இந்தியாவின் கரங்களில் முக்கிய ஆயுதம்! பாக்கிஸ்தானில் இருந்து இனிமேல் விமானங்கள் எழும்பமுடியாது

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2021
  • இந்தியாவின் கரங்களில் முக்கிய ஆயுதம்! பாக்கிஸ்தானில் இருந்து இனிமேல் விமானங்கள் எழும்பமுடியாது
    #India #Pakistan #Unmaiyintharisanam
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 383

  • @perumalr313
    @perumalr313 2 роки тому +41

    சூப்பர்bgm இந்தியாரஷ்யாவின்நட்பைவிடக்குடது அமெரிக்க எண்றுமேஒரு வியாபரிமட்டுதான் ஆனல்ரஷ்யா ஒருகாலத்தில் இந்தியாவே காப்பத்துனங்க🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺💯🙏💪👍👌

    • @leemafashion6628
      @leemafashion6628 2 роки тому +8

      China thirudan,Kandhuvatti karan

    • @mohanraj7530
      @mohanraj7530 2 роки тому +3

      ஒன்னு புரியல இவன் குரல்

  • @tamiltamilvanan4200
    @tamiltamilvanan4200 2 роки тому +8

    நம் இந்தியாவை நினைக்கும்போது மேய்சிலிர்க்கீரது👍👍

  • @rajamllr149
    @rajamllr149 2 роки тому +88

    இந்தியா தனக்கு தேவையான ஆயுதங்களை தாமே தயாரித்து கொள்ள வேண்டும் அப்போது தான் இந்தியா தன்னிச்சையாக செயல்பட முடியும்

  • @rameshp3059
    @rameshp3059 2 роки тому +9

    சிங்கம் இந்தியன்

  • @gv11
    @gv11 2 роки тому +168

    உங்களது சிம்ம குரலில் எம்தேசத்து வலிமை பற்றி கூறும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. பாரத தேசத்திற்க்கு உங்களது ஆலோசனைகளையும் கூறுங்கள் அண்ணாச்சி. வெற்றி நிச்சயம்

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 роки тому +24

    நிராஜ் டேவிற் அண்ணனின் குரல் மற்றும் அவரின் ஆய்வுகள் எம்மை வியக்க வைக்கும் சிறந்த ஆய்வாளராக பார்கின்றோம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @kindman8408
    @kindman8408 2 роки тому +28

    மிக அருமையான அழகான விளக்கமான காணொலி. அருமை அருமை. வாழ்த்துகள்💓👌👏👏👏👏👏

  • @rajendrababup5226
    @rajendrababup5226 2 роки тому +8

    இரானுவக்குரல்🐅.

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 2 роки тому +96

    இந்தியா தனது பாதுகாப்பு
    தேவையான ராணுவம் தொழில் நுட்ப வலிமை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால்
    ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ்
    இஸ்ரேல் போன்ற நாடுகளில் ராணுவம் தேவைக்கு கொள்முதல் செய்கிறது.

  • @balasubramaianr3863
    @balasubramaianr3863 2 роки тому +2

    Salute to Indian Army.Bharatmatha ki jay.

  • @k.sivakumar483
    @k.sivakumar483 2 роки тому +15

    தமிழ் உச்சரிப்பு அருமை!அய்யா!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🙏

  • @johnpeter8481
    @johnpeter8481 2 роки тому +89

    அய்யா, உங்கள் குரல் சூப்பர் அதோடு நீங்கள் கூறுவது உண்மையலே நம்பத்தகுந்த து. சல்யூட் தலைவா.

  • @kannank2939
    @kannank2939 2 роки тому +43

    மிக அற்புதமான குரல் உச்சரிப்பு அருமை. ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

  • @nila4881
    @nila4881 2 роки тому +12

    அய்யோ அப்பா சிம்ம குரல் இல்லை இல்லை சிங்க குரல் 🧐🧐🧐

  • @rajeshkumar.s3443
    @rajeshkumar.s3443 2 роки тому +9

    அருமையான குரல் வளம்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 роки тому +20

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽

  • @gopugopinath347
    @gopugopinath347 Рік тому +2

    IBC சேனல் ஒளிபரப்பாளர் அவர்களுக்கு நன்றி நன்றி
    இதுபோன்ற தகவல்களை
    இதுவரை எந்த சேனல்களும்
    இவ்வாறு தெள்ள தெளிவாக
    எடுத்து காட்டியது இல்லை
    நன்றி IBC

  • @saravananthulase22
    @saravananthulase22 2 роки тому +11

    Supar bro and tamil voies 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @arasuc1781
    @arasuc1781 2 роки тому +4

    இந்தியன்-💪💪💪🇳🇪

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +2

    இந்தியா எப்போதும் ரஷ்யாவுடன் மட்டுமே உயர்ந்த நட்புறவு கொண்டிருக்க வேண்டும்.

