Vadivelum Mayilum Thunai - Ambikapathi [1957].avi

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • IN PRAISE OF LORD MURUGA BY T M SOUNDARARAJAN IN THE MONUMENTAL MOVIE AMBIGAPATHI [1957] - T M SOUNDARARAJAN AND NADIGAR THILAGAM SIVAJI GANESAN GIVES LIFE TO ONE OF THE GREATEST SONGS OF THE DUO ! LYRIC WRITTEN BY K D SANTHANAM AND MUSIC BY THE LEGENDARY MUSIC DIRECTOR G RAMANATHAN.

КОМЕНТАРІ • 186

  • @kumarvadivel1909
    @kumarvadivel1909 2 роки тому +20

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க,கேட்க தூண்டும் பாடல் நடிகர்திலகத்தின் வாயசைப்பு டிஎம்ஸ் ன் குரல்வளம் பாடலில் நிறைந்திருக்கும் சொல்வளம் இப்போது ஏது இப்படி ஒரு பாட்டு அற்புதம் அருமை

  • @rajaganesh269
    @rajaganesh269 2 роки тому +21

    இப்பாடலில் அன்றே மூச்சு விடாமல் திரு. Tms அவர்கள் பாடி அசத்தி இருப்பார். அவர் குர‌லுக்கு மயங்காதவர்கள் ஜடங்களே.

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 Рік тому +3

      கல்லும் கூட செவிகொண்டு கேட்குமே அய்யாவின் குரல் கேட்டு.

  • @arumugamk8686
    @arumugamk8686 Рік тому +17

    சிவாஜி அவர்கள் படப்பிடிப்பு
    நடைபெறும் ஒவ்வொரு முறையும் தவறில்லாமல்
    சிரம் மேற் கொண்டு
    பாடியிருப்பார்...
    பிண்ணனி TMS என்றாலும்
    நடிப்பதோடு பிசகாமல்
    பாடுவது சாதாரணமல்ல...
    இரு திறமையான
    பெரியவர்கள் இன்று
    இல்லை 🙏🙏🙏

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Рік тому +17

    சிவாஜி அழகோ அழகு. TMS குரலழகு. பானுமதி அவசரத்தால் நேர்ந்த விபரீதம், சிவாஜியின் தோரணை, முகபாவனை மாற்றம் அற்புதம்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +5

    என்ன ஒரு ஞானம் Tms அய்யாவுக்கு நிச்சயம்
    அருள்மனக்கும் முருகன் மலரடி நிழலில் அவர்க்கும் இடம் உண்டு நன்றி

  • @padman8687
    @padman8687 2 роки тому +18

    MKT க்கு பிறகு TMS புகலின்
    உச்சி யில் வந்து கொண்டு
    இருந்ta❤ காலம் இதன்
    வரி சையில் மலைக்கள்ளன்
    மதுரை வீரன் மன்னா தி மன்னன் சாரங்க தாரா இன்னும் என்னில் அடங்கா
    பாடல்கள் ,,,,,,,,,,,,,,, சொல்லி க்கொண்டே போகலாம்.

  • @karanaraj7093
    @karanaraj7093 3 роки тому +16

    தெய்வப்பாடகரே தங்களின் பாத கமலத்தை அடிபனிகிரேன் அய்யா

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +2

      தெய்வ நடிகர் சிவாஜி பாடலுக்கு தன் அபார உடல் மொழிகளால் மற்றும் முக பாவங்களால் உயிர் கொடுத்து வாயசைத்து பாடியது நடிகர்தானோ என வியக்கவைத்தார். இறைவனின் பாதம் பணிவோம். V. கிரிபிரசாத் (68)

  • @asgraphics933
    @asgraphics933 Рік тому +17

    அந்த காலத்திலேயே மூச்சு விடாமல் பாடிய பாடல்

  • @jothirajan4770
    @jothirajan4770 3 роки тому +26

    பாடுவது சிவாஜி தான் என்று சொல்லும் அளவிற்கு வாய் அசைப்பு அருமை.பாவம் , நடிப்பு பிரமாதம்.பாடல் அசத்தல்.

