எலுமிச்சம்பழ ஊறுகாய் | lime pickle recipe in Tamil | lime pickle with Eng sub | lemon pickle

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • எலுமிச்சம்பழ ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்
    பழுத்த எலுமிச்சம் பழம் (lime) - 25
    உப்பு (salt) - 200g
    நல்லெண்ணெய் (sesame oil) - 200ml / 300ml
    செத்தல் மிளகாய் (dried chillies ) - 150g
    வெந்தயம் (fenugreek seeds) - 2 tbsp
    கடுகு (mustard seeds) - 1 tbsp
    பெருஞ்சிரகம் (fennel seeds) - 4 tbsp
    மஞ்சள் தூள் (turmeric ) - 3 tbsp

КОМЕНТАРІ • 749

  • @jeyapallab7966
    @jeyapallab7966 3 роки тому +9

    அருமையான விளக்கம்,
    பொறுமையன பதில் !
    நிறைவான செயல்முறை!
    சூப்பர், வாழ்த்துக்கள் !
    பக்கத்து வீட்டுக்குக் கொஞ்சம் கொடுத்தோம்.
    ரெண்டு நாள் கழித்து மீண்டும்
    கேட்டு விட்டார்கள் !
    ஓரு வருசத்துக்கு
    இருந்ததால்தான
    எங்களுக்கு கிடைக்காது போல!😂😁😀🤣
    👌👌👌
    நன்றி !

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 роки тому +1

      கேட்டகவே ரொம்ப சந்தோசமா இருக்கு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!😊🙏

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому +1

    நான்இலங்கை.தற்போது.சவூதி.மிக.அருமையாக. ஊருகாய்செய்துகாட்டியதற்கு.நன்றி.சகோதரி👍👍🙏🙏

  • @prabum7654
    @prabum7654 Рік тому +1

    நேற்று மாலை 30 எலுமிச்சை பழம் வாங்கி வந்தேன்.
    ஊறுகாய் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் சூழ்நிலை. உங்கள் பதிவு மிகவும் அருமையான ஒன்று
    மிகவும் நன்றி

  • @shobanasai784
    @shobanasai784 2 роки тому +4

    Adding fennel seeds to pickle is new to me..

  • @jenniferthomas2340
    @jenniferthomas2340 2 роки тому +17

    An amazing pickle dish. Thanks for sharing and God bless all of you.

  • @KR-dd8sm
    @KR-dd8sm 3 роки тому +9

    உங்கள் தமிழும் ஊறுகாயும் அருமையாக இருந்தது. நன்றி தோழி நன்றி

  • @tntjjs8421
    @tntjjs8421 3 роки тому +6

    இந்த ஊறுகாய் சாப்பிட இலங்கைக்கு வரவேண்டும் அருமை சகோதரி

  • @glorymanohar9117
    @glorymanohar9117 2 роки тому +2

    ஊறுகாய் செய்முறை மிகவும் அருமை. நானும் இதே மாதிரி செய்யப் போகிறேன் நன்றி

  • @NELLAISELVARAJNADAR
    @NELLAISELVARAJNADAR 2 роки тому +8

    எங்க வீட்ல எலுமிச்சை மரம்இருக்கு பழம் வீனாக போகிறது ,,ஆகவே இந்த வீடியோ எங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்,,,நன்றி ,,

  • @tereseemmanuel1675
    @tereseemmanuel1675 3 роки тому +9

    While watching my mouth is watering thank u

  • @geethamaruthyrao776
    @geethamaruthyrao776 Рік тому +4

    Excellent lemon pickle preparation. Thanks.

  • @betterworldok3802
    @betterworldok3802 Рік тому +11

    I love this traditional pickle recipe. Thank you.

  • @anandaluxman5076
    @anandaluxman5076 2 роки тому +1

    மிகவும் அருமையான தயாரிப்பு எனது அம்மா இப்படித்தான் ஊறுகாய் செய்வார், ஆனால் அதற்குள் பெருங்காயம் சேர்த்து தயாரிப்பார்( யாழ்ப்பாணம்) மிகவும் நன்றி

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  2 роки тому

      Thank you!😊🙏

    • @skullking6006
      @skullking6006 Місяць тому

      அம்மா இப்படித்தான் செய்வான்னா
      இதை எதுக்கு இருந்து பார்த்துகிட்டு இருந்த பன்னாடை

