Sindhanai Sei Maname HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Ambikapathi
    Directed by P. Neelakantan
    Produced by A .L .Srinivasan
    Starring Sivaji Ganesan
    P. Bhanumathi
    M. K. Radha
    Chittor V. Nagaiah
    M. N. Nambiar
    Rajasulochana
    N. S. Krishnan
    T. A. Madhuram
    K. A. Thangavelu
    A. Karunanidhi
    K. D. Santhanam
    Music by G. Ramanathan
    Distributed by ALS Productions
    Release date(s) 22 October 1957
    Ambikapathy (also spelled as Ambikapathi; Tamil: அம்பிகாபதி) is a Tamil film starring Sivaji Ganesan and P. Bhanumathi as the main cast. The film was released in the year 1957.The first movie adaptation of this love story was in 1937. The 1937 version directed by Ellis R. Dungan and starring M. K. Thyagaraja Bhagavathar and M. R. Santhanalakshmi in the lead was one of the biggest hits of early Tamil cinema
    In 1957, A. L. Srinivasan decided to remake the story with P. Neelakantan as the director. He picked Sivaji Ganesan to play the role of Ambikapathi and Bhanumati to play the role of Amaravathi in the movie. He initially requested M. K. Thyagaraja Bhagavathar to play the role of Kambar but the former refused having played the role of Ambikapathi in the 1937 version. Veteran Tamil actor M. K. Radha was later cast as Kambar.

КОМЕНТАРІ • 239

  • @ragavanmalayappan4422
    @ragavanmalayappan4422 Рік тому +42

    பின்னணியில் டி.எம்.எஸ் பாடியிருப்பினும் தன் அற்புதமான ‌நடிப்பினாலும் முக பாவனைகளினாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தானே பாடுவது போல்தான் தெரிகிறது. இச்சிறப்பு வேறு எந்த நடிகருக்கும் இல்லாத தனிச்சிறப்பு. இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்துள்ளோம் என்பது நம் பேறு.
    எம்‌ எல்.ராகவன், திருப்பூர்.

    • @krishnansethuramanramaswam9782
      @krishnansethuramanramaswam9782 Рік тому +2

      Yes Dear. I agree with your statement.. I chalange, now-a-days NOBODY can explore this... What a great actor. Kalaithayin THALAIMAGAN

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 Рік тому +2

      Both tns and sivaji should get equal credit. It is like important organs of human body.last but not least music of g ramanathan is the oxygen supply to the organs in the body.

    • @sivajibalakrishnan7762
      @sivajibalakrishnan7762 8 місяців тому

      Based on this song only, a PATTI MANDRAM may be arranged. TMS - NT. whose performance is best?

    • @user-vp2yc4zn4r
      @user-vp2yc4zn4r 5 місяців тому +1

      அநநிகழ்ச்சியில் பாடகரும் நடிப்ப்பவரும் தனித்துவம ஆனவர்களே.. இதில் என்ன தர்க்கம்

  • @jaiSingh-yq6dx
    @jaiSingh-yq6dx 9 місяців тому +16

    சௌந்தரராஜன் அவர்களின் முழுத் திறமையையும் உணர்ந்த இசை மாமேதை ஜி.ராமனாதன்அவர்கள் தன் திறமையை வெளிப்படுத்தி சாகாவரம் பெற்ற பல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு வாரி வழங்கி உள்ளார்.அவரே சௌந்தரராஜன் அவர்களிடம் சௌந்தரராஜா உன் குரல் வளத்தை நான் பெற்று இருந்தால் இந்த உலகையே இசையால் கட்டிப் போட்டு விடுவேன் என்று கூறியதாக ஒரு பேட்டியில் படித்து உள்ளேன்.இதில் நாம் பார்க்கும் மூவரும் ஒருவருக்கொருவர் மிஞ்சியவர்கள்.இவர்களின் படைப்புகளை பார்த்து ரசித்து ருசித்து ஆனந்தம் அடைவது நாம் செய்த பாக்கியம்.

  • @mohan1846
    @mohan1846 2 роки тому +45

    இந்த பாடலின் அருமையை அனைவரும் உணரும் வகையில் தன் நடிப்புத் திறனால் உயர்த்திக் காடாடினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

  • @senthilbai2528
    @senthilbai2528 Рік тому +18

    Tms குரலையே மரக்க வைத்த
    சிவாஜி கணேசன் தத்துருப வாய் அசைவு அற்புதமான நடிப்பு

    • @geethathirumalai238
      @geethathirumalai238 5 місяців тому

      ஐயோ, மரக்க வைத்த அல்ல, மறக்க வைத்த.. உடல் உணர்ச்சியற்றுப் போவதே மரப்பது எனப்படும்.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +53

    எல்லாவற்றையும்விட பாடலுக்கு அற்புதமாக வாயசைத்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளார் இது அவரைத் தவிர யாராலும் முடியாது

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Рік тому

      தங்க முலாமை தவிர்த்து மெருககேறிய பித்தளைப் பொருளை பாராட்டும் அறிவிலி.

