சீனாவின் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதா இந்தியாவின் உலங்குவானூர்தி? | Bipin Rawat Helicopter Crash

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2021
  • சீனாவின் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதா இந்தியாவின் உலங்குவானூர்தி? | Bipin Rawat Helicopter Crash
    #BipinRawat #HelicopterCrash #UnmaiyinTharisanam #CoonoorHelicopterCrash #IndianArmy #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 97

  • @senthamilas188
    @senthamilas188 2 роки тому +30

    கருப்பு பெட்டியில் உள்ள ரகசியம் இதுவரை வெளியாகவில்லை

    • @duraithiruppathi6217
      @duraithiruppathi6217 2 роки тому +1

      Atha tamilnadu news la varathu

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 роки тому +1

      @San Raasathy Eelathamilachi உன் எண்ண ஓட்டத்தை உன் நாடான இலங்கையோடு நிறுத்திக்கொள்!

    • @p.941
      @p.941 2 роки тому +1

      @San Raasathy Eelathamilachi ஐயா பிபின் ராவத் அவர்கள் முப்படைகளின் ஒருமித்த தலைவரே தவிர நாட்டிற்கு அல்ல .முன்பு முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி மட்டுமே .அவசர நிலை கருதி படையெடுப்பு நடத்தித்தான் ஆகவேண்டும் என்ற சூழலில் பிபின் ராவத் அவர்கள் பிரதமரிடம் மட்டுமாவது தெரிவிக்க வேண்டும் அவர் ஜனாதிபதி அவர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி விடுவார் இதுதான் நிலை. பிபின் ராவத் அவர்களுக்கு முப்படைகளை வழிநடத்தவும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்க பரிந்துரை செய்யவும் அதிகாரம் உண்டு.

    • @godwina7821
      @godwina7821 2 роки тому

      W

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 2 роки тому +1

      @@akadannuakkadannu6112 மன்னிக்கவும் இங்கே ஈழத்தமிழர்கள் என்ற பெயருடன கருத்திடும் யாருமே இல்ல தமிழர்கள் இல்லை.. உண்மையான ஈழத்தமிழர்களுக்கு இப்படிப் பொது வலைத்தளங்களில்.. ஈழத் தமிழர் என்ற பெயருடன் வருவதில் சிறு துளி கூட விருப்பம் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் அல்லது இந்தியாவில் ஈழத்தமிழர்களுக்காக பாடுபடுகின்ற என்று சொல்கின்ற வேடதாரிகள் இவ்வாறு போலி பெயருடன் வருகின்றார்கள்.

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 роки тому +4

    என்ன நிகழ்வு என்பது தெரிவிக்கப் படாது ,இது பாதுகாப்பு சம்பந்தமானது .

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 2 роки тому +8

    The American, Russian and the Culprit Chainas hands are in CDS General late. Bibin Rawat's accident.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 2 роки тому +11

    சீனாவை தரை மட்டாக்கும் நாளே உலகுக்கு விடிவு

    • @kandiahthavarajah3988
      @kandiahthavarajah3988 2 роки тому

      பூனைக்கு மணிகட்டும் இனிமையான கனவு.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 роки тому +1

      @@kandiahthavarajah3988 முட்டாளே! உலகத்தின் பெரும்பாலான நாடுகள் சீனாவுக்கு எதிரிகள்தாம் என்பதை மறந்துவிடாதீர்!

    • @kandiahthavarajah3988
      @kandiahthavarajah3988 2 роки тому

      @@akadannuakkadannu6112 அப்படியா, எப்போ தரை மட்டமாக்குவதாய் உத்தேசம்.

  • @mariyappan0034
    @mariyappan0034 2 роки тому +2

    அருமையான பதிவு 👌

  • @saravanansusi5100
    @saravanansusi5100 6 місяців тому

    My india army son all my life sss

  • @driverbabutn3161
    @driverbabutn3161 2 роки тому +2

    அருமையான பதிவு சார் 🙏

  • @s.rajeshwar2802
    @s.rajeshwar2802 2 роки тому +1

    Deep Analysised sir ❤️😯😢

  • @vinaayakkshatriyan3531
    @vinaayakkshatriyan3531 2 роки тому +1

    True 🔥🔥

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 2 роки тому +1

    👌👌

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 2 роки тому +1

    👌👍🤔

  • @premkumarsubramani5052
    @premkumarsubramani5052 2 роки тому +2

    100% true......

