மனிதத் தன்மையில் இருந்து கொண்டு இறைத் தன்மையின் அனுபவத்தை ஆராய முடியாது/புரியாது . இறைத் தன்மையைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை உணர்ந்து கொள்ள முடியும்.🙏
அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்கும் போதே நாம் ஒரு அமைதியான நிலை அடைந்த விடுவது, இன்பத்தையும் துன்ப தையும் ஒன்றாக பார்க்கும் நிலை வரும்! கோபம் மறையும். அது நல்ல சிந்தனை அளிக்கும்! யாருக்கும் கெடுதல் செய்யாது வாழ எண்ணம் தோன்றும்! இதுவே எனக்கு கிடைத்த நன்மை. கடவுள் நம்மை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்! நான் கண்ட அனுபவித்த நன்மைகள்
தன்னுடைய ஜீவனே , நம்மை படைத்தது முதல் தன்னுடைய வாழ்வின் அனைத்திற்க்கும் மூல காரணம் என உணர்பவர்களால் மட்டுமே புறமனம் எற்பதன் சகுனத்தன்மையை உணர்ந்து அதை விடுத்து தன்னூடே நிகழும் அனுபவங்களை உணர்வு ரீதியாக புரிந்து உய்ய இயலும்.
முரளி சார் என்ன அடிப்படைல இந்த காணொளி ரிலீஸ் பண்ணனீங்க. ஒரு கன்டென்ட் உம் இல்லை. வெறும் 4வார்த்தையை திரும்ப திரும்ப சொல்றாரு. சேலம் குப்புசாமி அய்யா அவர்களை இன்டெர்வியூ பண்ணுங்க.. ரொம்போ பயனுள்ளதாக இருக்கும்.❤
திரைப்படம் ஒரு முறை கேமராவின் மூலம் பிலிமில் பதியவைக்கப்படுகிறது. பதிவு செய்த காட்சியை பல தடவைகள் நாம் பார்க்க இயலும். அதேபோல மனதால் பதியவைக்கப்பட்ட காட்சியை, மனிதரை ஆன்மாவின் பிரதிபிம்பமாக நாம் நினைத்த நேரத்தில் பார்க்க இயலும்.
ஆன்மீக உணர்வு அனுபவம் என்பது ஒவ்வொரு கணவனும் தன்னுடைய மனைவியுடன் அனுபவிக்கும் தாம்பத்தியத்தைப் போன்றது. அதேபோல நம்முடைய மனம் பெண்ணாக பாவித்து தன்னுடைய ஜீவனான கணவனுடன் அனுபவிக்கும் உணர்வே ஆன்மீக அனுபவம்.
வணக்கம் தோழர் முரளி. Tamil Socrates channel லில் நான் பார்த்து வெறுத்த காணொளி இது மட்டும் தான். வடலூர் பகுதியை சார்ந்தவன், வள்ளலார் முறைப்படி திருமணம் செய்தவன் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன். உண்மையில் இவர் வள்ளலாரை முழுமையாக படித்து இருக்காரா என்று கூட தெரியவில்லை. வடலூர் சபயை ஏதோ மேஜிக் ஷோ இடம் போலவும், வள்ளலாரை ஏதோ மேஜிக் மேன் என்பது போல மன பிறழ்வு ஆகி பேசுகிறார். இவரை போன்ற நபர்கள் தான் இன்று அங்கே அமைய இருக்கிற வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையங்களை எதிர்க்க காரணம். இவர்கள் போன்றவர்களை எதிர்த்தவர் தான் வல்லாள்ளர் . வள்ளலார் புகழ் வாழ்க
எவ்வாறு ஒரு இளம். வாலிபன் 16 வயதினிலே காமம் என்ற ஆசை தன்னுடைய உடலில் உள்ள ஹார்மேன்கள் மூலமாக உந்தப்பட்டு பார்க்கும் அனைத்து இளம் பெண்களையும் பார்த்து மையல் கொள்வான். ஆனால் அவனுக்கான பெண் அமைந்தால் அவளை காதலிக்க ஆரம்பித்து விடுவான். அதேபோல ஞானம் என்ற ஆசை ஏற்படும் போது ஒரு குருவின்மேல் ஈர்ப்பு தன்மையை சிலர் பெறுவர்.
