இளநீரை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி! பல நாடுகளுக்கு அனுப்பும் தமிழர் | Tender Coconut export

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Mr Kamaraj -98422 51234
    Sakthi COCO Products
    Pollachi

КОМЕНТАРІ • 448

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Рік тому +287

    என்ன தான் இருந்தாலும் இளநீரை குடித்து விட்டு இளந்தேங்காய் சாப்பிடுவது தான் சுவையாக இருக்கும்...

  • @nandhakumarb8351
    @nandhakumarb8351 Рік тому +21

    அது எப்புடி நம்ம மக்கள் எல்லாரும் ஒரே மாதிரியா இறுகிக. வெளிநாட்டுல இருந்து எந்த ஒரு பொருள் வந்தாலும் அது நல்ல பொருள் செம்ம ஸ்ட்ராங் பேஸ்ட் செம்ம தரம் அப்படி இப்படினு சொல்லுவீங்க. ஆனால் அதே சமயம் நம்ம நாட்டில் தயாரித்த ஒரு பொருளை வாங்க யோசிபீங்க. அங்க இருந்து coke வந்தா குடிப்பீங்க sprit வந்தா குடிப்பீங்க எல்லாம் பண்ணுவீங்க அனா நம்ம நாட்டு பொருள் வெளிநாட்டுல போய் விற்பணையான எல்லாரும் கண்டபடி பேசுவீங்க நீங்கலாம் எப்பதா திருந்த போரிங்கலோ.

    • @pallavia8992
      @pallavia8992 Рік тому

      சரியான கேள்வி

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 Рік тому +20

    குறை சொல்பவன் சொல்லிக்கொண்டு மட்டுமே இருப்பான்...செயலை செய்பவன் ஆலமரமாய் விழுது ஊன்றுகிறான்.....

  • @mahimahi8751
    @mahimahi8751 Рік тому +33

    மிகவும் அருமையான ஒரு பதிவு.
    மிகப் பெரிய முதலீடு செய்து , பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கிய அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெறிவிக்கிறேன்.
    பல ஐயங்கள் மற்றும் வினாக்கள் தோன்றினாலும் தன்னால் முடிந்த வரை இயற்க்கை சார்ந்த உணவுப் பொருளை மதிப்பு கூட்டி மேலும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் பெருமைப் படக்குடிய நிகழ்வு,,,,,
    சத்துக்கள் சிரிது குறையும் என்பதில் ஐயமில்லை, இவ்வளவு யோசிக்கும் நாம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குளிர் பானங்களையும் , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்களையும் குடிக்க தயக்கம் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்க்குரியது.
    பாலை பதாகையில் ஊற்றி பெருமை பட்டுக்கொள்பவர்களுக்கு மத்தியில் , நாம் வசிக்கும் பகுதியில் இயற்க்கையின் வரமான இளநீரை அறிவுப்பூர்வமாக ஏற்றுமதி செய்யும் அய்யா அவர்களுக்கு தலைவனங்குகிறேன்.
    இளநீர் மட்டுமல்ல இயற்கை சார்ந்த உணவுப் பொருளை நாம் சாப்பிட நினைத்த சில மணிநேரத்தில் வாங்கி உண்ணும் நமக்கு அதனுடைய பலன் தெரிவதை விட இதற்க்காக காத்திருக்கும் நபரகளுக்கு இரு ஒரு சிறந்த வரமே,,,,,,,,

  • @lighthousecorner885
    @lighthousecorner885 Рік тому +112

    கெட்டுப்போகாத பொருட்களில் நுண்ணுயிர்கள் இருப்பதில்லை,நுண்ணுயிர்களை கொன்று பயன்படுத்தும் உணவுப் பொருள் எதுவாயினும் அது மரபணு குறைபாடுகளை ஏற்படுத்தும். என்றும் ஐயா நம்மாழ்வார் வழியில்....

    • @OOOUZ
      @OOOUZ Рік тому +2

      அப்போ சமைச்ச சாப்பாடே சாப்பிட கூடாது 😂😂 போங்கடா அரை வேக்காட்டு பசங்களா.