    • @adakalamandy7366
      @adakalamandy7366 Рік тому +2

      It's absolutely correct.

    • @krishnasubramoniam5556
      @krishnasubramoniam5556 Рік тому

      Super song

    • @kurinjinaadan
      @kurinjinaadan 11 місяців тому +1

      உண்மை. குளோசப் காட்சிகளில் இவரன்றி வேறொருவரை காணவியலாது.

    • @rambalas5005
      @rambalas5005 Місяць тому

      @@krishnasubramoniam5556
      ......;.......
      ...
      . . .

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 10 місяців тому +16

    இவரைப்போல் வாயசைப்பு மற்றும் பாவதோடு நடிக்க இதுவரை எவனும் பிறக்கவில்லை இனி பிறக்கபோவதுமில்லை.

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому +35

    ❤️👌👍🙏💐 அந்த காலம் சினிமா தான் உண்மையான சினிமா உலகம் கலாசாரம் எவ்வளவு சூப்பரா இருந்தது.இப்போ எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள்

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Рік тому +26

    என்னதான் பாடினாலும் அந்த பாடலுக்கு அழகும் நளினமும் ஊட்ட நடிகர் திலகத்தால் தான் முடியும்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому

      Well said, truly realising the incomparable potential of Sivaji. Sivaji alone could do that magic. I feel extremely glad due to your apt comments, which everybody should ponder over. Regards. V. GIRIPRASAD (70)

  • @isaiyumtamizum6301
    @isaiyumtamizum6301 Рік тому +38

    பாடலுக்கு உழைத்த அனைவரையும் மறக்க செய்த சிவாஜி அவர்களுக்கும் அவரின் கடின உழைப்பால், பாடலின் நிறைய குளோசப் வைத்த கேமரா சகோதரருக்கு ஒரு நன்றி!.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому

      Perhaps Sivaji was/is the one and only actor with more number of Close-ups in the world Cinema history ! I think no other actor had that credit. Sivaji also set world record for delivering very lengthy dialogue in a single shot in Cheran Senguttuvan role drama portion of the film Raja Rani, way back in mid-1950 itself, prior to attaining international honour due to his performance in the film on Kattabomman. V. GIRIPRASAD (70)

    • @rajagopalan1491
      @rajagopalan1491 11 місяців тому

      😊

  • @meenakshi.r-pf8xt
    @meenakshi.r-pf8xt 8 місяців тому +10

    டைரக்டர் பாக்கியராஜ் இந்த பாட்டுக்கு உதடுகள் பொருத்தமான வாயசைப்பதை சமீபத்தில் நினைவு கூர்ந்து கை தட்டு பெற்றார்

    • @elangogopi8481
      @elangogopi8481 2 місяці тому

      Ithanai periya maha kalai arsanai Intha mathiya arasu oyariya virthu kodukamal vittathu avar tamilan entra karanathai thavira veru entha karanamum irukka mudiyathu.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 роки тому +21

    திலகத்துக்கு நெற்றித்திலகம் மேலும் அழகும் கம்பீரமும் சேர்க்கிறது. பார்க்க 5-15 சிவாஜியின் பாவனை, நம்பியார், நாகையா ஆகியோரின் எதிர்பாவனை அற்புதம்.

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 2 роки тому +1

      தமிழர்களுக்கு கிடைத்த அரிய அன்புத்திலகம்

  • @pratheeps26
    @pratheeps26 Рік тому +26

    5:24 தமிழில் மூச்சு விடாமல் பாடி வெளிவந்த முதல் பாடல்.

  • @jaggi7918
    @jaggi7918 Рік тому +14

    பாடல் அல்ல இது
    பின்.... அதை சொல்ல தமிழில் வார்த்தை யை
    தேடுகிறேன்..
    ஒரே டேக்கில் பாடுவது
    அப்பப்பா... நினைத்தால்
    மெய் சிலிர்க்கிறது

  • @trsarathi
    @trsarathi 4 роки тому +110

    என்ன குரல் என்ன ராகம் என்ன பாட்டு !!! என்ன ரசனை சிறிது காலம் முன் வரை நம் மக்களுக்கு!! இனி TMS போன்ற ஒரு பாடகரும் வருவாரா? அப்படியே வந்தாலும் இப்படி இசை அமைக்கவும் அதை ரசிக்கவும் மக்கள் இருப்பார்களா தெரியவில்லை.

