What are Neurons, How do they work?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2022
  • Neurons | How a neuron fires?
    Neuron Structure and Functions in Tamil
    Neurons (nerve cells) are the fundamental units of the brain and nervous system. Specialized projections called axons allow neurons to transmit electrical and chemical signals to other cells. Neurons send signals using action potentials. Neurons are responsible for carrying information throughout the human body. Using electrical and chemical signals, they help coordinate all the necessary functions of life.
    #ScienceInsights #Neurons #NeuronStructureAndFunctions #NeuronsInTamil #Neuron #NeuronActionPotential #WhatIsNeuron #NeuralNetwork #NeuronAndItsTypes #NeuronFiring #HowNeuronsWorks #NervousSystemInTamil #NeuronsAndItsPartsInTamil
    Join this channel to support us:
    / @scienceinsights
    Source Credits -
    creativecommons.org/licenses/...
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

КОМЕНТАРІ • 223

  • @sathishm5891
    @sathishm5891 Рік тому +4

    ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்க மிகவும் மன நிறைவாக உள்ளது

  • @rajahsc
    @rajahsc Рік тому +24

    நன்றி சகோதரி. உங்கள் நேரத்தை பாராமல் எங்கள் அறிவை வளர்க்கும் உங்களை, என்றும் இறைவன் ஆசிர்வதிப்பார்.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Рік тому +3

    உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது👍👍👍

  • @MurugesanMurugesan-bv7cn
    @MurugesanMurugesan-bv7cn Рік тому +14

    இப்படிப்பட்ட அரிய தகவல்களை யாரும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் பாமரரும் தெரிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் நீங்கள் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 Рік тому +20

    அறிவியல் உண்மைகளை, அளவற்ற வகையில், அள்ளித் தந்து கொண்டிருக்கும், அன்பு சகோதரிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏

  • @poovarasu3906
    @poovarasu3906 24 дні тому

    💐யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
    யான் பெற்ற அறிவியல் அறிவு
    எனைப்பெற்ற சமூகத்திற்காக..
    எனும் விரிந்த பார்வையுடன்
    மானுட பேரன்புடன்
    SCIENCE INSIGHT வலையொளி தளத்தை தொடர்ந்து நடத்திவரும்
    டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துகள்.
    இந்த UA-cam ஐ பார்க்கும் அனைவரும் உடனடியாக அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகிர்ந்து - பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
    எட்டுத்திக்கும் அறிவியல் பரவட்டும்...
    நம்மை ஆட்டிப்படைக்கும்,அறியாமை அகலட்டும்.

  • @judelingam6100
    @judelingam6100 Рік тому +1

    மிக காத்திரமான புதுமையான புத்துணரச்சி கிடைக்ககூடியது. உங்கள் கானொலிகள் மேடம்!
    வாழ்த்தக்கள் மேடம்.

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Рік тому +4

    Wow mam romba naal kalichi vanthu erukkinga super mam
    Unga videos la very very clear explanation and awesome ✨

  • @Arulanand99
    @Arulanand99 Рік тому +3

    தெள்ளத்தெளிவான
    உச்சரிப்புடன்
    அறிவியல்
    கருத்துக்களை
    விளக்கிடும்
    சகோதரியின்
    காணொளிகள்
    நீடித்து நிலைத்திருக்கும்
    வாழ்க... அவரது
    பயிற்றுமுறை....வெல்க..!

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 Рік тому +2

    Being a acu therapist..ur video & ur voice, modulation is so admirable...mam...you r blessed...well n good...

  • @arunpandi2938
    @arunpandi2938 Рік тому +11

    Very descriptive , excellent 💖

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Рік тому +4

    Hai ரொம்ப சந்தோஷம் mam நீண்ட நாள் கழிச்சி உங்க வீடியோ super👌💯💞

  • @sellanm9815
    @sellanm9815 Рік тому +26

    திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அறிவியல் உண்மை. வாழ்க. வளர்க

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 10 місяців тому

    I am a paramedical and musician . Working on music therapy in particular balancing NT your information will be very useful for me
    Thank you

  • @gandhiviji
    @gandhiviji Рік тому

    Excellent presentation Mam, you make me to feel what the cause of the feel. thank you

  • @user-mk8qz9nb9d
    @user-mk8qz9nb9d 8 місяців тому +1

    This is very helpful for 10th std students because it is long answer question in biology(science) structure of neuron.
    Thank you.

  • @pandiyabalaji
    @pandiyabalaji Рік тому +3

    My god. Never seen such this amazing explanation. Thank you

  • @astrospace009
    @astrospace009 3 місяці тому

    இவ்வளவு தெளிவாக தமிழில் சொல்லி தந்ததுக்கு மிக்க நன்றி. எவ்வளவு முறை புத்தகத்தில் படித்த ஒன்றை உங்கள் காணொளி மூலம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்🙏🙏🙏

  • @sureshmoni8204
    @sureshmoni8204 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி

  • @maheshvijay216
    @maheshvijay216 Рік тому

    Very nice and simple explanation mam.thank you very much. God bless you.