  • @rpkrangacreative9448
    @rpkrangacreative9448 5 років тому +31

    அம்மாடியோவ் என்னா நடிப்புடா சாமி. நடிப்பே சிவாஜியிடம் பணிந்தது. இதுவரையில் அதிகம் ரசித்தது இப் பாடல் மட்டுமே.

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Рік тому +20

    முதன் முதலாக மூச்சு விடாமல் பாடப்பட்ட பாடல் இதுதான். டி எம் எஸ் கிரேட்

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 3 роки тому +29

    சிவாஜியின் வாயசைப்பு just simply superb. முடியாதுங்க அவரை மாதிரி வேறு யாராலும்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +37

    1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜிதனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக் கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின்காவலராய் திகழ்ந்தவர் வள்ளல் சிவாஜிஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 2 роки тому +1

      இதுவரைகேள்ப்படாதசெய்திநன்றி

    • @rvsviper5884
      @rvsviper5884 Рік тому

      ffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

    • @vasanthisokalingam7007
      @vasanthisokalingam7007 Рік тому

      Arumai Sivaji Good Heart ❤️

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +20

    Sivaji never fails to act but action fails in front of him?oh what a man?what an action,for each &every line facial expressions !!! God gifted Man!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +4

      No parallel to Sivaji & TMS.

    • @kalavenu754
      @kalavenu754 2 роки тому +2

      True..nobody now with his talent and gambeeram

  • @maniganeshs2720
    @maniganeshs2720 3 роки тому +23

    TM.S அன்றே மூச்சு விடாமல் பாடி உள்ளார்.

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 3 роки тому +9

    There is no one to act as
    Sivaji Ganesan in india
    And world .

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 5 років тому +20

    முருகன் அருள் பெற்ற பாட்டுக்கு ராஜா திரு.TMசௌந்திரராஜன் பாடல் என்றால் எனக்கு உயிர். அவர் குரல் போல பாட அவரைத்தவிர வேறு யாராலும் பாட முடியாது. அவர் பாடலுக்கு நான் அடிமை.

    • @rukmanis1393
      @rukmanis1393 5 років тому +4

      Kanner Varavazhaitha arumayana padal TMS and SIVAJI legends Hats off

  • @siva177
    @siva177 7 місяців тому +1

    வடிவேலும் மயிலும் துணை...
    வடிவேலும் மயிலும் துணை
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    தடம் மேவும் பொழில் சூழும்
    தணிகை வாழும் பரமஞான குருபரன்
    வடிவேலும் மயிலும் துணை...
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன்
    சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    தாளை யளித்திட வேணு மெனத்துதி
    பாடருணைகிரி நாதனழைத்திட
    தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
    முத்தைத்தரு பத்தித் திருநகையென
    முதலடி உதைத்த தழைத்த கருணையை
    நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    துவர் கொள் செவ்வாய்
    நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
    தலையலங்காரம் புறப்பட்டதே

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +2

    Peculiar Great Actor SHIVAJI GANESHAN
    Peculiar Great singer TM SOUNDRAJAN
    peculiar and beautiful lyrics written by poet SANDANAM amazing .
    Peculiar music composer G RAMANATHAN , likely great SHIVAJI GANESHAN has waved the green flag to sing Great TM SOUNDRAJAN other wise we would have not known such a mind-blowing singer, I adore Great SHIVAJI GANESHAN and Great TM SOUNDRAJAN and Great G RAMANATHAN

  • @shansiva4187
    @shansiva4187 17 днів тому

    இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத 1958 இல், ஒரே மூச்சில், அதிலும் மிகவும் உச்சத்தாயியில், கள்ளக்குரல் வராமல் 17 வினாடிகள் பாடியுள்ளார் எங்கள் டி.எம்.எஸ் அவர்கள். மதுரை தந்த மதுரக்குரலோன் டி.எம்.எஸ்.

