இலங்கை வானொலியின் நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் சிறுவயதில் கேட்டு சுவைத்த தமிழ் காட்சிகளாக காணும்போது உள்ளம் துள்ளுகிறது. இளமை திரும்புகிற து. ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
காலத்தால் அழியாத படங்களை எடுத்து, இது போன்ற வரலாற்று பதிவுகளை தெரியபடுத்திய ஏ. பி நாகராஜன் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அந்த காலகட்டத்தில் இருந்த நம்மை போன்றவர்கள் செய்த பாக்கியம்.🙏🙏
இன்றும் நம் மனதை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த திரைகாவியம் ஒன்றே போதும் செவாலியர் சிவாஜி கணேசன் ஐயா புகழ் என்றும் வாழ்க
தமிழ் உச்சரிப்பை நூறு சதம், சரியாக செய்த நடிகர் நமது நடிகர்திலகம்.! தெற்காசியாவையே ஆண்ட நமது மாமன்னன் ராஜராஜனை படமாக்கியவர்களுக்கு நன்றி. பொக்கிஷமாய் பாதுகாப்போம்..!! ❤ 🙏
இப்படி ,நம் புராணக்கதைகஂ நீதிக்கதைகள் ஐ மட்டும் படங்கள் எடுத்திருந்தால்,நாடு இப்படி அசிங்கமா ஆகியிருக்காது. கற்பழிப்புகள் நம் ரத்தத்தில் ஏது????? படையெடுப்புக்குப் பின்னரன்றோ இந்த நிகழ்வுகள்.
அந்த காலத்தில் முட்டால் கள் அகம்பாவம் கொண்டு எவ்வளவு அருமையான பொக்கிசங்கலை இப்படி அழி த்து விடாமல் காத்து தந்த சோழ மன்னர் என்றும் நிலை த்து இருக்க மீண்டும் இது போன்ற திரை படங்கள தயாரி க்க வேண்டும்
சிம்மக்குரலோன் .....வெங்கலகுரலோன்.பெண்பாடகர்களின் வரிசையிலேயே கம்பீர குரல் உடையவர் மற்றும் வயலினில் பேசும் வித்தகர் இவர்கள் நால்வரும் நான்கு தூண்களாக இருந்து ராஜராஜசோழனின் பெருமையை உயர்தியுள்ளார்கள் நாமும் உயர்த்துவோம்.நன்றிஅய்யாநன்றி.
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார் ராஜ ராஜன் தொன்மையை மதித்து அவர்களை மனம் உவந்து ஏற்க செய்தான். அதுவே சரி. அவர் வாள் நுனியால் செய்ய வில்லை. தில்லை மறையவறை மதித்து அவர்கள் உள்ளம் குளிர செய்தார் அப்படி அறத்தை கன்னியமாக எடுத்து சொல்லுவதே சனாதனம் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் இதை ஏற்பவர்கள் மட்டுமே தில்லை செல்லலாம்.
வெங்கலக்குரலோன் சீகாழி அவர் EVR ஐ பற்றி அவர்தான் பெரியார் பாடி தனது மரியாதையை இறுதி காலத்தில் கேடுத்துக்கொண்டார்.நாரையூர் நம்பியாண்டார் ஐ வணங்குவோம் அருமை.
Even though I can't understand Tamil but the spirit hidden in the dialogue delivery both lates Smt.S.Varalakshmi and the great legend of yesteryear Nadigar Tilagam Shivaji Ganesan hearty tributes to the great people who produced this film and brought up the historic pages of Late Sri Kari kala cholan, Om Shanti
ஆச்சரியமாக உள்ளது.இந்த படத்தை முதன்முறையாக பார்த்த போது 2022 ஆம் ஆண்டு. 1973 என் தந்தை பிறந்த ஆண்டு...நான் பிறந்த ஆண்டு 2000 . கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்த பார்த்துள்ளேன். என்ன அருமையான படம்.. இராஜ ராஜ சோழனை நேரில் பார்த்தது போல இருந்தது.❤
ராஜ ராஜ சோழன் thnathu kalathileye moodanambikkikaiyai thagarthu thannai ஒரு pagutharivalan eanbathai nirubiththuirukkirar 13:47 Vaha rajarajachozhan pugazh!