  • @SureshSuresh-xg2pw
    @SureshSuresh-xg2pw Рік тому +2

    நீங்கள் இதை மாதியான உணவு செஞ்சு காமீங்க அருமை நன்றி சகோதரி

  • @nurfarhanaabdulaziz5112
    @nurfarhanaabdulaziz5112 7 місяців тому +1

    Alhamdulillah your tamil is sooo good to hear ITry 1/2 your recepi

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 роки тому +9

    ஆஹா...சுவைமிகு ஊறுகாய் வாழ்த்துக்கள் சகோதரி

  • @siddikmohammed7147
    @siddikmohammed7147 3 роки тому +8

    Sis super you not talk many thing only saying simple and important things cheers God bless you

  • @sheelahaasan7900
    @sheelahaasan7900 2 роки тому +5

    Your tamil slang is awesome.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +2

    Thanks for sharing.I LOVE PICKLE .from canada subscriber

  • @kalasinna3317
    @kalasinna3317 11 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

    • @kalasinna3317
      @kalasinna3317 11 місяців тому

      வெயில் இல்லையென்றால் எப்படி காயவைக்கலாம்்

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 роки тому +1

    மிகவும் அருமை யான பதிவு மிக்க நன்றி சகோதரி

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Рік тому +1

    Your ceylon tamil is very good.

  • @arvindhans3449
    @arvindhans3449 3 роки тому +3

    Naan than ungalin 1000 avathu public very nice recipe superb and thank you ma

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 роки тому

      so kind of you, Thank you for watching my videos. Please check out my other recipes too. 😊🙏

  • @eashaeasha5639
    @eashaeasha5639 2 роки тому +1

    Super sema taste. Thank you. God bless you.

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 3 місяці тому

    சூப்பர் அக்கா. Thanks

  • @poppycolor1331
    @poppycolor1331 3 роки тому +5

    Pickle super. I will try..

  • @rajendiranthangarasu9888
    @rajendiranthangarasu9888 3 роки тому +9

    அருமை

  • @MoniThanvika
    @MoniThanvika Рік тому +1

    Na try panna pickle really amazing🤩🤩🤩🤩🤩🤩

  • @rajarajeswarinarasimhan1182
    @rajarajeswarinarasimhan1182 2 роки тому +4

    Super Sister. Thanks for sharing 🙏🙏🙏🙏

  • @mr.zabulla3128
    @mr.zabulla3128 2 роки тому +2

    Very easy method i will try today

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Рік тому +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @azezajumar3841
    @azezajumar3841 3 роки тому +6

    Romba thank ongalaku madam

  • @KingAugustus-i4i
    @KingAugustus-i4i Рік тому +2

    அருமை அருமை அருமை....

  • @hariharan4641
    @hariharan4641 2 роки тому +5

    Superb, marvelous, fantastic, lemon pickle... cheimurai makkul manathil pathivu ammavuku thunkalathu cooking very super. Mouth watering. Any variety rices super sidish. Top video

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 роки тому +10

    ஊறுகாயை விடுங்கம்மா.... இலங்கைத்தழிழை கேட்டுக்கிட்டே இருக்கலாம்.....அருமை.

  • @pavithrajpavith7219
    @pavithrajpavith7219 3 роки тому +2

    இது நான் பண்ணுனேன் அருமை சுவை

  • @suwaiasuwira5959
    @suwaiasuwira5959 3 роки тому +6

    Thanks for sharing,
    ஊருகாய்க்கு நல்லன்னை இல்லாமல் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு எண்ணை சேர்க்க முடியுமா?

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 роки тому

      Kadalai ennai saerkkalam. Thank you!😊

    • @maryalfred2939
      @maryalfred2939 3 роки тому

      Mustard oil is better

    • @gulalimurthy
      @gulalimurthy 2 роки тому

      நல்லெண்ணை. "எள் எண்ணை" மட்டுமே எல்லா வித ஊறுகாய்களுக்கும்..உற்ற தோழன். நச் சென்று இருக்கும்.
      செயல்முறை விளக்கம். அருமை. வாழ்க வளமுடன்.

    • @bawanibabi1908
      @bawanibabi1908 2 роки тому +1

      நல்லெண்ணையில் செய்தால்தான் பழுதாகாது

  • @premanand9398
    @premanand9398 2 місяці тому

    This is the way for prepared pickles for commercial also ah Sister? Like India Brand Aachi

  • @nusrathb4935
    @nusrathb4935 2 роки тому +1

    paarkumpode arumaiyaha ullazu Olive oil use pannalama sis

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 роки тому +7

    Very good preparation and presentation. Thankyou you sister.