  • @ifyoubadiamyourdad6470
    @ifyoubadiamyourdad6470 2 роки тому +2

    Ivar voice semma avar name ena...

  • @harikishoredeenadayalan5890
    @harikishoredeenadayalan5890 2 роки тому +3

    அருமையான...பதிவு....

  • @soundar4270
    @soundar4270 2 роки тому +3

    21st century இந்தியா vs சீனா என்று தான் இருக்கும்.
    இந்தியா military hardware தரத்தை உயர்த்த வேண்டும்.
    சின்ன நாடு பாகிஸ்தான் தான் எதிரி என்று நினைத்து defense infrastructure ல் கோட்டை விட்டது உண்மை தான்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 роки тому +1

      நீங்க சொல்றது சரிதான். இதற்கு காரணம் நமது முந்தைய இந்திய அரசின் பஞ்சாயத்து தான். எதற்கும் உபயோகமில்லாத செயல்களும் அவர்களுடைய கமிஷன் ஆசைகளும் தான் முக்கிய காரணம்.. இப்போ தான் இந்தியா சைனாவிற்கு எதிராக செய்யத் தொடங்கி உள்ளது. இதற்கு கொஞ்சம் நாள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம்

  • @kandhasamyellayappan1783
    @kandhasamyellayappan1783 2 роки тому +1

    👦🙌🙋

  • @manikandanr6121
    @manikandanr6121 2 роки тому +2

    Presentation goes
    D sir.. but no new information from this video

  • @vasanthtamilan9780
    @vasanthtamilan9780 2 роки тому +1

    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்🙏

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 2 роки тому +5

    ஒரு முரடன் தனது உடல் வலிமையை நம்பி சண்டைக்கு செல்வான்.. அதனால் அவன் நான் எதற்கும் தயார் என்று சொல்வதை நாங்கள் பெரிதாக எடுக்கத் தேவையில்லை.. ஆனால் ஒரு உடல் வலிமை இல்லாத ஒருவன் துணிவாக முரண்டு பிடிக்கின்றன என்றால் அதற்குப் பின்னால் அவனது அறிவு சார்ந்த ஏதோ ஒரு விடயம் இருக்கின்றது.. சீனாவும் அப்படித்தான் சீன ராணுவம் உடல் வலிமை மிக்க, போர்க்குணம் கொண்டவர்களால் உருவாக்கப்படவில்லை.. அப்படியிருந்தும் அவர்களை எதிர்த்து இந்த உலகமே முயற்சி எடுக்கின்றது என்று சொன்னால்.. அவர்கள் ஏதோ தொழில்நுட்ப ரீதியாக மிக மிக வளர்ந்து விட்டார்கள் என்பதுதான் கருத்து.. உலகமே ஒன்று சேர்ந்து எதிர்க்கும் அவர்களை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளதா என்பதற்கு பதில் சாதாரண மாணவர்களுக்கே புரியும்.. சீனாவில் சில வினாடிகளில ஹேக் செய்யக்கூடிய புத்திக்கூர்மை உடையவர்களை கண்டறிவதற்காக பெரிய நிகழ்வுகளை நடத்துகின்றார்.. அவர்களால் எதையும் ஹேக் செய்ய முடியும்.. அதை விட சீனா விண்வெளியில் வைத்திருக்கும் பிரமாண்டமான விண்வெளி நிலையங்களில் இருந்து கூட கேக் செய்ய முடியும், லேசர் மூலம் தாக்குதல் செய்ய முடியும், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழர் பகுதியிலிருந்து கூட.. ஹேக் செய்ய முடியும் ஏனென்றால் மிகவும் அருகாமையில் உள்ளது.. இந்திய தளபதி அகால மரணம் அடைந்தது இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்கு இணையான கவலையை எங்களுக்கு ஏற்படுத்தியது.

