Data மூலம் (அ)திமுகவுக்கு பதிலடி...தெறிக்கவிட்ட அண்ணாமலை..குலுங்கி சிரித்த குருமூர்த்தி | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Chanakyaa #annamalai #bjp #dmk #admk #eps #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 303

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 8 місяців тому +100

    புள்ளிவிபரப் புள்ளி அண்ணாமலைஜியின் அதிரடிப் பேச்சு அயலார்க்கு அதிருதில்ல!அறிவுமிக்க, ஆன்மீகம்மிக்க,ஆற்றல்மிகு தமிழக மக்கள் உணரும்காலம் எந்நாளோ?

    • @kingskings5662
      @kingskings5662 8 місяців тому +2

      Madha arasiya koodath

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 8 місяців тому +4

      ​@@kingskings5662கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 8 місяців тому

      ​@@kingskings5662
      கிருத்துவர்களும்
      முஸ்லிம்களும்
      மட்டும் மத அரசியல் செய்யலாமா? முக்கியமாக தமிழ்நாட்டில்.

  • @AnnaamalaiSingam
    @AnnaamalaiSingam 8 місяців тому +10

    அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான அன்பான துணிவான ஒழுக்கமான ஒரு தலைவன் அண்ணாமலை! என்பது மீண்டும், மீண்டும், நிருபணமாகிறது!
    நன்றி இறைவா!!

  • @50sukumar
    @50sukumar 8 місяців тому +5

    அருமையான பேச்சு. வாழ்க அண்ணாமலை.

  • @ssivakumar227
    @ssivakumar227 8 місяців тому +11

    அண்ணாமலை மாஸ்

  • @Mohanraj28249
    @Mohanraj28249 8 місяців тому +3

    Great speach congratulations

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 8 місяців тому +5

    Shashi Tharoor.....kku narrow escape.....great escape.😊 Annamalai Anna kitta maatti irrudha ....shashi tharoor kku stage lae ya end card dhan😂😂😂

  • @XYZ55445
    @XYZ55445 8 місяців тому

    What a speech!! No other Tamilnadu political party can boast of such a knowledgeable member

  • @jaik1081
    @jaik1081 8 місяців тому +177

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது தலைவனின் ஆற்றல் மிக்க உரை இந்த திருநாளில் இறைவனின் பேரருள் உங்களுக்கு கிடைக்க எங்கள் குடும்பமாக பிரார்த்திக்கின்றோம்

    • @maheswarimaheswari2020
      @maheswarimaheswari2020 8 місяців тому +11

      ஆற்றல் மிக்க மனிதனின் பேச்சு நம் மக்களின் உயிர் முச்சு.அண்ணாமலையானே போற்றி! போற்றி!!❤🎉

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 8 місяців тому +10

      மிக மிக சரியா சொல்லினிர்கள் நன்பரே அண்ணாமலைக்கு ஆன்டவன் துனையாக இருக்கவேண்டும் என கை எடுத்து வணங்குகிறேன் இறைவா உன்னை

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +2

      🙏🙏

    • @NCG1931
      @NCG1931 8 місяців тому +1

      Very true.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 8 місяців тому +166

    முதலில் வாக்கு சாவடிக்கு வராதவர்கள் வந்து வாக்களியுங்கள் அதுவே அண்ணாமலைக்கு வெற்றியாக இருக்கும்..

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 8 місяців тому +7

      Absolutely correct 41:52

    • @cheenu1953
      @cheenu1953 8 місяців тому +5

      Well said

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 8 місяців тому

      அங்க உட்கார்ந்து விழாவை கேட்க்கும் கூட்டம் ஓட்டுபோட பழகுங்க.அதில 90% ஓட்டு போடாதவன் தான் கேட்க்கிறான்க.தாமரைக்கு ஓட்டு போடுங்க.ஓட்டு போட்டுபழக்கபடாதவன்க.ஓருமையில பதியறான் யோசனையா.ஓட்டு போடாத கூட்டம் தெரிந்துதான் பதியறேன்.
      தாமரைக்கு ஓட்டுபோடுங்கசார்.காசுவாங்கி ஓட்டுபோடும் கூட்டத்துக்கு பதிலடியா இருக்கட்டும்.Pl சார் ஓட்டுபோடுங்க சார்.தாமரயைய பார்த்து.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 8 місяців тому +4