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  2 роки тому

      Thank you!😊

    • @umaravi429
      @umaravi429 2 роки тому

      @@ManvasamUduthurai mam enkitte mansatti illa. Other alternative steel vessel le podalaama

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  2 роки тому

      Kannadi paathiram use pannalam.

    • @umaravi429
      @umaravi429 2 роки тому +1

      @@ManvasamUduthurai Thank you sis

  • @henryhenry1118
    @henryhenry1118 3 роки тому +5

    Seems tasty pickle, Tamil slang is good

  • @ramasoma2746
    @ramasoma2746 Рік тому +2

    Very good recepi thank you.

  • @madhavanupt3668
    @madhavanupt3668 3 місяці тому +1

    நீங்கள் சொன்னபடியே நான் செய்த ஊறுகாய் இரண்டு வருடமாக நல்ல இருக்கிறது

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 місяці тому

      ரொம்ப சந்தோசமாக இருக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 🙏

  • @rajeevrajeev6786
    @rajeevrajeev6786 Рік тому +5

    Super ka 👌❤

  • @dudduhimanayani9298
    @dudduhimanayani9298 2 роки тому +1

    U used only ur mother to gue even for tbsp.i appreciate u..ine is the same method.

  • @sathiamoorthyr1613
    @sathiamoorthyr1613 8 місяців тому +1

    Your tamil is nice, sechi

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 2 роки тому +2

    Vera Leval 💘 Semma Akka 😊👍💘💘💘

  • @ANJALASekar
    @ANJALASekar 8 місяців тому +2

    Supper

  • @fathimahamdha5283
    @fathimahamdha5283 3 роки тому +2

    romba super 👍 gingelly oil ku badhila coconut oil sethukalama?

    • @juju57887
      @juju57887 3 роки тому +2

      Pickle ku gingelly oil than nanraka irukkum

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 роки тому +1

    Arumayana vilakkam super tu sis

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 роки тому +1

    Very good taste recipe sister. ..God JESUS CHRIST bless you and loves you. ...jesus christ is only true God

  • @ramaniraj7473
    @ramaniraj7473 2 роки тому +2

    Arumai

  • @pavibernard7614
    @pavibernard7614 3 роки тому +2

    Super sis na ennudaya imagination la ye taste eppadi Irukkum nu nenachchitten kandippa try panren thank you sis .....
    Neenga sri lankan a ....?

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 2 роки тому +2

    Super sister Valgavalamudan

  • @sarfudeensarfudeen9902
    @sarfudeensarfudeen9902 2 роки тому +1

    Laman.pikul super seimurai

  • @stanlymaxwell5555
    @stanlymaxwell5555 3 роки тому +6

    Hi madam very nice for pickle recipe I waited for the method you thought us marvelous madam thanks for your recipe 👍🎉

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 Рік тому +1

    அருமை அருமை சகோதரி.

  • @tereseemmanuel1675
    @tereseemmanuel1675 3 роки тому +1

    Supperrrr thank you mam 🇱🇰🇱🇰

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Рік тому +1

    Super Yammy pickle l like it your voice super mam

  • @shanmuganagilandeswari527
    @shanmuganagilandeswari527 Рік тому

    Arumaiyana oorukkai superma வணக்கம்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +1

    மிக அருமையாக உள்ளது இனிய காலை வணக்கம் 🙏 மா

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 роки тому +2

    ஊறுகாயும் அருமையாக இருந்தது

  • @sornafoodtrack624
    @sornafoodtrack624 2 роки тому +1

    Good afternoon sister ,first time I'm see you recipe different normally the show put lime wit oil fry, Malaysia people add vinegar lime, yous different sister I'm try do later I will inform you. T. q.

  • @senduranravikumar3554
    @senduranravikumar3554 Рік тому +1

    Akka garlic poda theva ilaiya.. taste ah irukum thaane garlic podda

  • @santharaju9549
    @santharaju9549 3 роки тому +3

    Kayam.and karevepilea
    Vendama. please reply

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 роки тому

      Naanga saerkirathilla. Ippi try panni parunga nalla irukkum. Thank you!😊🙏

  • @robinsonrobinson8471
    @robinsonrobinson8471 2 роки тому +1

    Nangalum srilanka tamil . tq sis

  • @anusuyatk9016
    @anusuyatk9016 2 роки тому +2

    Thanks clearly told

  • @niranjaninaicker1801
    @niranjaninaicker1801 3 роки тому +7

    Beautiful. I can get the taste just by watching!. Love from South Africa.

