ஆசியாவில் கருக்கொள்ளும் 3ம் உலக யுத்தம் | World War 3 in Asia |Unmaiyin Tharisanam |China Vs Taiwan

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2021
  • ஆசியாவில் கருக்கொள்ளும் 3ம் உலக யுத்தம் | World War 3 in Asia |Unmaiyin Tharisanam |China Vs Taiwan
    #WorldWar3 #UnmaiyinTharisanam #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 150

  • @sivagirisivagiri4676
    @sivagirisivagiri4676 2 роки тому +37

    சீன-தைவான் பிரச்சனை என்னவென்றே தெரியாத பலருக்கும் குறுகிய கால ஓட்டத்தில், துள்ளியமாக,இலங்கைத்தமிழ் வர்ணணையில், சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கிகூறும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 2 роки тому +14

    இலங்கை தமிழ் மக்களின் குரல்வளம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அப்பா எவ்வளவு அருமையான இனிமையான குரல் இலங்கை தமிழர்களுக்கு

  • @ramkumarparthiban812
    @ramkumarparthiban812 2 роки тому +18

    நல்ல குரல் பதிவு
    இவரை வரலாற்று படங்களுக்கு
    பின்னணி குரல் கொடுக்க வைக்கலாம்

  • @basheerdawa
    @basheerdawa 2 роки тому +40

    நன்றி சகோ நிராஜ் டேவிட் மற்றும் IBC தமிழுக்கும் ! மிக துல்லியமான முறையில் மனதிற்கு புரியும்படியாக மூன்றாம் உலகயுத்தம் என்ற தலைப்பில் மக்களை தமிழர்களை ஆரிவின் பாதையில் கொண்டு செல்லும் இத்தகைய மதிப்புமிக்க செயல்கள் நீடூடி வாழ வ...!!

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 роки тому +8

    என்ன அற்புதமான உங்க குரல் நீங்கள் சொல்லும் விதம் உங்கள் குரல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 роки тому +4

    தகவலுக்கு நன்றி ஜி 👍👍👍🙏🙏🙏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 роки тому +9

    அருமை அருமை பதிவு உண்மை வாழ்த்துகள்

  • @SKR1345
    @SKR1345 2 роки тому +4

    அமெரிக்கா இல்லாத செய்யாத தீமையே இல்லை என்பது புரிகிறது. அருமை காணொளி 👍

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +22

    தைவான் ,இலங்கை போன்ற தீவுகளை முதலில் விழுங்கி செறித்த பிறகு பெரிய தீவு, அடுத்து தீபகற்பம், அடுத்து உலகம் முழுவதையும் விழுங்கும் வலுசார்பம் சீனா

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +1

      சீன மக்கள் என்ன நினிகிராரகள் என்று தெரிய வில்லை..அவர்கள் ஜன நயக்துக்க ஆதரவா?எதிற்ற்பா? ஒட்டு மொத்த நாடுகளையும் இராணுவத்தால் கட்டு படுத்துவது கண்டிப்பாக முடியாது. தற் சார்பில் வெற்றி அடைந்த ஜன நாயகம் சிறந்தது
      .

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 2 роки тому +10

    வரலாற்று அருமை.... வாழ்த்துக்கள் சார்

  • @antonyraj4999
    @antonyraj4999 2 роки тому +6

    ஐயா, நன்றி 👏❤️🙏👍👌

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 2 роки тому +7

    Nalla pativu🇲🇾🥇

  • @nedunchezhiyank3050
    @nedunchezhiyank3050 2 роки тому +5

    நற்பதிவு.வாழ்த்துக்கள்.

