உங்களுடைய உப்பை பற்றிய இந்த காணொளி மிகவும் சிறப்பு. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை படைப்பதில் கடவுளுக்கு நிகரானவர் நீங்கள். ( என்பது மிகையான வார்த்தை அல்ல.)நன்றி. வணக்கம்.
நான் ஒரு உப்பு வியாபாரி தான் மாட்டு வண்டியில் இன்றும் ஊர் ஊர் ( vilage) ஹாக புளியங்கொட்டைக்கு, நெல்லுக்கு காசுக்கு ரூபாய்க்கு (Amount)எல்லாம் உப்பு விற்கிறோம்
Madam, மிகவும் நன்றி. அழகா சொன்னீங்க. ஒரு சின்ன Correction. NaCl2 இல்லை அது Nac|. நான் ஒரு Chemist. அதனால என் கண்ணில் உடனே பட்டது. தவறாக எண்ண வேண்டாம். உங்கள் Video அனைத்தும் மிகவும் உபயோகமாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன. Thank you.
Thanks for the informative and awareness video. But recently I read an article about presence of micro plastics in the sea salt because of polluted seas and ocean. Should we need to worry about it Dr?
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி ஜெய்ஹிந்த்!👍 நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியை என்றே உணர்கிறேன். மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து புரிய வைப்பது மிகவும் அருமை ❤️ நன்றி... நன்றி... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏
Thank you very much.dr.i am using only kalluppu for very long years because of my own kmowledge to day you.valuable salt explanation confirmed that pray for your long live
Thanks for your amazing video clip on many types of salt. Please amend NaCl2 to NaCl (this is the proper chemical compound name for stadium chloride). Anpudan, Thurainayagam UK
your detail explanation of various kinds of salt is very informative and useful. in your slides please correct the formula of Sodium.chloride. It is Na cl and not Na cl2 as the valency of Sodoum and chloride are 1. thanks
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கற்காலம் இல்லை தற்கால இயந்திர வாழ்க்கை தொழில்நுட்ப்பம்? கடலை,கரைசார்ந்த உப்பளங்களை தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் ஆக்கிரமித்தபின் எவ்வாறு நாம் அங்கிருந்து நல்ல உப்பை எதிர்பார்க்கலாம்
Dr. எனக்கு ஒரு அருமையான வேலையை கொடுத்து இருக்கீங்க... 🤔🤔🤔🤔 இந்த வீணா போன உப்பை வைத்து ஒரு வேண்டாத விவாதம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்போ உங்களோட இந்த காணொளியை save செய்து விட்டேன்... இனி யாரு இந்த ராக் salt பற்றி பேசராங்க என்று பார்ப்பது தான் என் வேலை... 😃😃😃😃😃😃
Hi, Good Question. Here are the 2 major reasons for that: 1. Regulatory T cells (T-Reg) cells or Suppressor T cell: They control the immune cells from attacking our own cells/ Self antigens. normal flora bacteria produce a substance called polysaccharide A (PSA). This molecule activates specific receptors on the T-reg cells. Activated T-reg cells stop immune response against the microbes and prevent any harm happening to them 2. innate lymphoid cells (ILCs), a type of cell in the gut educate the T cells to not attack beneficial bacteria
இத்தனை நாட்கள் நாங்கள் இந்துப்பை பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தோம் இப்பொழுது தான் புரிகிறது இந்தியாவின் கல்லுப்பு மிகவும் சிறந்தது
நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் சகோதரியே
உங்களுடைய உப்பை பற்றிய இந்த காணொளி மிகவும் சிறப்பு. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை படைப்பதில் கடவுளுக்கு நிகரானவர் நீங்கள். ( என்பது மிகையான வார்த்தை அல்ல.)நன்றி. வணக்கம்.
மிகவும் நல்ல கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்! நன்றி!
குழம்பி இருந்த எங்களை தொளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
V
Thank you mam . உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
உங்கள் மிகவும் உண்மையான நேர்மையான பதிவிற்கு நன்றி
நன்றி சகோதரி.. ! தங்கள் தெளிவுரைகள், மக்களுக்கு நிச்சயம் பயன்தரும்.. வாழ்த்துக்கள்..
அருமையான பதிவு சகோதரியே வாழ்க பல்லாண்டு உண்மையின் உரை
நான் ஒரு உப்பு வியாபாரி தான் மாட்டு வண்டியில் இன்றும் ஊர் ஊர் ( vilage) ஹாக புளியங்கொட்டைக்கு, நெல்லுக்கு காசுக்கு ரூபாய்க்கு (Amount)எல்லாம் உப்பு விற்கிறோம்
மிக நேர்த்தியாக விளக்கினீர்கள். நன்றி
Very good explanation.