இங்கு இப்பொழுது தமிழைவளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு திரியும் சனாதனக்கும்பல் . இந்த ஒருக்காட்சிக்கு பதில் சொல்லமுடியுமா .அவர்களைசொல்லுவது சரியில்லை. மக்களாகிநாம் சரியில்லாததால் தான் சங்கிகல் அவ்வளவு தைரியமாக பொது வெளியில் பேசித்திரிகிறார்கள். நாம்விழிப்புடன் இருப்போம். வாழ்க தமிழ் வளர்க ஆன்மீகம் .
ராஜராஜசோழனின் தமிழ்ப்பற்று மெய்சிலிர்க்கவைக்கிறது. கண்ணீர் வந்துவிட்டது. வாழ்க சோழனின் புகழ். ❤❤❤
iou
சோழர் காலத்துக்கே கொண்டு சென்று விட்டது. நடிகர் திலத்தின் அருமையான திறமை.
தமிழ் வாழ்க. அய்யா சிவாஜி கம்பீரமான கர்ச்சீக்கும் குரல். சீர்காழி அய்யா குரல் தேவா அமிர்தம்.2023 இந்த மாதிரி காவிய வரலாறு கிடைக்காது. வாழ்க தமிழ்
உணர்ச்சி பூர்வமாக எடுப்பதில் ஏ,பி.என். நடிகர் அவரே.
என்ன தவம் செய்து தமிழ்நாட்டில் பிறந்தேன் ராஜராஜ சோழனின் அற்புதங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை
ராஜ ராஜ சோழன் வேறு நடிகர் திலகம் வேறு என்று பிரித்து பார்க்க முடியாது. எப்படி ஒரு நடை.
இலங்கை வானொலியின் நல்ல தமிழ் கேட்போம் நிகழ்ச்சியில் சிறுவயதில் கேட்டு சுவைத்த தமிழ் காட்சிகளாக காணும்போது உள்ளம் துள்ளுகிறது. இளமை திரும்புகிற து. ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான படம். மறக்க முடியாது. இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள். பசு மரத்து ஆணி.
உண்மை 🌹🙏💐🙏
காலத்தால் அழியாத படங்களை எடுத்து, இது போன்ற வரலாற்று பதிவுகளை தெரியபடுத்திய ஏ. பி நாகராஜன் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அந்த காலகட்டத்தில் இருந்த நம்மை போன்றவர்கள் செய்த பாக்கியம்.🙏🙏
ARUMAI YAGA SOANNEERGUL...
இராஜராஜ சோழர் பணியை நினைத்து தொண்டை அடைக்கிறது!
கண்ணீர் பெருகியது!
மூவரையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு!
வாழ்க அனைவரும்.
வளர்க தமிழ்!
Valga Raja raja. Solann
இன்றும் நம் மனதை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த திரைகாவியம் ஒன்றே போதும் செவாலியர் சிவாஜி கணேசன் ஐயா புகழ் என்றும் வாழ்க
தமிழ் உச்சரிப்பை நூறு சதம், சரியாக செய்த நடிகர் நமது நடிகர்திலகம்.! தெற்காசியாவையே ஆண்ட நமது மாமன்னன் ராஜராஜனை படமாக்கியவர்களுக்கு நன்றி. பொக்கிஷமாய் பாதுகாப்போம்..!! ❤ 🙏
Ri
No. @@rvnathan54
இந்த அளவுக்கு தமிழ் உச்சரிப்பு எந்த நடிகருக்கு
ம் கிடையாது.
காலத்தின் ஒரே நீதிதான்.
நல்லவை யாவும்
நாட்பட வாழும்.
நாமும் நல்லவை நாடுவோம்..நலமுற வாழ்வோம்.
வாழிய உலகு.
இப்படி ,நம் புராணக்கதைகஂ நீதிக்கதைகள் ஐ மட்டும் படங்கள்
எடுத்திருந்தால்,நாடு இப்படி அசிங்கமா ஆகியிருக்காது.
கற்பழிப்புகள் நம் ரத்தத்தில் ஏது?????
படையெடுப்புக்குப் பின்னரன்றோ இந்த நிகழ்வுகள்.
