Tamilaruvi Manian latest speech - Would Kamarajar support PM Modi if he was here today? | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2023
  • #tamilmint #tamilaruvimanian #latestspeech #kamarajar #pmmodi #bjp #periyar #mkstalin #dmk #dmkgovernment #congress #historofdmk
    Tamilaruvi Manian latest speech - Would Kamarajar support PM Modi if he was here today? | BJP
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    UA-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

КОМЕНТАРІ • 829

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 6 місяців тому +76

    காமராஜரை மறக்காமல் இருப்பவர் தமிழருவி மணியன் ஒருவரே.எல்லா காங்கிரஸ் காரர்களும் அண்ணா அறிவாலயத்தை தலைமை இடமாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 6 місяців тому +6

      *CONGRATULATIONS NTK SIR SEEMAN*
      *ALL dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa stalin THE MOST DISGRACED cm IN INDIA* dmk MAFIA THIRUDEN *stalin IS MORE DENGEROUS And DISGRACED fellow THAN MAFIA THIRUDEN *kalaigner"*

    • @stephanraj2098
      @stephanraj2098 6 місяців тому

      ​@@midoriwasabe2985MBTjfjfdfjjj Mk k MB feels😢

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 місяці тому

      உண்மை

  • @thangavel5563
    @thangavel5563 7 місяців тому +92

    அரசியல் எப்படி இருக்க வேண்டும் அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்று மக்களுக்கு புரிய வைத்த மணியன் போன்றவர்கள அரசியலில் இருந்தால் மட்டும் தமிழக அரசியல் உண்மையின் நிலை என்றும் நடக்கும் தி மு க ஒழிந்தால் ஊழல ஒழியும்..
    .......

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 7 місяців тому +89

    தமிழருவி மணியன் ஐயாவின் நெஞ்சம் நெகிழும் அற்புதமான உரை.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 6 місяців тому +89

    ஐயா உங்களை வணங்கி நீடூழிவாழ வாழ்த்துகிறேன்.உண்மை ஒரருபோதும் உறங்காது

    • @duraimuruganj3502
      @duraimuruganj3502 6 місяців тому +3

      0:31 😊

    • @velayudhanthampy4886
      @velayudhanthampy4886 6 місяців тому +2

      😢

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 6 місяців тому +2

      மணியன் சார் நீ ங்கள் நாம் தமிழரை ஆதரிக்க
      கூடாதா

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 6 місяців тому +2

      ​@@ramanathanramanathan5201. Why?

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs 6 місяців тому

      ஐயா அந்த வேலையைத்தான் அண்ணன் சீமான் செய்கிறார்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 6 місяців тому +40

    தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் நினைத்தால் தமிழகத்தில் நல்லாட்சி கொண்டுவர முடியும் என்பதை இந்து மக்கள் உணர வேண்டும் இந்து மக்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக வெற்றி

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 6 місяців тому

      மயிறு

    • @saraswathivenu3382
      @saraswathivenu3382 Місяць тому

      அய்யா மணி அவர்கலே கருணாநிதி கோவில் கலை கயவர்கள் கூடாரமாக கூடாது. என்று நாடகம்போட்டாரே இவர் கோவிலை கோவிலாக பார்த்து இருந்தாரேயானால் அந்த என்னம் . தோன்றி 12:19 இருக்காது.. அவரை பற்றி அவர்நன்பர் கவியரசர் கண்ணதாசன் தெளிவாக கதைஎழுதினாரே 😅😅

    • @pravi7268
      @pravi7268 16 днів тому

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை அது பார்ப்பான் மதம்

  • @senthilkumar3496
    @senthilkumar3496 6 місяців тому +25

    ஐயா உங்களை போன்ற ஒருவர் தமிழக முதல்வராக வரக்கூடாதா

  • @kasturirajankandaswamy3395
    @kasturirajankandaswamy3395 6 місяців тому +30

    அருமையான பிரமாதமான சிந்திக்க வைக்கும் பேச்சு 👍👍👌👌👏👏💯💞💖

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 6 місяців тому +27

    அற்புதமான பேச்சு. பெருந்தலைவர் காமராசரைப் பற்றி கேட்கும் பொழுது உள்ளம் நெகிழ்கிறது.