  • @navildesilva1293
    @navildesilva1293 3 роки тому +11

    Oh my God , how on earth did TMS sing this song. Incredible !!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 роки тому +20

    G. Ramanadhan iyer music ❤. TMS voice 💕. Sivaji Ganesan acting 😍😘

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 11 років тому +14

    TMS at his best. An immemorial song which generations will enjoy. Sivaji's acting is just superb. We can never get such songs and acting

  • @ramalingame7845
    @ramalingame7845 2 роки тому +2

    நல்ல தமிழ்சினிமாவிற்கு சிவாஜிகணேசன் துணை.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 6 місяців тому +1

    அம்பிகாபதி நல்ல படம் சிவாஜி சார் நடித்த படங்களில் இதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல படம், சிவாஜி ஐயா இறந்துவிடுவார், ரொம்ப கஷ்டமாக இருக்கும், 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +19

    Sivaji & TMS combination never failed!

  • @raghow
    @raghow 2 роки тому +4

    The composer, composition, singer and mind blowing acting are overshadowing the beautiful camera work and direction beginning 3:05. The camera was set at ground during 99 songs. The moment Banumathi madam steps out at the balcony. The camera is set to her angle to portray her vision. Very rare to find such mastery during 1950s.

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 роки тому +7

    என்ன கம்பீரமான குரல்

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +18

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே தன் சொந்த குரலில் பாடுவது போல் தெரிகிறது. என்ன நடிப்பு. சிவாஜியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

    • @mahalingammaha8860
      @mahalingammaha8860 9 місяців тому

      நடிகர் திலகம் நடிப்பின் சிகரம். உலகத்தில் இவர் ஒருவர் மட்டும் தான் நடிகர் திலகம்.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +21

    பாடலின் வாயசைப்புக்கே இவரை யாராலும் அடிச்சுக்க முடியாது. அதுக்கு அப்புறம் நடிப்பில் இவரை யாரால் மிஞ்ச முடியும்? விதவிதமான நடையழகு இருக்கே.. இதை விட்டு அனல் தெறிக்கும் வசனங்களுக்கு இவரை மிஞ்சி எவரேனும் இருக்கிறார்களா.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +21

    Stunning performances by TMS & Sivaji Ganesan! Made for each other! Brilliant.

  • @narayanasamys4979
    @narayanasamys4979 4 роки тому +2

    இந்த பாடலை கேட்க்கும் போது எங்கள் ஊர் மாரிமுத்து மாமா அவர்களின் நினைவு மனதில் நிழலாடுகின்றது.

  • @susilalogandaramesh8767
    @susilalogandaramesh8767 7 місяців тому +1

    நடிகர் கமல் விரும்பிய பாடல் இதுவென்றால் சும்மாவா அருமையோ அருமை

  • @isaipayanam
    @isaipayanam 11 років тому +18

    the lines ‘Satre Sarindha’ are rendered in raga Kedaragowla by T.M. Soundararajan in the song ‘Vadivelum Mayilum’. G. Ramanathan handles the complex raga with ease.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +2

    Picture : Ambigapathi (1957) Lyrics Writer: Kavignar K D Santhanam, Music Composer: Sangeetha Chakravarthy G Ramanatha Iyer, Singer: T M Sounderarajan, Actor: Sivaji Ganesan. Excellent Presentation

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 роки тому +6

    Wonderful expression of the great actor superb

  • @nagarajan.5680
    @nagarajan.5680 7 років тому +16

    I am also endorsed Sheeba Radhakrishnan. Pl. listen from 2:27 to 2:44. What a breath control!!!

    • @kubendransubburaman5430
      @kubendransubburaman5430 2 роки тому +2

      இந்த பாடலை 100 தடவை கேட்டுவிட்டேன். இன்னும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். TMS குரலுக்காகவே இன்னும் 100 முறை கேட்கலாம்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 роки тому +12

    How he got his movement as if he is real.Ambhikaapathy.Great man Sivaji Ganesan.

  • @meeramenon6457
    @meeramenon6457 Рік тому +2

    Super song by tms sivaji👍🙏

  • @seniapan5721
    @seniapan5721 2 роки тому +3

    சூப்பர் பாடல் நன்றி

  • @sundararajank8215
    @sundararajank8215 7 місяців тому +1

    அருமையாக பாடல்

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 2 роки тому

    தன் நடிப்பால் இசை குரல் பாடல் வரி அனைத்திற்கும் பெருமை kootiyavar சிவாஜி. இது இறைவன் கொடுத்த வரம். முன் பிறவி கர்மாவின் பயன்.

