Unmaiyin Tharisanam : துளி இரத்தம் கூட சிந்தாமல் எதிரியை பழிவாங்கிய அமெரிக்கா!! | Niraj David
Вставка
- Опубліковано 9 тра 2023
- #unmaiyintharisanam #saddamhussein #aithullakhubani #america #iraq #iran #nirajdavid #ibctamil #iranvsiraq
Unmaiyin Tharisanam : துளி இரத்தம் கூட சிந்தாமல் எதிரியை பழிவாங்கிய அமெரிக்கா!! | Niraj David
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
இது போன்ற உண்மையான படைப்புகளை எங்களுக்கு தெரிய வைத்ததற்கு நன்றி
ethuda unmai iranai thaka americavidam uthavi ketathu iraq ithai evalavu build panni matri katukiran parthiya
அமெரிக்க கொள்ளை இறைவனின் கொள்ளையருக்கானதண்டணை நிச்சயம் உண்டு
😊@@Hamdhaaniaakaka
உண்மையாக நடந்த நிகழ்வாக இருந்தாலும் அதை தனி நுனுக்க ஆராய்வுகளுடன் சிறப்பான செய்தியாக வடிவமைத்து உண்மையின் தரிசனம் மூலம் கவர்ச்சியான கர கர குரல் மூலம் வழங்கியமைக்கு நன்றி திரு.நிராஜ் டேவிட் அவர்களே.
உங்கள் பயணம் தொடரட்டும்💪✌
உண்மை உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தோழரே
இதுதான் அமெரிக்கா 🔥
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
முடியல 😂🔥
தங்களின் பதிவு கள் ஒவ்வொன்றும் வரலாறு தெரிந்த வர்களுக்கு கேட்க பிடிக்கும் எனக்கு பிடிக்கிறது.
Good speech keep it up and God bless you 🙏
இந்தாலு வாய்ஸ் வேற லெவல்
நன்றி 👍
ஆனால் உங்கள் குரல் கொஞ்சம் பொறாமை அடையச்செய்கிறது 👍👍👍❤️
உக்ரைனின் ஜெலன்ஸ்கி CIA கண்ணில் பட்டது போல் ஈராக்கின் சதாம் CIA கண்ணில் பட்டாரா?
ஆனால் நீங்கள் சொல்வது போல சதாம் உசேன் போல அல்ல ஜெலன்ஸ்கி அவர் விரைவில் அமெரிக்காவின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அண்ணா அருமை யான பதிவு
நன்றி அண்ணா👍
Thank you so much Niraj David sir for posting this kind of world politics information for us. As a Tamil youth I thank you from my bottom heart to you for your wonderful work. We Tamils have good amount of diplomats and intelligent people.
Please post video for motivating Tamil youth and next generation youngsters by concluding how people has to united to save our tamil ethnic group. 🎉🎉🎉
கன்னியமான குரல் ஐயா , நன்றி.
Good speach keep it up and God bless you
U number one mama
Nice 👍 ❤️
உங்களின் தகவல்களுக்கு 🙏🙏
அன்பரே..ஜப்பானின் ஆதிக்க காலம் பின்னர் அவர்களின் அழிவுக்கு என்ன காரணம், அவர்களின் அன்றைய பலம் இதுபற்றி ஒரு தொகுப்பு செய்து எமக்கு விதைக்க முடியுமா?? Pleace can you??
🤞🙏🙏
Super explanation 👍
Supper
Enna Voice 🔥❤️ Altimate
கடாபி தலைமையில் நன்றாக இருந்த லிபியா நாட்டை கச்சா எண்ணெய்க்காக துண்டாடி சீரழித்த கதையை கூறுங்கள் சார்
கடாஃபியின் கொடுங்கோல் ஆட்சி கொடுமையானது. 1987 -ல் தனக்கு எதிராக அரசியல் கட்சி ஆரம்பித்ததால் ஒரு மாணவன் உட்பட பல மக்களை தூக்கிலிட்டவர் கடாஃபி. கடாஃபியியை கொன்றது லிபிய போராளிகளே. தன் வினை தன்னை சுடும்.
enada nanraga irundadu kadafi oru sarvathigari
nee soothai mudu russia atharavu pokiri
Avar old video ulathu
அதெல்லாம் சொன்னா அமெரிக்காவின் முகத்திரை கிழிஞ்சிடும்
Super information video 🔥👍
Nice brother ❤️
Amazing
Super Bro 🎉🎉🎉🎉🎉
Very good
நன்றி ❤
Voice 👌👌👌👌
❤
ஐயா அமெரிக்காவோட இரண்டாவது முகம் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு அவன் இப்போ உங்களை குறி வைக்கிற போறான் பாத்துக்கங்க
😅😅😂
நன்றி.நன்றி.பல.வார்த்தைகள்.இல்லை
Niraj david :அலி பின் அபூதாலிப்b ❤
Thanks Brother
@@nirajdavid100 ❤❤❤❤❤உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயா
❤❤❤❤
You need to learn what real happens not what you learn western media
Dear Sir, any Mossad series
🎉🎉🎉
I feel very sorry for that Persian cat which got caught in the battlefield.