    • @ssisaimanagaram657
      @ssisaimanagaram657 3 роки тому +3

      Kallyani ragam

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 3 роки тому +8

      I am surprised how the quality of people's rasanai has come down drastically in 50 years!! They are listening to trash. Tamizh is the first casualty.

    • @srivarman8612
      @srivarman8612 2 роки тому +3

      இருக்கமாட்டார்கள், இப்ப எல்லாரும் குத்துப்பாட்டு கேட்கிறார்கள்.

    • @prakashr.3544
      @prakashr.3544 2 роки тому +3

      பேராசை இனி நடக்க வாய்ப்பில்லை

    • @chandrababu5992
      @chandrababu5992 2 роки тому +4

      அருமையுலும் அருமையான பாடல்! இந்த பாடலை இனி எந்த ஒரு காலத்திலும் கேட்க கூடிய வாய்ப்பு இல்லை!

  • @GanesanDEARVMVSWEETSLIKEHONEY
    @GanesanDEARVMVSWEETSLIKEHONEY 2 роки тому +35

    At the age of around 30, the acting dimension given by the GREAT Sivji Ganesan is chalanching to theworld actors. No one can stand before him

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 3 роки тому +42

    இனிய இசை கானம்......காலம் கடந்தும் பேசும் இசையருவி டிஎம்எஸ்...அவர்களின் நளினமான குரலுடன் நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பு.....♥♥♥

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +6

    எந்த வேடம் ஏற்றாலும் எழில் நிறைந்தவர் சிவாஜி .

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Рік тому +17

    அய்யா அவர்கள் குரலில் மறக்கமுடியாத பாடல்

  • @balar5601
    @balar5601 11 місяців тому +8

    தெய்வீக பாடகர் ஐயா டி.எம்ஸ்.

  • @user-wr3ky8rh7r
    @user-wr3ky8rh7r Рік тому +23

    இனி எந்த புடுங்காசூரனும் இந்த இசைதெய்வத்தின் நிழலைக்கூட தொடமுடியாது.இது சத்தியம்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +7

    மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் அழகு சிவாஜி கணேசன் அவர்கள் ஐ லவ் சிவாஜி

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Рік тому +7

    குரல் தெய்வீகம்.இசை இறைவன் அருள். பாடல் வரிகள் இறைவன் பின் இருந்து அருளியது.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому

      Yesterday I have sent a text in response to your comment on veteran TMS in the video on எந்தன் பொன் வண்ணமே HD song, released by MOVIEZZ. V. Giriprasad

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Рік тому +8

    சிவாஜி ஜிராமனாதன் டி எம் எஸ் கூட்டணியின் வரலாற்றுவெற்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +7

    டிஎம்எஸ் ஆஹாஹா! என்னா குரல் ! 👸

  • @radhakannan7229
    @radhakannan7229 Рік тому +6

    Arputham endral sivaji ganesan than.iam one of the deepest fan of nadikar thilagam ganesan.😊👏💐👍🙏

  • @ilankovan3771
    @ilankovan3771 2 роки тому +14

    தாய் மொழி குஜராத்தி சௌராட்ரா ஆயின் டி எம் எஸ் தமிழ் எந்த தமிழனுக்கும் குறைவில்லை

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому +2

      Thevai illadha thagaval

    • @krishnamadhesu
      @krishnamadhesu 5 місяців тому +1

      தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் படித்தவர் டி எம் எஸ் அவர்கள்

    • @geethathirumalai238
      @geethathirumalai238 5 місяців тому

      தான் ஒரு சௌராட்டிரக் குடும்பத்தில் பிறந்ததற்காகப் பெருமைப் படுவதாகச் சொல்லிக் கொண்டவர் இந்தப்பாடகர். தங்களின் பத்துத் தலைமுறை குடும்பத்தினர் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தாலும் எங்கிருந்தோ வந்த இவர்களெல்லாம் இன்னும் மண்ணின் மொழியான தமிழை வீட்டு மொழியாக ஏற்காமல் தமிழரின் ஏமாளித் தனத்தில் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள். சௌராட்டிரக் குடும்பத்தில் பிறந்ததைப் பெருமையாக நினைக்கும் இந்தப் பாடகர் குசராத்தில் குடியேறி ,சௌராட்டிர மொழிப் பாடல்களைப் பாடி வாழ்ந்திருக்கலாமே?. தெலுங்க வந்தேறி மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் தமிழ் மண்ணில் நடப்பட்ட வந்தேறி முன்னோர்களின் இவரைப் போன்ற வழிமுறை
      யினரைப் பார்த்தாவது தமிழர் பாடம் கற்பார்களா?