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 6 місяців тому +25

    அற்புதமானது ஐயாவின் உரை

  • @bthangaraj1585
    @bthangaraj1585 6 місяців тому +41

    நேர் கொண்ட பார்வை நன்றி ஐயா

  • @iraivan010
    @iraivan010 6 місяців тому +56

    தமிழருவி அய்யா அவர்களுக்கு எனது வணக்கங்கள், நல்ல மனிதர்கள் இக்காலத்தில் பார்பதே அபூர்வம்தான்!

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw 6 місяців тому +25

    அய்யா அவர்கள் sonnavai அனைத்தும் உண்மையே satyam வெல்லும் jai bjp

  • @user-vg5gz1fo5m
    @user-vg5gz1fo5m 6 місяців тому +29

    இயற்கையோடு.வாழ்ந்.அனுபவம்தெளிவாகவும்.துணிவாகவும்.தன்மையோடும்.பேசும்.ஐயா.நன்றி

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 6 місяців тому +36

    wonderful speech.தமிழ் மண் கண் விழிக்க வேண்டும்.புட்டு புட்டு வைத்து விட்டார்🎉வணங்குகின்றேன்

  • @DilliBabu-du5om
    @DilliBabu-du5om 6 місяців тому +17

    மிக்க நன்றி ஐயா, மிக்க நன்றி ஐயா தமிழ் அருவி தமிழ் அருவி மணியன் ஐயா அவர்களே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் வணங்குகின்றேன் வணங்குகின்றேன்

  • @rukmanikumarappan2818
    @rukmanikumarappan2818 6 місяців тому +30

    அற்புதமான பேச்சு.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 7 місяців тому +46

    மணியன் பேச்சு மணியானது
    மனதை தொடும் மத்தாப்பு போன்றது

  • @kanapathyuthayamoorty5153
    @kanapathyuthayamoorty5153 7 місяців тому +34

    இந்த ' நிதி' கள் எல்லோரும் தி.மு.க. மூலம் அளவுக்கு அதிகமான ' நிதி கொள்ளை அடிக்கவேணும் என்பதற்காகவே ' நிதி' என்ற விகுதியுடன் பெயர் இடப்பட்டதோ அந்த குடும்மத்தில் எல்லோருக்கும்?

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 6 місяців тому +2

      Ofcourse yes. Where's the doubt?

    • @gsureshkumar2712
      @gsureshkumar2712 6 місяців тому +1

      உத்தமர்

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 місяці тому +1

      நோக்கமே நிதி, நிதி,நிதிதான் இந்த தமிழ் மக்களுக்கு எத்தனை முறை பட்டாலும் புத்திவராதது கவலையளிக்கிறது

  • @RaviRavi-wd6rd
    @RaviRavi-wd6rd 6 місяців тому +9

    அழத்தெரிந்த மக்கள் ஏன்? திராவிடகட்சிகளை இன்றுவரை ஆட்சியில் அமரவைத்தார்கள் ?????

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui 6 місяців тому +1

      எதெடுத்தாலும் பத்துரூபாய்
      கடையில் கூட்டம் அதிகம்.
      வைர க்கடையில்
      ஆளில்லை.
      இப்போதான் ,பத்து ரூபாயின்
      பித்தலாட்டம் புரிய ஆரம்பித்திருக்கிறது.

  • @pilotabs3193
    @pilotabs3193 6 місяців тому +32

    அய்யா அவர்களின் கருத்து அருமை

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui 6 місяців тому +30

    சத்தியம் என்றும் இந்த மண்ணில் சாகாமல்,
    வரலாற்றை யார்மூலமாவது,செயல்படுத்திக்கொண்டேயிருக்கும்.
    அரசியல் ஆனாலும் ஆன்மீகமானாலும்.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 6 місяців тому +10

    தமிழருவி நடப்பு ஆட்சியின் ஊழலை வெள்ளமாக காட்டி விட்டது.

