Anemia and its types

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 291

  • @scienceinsights
    @scienceinsights  3 роки тому +72

    இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன?

    • @doctorspeakz1395
      @doctorspeakz1395 3 роки тому +4

      Beetroot,Apple

    • @sureshsekar6286
      @sureshsekar6286 3 роки тому +10

      மேம் வெள்ளைப்படுதல் பற்றி தெளிவான விளக்கம் கொடுங்க மேம்

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 роки тому +8

      1.ஒரு பூ, ஒரு காய், ஒரு பழம். டீ,ஜூஸ், பசும் கலவை- சாலட், ஸ்மூத்தி, கூட்டு பொரியல் என்று தக்க வகையில் உபயோகிக்கவும்.
      கலரை வைத்து சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
      i. செம்பருத்திப்பூ
      ii. பீட்ரூட் காய்
      iii. மாதுளம் பழம்.
      👍

    • @காடவர்கோன்
      @காடவர்கோன் 3 роки тому +4

      Daily 5 soaked dates with milk.
      Weeekly twice moringa leaf .
      Weekly twice beetroot.
      Hibsicus tea daily.
      This all Enough to keep blood count.

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 роки тому +1

      @@காடவர்கோன்
      Moringa 👍

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 роки тому +6

    Hai madam,Naan ungaladhu vidiyova athigam parthirukkan.Neenga nenatcha Noble prize kooda vaangalam.Antha alavukku ungalukku arivu irukku and i am very very happy to say this

  • @nirmal-t7s
    @nirmal-t7s 3 роки тому +6

    வணக்கம், உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிகநன்றாக இருக்கின்றன. கொறோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது? என்று விளக்கமாக வீடியோ போடவும். நன்றி.

  • @poovarasu3906
    @poovarasu3906 Рік тому +2

    அனைவரும் அறிய வேண்டிய தெளிவான அறிவியல் விளக்கம்.
    நன்றி மருத்துவர்.

  • @sairamss1542
    @sairamss1542 2 роки тому +1

    அருமை அருமை மனிதனின் சரீரத்தைப் பற்றி தெளிவாக சொல்வது இருக்கும் மிக்க நன்றி

  • @karthikadevi7358
    @karthikadevi7358 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல், நன்றி மேடம். நம் உடலில் என்ன என்ன நடக்குது, எதுவுமே தெரியாம இருந்தோம். ஆனால் நீங்க எல்லோருக்கும் புரியும்படி தெளிவா சொல்லிக்கொடுக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு வீடியோவும் பல தடவை பார்ப்பேன் மேடம். Human body பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகம். உங்களால் நான் தெரிந்துகொண்டேன் மேடம். எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது மேடம். உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை போல் teacher கிடைத்தால் ஒவ்வொரு மாணவரின் மார்க் 100%.

  • @joesivam9021
    @joesivam9021 3 роки тому

    பல வருடங்கள் படித்து பல்கலைகழகம் பயின்றும் புரிந்திடாத அறிய மருத்துவ தகவல்களை எளிதில் பாமரனும் அறிந்திடும் விதத்தில் மிக பெரிய விஞ்ஞான தகவல்களையும் சுருக்கி உண்ணதமான காட்சிகளுடன் மிகுந்த அக்கறையுடன் மனிதக் குலம் பயனடைந்திட உயரிய மருத்துவ சேவை புரிகின்ற தங்கள் புனித பணி மேலும் பல மனிதர்களுக்கு வர்பிறசாதம் அம்மா.... நன்றிகள் பல பல 🙏🏻🌷,🙏🏻🌹🙏🏻

  • @indhumds2463
    @indhumds2463 3 роки тому +7

    Your teaching is Soo clear mam... Thank you.. நியாபக மறதிக்கு என்ன காரணம்-னு சொல்லுங்க ... முடிஞ்சா ‌ஒரு video podunga mam...

    • @sureshkoli9237
      @sureshkoli9237 Рік тому +1

      ஞாபகம் மறதிஏன்வருகிறது

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 роки тому

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    இந்த நாள், உங்களுக்கு
    இனிமையாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    ரத்த சோகை என்றால்.என்ன? அதன் வகைகள்,
    சில முக்கிய வகைகளின்
    விளக்கம், அது வருவதற்கான காரணம்,
    அறிகுறிகள், குணப்படுத்தும்
    முறைகள் என்று
    எல்லாவற்றையும்
    மிக விளக்கமாக
    எடுத்து உரைத்தீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    உங்கள் சேவை வளர
    வாழ்த்துக்கள், மேடம்.