    • @lighthousecorner885
      @lighthousecorner885 Рік тому +10

      @@OOOUZ சமைச்ச சாப்பாடு கெட்டுப் போகாம அப்படியே இருக்குதா பிரதர் உங்க ஊர்ல, முழுசா புரிஞ்சுகிட்டு பேசுங்க

    • @OOOUZ
      @OOOUZ Рік тому +18

      @@lighthousecorner885 சமைச்சா சாப்புடனும் பிரதர் 🤣😂 அத ஒரு மாசம் வெச்சு வேடிக்கை பாக்கக்கூடாது! மொதல்ல, நீங்க எழுதியிருக்குறது முட்டாள்தனமா இருக்கா இல்லையா பாருங்க 😆

    • @வாழ்கவிவசாயம்
      @வாழ்கவிவசாயம் Рік тому

      ua-cam.com/video/xLrwQ9jEQu4/v-deo.html

    • @mechsathya08
      @mechsathya08 Рік тому +1

      @@OOOUZ illa da mental

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +30

    தமிழக இளைஞர்கள் விவசாயம் சார்ந்த சுயதொழில் செய்ய வேண்டும்

  • @m.lythina4986
    @m.lythina4986 Рік тому +2

    பிளாஸ்டிகில் சூடான உணவுபொருளை வைத்து சாப்பிட்டாலே அது உடம்புக்கு நல்லது அல்ல.ஆனால் நீங்கள் உணவு பொருளை பாட்டிலில் அடைத்து பின் 100 டிகிரி வெப்பதை அதன் மீது செலுத்துகிறீர்கள்.இது உடம்புக்கு நல்லதா? இல்லை நீங்கள் வெப்பதை தாங்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறீர்களா? எப்படி பார்த்தாலும் 🤔🤔🤔🤔🤔🤔.

  • @guhanarul1971
    @guhanarul1971 Рік тому +89

    I visited this factory during may 2022. The owner is a genuine person. Being in Tamilnadu they export coconut water till USA. It was really a great experience spending a day with them.

  • @AP-ct7ke
    @AP-ct7ke Рік тому +64

    இந்த Automatic machine களை உருவாக்கிய என்ஜினீயரிங் மூளை வியப்பில் ஆழ்த்துகிறது..பாராட்டுகள்..👏👏

  • @rajavidhya
    @rajavidhya Рік тому +29

    இந்த முதலாளிக்கு என் மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன் ஏனென்றால் பணி செய்யும் அனைத்து பெண்களும் நம் தமிழர்கள்

  • @venkateshm5568
    @venkateshm5568 Рік тому +28

    It looks very nice but what scares me is the kind of bottle used and it’s heated to 100 degrees during sterilization..I personally think heating 100 degrees in plastic bottles is not good idea

    • @karansh4584
      @karansh4584 Рік тому +4

      They use polypropylene bottles which are food grade(approved by FDA).

    • @sivaprakasht7298
      @sivaprakasht7298 Рік тому +1

      Yes exactly same doubt for me too ✋️

    • @prabadigital6165
      @prabadigital6165 4 місяці тому

      Yes same doubt

  • @Koffeewithkk
    @Koffeewithkk Рік тому +4

    Chennai Road site shop la fresh ha 25rs ku with in a sec consumption we can have it fresh why we need to drink in a plastic bottled coconut water that to kept in frozen heated pasturated and packed totally waste of doing like this it’s not healthy at alll

  • @shivanishin8067
    @shivanishin8067 Рік тому +2

    Super epdi process panna athu coconut water illai storage water 🤣... coconut water oda sethu valukkai um sapdanum rendumetha medicine benefits erukku .....sila things apdiye sapta mattum tha full benefits kedaikum ... process panna kudathu ... technology ra perula enna ellam pandrangapa.

  • @MarketRowdy
    @MarketRowdy Рік тому +7

    Heat pannumpothu kandippa chemical reaction nadakkum.. Tamilan apdinu support panratha? Illa better avoid panrathanu puriyala?

    • @srigirirajendran500
      @srigirirajendran500 Рік тому +2

      Better avoid, cost cutting nu solli future la pet bottle quality reduce pannuvanga.