  • @welcometomykichen1843
    @welcometomykichen1843 2 роки тому +7

    Ulagam அழிவுக்கு arambam 🙄 start aaidhuchu neanikura... correct

  • @lokeshs1374
    @lokeshs1374 2 роки тому +3

    Thanks Bro. Very informative. Now only I get a better picture behind China - Taiwan issue

  • @chithrachithra260
    @chithrachithra260 2 роки тому +7

    Super explanation sir

  • @joshjosh9343
    @joshjosh9343 2 роки тому +7

    Next part post quickly..I can't wait.. it's interesting

  • @srimanidinesh
    @srimanidinesh 2 роки тому +7

    I regularly watch your all videos Sir.. Your videos more informative and accurate. I appreciate your effort & dedication, you have been collected or readed all information and provided us 20 minutes content.👌👏👏👏👏

  • @k.marimuthuanandkumar1054
    @k.marimuthuanandkumar1054 2 роки тому +4

    Nice voice

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 2 роки тому +4

    Good information

  • @iragavan
    @iragavan 2 роки тому +5

    Voice of king 😍

    • @vmkarthikn
      @vmkarthikn 2 роки тому

      Yes
      ua-cam.com/video/rOib0NKdVn4/v-deo.html

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +4

    குவைத்தை ஈராக் தாக்கியதால் ஈராக்கு வந்த நிலையை சீனா மனதில் நினைவு படுத்த வேண்டும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      சீனா என்றால் டிராகன் பாம்பு. அது கீரிக்குதான் பயப்படும். அது எந்த நாடு?

  • @tnsparrow
    @tnsparrow 2 роки тому +4

    Anna Enaku Ore Oru Help Anna Oru Ads Mathiri Ena Recommend Pannuvigala💗

  • @sksathish061
    @sksathish061 2 роки тому +3

    Nice 👍👏😊

  • @thampiraku5318
    @thampiraku5318 2 роки тому +5

    Your explanation is excellent, Anna and also, your voice is nice. Go ahead. I don't miss to watch ur video. God bless you.

  • @vijayasviji8952
    @vijayasviji8952 2 роки тому +15

    உமது குறலே
    ஒரு சறித்திரம்

  • @ratkutti
    @ratkutti 2 роки тому +18

    If American Military protects America and stays on their own country, the entire world will be a better place.

    • @udayakumar8998
      @udayakumar8998 2 роки тому +4

      Then how would they sell their arms 😂😂
      Then there is no demand for dollars, every transaction would not be made in dollars.
      Being a consumer country, how can be a ruler of the world.

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 2 роки тому +5

    Ibc tks openly advice what happen serious understand other country you and I know war is not final but some country like ok accept that matter tks

  • @RaviKumar-ft5hg
    @RaviKumar-ft5hg 2 роки тому +3

    நல்லபதிவு

  • @saravanansaran8165
    @saravanansaran8165 Рік тому +1

    Beautiful voice 👌👌👌

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому

    உலக வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் காணொளி தான் சிறந்தது.

  • @perumalr313
    @perumalr313 2 роки тому +14

    சூப்பர்videobro ஆங்கிலபடம்பாத்துபோல்இருக்கு உங்ககுரல்சூப்பர்இதுமாதுரிvideoபோடுங்க தினமும்உங்கபழையvideoபாத்துக்கிட்டஇருப்போன்💯🇮🇳🇮🇳🇮🇳🙏👌

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 2 роки тому +9

    World must support Taiwan.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Рік тому

    மிகவும் அருமை 👌

  • @udhayakumar4818
    @udhayakumar4818 2 роки тому +1

    அருமை

  • @michaszymanczyk1354
    @michaszymanczyk1354 2 роки тому +3

    Nice :)

  • @monkeyking9579
    @monkeyking9579 2 роки тому +3

    Wow video paatha udane vanthuttan

  • @jaffnathursan
    @jaffnathursan 2 роки тому +3

    Super

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up👋👋👋

  • @suresh-iz2jw
    @suresh-iz2jw 2 роки тому +5

    I am first

  • @mkarthika9450
    @mkarthika9450 2 роки тому +3

    Pls next video sekarm podu ga bro

  • @RynaxAlien
    @RynaxAlien 2 роки тому +8

    It all starts in Ukraine and Baltics

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 2 роки тому +30

    சீனா ஒன்றும் புடுங்க முடியாது.super 💪💪💪💪

    • @vmkarthikn
      @vmkarthikn 2 роки тому

      Oh!
      ua-cam.com/video/rOib0NKdVn4/v-deo.html

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 роки тому +4

    Support u.s.a& Taiwan

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 2 роки тому +4

    👍👍👍

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id Рік тому +1

    music Kum voices um videos un Vera mari

  • @velmuruganmsd....9458
    @velmuruganmsd....9458 2 роки тому +3

    IYYA MASS

  • @aathipaithiyamaivan9949
    @aathipaithiyamaivan9949 2 роки тому +1

    Voice has some disturbing noises... please correct this

  • @ragunathannair9208
    @ragunathannair9208 2 роки тому +1

    Super news.