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 Рік тому

    super madam
    god bless you
    thank you

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Рік тому

    Thank you for your excellent information

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Рік тому +2

    இவ்வளவு நுணுக்கமாக நம்மை உணர வைத்து நமக்கு தெரியாமலே நம்மை காக்கும் இறைவனை நன்றி கூறுவோம் !

  • @sambaasivam3507
    @sambaasivam3507 8 місяців тому

    Excellent 👍

  • @YuvaRaj-dj5ly
    @YuvaRaj-dj5ly Рік тому +2

    Very useful. U r doing a great work.

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Рік тому

    Very rare info, fine expression.
    Much educative.

  • @sivakumarkaliyan8707
    @sivakumarkaliyan8707 Рік тому

    Very useful information given to me, thank you very ma'am.

  • @SMKRISHNA-wj9zx
    @SMKRISHNA-wj9zx Рік тому +1

    @science insights akka continuesly put different videos akka. your all videos are really insightful🔥🔥🔥💜🤗

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 10 місяців тому

    Important knowledgable video

  • @pfarchimedes
    @pfarchimedes Рік тому

    Awesome knowledge

  • @aruna4130
    @aruna4130 Рік тому

    Thank you for your information akka 😇✌️

  • @ramadassk2683
    @ramadassk2683 8 місяців тому

    Thank you so Much Mam...

  • @jothiramalingam7959
    @jothiramalingam7959 Рік тому

    Very useful mam. Please continue your work.

  • @snegar649
    @snegar649 Рік тому +2

    Excellent mam...💯 Pls Upload vedio small gap mam Do not take long days???

  • @jasexplores
    @jasexplores Рік тому

    Nethuthan nenachan.. inaiku vedio pottuteenga after long times.. Super Madam.....

  • @roselinmary6304
    @roselinmary6304 8 місяців тому

    Mam plz put the briefly explained the neurotransmitter and synapse

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 Рік тому

    Romba nalla therinjika vendiya vishayangala soldringa romba thanks sister. Enaku science romba pudikum but ennala padika mudiyama pochu. Unga video pakumpothu antha korai theeruthu sister innum neraya video podunga. White blood cells pathi video podunga sister.. thank u so much ❤️❤️❤️

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Рік тому

    தெளிவான விளக்கம் .
    வாழ்த்துக்கள்..

  • @vairamuthuvairam5444
    @vairamuthuvairam5444 10 місяців тому

    Good explanation, keep it up

  • @loganathank774
    @loganathank774 9 місяців тому

    Super ma Thank you

  • @soundharapandiyansoundhara7108

    Romba nal video ku wait panna🌹

  • @VijayBabu-rf4tf
    @VijayBabu-rf4tf Рік тому +1

    Pls upload pre eclampsia and eclampsia and that management

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 Рік тому

    நன்றி சகோதரி. நல்ல தகவல்.

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Рік тому

    Barakathaku

  • @mohanovea
    @mohanovea Рік тому

    உன்மையிலே மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் இன்றி மிகவும் எல்லோருக்கும் விளங்கும் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார் சகோதரி அருமை

  • @punithablessy6229
    @punithablessy6229 Місяць тому

    Super speech mam😊

  • @umamurugan3102
    @umamurugan3102 Рік тому

    Very good explanation mam.Thank you.

  • @sowmiya4419
    @sowmiya4419 Рік тому

    Thank you so much mam ❤️

  • @yuvarajaa9352
    @yuvarajaa9352 9 місяців тому

    Thanks 😊

  • @sathishm5891
    @sathishm5891 Рік тому

    மிகவும் அற்புதமான காணொளி

  • @rekababu637
    @rekababu637 Рік тому

    நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்

  • @anjalayapraman7188
    @anjalayapraman7188 Рік тому

    Super ma'am. Nice explanation. Ma'am, Can you explain about what happen to our body when we got sick/fever because I'm having sore throat now and wonder what would happen to our body?

  • @mathismathi4899
    @mathismathi4899 Рік тому

    Mam unga vdo enakku rombave use fulla irukku mam. I am nursing student. Tamil and English la understand pandra madhri solringa mam

  • @arunkumararunkumar-wv6ov
    @arunkumararunkumar-wv6ov Рік тому

    2 weeks ku oru murai video uplode pannunga please............please
    Your channel all video I watch every. Excellent explainiation
    But.....extra video uplode pannunga

  • @banudhana9345
    @banudhana9345 Рік тому

    Tq so much dear

  • @uma7963
    @uma7963 Рік тому

    Your videos are most precious and useful for us. Am a young mother
    Please put a video on scans during pregnancy.