  • @vaandugalkids3750
    @vaandugalkids3750 Рік тому +4

    These can be sold at the railway station bus stop.. Alternative to coca cola n others aerated drinks

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 Рік тому +6

    எனது கல்லூரி காலத்தில் நான் எதிர்காலத்தில் இளநீரை பாலீத்தின் குடுவையில் அடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய போவதாக அனைவரிடமும் கூறிவருவேன். இது எனது கல்லூரி காலத்து கனா. வாழ்த்துக்கள் நிருவனருக்கு

    • @SSWORLD0529
      @SSWORLD0529 Рік тому +1

      All the best🎉🎉🎉🎉🎉🎉

  • @palio470
    @palio470 Рік тому +26

    நான் இந்த பாட்டில் இளநீரை குடித்திருக்கேன்.. இயற்கையாக சீவி குடிக்கும் இளநீர் சுவையே தனி. அந்த சுவை இந்த பாட்டில் இளநீரில் முற்றிலுமாக இல்லை என்பதே உண்மை...முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

    • @angelinchristy4545
      @angelinchristy4545 Рік тому +1

      Also plastic bottles

    • @asikellahi28
      @asikellahi28 Рік тому

      same experience.. i buy on duabi

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому

      கொஞ்சம் அஸ்கா சீனி சக்கரை சேர்த்து குடியுங்கள் சுவையாக தித்திக்கும்..

    • @senthilm9758
      @senthilm9758 Рік тому +1

      Masa..frooti..Cock..7up..Mirinda..extra....இதை மட்டும் குடிங்க உடம்புக்கு ஆரோக்கியம் தரும் பாணங்கள்...

    • @palio470
      @palio470 Рік тому

      @@senthilm9758 இயற்கையாக இளநீர் கிடைக்கும் போது பதப்படுத்தப்பட்ட இளநீர் எதற்கு அதுவும் அதன் இயற்கை சுவை எதுவும் இல்லாத இளநீர்..அப்படி ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நேரிடியாக இளநீராகவே ஏற்றுமதி செய்யலாம்..பதப்படுத்த அவசியம் இல்லாத ஒன்றை பதப்படுத்தி சாப்பிடுவது என்பது எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை..இயற்கையாக கிடைக்கும் மாம்பழத்தில் உள்ள ஜூஸை அருந்தாமல் மாசா குடி்பதை தவறு என்று சொல்லும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட இளநீரை ஆதரிப்பது எதனால்

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 Рік тому +8

    ஒரு தமிழராய் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo Рік тому +5

    oru porul ae appdiyae vitha madhipu ila, packaging and marketing in a new way 👍🏼

  • @tamilan2k588
    @tamilan2k588 Рік тому +11

    சீமான் அண்ணனும் இதே தான் சொல்கிறார். நாம் தமிழர் 💥 .
    விவசாய பொருட்களை இந்த மாதிரி அருமையாக உற்பத்தி செய்வதால் உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைகிறது.

    • @venkytech6790
      @venkytech6790 Рік тому +1

      என்றும் அண்ணன் வழியில்.. நாம் தமிழர் 🔥

  • @ranjithaasokan5418
    @ranjithaasokan5418 Рік тому +6

    Genuinely I feel so bad, we are actually throwing away natural way of packing and using a plastic again.

  • @agripedia4725
    @agripedia4725 Рік тому +8

    I was surprised to see our coimbatore product being available in my institute canteen in National Dairy Research Institute in Haryana ❤

    • @Abishkar_____2003
      @Abishkar_____2003 10 місяців тому

      Hey supar what is the price in your canteen

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 Рік тому +6

    Any bottled or packed food products can't be compared with fresh product..
    But if we people continue to consume the packed ones, then they forget the real taste and their senses will adapt to Chemical products, and we know what it would cause to our body..
    Preservatives always not good..

    • @AmazingWorldLeon
      @AmazingWorldLeon Рік тому

      Did you even watch the video? There wasn't any preservatives added.
      And yes they won't compare to the fresh product in terms of taste or cost, but in regions where fresh product is not available, this is the closest.