      True true

    • @rajandesikachari1270
      @rajandesikachari1270 8 місяців тому

      2:34

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 8 місяців тому +61

    வாரே வாஹ்... உரை முழுவதும் ஒதுங்காமல் கேட்டு பிரமிக்கிறேன். என்னால் அப்படி ஆக முடியுமா என்று என்னையும் சிந்திக்க வைக்கிற ஆளுமை... அது அண்ணாமலை என்ற ஆளுமையால்.. ❤❤❤❤

    • @maddengopal1574
      @maddengopal1574 8 місяців тому +6

      Well said, the same effect is with me

  • @கருடன்தமிழ்
    @கருடன்தமிழ் 8 місяців тому +43

    திருஅண்ணாமலையாரே அவதாரம் எடுத்து வந்துள்ளார் அவர் பின்னால் தமிழகம் அவர் தலைமையில் தமிழகம் செழித்தோங்கும். 41:52

  • @velumani1974
    @velumani1974 8 місяців тому +73

    தமிழக மக்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு திரு அண்ணாமலை அவர்கள் கடவுள் கொடுத்த கொடை திரு அண்ணாமலை அவர்கள் நல்ல மனிதரை கடவுள் எப்போதாவது தான் நமக்கு கொடுப்பார் கொடுக்கும் போது தமிழக மக்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தை அந்த கடவுள் கூட காப்பாற்ற மாட்டார்

    • @sundaramsrinivasan3009
      @sundaramsrinivasan3009 8 місяців тому +2

      TRUE

    • @Meganathan1529-tg5fu
      @Meganathan1529-tg5fu 8 місяців тому +4

      விஜயகாந்த் நல்ல மனிதர் அவரை இளந்தோம் .... இப்போது எல்லா வல்லமை உள்ள உயர்திரு. அண்ணா அண்ணாமலையை விடவேகூடது மக்கள் உணர வேண்டும் திரு மோடிஜி+ பாஜக அண்ணாமலை வாழ்க வளமுடன்💐

  • @ambulurengarajan9901
    @ambulurengarajan9901 8 місяців тому +52

    கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புகிறோம் திரு அண்ணாமலை அவர்களே

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 місяців тому +83

    ஆ பத்தில் உதவாத மகனும்,
    அரும்பசியைப் போக்காத உணவும்,
    தாகத்தைத் தீர்க்காத நீரும்,
    மலைக்கு வா க்களிக்காத கைகளும்
    வீண்! வீண்! வீண்! 🇮🇳🚩

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 8 місяців тому +63

    இது ஒரு சிறந்த நல்ல பேச்சு.இன்றைய திமுக மற்றும் அதிமுக அரசியல் வாதிகள் நிலை பாடுகள் குறித்து மிகவும் புள்ளி விபரத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.பாராட்டுவோம்.

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +5

      That's why pulli vacha kootani sasi tharoor ran away 😂

  • @asokkumar7142
    @asokkumar7142 8 місяців тому +40

    எப்படிப்பட்ட தலைவர். இவர் எதிர்கால தமிழக நம்பிக்கை. அடுத்த தமிழக முதல்வர்

  • @TomJerry-J
    @TomJerry-J 8 місяців тому +19

    திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்ன அலை உருவாகி சுனாமியாக மாற்றம் அடையத் தொடங்கி விட்டது... வாழ்க பாரதம்...

  • @Subaara08
    @Subaara08 8 місяців тому +12

    ஆளுமை மற்றும் ஆற்றல் மிகுந்த தலைவர் அண்ணாமலை தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் என்பது 100% உண்மை. வாய்மையே வெல்லும் 👍

  • @LadiesJunctionYT
    @LadiesJunctionYT 8 місяців тому +20

    நமது சின்னம் தாமரை சின்னம் நமது சின்னம் தாமரை சின்னம் நமது சின்னம் தாமரை சின்னம் ❤❤❤❤

  • @ramachandranramanathan9983
    @ramachandranramanathan9983 8 місяців тому +12

    கணிதத்திற்கு ஒரு ராமாணுஜம். அரசியலுக்கு ஓர் அண்ணாமலை.

