ராஜன், மகாராஜன், திருவெற்றியூர் பாடல் | rajan maharajan thiruvettiyur song | Old tamil song .

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #oldtamilsongs #lovesongs #sadsongs #MKThyagarajaBhagavathar #4koldsongs
    ராஜன், மகாராஜன், திருவெற்றியூர் பாடல் | rajan maharajan thiruvettiyur song | Old tamil song .
    Movie : Shyamala
    Music : G. Ramanathan, T. V. Rajee, S. B. Dinakar Rao
    Song : Rajan, Maharajan, Thiruvettiyur
    Singers : M. K. Thyagaraja Bhagavathar
    Lyrics : Kambadasan

КОМЕНТАРІ • 73

  • @baskarkg7450
    @baskarkg7450 Рік тому +18

    தமிழும் இசையும் விளையாடுகிறது !

  • @poongasiva9643
    @poongasiva9643 Рік тому +11

    பூலோகத்தில் சிவலோகம் திருவெற்றியூர் !! வடிவுடைய மாணிக்கம் தியாகராஜனை கண்குளிர கண்டு தரிசனம் செய்ய
    கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 10 місяців тому +7

    எனக்கு பிடித்த பாடல் ஏத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது 🌹🌹

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 10 місяців тому +12

    இப்படி பாட இனி ஒருவர்..பிறக்கவே. ..முடியாது.. அய்யா...

  • @user-ko2uy4xf7s
    @user-ko2uy4xf7s 5 місяців тому +4

    இராஜன் மகராஜன்
    திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
    தியாக ராஜன் மகராஜன் .
    தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
    சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
    மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
    கட்டிக் கலந்த கருணை யரசே
    தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
    பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 роки тому +15

    எக்காலத்திலும் ஈடு இணையற்ற யாரும் எக்காலத்திலும் இவரது பாடல்களை கேட்க தூண்டிக்கொன்றே இருக்கும் ஒப்பற்ற நவரச நாயகன் .இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவரும் இல்லை.

    • @basavarajuravindranathraor4049
      @basavarajuravindranathraor4049 Рік тому

      😊l hi hu Dr ko hi hu hu hun vo hi to do🎉

    • @ramamoorthyponusamy9265
      @ramamoorthyponusamy9265 Рік тому +3

      உண்மை......

    • @selviat3240
      @selviat3240 9 місяців тому +4

      இவருக்கு இணை இன்றுவரை எவரும் இல்லை

    • @r.subramaniansurveyar5966
      @r.subramaniansurveyar5966 4 місяці тому

      No substitute voice to the voice of MKT

    • @barathibalasuramaniyam5456
      @barathibalasuramaniyam5456 25 днів тому

      உண்மை தான் இவருக்கு நிகர் யாருமில்லை அன்றிலிருந்து இன்றுவரை யாருமே இல்லை இசை தெய்வம் இவர் 🙏🙏🙏🙏🙏என்னால் முடியவில்லை இவர் கானங்களை கேட்க கேட்க என் மனம் இரத்த கண்ணீர் வடிகிறது😢 எப்பேர்ப்பட்ட இசை மேதை இவர் 😢 இவரை போய் வேண்டும் என்றே கொலை வழக்கில் சிக்க வைத்து 😢 இவரின் கலை வாழ்வில் முடிவுரை எழுதி விட்டனர் சில துரோகிகள் 😢 என் மனம் இந்த மாபெரும் மனிதரை நினைத்தால் மனம் முழுவதும் ஒரே வலியாக இருக்கிறது 😢 நல்லவர்களுக்கு எல்லாம் காலம் இல்லை என்று தெரிகிறது அந்த காலம் முதல் இன்று வரை 😢

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov 8 місяців тому +3

    இறைவனின் அற்புதங்களில் இந்த எம். கே. தியாகராஜ பாகவதர் அற்புதப் பாடகர்.