    • @truthwillsetyoufree5463
      @truthwillsetyoufree5463 Рік тому

      Who told there was no preservatives added?

  • @esakkiraj4158
    @esakkiraj4158 Рік тому +5

    இந்த மாதிரிதான் நாதக ஆட்சிக்கு வந்தா நிலமூம் வளமும் சார்ந்த தொழில்சாலைய ஆரம்பித்து எல்லாருக்கும் வேலை தருவோம்...என்கிறார்..தமிழர்களே விளித்துக்கொள்ளுங்கள்..

    • @RR-ck5vj
      @RR-ck5vj 3 місяці тому

      பார்க்கலாம் அதையும் தான்

    • @mohanraja4655
      @mohanraja4655 3 місяці тому

      Ipaye nadakuthe appuram ethuku Annan varanum annana pathi theriyala vantha than theriyum

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 місяці тому +1

    தமிழ் நாட்டிலும் கிடைக்க வழி வகை செய்யுங்கள்

  • @savithan7434
    @savithan7434 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👍👍👍

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Рік тому +8

    அருமை ஐயா 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
    மிக சிறப்பு.💐💐💐💐

  • @Sdy557
    @Sdy557 Рік тому +1

    நுண்ணுயிர் அழிவது போல அதில் உள்ள சத்துகள் அழியாதா...

  • @yazhiniyalcute8916
    @yazhiniyalcute8916 Рік тому +4

    அருமை ஆனால் இதை பாட்டிலில் அடைத்து தான் விற்பனை செய்ய வேண்டுமா😒

    • @cucu-tv
      @cucu-tv Рік тому +3

      இது நம்ம ஊரில் ஈசியா கிடைக்குது....அதனாலே நீங்க சொல்வது சரி.... ஆனால் கிடைக்காத அல்லது விளையாதா ஊரு அல்லது நாட்டுக்கு எப்படி சாத்தியம்.
      அதனால் தான் அவர் North India and Export பண்றாங்க.

  • @pjai8759
    @pjai8759 Рік тому +1

    Kodumai da ilaniya apdiye kudikrathu vittuttu enna karumamo pannikkittu ...

  • @smarisankar5497
    @smarisankar5497 Рік тому +7

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்

  • @pandianjss9764
    @pandianjss9764 4 місяці тому +1

    I used this product, quality is amazing.

  • @muralikadai--
    @muralikadai-- Рік тому +20

    அருமை ,உங்கள் பேட்டி அனைத்தும் நான் பார்ப்கிறேன், என் தாள்மையான கருத்து ஒரு இளநீரை ஓப்பன் பன்னிய 3 மணிநேரத்துக்கு மேல் குடித்தால் தீங்கு வராது ஆனால் எல்லா சத்தும் கிடைக்காது (பொள்ளாச்சி எந்த இடம் ஏன்னா நானும் பொள்ளாச்சி)

  • @in56428
    @in56428 2 місяці тому

    ரொம்ப நாள் கேட்டு போகாமல் இருக்க என்ன preservative சேற்குறீங்க?

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому

    மக்களே இதை நீங்கள் ஒரு சோதனை முயற்சியாக செய்து பாருங்கள்... இரண்டு இளநீர் வாங்கி கொண்டு வந்து ஒன்றை உடனடியாக உடைத்து குடித்து விட்டு மற்றொன்றை சுத்தமான பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு அடைத்து விடுங்கள்.. ஒருவாரம் வைத்திருந்து பிறகு மூடியை திறந்து பாருங்கள்... அதன் தன்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரலாம்...
    Added Preservative, Added Preservative சிந்தியுங்கள், சிந்தியுங்கள்.

  • @babaguru7527
    @babaguru7527 Рік тому +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 5 місяців тому

    இளநீர் , பதநீர் இதலாம் cut panni or எடுத்து 3 hrs சாப்பிட்டா தான் முழு சத்துகள் கிடைக்கும் இல்லை என்றால் போதுமான பலன் இருக்காது.

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Рік тому +1

    உள்ளுர் மக்களுக்கு மட்டும் வினியோகம் செய்யுங்க, இல்லை என்றால் அது 200 ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும்

  • @BujjiWir
    @BujjiWir 4 місяці тому

    அந்த கேவலமான பின்னணி இசை உங்கள் வீடியோவை கெடுக்கும்.