  • @sivakumarr5282
    @sivakumarr5282 8 місяців тому +90

    No one here to match Annamalai in intellectual speech or debate. Happy being a follower of Annamalai’s tread

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 8 місяців тому +48

    ❤அறிவு சார்ந்த பேச்சாற்றல் மிக க தலைவன் அண்ணாமலை இடம் பொருள் அறிந்து பேசும் ஆற்றல் மிக்க தலைவனை இழந்து விடாமல் 2024ல் மீண்டும் மோடிக்கும் 2026ல் தமிழகத்தை ஆளவும் ஒவ்வொரு தமிழக வாக்காளர்களும் வருங்கால சந்ததிகள வாழ்வு முன்னேற BJP க்கு வாக்களியுங்கள் இல்லை எனில் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது

  • @prabhakaran8492
    @prabhakaran8492 8 місяців тому +12

    தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் அதற்கு அண்ணாமலை க்கு நாம் ஆதரவாக இருப்போம் 🙏🙏

  • @astroramasamy7678
    @astroramasamy7678 8 місяців тому +72

    I support Annamalai

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 8 місяців тому +74

    Mr. Annamalai should rule TN for 15 years and then rule India. He is a PM material.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 8 місяців тому +6

      Absolutely Absolutely🙏🙏🙏

    • @rameshraj310
      @rameshraj310 8 місяців тому +4

      Vote for annamalai

    • @starman923
      @starman923 8 місяців тому +4

      Agree

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      Youth naasam pannura dravida and seeman kootam ozhiyanum

    • @sivananthan3101
      @sivananthan3101 8 місяців тому +3

      Yes true ❤❤❤😀😀😀😀👍👍👍👍

  • @sivaramanr8273
    @sivaramanr8273 8 місяців тому +11

    சுடலை அல்லது அவருடைய அமைச்சர்கள் இது போன்ற புள்ளி விவரங்களுடன் பார்த்தும் உரை ஆற்ற முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி?

    • @TP-fr7sv
      @TP-fr7sv 8 місяців тому

      புள்ளிவிவரத்தை சொல்லிகிட்டிருந்தா கொள்ளையடிக்கும் முக்கிய பொறுப்பை யார் செய்வது முதல் குடும்பத்துக்கு எப்படி கப்பம் கட்டறது.

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +12

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் அண்ணாமலை ஐயாவை களை ஆதரிக்க வேண்டும்

  • @malinis5487
    @malinis5487 8 місяців тому +40

    Vera level... he ripped Shahsi Taroor.. what a great leader. Leader is who lead by an example.. and Annamalai is a leader.. I have complete trust.. if Annamalai comes to power
    ...Tamilnadu will change in 1 yr.. with full development ❤❤

    • @sivananthan3101
      @sivananthan3101 8 місяців тому +6

      Yes true ❤❤❤😀😀😀😀👍👍👍👍

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 8 місяців тому +5

      Totally agree with your view.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 8 місяців тому +2

      Absolutely true 👍

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +1

      That's why he was not there to listen annamalai speach

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 8 місяців тому +10

    இந்த காணொளி சுருக்கி எல்லோரும் காணும் அளவில்
    IT wing தயார் செய்து தாருங்கள்

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 8 місяців тому +14

    மானனீய ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்களை பணிவுடன் வணங்குகிறேன்

  • @markhspp3908
    @markhspp3908 8 місяців тому +20

    சிங்கம் போல் கர்ஜிக்கும் அண்ணாமலை வாழ்க.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 8 місяців тому +18

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணாமலை🔥

  • @jayaramans1833
    @jayaramans1833 8 місяців тому +7

    அண்ணாமலை அவர்கள் ஒரு பொக்கிஷம்..

  • @Jayagopalsivaramakrishnan
    @Jayagopalsivaramakrishnan 8 місяців тому +30

    Superb speech. Tamil Nadu people should utilise the opportunity on 24 & 26 Elections .Thanks to Thuglak🎉

  • @thomastanthony2630
    @thomastanthony2630 8 місяців тому +18

    No doubt, it is one of the best well prepared speeches of Annamalai., it should be sub titled in english for the benefit of norh Indian viewers.
    You have seen only 40% of Annamalai's brilliance, the best of his personality is yet to come. I listened this speech twice.
    Annamalai is a distinguished person among the entire political leaders in India.
    KOCHI.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 8 місяців тому +1

      True.....I too heard this speech twice🙏

  • @venkyappu5257
    @venkyappu5257 8 місяців тому +18

    This speech is the turning point in tamil nadu politics for the decades to come. Annamalai just did what all the neutral voters and BJP supporters wanted which is to take on both Dravidian parties and i believe there's more to come from annamalai Anna. Rise of a leader for masses for prosperous future of TN and BHARAT

  • @prabhurajan9448
    @prabhurajan9448 8 місяців тому +26

    நான்கு முறை கேட்டு விட்டேன். வரலாறு சிறப்பு மிக்க பேச்சு. அறிவு தெறித்து வரும் போது மக்கள் மயங்கி கூட்டம் கட்டுப்படும்.