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +5

    இந்த பாடல் எங்கள் ஐயா குருநாதசாமிஅவர்களின்மகன்பலவேஷமுத்துமகன்சுடலைமணிஅவர்களுக்குசமர்ப்பணம்.கு.ப.சு.முருகன்

  • @ramamoorthyponusamy9265
    @ramamoorthyponusamy9265 Рік тому +8

    காலத்தால் அழியாத காவியம் பாடல்

  • @ragupadhihalasianathan294
    @ragupadhihalasianathan294 7 місяців тому +1

    THE ONE AND ONLY SONG CONTAINING THE TRADITIONAL CARNATIC SARIGAMAPADHANI NOTES SUNG BY MKT BHAGAVATHAR . I DON'T KNOW WHETHER I AM RIGHT OR NOT BUT I HAVE NOT HEARD A SONG SIMILAR TO THIS SUNG BY HIM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +10

    Picture: Shyamala (1952), Lyrics Writer: Kavi Kambathasan, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, T V Raju, Singers: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather , Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Saridey Varalakshmi.

  • @santhanaramans8709
    @santhanaramans8709 Рік тому +5

    Very nice. Voice wonderful. God's grace 🙏🤣

  • @arumughamp1107
    @arumughamp1107 Рік тому +1

    அற்புதமான இனிமையான பாடல்

  • @ambalavanant
    @ambalavanant 9 місяців тому +1

    After listening to this I went to the Thiruvottiyur temple. MKT's rendition is very difficult to replicate

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +5

    All-time No.1 classical singer of Tamil film World.

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +7

    Super 🌷👍

  • @madanagopalmohankmk122
    @madanagopalmohankmk122 День тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 2 місяці тому +2

    Rajan rendu beyrai miruthu poatu vitom

  • @venkatachalamsubramanian4431
    @venkatachalamsubramanian4431 Місяць тому

    ஹுசேனி ராகத்தின் ஸ்வரங்களை பிழிந்து எடுத்து தியாகராஜர் பக்திச் சாறு பருக வைத்து விட்டார் 😊

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 Рік тому +2

    DEVINE GOD S GIFT TONE...NO ONE EQUAL UNTIL NOW...

  • @ananthaperumalbalasubraman4453
    @ananthaperumalbalasubraman4453 5 місяців тому

    மிக அருமை.

  • @momthegreatest
    @momthegreatest 9 місяців тому +2

    Best Singer in Tamil films so far.

  • @vangalsudarsan2092
    @vangalsudarsan2092 Рік тому +2

    Super👌

  • @sivaramana2
    @sivaramana2 Рік тому +1

    Expert Carnatic singer 🙏

  • @user-ko2uy4xf7s
    @user-ko2uy4xf7s 5 місяців тому +6

    இராஜன் மகராஜன்
    திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
    தியாக ராஜன் மகராஜன் . 0:03 0:03
    தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
    சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
    மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
    கட்டிக் கலந்த கருணை யரசே
    தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
    பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும்

  • @nagarajanramudu5386
    @nagarajanramudu5386 10 місяців тому

    Heart melting song and lyrics also. I am not knowing about musical notes 🎶 but peace in mind.

  • @user-ko2uy4xf7s
    @user-ko2uy4xf7s 5 місяців тому +2

    இராஜன் மகராஜன்
    திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
    தியாக ராஜன் மகராஜன்
    தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
    சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
    மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
    கட்டிக் கலந்த கருணை யரசே
    தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
    பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

  • @balujkm4099
    @balujkm4099 6 місяців тому

    தெய்வீக கானம் காழி பாலன்

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 місяців тому +1

    rajan maharajan Amarkkalam rooban ❤

  • @AlaguRaja-yz3tl
    @AlaguRaja-yz3tl 4 місяці тому

    தியாராஜ பாகவதரின் காலத்தால் அழியாத பாடல்

  • @padmamohan824
    @padmamohan824 5 місяців тому +1

    Arpudham

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 місяців тому +1

    Katru=naan=lingam ❤

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +1

    Theiviika padagar avarathu vaalkai elivu padutha pattaalum Avarathu padal makkal manathil Aandandu Kaalathukkum Nilaithunirkum..