  • @jayakumarraja
    @jayakumarraja Рік тому +6

    மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Рік тому +7

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vinotha659
    @vinotha659 Місяць тому +1

    Intha mathirii tender coconut export business nangalum panalama..?
    Tirupattur (dt)

  • @ilayaraja6927
    @ilayaraja6927 4 місяці тому

    இந்த இளநீர் நுங்கு இதெல்லாம் தான் இன்னும் எந்த கலப்படமும் இல்லாமல் கிடைக்கிறது இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து அதன் இயற்கை தன்மையை ஏன் கெடுக்க வேண்டும்

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Рік тому +2

    5:03 athu 180 degree limit nu kudikira vanga test panni paaka mudiyuma?

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Рік тому +2

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐🌟🙏💐💐💐💐💐

  • @ananthanananthan-bt6ge
    @ananthanananthan-bt6ge Рік тому

    இளநீர் தருகிறேன் உங்களுடைய சப்போர்ட் தேவை

  • @naveennk2653
    @naveennk2653 Рік тому

    இந்த இடம் எங்கே உள்ளது கொஞ்சம் தெளிவான முகவரி வேண்டும்..

  • @வெல்வோம்-ங4ட

    அருமையான பதிவு மகிழ்ச்சி தோழரே

  • @muruganchellam8722
    @muruganchellam8722 Рік тому +1

    Its not health. Waste

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw Рік тому

    Mudhalil thaneer bottle virkapattathu....athanal sutturum puramum alindhathu epo elaneerum bottle ku selkirathu.....makkal viyabara nokkam ennum Panam sambathipadilaethan erukirathu...mannai kaptra yaarum mun varuvathillai

  • @trueevents5291
    @trueevents5291 Рік тому

    Endru neengal bottle moolam mudhal vagai neergalai ayal nattirku virtu vittu kaasu parkurirgal...aanal enga kulla makkaluku erandam tharam elaneer viniyogam seikerirgal...This is not a good bussiness. Nam naatil vilaivipathaikuda nammal mulumaiyaga anupavikamudiyavillai...Kala kodumai...Ayal naatil makkulu first class product matra natirku second class supply seikiran engo athum entha India vil than sondha makkali vidavidam mannai vidavum panam than perithai terikirathu...

  • @bbsrr7978
    @bbsrr7978 4 місяці тому

    why dont you heat 100c in 10,000 litter capacity tank only ? once cool down you can pack in plastic bottle. this will avoid heating plastic and poison from plastic by over heating it. no chemical added???? for one year validity?

  • @jafarimran1406
    @jafarimran1406 Рік тому +1

    Bro eppadi pathalum plastic bottle mela sunlight pattalae chemical reaction agum then this tender ah plastic bottle la vangi drink pannurathula no use thana summa peruku vena sollalam ethu natural drink ku 🥺

  • @inbarajraj25gamilcom
    @inbarajraj25gamilcom Рік тому +4

    1 million subscribers congratulations 💐💐 bro

  • @duraisaraa
    @duraisaraa Рік тому +3

    நல்ல பதிவு ப்ரோ நன்றி.

  • @srivajraa9582
    @srivajraa9582 Рік тому +6

    பதப்படுத்தப்பட்ட உணவுகள் எப்பொழுதுமே உடல் நலத்திற்கு கெடுதி தான். இதை பார்க்கும் போது இயற்கையாக கிடைக்கும் எதையும் பேக்கிங் செய்யாமல் விட மாட்டார்கள் போல. இயற்கை இயற்கை தான். என்றும் ஆரோக்யம். செயற்கை செயற்கை தான். என்றும் கேடு.

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq Рік тому +1

      This is a substitute for bottled drink& cannot be compared with natural

  • @krishna7862
    @krishna7862 Рік тому

    Although it seems a good idea, I see this idea as environmentally bad. Add more plastic to the environment especially in India where there is a huge population and in Urban cities, most already want everything easy peasy, and now this. Why is this needed in India? why can't we drink from the coconut itself, the coconut shell is environmentally degradable. This idea seems unnecessary in my point of view, especially in India.