உண்மை 😢
இப்படிப்பட்ட உருக்கமான உயிரோட்டமான படம் இன்று இல்லையே!!!
எல்லாத்தையும் சீரழித்து விட்டது திருட்டு திமுக அதிமுக மாத்தி மாத்தி ஆண்டு
நம்ம தமிழ் நூல்கள் இப்ப டிதான் காப்பாற்ற பட்டன
அருமையான காட்சி. புல்லரிக்கின்றது இககாட்சியை பார்க்கும் பொழுது
இப்ப உள்ள நடிகர்கள் இப்போது நடிப்பார்களா நடிப்பிற்கு நடிகர்திலகம்தான்
எங்கள் தமிழ் அழகு
இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் சிவாஜி கணேசன்
அவ்வாரே பாதுகாக்க வேண்டும்
தமிழே என் உயிர் தமிழே
அந்த காலத்தில் முட்டால் கள் அகம்பாவம் கொண்டு எவ்வளவு அருமையான பொக்கிசங்கலை இப்படி அழி த்து விடாமல் காத்து தந்த சோழ மன்னர் என்றும் நிலை த்து இருக்க மீண்டும் இது போன்ற திரை படங்கள தயாரி க்க வேண்டும்
என்ன பாட்டு அருமை
இப்பொழுதும் சினிமாப் பாடங்கள் வருகிறேதே வெக்கக்கேடு
அருமையான அற்புதமான தெய்வீக கலைஅரசர்கள்.நம்காலத்து நடிக நடிகயர்.அவர்கள் ஆன்மா இறைவனடி சே ரட்டும்
12:22
தேவாரம், திருவாசகம் இப்படி அழகான, அற்புதமான தமிழ் இறை பதிகங்கள் இருக்கும் பொழுது அதை கருவரைகளில் பாடி இறைவனை தொழுவதை விட, வேறு சிறப்பு ஏதுமில்லை.
0
On
t nm mn
Tell to RN Ravi
ராஜராஜசோழனை என்தலைவனை உயிருடன் கண்டுகொண்டேன்
PMANONARAN❤
இது போன்ற தமிழ் உச்சரிப்பும், இனிமையான பாடல்களும் இன்றைய கால தமிழ் சினிமாவில் இல்லை. அன்றை கால கலை துறையினர் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டியுள்ளனர்.❤
தஞ்சை மண்ணின் பெருமையை இதற்க்குமேல் எவ்வாறு எடுத்து உரைப்பது
Pokkisam.
❤❤❤p8@@ramgkrv1026
அது பொற்காலம்..இப்பொழுது கலி காலம்...
Tv @@kumarasamyv7333
நேரில்..வந்ந மூவர்....
சிவாய நம......
❤🎉🎉தஞ்சை பெருவுடையார் கோயில் பெருமை❤❤❤❤
சிம்மக்குரலோன் .....வெங்கலகுரலோன்.பெண்பாடகர்களின் வரிசையிலேயே கம்பீர குரல் உடையவர் மற்றும் வயலினில் பேசும் வித்தகர் இவர்கள் நால்வரும் நான்கு தூண்களாக இருந்து ராஜராஜசோழனின் பெருமையை உயர்தியுள்ளார்கள் நாமும் உயர்த்துவோம்.நன்றிஅய்யாநன்றி.
இந்த காட்சி அனைத்து ..ம்மிக பிற மிக்கவைத்கும் பெரிய செட் அமைப்பு கள்.......
இசை குன்னக்குடி வைத்தியநாதன்.
மிக அருமை .அற்புதம்.இப்படம்
தமிழர் வரலாற்று பெட்டகம்.இப்படத்தின் படைப்பாளிகள் இன்று
இல்லை.
எங்கள் சோழ நாட்டின் சிதம்பரம் டு காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள திருநாரையூர் என்கின்ற பதியில் பிறந்த நம்பியாண்டார் நம்பி
Marvelous thalaivar Shivaji movie with super story and action of ours NADIKAR THILAKAM
ஐயா 🙏👏 அருமை அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
எல்லா புகழும் சோழன்க்கே
மனதுக்கு இதமாக இருந்தது
ஏடு தந்தானடி தில்லையிலே என்ன ஒரு அற்புதமான குரல்வளம் இந்தப் பாடலைக் கேட்கின்ற பொழுது மெய்மறந்து விடுகிறேன்
சிறந்த நடிப்பு!
