Unmaiyin Tharisanam : புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் | Gulf களமுனை | IBC Tamil | Iraq | Kuwait

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2023
  • Unmaiyin Tharisanam : புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் | Gulf களமுனை | IBC Tamil | Iraq | Kuwait
    #UnmayinTharisanam #ibctamil #gulf #america #warzone #kuwait #iraq #iran #war #weapons #nirajdavid #internationalnews #americanmilitary #military
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 73

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +7

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @theepantheepan9007
    @theepantheepan9007 Рік тому

    Atumai annaaa❤❤❤

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 Рік тому +1

    பயந்துட்டோம் பயமா இருக்கு .
    😅😅

  • @asokankannan65
    @asokankannan65 Рік тому +4

    அமெரிக்க வணிகர்களின் வளைகுடா நாடுகளின் ஆயிலை கொள்ளை அடிப்பதுதானே இப்போர்.யேஷுவா இதை கேட்கமாட்டாரா!?.

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Рік тому

    Anna great 👍 👌 👏 🙌

  • @theesanpuvanam4956
    @theesanpuvanam4956 Рік тому

    👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

    • @RajKarvalo
      @RajKarvalo Місяць тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @NTK0421
    @NTK0421 Рік тому +2

    ஈழம் இறுதி போர் பத்தி போடுங்க அண்ணா

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +8

    போட்ட வீடியோவையே மீண்டும் மீண்டும் போடுகிறீர்கள். காலவிரையம் மற்றும் வீண் வேலை.

    • @sureshthamil
      @sureshthamil Рік тому +4

      பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому

    ❤❤❤

  • @charlessegar4319
    @charlessegar4319 Рік тому +2

    ஐயா உங்கள காணொளி அருமை ஆனால் 25 வருடங்களுக்கு முன்னும் வந்த செய்திகளின் உண்மைகள் எல்லாருக்ககும்
    தெரியும தயவு செய்து நடக்கும் உலக அரசியலை பற்றி யும்
    நடக்க போகும் உலக சம்பவங்களை பற்றியும் பேசுங்கள்

  • @starwin8378
    @starwin8378 Рік тому

    Good night

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Рік тому +3

    Meh support Iraq

  • @sirajsiraj6687
    @sirajsiraj6687 8 місяців тому

    😢

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Рік тому +1

    Good News Thanks Bro

  • @TRPtamil
    @TRPtamil Рік тому +1

    SUPER

  • @user-sj8zv8fo6b
    @user-sj8zv8fo6b Місяць тому

    இதெல்லாம் ஊடகஙளை வளர்கவே

  • @monkeyking9579
    @monkeyking9579 Рік тому +2

    Ithu ellam old videos please ulpoad new videos and new contents

  • @user-of8cw6cd8p
    @user-of8cw6cd8p Рік тому

    Palaya video we potu kolluringele david

  • @saravananm864
    @saravananm864 Рік тому +1

    Thiruttu Vellakara Europe and US, thiruttu

  • @kajamohideen1898
    @kajamohideen1898 Рік тому +1

    இப்போது எதுக்கு இந்த பழைய கதை.