  • @asikellahi28
    @asikellahi28 Рік тому +1

    Dubaila this brand illaneerah vangi sapten. Taste nalave ila bro. natural illaneer taste ila. edo cold syrup madiri iruntuchu..

  • @vectravv6
    @vectravv6 Рік тому +1

    100 degrees in plastic 😮 omg scared about plastic I prefer glass bottle or live coconut

  • @tamiltherukkoothuchengaikr3002

    ஒரு பாட்டில் விலை என்ன வியாபாரிகளுக்கு என்ன விலைக்கு கொடுப்பார்கள்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Рік тому

      Kindly call the given number in the description for more details

  • @pavibiju2992
    @pavibiju2992 Рік тому

    U people always care about export.. but y don't u serve to our country and state and our people... tender coconut is having a good nutrients and taking regular is a good thing. But a normal person can't afford it so easily.. y bcs of this kind of export. Am not only mentioning this particular factory all exporters In all sectors. 👏

  • @HarshaGuhan
    @HarshaGuhan Рік тому +2

    Price per bottle ?

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +3

    Congratulations🥳 to🌹 thank you for your effort.

  • @lokeshshetty6249
    @lokeshshetty6249 Рік тому

    Sir ippo thenga Vela romba cammi vandirku neenga nalla Vela pannitirkinglanga inda companiya Karnataka tiputr tumkur lu open panniya Inga irka thenga vyavasayi galku romba upakaramairku ,Inga evedeyum unga product madari kadeli kadakadu fresh elaneer kadakum adu avede ivide vechi vetti koduparu fresh coconut water Kayi 3nal mela kadeli vechittenglanna kedavu.dayam sengi Inga ninga compani open pannanga.

  • @praveenlingam1973
    @praveenlingam1973 9 місяців тому +1

    😊

  • @raksabb
    @raksabb Рік тому +1

    Thanks.. First-la bottle-la vara elaneera namba maataen.. Ippo nambi vaangalamnu nenaikuraen..

  • @rajshreesoundararaj2095
    @rajshreesoundararaj2095 Рік тому +1

    Nama naatula irunthu export panurathu ellam organic n quality items.but import panurathu n prefer panurathu ellam chemical n harmfull products.. athu matum tha kastama iruku

  • @kabilans6390
    @kabilans6390 3 місяці тому

    Actually coconut water not having one day shelf life if its out from coconut shell but how its possible to store in plastic can. Only possible to add some chemicals to it as per my guess

  • @common_man23
    @common_man23 Рік тому +1

    What is the cost for one bottle of 200ml?

  • @villagenaturenews
    @villagenaturenews Рік тому +6

    Good coverage ❤️

  • @hemapriya2910
    @hemapriya2910 Рік тому

    Plastic bottle heat pannum pothu udampukku keduthi illaya

  • @ghroosedhivahare9890
    @ghroosedhivahare9890 Рік тому

    Ithu perum kodumai, kaala kodumai, manithargal muttal gal nu prove pandringa.

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Рік тому

    Its ok to sterilize but at 100 degree celcius heating a bottle might make the bottle to melt and deliver micro plastics inside the coconut water....it would option if we could sterilize it before packing

  • @jesril3172
    @jesril3172 Рік тому +2

    please... don't do this...

  • @kk-bl8ln
    @kk-bl8ln Рік тому +1

    Na pollachi tha but epputi pannitu irrukarathea epotha thrium

  • @praveenkumare47
    @praveenkumare47 Рік тому

    Wouldn't it cause cancer?
    The plastic bottle is heated to 100 degrees with coconut water inside.

  • @RuchiFoods-h8m
    @RuchiFoods-h8m 4 місяці тому

    இளநீர் மட்டுமின்றி, நீராபானம், பதநீர் போன்றவற்றையும் மதிப்பு கூட்டி சந்தை படுத்தலாம்....

  • @roshini3630
    @roshini3630 Рік тому

    Plastic ae veanam. ......idhula idhu Vera...podhum saaaamy ..