சனாதன கும்பல் அப்போதே தமிழ் வேதங்களை மக்கள் பெற்றிட எத்தனை நயவங்க செயல்கள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டியுள்ளது
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார்.
நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்
ராஜ ராஜன் தொன்மையை மதித்து அவர்களை மனம் உவந்து ஏற்க செய்தான். அதுவே சரி. அவர் வாள் நுனியால் செய்ய வில்லை. தில்லை மறையவறை மதித்து அவர்கள் உள்ளம் குளிர செய்தார் அப்படி அறத்தை கன்னியமாக எடுத்து சொல்லுவதே சனாதனம்
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் இதை ஏற்பவர்கள் மட்டுமே தில்லை செல்லலாம்.
Nice best good
இப்படி பேசியே பொழப்பு நடத்துங்க நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க
உனக்கே தமிழ் தெரியல அத பத்தி பேச தகுதி இல்லை
Poda punda
கொழும்பு கெப்பிட்டலிலும் , சங்கானைச் சாந்தியிலுமாக இரண்டு தடவைகள் பார்த்தேன் ராச ராச சோழனை
சாதுரியம். அறிவு தந்திரம்
அதனால் தான் தெற்கு ஆசியா முழுவதும் ஆள முடிந்தது
ஏ.பி.நாகராஜன் போல் படம் எடுக்க முடியாது. ஆனந்த் தியேட்டரில் இப்பொழுது பார்த்த மாதிரி உள்ளது.
அற்புதமான காட்சி.
என்கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மூழ்கின.
After many years i enjoyed the super scene and the song. I saw this Film Thirunelveli Vannarpetai theatre. Thiruchitrambalam. Arumaiyana Act.
வெங்கலக்குரலோன் சீகாழி அவர் EVR ஐ பற்றி அவர்தான் பெரியார் பாடி தனது மரியாதையை இறுதி காலத்தில் கேடுத்துக்கொண்டார்.நாரையூர் நம்பியாண்டார் ஐ வணங்குவோம் அருமை.
Super voice of s.varalalkshmi
இது ராஜ தந்திரம்...சிவ..ஞானம்...
super movie inimel ippadi oru kaviyathai yaral edukka mudiyum
இவரது குரல் வளம், இனிமை
இறைவன் அளித்த கொடை❤
வாழ்க வாழ்க !🎉🎉
உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
இப்பாடலை கேட்க. கொடுத்துவைத்திருக்கவேண்டும்
What a dialogue delivery ❤ Brilliant 🤩🤩🤩🤩
காலத்தால் அழியாத நவரச நாயகன் என்றும் சிரஞ்சீவி
அழகுமிக உடல் கொண்டவர் நம் நடிகர் திலகம்
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 5786❤
நன்றி.
வாருங்கள்
🙏❤️OM NAMA SHIVAYA. SHIVAYA NAMA OM, SHIVAYA NAMAH.THIRU CHITTRAMBALAM. ANBEY SHIVAM. HARA HARA MAHADEV❤️🙏 DIVINE TEARS ROLLING.🙏KALT THUNAI PUTIYOR KADALIL PARCHINUM, NAATH THUNNAI AVADHU NAMASHIVAYA VAE🙏
Siva Siva saranam saranam ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம்நமசிவாய வாழ்க
This film need to be preserved for centuries to come
Movie name please?
கணேசன் வாழ்க!😊
சிவ.சிவ.ரமேஷ்சாமி.கோவில்பட்டி
சிவ சிவ அடியேன் கோவில்பட்டி செல்வராஜன்.
சனாதனத்தின். இந்துமதத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு..தெய்வீகமண் .தமிழ் மண்.
இந்த பாடத்தை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணிர் வந்துவிடும்
Even though I can't understand Tamil but the spirit hidden in the dialogue delivery both lates Smt.S.Varalakshmi and the great legend of yesteryear Nadigar Tilagam Shivaji Ganesan hearty tributes to the great people who produced this film and brought up the historic pages of Late Sri Kari kala cholan, Om Shanti
Simply super ...