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +1

    Vakkam katta amarica

  • @guhanvenkat8021
    @guhanvenkat8021 Рік тому

    When india's role in desert strom can available?❤

    • @nirajdavid100
      @nirajdavid100 Рік тому

      இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் அனேகமன முஸ்லிம் நாடுகள் இந்தியாவுடன் பெரிதாக உறவைப் பேண விரும்பவில்லை. இந்தியா-பாக்கிஸ்தான் விரோதம் காரணமாக. அந்த நேரத்தில் மத்தியகிழக்கில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த ஒரே நாடு ஈராக்தான். 1965 இல் இஸ்லாமியநாடான பாக்கிஸ்தானுடன் இந்தியா யுத்தம் செய்த நேரத்தில், அமெரிக்கா, அரபு நாடுகள் என்று அனைத்துமே இந்தியாவிற்கு எதிராக நின்ற பொழுது ஈராக் இந்தியாவுக்கே ஆதவாக இருந்தது. 1971 இல் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் என்று முன்னர் அழைக்கப்பட்ட பாக்காளதேஷை விடுவிக்க பாக்கிஸ்தானுடன் யுத்தம் செய்த நேரத்திலும், ஈராக் இந்தியாவின் பக்கமே நின்றது. இந்தியாவுக்கும் ஈராக்கிற்கும் இடையே வியாபார, அரசியல் ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் என்று நிறைய விடயங்கள் இருந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உடன்பாடுகள் பலவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 1975 இல், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிறப்பு பயிற்சியாளர்களை ஈராக்கிற்கு அனுப்பி, ஈராக் ராணுவத்திற்கு சிறப்பு பயிற்சிகளை தொடர்ச்சியாகவே வழங்கி வந்தது இந்தியா. குர்திஸ் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்திய விமானிகளை ஈராகிற்கு அனுப்பிவைத்து உதவி செய்தது இந்தியா. ஈராக்கின் பஸ்ரா என்ற இடத்தில் ஒரு கடற்படை பயிற்சிக் கல்லூரியை நிறுவிய இந்தியா, கடற்படை பயிற்சிகளை ஈராக் கடற்படையினருக்கு வழங்கியிருந்தது. 1980களின் ஆரம்பத்தில் சோவியத்தின் மிக்-21 ரக விமானங்களைச் செலுத்துவதற்கான சிறப்பு பயிற்சிகளை 120 ஈராக் விமானிகளுக்கு வழங்கியிருந்தது இந்தியா. ஈரான் ஈராக் யுத்தகாலம் முழுவதும் ஈராக்கிற்கு பல்வேறு ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிக்கொண்டே இருந்தது இந்தியா. 1991 இல் மேற்குலக நாடுகள் ஈராக் மீது தாக்குலை மேற்கொள்ள எத்தனித்தபோது, ஈராக் மீது பலத்தைப் பிரயோகிக்கக்கூடாது என்று சர்வதேச அரங்கில் உறுதியாக நின்ற ஒரு சில நாடுகளுள் இந்தியா முதன்மையானது. ‘தியாகோகசியா’ அமெரிக்கத்தளத்தில் இருந்து ஈராக் மீது தாக்குதலை மேற்கொள்ளவென வந்த யுத்த விமானங்களுக்கு இந்திய விமானத்தளங்களில் வைத்து எரிபொருள் நிறப்புவதற்கு இந்தியா மறுத்திருந்தது. பசுபிக் தளம் ஒன்றில் இருந்து ஈராக் களமுனைக்குப் புறப்பட்ட அமெரிக்காவின் C-141 சரக்கு விமானம் மும்பாயின் Safar விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரித்துநின்ற பொழுது, அதற்கு எரிபொருள் நிரப்ப மறுப்புதெரிவித்திருந்தது பிரதமர் சந்திரசேகரின் அரசாங்கம்.
      அந்தக் காலகட்டத்தில் பல கட்டுப்பாடுகளையும் மீறி ஈராக்கிற்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களையும் அனுப்பிவைத்தது.
      ஈராக்கிற்கு எதிரான ஐ.நாவின் பொருளாதாரத் தடைக்கு மிகுந்த எதிர்ப்பை இந்தியா வெளியிட்டிருந்தது. இந்தியா 1998 இல் அணுகுண்டு பரிசோதனை செய்தபோது அதற்கு பலமான ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்த ஒரே நாடு ஈராக்தான் என்பதுடன், 2002 ஆகஸ்டில் சதாம் குசைன் கஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கே தமது ஆதரவு என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • @VakeeshanVakeeshan-ef7ht
    @VakeeshanVakeeshan-ef7ht Рік тому

    Ellorum senthu oru Nadado sandapoduvathu oru kolathanama seyal itha perumaiya solla vendiya illay sir

  • @shreenathan2144
    @shreenathan2144 Рік тому

    🇺🇲🇺🇲🇺🇲

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Рік тому +14

    அமெரிக்கா எப்போதுமே அடிச்சா திருப்பி அடிக்காதவன் கிட்டதான் மோதும்
    வடகொரியா கிட்ட மோதமுடியுமா 😅

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Рік тому

      நீ லூசா....

    • @maniaravindan
      @maniaravindan Рік тому +1

      You are wrong like Saddam.If US wants to fight, they spend lot of time in planning.

    • @arul5519
      @arul5519 Рік тому

      நீங்கதான் 57 பேர் இருக்குறிங்களே கூட 58வது நாடா வடகொரியாவையும் கூட்டிகிட்டு போய் அடிக்க வேண்டியதுதானே?
      முடியுமா?
      முடிந்தால் முதலில் தம்மாத்துண்டு இஸ்ரேலுக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அமெரிக்காகிட்ட வாங்க.