  • @ravichandran6560
    @ravichandran6560 Рік тому +7

    ❤ செய்தி வாசிக்கும் குரலுக்கு வலிமை அது மிக அவசியம் .அது தான் உங்கள் குரலுக்கு இணை வேறு இல்லை .

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 роки тому +2

    இந்தியாவே ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும்.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +12

    Fantastic, நல்ல செய்திகள்...குரல் அருமை்...
    இது போன்ற வீடியோக்களை போடவும்..
    உலக உத்தமன் போல் எல்லாம் தெரிந்த வனை போல் போசும் சாக்கடை சங்கரிடம் பேட்டிஎடுக்காதீர்கள்...அவர் ஒரு சார்பாக பேசுகின்ற வக்ர புத்தியுள்ள பட்டை சாராயம் குடிக்கின்ற பகல் குடிகாரன்..
    வாழ்க சூப்பர்100/100மதிப்பெண்கள்

  • @vkannan4215
    @vkannan4215 2 роки тому +12

    அருமையான தகவல் திரட்டல்
    அருமையான தகவல் தெரிவிக்கும் முறை
    வாழ்த்துக்கள்

  • @saranyar4372
    @saranyar4372 2 роки тому +7

    மிக மிக சிறந்ததொரு பதிப்பு நன்றி Ibc தமிழ் .

  • @vas347
    @vas347 2 роки тому +2

    நன்றி IBC

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 2 роки тому +21

    Jai hind ❤️🇮🇳

  • @elangovanvenkatachalam4681
    @elangovanvenkatachalam4681 2 роки тому +8

    Jai hind, Jai jawan👏🏿👏🏿

  • @MrSsundar478
    @MrSsundar478 2 роки тому +3

    super ibc tamil

  • @sivakumarg5436
    @sivakumarg5436 2 роки тому +8

    இந்த இராணுவ தளவாடத்தை பாகிஸ்தான் எல்லையில் நிறுத்துவதற்கு மாற்றாக சீன எல்லையில் நிறுத்தியிருக்க வேண்டியதே தற்போதைய அவசியம்...

  • @veerasuresh3907
    @veerasuresh3907 2 роки тому +9

    சிறப்பு பதிவு நன்றி தோழரே.💐

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +32

    IBC. சேனலை பார்த்ததே இல்லை.. இது போன்ற தேசிய நலன் சார்ந்த தகவல்களை தந்தால் மிக சிறப்பாக இருக்கும்.. நன்றி ஐயா ஜெய்ஹிந்த்..

  • @sansanthosh7188
    @sansanthosh7188 2 роки тому +3

    உங்கள் videos ரொம்ப தெளிவாக உள்ளது.....அருமை

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +2

    எழுத்தும் விளக்கமும் அருமை !

  • @balupraveen9811
    @balupraveen9811 2 роки тому +7

    அருமையான விமர்சனம்...

  • @senthilnathanannadurai175
    @senthilnathanannadurai175 2 роки тому +3

    அருமையான பதிவு.

  • @rajasathya724
    @rajasathya724 2 роки тому +5

    நிராஜ் சார் உங்களது குறலுக்கு நான் அடிமை..

  • @prakashraj21781
    @prakashraj21781 2 роки тому +2

    தகவலுக்கு நன்றி நண்பரே

  • @djeabalv6901
    @djeabalv6901 2 роки тому +4

    அருமையான தகவல் நன்றி வணக்கம்

  • @pandimugeshpandimugesh2222
    @pandimugeshpandimugesh2222 Рік тому +1

    இந்தியா ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @gramesmith9898
    @gramesmith9898 2 роки тому +24

    உங்க voiceover மிரட்டுது பழையை ஹாலிவுட் படத்துல்ல வர பேக்ரவுன்ட் மாதிரி மிரட்டல்ல இருக்கு

  • @ramakrishnanramu8108
    @ramakrishnanramu8108 2 роки тому +6

    வாழ்க பாரதம்

  • @prakashvish3988
    @prakashvish3988 2 роки тому +3

    அருமை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +14

    இந்தியாவின் தமிழ்நாட்டை சார்ந்த எங்களுக்கு உங்களின் குரல் இப்படிப்பட்ட செய்திகளுக்கு ஏற்றவாறு உள்ளது.படத்தொகுப்பும் உங்கள் குரலும் இணைந்து எங்களுக்குள் பிரம்மாண்டத்தை கொண்டுவந்து விடுகிறது.உங்கள் இனிமையான குரல் வளத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