    • @rajaganesh269
      @rajaganesh269 2 місяці тому +1

      சௌராஷ்டிரா மக்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்திற்கு வந்துவிட்டனர். நாங்களும் பச்சை தமிழர்கள் தான். எங்கள் சமூகத்தை வளர்த்து எடுத்ததுதமிழகம் தான். தமிழக மக்களும்தான்.

    • @ilankovan3771
      @ilankovan3771 2 місяці тому

      @@rajaganesh269 மகிழ்ச்சி ஆனால் உங்கள் தாய் மொழி சௌராட்டிர மொழியன்றோ
      டி எம் எஸ் ஒரு பேட்டியில் வீட்டில் தாய் மொழி கற்கும்போது गाई काई खाई ? गाई घास खाई னு சொல்லி குடுத்தாங்க னு கூறியிருந்தார்

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 6 місяців тому +3

    இப்பாடலை எழுதியா k d சந்தானம் அவர்களை பாராட்டி ஆகவேண்டும் 👏👏e

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 роки тому +13

    Ho God you have created men at the same time you have created great men like Great SHIVAJI GANESHAN along with the splendid vivage and the great TM SOUNDRA RAJAN with a tender voice that no one has .

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 роки тому +32

    An excellent composition in the Raag Kalyani by G.Ramanatha lyyer and excellently rendered by TMS

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 роки тому +50

    கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் கூட இப்படி ஞானத்துடன் பாட முடியுமா என்றால் சந்தேகமே. டி எம் எஸ் குரல் 👌.

    • @sujaikumarngl
      @sujaikumarngl 3 роки тому +4

      ஐயா அவர் முறைப்படி சங்கீதம் கற்றவர் தான்

    • @loganathangujuluvagnanamoo733
      @loganathangujuluvagnanamoo733 Рік тому +3

      TMS அவர்கள் சங்கீதம் முறையாக படித்தவர்.

    • @marianesan9196
      @marianesan9196 Рік тому +2

      முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொண்டு கச்சேரி செய்தவர் தான் TMS அவர்கள்.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Рік тому

      தவறுக்கு வருந்துகிறேன்.

    • @champakasrinivasan3078
      @champakasrinivasan3078 Рік тому

      ❤😂😊😅😅😮😢😢😅

  • @skk4759
    @skk4759 2 роки тому +15

    This movie was my one of my grand parents favourite movies along with Manthri Kumari ...Anakali..etc .. I should say that these are one of my favourites too ...that I am listening to the songs Ambikapathi in 2021 living in London. When my grandmother told me this epic love story of Kambans son and his head being cut off because of a silly mistake the the girl made ( Banumathi his love ) when I was only 10 years old....I knew this was going to stay with me till the end.....
    And it is and will stay till my end...along with some of my grand mother's stories of Harichandra, Sathiyavan Savithri etc.....I am so proud to be part of the tamil culture....
    A beautiful language with beautiful stories.....that touch my heart! ❤ salute to Thamil🙏🙏🙏

  • @mohansundarpandian7200
    @mohansundarpandian7200 11 місяців тому +4

    International actors association in U S A has declared that Shivaji Ganesan is the best actor in the world.

  • @MsPrintall
    @MsPrintall Рік тому +5

    Who else could mouth so beautiful. Long live his name and fame.

  • @ricky5884
    @ricky5884 3 роки тому +14

    One of the best songs that I liked from my young days. How beautifully TMS has sung this. In my young days, I have sung this song at the Tamil Literary meetings in college.

  • @balar5601
    @balar5601 Рік тому +4

    தெய்வப் பாடகர் டி எம் எஸ். திகட்டாத தேனாக உள்ளது

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 3 роки тому +27

    . சிவாஜி கணேசன் கண்ணதாசன் மற்றும்T.m.சௌந்தரராஜன் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட்ட காலம் திரையுலகின் பொற்காலம்.

    • @panganmani
      @panganmani 2 роки тому +2

      சரஸ்வதி சபதம் பாடல்களில் இந்த மூவேந்தர்கள் கோலோச்சியதை காது குளிர கேட்கலாம்... கற்றவன் கருத்தெல்லாம் சபையேறுமா... பொருள் படைத்தவன் சொல்லென்றால் சபை மீறுமா.. படித்தவன், படைத்தவன் யாராயினும் பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா??? (நிசப்தம்!!!!) பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? என்ற வரிகளில் கல்வியின் பணிவு, செல்வத்தின் செருக்கு, வீரத்தின் ஓங்கிய பலம் வாய்ந்த குரல் ... மூன்றையும் அடுத்தடுத்து வெளிப்படுத்துவது.... ஆஹா... தமிழ் இசைக்கு அமுதென்று பேர்!