தமிழ் - தமுள் - தம் உள் , தம் உள் உணர்வாய் எழுவது எழுத்து. உதாரணம் "அஉம்" அ - அட்சரம் ( அட்சரம் என்பது ஜீவன்) அ - ஒரு சுழியில் தொடங்கு மூளை வடிவில் ஒரு சுழி அதாவது வளைவு மற்றும் இடது வலம் பயணிக்க தயாராகும் வடிவம் "அ"
ஐயா நீங்கள் சொல்லியவரை சில வார்த்தை ஜாலங்கள் மட்டுமே திரும்பி திரும்பி வருகின்றன. செயலாக்கம் செயல் அனுபவம் எப்படி சொற்கள் மட்டுமே வருகின்றன அதனுடைய விளக்கங்கள் எதுவும் விளக்கப்படவில்லை. 1. நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் வெறும் உலகியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. காற்றைப் பற்றி பேசுகிறீர்கள். நாடி நரம்புகளைப் பற்றி பேசுகிறீர்கள். முழுக்க முழுக்க உடம்பைப் பற்றிய பேசுகிறீர்கள். உங்கள் உடம்பில் ஏற்பட்ட மாற்றம் தான் என்ன. உணவை நிறுத்தி விட்டீர்களா. மலஜலம் கழிப்பதை நிறுத்தி விட்டீர்களா. வியர்வை நின்று விட்டதா. அல்லது சுவாசம் தான் நின்று விட்டதா. காடுமலையெல்லாம் ஏறி சித்தர்கள் முனிவர்கள் தவம் செய்த இடம் ஒன்னுக்கு அடித்த இடம் என்று தேடிக் கொண்டிருக்கும் உலகம் இது அதில் நீங்களும் ஒருவராய் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. சித்தர்களின் அறிவுரை காடுமலை அலையாதே ஒருவர் தவம் செய்த இடத்தில் அவருடைய ஆற்றல் இருக்கும் என்று நம்புகின்ற நீங்கள் அந்த ஆற்றலே ( உங்கள் வார்த்தை படி ) வடிவாக ஜீவசமாதிகள் அமர்ந்திருக்கும் ஜீவசமாதிகளை நாடிட்டாலே போதுமானதாக இருக்குமே. இதற்கு ஏன் காடு மலை தேட வேண்டும். 2. சுவாசம் கடவுளாக இருக்கிறது என்பது தவறான விஷயம் என்று நம்முடைய பதிவுகளில் பலமுறை சொல்லி இருக்கிறோம். சுவாசத்தினால் உயிர் வளர்ப்பதில்லை. உயிர் உடலை இணைத்துக் கொண்டால் சுவாசமே தேவையில்லை. 3. ஆற்றல் அணுக்கள் இவையெல்லாம் மாயையான உலகத்தில் சொற்றொடர்கள். இவற்றிலே ஊறிக் கிடப்பது ஆன்மீக முன்னேற்றத்தை தராது. 4. ஜீவ சமாதியின் மேல் ஏன் சிவலிங்கம் நந்தி ஐந்து தலைகளுடைய பாம்பு ஏன் வைக்கிறார்கள் என்பதன் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் நான் இந்த தலை பாம்பு Why not நூறு தலை பாம்பு வைக்கவில்லை. ஏன் ஒரே ஒரு பாம்பு ஏன் ஆயிரம் பாம்புகளே அங்கே வைக்கவில்லை. 5. ஜோதி என்பது ஆற்றலின் வடிவமா. கோடி சூரிய பிரகாசமான முதல் ஜோதி கண்ணையோ உடம்பையோ பாதித்ததா ஏன் இல்லை. 6. வள்ளலார் கூறிய மரணம் இல்லாத வாழ்க்கையை பெறுவதற்கான மருந்து எது அது எங்கிருந்து கிடைக்கிறது. 7. அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்றால் அண்டத்தில் ஒரு சூரியன் பிண்டத்தில் ஒரு சூரியனா. அண்டத்தில் ஒரு சாக்ரடீஸ் பிண்டத்தில் ஒரு சாக்கரட்டைசா. இந்த இரண்டில் எது நிஜம் எது பிம்பம். பிம்பம் ஏன் வந்தது பிம்பத்தை காட்டுவது எது பிம்பம் இல்லாமல் உண்மையை கண்டுபிடிப்பது எப்படி எப்பொழுதுமே பிம்பம் இல்லாமல் செய்வது எப்படி. இரு வடிவத்தில் இருந்து ஒரு வடிவமாக மாறுவது எப்பொழுது. 9. அகாரமும் உகாரமும் சேர்ந்தது முதல் படி. இதுவரை அந்த முதல் படியை அடைந்து விட்டீர்களா 10. அகாரமும் உகாரமும் சேர்ந்த சுத்த தேகத்தை பெற்று விட்டீரா. 11. ஆரோக்கியமான இளைஞன் சிறுவயதிலேயே இறந்து போவதின் காரணம் என்ன. 12. மூலிகைகளை கசாயம் செய்து உபயோகப்படுத்தி உணவை மறந்து வாழ்ந்த ஒருவர் ரோட்டில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்ட மரணித்தார். பதப்படுத்த உடம்பினால் என்ன பயன்.