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 місяців тому

    9 perai naan muththi vitten 23 songs total Rajan maharajan

  • @prabagardarman7553
    @prabagardarman7553 Рік тому +1

    Immortal mkt

  • @sekars3220
    @sekars3220 3 місяці тому

    Good

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 3 місяці тому

    I.am.in the Heaven

  • @elangovane8534
    @elangovane8534 2 роки тому +2

    Thiruvotriur

  • @bouquet3216
    @bouquet3216 4 місяці тому +1

    husseni

  • @abayam
    @abayam 10 місяців тому +4

    திரைப்படம் : சியாமளா
    பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர்
    ஆண்டு: 1952)
    இராஜன் மகராஜன்
    திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
    தியாக ராஜன் மகராஜன்
    தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
    சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
    மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
    கட்டிக் கலந்த கருணை யரசே
    தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
    பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)

  • @velslifesecret7251
    @velslifesecret7251 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raghukalpataru
    @raghukalpataru 2 місяці тому

    Husini ragam arputham

  • @amirthalingam1075
    @amirthalingam1075 Рік тому

    Nilal rajan = Joobam magarajan

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 Рік тому

    🙏🙏🙏

  • @VIJAYAKUMAR-tf5gu
    @VIJAYAKUMAR-tf5gu 10 місяців тому +1

    2023 oct-12 8.30pm

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 місяців тому

    villai 20 vitten

  • @user-wr9jp7wo6f
    @user-wr9jp7wo6f 5 місяців тому +1

    இனி ஒருவர் பிறக்க முடியுமா

  • @RadhaKrishna-ws8nn
    @RadhaKrishna-ws8nn Рік тому +1

    Touched the cliff of Himalaya then fell down to the trunk of hiĺl. Most popularity and most disappointment he met.

    • @ragupadhihalasianathan294
      @ragupadhihalasianathan294 6 місяців тому

      Yes. Had he sung more songs of this kind (containing sarigama notes), his fame would have surpassed the three legends. Time and again I think of Arunagirnadhar for comparison except for lyrics writing which was done mostly by the other legend Papanasam Sivan. MKT did not sing any Telugu keerthna. Had he sung, many things in his life would have taken different directions and that would have added pride to the carnatic community of Tamilnadu.

  • @user-xf3st9np1p
    @user-xf3st9np1p 3 місяці тому

    Gandharvak kuralone... Eedu inaiyattra Vidhvaan...

  • @elangovane8534
    @elangovane8534 2 роки тому +1

    Not thiruvetriyur

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 роки тому +1

    பொருக்கியாக
    அழிந்தாலும்
    நல்லா
    பாடுவான்

    • @balakrishnanr6210
      @balakrishnanr6210 Рік тому

      பெருக்கி விமர்சனம்

    • @selvas2853
      @selvas2853 Рік тому +1

      சாக்கடை சந்தனத்தைப்பார்த்து பழித்ததை போல் தோன்றதோயில்லையோ நேக்கு அப்படித்தான் தோன்றது.

    • @dharmarajchinnappan3025
      @dharmarajchinnappan3025 Рік тому

      Stupid comment.

    • @rajathiragupathy7872
      @rajathiragupathy7872 Рік тому +1

      அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பீர்கள் அவர் வீழ்ச்சிக்குக் காரணம் எம்எஸ் சுப்புலட்சுமி மற்றும் சதாசிவம் எம்எஸ் சுப்புலட்சுமி ஒழுக்கம் கெட்டு இருந்ததனால் வந்த கொலைப்பழியை என்எஸ் கிருஷ்ணன் பா பாகவதர் மேல் விழுந்தது சுப்ரஜா தர்பார் என்ற சேனலில் போய் பாருங்கள்

    • @Packiam07
      @Packiam07 Рік тому

      Real moron of the lowest denomination to say something like this about a great artist adorned my millions.

  • @user-ko2uy4xf7s
    @user-ko2uy4xf7s 5 місяців тому +1

    இராஜன் மகராஜன்
    திருவேற்றி யூர்மேவும் திருவாளர்
    தியாக ராஜன் மகராஜன் .
    தேஜ ஸ்வரூபன் திவ்ய மங்களதரன்
    சீவடி உடையாள் சேவித்து மகிழ்ந்திடும் (ராஜன்)
    மட்டிலா உயர்மிகும் பட்டினத்தார் அன்று
    கட்டிக் கலந்த கருணை யரசே
    தட்டிக் கழிக்காமல் தனையனை ஆட்கொண்டு
    பட்டினிப் பிணிமூப்பு பற்றாதென்றே ஆளும் (ராஜன்)