  • @danielrajesh667
    @danielrajesh667 Рік тому +1

    All videos vast varathu

  • @amalraj8621
    @amalraj8621 2 роки тому +3

    Arunachal Pradesh is one part of India..un also accepted..but why you separately part ? Mr Niraj
    ????

  • @isaioli944
    @isaioli944 2 роки тому +1

    Good jop

  • @thesuperhero7558
    @thesuperhero7558 2 роки тому +3

    Awesome voice... I knew his voice for a very long time 🙏🏼

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +7

    மூன்றாம் உலகயுத்தம் வந்தால் இந்தியா வில் தற்போது உறுதியான தலைவர் மோடி மட்டுமே.தொங்கு பாராளுமன்றம் பாதுகாப்பு பொருளாதார குழப்பங்களை ஏர் படுத்தலாம் .மக்கள் பிஜேபி யை ஆதரிப்பது தான் எதிர்
    கால இந்தியாவுக்கு நல்லது.

  • @rajanthangappan5772
    @rajanthangappan5772 2 роки тому +1

    Welcome to SEICO
    (The Southern east-india company 1616)

  • @dilipthushara2315
    @dilipthushara2315 2 роки тому +7

    We waiting for jerusalem , israel updates with nuclear powers against iran.

  • @srikanthramachandran9
    @srikanthramachandran9 2 роки тому +5

    British kaal pathitha idamum
    America kaal pathikum idamum
    Pilavupatu pogum enbathae sarithiram

  • @mahendranm.mahendran7657
    @mahendranm.mahendran7657 2 роки тому +11

    I love you my India military jai shi ram

  • @webhostingindia
    @webhostingindia 2 роки тому +4

    What about Ukraine Russia war !? Russian already prepared full scope war will be starting @22

  • @rajanraja480
    @rajanraja480 2 роки тому +4

    America enna velaiyalam pathu iruku

  • @gururammgr4458
    @gururammgr4458 2 роки тому +10

    Ellam sari thaan aana Arunachal Pradesh yean thaniya kaaturinga it is a part of India atha seperate panni paakum poothu kadupu thaan varuthuu 🙏🏼

  • @jonateresa.nivstdd403
    @jonateresa.nivstdd403 2 роки тому +4

    Migavum thulliyamana kanippu yendru nambuhiren sir.....mudivillamal thodarattum.......

  • @gv11
    @gv11 2 роки тому +15

    அப்ப? திபெத். இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகள் அகன்ட இந்திய குடியரசுதானே அனைத்தையும் ஒன்றினைத்து நல்லாட்சி வழங்க வேண்டும் என் இந்தியா

    • @ScientistMM
      @ScientistMM 2 роки тому +3

      Good comedy 😆

    • @successjobs-rf1wf
      @successjobs-rf1wf 2 роки тому +1

      அஇதுகவிலும்நடக்காது

  • @Lax_Man1
    @Lax_Man1 2 роки тому +4

    America china both are Nari 🦊

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 роки тому +4

    maximum avoid all trikkers..you know trikkers.unis edd..humanity dead world death quickly

  • @srithardilshan6530
    @srithardilshan6530 2 роки тому +2

    Omaihard 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aatheeshwaranaathee8162
    @aatheeshwaranaathee8162 2 роки тому +1

    இடியாப்ப சிக்கல்லாம் ஒன்னும் இல்லங்கோ.....மக்கள் சீன குடியரசு ஆ சீன குடியரசு ஆ.......நாகபதனீயா நாக(ப்)தனீயா அவ்வளோ தான்

  • @pathrakali8346
    @pathrakali8346 2 роки тому +1

    இன்னும் தாய்வான் சுதந்திரத்தை அருவிக்க villaiya

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 2 роки тому +1

    ராஜபக்சே என்ன ஆனார்

  • @mkmaideenmkmaideen1627
    @mkmaideenmkmaideen1627 Рік тому

    இஸ்லாம் ஒன்றே அமைதி (சாந்தி),

  • @A.KAMALESH
    @A.KAMALESH 2 роки тому +4

    Ondru sera vidamal paarpathey ..ivargal..chirsianity ..
    madham maara ivargal seiyyum
    Soolchi

  • @rajan4981
    @rajan4981 2 роки тому +1

    Don't think America will interfere.