இந்த காணொளியில் இருக்கும் நபரை விட பின்னூட்டங்களில் இருக்கும் கருத்துகள் அளவுகடந்த ஆர்வத்தை தூண்டுகிறது. உங்களுடைய 2வது கருத்திலிருந்து முரண்படுகிறேன். சுவாசம் நம் ரத்தத்தில் oxygen வாயுவை கலந்து ATP molecules உருவாக காரணமாக இருக்கிறது . ஒரு cell இயங்க ATP தேவை. ஆகையால் சுவாசம்தான் ஒரு வகையில் உயிரை வளர்கிறது. “உயிர் உடலை இணைத்துக் கொண்டால் சுவாசமே தேவையில்லை” என்று நீங்கள் கூறுவதை பார்த்தால் உயிருக்கு வேறு விளக்கம் தருவது போல்தெரிகிறது அதையும் விளக்கி விடுங்கள். “ஆற்றல் அணுக்கள் இவையெல்லாம் மாயையான உலகத்தில் சொற்றொடர்கள்” உங்களுடைய இந்த கருதும் சிக்கலாக படுகிறது. சாதாரணமாக நாம் தொட்டு உணரக்கூடிய பொருள்களில் ஒரு உண்மைத்தன்மை இருக்கிறதுதானே ?அப்படி எடுத்துக்கொண்டால் அதன் அடிப்படையே ஆற்றலும் அணுவும்தான். வெறும் எண்ணங்களை பற்றிய எண்ணங்கள் மட்டுமே ஆன்மிகம் எனக்கொள்வது கதவிலுள்ள சாவிபோடும் ஓட்டையால் உலகை காண்பதற்கு சமம். பொருட்களின் இயக்கத்தை பற்றி ஆய்ந்து அறிவதும் ஆன்மிக ஞானம்தான்.
மனிதத் தன்மையில் இருந்து கொண்டு இறைத் தன்மையின் அனுபவத்தை ஆராய முடியாது/புரியாது . இறைத் தன்மையைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை உணர்ந்து கொள்ள முடியும்.🙏
அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்கும் போதே நாம் ஒரு அமைதியான நிலை அடைந்த விடுவது, இன்பத்தையும் துன்ப தையும் ஒன்றாக பார்க்கும் நிலை வரும்! கோபம் மறையும். அது நல்ல சிந்தனை அளிக்கும்! யாருக்கும் கெடுதல் செய்யாது வாழ எண்ணம் தோன்றும்! இதுவே எனக்கு கிடைத்த நன்மை. கடவுள் நம்மை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்!
நான் கண்ட அனுபவித்த நன்மைகள்
அருமையான கேள்விகள் கேள்விக்கான பதில் கேள்விக்குறியாக உள்ளது நன்றி ஐயா
தங்களின் அனுபவம் சூப்பர்❤
ஆன்ம அனுபவம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான தனித்துவமான அனுபவமாகும்.