  • @sathyasathyavelu8261
    @sathyasathyavelu8261 2 роки тому +17

    இந்தியாவின் ஆயுதங்கள் இந்திய தயாரிப்பாகவே இருக்க வேண்டும் அதுவே தேசத்தின் முக்கிய பாதுகாப்பு

    • @gv11
      @gv11 2 роки тому

      சரிதான் சகோ

  • @RaviKumar-ft5hg
    @RaviKumar-ft5hg 2 роки тому +6

    அருமையான.விளக்கம்

  • @AbC-pf2mv
    @AbC-pf2mv 2 роки тому +5

    👍🌹❤மிக அருமையானா
    விளக்கம் சகோ 👍👍

  • @subramani7394
    @subramani7394 2 роки тому +7

    இனிமையான குரல் வளம்

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +6

    Arumai unmai 💐💐🙏🏻🙏🏻

  • @sakthivelathiyappan5778
    @sakthivelathiyappan5778 2 роки тому +2

    குரல் அருமையாக உள்ளது

  • @mahendranm.mahendran7657
    @mahendranm.mahendran7657 2 роки тому +4

    Thanks

  • @venkatasubramanian9159
    @venkatasubramanian9159 2 роки тому +3

    வாழ்க....வளர்க.....

  • @murugan6909
    @murugan6909 2 роки тому +5

    Jai.Hind...

  • @madhavan8070
    @madhavan8070 2 роки тому +17

    ஓம்நமசிவாய இந்தியராக வாழ் இந்திய பொருட்களையே வாங்க
    சபதமேற்பபோம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்

  • @saravanakumar3067
    @saravanakumar3067 2 роки тому +1

    மிகவும் அருமையான கானொலி நன்றி அய்யா 😍

  • @SathishKumar-ji4je
    @SathishKumar-ji4je 2 роки тому +3

    Voice David Niraj

  • @ramachandrank2879
    @ramachandrank2879 2 роки тому +1

    Super news. Jaihinth.

  • @selvavmware1683
    @selvavmware1683 2 роки тому +24

    India becomes world fast growing economy country and army weapons also ...I love my country

    • @AhmedIbrahim-ps6wq
      @AhmedIbrahim-ps6wq 2 роки тому +4

      Please do your mathematic before writing. Indian economy, I read recently, is worse than Pakistan and Bangladesh now. I hope India will have to work hard to bring back it's economy soon.

    • @tamiltv5909
      @tamiltv5909 2 роки тому +1

      @@AhmedIbrahim-ps6wq india - 2.6lakhs crores.... While Pakistan, Bangladesh gdp is 26000 and 32000 crores only....

  • @g.madeshgm4295
    @g.madeshgm4295 2 роки тому +2

    Super !!!

  • @nandakumar9713
    @nandakumar9713 2 роки тому +15

    Great Indian diplomats...hatsoff. Jai Hind.

  • @dhivagar1910
    @dhivagar1910 2 роки тому +7

    Your voice and defence update accurate and very good since 2007 iam listening I was in uae

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 2 роки тому +4

    Super

  • @natarajanm.r8476
    @natarajanm.r8476 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 роки тому +1

    Super Jai Hind

  • @selvavmware1683
    @selvavmware1683 2 роки тому +6

    Your voice unbelievable salute

  • @saravananvsbala4390
    @saravananvsbala4390 2 роки тому +35

    அண்ணா இந்தியா வாங்கும் s 400க்கும் சீனா வாங்கிய s 400ரேடாருக்கு ஏதும் வித்தியாசம் இருக்கா? இல்ல இந்தியா அதில் ஏதும் மாறுதல் செய்ய முடியுமா

    • @ssivaperumal5884
      @ssivaperumal5884 2 роки тому +13

      உண்டு.ஏவுகணை கட்டுபாடு அமைப்பில் சீனா உறுப்பினராக இல்லை. அதனால் அது எந்த நாட்டில் இருந்தும் 300கிமீ தூரத்துக்கு அப்பால் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை வாங்க முடியாது.

    • @AhmedIbrahim-ps6wq
      @AhmedIbrahim-ps6wq 2 роки тому

      The S300PMU and S400 SD to China and Iran is not working against the American F15 and F16 recently in China and Syria. The Russians export model, I think, is not as good as their own used in Russia. Iran with all doubts the efficiency of the Russian Anti Aircraft systems, built it's own Bavar 373 and Khorrad, the specifications of which only they know. The American most expensive drone of 100 million which flown on Iran a year and a half ago was shot down by Iran using its own Khorrad system. I do not trust Russia.