சூப்பர் 🙏🏼
திருநாரையூர் எங்க ஊரு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
😢these composition s cannot be repeated again so nicely sung and beautiful to see and hear
இசை குன்னக்குடி வைத்தியநாதன் 😊
❤இப்படிகதைபடம்பார்வைத்தர்நன்றி
சூப்பர்
Sivaji lived has raja raja cholan.
Thamile pootri and we all should proud to say again and again.
Super super fantastic congratulations
அருமை நன்று மிகவும் நன்று
ராஜ ராஜ சோழன் திரைப்படம் வெளியானது 1973 .
ஆச்சரியமாக உள்ளது.இந்த படத்தை முதன்முறையாக பார்த்த போது 2022 ஆம் ஆண்டு. 1973 என் தந்தை பிறந்த ஆண்டு...நான் பிறந்த ஆண்டு 2000 . கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்த பார்த்துள்ளேன். என்ன அருமையான படம்.. இராஜ ராஜ சோழனை நேரில் பார்த்தது போல இருந்தது.❤
Padaththin minus,Sivajikku jodiyaka Vijayakumari nadiththathu,Sivajiyin rasikanakiya naan entha oru karanaththinal,Raja Raja Chozhan padaththai parkkavillai.
Vaazhga Pallaandugal Raja Raja cholanin Pugazh🎉❤❤❤
தமிழ்நாட்டில் தமிழ் மந்திரம்தான் சொல்ல வேண்டும் வேதம் என்றால் அது தமிழ் மட்டுமே
சூப்பர் movie. This movie was the first long size screen movie.
First cinema scope movie.
நான் பாரத் ரத்னா Dr. M. G. R அவர்களின் ரசிகன். இ ப்படத்தை 3 முறை பார்த்திக்கிறேன்.மிகவும் நல்ல படம்.
ஓம்முருகாபோறீறி
வீட்டுவேலை சீக்கிரம்
முடித்துதருவாய்முருகாசரணம்
ராஜ ராஜ சோழன் thnathu kalathileye moodanambikkikaiyai thagarthu thannai ஒரு pagutharivalan eanbathai nirubiththuirukkirar 13:47
Vaha rajarajachozhan pugazh!
Great work. Thanks to God..we are grateful to all artists.
❤ thamizh Ulla varai sivaji pugal nilai petri irukkum
எந்த காலத்திலும் அழியாத காவியம்
ஏடு தந்தானடி தில்லையிலே பாடல் கேட்க நடராஜர் கோயில் சிதம்பரம் ஞாபகம் வந்தது,
ഇരിപ്പിടമാണ് ആത്മാവിനകത്തെ മഹത്തായ കഴിവാണ് ബുദ്ധി🙏🙏🙏🙏🙏🙏
இது போன்ற சினிமா மீண்டும் தயாரிக்க வேண்டும்
In the year 1972 I have seen sivaji ganesan at thòothukudi so happy
B😂❤🎉🎉😢😮😅y
😊4
O8 9 nkua
Baakiyamtham ♥️♥️🙏🏻🙏🏻
Evergreen movie
We must be proud as tamilian.
இங்கு இப்பொழுது தமிழைவளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு திரியும் சனாதனக்கும்பல் . இந்த ஒருக்காட்சிக்கு பதில் சொல்லமுடியுமா .அவர்களைசொல்லுவது சரியில்லை. மக்களாகிநாம் சரியில்லாததால் தான் சங்கிகல் அவ்வளவு தைரியமாக பொது வெளியில் பேசித்திரிகிறார்கள். நாம்விழிப்புடன் இருப்போம். வாழ்க தமிழ் வளர்க ஆன்மீகம் .
8:46 iniya tamil , what a actor !!!!
In this Sivaji Ganesan's acting was highter than Tanjore temple
Siva Siva Siva Siva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nam moovar perumakkal🙏🏾🙏🏾🙏🏾 arputham. Thodudaiyya seviyan, kootrayinavaaru, pitha pirai soodi... saivathin mel samayam vehru illai! Solzha mannan vazhga!! Tamizh endrendrum vaazhga. Thiruchittrambalam
Classic movie!!