    • @sarvenkatg
      @sarvenkatg 2 роки тому +3

      இந்தப் பாடலை எழுதியவர் திரு.கே.டி. சந்தானம் அவர்கள் 🙏

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому +1

      Also msv sir KVM sir g.ramanathan sir SMSubbaiah naidu sir all are very great

  • @rajaraj6
    @rajaraj6 3 роки тому +19

    Superb rendition by TMS..outstanding lip sync by Shivaji...gem of a music composition..

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 2 роки тому +12

    Sivaji Ganesan gave life to this song

  • @madhusudhans2364
    @madhusudhans2364 3 роки тому +13

    என்ன ஒரு முகபாவம். அற்புதமான இசை.
    அருமையான பிண்ணனிக்குரல்.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 років тому +54

    சிந்தனை.., செய்..?, மனமே..?,ஏ..ஏ..ஏஏ.., சிந்தனை.., செய்..?, மனமே..?, தினமே..?, ஏஏஏ..ஏஏ.., சிந்தனை.., செய்..?, மனமே..?, செய்..தால்..?, தீவினை..?, அகன்றிடுமே..?, சிவகாமி..மகனை.., ஷண்..முகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?, செய்..தால்..?, தீவினை..?, அகன்றிடுமே..?, சிவகாமி..மகனை.., ஷண்..முகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., ஏ..ஏ..ஏஏ.., செந்தமிழ்க்..கருள்.., ஞான..?, தேசி..கனை.., ஞான..?, தே..சிகனை..?, ஆஆஆ..,ஆஆ.., ஆஆஆ..ஆஆ.., ஆ..ஆ..ஆ..ஆ..ஆஆ.., செந்தமிழ்க்..கருள்.., ஞான..?, தேசி..கனை.., செந்தில்.., தந்தனை..?, வானவர்.., கா..வலனை..?, குகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., செய்..தால்..?, தீவினை..?, அகன்றிடுமே..?, சிவகாமி..மகனை..ஷண்..முகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?, ஏஏஏ..ஏஏ.., மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., ஏ..ஏ..ஏஏ.., சந்ததம்.., மூ..வாசை..?, சகதியில்.., உழன்றனை..?, ஈஈஈ..ஈஈ.., ஈ..ஈ..ஈ.., சந்ததம்.., மூ..வாசை..?, சகதியில்.., உழன்றனை..?, சமரச.., சன்..மார்க்க..?, நெறிதனை.., மறந்தனை..?, சமரச.., சன்..மார்க்க..?, நெறிதனை.., மறந்தனை..?, அந்தகன்.., வரும்போது..?, அவனியில்.., யார்..?, துணை..?, அந்தகன்.., வரும்..போது..?, அவனியில்.., யார்..?, துணை..?, ஆதலினால்.., இன்றே..?, அருமறை..பரவிய..சரவண..பவ..குகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?,ஏ..ஏ..ஏஏ.., செய்..தால்..?, தீவினை..?, அகன்றிடுமே..?, சிவகாமி..மகனை..ஷண்..முகனை..?, சிந்தனை.., செய்..?, மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., மனமே..?, ஏ..ஏ..ஏஏ.., ஏ..ஏ..ஏஏ.., வடி..வேலும்..?, மயிலும்..?, துணை..ணை..?, வடிவேலும்..?, மயிலும்..?, துணை..ணை..?, சொல்.., வளமார்..செந்..தமிழால்..?, சந்ததமும்.., கந்தனைப்.., பாட..?, வடி..வேலும்..?, மயிலும்..?, துணை..ணை..?, நட..ராஜன்..?, அருள்..பாலன்..?, நா..ன்மறை..?, தொழும்..?, சீலன்..?, நடரா..ஜன்..?, அருள்பாலன்..?, நா..ன்மறை..?, தொழும்..?, சீலன்..?, தடமேவும்..?, பொழில்..?, சூழும்..?, தணிகை..வாழும்..பரம..ஞான.. குரு..பரன்..?, வடி..வேலும்..?, மயிலும்..?, துணை..ணை..?, சொல்.., வளமார்.., செந்..தமிழால்..?, சந்ததமும்.., கந்தனைப்.., பாட..?, வடி..வேலும்..?, மயிலும்..?, துணை..ணை..?, தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவான்..?, தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவான்..?, கொன்றைத்.., தளிர்..மாலை..?, மலர்.., மாலை..?, ஜெப..மாலை..யுடன்.., சந்தத்.., தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவான்..?, கொன்றைத்.., தளிர்..மாலை..?, மலர்.., மாலை..?, ஜெப..மாலை..யுடன்.., சந்தத்.., தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவா..வா..வா..ன்..ன்..?, தாப..மிகு..வெப்பு.., வாத..மொடு..பித்த.., மான..பிணி..மொய்..த்து.., உடம்.., போ..டு..?, தாப..மிகு..வெப்பு.., வாத..மொடு..பித்த.., மான..பிணி..மொய்..த்து.., உடம்.., போ..டு..?, சாரு..முயிர்..துன்ப..?, சா..கர..முழ..ன்று..?, சாதனை.., இழந்து..?, வருந்தா..முன்..?, சாரு..முயிர்..துன்ப..?, சா..கர..முழ..ன்று..?, சாதனை.., இழந்து..?, வருந்தா..முன்..?, தாளை..யளித்..திட..வேணு..மெனத்..துதி..பா..டருணை..க்கிரி..நா..தன..ழைத்..திட..?, தயவுடன்.., இசைந்து..?, அருள்..மழை..?, பொழிந்..து..?, முத்தைத்..தரு..பத்தித்..திரு..நகை..யென..?, முத..லடி..?, உ..தைத்த..தழைத்..த..கரு..ணையை..?, நினைந்து..நினைந்து.., கவி..மலர்..தொடுத்..த..?, தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவான்..ன்..?, கொன்றைத்.., தளிர்..மாலை..?, மலர்.., மாலை..?, ஜெப..மாலை..யுடன்.., சந்தத்.., தமிழ்..மாலை..?, தனைச்.., சூ..டுவான்..?, சற்றே..சரிந்த..குழ..லே..துவளத்..தரள..வடம்..?, துற்றே..றே..றே..யசை..யக்..?, குழை..யூச..லாட..ட..ட..?, ஆ..ஆஆஆ.., ஆஆஆஆ..ஆ.., ஏ..ஏ..ஏஏ.., ஏ..ஏ..ஏஏ..,
    சற்றே..சரிந்த..குழ..லே..துவளத்..தரள..வடம்..?, துற்றே..றே..றே..யசை..யக்..?, குழை..யூச..லாட..ட..ட..?, ஆ..ஆஆஆ.., ஆஆஆஆ..ஆ.., ஏ..ஏ..ஏஏ.., ஏ..ஏ..ஏஏ..,
    துவர்..கொள்..செவ்..வாய்..?, நற்றே..னொழுக..?, நடன..சிங்..ங்..கா..கா..ர..நடை..யழ..கின்..?, பொற்..ற்..றே..றே..ரிருக்..கத்..?, தலை..யலங்..கா..ரம்..?, புறப்..பட்ட..தே..தே..தே.., தலை..யலங்..கா..கா..ரம்..?, புறப்..பட்ட..தே..தே..தே.., ஏ..ஏ..ஏஏ.., - Sinthanai sei maname - movie:- Ambikapathy (அம்பிகாபதி)