  • @sakthic1909
    @sakthic1909 Рік тому

    எனக்கு ஒரு சந்தேகம். பாட்டிலில் வைத்து அடைக்கும்போது இளநீர் கெட்டு போகாத??? இளநீரின் validity evolo days???

  • @parthipartha5765
    @parthipartha5765 Рік тому +1

    Sir I want this company number for coconut saleing

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 Рік тому

    Organic is organic...
    Pasteurizing Chemical is chemical

  • @govindharajp5036
    @govindharajp5036 Рік тому +1

    Adai bottle heat panumpodhu adhoda natchuthanmai drinks la add aagadha?

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Рік тому +1

    Very excellently designed facility with ultra clean surroundings. All staff have protective Headwear and food grade stainless steel processing vessels and no touching of hands from start to end. Quality testing and R&D. The whole nine yards is covered nicely. These 200 ml bottles sell for a minimum 5 dollars or 415 rupees a piece in American supermarket shelfs and 20 Qatar riyals in Qatar. Flavored ones are more expensive. I have lived and worked in these 2 countries for several years before returning home in TN. Very good job folks.

  • @vetrivinayakan5583
    @vetrivinayakan5583 Рік тому +11

    உழவர்களுக்கு வாழ்வு தரும் சாதனை தமிழரை வணங்குகிறேன்

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому

      சற்று மாற்றி எழுதுங்கள், ஆங்கில மருத்துவர்களை வாழ வைக்கும் சாதனை...

  • @sivakumarraguraman3537
    @sivakumarraguraman3537 Рік тому +1

    One hour in 100 degree heat ah🙄🙄 nothing to say..... 🤭😔

  • @khadershah7236
    @khadershah7236 Рік тому

    Why you can't pack as it is.. Instead of using plastic bottles?

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 7 місяців тому

    Address what's the cost of the plant manufacture plant pls let me know

  • @johnpeter3522
    @johnpeter3522 Рік тому

    Thelivaaga solli kudippatharku magilchi

  • @AK-wt7jj
    @AK-wt7jj Рік тому

    Ithu onnu thaan kalappadam illama irunthatu .ippa ithalayum kalappadam thukku Vali pannitta.

  • @prabhakarans955
    @prabhakarans955 Рік тому +1

    Heat panum bothu plastic mix agatha? As they showed in Sardhar Movie

  • @உயிர்மண்
    @உயிர்மண் Рік тому +2

    மிகவும் பயனுள்ள ஒரு தகவல் வாழ்த்துக்கள் சகோ

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 Рік тому

    Oru ilaner saptu athoda koodai manula pota boomiku uram. Oru ilaneer ku ithula 3 bottle la adaipanga pola. Evlo plastic. Athoda stickers also plastic. Oruthan sambathika ivlo boomi ku kedu. 😫😰😱😭😭😭 paavam booma devi

  • @jagannsj5166
    @jagannsj5166 Рік тому

    திரு.இந்திர குமார் அவர்களின் காளான் விதை பற்றிய காணொளி பதிவு செய்யப்பட்டதா?
    விபரம் தெரிவியுங்கள் சகோதரர்.

  • @manikchandran2792
    @manikchandran2792 Рік тому +2

    இந்த இளநீர் அமீரகத்தில் கிடைக்கிறது மிக்க நன்றி

  • @seenisamy3734
    @seenisamy3734 Рік тому +3

    இயற்கை விட்டுட்டு செயற்கையாக சென்ற எதுவுமே அழிவுகள் சர்தார் படம் இருக்கு

  • @nirangiadhis7648
    @nirangiadhis7648 Рік тому +1

    My friend mahimairajan's dream during 1998

  • @webplumbr
    @webplumbr Рік тому +2

    Your intention is good and it was informative.Suggest your team to improve the editing aspect.Lots of visible cuts which interrupts the spoken message as well.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Рік тому

    இவர் பேச்சு வழக்கு ஒரிஜினல் தமிழரா என சந்தேகம் வருது. மலையாளியோ ?

  • @VickeyOfficial-c2i
    @VickeyOfficial-c2i 5 місяців тому

    im also try this product but not good. taste wise bad content