  • @mariyappan0034
    @mariyappan0034 2 роки тому +1

    😳

  • @jeevakumar3191
    @jeevakumar3191 2 роки тому

    Thank you China (IAM tamilan 😺😺tamil Elam

    • @SankarP11
      @SankarP11 2 роки тому

      Why you thank to China Mother Fucker

  • @seenus4538
    @seenus4538 2 роки тому

    Adutha video vukkaaga naa yethir paathutey irupen

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 2 роки тому +1

    அடுத்த பதிவு?

  • @poovarasanr4867
    @poovarasanr4867 2 роки тому +2

    🙄

  • @abbasshabi1248
    @abbasshabi1248 2 роки тому +1

    Accident nadapathu eyarkai............

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 роки тому

    Waiting for govt statement

  • @arun006arun
    @arun006arun 2 роки тому +1

    If China can do it, we can also do it. India should not hesitate to destroy China or Pakistan, if they try to play with us. No sentiments please...

  • @bhasg6600
    @bhasg6600 2 роки тому +5

    சுப்பிரமணியம் சாமி மீது சந்தேகம் உள்ளது

    • @SivaKumar-gi1xo
      @SivaKumar-gi1xo 2 роки тому

      முட்டாள்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 роки тому

      @@SivaKumar-gi1xo யாரு சுப்பிரமணிய சாமியைத்தானே சொல்லுறே!!

    • @kannanak8695
      @kannanak8695 2 роки тому

      சுப்ரமணியன்சாமி கலியுக கண்ணன்

  • @pappurajthevar8639
    @pappurajthevar8639 2 роки тому +1

    இதுவரை அரசின் நடவடிக்கை?

  • @kulandaivel867
    @kulandaivel867 2 роки тому

    இது உண்மை என்றால் அரசின் விளக்கம் தேவை

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 роки тому

      கண்டவன் போடுற காணொளிக்கெல்லாம் அரசாங்கம் விளக்கம் கொடுக்கணுமின்னு ஆரம்பித்தால், அரசாங்கம் அதற்கென்று ஒரு தனி பிரிவையே தொடங்க வேண்டியிருக்கும்!

  • @KarunaSasmi
    @KarunaSasmi 2 роки тому +1

    வராதுன்னு நம்புங்க..!

  • @Rammohan369
    @Rammohan369 2 роки тому

    ...

  • @valimai6970
    @valimai6970 2 роки тому +6

    அவர்கள் அனைவரும் நல்ல பாதுகாப்பு உடைகள் உடுத்தி உள்ளனர். நமது வீரர்கள் பாவம்! மோடி அரசின் அவலம் இது.

    • @maniguru8841
      @maniguru8841 2 роки тому +3

      டேய் மூதேவி நீ பாத்தியா?? போய் பார்..

    • @udumalaikitchen8518
      @udumalaikitchen8518 2 роки тому +2

      டேய் Gotha கூதி எவளோ இராணுவத்திற்கு செய்துள்ளார் என்று கேட்டு பாரு da அறிவு கெட்ட மூடனே

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 роки тому +3

      UPA ஆட்சியில் டிபென்ஸ் மினிஸ்டர் ஆண்டனி என்ன சொன்னார்?
      இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால் 4 நாட்களுக்கு கூட குண்டுகள் போதாது.
      அந்த நிலையில் இருந்த இந்திய ராணுவத்தை இன்று மோடிஜி தேசபக்தன் மிகவும் வலிமையான ராணுவமாக ஆக்கியுள்ளார்

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 2 роки тому +2

      ப்ளாட்ஃபார்மில் பிறந்த ஒருவனே மனசாட்சியை அடகு வைத்து விட்டு இப்படி பேசமுடியும்

    • @valimai6970
      @valimai6970 2 роки тому

      எல்லை முழுவதும் உங்கள் மோடி, சீனா காரனுக்கு கோட்டை விட்டுவிட்டான். மோடி.

  • @user-of8cw6cd8p
    @user-of8cw6cd8p 2 роки тому +3

    India nalla vangi kattum china karan tala😃🙃

  • @rajank5823
    @rajank5823 2 роки тому +4

    ஒன்னுமே விளங்கல....