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 роки тому +15

    Great song, music, TMS voice and acting of everyone excellent! !!👏

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Рік тому +4

    ❤Ayya TMS & SIVAJI Sir ...Amazing...

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +18

    அதி அற்புதமான பாடல். என்றும் இனியவை. மறுக்க மற்றும் மறக்க முடியாத பாடல்.

    • @abirami5972
      @abirami5972 2 роки тому +1

      Gnanath thamil mursu thiru t.m.s .

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +6

    அருமையான பாடல். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @silencespeaks5455
    @silencespeaks5455 Рік тому +3

    Epic song...by the inimitable Shivaji.. my favourite

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 9 місяців тому +3

    No replacement for tms, shivaji and ofcourse GR.

  • @littlebear5034
    @littlebear5034 2 роки тому +10

    Ngl. This is One of the most fulfilling song ever in the entire world. Literally, in the entire world.

  • @pras0081
    @pras0081 Рік тому +7

    TMS at his best ❤

  • @kannan.captain
    @kannan.captain Рік тому +2

    what an incredible talent and treasure for Indian cinema. Unbelievable tht he wasn't given a national award.

    • @Raghavan-ht1bi
      @Raghavan-ht1bi 4 місяці тому

      yes.. TMS is one such most talented singer who did not get proper recognition...another one is Kavi Arasar Kannadasan...But they both will ever remain in the heart of millions....& millions of people for ever ..

  • @deepanagaraj8764
    @deepanagaraj8764 2 роки тому +8

    This song is a gem...kalyani ragam always stands out

  • @kkseenivasan9549
    @kkseenivasan9549 5 місяців тому +1

    TMS is a Divine Singer

  • @thangavelk3147
    @thangavelk3147 7 місяців тому +3

    காலத்தால் அழியாத பொக்கிஷம்.

