இப்படித்தான் ஊறுகாய் உற்பத்தி செய்றாங்களா? | டன் கணக்கில் ஊறுகாய் உற்பத்தி | Murali Pickle

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2022
  • Murali Pickles
    96885 55001
    -----------------------------------------------------
    695/2, Kullampatti Road, Santhur (Lill& Po),
    Pochampalli(TK), Krishnairi(DT),
    Tamil Nadu 635206
    Location:
    maps.app.goo.gl/nirb4HCK1GFfb...
    -------------------------------------------
    Varieties
    Cut mango Pickle
    Mango Thokku Pickle
    Lemon Pickle
    Citron Pickle
    Mixed Vegetable Pickle
    Garlic Pickle
    Tomato garlic pickle
    Vathakulambu Rice Paste
    Puliyotharai Rice paste
    Amla pickle
    Mango Ginger Pickle
    #MuraliPickle #pickles #southasianpickle #picklerecipe #garlicpicklerecipe #lemonpicklerecipe #mangopicklerecipe #nellikaipicklerecipeintamil #picklemasalarecipe

КОМЕНТАРІ • 248

  • @ascentshiva
    @ascentshiva Рік тому +284

    Corporate நிறுவனப்பொருட்கள் வாங்குவதைவிட, நம்ம ஊரு தயாரிப்புகளை வாங்குவோம், இனி இவர்கள் மாதிரி உழைக்கும் பெண்கள்,சிறிய நிறுவனங்களை ஆதரிப்போம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪

    • @ascentshiva
      @ascentshiva Рік тому +4

      @@mychessmaster இல்லை இல்லை.... நம்ம ஊரு corporate தானே... இருக்கட்டுமே....👍

    • @wecan4473
      @wecan4473 Рік тому +2

      Am always buy SWADESI products ❤️

    • @ascentshiva
      @ascentshiva Рік тому

      @@wecan4473 Superb

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Рік тому +1

      Chennai la ivlo hygenic process yengayume paakka mudiyaadhu , dhinam kodi kanakil varumaanam yeettuvor kooda indha alavirku sugaadhaarathai kadai pidippadhillai.

    • @ascentshiva
      @ascentshiva Рік тому +2

      @@gajalakshmi8559 ஆமாம்மா! நீ சொல்றது உண்மைதான் & சளி,காய்ச்சலுக்கு கூட, மாத்திரை வாங்கி சாப்பிடுதல் cityல பெருமிதமே! இதெல்லாம் மாறனும், எல்லாம் வெளிநாட்டு corporate மோகம் தான்👍

  • @GPS.1990
    @GPS.1990 Рік тому +40

    முரளி ஊறுகாய் கடந்த 8 வருடங்களாக வாங்கி வருகிறேன்
    எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஊறுகாய்
    மாங்காய், பூண்டு ஊறுகாய் அருமையான சுவை

  • @karthigi9878
    @karthigi9878 Рік тому +6

    இவருடைய அப்பா இராமேஸ்வரம் எனது கடைக்கு வந்துள்ளார்.. மிகவும் அருமையான மனிதர், முரளி ஸ்னாக்ஸ் பற்றி நிறைய கூறினார்...இவர்கள் தயாரிப்பான கார மிக்ஸ்சர் மிகவும் சுவையாக இருந்தது.... வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha Рік тому +7

    வேலைவாய்ப்பு உருவாக்குறோம்னு சொன்னீங்களே தம்பி வாழ்த்துக்கள் 👍🏻

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 Рік тому +15

    முரளி சார் வாழ்த்துக்கள். Pet Jar_க்கு பதில் கண்ணாடி பாட்டிலில் pickel pack பண்ணுங்க below 1Kg அதாவது 400gm வரை . உங்களுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @mrizwan2937
      @mrizwan2937 Рік тому

      கண்ணாடி ஜார் Export க்கு சிக்கலாகும். உடையும் என்பதை விட Weight அதிகமாக இருக்கும்

  • @balakrishnapk6992
    @balakrishnapk6992 Рік тому +48

    இனிமேல் முரளி ஊறுகாய் தான் வாங்குவேன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கிறர்கள்

  • @annesantiago471
    @annesantiago471 Рік тому +14

    Respect to the owner for being so respectful 👌

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Рік тому +13

    தமிழகத்தின் மிக சிறந்த ஊறுகாய்!!!
    முரளி ஊறுகாய்!!!
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உண்ணும் ஒரே ஊறுகாய்!!!
    அட!! நம்ம முரளி ஊறுகாய் தாங்க!!!
    குடிமகன் s குறைந்த பட்ஜெட் சைட் டிஷ் சாய்ஸ்
    முரளி ஊறுகாய்!!!
    தரம், சுவை, ஆரோக்கியம், என்றால்???
    No 1 முரளி ஊறுகாய் தாங்க!!!