  • @bhuvanaprasanth3498
    @bhuvanaprasanth3498 3 роки тому +3

    Great Great great👍👏👌explanation mam. It's very useful & clearly explained . Thank you so much mam. Need more videos like this.

  • @thangamalar9496
    @thangamalar9496 Рік тому +1

    Thank you mam
    Enaku enga college la Anemia dha seminar
    This video is very use for me ❤

  • @Kiruthika-lm4zt
    @Kiruthika-lm4zt 5 місяців тому

    Great 👍👍explanation mam it's very usefull clearly explained. Thank you so much mam🤗😊

  • @osro3313
    @osro3313 3 роки тому +2

    🙏 அருமை அருமை தங்களின் வீடியோ உரையாடுவதற்கு 👍👌🎤🌏 நன்றி நன்றி

  • @muthukuppusamy9830
    @muthukuppusamy9830 3 роки тому +1

    arumai arumai madam! unga moolamaa naangalea oru doctor aagiduvom pol irukku unga vilakkam. romba thelivaaga irukku. ungalukku en mathippumikka nandringa madam!🙏🙏🙏🙏🙏🙏

  • @kiranrajga1373
    @kiranrajga1373 3 роки тому +4

    Superb explanation ka⭐⭐⭐⭐⭐

  • @ushajemima855
    @ushajemima855 3 роки тому

    ரத்த சோகை குறித்து சிறப்பான விளக்கம் நன்றி

  • @saravanan8609
    @saravanan8609 3 роки тому +16

    நோய்கள் பற்றி இன்னும் வீடியோ போடுங்கள்

  • @Prasanthraj19
    @Prasanthraj19 6 місяців тому

    Super explanation madam. Very useful. Thanks a lot.

  • @vijayamoni2107
    @vijayamoni2107 2 роки тому +1

    Super explaination mam

  • @rajahsc
    @rajahsc 3 роки тому

    நன்றி சகோதரி 🙏 இறைவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.

  • @yogananthananth2271
    @yogananthananth2271 3 роки тому

    தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அற்புதம் இன்னும் நிறைய நோய்கள் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் தெரியப்படுத்துங்கள் மேடம்.அனாடமி பிசியாலஜி பெதாலஜி இவற்றை தமிழில் புத்தகமாகவும் வெளியிடுங்கள் மேடம் பல மருத்துவ மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வழமுடனும் நலமுடனும்.🙏

  • @subasrij2333
    @subasrij2333 3 роки тому +1

    Wow what super explain....mam thank you so much mam

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 роки тому +1

    நல்ல விளக்கம் .நன்றி

  • @pasanthlal9301
    @pasanthlal9301 8 місяців тому

    Zazakallah Khairan sister 💐💐🤲🏻🤲🏻💐💐

  • @athinarayanan4228
    @athinarayanan4228 3 роки тому +1

    Kindly Explain about Diabetes mellitus...

  • @sure27sureka4
    @sure27sureka4 3 роки тому +1

    Excellent madam very useful for my study

  • @madang852
    @madang852 3 роки тому +2

    Mam unga science video tan waiting science easy learn panna mudithu mam

  • @herberti2035
    @herberti2035 3 роки тому +3

    Mam blood sugar pathi explain pannuga, social awareness aa irkumm, Unga Videos ella super mam👌👌🎆🎆🎉🎉

  • @agathiyans5510
    @agathiyans5510 3 роки тому

    Thank you mam....🤝 Very useful video mam....innum niraya videos apply pannunga mam...🙏

  • @wajanu1
    @wajanu1 3 роки тому

    Mam...you are doing a fantastic job...very useful you tube channel. Very good initiative..Kudos to you.

  • @sahabdeenakram245
    @sahabdeenakram245 3 роки тому +3

    Excellent work . very useful . people are using media for some times for some useless way but you are doing a great job.giving very useful knowledge thank you so much.👍👍👍

  • @shanarcom
    @shanarcom 3 роки тому +3

    Mam pls explain Homocysteine high level condition?

  • @sriyasvin6641
    @sriyasvin6641 Рік тому

    I like it 👌 what is anemia I need lots of videos

  • @sivasankariselvaraju8323
    @sivasankariselvaraju8323 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. நெப்ரை டீஸ், நெபிரோஸிஸ், urinary calculi பற்றி பகிரவும்.