    • @maithili374
      @maithili374 8 місяців тому +1

      👏🏻👏🏻👏🏻

  • @parthasarathyren
    @parthasarathyren 8 місяців тому +30

    One of the best speech by Annamalai

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 8 місяців тому +3

      He always speaks with great contents with facts and figures in a convincing way. He is outstanding in all fields and all subjects. Tamil people should utilize his exceptional abilities and honesty. This is the first time such a leader emerged in the state.

  • @damodarankalai8966
    @damodarankalai8966 8 місяців тому +5

    இந்த சிறப்பான கருத்துக்களை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.Bjp தொண்டர்கள் தீயாக வேலை செய்ய வேண்டும்.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @mvkuppuswamy
    @mvkuppuswamy 8 місяців тому +6

    Mr. Annamalai
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😊❤

  • @ravindranshanmugam480
    @ravindranshanmugam480 8 місяців тому +12

    Sirs,
    This is Dr.S.Ravindran a retired Professor with Mechanical Engineering background.
    I appreciate and support the hard work of Mr.Anna Malai.
    I wish that in the next election, BJP will have a good foot hold in Tamil Nadu.
    I request Mr.Anna Malai to plan for eradicate bribe from the Govt machinery.

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 8 місяців тому +5

    I.n.d.i alliance என்று அவர்கள் வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும்.நாம் Sons & co., party எனறே அழைக்கலாம்

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 8 місяців тому +18

    Standing ovation to Mr Annamalai really great credit given by the peoples of Tamil Nadu.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 8 місяців тому +25

    People are eager to watch a debate of sudalai vs Annamalai.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 8 місяців тому +12

    தீமைக மெக்ரத் அளவுக்கெல்லம் திறன் உள்ளது அல்ல,அது பகுதி நேர பந்து வீச்சாளர்,அதிர்ஷ்ட வசமாக விக்கெட் எடுப்பது போல, ஆட்சிக்கு வருகிறது

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 8 місяців тому +18

    ❤❤❤❤❤❤⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🤘🕉✡❤💯💯💯💯💯💯 jai sri Ram ❤jai Modi ji❤ jai annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 8 місяців тому +9

    Only Annamalai Sir can save TN💐👍

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 8 місяців тому +13

    Annamalai is Welcome. He is well educated . Great.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 8 місяців тому +13

    A passionate leader who puts his people, his party, his team first. His core assets are a hardworking simple parents and relatives, his gifted family, his god given energy and Bhakti. For the first time after our wonderful leader Shri. Kamaraj Ayya Avl., we see another selfless leader amidst us. So young, so dynamic, ready to sacrifice his family, his time, his personal space for the good of the society. Very reassuring and waiting with great excitement for a resurgent Tamilnadu shortly in his captaincy

  • @kumarkk3325
    @kumarkk3325 8 місяців тому +2

    இந்த அறிவாளி அண்ணாமலை யை தமிழ்நாட்டின் முதல்வராக்கினால் மட்டுமே தமிழகம் முன்னேறும். ஊழல் முற்றிலும் ஒழிக்க படும்.. 🙏

  • @srponds
    @srponds 8 місяців тому +14

    Very level speech annamalai ji I love it ❤🎉

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 8 місяців тому +17

    அண்ணாமலை டெல்லி சென்று வந்ததும் முதல் பேச்சு அதிரடியாக அடித்து ஆரம்பித்துவிட்டார் என்று தெரிகிறது... இதே போன்று புள்ளி விபரம் கொண்டு குருமூர்த்தி அவர்களும் திராவிடத்தை தோலூரித்தார் அதையும் தனியாக பதிவு செய்ய வேண்டுகிறேன்...