  • @sakthivel2551
    @sakthivel2551 Рік тому +15

    Thankyou team for this type of factory visit.that owner is very cool and he explained clearly without hiding

  • @Periyadurai._007
    @Periyadurai._007 Рік тому +4

    தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் பல்லாண்டு
    By
    Namakkal distributors

  • @ravisankar9155
    @ravisankar9155 Рік тому +58

    Very hygienic and clean company. Taste of the pickles is amazing. All the best to the team MuraliPickles. Lot more to go on

  • @annathomas724
    @annathomas724 Рік тому +3

    நல்ல ஒரு பிரயோசனமான பதிவு.💐💐💐💐💐🇨🇵🇨🇵🇨🇵🇨🇵👍👍👍

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron Рік тому +24

    I ordered two bottles of their pickles yesterday. Less than 24 hours later I received the pickles in Chennai. Well packed and they are super efficient. When I tasted both the pickles, they reminded me of pickles by P. Vencatachellum in the 1960s and 1970s. My late father was very fond of those pickles. Those pickles were exported to England and were very popular among the Anglo Indians here and among the British in England. Thank you and well done.

    • @msmurali786
      @msmurali786 Рік тому +4

      Thank you very much sir

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому

      You are spot on !

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Рік тому +1

      @@jacquelinemiranda3708 Many thanks JM. Just reading your name reminded me of all my anglo indian teachers in the Trichnopoly cantonment area. May God bless them all wherever they are.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Рік тому +1

      @@pantaichou_Paron Well, well, what a coincidence, I studied in St. Joseph's AI Girls Hr. Sec. School Trichy. I'm from Golden Rock, also lived in BHEL quartes, Tiruverumbur Trichy, now my husband got a transfer to Chennai. Miss my Trichy very much.

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron Рік тому +1

      @@jacquelinemiranda3708 A very pleasant co incidence indeed. My years in Trichy were between 1961 and 1967 at St. John's Vestry.

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Рік тому +6

    Indeed very polite and very friendly type person, Owner. We wish him all the best.

  • @mswaminathan6622
    @mswaminathan6622 Рік тому

    அருமை சூப்பர் ஊறுகாய் பார்த்தாலே எச்சில் ஊறுது நல்ல தயாரிப்பு மேன் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள் மற்றபடி அது நாரத்தங்காய் இல்லை கிடாரங்காய் நன்றி

  • @sharathkumar2099
    @sharathkumar2099 Рік тому +21

    Best wishes Murali and team ❤️

  • @bahadurpadala1391
    @bahadurpadala1391 Рік тому +2

    Today I ordered 1 kg citron and 1 kg lemon.I asked so many questions,he replied with much patience. I refered to my cousins.she said price also veey low amd prepared hugienecally.All the best sir

  • @variyarbalu6967
    @variyarbalu6967 Рік тому +2

    முரளி ஊறுகாய் வகைகளை எங்கள் பகுதியில் உள்ள CNR சூப்பர் மார்க்கெட் கடையில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையான சுவை. அந்த ஊறுகாய் எதனால் நன்றாக இருந்தது என்பதை உங்கள் காணொளி மூலம் தெரிய வந்தது. மேலும் வளர்ந்து வெற்றி பெறும்.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    இளம் தொழில் அதிபருக்கு வாழ்த்துக்கள்.....God Bless

  • @thamaraiselvimanikandan1555
    @thamaraiselvimanikandan1555 Рік тому +3

    The best one in our town. Iam in Vellore and I am fond of their garlic pickle..... ❤

  • @ajithuthayakumar1189
    @ajithuthayakumar1189 Рік тому

    முரளி ஊறுகாய் சுவை அருமையாக இருக்கும்...
    நிதி கொழிக்கும் பெரிய நிறுவனங்களை மிஞ்சும் சுவையும்
    சுகாதாரமான முறையிலும் தயாரிக்க படுகிறது...