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 7 місяців тому +14

    அன்று காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று கூறிய எம் ஜி ஆர் காக அழுதார்கள்.அவர் ஒரு பெருமைக்குரிய சக்தியாக விளங்கியதால் வந்த விளைவு. காமராஜர் எம் ஜி ஆர் உருவில் வென்றார்.தோறக்கவில்லை.

  • @sivanandamv4292
    @sivanandamv4292 6 місяців тому +26

    மணியன் அய்யா ஒரு நேர்மையான, அறிவார்ந்த மாபெரும் தலைவர்.

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 5 місяців тому

      இவரைப் போன்ற நல்லவர்கள் தலைமை ஏற்று மக்களை வழிநடத்த முன் வராததுதான் இவ்வளவு அவங்களுக்கும் காரணம்.

  • @alagugym7564
    @alagugym7564 6 місяців тому +39

    அருமை ஐயா ஆழ உழுது அறிவை விதைக்கும் உங்கள் பேச்சு.... இன்னும் பல ஆண்டுகள் ஒலிக்க வேண்டும்.God bless you.

    • @lakshmiramam3025
      @lakshmiramam3025 Місяць тому

      Asdq

    • @murugansubbaiah348
      @murugansubbaiah348 Місяць тому

      தற்போதைய B J P மோடி ( மோசடி )நீங்கள் நினைப்பதைப்போல் திரு வாஜ்பாய் இல்லை. அவர் மூன்று செய்த (RSS) மாதவாத இயக்கத்தின் அடிமை. 3% இருக்கும் பார்பணியாரிக்கு 10% இட ஒதிக்கீடு கொடுத்தவர். உங்கள் அனைவர்க்கும் நிர்வாணம் ஆனால்தான் மோடி பற்றி அறிய முடியும் என்றால் அது விரைவில் நடக்கும்.

  • @muthusamy5703
    @muthusamy5703 6 місяців тому +11

    அய்யா தயவு செய்து தனியாக அரசியலுக்கு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை

    • @palanpathmanathan9260
      @palanpathmanathan9260 6 місяців тому

      தனியாக வந்தார். இரண்டு ஆயிரம் வாக்கு வாங்காவிட்டால் கட்சியை கலைப்பேன் என்றார். அதையும் செய்தார்.
      அவர்மீது மிகமிக மதிப்பு இலட்சக்கணக்கான மக்களுக்கு உண்டு.
      ஆனால் அவர் நாட்டை கொள்ளையிடும் முதலாளிகளுக்கு உதவும் பாஜாக வையும் புனிதராக பார்கிறார்.

  • @soundrarajana5372
    @soundrarajana5372 6 місяців тому +17

    What a speech by Manian Sir!.His great speech must be broadcasted,so that people would realize the facts and take right decision in future to save the country.well done Sir.

  • @munusamyk4701
    @munusamyk4701 6 місяців тому +13

    1970 களில் காங்கிரஸ் கூட்டங்களில் இவரது பேச்சைக் கேட்பதற்கென்றே பெரும் திரளாக காங்கிரஸ் தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொள்வர்.
    இவரது மேடைப் பேச்சு மிகச் சிறப்பாக இருக்கும்.

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 6 місяців тому +14

    Excellent informations. Now only I came to know about the all past events. My father also was a strong supporter of perunthalaiver Kamarajar.

  • @muruganram3004
    @muruganram3004 6 місяців тому +9

    ஐயா தங்களின் பாதம் பணிகிறேன்

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 6 місяців тому +6

    காமராஜர் நான் பார்த்ததில்லை ஆனால் அவர் ஒரு மகான்

  • @anandv8678
    @anandv8678 6 місяців тому +7

    சிறந்த பேச்சு அருமை ஐயா.

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 6 місяців тому +7

    அற்புதமான பதிவு.