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 8 місяців тому +3

    அரசியல் அறிவு 💯📖📚📝இதுவல்லவா... 😂😂😂❤❤❤

  • @s.a.n8328
    @s.a.n8328 8 місяців тому +3

    இதுதான் தமிழகத்தின் அரசியல் மாற்றத்தை உருவாக்கப் போகிறது உருவாக்கப் போகிறது

  • @anantharamsingh1531
    @anantharamsingh1531 8 місяців тому +8

    Great leader of BJP,Shri.Annamalaiji, long live, vandematram Bharat mata ki Jai 🙏

  • @vaidyanathang4149
    @vaidyanathang4149 8 місяців тому +2

    அண்ணாமலை நீடூழிவாழ்க ஜெய்ஹிந்த்.வந்தேமாதரம்❤

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +10

    ❤❤❤❤WE ALL INDIAN STAND PRAY SAFETY PALLANDU VALLGA FOR BJP LEADERSHIP AND❤PM MODI JI WITH ANNAMALAI JI ❤❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @mehatharshans-bq8sb
    @mehatharshans-bq8sb 8 місяців тому +4

    அண்ணன் அண்ணாமலை நேர்மை இருக்கிறது தலைவர் ரஜினி அன்பு இருக்கும் தலைவர் ரசிகன் அன்பு இருக்கும் 👍👍👍🙏🙏🙏

  • @selvamsrinivasan8711
    @selvamsrinivasan8711 8 місяців тому +19

    most knowledgeable leader

  • @gurukarumban7300
    @gurukarumban7300 8 місяців тому +21

    சங்கிகள் அனைவருக்கும் சனாதான பொங்கல் வாழ்த்துக்கள்

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 8 місяців тому +1

      சங்கிகளில் சாதாரண சங்கிக்கு இருக்கும் அறிவு தெளிவு எந்தவொரு உபிக்காவது அறிவிருக்கா. நாங்கள் சாகும்வரை சங்கியாகவே இருக்க விரும்புகிறேன்.

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 8 місяців тому +5

    வணங்குகிறேன்...வாழ்த்துகிறேன்.

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 8 місяців тому +7

    Stalin and eps can't understand this Annamalaiji
    Because their origin is faulty
    "Dravidiyas'

  • @GuruChitra-e8b
    @GuruChitra-e8b 8 місяців тому +4

    Super aanamali g

  • @padmamala1013
    @padmamala1013 8 місяців тому +5

    Excellent Annamalai!! Wish you well future CM of TN in 2026

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 8 місяців тому +8

    அருமை அண்ணாமலை ஜி

  • @muthulakshminamasivayam82
    @muthulakshminamasivayam82 8 місяців тому +5

    தலைவர்ளை குறிப்பிடும் போது அவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஐயா ஐயா என்று சொல்வது செயற்கையாக உள்ளது.

    • @narayananbindumathavan8538
      @narayananbindumathavan8538 8 місяців тому

      Kongu

    • @mohankumark8537
      @mohankumark8537 8 місяців тому +1

      சின்னப்பையர் மரியாதையாகப்பேசுறார்! கொங்கு மண்டலப் பழக்கம்! சொந்தக்குழந்தையையே அவர் இவர் என்பார்கள்

  • @smohan6263
    @smohan6263 8 місяців тому +3

    தன்னிகரற்ற பேச்சு வாழ்க அவர் புகழ் வளர்க

  • @bhavaniv9723
    @bhavaniv9723 8 місяців тому +8

    Annamalai ji is a class apart......wow

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 8 місяців тому +2

    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க....

  • @gayathirirajan4904
    @gayathirirajan4904 8 місяців тому +7

    Amazing Annamalai, it is really really amazing, we wish, one day you would be a primeminister.

  • @arulalanmuthuvel5454
    @arulalanmuthuvel5454 8 місяців тому +24

    What a speach. Great leader. Never heard from any tamil leader, like this speach. I am from DMK family. Now only we are realising how we are all cheated...

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 8 місяців тому +4

      Me too also brother🙏🙏🙏🙏🙏

    • @manurichards4934
      @manurichards4934 8 місяців тому +3

      We were hard-core DMK family and all our other families too realized how stupid we were to vote DMK constantly and never knew how these few families made their wealth in the name of Tamil and destroyed Tamil culture.

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 8 місяців тому +1

      Good that you realized it atleast now.. AM ku vote pottu prayachitham thedunga..

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 8 місяців тому

      Cheated for the past 50 years??? 😎😎

  • @Kathirvel.AKathirvel.A-de7io
    @Kathirvel.AKathirvel.A-de7io 8 місяців тому +4

    அண்ணாமலை.. Very good speech❤❤❤❤❤❤

  • @raghunathanism
    @raghunathanism 8 місяців тому +7

    Fantastic speech. Super

  • @rajendranpk.panchanatham7827
    @rajendranpk.panchanatham7827 8 місяців тому +1

    ஓம் நமசிவாய. இது போல தெளிவாக பேசகூடிய தலைவர் இது வரை பிறக்க வில்லை. ஈசன் திரு அண்ணாமலை அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து தமிழகத்தை காக்க இவருக்கு அருள்புரிவாயாக. சிவாயநம.