  • @thamiznila5657
    @thamiznila5657 2 роки тому +1

    'இப்பொழுது', 'அப்பொழுது' என்பதில் 'து'வை நடுநிலை உச்சரிப்பில் சொல்ல வேண்டும். thu என்று சொல்லக் கூடாது. the என்று சொல்ல வேண்டும்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому +1

      தம்பி. தமிழ் என்றால் இலங்கை. இரண்டாவது மதுரை

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому +1

      தங்கப்பா. கொஞ்சம் பொறு தம்பி. கணக்கு தெரியாத மாணவன். வாத்தியாரை பார்த்து சார் இதுதப்பு என்ற கதையாக இருக்கிறது

  • @user-ib1vd7gi5i
    @user-ib1vd7gi5i 2 роки тому +1

    இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 14 வருடங்கள் மட்டுமே உள்ளது 7 வருடங்கள் ஒத்திகை நடைபெறும் பிறகு 7 வருடங்களுக்கு இயற்கை சீற்றங்கள் உலகப்போர் காரணமாக இந்த கலியுகம் முடிய போகிறது பிறகு புதிய உலகத்தில் தேவி தேவதைகள் வாழக்கூடிய தூய்மையான மகிழ்ச்சியான ஆரோக்கியமான தங்கம் வைரங்களிலான மாளிகையில் இருப்பார்கள் Brahma kumaris movies Tamil video UA-cam ல் பார்த்து மகிழுங்கள்

    • @JeyarajArumugamgood
      @JeyarajArumugamgood 2 роки тому +1

      True absolutely

    • @vinayagark4191
      @vinayagark4191 Рік тому

      மூன்றாம் உலகப் புரிந்தா மனுஷன் பூமியே இருக்காது பிறகு தேவன் தேவி எல்லாம் வாழ்றதுக்கு

    • @goodaction1351
      @goodaction1351 Рік тому

      Bible

  • @hajamohideen4010
    @hajamohideen4010 Рік тому

    Rasyawai.e me p.முடியாது

  • @samrajsabari
    @samrajsabari 2 роки тому +1

    Chinese noodles summa iruda dei

  • @basharath3711
    @basharath3711 2 роки тому +3

    யாரை நம்பினாலும் இந்த அமேரிக்கர்களை நம்ப முடியாது 😅.

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 роки тому +1

    China cunning..gredy

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509

    you dont mind...............4*75*30000*pranthiyankal.......for jesus.you care about...

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 роки тому +2

    China thorkadikkapadanum let us pray God

  • @MILLERGEMING
    @MILLERGEMING 3 місяці тому

    😂😂😂

  • @vijayankvictorry7668
    @vijayankvictorry7668 2 роки тому +2

    Kaliyuga arakkan Jin ping 🤦🤦🤦

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi 2 роки тому +10

    நான் சீனாவை காதலிக்கிறேன் உலக அரசன் இனி வரும் காலங்களில் சீனாதான் உலகை ஆளப்போறான் அவன்தான் அவன் உழைப்பு கடினமானது உறுதி மிக்கது அமெரிக்கா இனி அவ்வளவுதான் ஒரு நூற்றாண்டு ஆண்டது அவனுக்கு களைப்படைந்து விட்டது போலும் இனி அரசன் சீனாதான் இந்த இடத்திற்கு அவன் அதிர்ஷ்டத்தால் வரவில்லை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உலக அரசன் அவனே(caina)😘

  • @hajamohideen4010
    @hajamohideen4010 Рік тому

    எனினும்6வருடங்குல்.உலக் ஆm.ileum.mk

  • @yrajangnanasekar4849
    @yrajangnanasekar4849 2 роки тому +3

    Super