊❤
My company CEO shifted his residence from the US to a village in Hawaii islands. He works from there.
Pandey sir ஆர்வ கோளாறுல நீங்க அவற ரொம்ப interrupt பண்றீங்க.நீங்களுமா இப்படி ??
exactly.....I felt the same
Yes. He usually doesn't do such interruptions but in this interview he was interrupting very often and many such times he was not even letting Sridharji to complete his point. Maybe he was too excited.
The program is called as discussion not interview
@@sudhirachanath2453 Brother, even if it was a discussion, he need not interrupt. அவர பேச விடாம இவரே sentenceஸ முடிக்கிறாரு.
please allow him to complete his words and you can ask your questions (may be you are bringing your thoughts immediately to your mouth lest you get deviated) All the same continue your good job
Excellent interview R and D again R and D wish both of you all the very best ❤❤❤❤❤
Good interview
Mr Pandey.....we need these types of useful conversations from u....
Great interview. Inspirational.
Thanks Pandey Sir for this.
Also a small suggestion - please do not interrupt while guest is explaining. It is not good to break the chain of thoughts unless they really deviate too much.
After Droupati Murmu, he is the greatest candidate to be the next President of India. Modiji, please use his vision, honesty, and diligence for the good of our country.
Very nice and informative
Amazing.. Looking forward for interviews like these.. Sridhar vembu is an inspiration
Informative & motivated replies 👍 😊
Excellent interview, very inspiring speech by a great leader
We should be very grateful mr.sridhar vembu sir. Because he is giving job opputunity to eligible youth in their birth native place not like the other IT companies. More parents are very happy.
Thank you Pandey Sir such a wonderful 1 hour, lots n loads of new thinking, throwing thoughts. 👍👌🙏🔥
Woow Lovely Conversation. Very much inspring 😍😍😍
Wow wow wow. Amazing work done by Shridhar Vembu sir. Hats off to Pandey sir for this initiative by Chanakyaa to throw light on such a n unconventional project as Zoho Schools.
Excellent...many many youngsters should listen to this
Great interview with a humble & nice man! His template must be replicated in most of the villages in India!
Really good session shridhar ayya is a great man god bless him i am happy about my son's are studying in his school
Fantastic interview. Nice to know about Mr. Sridhar vembu sir's vision and passion. Huge thanks to Pandey sir and team.
A beautiful, unique conversation and interview, Pande ji and Sridhar ji. Thank you, Chanakya for this ❤
this is probably the best Pandey interview I have seen so far. Thank you.
I admire the courage and thoughts of Mr Sridhar. As I am working in IT in US, I can relate it in many ways.
ஆஹா நல்ல உரையாடல் திக்கு தெரியாமல் விழிபிதுங்கம் இளைய சமுதாயம் இம்மாதிரியான உரையாடலை காணவேண்டும் சகோதரரின் கடும் உழைப்பு, தன்னுடைய தேடல், அளப்பரியது நன்றி
திராவிடமாடல் இளைய தலைமுறைகளை தண்ணியில் மிதக்க விட்டு ருக்கானுகளே. அதுகள்ளாம்தெளிஞ்சு எழுந்துவந்து சோகோவைப்புரிந்து,திருவேம்புவின்சாதனைகளைபுரியநாளாகுமே. இதைத்தான் புத்தியுள்ளவன்பிழைப்பான்என்பது
Out of the world conversation. Every college going student must watch this video.
Much Appreciation to Our Shri Sridhar Vembu Ji's "Business & Societal" perspectives ,. practices and apprecaitions .👌
Wonderful interview. Inspiring man Vembu Sridhar sir for many. All the best for his future projects.
Zoho is the best Indian company.
It’s much appreciate Pandey Sir ,please make more interviews like this ❤❤❤
Good to see Pandey Sir is keeping up to speed in Tech space and is able to discuss with a intellectual person like Mr. Vembu and understanding all the Tech terminologies with ease.
One Of the Best Interviews! Thank You so much for inspiring us Sridhar Sir! Someday Sadhguru & Sridhar Vembu sir Conversation should Happen!
Media intelligent and IT intelligent discussing for us. Thank you Mr.Pandey sir.
I am waiting sir
Really good topic to discuss in the current media world, useful to developing India . Really I support this view of idea .
Jaihind
இமைக்காமல் அசையாமல் கண்டேன் 🙏🏼
Excellent interview…. And thought provoking one
Pray fr Zoho s many more success and heights and keep inspiring sridar vembu sir.
Hi Pandeyji... very good interaction .... Nice...
Nice job Pandey sir. You should do this with our external affairs & finance minister
ஒரு மாமனிதர்
Most inspiring ❤️🔥❤️🔥❤️🔥
Great Man
Dr. Vembu is an inspiration.
Great interview, very useful. thanks to both.
Thank you for bringing this beautiful interview with my most respected Shri Sridhar Vembu, he is always great.
Congrats Mr.Sridhar. Many ppl like him r ready to come to Bharath and do service/start business but the eco system in TN is not conducive. 60 years of misrule corruption, commission and hooliganism is a stumbling block. Ppl shd realise and vote for good ppl to change the system. Will it happen?. License Raj gone but Goonda Raj is reigning.
Vembu doing my dream thoughts
Very inspiring.. 👍👍👍
Super Pandey sir. Amazing podcast. Wish you do more in the future!!
Very good interview .. may God bless you vembu sir for your employment opportunities to the society