நன்றி அய்யா 🎉
தன்னுடைய ஜீவனே , நம்மை படைத்தது முதல் தன்னுடைய வாழ்வின் அனைத்திற்க்கும் மூல காரணம் என உணர்பவர்களால் மட்டுமே புறமனம் எற்பதன் சகுனத்தன்மையை உணர்ந்து அதை விடுத்து தன்னூடே நிகழும் அனுபவங்களை உணர்வு ரீதியாக புரிந்து உய்ய இயலும்.
With all due respect
Salem kuppusamy ayya may have the right answers for your questions.
Vallalar, massage, history , story, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
ஆனந்தம் ஆண்டவா🎉
Welcome sir ✋🎏🎏
முரளி சார் என்ன அடிப்படைல இந்த காணொளி ரிலீஸ் பண்ணனீங்க. ஒரு கன்டென்ட் உம் இல்லை. வெறும் 4வார்த்தையை திரும்ப திரும்ப சொல்றாரு. சேலம் குப்புசாமி அய்யா அவர்களை இன்டெர்வியூ பண்ணுங்க.. ரொம்போ பயனுள்ளதாக இருக்கும்.❤
ஆன்மீகத்துக்குள்ள போனா பைத்தியம் பிடித்து விடும்
திரைப்படம் ஒரு முறை கேமராவின் மூலம் பிலிமில் பதியவைக்கப்படுகிறது. பதிவு செய்த காட்சியை பல தடவைகள் நாம் பார்க்க இயலும். அதேபோல மனதால் பதியவைக்கப்பட்ட காட்சியை, மனிதரை ஆன்மாவின் பிரதிபிம்பமாக நாம் நினைத்த நேரத்தில் பார்க்க இயலும்.
உயிரனுபவம் , உணர்வனுபவம் இவைகளுக்கிடையே உள்ள வேறுபாடு உணர்தலே வாழ்வின் முக்கியமான சாதகம்.
பிரம்மத்திற்கு நன்றி குருவே சரணம்
ஆன்மீக உணர்வு அனுபவம் என்பது ஒவ்வொரு கணவனும் தன்னுடைய மனைவியுடன் அனுபவிக்கும் தாம்பத்தியத்தைப் போன்றது. அதேபோல நம்முடைய மனம் பெண்ணாக பாவித்து தன்னுடைய ஜீவனான கணவனுடன் அனுபவிக்கும் உணர்வே ஆன்மீக அனுபவம்.
Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully
வணக்கம் தோழர் முரளி.
Tamil Socrates channel லில் நான் பார்த்து வெறுத்த காணொளி இது மட்டும் தான்.
வடலூர் பகுதியை சார்ந்தவன், வள்ளலார் முறைப்படி திருமணம் செய்தவன் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன்.
உண்மையில் இவர் வள்ளலாரை முழுமையாக படித்து இருக்காரா என்று கூட தெரியவில்லை.
வடலூர் சபயை ஏதோ மேஜிக் ஷோ இடம் போலவும், வள்ளலாரை ஏதோ மேஜிக் மேன் என்பது போல மன பிறழ்வு ஆகி பேசுகிறார்.
இவரை போன்ற நபர்கள் தான் இன்று அங்கே அமைய இருக்கிற வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையங்களை எதிர்க்க காரணம். இவர்கள் போன்றவர்களை எதிர்த்தவர் தான் வல்லாள்ளர் .
வள்ளலார் புகழ் வாழ்க
நான் பார்த்து, நான் கண்டது . நான் செய்கின்றன.... யார் அந்த நான்....
Sir you are always God that means being, ❤❤❤❤
🙏🙏நன்றி சார்
Prof sir pls interview rajanadi ka parthiban....his understanding abt vallalar is something surprising...his explanation is too good...thnks
First view
I saw vivekanandar directly at the age of 18
My Gurunather
எவ்வாறு ஒரு இளம். வாலிபன் 16 வயதினிலே காமம் என்ற ஆசை தன்னுடைய உடலில் உள்ள ஹார்மேன்கள் மூலமாக உந்தப்பட்டு பார்க்கும் அனைத்து இளம் பெண்களையும் பார்த்து மையல் கொள்வான். ஆனால் அவனுக்கான பெண் அமைந்தால் அவளை காதலிக்க ஆரம்பித்து விடுவான். அதேபோல ஞானம் என்ற ஆசை ஏற்படும் போது ஒரு குருவின்மேல் ஈர்ப்பு தன்மையை சிலர் பெறுவர்.