  • @RilwanullahMN
    @RilwanullahMN Рік тому

    Very fantastic explanation

  • @suganth669
    @suganth669 Рік тому

    உங்க வீடியோ நிறைய எதிர் பார்க்கிறேன் மிக அருமை நன்றி

  • @shanthakumaselliah3362
    @shanthakumaselliah3362 9 місяців тому

    Thanks god bless

  • @mahamoodnoorulhaq1630
    @mahamoodnoorulhaq1630 Рік тому

    Very useful thank you

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 10 місяців тому

    We thanks you for the knowledgeable tips!!
    We thanks you again for the Tamil language and culture

  • @karthikadevi7358
    @karthikadevi7358 Рік тому

    மிக்க நன்றி மேடம். Neuron cell பற்றி தெளிவாக தெரிந்துகொண்டேன். வாழ்க, வளர்க.

  • @pgrprasannakumar3104
    @pgrprasannakumar3104 Рік тому

    Nice video man , very useful

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 Рік тому

    Respected mam...gud mrg...have a nice day🎉...ur videoes gives to exordinery knowledge...🙏🎉..thanks a lot...this video very useful...I need to one video and information...how to reduce face double chin,double skin neck? Pls upload mam pls🙏🙏

  • @StellarAstrological
    @StellarAstrological 10 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @coverdesk3610
    @coverdesk3610 Рік тому

    Welcome back after a long time madam..

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லதகவல் நன்றி வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து

  • @SIVAKUMAR-bj6et
    @SIVAKUMAR-bj6et 10 місяців тому

    அருமையான தகவல் தோழி

  • @user-up2vm1mz4p
    @user-up2vm1mz4p 2 місяці тому

    நன்றி sister ❤

  • @angavairani538
    @angavairani538 Рік тому

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @joruthvi1253
    @joruthvi1253 Рік тому

    Thank you mam......

  • @deepak-eg3rz
    @deepak-eg3rz Рік тому

    Mam cns and pns pathi full explain video podunga mam plzz

  • @kirushanth2024
    @kirushanth2024 2 місяці тому

    thank you Maam

  • @thangams3935
    @thangams3935 Рік тому

    Super mam, humidifier pathi vedio poduga mam

  • @ama_ninga_yaru
    @ama_ninga_yaru Рік тому +1

    Mam..... types of anaesthesia and there function podunga plz

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of Рік тому

    Tq so much mam👍

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 Рік тому

    I have respect for you mam.

  • @goldhema7255
    @goldhema7255 2 місяці тому

    Excellent wow r u Dr

  • @gdhamodiran7099
    @gdhamodiran7099 Рік тому +6

    Waiting from such a long period for video thanks alot for this upcoming vedio so excited for that ma'am 🎯🎯

  • @shinchan6254
    @shinchan6254 Рік тому

    Really great miss

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Рік тому +2

    Nice madam
    Please upload regular videos madam

  • @sivasalapathi1814
    @sivasalapathi1814 Рік тому

    Madam, please make a video about hematohidrosis that cause by pressure of great stress.

  • @cskramprasad1
    @cskramprasad1 Рік тому

    Very mild bgm would make you're vedios pleasurable and much interesting, thanks for explaining in tamil with deep details.

  • @UthayanUthayan-hp7un
    @UthayanUthayan-hp7un Місяць тому

    மிகவும் நன்றி ♥️

  • @grandpamy1450
    @grandpamy1450 Рік тому

    Best wishes,,

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 Рік тому

    அருமை யான பதிவு

  • @veeraragavank7305
    @veeraragavank7305 Рік тому +1

    நல்ல மருத்துவ நரம்பியல் செய்தி அம்மா வாழ்க வளமுடன்

  • @kiranjas3743
    @kiranjas3743 Рік тому

    Blood stream infection pathi video podunga mam

  • @gowthamgowthamdga4068
    @gowthamgowthamdga4068 Рік тому

    Newron blade kalatu erokuma madam

  • @swathiv808
    @swathiv808 Рік тому +1

    Super mam❤

  • @kgobalakrishnan20
    @kgobalakrishnan20 Рік тому

    Thanks you madam

  • @inayajami5318
    @inayajami5318 Рік тому

    Super madam Weldon

  • @user-zw8nm7ib4m
    @user-zw8nm7ib4m 3 місяці тому

    Thanks. Miss

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 Рік тому

    அனைத்தும் நல்ல தகவல்

  • @queeengirl7
    @queeengirl7 Рік тому

    Asd heart surgery ithela pathi vdeos poduga sis

  • @RPC6011
    @RPC6011 Рік тому +1

    Skin cream use pandratha pathi solunga madam

  • @PraveenaMM-ld3em
    @PraveenaMM-ld3em Рік тому

    Super class

  • @sakthivelm8592
    @sakthivelm8592 Рік тому

    Mam, pls make topic, the allegetic asthma(dust allergy) comming heridity and controls, do and don't does.

  • @tamilselvam9964
    @tamilselvam9964 Рік тому

    Thank you mam

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Рік тому

    Mam one doubt pottasium ku epadi minus sine plus than