God bless you sister
Madam, மிகவும் நன்றி. அழகா சொன்னீங்க. ஒரு சின்ன Correction. NaCl2 இல்லை அது Nac|. நான் ஒரு Chemist. அதனால என் கண்ணில் உடனே பட்டது. தவறாக எண்ண வேண்டாம். உங்கள் Video அனைத்தும் மிகவும் உபயோகமாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன. Thank you.
மிக நல்ல பதிவு. அறிவியல்பூர்வமானது. மிக நன்று. 👍
சகோதரி 40ஆண்டு பட்டறிவு(பட்டு அறிந்தவை)ஆய்வுகள் நிகழ்கால மாற்றங்களுடன்
,
மிக அருமை சகோதரி இத்தனை நாட்கள் பொய்யான செய்தியை நம்பிக் கொண்டிருந்தோம் தாங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி
Thanks for the informative and awareness video. But recently I read an article about presence of micro plastics in the sea salt because of polluted seas and ocean. Should we need to worry about it Dr?
நல்ல பயனுள்ள தகவல்கள்....... வாழ்க வளமுடன்.
இரண்டு உப்பையும் கலந்து சாப்பாட்டில் கலக்கலாமா.?
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி ஜெய்ஹிந்த்!👍 நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல ஆசிரியை என்றே உணர்கிறேன். மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து புரிய வைப்பது மிகவும் அருமை ❤️ நன்றி... நன்றி... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏
A perfect information- very useful and essential one .
Wonderful mam
I can listen u all day any subject with out getting bored. You have such impact.
அருமையம்மா. தெளிவான தீர்க்கமான பேச்சு
மிகவும் முக்கியமான விளக்கம். நன்றிகள். உங்கள் பதிவுகள் ஒலி அமைப்பில் மட்டுமே, குறை.
அந்த காலத்தில் கல் உப்பு தான் பயன்படுத்தி நீண்ட காலம் காலமாக ஆரோக்கியமாக வாழ்ந்தார் கள்
உபயோகமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
Thank you very much.dr.i am using only kalluppu for very long years because of my own kmowledge to day you.valuable salt explanation confirmed that pray for your long live
அய்யய்யோ ரொம்ப நாள் use பண்ணிட்டேன் madam thanks madam
பயனுள்ளள தகவல்்.
நன்றி .
நன்றி சகோதரி. இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நிச்சயம் ஆசிர்வதிப்பார்🙏🙏🙏❤
Thank you very much mam for helping us to understand better!!
One of the best health videos, from UA-cam. Thank you madam, after watching the video, it cleared a lot of misconceptions.
Excellent sister 👍 most useful video 👍👍 God bless you for your good heart ❤️❤️❤️
மிக்க நன்றி மேடம்
Thank you doctor i pray for your good health to serve nation i am using kalluppu for very long years
உண்மையில் மனமார சொல்கிறேன் அருமையான தகவல்கள் இருந்து நிமிடங்கள் போனதே தெரியவில்லை
வாழ்ந்துகள்
Thanks for your amazing video clip on many types of salt. Please amend NaCl2 to NaCl (this is the proper chemical compound name for stadium chloride).
Anpudan,
Thurainayagam UK
அறிவுக் கண்களைத் திறந்து வைக்கின்ற. அறிவியல் மேதையே, கோடி நமஸ்காரம்! !!!!!!
We are using induppu. Oh my god. Thankyou maam.
induppu sema dhandum
your detail explanation of various kinds of salt is very informative and useful.
in your slides please correct the formula of Sodium.chloride.
It is Na cl and not Na cl2 as the valency of Sodoum and chloride are 1.
thanks
Very good and very clear explanation tq
மிக்க நன்றி சகோ 🙏🏻😊
அருமையான விளக்கம்
பார்லி அரிசி பற்றி கூறுங்கள்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கற்காலம் இல்லை தற்கால இயந்திர வாழ்க்கை தொழில்நுட்ப்பம்? கடலை,கரைசார்ந்த உப்பளங்களை தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் ஆக்கிரமித்தபின் எவ்வாறு நாம் அங்கிருந்து நல்ல உப்பை எதிர்பார்க்கலாம்
எனிமா (மலக்குடல் சுத்தம் ) செய்வது பற்றி சொல்லுங்கள் சகோதரி
Healer basker video paarungal
Siranda payanulla pathiuo nandri
அருமையான தகவலுக்கு நன்றி.