  • @huntergaming1966
    @huntergaming1966 10 років тому +9

    Super song in this era .Very suitable role for Sivaji Ganesan! TMS voice very good!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +7

    G.Ramanadhan Iyer, TMS, Thalaivar 😍😘

  • @SuseelaRam196
    @SuseelaRam196 2 роки тому +5

    Proud it is my uncle's composition

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому +3

      Very glad to note that this immortal song is your uncle's composition. I salute the legend with respect. Kind regards and best wishes. V.GIRIPRASAD (68)

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 Рік тому +2

    இரு சிகரங்கள்
    டிஎம்எஸ்.அய்யா நடிகர் திலகமும்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +15

    ஒட்டுமொத்த உலகிலும் அய்யா டி.எம்.சௌந்தரராஜனைப் போல் வேறு எவரேனும் பாட இயலுமோ!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому +1

      முற்றிலும் உண்மை. ஆனால் அதற்கு தானே பாடுவது போல் தன் அசாத்திய நடிப்பால் முக பாவங்களால், உடல் மொழியால் உயிர் கொடுத்த சிவாஜி பாராட்டுக்குரியவர் அல்லவா ! V.கிரிபிரசாத் (68)

    • @ravisankars3096
      @ravisankars3096 Рік тому +1

      இல்லை இல்லை எல்லாம்...

    • @deepandeepan3656
      @deepandeepan3656 Рік тому

      . 😢😅😂

    • @sathyaseelan4235
      @sathyaseelan4235 Рік тому

      T

  • @muthamil03
    @muthamil03 6 років тому +9

    Wow semma breath control
    Hats off TMS # live recording without punching

  • @ManikandanManikandan-xu7mi
    @ManikandanManikandan-xu7mi 2 роки тому +2

    நல்ல பாடலை ரசிக்க தெரிந்த வர்கள் இனிமையாக பாடும் பாடகர் பற்றி யும் குறிப்பிடுங்கள்

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 роки тому +5

    A song stands for singer and actor.

  • @sumathikameswaran6176
    @sumathikameswaran6176 8 років тому +7

    Kd. Santhanam has written so many best songs, and his talent was not appriciated is a pity.

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 9 років тому +12

    வடிவேலும் மயிலும் துணை - சொல்
    வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை'
    Endrum azhiyadha padal

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel 3 роки тому +4

    what a song!! TMS at its peak performance

  • @TRRamesh
    @TRRamesh 10 років тому +8

    Lyrics by K D Santhanam - a real poet where others are only song writers

  • @3ckaruneka575
    @3ckaruneka575 5 років тому +8

    Very great combination

  • @sheebaradhakrishnangr
    @sheebaradhakrishnangr 10 років тому +13

    What a breath control 2:27... Amazing..!!

    • @Manjunaath
      @Manjunaath 8 років тому +4

      Only you seem to have notified ... :)

    • @maniganeshs2720
      @maniganeshs2720 3 роки тому +3

      ஆம். 50 ஆண்டுகளுக்கு முன்பே டிஎம்எஸ் மூச்சு விடாமல் பாடிவிட்டார்

    • @perukkaranai
      @perukkaranai 3 роки тому +2

      @@maniganeshs2720 இந்தக் காணொலியில் பாடல் கொஞ்சம் வேகமாக ஓடுகிறது. இன்றும் gaana website-ல் இந்தப் பாடலின் உண்மையான வேகத்தைகேட்டு மகிழலாம், டி எம் எஸ்ஸின் குரல் இன்னும் கம்பீரமாக, ஆண்மையுடன் மிளிரும். உண்மையில் டி எம் எஸ் "தாளை அளித்திட......... தனைச் சூடுவான்" என்பதை இன்னும் இரண்டு மூன்று விநாடிகள் மூச்சுப் பிடித்துப் பாடியிருக்கிறார். அந்த அற்புதத்திற்கு ஈடு இணையே கிடையாது.
      ஆனால், கானாவில் எல்லா சங்கதிகளும் இருக்காது. இசைத்தட்டில் பதிவு செய்வதற்காக சில சங்கதிகளை வெட்டி விட்டார்கள்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +4