  • @saravanansaravanan1608
    @saravanansaravanan1608 2 роки тому +8

    நான் இந்தியன் என்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்.🙏 ஜெய் ஹிந்த் 🙏

  • @ravichandiran5618
    @ravichandiran5618 2 роки тому +1

    அருமையான குரல் நிரஜ் சார்

  • @muthyasivanesan652
    @muthyasivanesan652 2 роки тому +5

    Excellent bro.

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 роки тому +21

    1972 India-Pakistan war appo America and British navy ship india va thaakka vanthathu appo Russia dhan India ku support pannunaanga🤦🤦🤦

    • @santhoshv3028
      @santhoshv3028 2 роки тому +1

      Yes bro.

    • @arunpandi62
      @arunpandi62 2 роки тому +1

      அருமை அண்ணா இந்தியன் என்பத்தில் பெருமாய்கொல்வும்
      உன் குரல் அருமை எப்தும் வளவைக்கும் நாடு நம் நம் இந்தியன் என்பதில்
      பெருமை கொள்வம்

  • @VijayKumar-mh7in
    @VijayKumar-mh7in 2 роки тому +5

    Very gd video

  • @vraj6812
    @vraj6812 2 роки тому +3

    நல்ல பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @eshunithya2001
    @eshunithya2001 2 роки тому +16

    As an Ex-Service man of Indian Army, I am very proved to listen this valuable information on improvement of Defenc systems. I appreciated the leaders of ruleing Indian Government and our Soldiers for their breavenes.

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 2 роки тому +2

    Indiavin. Correct. Desition. Super

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 2 роки тому +3

    சிறப்பு

  • @marimuthuvellaisamy9978
    @marimuthuvellaisamy9978 2 роки тому +3

    Bharatha Madha ki Jai.

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 роки тому +2

    Good 🤝

  • @udhayanilashanmugam2928
    @udhayanilashanmugam2928 2 роки тому +5

    Thank you for your news

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 2 роки тому +5

    Your voice excellent
    Good explanations

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 роки тому +5

    PL. BRO we are Very eagerly waiting for your 🎥 daily. Super voice live long with good health and wealth

  • @Kamban1
    @Kamban1 2 роки тому +6

    Nan ungal voice fan ❤️

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 2 роки тому +2

    Thanks niraj David anna
    Your explanations always good.

  • @anandand5002
    @anandand5002 2 роки тому +3

    அருமையான விளக்கம்

  • @sp96
    @sp96 2 роки тому +4

    No problem INDIA never bow

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +2

    🇮🇳💪 Supper God News 👌

  • @deepakanuraagsathyanarayan9666
    @deepakanuraagsathyanarayan9666 2 роки тому +1

    amazing content

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 2 роки тому +3

    புதிய பாரதம்.

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 2 роки тому +2

    அருமை
    நன்றி

  • @kannanvaradharajan4433
    @kannanvaradharajan4433 2 роки тому +3

    Super sir 👌

  • @gopalwelding4318
    @gopalwelding4318 2 роки тому +6

    Super➡❤

  • @s.rajeshwar2802
    @s.rajeshwar2802 2 роки тому +18

    Very very detailed explanation compare to the other Defence channel🙏❤️

    • @murugesanrajesh8323
      @murugesanrajesh8323 2 роки тому +2

      தினமும் உங்கள் குரலை கேட்க. ஆவல் நன்றி

  • @prabhurajamaharaja8265
    @prabhurajamaharaja8265 2 роки тому +5

    Very nice explanation and your voice Very nice 👍...

  • @dhanasekare853
    @dhanasekare853 2 роки тому +5

    Ungalathu videosku daily waiting pls sir daily one video vachi pudunga sir

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 2 роки тому +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @oneonly9949
    @oneonly9949 2 роки тому +6

    S400 AMCA 5th generation flight 👍👍👍👍

  • @eswaransakthieswaran7480
    @eswaransakthieswaran7480 2 роки тому +3

    Your voice sweet honey tamil

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 роки тому +1

    Very great program

  • @m.govindarajraj587
    @m.govindarajraj587 2 роки тому +1

    அருமையான தேவையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..!
    🌷🍃🦜🌺💐🌹

  • @indepthbibleclasses860
    @indepthbibleclasses860 2 роки тому +5

    I love you very much dear sir Niraj David, from many years I am watching your videos without fail. Very valuable information and good voice and presentation. God bless you very much 🙏

  • @saravananthulase22
    @saravananthulase22 2 роки тому +7

    சைனாவும் வாங்கி உள்ளது அதை பற்றி கூருங்கள்