  • @c.jaganathanc.chandrasekar2082

    நான் ஒரு தடவை ஆம்பூர் மார்க்கெட் டில் வாங்கி வந்தேன் நல்ல சுவையான ஊறுகாய்

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Рік тому +5

    வாழ்த்துக்கள் முரளிஅவர்களுக்கு

  • @saipranavi27
    @saipranavi27 Рік тому +5

    My favourite pickle.... All time favourite... Very tasty 👍😋

  • @ma2ma102
    @ma2ma102 Рік тому +1

    அருமையானபதிவு

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 Рік тому +11

    Excellent video sir, we expect more this type of food processing videos, thanks kamal , France

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 Рік тому +2

    Murali avargal adakkamana nalla manithar pola thondrugirar....valga valamudan.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Рік тому +7

    Congrats Mr. Murali. This video be an eye opener for youngsters and new business... Eneterprenures.. Thank this channel uploading motivational 🎥. Videos.

  • @RaviChandran-lh4nb
    @RaviChandran-lh4nb Рік тому +2

    எங்க ஊரு ஊறுகாய். முரளி ஊறுகாய் மிகவும் நன்றாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

  • @ranjinisss8147
    @ranjinisss8147 Рік тому +2

    I am from hosur.whenever I buy only murali pickle. It's very tasty. Cost also very reasonable.

  • @poonkothaipachikide1247
    @poonkothaipachikide1247 Рік тому

    We are buying your products regularly.especially citron pickle.super.👏👏

  • @trsridevi
    @trsridevi Рік тому +1

    Very well explained.

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover Рік тому +3

    அருமை....வாழ்க வளமுடன்

  • @poongodhaip994
    @poongodhaip994 Рік тому +2

    Good product, great job

  • @santhoshkumar-cr4fh
    @santhoshkumar-cr4fh Рік тому +7

    வாழ்த்துக்கள் மச்சி

  • @user-kx1zj8ns2b
    @user-kx1zj8ns2b 3 місяці тому

    Very hygienic and very tasty.This is 3 Rd or 4 th time.We brought citron and lemon pickles from them.

  • @srowlands6947
    @srowlands6947 Рік тому +3

    Have to look out for Murali brand at my local Indian grocery shop. Hope you are exporting to Australia … yummy ❤️

  • @jegadeeshvenu5733
    @jegadeeshvenu5733 Рік тому +1

    Super valthukal

  • @shivashakthi6895
    @shivashakthi6895 Рік тому +3

    Thambi …. Krishnagiri … spelling wrong … …. Enga ooru… tha Santhur…. Pakkam….. I went to this place nice one pickles… actually they started the businesss….. from cottage and now factory… good growth…. Really appreciate there hard work….

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Рік тому +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому

    Excellent video. Very happy.

  • @vadivelu_special.com143
    @vadivelu_special.com143 Рік тому +3

    My favourite murali pickle🤤

  • @nmubashira2597
    @nmubashira2597 Рік тому +2

    My favourite pickle 😍

  • @madhanvarmaovieya4133
    @madhanvarmaovieya4133 Рік тому +2

    my fav pickle from my childhood ❤

  • @rubybalaji1417
    @rubybalaji1417 Рік тому +2

    My native Pochampalli.... Now in TVM.... Here also am buy tis.. Super taste.... But Mango pickles matum kadaikala...

  • @skks9307
    @skks9307 Рік тому +5

    Clean and hygienic place and the taste of the pickle is superb sir👌all the best and go ahead 😊sir 💐

  • @manjunathachary8318
    @manjunathachary8318 Рік тому +1

    Murali pickle one of my favourite pickle brand 😍

  • @monicamoni2838
    @monicamoni2838 Рік тому +3

    Visual treat😍

  • @crazycollection7586
    @crazycollection7586 Рік тому

    My fev Murali mongo thaku uruka

  • @zhakeerview1222
    @zhakeerview1222 Рік тому

    Regular customer this product happy to see

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Рік тому +1

    அருமை

  • @kowsalyaramesh3995
    @kowsalyaramesh3995 Рік тому +1

    Nan pochampalli than,,,,supera irukum pickle ellame

  • @smarthindilearn
    @smarthindilearn Рік тому

    Sabash bro.... congratulations...