    மூச்சு விடாமல் பாடும்இந்தபாட்டைத்தான்முதலில்எடுத்துக்கொள்ளவேண்டும்.கி.சந்திரசேகரன்நாயர்

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому +5

    Lyrics --- Krish Krishnamoorthy --- 3 weeks ago
    வடிவேலும் மயிலும் துணை...
    வடிவேலும் மயிலும் துணை
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    தடம் மேவும் பொழில் சூழும்
    தணிகை வாழும் பரமஞான குருபரன்
    வடிவேலும் மயிலும் துணை...
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன்
    சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    தாளை யளித்திட வேணு மெனத்துதி
    பாடருணைகிரி நாதனழைத்திட
    தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
    முத்தைத்தரு பத்தித் திருநகையென
    முதலடி உதைத்த தழைத்த கருணையை
    நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    துவர் கொள் செவ்வாய்
    நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
    தலையலங்காரம் புறப்பட்டதே

    • @thanikachalama4039
      @thanikachalama4039 Рік тому +1

      thanks for reproducing big lyrics of a great full-of-life composition

  • @ravisankars3096
    @ravisankars3096 Рік тому +1

    ஐயா டி எம் எஸ் அவர்களே மீண்டும் பிறந்து வருவீர்களா...

    • @shansiva4187
      @shansiva4187 Рік тому +1

      வேண்டாம் ஐயா வேண்டாம், உங்கள் வீணான விருப்பம். டி.எம்.எஸ் அவர்கள் திரும்பவும் பிறந்து வந்தால், யாரையோ பாடல்கள் எழுதுவது?, இசையமைப்பது?, நடிப்பது?. அவர் சரியான காலத்தில் சாதனைகள் படைத்தார். அவர் உடல் மட்டுமே மறைந்தது, குரல் அல்ல.

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 2 роки тому +2

    ஆனால் அவருடைய நடிப்பும் ஒரு கால வரையறை ku உட்பட்டிருந்தது. எல்லாம் காலத்தின் கையில்.

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 роки тому +2

    முருகா
    சரவணா
    தமிழ் கடவுளே

  • @angurajaanguraja8424
    @angurajaanguraja8424 2 роки тому +2

    Great singer
    TMS

  • @vganesan2000
    @vganesan2000 Рік тому +1

    இனி இப்படி ஒரு நடிப்பை
    TMS குரலை எந்த பிறவியில் காண்போம்?

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +5

    Brilliant, action fails in front of active sivaji! Oh legend lion pl come back! Set right TN cine field !

  • @selvaraajsubbiah3348
    @selvaraajsubbiah3348 2 роки тому +2

    Very nice n beautiful song

  • @muthamil03
    @muthamil03 4 роки тому +7

    See the lip sync even in the fast phrase
    Wow Shivaji sir u r great

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 роки тому +2

    அருமை அருமை

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 5 років тому +9

    எங்கள் தலைமுறையின் தவப்புதல்வன் ஐயா நீர் நடிப்புக்கெல்லாம் பல்கலைக்கழகம் நடிகர் திலகம்

  • @nathenpeter7
    @nathenpeter7 11 років тому +17

    TMS's best performance!
    Sivaji Ganesan's best performance!

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni 5 років тому +5

    சற்றே சரிந்த குழளே

  • @srinivasanmarimuthu2526
    @srinivasanmarimuthu2526 8 років тому +7

    Old is Gold

  • @ramanathanks1055
    @ramanathanks1055 4 роки тому +7

    We don't know mahakavikalidhas, we see the great Sivaji in acting, we see khalidas in The great TMS singing and kv mahadevn as if Kaludas has given music.

    • @Sivakumaran61
      @Sivakumaran61 9 місяців тому

      But this movie is about the history of Ambikapathi, Kavi Chakkaravarthi Kambar's son

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 роки тому +1

    Adeyappa enna oru padal enna oru kural enna oru nadippu!