Good night
hi pro
Sir ungal kuralil king rajandran solan varalaru ketkka aasai sir.pls
😮😮😮😮😮
அதாம்லெ வருகீசு
Dear Viraj,
மிகவும் சிரமப் பட வேண்டாம்
"அலி பின் அபுதாலிப்".
Ali Bin Abu Thalib.
Meh support syiah Muslim
King faisal murder pathi sollunga
US ship stark was mistakenly attacked by iraqi fighter on 17th of may 1987. 37 us soldiers were killed in that incident.
You number 1 danger man
உலகநாடுகளின் இஸ்லாம் அமைப்பின் திவிரவாத அமைப்பை உண்மைய சொன்ன உனக்கு எரியத்தான் செய்யும்
Everybody people not good
இது உண்மையிலேயே "உண்மையின் தரிசனம்"தான்.
ஆசிரியர் தற்போது ஒரு வித்தியாசமான ஒரு போக்கை கடைப்பிடித்து இருக்கிறார் என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
Thank you for sharing these valuable information and waiting for new updates about Iran and Israeli conflicts.
USA also shed some blood. Around 30 US soldiers were killed in Iraqi missile attack on US ship.
Yeah sometimes " Satan " need to shed some blood. But unfortunately Satan is powerful in this world. ( I feel bad for the soldiers tho ,because of their evil politics innocent soldiers losing their lives) and also go research about many innocent people died in Iraq even American people do protest against government because they lied to people .
Link please
🚫அமெரிக்காவால் எல்லாம் நாடுகளிலும் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது
nee parthiya
@@jeymegaஎல்லா வரலாறு நல்லா பாருங்க
ஒரு ஊருக்கு ஒரு நாட்டாமை கண்டிப்பாக தேவை 😀
@@tamilindian4072 ஊரையே அடிச்சு உலையில் போடும் நாட்டாமை.
Of course
2. Late😂
Summa solla koodaadu.
Americans equal Americansdaan.
Iraq use pannie irana gaali pannaanga
Saudi use pannie iraqa gaali pannaanga.
Iran(howthi) use pannie saudiya gaali pannaanga.
Well Information
ஐயா சுன்னி என்பது தமிழ்நாட்டில் ஒரு கெட்ட வார்த்தை.. எனவே சன்னி முஸ்லீம் என்று சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
Ok America not good you say I asking your country Sri Lanka good you come here
U think you only correct
U not believe Lord
Oil mofia US they killed sadam gadafi etc.ehy baks closed can say .
Neengal sollum alawukku sia sunnyperiya pilawu alla oodakangalthaan perithu paduthukinrana
Wrong information about prophet Mohammed, may peace be upon him
Niranjan David nee inakkalavarath nee Christhavana muthal unna kollanum nee eppa Sakura da
👍
o9oloopmn
Maadu saanam podum sootta tinnuttu
Islamiyan sonta moozai llama poidan
😀😀😀😀
Nee akall solluratha nampu
சன் னி முஸ்லீம். போய் வேற விதா மா சொல்லு றா mr.
சுன்னி முஸ்லிம் சரியான சொல்
U say Jesus all Muslim people think Christian not good people bad
See you don’t know nothing about Saddam Hussein..,??! that’s the problem your video
Ithalam orupulappu poda poykara unakku unmai therya da
தலைவா நீங்க பேசுறது சரியில்ல சன்னி முஸ்லீம்
உண்மையல்ல
ஐயா அவர்களின் கவனத்திற்கு ஈராக்கில் இரண்டு பிரிவினர் உண்டு சன்னி என்ற ஒரு பிரிவினர் சியா என்ற ஒரு பிரிவினரும் உண்டு முதலில் சொன்ன பிரிவினர்கள் பெயர் பிழை உண்டு நன்றி வணக்கம் 🙏
அவர் சொன்ன பெயர்கள் சரியானதே.தமிழில் அப்படித்தான் சொல்வார்கள்.
சுன்னிமுஸ்லிம் தான் சரியான சொல் ( சன்னி பிலை)
@@wolverinevivek6192
தமிழில் "சுன்னி" என்று சொன்னால் கொஞ்சம் அருவருப்பாக இருக்கும் என்று "சன்னி"யாக மாற்றி விட்டார்கள்.
தலைவா சண்ணி னு சொல்லுங்க
niraj David.உனக்கு மனசாட்சி இல்லையா டா போர் வரும் வரும் னு சொல்லி கிட்டே இருக்கே . world waar 3 வந்த பாடு இல்லை
இப்ப WW3 நடந்துண்டு இருக்கு இது உனக்கு தெரியாத!⚠️
❤
❤❤❤❤