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Рік тому

      எப்படி மோதுவான் பக்கத்தில் உள்ள சப்பை மூக்கன் கொடையுவானே அதுவே முஸ்லிம் நாடாக இருந்த சுலபம் காரணம் இவர்கள் சொந்த சகோதரா முஸ்லிம் நாடுகளிடம் சண்டை.போட்டு கொண்டு அடுட்டவனிடன் உதவி கேட்டு இவர்கள்.புனித தன்மையை இவர்களே இழப்பார்கள்

    • @jeymega
      @jeymega 8 місяців тому

      enda pundai unakku arive illaya ????🤣🤣🤣🤣🤣🤣

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 Рік тому

    Neengal. USA. Wen.adiwaruditane

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 Рік тому +3

    இப்போ நடக்கும் உக்ரைன் ரஷ்ய போரைபற்றி பேசாமல் எப்பவோ நடந்த ஈராக் கதை போர் அடிக்குது சார் 😅

  • @gomasanthony6694
    @gomasanthony6694 16 днів тому

    America the best

  • @gothanagoy9757
    @gothanagoy9757 Рік тому

    Ukraine Alivai. American Paargalam

  • @mohammedfaslan1413
    @mohammedfaslan1413 10 місяців тому

    Kitthaulapatum americavku

  • @georvilin
    @georvilin Рік тому +8

    100 க்கு 90 சதவிகிதம் காணொளிகளில் அமெரிக்க துதி பாடும் நிராஷ் டேவிட் 😂

    • @devadeva5355
      @devadeva5355 Рік тому

      100%100சதவீதம் வளைகுடா நாடுகளுக்கும் ரஸ்யா வுக்கும் நீ துதிபாடு

    • @Shoiguwon
      @Shoiguwon Рік тому +2

      அமெரிக்கா அவ்ளோ (solo) வலிமையான நாடாக இருந்தது. இன்று அவ்வாறு இல்லை.

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому

    vitnamla adivaaggiyatu potata

  • @frankking4070
    @frankking4070 Рік тому +2

    Ada loose payalugalaa eanda pota video va ye podureenga

    • @Shoiguwon
      @Shoiguwon Рік тому

      It's different episodes of Iraq war. Not same video.

    • @lashbor
      @lashbor Рік тому

      உனக்கு ஆணவம்

  • @hm9242
    @hm9242 Рік тому +1

    new videos please

  • @tharunp5967
    @tharunp5967 Рік тому

    Hi sir indha mathiri neengala video editing panni potringa illa neenga sing panna media yaruna unga pers miss use pannrangala oru natta adikka 35 nadugall kalam kaanbhadhu veerama illa Russia pola 50 nadugaluku than nilalathirgaga irangi adipathu veerama neengal ungal mana kuruthiyai sollungal em thalaivar prabhakaran eppadi mudiuoo eduppar een onnum indha western countries ku support panni video post pannringa avanunga oru gozha oru country kittyayachum singal country a sannda poda mattanunga antha pedigalukka vakkalathu pesuringa ungala namma mudiyala 😢😢😢 western countries ellam I'm sorry oru kozhai kootam avanunga aangale illai 🤔🤔🤔🤔

  • @jaansu1688
    @jaansu1688 Рік тому

    எங்கள் லங்கமாத எம்பெருமான் முருகக்கடவுள் அவதாரம் மஹிந்தராஜப்க்ஷ 2009 மே, இனத்துரோகி தேசத்துரோகி மதத்தோரோகி அன்னிய கிறித்தவகைக்கூலி எளியசாதி புலிப்பினாமிகளுக்கு செமை அடிகொடுத்து அதிரவைத்த குலைநடுக்கங்கவைத்து மண்டியிடவைத்த , வீர வரலாற்று பதிவுகளை பார்த்த எமக்கு இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை ,

  • @user-rq9kp7lr8o
    @user-rq9kp7lr8o Рік тому

    So quiet

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Рік тому

    அடுத்தது ஈரான் நாடாகத்தான் இருக்கும். இருக்கனும் ...

  • @Tamilan54
    @Tamilan54 Рік тому +3

    USA 🇺🇸 world mass leader 💪💪💪