  • @DrMani-ip5hc
    @DrMani-ip5hc 2 роки тому

    You are very great teacher Mam

  • @idhikash
    @idhikash Місяць тому

    Very useful mam ,for my education

  • @JESUS-df5zb
    @JESUS-df5zb 3 роки тому

    Enakku ithu romba udhaviya irukku romba tq

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 роки тому +2

    Well explained. 👌👌

  • @suwathiranjith3829
    @suwathiranjith3829 Рік тому

    Very useful information.

  • @Therealsanju
    @Therealsanju 3 роки тому

    Wow explained well mam!! Iam physician assistant.. This video is very helpful today only my mam took this topic!! Vazgha valamudan mam.. Want more video s from u

  • @Kavish-tp6ur
    @Kavish-tp6ur 3 роки тому

    Miss, pace maker isn't a body part (that is a small atrificial device)please check it and if you can tell about that.

  • @sundarramasamy2149
    @sundarramasamy2149 Рік тому

    Excellent mam very useful

  • @aruna-ph4ku
    @aruna-ph4ku 3 роки тому

    மிகவும் நன்றி . பல பயனுள்ள தகவல்களை அளிப்பதற்காக..
    சிலருக்கு இடுப்பு பகுதியில் தொட்டால் (கிச்சுகிச்சு) சிரிப்பு / சிலிர்ப்பு வருவது ஏன்?

  • @ayurboomiaryuvedadr.selvak9568
    @ayurboomiaryuvedadr.selvak9568 3 роки тому +1

    U r great mam

  • @vimal5663
    @vimal5663 3 роки тому

    Very Good explanation... Waiting for next video

  • @bhuvaneswarivapson8593
    @bhuvaneswarivapson8593 3 роки тому +1

    Thank you valuable information mam upload more videos mam

  • @arthiananth806
    @arthiananth806 3 роки тому +1

    Mam plzz upload more video's we are waiting ....... .❤️

  • @kkka1712
    @kkka1712 Рік тому

    Great 👍 service..🙏

  • @annamchristopher9198
    @annamchristopher9198 3 роки тому

    Please explain about fibrodenoma. Tell the remidies if any

  • @sumathiverynicespeech8483
    @sumathiverynicespeech8483 3 роки тому

    Nice teaching mam blood value and diagnosis please vedio it is useful in my medical studies 🙏🙏

  • @tamilselvan-ck6yk
    @tamilselvan-ck6yk 3 роки тому +2

    Respiratory disorder and management's pls...mam

  • @aravinths5344
    @aravinths5344 3 роки тому

    nice teaching mam,easy understoodable teaching

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 3 роки тому +2

    well explained about the human body thank you and expecting more. 🙏

  • @vijayboopathi8027
    @vijayboopathi8027 3 роки тому

    Mam.... Please explain about Diabetes mellitus

  • @princesanthiya1698
    @princesanthiya1698 3 роки тому

    Hypersensitive definition and types podunga mam

  • @llovedy
    @llovedy 3 роки тому

    Super Topic and clear explanations mam..

  • @g.dhanrajbscnursing6099
    @g.dhanrajbscnursing6099 3 роки тому +1

    Mam pls skeletal system related video podunga mam 🙏🙏.. pls

  • @nethra8102
    @nethra8102 2 роки тому +1

    Tq soo much sis. Serious ah very clear ah explain pandringa. Appreciate pana words ela. Romba thnx. Do this work continuously sis

  • @amirthadharmaraj1219
    @amirthadharmaraj1219 3 роки тому

    Thank you mam...nice explanation mam...

  • @k.thanigaivelan6533
    @k.thanigaivelan6533 2 роки тому

    Nala irruku neenga solurathu ma ungal pothunalam
    Paani thodura vazhithukkal🙂

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 роки тому

    Very good explanation about.aniemia

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 3 роки тому

    Super very useful sister thank u. Pls post sciatic nerve and branches, functions, pelvic, spine bones connection. Thank u.

  • @shree9246
    @shree9246 3 роки тому +1

    Mam tuberculosis pathi video podunga.

  • @menakagandhi.p7818
    @menakagandhi.p7818 3 роки тому

    Your videos very useful...

  • @deeparamaiya6427
    @deeparamaiya6427 5 місяців тому

    Akka iodine video podunga

  • @samidurai3500
    @samidurai3500 3 роки тому

    Program super well explanation

  • @santhyarajendran1422
    @santhyarajendran1422 3 роки тому

    Explanation👌mam....