👌👌👌🙏🙏sir
தமிழ் - தமுள் - தம் உள் , தம் உள் உணர்வாய் எழுவது எழுத்து. உதாரணம் "அஉம்" அ - அட்சரம் ( அட்சரம் என்பது ஜீவன்) அ - ஒரு சுழியில் தொடங்கு மூளை வடிவில் ஒரு சுழி அதாவது வளைவு மற்றும் இடது வலம் பயணிக்க தயாராகும் வடிவம் "அ"
உ - உ என்ற எழுத்தை கவனித்தால் மூளையில் இருந்து புறப்பட்ட ஜீவனின் உயிராற்றல் சிறு மூளை , முதுகுத்தண்டு வழியாக கீழ்பாகம் வரை பரவுவதை குறிக்கிறது
ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஆன்ம அனுபவம் மற்றவருக்கு கிடைப்பது கிடையாது.
அருட்பெருஞ்ஜோதி
Mannikavum. Varthaigal verum pithatalagave thontukirathu
Guru..mahan ninthanai seyahthai..vilavay kanpahyai..ithu unmai satyam..teriyama peysathay
❤
The interviewee should be examined by fMRI
Verum pithatal
ஐயா நீங்கள் சொல்லியவரை சில வார்த்தை ஜாலங்கள் மட்டுமே திரும்பி திரும்பி வருகின்றன. செயலாக்கம் செயல் அனுபவம் எப்படி சொற்கள் மட்டுமே வருகின்றன அதனுடைய விளக்கங்கள் எதுவும் விளக்கப்படவில்லை.
1. நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் வெறும் உலகியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. காற்றைப் பற்றி பேசுகிறீர்கள். நாடி நரம்புகளைப் பற்றி பேசுகிறீர்கள். முழுக்க முழுக்க உடம்பைப் பற்றிய பேசுகிறீர்கள். உங்கள் உடம்பில் ஏற்பட்ட மாற்றம் தான் என்ன. உணவை நிறுத்தி விட்டீர்களா. மலஜலம் கழிப்பதை நிறுத்தி விட்டீர்களா. வியர்வை நின்று விட்டதா. அல்லது சுவாசம் தான் நின்று விட்டதா. காடுமலையெல்லாம் ஏறி சித்தர்கள் முனிவர்கள் தவம் செய்த இடம் ஒன்னுக்கு அடித்த இடம் என்று தேடிக் கொண்டிருக்கும் உலகம் இது அதில் நீங்களும் ஒருவராய் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. சித்தர்களின் அறிவுரை காடுமலை அலையாதே ஒருவர் தவம் செய்த இடத்தில் அவருடைய ஆற்றல் இருக்கும் என்று நம்புகின்ற நீங்கள் அந்த ஆற்றலே ( உங்கள் வார்த்தை படி ) வடிவாக ஜீவசமாதிகள் அமர்ந்திருக்கும் ஜீவசமாதிகளை நாடிட்டாலே போதுமானதாக இருக்குமே. இதற்கு ஏன் காடு மலை தேட வேண்டும்.
2. சுவாசம் கடவுளாக இருக்கிறது என்பது தவறான விஷயம் என்று நம்முடைய பதிவுகளில் பலமுறை சொல்லி இருக்கிறோம். சுவாசத்தினால் உயிர் வளர்ப்பதில்லை. உயிர் உடலை இணைத்துக் கொண்டால் சுவாசமே தேவையில்லை.
3. ஆற்றல் அணுக்கள் இவையெல்லாம் மாயையான உலகத்தில் சொற்றொடர்கள். இவற்றிலே ஊறிக் கிடப்பது ஆன்மீக முன்னேற்றத்தை தராது.
4. ஜீவ சமாதியின் மேல் ஏன் சிவலிங்கம் நந்தி ஐந்து தலைகளுடைய பாம்பு ஏன் வைக்கிறார்கள் என்பதன் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் நான் இந்த தலை பாம்பு Why not நூறு தலை பாம்பு வைக்கவில்லை. ஏன் ஒரே ஒரு பாம்பு ஏன் ஆயிரம் பாம்புகளே அங்கே வைக்கவில்லை.