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 2 роки тому +7

    Superb timing of face expressions with words by lips

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +4

    Great TMS Golden Sivaji

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Рік тому +2

    Aha aha super sivaji ayyawukku poruthamana pinnani t m s avarkale

  • @dperumaldperumal2265
    @dperumaldperumal2265 4 місяці тому

    இசை ஞான குரு, குரலின் இறைவன் . சாகா வரம் பெற்ற தமிழ் ஆசான் ஐயா டி எம் எஸ் போல உலகிலேயே பாடுவதற்கு எவனும் இல்லை....அவர் பாட்டு இல்லைன்னா பாதி பேர் செத்தே போயிருப்பார்கள் ஐயாவை நினைத்தாலே புல்லரிக்கிறது.

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 5 місяців тому +1

    Remembering the song iin my childhood Thanks !

  • @karthicksherly1184
    @karthicksherly1184 9 місяців тому +2

    Sivaji acting ah over acting nu sonna elarum this song la Sivaji acting partha, they will really feel shame. What an effortless actor.

  • @askrishnan1342
    @askrishnan1342 4 роки тому +17

    உள்ளத்தைத் தூண்டும் பாடல்

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +6

    Yen. Alagu. Thalaivaaaaaaaaaaa

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Рік тому +2

    Picture: Ambigapathi (1957), Lyrics Writer: Kavignar, K D Santhanam, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Ashtavathani Paluvayi Bhanumathi Amma, Manjeri Narayanan Nambiar, Madras Kandasamy Mudaliyar Radhakrishnan.

  • @saravanana.p2211
    @saravanana.p2211 3 роки тому +6

    இறுதியில் அந்த செய்யுள் முழுவதும் நீங்கள் கட் செய்யாமல் பதிவிட்டிருப்பது மேலும் சிறப்பு

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +4

    One n only best singer tms ayya in India. This song is more than enough to prove that.

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 10 місяців тому +1

    Paadum pothum , Tholai Kulukki , Nadikum ore Nadigar , Nammaaluthaan
    ( Shoulder ) .

  • @saravanana.p2211
    @saravanana.p2211 3 роки тому +7

    அருமையான பாடல்

  • @marsoptical297
    @marsoptical297 Рік тому +3

    Very very very fine.merged with lyrics, just felt in that place.in last paragraph while he stood ,as she came before him,we get shock with much feelings.It can be done only one TMS,.G.RAMANATHAN AND THE DIRECTOR.
    .

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому

      By standing with apt timing sense, Sivaji took everybody to Mars literally. Hence, from the Optical point of view also, it deserves every appreciation for Sivaji. V. GIRIPRASAD (70)

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 Рік тому +3

    TMS.செளந்தர்ராஜன்பாடவில்லை.சிவாஜிதான்பாடுகிறார்ஒற்றுமை

  • @deepa6332
    @deepa6332 Місяць тому

    Nice Collection Songs. Thank You For This Dedication.

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 5 місяців тому +1

    சிந்தனசெய்மனமே சிவாஜி அவர்கள்மூச்சுவிடாமல்வாய் அசைத்து பாடுவது போல நடித்து கொண்டு இருக்கும் போது டைரக்டர் அவர்கள் மூச்சு விட்டுபாடு செத்து போய்டுவேஎன்று கத்தினாராம்

  • @sabari7497
    @sabari7497 Місяць тому

    1997 born.. indha song one of my favourite ❤❤❤

  • @ushagiri4001
    @ushagiri4001 2 роки тому +4

    Never grt bored listening to such type of songs any number of times

  • @momthegreatest
    @momthegreatest 2 роки тому +6

    What a singing...and great lyrics,,,,simple but deep

  • @nagatubein
    @nagatubein 3 роки тому +5

    So much of clarity , wonderful. Thanks for uploading .

  • @jgunarajah4712
    @jgunarajah4712 Рік тому +7

    இந்த பாடல் பற்றி ஒருமுறை TMS சொன்னது ..... /// தாப மிகு வெப்பு வாதமொடு// தொடக்கி மூச்சை உள்வாங்காமலே பல வினாடிகளுக்கு பாடிக்கொண்டு இருந்தாராம். காரணம் மூச்சை இடை இடையே இழுத்து பாடும் போது பாடலுக்கு உரிய ரீங்கார ஓசைநயம் கெட்டுவிடும் என்பதை தவிர்ப்பதற்காக. இதை கவனித்த G ராமநாதன். "செத்திடப்போறாய் மூச்சை எடுத்துப் பாடு" என்று பாடிக்கொண்டு இருக்கும் போது சைகை மூலம் உணர்த்தினாராம்.