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 6 місяців тому +18

    அய்யா அவர்களின் உண்மை பதிவு 🙏

  • @SatishKumar-qz5ep
    @SatishKumar-qz5ep 6 місяців тому +10

    வாழ்க அய்யா.

  • @jayaseelan2009
    @jayaseelan2009 6 місяців тому +10

    சூப்பர் சார்

  • @omanakuttannair9474
    @omanakuttannair9474 6 місяців тому +7

    Súper sir 🌹

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 6 місяців тому +5

    மிகச்சிறந்த பேச்சு
    வணங்குகிறோம்

  • @phandu7288
    @phandu7288 6 місяців тому +5

    அருமை அருமை அற்புதம் நன்றி வணக்கம்

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 7 місяців тому +10

    Super🙏🙏🙏 sir

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 6 місяців тому +9

    super speech 👍👌💯

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 6 місяців тому +8

    Very good

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 6 місяців тому +13

    ஸ்டாலின்க்கு நல்ல luck ஒரு திறமையும் இல்லாம CM ஆகும் வாய்ப்பு கிட்டியது.

    • @ramamani8069
      @ramamani8069 5 місяців тому

      Who brougt him only we.oto potom illa adan

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 6 місяців тому +5

    காமராஜர்என்றதெய்வம்அனானியதெலுங்குதிமுகவால்தோற்கடிக்கப்பட்டதற்குஅன்றைக்குஅழுதசான்றோர்களைப்போலல்லாமல்..இன்றைய வாக்காளர்கள்...திமுகவின்பொய்கொள்ளைவிளமாபரத்தில்வீழ்ந்துஇனாறைக்கும்அழுகிறார்கள்...காமராஜரைஅன்றைக்குதோற்கடத்தபாவம்இன்றைக்குதமிழன்வம்சத்தைஅதேதமிழனைதிமுகதெலுங்குகொள்ளைக்கூட்டத்துக்குஓட்டுபோட்டேதன்வம்சத்தைஅழித்துக்கொள்கிறான்....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 місяців тому

      Puzhugunigalil VAAI azhugum!

    • @srivari8634
      @srivari8634 6 місяців тому

      PaDapool

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 місяців тому

      @@srivari8634
      Nee yeppadi yezhuthanumna,
      PODA FOOL nu.
      Fool nu kooda VOZHUNGA yezhuthatheriyatha sappy r thumbi!

  • @MSBharani007
    @MSBharani007 6 місяців тому +4

    நீங்கள் பிறந்தது தமிழ் வளர்ந்தது
    🎉🎉🎉
    நீங்கள் இருப்பது அறிவுக்கு சிறந்தது 🎉🎉🎉🎉
    நீங்கள் நினைப்பது
    நாளைய தமிழ் மண்ணுக்கு உரமாக நாம் அமையப்போவது 🎉🎉🎉 வாழ்க பாரதம் வளர்க தமிழ்
    ஜெய்ஹிந்த்❤

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 6 місяців тому +17

    ஐயா அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @ammamuthu7495
    @ammamuthu7495 6 місяців тому +8

    தமிழர்கள் நம் முன்னோர்கள் போல் வாரிசு அரசியல் செய்திருந்தால் தமிழ்நாடு இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்காது அவர்கள் தேசியவாதிகளிடம்ஏமாந்துவிட்டார்கள்

  • @rajug5939
    @rajug5939 6 місяців тому +7

    GREAT HONER SPEECH 🎉

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z 7 місяців тому +19

    தலைமைக்கு யாராவது வர நினைத்தால் அவர்கள் கெதி ஐயோ பார்த்துவிட்டோம்

  • @andisamy4512
    @andisamy4512 4 місяці тому +4

    II NEVER SEE IN MY LIFE LIKE TAMIL ARUVI MANIAN SIR. GREAT SPEECH. 🙏🙏🙏🙏🙏

  • @sai_adarshvignesh862
    @sai_adarshvignesh862 6 місяців тому +4

    Manian Sir. You are a wise man and you have proved that you are a great disciple of Great Leader Kamarajar. Hats off to you Sir.