5. ஜோதி என்பது ஆற்றலின் வடிவமா. கோடி சூரிய பிரகாசமான முதல் ஜோதி கண்ணையோ உடம்பையோ பாதித்ததா ஏன் இல்லை.
6. வள்ளலார் கூறிய மரணம் இல்லாத வாழ்க்கையை பெறுவதற்கான மருந்து எது அது எங்கிருந்து கிடைக்கிறது.
7. அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்றால் அண்டத்தில் ஒரு சூரியன் பிண்டத்தில் ஒரு சூரியனா. அண்டத்தில் ஒரு சாக்ரடீஸ் பிண்டத்தில் ஒரு சாக்கரட்டைசா. இந்த இரண்டில் எது நிஜம் எது பிம்பம். பிம்பம் ஏன் வந்தது பிம்பத்தை காட்டுவது எது பிம்பம் இல்லாமல் உண்மையை கண்டுபிடிப்பது எப்படி எப்பொழுதுமே பிம்பம் இல்லாமல் செய்வது எப்படி. இரு வடிவத்தில் இருந்து ஒரு வடிவமாக மாறுவது எப்பொழுது.
9. அகாரமும் உகாரமும் சேர்ந்தது முதல் படி. இதுவரை அந்த முதல் படியை அடைந்து விட்டீர்களா
10. அகாரமும் உகாரமும் சேர்ந்த சுத்த தேகத்தை பெற்று விட்டீரா.
11. ஆரோக்கியமான இளைஞன் சிறுவயதிலேயே இறந்து போவதின் காரணம் என்ன.
12. மூலிகைகளை கசாயம் செய்து உபயோகப்படுத்தி உணவை மறந்து வாழ்ந்த ஒருவர் ரோட்டில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்ட மரணித்தார். பதப்படுத்த உடம்பினால் என்ன பயன்.
இந்த காணொளியில் இருக்கும் நபரை விட பின்னூட்டங்களில் இருக்கும் கருத்துகள் அளவுகடந்த ஆர்வத்தை தூண்டுகிறது. உங்களுடைய 2வது கருத்திலிருந்து முரண்படுகிறேன். சுவாசம் நம் ரத்தத்தில் oxygen வாயுவை கலந்து ATP molecules உருவாக காரணமாக இருக்கிறது . ஒரு cell இயங்க ATP தேவை. ஆகையால் சுவாசம்தான் ஒரு வகையில் உயிரை வளர்கிறது.
“உயிர் உடலை இணைத்துக் கொண்டால் சுவாசமே தேவையில்லை” என்று நீங்கள் கூறுவதை பார்த்தால் உயிருக்கு வேறு விளக்கம் தருவது போல்தெரிகிறது அதையும் விளக்கி விடுங்கள். “ஆற்றல் அணுக்கள் இவையெல்லாம் மாயையான உலகத்தில் சொற்றொடர்கள்” உங்களுடைய இந்த கருதும் சிக்கலாக படுகிறது.
சாதாரணமாக நாம் தொட்டு உணரக்கூடிய பொருள்களில் ஒரு உண்மைத்தன்மை இருக்கிறதுதானே ?அப்படி எடுத்துக்கொண்டால் அதன் அடிப்படையே ஆற்றலும் அணுவும்தான். வெறும் எண்ணங்களை பற்றிய எண்ணங்கள் மட்டுமே ஆன்மிகம் எனக்கொள்வது கதவிலுள்ள சாவிபோடும் ஓட்டையால் உலகை காண்பதற்கு சமம். பொருட்களின் இயக்கத்தை பற்றி ஆய்ந்து அறிவதும் ஆன்மிக ஞானம்தான்.
சார் பொளந்து கட்றீங்க
ஏன் அந்த சக்தியை உலகம் முழுவதும் பரவி கொடுக்க முடியவில்லை உங்கள் கேள்விக்கு நான் அறிந்த பதில் 11 dimensions என்பதை படித்த போது புரிந்தது !