    • @muthukrishnanmuthukrishnan9387
      @muthukrishnanmuthukrishnan9387 Рік тому +1

      Thanks for this revelation. All listeners ought to have noticed this part of the rendering by the legend TMS.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому +1

      @@muthukrishnanmuthukrishnan9387 Yes. It also reveals that veteran GR was a keen and minute observer of the happenings around him, amidst careful concentration and task he is supposed to exercise during his direction concerning music while recording the songs, through the available equipment in those days, unlike the recording facilities prevailing these days, mitigating the difficulties considerably. A Music Director cannot focus his attention exclusively on a singer alone while recording, but only could guide him in between. But GR did that too, beyond that constraint involved while recording. So, in that aspect too, he was efficient.
      அதனால்தான் முத்து முத்தான பாடல்கள் வந்தன. Regards. V.GIRIPRASAD (70)

  • @Suba-ul2vm
    @Suba-ul2vm 10 місяців тому +1

    Old is gold

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 8 місяців тому +1

    WHST A SONG CAN ARR ANIRUDH HARRIS SAM DHEENA IMAAN CAN CREATE SUCHBA SONG THEY CAN NEVER NEVER NEVER...........EVEN ILAYARAJA COULDN'T CREATE SUCH A COMPOSITION

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Рік тому +2

    ஒரு நாள் MSV யும் KVM ம் பேசிக்கொண்டிருந்த
    பொழுதில் KVM சொல்கிறார் : விசு எனக்கு தெரிந்து G.ராம
    நாதனின் சிந்தனை
    செய்மனமே தான் கல்யாணி ராகத்தில் வெளி வந்த ஆகச்சிறந்த பாடல் என்றார்.அப்போது MSV
    சொன்னார் " மாமா எனக்கு தெரிந்து நீங்க
    கல்யாணி ராகத்தில்
    போட்ட மன்னவன் வந்தானடிதான் Best" என்றார். பக்கத்திலே இருந்த ஒருவர் MSVயிடம் " அண்ணே நீங்க போட்ட Super ஆன
    கல்யாணி மல்லிகை
    முல்லைதான் என்றார்.
    பாருங்கள் நண்பர்களே
    அந்தக்கால இசை ஜாம்பவான்களின் மகத்துவம். தமிழ்த்திரை ராகங்கள்
    அடிப்படையில் இசைய
    மைக்கத் தெரிந்தவர்கள் இப்போ
    யார் இருக்கா? எல்லாம்
    GR--KVM --MSV TKR and
    Ilayaraja வுடன் முடிந்து விட்டது.

  • @jayaramanvaidyanathaparand8312

    அருமை.

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 2 роки тому +4

    G Ramanathan is great

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 2 роки тому +2

    அருமையான பாடல்
    🌹🙏🙏🙏🌹

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 роки тому +7

    Excellent song

  • @balavenkatasubramonyam7553
    @balavenkatasubramonyam7553 13 годин тому

    It is fake story but sivaji banumadhi acting expression is spr

  • @devendrandevan3350
    @devendrandevan3350 2 роки тому +2

    சிறப்பான கானம்

    • @swaminathan1833
      @swaminathan1833 Рік тому

      🎉very good super wonderful long live song music super acting wonder full!

  • @kumaran-pv2eb
    @kumaran-pv2eb 3 роки тому +6

    இதைஅடிக்கபாட்டேகிடையாது

  • @krishnansethuramanramaswam9782
    @krishnansethuramanramaswam9782 8 місяців тому

    This song was not sung by TMSji, but it seems pucca original from our great legend Nadigar Thilakamji. Whoever see this song, every body believe it is sung by our Legend only

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    G,ramanathan,great,composition

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 Рік тому

    அற்புதம் ஆனந்தம்

  • @duraisankar3149
    @duraisankar3149 2 роки тому +1

    Great Sivaji.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 роки тому +5

    கதை எப்படியோ பாட்டு நல்லா இருக்கு

  • @shivashankar6272
    @shivashankar6272 2 роки тому +3

    Murali narasimhan is absolutely correct.we are in the name modernity and so-called fusion,have lost the beauty of our classical music and dance as well as culture.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 роки тому +1

    Sivaji is like a Rivar Gangas.

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +3

    Yennaaaa. Vaai. Asaivu. Thalaivar

  • @tamilnaduguys2854
    @tamilnaduguys2854 3 роки тому +4

    Very super

  • @mariammalc8797
    @mariammalc8797 4 роки тому +5

    Very nice song

  • @listingstamizha176
    @listingstamizha176 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @jikky08
    @jikky08 3 роки тому +3

    Very nice song 'chinthanai sei maname' mostly like kalyani raga

  • @gomathin6337
    @gomathin6337 3 роки тому +4

    i like very much this song

  • @munisamys6665
    @munisamys6665 9 місяців тому

    Palliparuvathil kettapattu indrumen manadhai kavargiradhu

  • @viswanaathanv6709
    @viswanaathanv6709 9 місяців тому

    சண்முகா சரவணபவா

  • @praveeng3351
    @praveeng3351 Рік тому +3

    5:44 to 6:03 🙏🙏