  • @yogashiva9587
    @yogashiva9587 6 місяців тому +1

    நன்றி சகோதரி இதனுள் ஒரு பத்து எலும்பிச்ச புளிச்சாறு விடலாமா.தயவுசெய்து கூறுங்கள்.

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  6 місяців тому

      ஓம் ஒரு 5-6 எலுமிட்ச்சம் பழம் சேர்க்கலாம். நன்றி! 😊

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Рік тому +1

    Super sister thanks Dubai

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 роки тому +3

    Super thank you 👍👍

  • @Diya-ew9qx
    @Diya-ew9qx Рік тому

    Randu naal veyilile vecha thol softa irukkumaa ? Enga oor la (Kerala) le nallennayile lemon varuthu then cut panni ooruka poduvanga

  • @johnenest6874
    @johnenest6874 3 роки тому +6

    Super 👌 akka taste 👌 😋 😍 👏

  • @zitamartin1823
    @zitamartin1823 2 роки тому

    Super pickle..when can i add sugar for a sweet lime pickle

  • @hanumappaa5320
    @hanumappaa5320 Рік тому +1

    Super pickle Madam, please display the ingredients list in English or kannada.

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 роки тому +15

    மிக அருமை சகோதரி - நீங்கள் இலங்கை நாட்டவர்தானே _

  • @elisabethappavou3700
    @elisabethappavou3700 2 роки тому +1

    Super merci beaucoup mme

  • @1949chefjojo
    @1949chefjojo 3 роки тому +2

    This is an Excellent Recipe. Thank you.

  • @stellaraj8169
    @stellaraj8169 2 роки тому +4

    Super

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 Рік тому +1

    Super super thanks

  • @luizaassuncao3174
    @luizaassuncao3174 Рік тому +3

    Looks yummy

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому +1

    அருமையான சுவையான சமையல் நன்றி

  • @MubarakAmk-lt7cc
    @MubarakAmk-lt7cc 6 місяців тому +1

    Super

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +1

    எச்சில் ஊறு கிறது சூப்பர்

  • @AsmaFeroza-td9lb
    @AsmaFeroza-td9lb Місяць тому

    super 😋

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Рік тому

    Super Super thank you so much

  • @nillq
    @nillq Рік тому

    Super Super sister good sharing 👌👌👌

  • @rajendravarma7517
    @rajendravarma7517 Рік тому +1

    Is this bitter..how to avoid bitterness in lemon pickle

  • @Lalithkumar7
    @Lalithkumar7 Рік тому

    மிக்க நன்றி அம்மா!!🙏🏻

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 роки тому +1

    Fantastic lemon pickle super mam

  • @ananthaselvanpazhanimuthu2551
    @ananthaselvanpazhanimuthu2551 2 роки тому +1

    அருமை அம்மா

  • @ulaganathanv9491
    @ulaganathanv9491 Рік тому +17

    அக்கா ஊறுகாய் செSuper எனக்கு சாப்பிட வேண்டம் போல் உள்ளது. S பிரபாவதிு

  • @zuraidaaeschbacher4136
    @zuraidaaeschbacher4136 6 місяців тому +1

    THANH. YOU🙏👍👍👍♥️♥️♥️♥️

  • @jenijeni9955
    @jenijeni9955 2 роки тому +2

    அருமை👍

  • @ushasitaram5484
    @ushasitaram5484 3 роки тому +4

    I made following this recipe. I added too much salt. How to make it ok.
    Shall I squeeze some lime juice? Please advise. Thank you.

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 роки тому +1

      You will not able to tell if you have put too much salt until the pickle is ready however, yes, you can add some lime juice to it.

    • @ushasitaram5484
      @ushasitaram5484 3 роки тому

      Thank you.

  • @loosu_paiyale_143
    @loosu_paiyale_143 Рік тому +1

    அம்மா மிக மிக அருமையம்மா

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 2 роки тому +1

    Nice peparetion mam..👌👍

  • @anthonraj6168
    @anthonraj6168 3 роки тому +4

    Thank you for the sharing sis, i wanted so much for this video on lime pickle as my current place its impossible to get pickle. Regards fr borneo island

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 10 місяців тому +1

    நன்றி தோழி