  • @elumalaijoseph181
    @elumalaijoseph181 7 місяців тому +7

    ஜயா நீங்கள் எழுதிய புத்தகங்கள் நான் வாங்க வேண்டும் எனக்கு உங்கள் அலுவலகம் விளாசம் வேண்டும் உங்கள் மொபைல் எண் வேண்டும்

  • @vinayakamkulasekarar238
    @vinayakamkulasekarar238 6 місяців тому +4

    அருமை 🙏

  • @murugans8560
    @murugans8560 9 місяців тому +11

    திராவிட வரலாற்றை தொடர்ந்து இளைய தலைமுறைக்கு தொடர்ந்து நினைவூட்டும் கள் ஐயா

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 6 місяців тому +7

    I always adore, respect Mr Manian as my mentor. A very good man very much cornered
    by DMK and AIADMK.

  • @ragavanandaswami5995
    @ragavanandaswami5995 7 місяців тому +9

    தமிழறிவிமணியனின்சொலலறிவானதுஅவரின்இனியபேச்சாற்றலானதுஇப்போதயகாலத்நுஅரசியல்வாதிகள்கேட்டுஅதன்படிசெயல்பட்டடால்நாடுநவமாகயிருக்கும்

  • @ramasamy3149
    @ramasamy3149 6 місяців тому +5

    அற்புதம்

  • @sundarkannare9968
    @sundarkannare9968 6 місяців тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @vedanarayanan2944
    @vedanarayanan2944 6 місяців тому +4

    வணங்குகிறேன் ஐயா.

  • @sudhakarganesan4847
    @sudhakarganesan4847 6 місяців тому +4

    Very good Speach Please Save
    Tamilnadu

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 6 місяців тому +3

    வாழ்த்துக்கள்

  • @Srinivasan-rt9io
    @Srinivasan-rt9io 6 місяців тому +5

    Super sir 🙏

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r 2 місяці тому +1

    TKNR.FROM SRI LANKA THANKS Mr MANIYAM.WE THE PRESENT TAMIL COMMUNITIES NEED GENTLEMAN LIKE YOU.

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 6 місяців тому +5

    Super sir

  • @srk8360
    @srk8360 Місяць тому +1

    👏👏👏👏👏👏👍👍👌👌
    அருமையான பதிவு.
    இதுபோன்ற வரலாறு
    களை எல்லாம்
    தங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது..👏👏👏👏👏👍👍👌👌.. நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 6 місяців тому +4

    உண்மையான பேச்சு

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 7 місяців тому +9

    Good speech

  • @manivannanmanivannan5244
    @manivannanmanivannan5244 6 місяців тому +4

    You are correct

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 6 місяців тому +3

    100% True........True............True..........................

  • @user-sv3lm1iz5d
    @user-sv3lm1iz5d 6 місяців тому +4

    Terrific speach

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj 7 місяців тому +15

    I respect your speech very good messages from your end.we have to protect our Culture from this DMK and their Terrorisom.culprits

  • @duraipaza2693
    @duraipaza2693 6 місяців тому +4

    தமிழருவி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 6 місяців тому +2

    அய்யா தெளிவான உரை வீச்சு.

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 6 місяців тому +10

    My eyes full of tears 😢 because of our Perunthalaivar.

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 5 місяців тому

      அவரைப் போய் தோற்கடித்தார்கள். பாவிகள். இப்பொழுது அதற்கு அனுபவிக்கிறார்கள்.

  • @mvnrkcovai
    @mvnrkcovai Місяць тому +1

    Supper Mr. Maniyan. Jananayakam is alive because of you people.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 6 місяців тому +3

    இன்று தமிழர் நிலை அப்படி தான்

  • @pandianu2555
    @pandianu2555 Місяць тому +2

    Mr Manian you are correct congratulations Corruption collection comission only slogan of DMK

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 6 місяців тому +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி ஐயா திரு மணியன்

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui 6 місяців тому +1

      விடிய விடிய ராமாயம் ??!
      எப்படி ???