  • @tssubramanian9730
    @tssubramanian9730 8 місяців тому +4

    In my life time i have not seen political leader with so much clarity..salute to him..

  • @danassegardevivanayagam7359
    @danassegardevivanayagam7359 8 місяців тому +9

    Amazing speech by mr annamalai ji

  • @chandrandevia8294
    @chandrandevia8294 8 місяців тому +2

    As a Malaysia citizen, I proudly say he is a one of the best speaker and politician with good mission and vision. The real hero from the TN and future PM.

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp 8 місяців тому +6

    Annamalai The Genius

  • @ajayagain5558
    @ajayagain5558 8 місяців тому +3

    Annamalai CM 💜🤗🇮🇳💥

  • @don653
    @don653 8 місяців тому +6

    Next CM Annamalai 🔥🔥🔥🔥🔥🔥💯💯💯🙌💯🙌💯

  • @balasen14
    @balasen14 8 місяців тому +5

    Great speech, i have never seen ever before..❤

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 8 місяців тому +1

    ஒவ்வொரு இந்தியனும அண்ணாமலை போல் இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல வேண்டும்

  • @duraiswamym9939
    @duraiswamym9939 8 місяців тому +2

    Political will be changed by Annamalai in TN 🎉🎉🎉

  • @meenashankar3351
    @meenashankar3351 8 місяців тому +3

    What a speech!

  • @arunprasad3770
    @arunprasad3770 8 місяців тому +7

    Excellent speech

  • @srinivasand7439
    @srinivasand7439 8 місяців тому +8

    Eagerly waiting

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 8 місяців тому +6

    Pan india leader Annamalai 🫡👍🏻

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 місяців тому +2

    ALL OVER INDIA MILLITARY INTELLIGENCE AGENCIES AND ALSO INFORMERS FROM 1-1-1975 TO 31-12-2000 MUST W.E.F.1-1-2026 APPOINTMENT BE INDIAN BUY INDIAN

  • @kanagarajp1809
    @kanagarajp1809 8 місяців тому +1

    வங்கத்தின் தங்கம் பாரதத்தின் சிங்கம் மோடி ஜீ 2024 மூன்றாவது முறையாக பதவியேற்கும் நாள் இன்னும் நூறு நாட்கள் ❤❤❤❤

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 8 місяців тому +2

    Superb speech. 2nd time watching it. Serupadi for both dravida parties. Stalin & Eps both are uneducated fools. Im sure they wont understand this speech. I hope & pray for Annamalai anna succeed as CM of TamilNadu in 2026.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 8 місяців тому +3

    Excellent presentation 👏 sir 🙏

  • @BharatTube2023
    @BharatTube2023 8 місяців тому +4

    Annamalai ❤

  • @rahulrajr1358
    @rahulrajr1358 8 місяців тому +4

    Annamalai 🥳🥳🥳

  • @nagappans2944
    @nagappans2944 8 місяців тому +4

    Super

  • @rajenrowthen5021
    @rajenrowthen5021 8 місяців тому +1

    Super Anamalai 👌👍👏👏👏👏👏👏

  • @-SIVARAJANIR-MECHANICALENGINEE
    @-SIVARAJANIR-MECHANICALENGINEE 8 місяців тому +2

    Great ji annamalai

  • @anandarajananadaraj5795
    @anandarajananadaraj5795 8 місяців тому +3

    🙏

  • @biorig
    @biorig 8 місяців тому +3

    Now bring Udayanidhi into a public space and give him a mic - all he can do is talk of destruction (Sanathanam ozhipu) and his Appan Veetu Kaasu talk.
    No constructivism, no progressiveness, no development
    A scion of a powerful family could only achieve a mere bachelor degree and no other talent to show for except for an accident of birth.
    India must get rid of dynastic politics and dynasts along with their sycopants, sombus and youpis.

    • @starman923
      @starman923 8 місяців тому

      Udayanithi is ZERO in front of this man

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 8 місяців тому +1

    This is not the place for Annamalai, he must be placed in UN Nation. What a genius? Really Tamilnadu would not have seen after Rajagopala Chary, now the Man, The Mark. The Annamalai a fortune for Tamilnadu. We shouldn't miss this man,

  • @nageswararao8135
    @nageswararao8135 8 місяців тому +3

    Excellent speech sir. Thanks. All the best.