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 Рік тому +1

    The Sivaji Ganesan

  • @kumaradhevsanthalingam3004
    @kumaradhevsanthalingam3004 7 років тому +7

    What a lyrics, what a composition. Simply amazing.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому

    நிறைய பாடல்கள் இவரே பாடுவது போலவே உள்ளது

  • @malarinstitute4785
    @malarinstitute4785 2 роки тому

    Mikka nandri. Isaiikku adimai Ella uerinamudaumz thane

  • @ramarajuborukati1340
    @ramarajuborukati1340 6 місяців тому

    ❤❤ I miss you kalisha

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 2 роки тому +1

    கர்மா... விதியை நிர்ணயிக்கிறது. கம்பன் மகனே ஆனாலும்....

  • @natarajanp4703
    @natarajanp4703 9 місяців тому

    None to come near sivaji To excel him is out of question

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому

    என்னவொரு பாடல்! ஆகா!

  • @vasanthisokalingam7007
    @vasanthisokalingam7007 Рік тому

    Even MGR agreed & praised Sivaji as the Greatest Actor

  • @narayanikv8673
    @narayanikv8673 2 роки тому +1

    Super actor sivaji the great

  • @pngiri1776
    @pngiri1776 2 роки тому +1

    Splendid facial expression

  • @kannank4824
    @kannank4824 2 роки тому

    Natippai. Petretuththa. Yen. Iraivan. Sivaji. Thantaaaaaaaa

  • @ramanathanks1055
    @ramanathanks1055 Рік тому +1

    As if ambhikathi acting as sivaji singingng like great tms very real

  • @MuthuKumar-sm4kj
    @MuthuKumar-sm4kj 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому

    மயிலின் கால் அருகே பாம்பை மிதித்துக் கொண்டிருந்தாள் உனக்கு எப்படித் துணை

  • @solai1963
    @solai1963 4 роки тому +2

    உள்ளமெல்லாம் தன்னை மறக்கும்

  • @nagarajaraokl7970
    @nagarajaraokl7970 11 років тому +9

    Great classical one.

  • @krishkrishnamoorthy2280
    @krishkrishnamoorthy2280 3 роки тому +1

    vie Name
    Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
    Music
    G. Ramanathan
    Year
    1957
    Singers
    T. M. Soundararajan
    Lyrics
    வடிவேலும் மயிலும் துணை...
    வடிவேலும் மயிலும் துணை
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    நடராஜன் அருள் பாலன்
    நான் மறை தொழும் சீலன்
    தடம் மேவும் பொழில் சூழும்
    தணிகை வாழும் பரமஞான குருபரன்
    வடிவேலும் மயிலும் துணை...
    சொல் வளமார் செந் தமிழால்
    சந் ததமும்கந் தனைப் பாட
    வடிவேலும் மயிலும் துணை...
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன்
    சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    தாப மிகு வெப்பு வாதமொடு
    பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
    சாதனை இழந்து வருந்தா முன்
    தாளை யளித்திட வேணு மெனத்துதி
    பாடருணைகிரி நாதனழைத்திட
    தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
    முத்தைத்தரு பத்தித் திருநகையென
    முதலடி உதைத்த தழைத்த கருணையை
    நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
    ஜப மாலையுடன் சந்தத்
    தமிழ் மாலை தனைச் சூடுவான்
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
    துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
    துவர் கொள் செவ்வாய்
    நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
    தலையலங்காரம் புறப்பட்டதே

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 11 років тому +9

    There was and there is and there will be no SIvaji or TMS in future. That is for sure. Summavaga sonnar Nadigar Thilaagam endru,