Dr. எனக்கு ஒரு அருமையான வேலையை கொடுத்து இருக்கீங்க... 🤔🤔🤔🤔 இந்த வீணா போன உப்பை வைத்து ஒரு வேண்டாத விவாதம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்போ உங்களோட இந்த காணொளியை save செய்து விட்டேன்... இனி யாரு இந்த ராக் salt பற்றி பேசராங்க என்று பார்ப்பது தான் என் வேலை... 😃😃😃😃😃😃
😅😅
நன்றாக விளக்கினீர்கள்.மிக்க நன்றி.
Good Awareness to public. What is lite salt Dr?
15% Low sodium salt than regular salt is lite salt
Thankyou sister, highly appreciate video
மிகவும் பயனுள்ள தகவல்அக்கா
Thank you for such valuable information ma.
Thank you for your brief explanation
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Neengalum ungal Anbu kudambamum vazgha valamudan
Nandri nallathai soanneer arumai......
Nice. Pls continue this kind of videos. Educate people. You are doing very Fantastic Service.
ரொம்ப usefull ஆன தகவல்...நன்றி அக்கா
Wonderful detailed & easy presentation of basic fact. Than u mam.
Excellent info sister
Super long pending doubt cleared
please explain about what reason migrain headache
Excellent video madam... I got crystal sea salt for Rs 100 per kg... Can we eat that madam... They told it's pure kadal uppu
Otherwise can we try clean sea water? Instead of these problemetic salts tnq Dr. 🙏
பாறை உப்பு rock salt நன்மை தீமைகள் பற்றியும் சொல்லி இருக்கலாம் சகோதரி
Arumai mam👍
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*
அருமையான தகவல்
நன்றி.தெளிவான விளக்கம்
Very informative...
So we can use only kaluppu🙏🙏Tq sister
Akka nice 👍., next video .DNA .chromosome atha paththi oru video upload pannuga pls
நல்ல பயனுள்ள பதிவு 👍
த
நன்றி சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
மிக்க நன்றி.
Uppu mutaa palikudam kall uppu sirapu thank you mam
கருப்பு கவுனி அரிசி பற்றி கூறுங்கள் நன்றி நல்ல பதிவு
Useful detailed info. Thanks
அருமையான புரிதல்...மா
Thyroid patient enna salt edukanum pls tell me
Madam your each lesson is very useful for humen life, thank you.
Good explanation mam. I have a dought mam. Why some sidha DR.s and nattu maruthuvam refer Himalayan salt to intake?
Thank you for your advice.
Akka romba thanks
மற்ற உணவு பொருட்களையும் பற்றி கூறுங்கள் pls
Really appreciate your intention sister, very good information
மிக அருமையான விளக்கம்
This is first video im watching in this channel. i subscribed within 2min.
Semmma sister.thanku for the info
Super madam. Really which salt good for health. Blood la potassium athigama irukuravanga entha salt use pananum. Pls reply.
Sister vara level brilliant nenga
Very excellent information Thank u mam
Excellent, we like u topic & explanation.
Thank you Sister for very good information.
Useful tips sister thank u
Madam aparam innoru doubt.. immune system yen namma odambu oola nalla bacteria kala alikala..madam ithuku answer kodunga plz
Hi, Good Question. Here are the 2 major reasons for that:
1. Regulatory T cells (T-Reg) cells or Suppressor T cell: They control the immune cells from attacking our own cells/ Self antigens. normal flora bacteria produce a substance called polysaccharide A (PSA). This molecule activates specific receptors on the T-reg cells. Activated T-reg cells stop immune response against the microbes and prevent any harm happening to them
2. innate lymphoid cells (ILCs), a type of cell in the gut educate the T cells to not attack beneficial bacteria
@@scienceinsights tnks madam
Romba tnks madam na ethirpakave illa enoda doubts ku neenga respond panuvinga nu
Madam Psoriasis pathi sollunga...my dermatologist said it's not curable disease...say abt that...please...
Will do. Thanks
Sister I am also zoology students. I like Your devotion . Can you explain how to use web of science, Ncbi and Google scholar.
Scholarly research journals publications
For web of science you have to subcribe and other two can be accessed online
Thank you bro
Thank u mom.U have clarified very well.
மிக பயனுள்ள. கருத்துக்கள் பதிவு நன்றி சகோதரி
Mam oru doubt y people are frying salt b4 use reason mam
very nice..
Thank you medam God Bless You