  • @Phenomenalofficial01
    @Phenomenalofficial01 3 роки тому

    Mitochodria pathi explain pannunga sister. Then cells pathiyum cells la ennena irukku nu explain pannunga please

  • @anurahul3643
    @anurahul3643 3 роки тому +1

    Thank you mam👍

  • @menakamurugan3393
    @menakamurugan3393 3 роки тому

    Blood clotting time determination method explain video podunga mam

  • @lakshmisubramani9644
    @lakshmisubramani9644 3 роки тому

    Hello mam,Im your new subscriber..I like your videos..useful videos..skin pathi video podunga...how to cure skin problems?

  • @greeshgreeshma737
    @greeshgreeshma737 3 роки тому

    Mam china pillanga onum sapdama.. Malnutrition mathiri iruka babies ku entha food daily include pananum, avaloda health conditions pathi solluga.. Then disease pathi sollitu lasta en mathiri diet included & avoid panum athu pathitum elam videos la eni poduga mam...

  • @aruns4578
    @aruns4578 3 роки тому

    Thanks for super explanation mam.
    Could pls give best hospital for animia treatment in Tamilnadu.

  • @imoct1733
    @imoct1733 3 роки тому

    Madam, Zika virus pathi detail huh oru video podunga

  • @kkuniquecollection5616
    @kkuniquecollection5616 2 роки тому

    Super👌👌👌👌👌👌👌👌tq so much 👍

  • @gptv7701
    @gptv7701 3 роки тому

    Madam please make video about osteoarthritis

  • @yuvaraj0776
    @yuvaraj0776 2 роки тому

    mam sickle cell aneimia problem tell and this animia quire paana Enna Trietment tell the next video please..

  • @sumathis6600
    @sumathis6600 3 роки тому

    Pls share about pnh disease and cure

  • @preethithi3788
    @preethithi3788 3 роки тому

    Pacemaker in heart related video poduga mam

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 роки тому

    Madam super explain then blood test and types pathi full poduga

  • @thangams3935
    @thangams3935 3 роки тому

    Super mam. Cardiac conditions pathi vedio poduga mam

  • @karthitec2164
    @karthitec2164 3 роки тому

    Madam celic desiese epdi daignose panrathu solunga endoscopy pana theriuma ila Ena pananum solunga plsssssss

  • @logulogu6640
    @logulogu6640 3 роки тому

    Digestive system paathi poduinga mam

  • @RAMESHARAO
    @RAMESHARAO 3 роки тому +1

    Whether consuming coffee / tea will affect hemoglobin level. Pl explain.

  • @aburuksaburuks1760
    @aburuksaburuks1760 2 роки тому

    Mother's milk eppadi form aguthunu oru vedio podunga

  • @josephine911
    @josephine911 3 роки тому

    Dr. V. P. Ramaraj👍writer🙏 super.

  • @jaisanvi2723
    @jaisanvi2723 2 роки тому

    Microcytic hypochromic anemia pathi sollunga ethunala ethana problem varuma sister

  • @chittimedicallabinfo1386
    @chittimedicallabinfo1386 3 роки тому

    அருமையான பதிவு

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 роки тому

    Madam pothuvaga overall yennenna checkup eduthukolvathu nallathu???

  • @tamilmidwifery7738
    @tamilmidwifery7738 3 роки тому

    Very useful for all. Thank you 😀 mam

  • @Orchid-t8y
    @Orchid-t8y 3 роки тому +1

    Pls explain vitiligo

  • @pushparajmanickam6033
    @pushparajmanickam6033 3 роки тому

    Hi Madam,
    Ennaku ungaloda yalla video um podikum, pls ennu naraya video podunga 🙏👍

  • @FRIYASAMNAJUMUDEEN
    @FRIYASAMNAJUMUDEEN 4 дні тому

    Madam 'Atherosclerosis' patri oru video poadava mudiyuma within 2 days

  • @Xman-t6x
    @Xman-t6x 3 роки тому

    Anesthesia paththi konjam video podunga. Anesthesia paththi study panravangalukku use full laa irukkum

  • @sivapriyachandran2514
    @sivapriyachandran2514 3 роки тому

    Mam please explain about hematemesis

  • @mathanamathana120
    @mathanamathana120 3 роки тому

    Super mam 😁😁 Hats off

  • @krithickdev9862
    @krithickdev9862 2 роки тому

    Useful mam👍

  • @geethapriya8389
    @geethapriya8389 2 роки тому

    God bless you mam

  • @sivasrk124
    @sivasrk124 3 роки тому

    Mam could you please explain about ultrasound machine

  • @idhoaanandham7752
    @idhoaanandham7752 3 роки тому

    💐
    நல்ல விளக்கம்.