  • @shansiva4187
    @shansiva4187 5 років тому +25

    இந்தப்பா சௌந்தரராஜா, இந்த தூக்குத்தூக்கி படத்திற்கு கதாநாயகன், பராசக்தி புகழ் சிவாஜி. நீ எனக்குத்தரும் ஆக்கினையால் நான் உன்னைப் பாடவைக்கிறேன். சிவாஜி அவர்கள் உன்பாட்டைக் கேட்டு சம்மதித்தால் சரி, இல்லையேல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. சௌந்தராஜனைப் பார்த்து இப்படிச் சொன்னவர் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள். சரிங்க. சிவாஜி மறுத்துவிட்டால், எனக்கு ஒரு சதமும் நீங்கள் தரவேண்டாம், நான் மதுரை சென்று எனது பழைய கணக்கு வேலையைச் செய்கிறேன், என்கிறார் சௌந்தரராஜன். 4 பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்தது. சிவாஜி வந்தார், பாடல்களைக் கேட்டார், கேட்டதும் சந்தோசமடைந்தார். முழுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள் என, தோளில் தட்டிவிட்டு விடைபெறுகின்றார்.
    சௌந்தரராஜனிடம் ஒளிந்திருந்த பெண்மை கலக்காத கம்பீரக்குரல், உச்சச் சாரீரம், பிசிறல் போன்றவைகளை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஜி.ராமநாதன் அவர்களே. உனது சாரீரம் எனக்கு இருக்குமானால், எனக்குத் தெரிந்த இசைக்கு நான் இந்த உலகத்தையே ஆளுவேன், என ஜி.ராமநாதன் பலமுறை சௌந்தராஜனிடம் கூறியிருக்கின்றார். சௌந்தராஜனைச் செதுக்கியவர் ஜி.ராமநாதன் அவர்கள்தான். அவர் செதுக்கிய சிலையையே பின்னாளில் வந்த இசையமைப்பாளர்கள் அனுபவித்தார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому +2

      Dear Shan Siva "ARUMAI"!

    • @shansiva4187
      @shansiva4187 4 роки тому +7

      பாட்டில் டி.எம்.எஸ் அவர்களும், நடிப்பில் சிவாஜி அவர்களும் இருக்கும்போது, வேறு எந்தப் பாடகர்களைப் பற்றியும் நடிகர்களைப் பற்றியும் புகழ்வது, சூரியனிருக்க தாமரையைப் புகழ்வதற்கு ஒப்பானதாகும்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +4

      True. G Ramanathan moulded TMS and his voice was brilliantly used by KVM and Viswanathan-Ramamurthi both for classical as well as folk melodies. ❤️ But, the other unknown unexplored dimensions of TMS (Other than Carnatic Classical music) were brought to light by MSV only. Till 1960, TMS was singing like MKT only. But, MSV completely changed his Voice culture & Singing Pattern by giving him a variety of compositions. That's also true.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 3 роки тому +2

      @@shansiva4187 super sir

    • @balasubramanianr9470
      @balasubramanianr9470 Рік тому +2

      உண்மை யிலும்உண்மை

  • @augustinenathan266
    @augustinenathan266 3 роки тому +1

    After coming Vivek sir comedy 🎭
    Thinking whether to laugh or cry

  • @manoharanm3102
    @manoharanm3102 Рік тому

    என் ஊனோடும்உயரோடும்கலந்த என்னப்பனை பாடியபாடலய்யா இது

  • @ayyanarm2814
    @ayyanarm2814 5 років тому +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +1

    1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
    கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
    1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்

    • @mainjoly1975
      @mainjoly1975 Місяць тому

      அவர் கர்ணன் அல்லவா

  • @kkmuthu8841
    @kkmuthu8841 6 років тому +1

    Supero super☝️🇮🇳🇮🇳🇮🇳

  • @jpcjpc7967
    @jpcjpc7967 10 місяців тому

    Lip movement great...
    As if Sivaji sings himself

  • @littlebear5034
    @littlebear5034 4 роки тому +3

    There's a lot explain in this piece and I'm too little to do it...❤️

    • @vaanchis
      @vaanchis  4 роки тому +3

      This viodeo was uploaded by me several years back. Nobody is now available like KD Santhanam, G R Ramanathan, TMS and above all Nadigar Thilagam. Such a wonderful song which every Tamilian should be proud of! This song will stand as long as the earth revolves! What a great team of legends!

    • @littlebear5034
      @littlebear5034 4 роки тому +2

      @@vaanchis Yes, Undoubtedly.. And thank you in tonnes for uploading the video brother...