    • @cjk9211
      @cjk9211 6 місяців тому

      முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார்

  • @manokaranc7065
    @manokaranc7065 6 місяців тому +2

    என்னதான் பேசினாலும் இவங்க ளுக்கு உரைக்காது... அதான் திராவிட மாடல்

  • @rajasankaran815
    @rajasankaran815 6 місяців тому +3

    I bow to you Mani sir🙏🙏🙏🙏

  • @muralidharang836
    @muralidharang836 6 місяців тому +2

    Brilliant sir, big salute sir

  • @vijayakumarmuthusamy7269
    @vijayakumarmuthusamy7269 6 місяців тому +7

    Excellent speech of a honest politician.

  • @chakkaravarthy9734
    @chakkaravarthy9734 6 місяців тому +6

    நீங்கள் மிகவும் சரியாக பேசுகிறீர்கள்!

  • @nageswaranaidu3033
    @nageswaranaidu3033 6 місяців тому +2

    Anna Excellent speech jai bjp🚩 🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @user-qu1us2np9w
    @user-qu1us2np9w 6 місяців тому +2

    Sir u r realy great.

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 6 місяців тому +6

    கருனா(கம்)நிதி

  • @malaashok173
    @malaashok173 6 місяців тому +2

    Truly awesome speech. Thanks for this video

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 6 місяців тому +4

    கொள்ளையடிக்கத் தானே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 6 місяців тому +4

    நீங்கள் தூய்மையான ஆட்சி
    நல்க ரஜனி க்காக உழைத்தீர்கள்
    ஓரு வேண்டு கோள் வைக்கின்றேன் குருநாதர் போல
    அண்ணாமலை யை வழி நடத்தி
    ஓரு தூய்மையான ஆட்சி மலர்ந்திட வழி செய்யுங்கள்
    இரு திராவிடக் கட்சிகளின்
    கொள்ளையை அகற்றுங்கள்

  • @swamyaru8289
    @swamyaru8289 4 місяці тому +2

    கருணாநிதியே வளர விட்டதே மிகபெரிய பாவம்

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 6 місяців тому +2

    Jai Hind ji ❤🎉🎉🎉❤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 6 місяців тому +1

    எனக்கு ஒரு நம்பிக்கை தெய்வமாகிவிட்ட நமது பெருந்தலைவர் ஐயா காமராஜர் நிச்சயமாக அவர்களின் ஆத்மா தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு நல்ல ஆட்சியை வழங்கும் என்று நம்புகிறேன். நன்றி.

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 Місяць тому +1

    அருமை.. அனல் பறக்கிறது

  • @annamayyatv4707
    @annamayyatv4707 7 місяців тому +5

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝
    🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡
    💚💚💚

  • @hemadharshini8259
    @hemadharshini8259 4 місяці тому +1

    Super excellent speak

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 6 місяців тому +1

    Tamalaruvi Manian Long live
    Such a leader is speaking in supporting Mt.Annamalai So all the Hindues to support BJP the
    coming 2024 Parliament election and 2026 election to Tamilnadu
    Jaihind

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 6 місяців тому +3

    வந்ததே அதற்குத் தானே

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 6 місяців тому +1

    ஐயா, கலைஞர் நூலகம் பேனாச்சிலை அருங்காட்சியகம்.கருணாநிதிஉணவகம் இவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @lakshmisankar9831
    @lakshmisankar9831 6 місяців тому +2

    Super sir ..padithavarin panbhu nirainthavar ..., vazgha pallandu .....

  • @gopalakrishnan7767
    @gopalakrishnan7767 Місяць тому

    Excellent. I thank you for bringing out of all the facts that had happened.Li.am extremely greatful Mr Manian. Becausei am also a mad foolwer of truly great K. kamraj for hir great ideals.
    I always HAIL kamRaj. Today after listening your deeo knowledge ,I HAIL TALmIL. MANIAlN. People like Manianmust live long. Because the country need you.