  • @agathiyaprabha596
    @agathiyaprabha596 Рік тому

    Roomba clean ahh eruku company

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 4 місяці тому

    No 1 nammu ooru pickle

  • @balajimohan7293
    @balajimohan7293 Рік тому +3

    வாழ்க வளமுடன்

  • @pavi2571
    @pavi2571 Рік тому

    Our favorites we always used to buy this pickle

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +1

    Respected sir hard work vazthughal vazhavalamudhan sir

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 4 місяці тому

    Muruli super a iruku

  • @aniruth8562
    @aniruth8562 Рік тому

    Indha company brand pickle dha nan vanguven. Home made type taste reasonable price. Neraya brand sapitom but over spicy and vinigar. But idhu nalla irukum

  • @veerajeeva585
    @veerajeeva585 Рік тому +3

    Very tasty pickle 😋

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b Рік тому +5

    தரத்தை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளவும் தோழர்..

  • @sundarraja8890
    @sundarraja8890 Рік тому +2

    Congrats murali

  • @TrainServices
    @TrainServices Рік тому

    சிறப்பு...

  • @rjk81
    @rjk81 Рік тому +4

    Super Murali Sir 👍

  • @chopsticks1234
    @chopsticks1234 Рік тому

    Biggest salute sir 🙏❤️

  • @Aarthy1
    @Aarthy1 Рік тому +1

    Very nice all the best sir

  • @suriyamani6941
    @suriyamani6941 Рік тому

    One of the fav pickle...

  • @narayanraju2183
    @narayanraju2183 Рік тому +1

    Very good👍

  • @salmaskitchen9799
    @salmaskitchen9799 Рік тому +1

    Very tasty pickles 😋 regular customer

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km Рік тому +1

    Excellent

  • @user-oc9oz6hc3m
    @user-oc9oz6hc3m Рік тому +1

    First time watching subscribed your channel bro refered my frnds too😍

  • @vimalvillu7353
    @vimalvillu7353 Рік тому +2

    I love Murali pickle 😘😘😘😘💝💝💝💝

  • @d.mahesh9282
    @d.mahesh9282 Рік тому

    Super bro really nice

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Рік тому +3

    Don't worry sir ,God is with you sir 🙏 ,all the best sir 👍 🙏

  • @marthac4108
    @marthac4108 Рік тому +1

    My favorite Murali ooruga

  • @jpjp42
    @jpjp42 Рік тому

    முரளி ஊறுகாய் நான் சுவைத்திருக்கிறேன் மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @tisharecipe5026
    @tisharecipe5026 Рік тому +1

    My fav brand pickle

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 Рік тому +1

    Best wishes and keep going.

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Рік тому

    Murali great working

  • @nazirismail1298
    @nazirismail1298 Рік тому +1

    Yes we develop our area pickle

  • @g.v.prabhakarg.v.sudhakar7381
    @g.v.prabhakarg.v.sudhakar7381 Рік тому +2

    Super sir 🥰🤝

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 Рік тому +1

    இந்த ஊறுகாய் சென்னையில் கிடைக்குமா சார்.. 👌👌👌

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 Рік тому +2

    Super

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce Рік тому +1

    super video

  • @sunitha139
    @sunitha139 Рік тому

    Super santur

  • @MerittaS-qf4pj
    @MerittaS-qf4pj Рік тому +3

    Nice 👍 anna

  • @gopinathvimal1072
    @gopinathvimal1072 Рік тому

    My favorite

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому

    Look like kiderangai. 👍

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Рік тому

    கொய்யாக ஊறுகாய் சூப்பர்

  • @rajeswarij307
    @rajeswarij307 Рік тому +1

    Attakasam Neenga Vera leval sir..vettri adaiya vaalthukal

  • @babukarthick7616
    @babukarthick7616 Рік тому +2

    Super bro

  • @oddno.1fantasy
    @oddno.1fantasy Рік тому +1

    Wish you more success

  • @ManishaNTP
    @ManishaNTP Рік тому

    இந்த ஊறுகாய் தான் நான் வாங்கி சாப்பிடுவேன் நல்லா இருக்கு ஊறுகாய்

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 4 місяці тому

    My favourite actor murali

  • @shabanafaiyaz5644
    @shabanafaiyaz5644 Рік тому +2

    Super. Taste

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 Рік тому

    Super sir

  • @abhiramespicklemanufacturi9010

    Valthukkal
    Abhirames food products
    Courtallam

  • @GP_BALAN1423
    @GP_BALAN1423 Рік тому +3

    💗 good

  • @vimal-zr3df
    @vimal-zr3df Рік тому

    super sir.👌👌👌👌✌✌✌✌