BHAVANI PICKLE | Salem Amma pet | Since 1977 | Founder MR.Panner

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • கடந்த 42 வருடங்களாக சேலத்தில் புகழ்
    பெற்று விளங்கும் பவானி ஊறுகாய் நிறுவனத்தின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பன்னீர் அவர்களை சந்திக்கும் தருணம் தற்போது கிடைத்தது.அவருடைய முன்னேற்றம் மற்றும் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அதன் சிறப்பு கானொளியின் தொகுப்பே இது !
    நிறுவனர் : திரு. பன்னீர் ( 94876 32369 )
    உரிமையாளர் : ரமேஷ் ( 94431 61344 )
    முகவரி : பவானி ஊறுகாய்
    ஜோதி டாக்கீஸ் மேற்குத்தெரு
    அம்மா பேட்டை , சேலம்

КОМЕНТАРІ • 49

  • @pallavant.v8754
    @pallavant.v8754 2 місяці тому

    நானும் அம்மாபேட்டை தான் அனைத்து உணவும் தரமாக இருக்கும்.

  • @inbarasanrajarathinam436
    @inbarasanrajarathinam436 4 місяці тому +1

    கண்டது போனது நிறமூட்டிகளைச் சேர்க்கும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மத்தியில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இவர்களின் தரமான படைப்புகளுக்கு ஆதரவு தருவோம்.

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish Рік тому +2

    சிறுவயதில் சத்துணவு சாப்பாட்டிற்கு 10 ps பவானி இலை ஊறுகாய் தான். அமிர்தமோ அமிர்தம். அந்த காலநினைவுகள்.

  • @silukusamayal1372
    @silukusamayal1372 2 роки тому +2

    ஐயா சத்துணவு சாப்பாட்டுக்கு மிகவும் அருமையாக உள்ளது இருக்கும் ஐயா

  • @LogaSri-e8t
    @LogaSri-e8t 5 місяців тому

    Antha illai dhan teaste thirubayum adhe maathiri illaila irruths nalla irrukum

  • @balajijagan1
    @balajijagan1 4 роки тому +5

    Childhood memories ... having Bhavani pickle with sambar rice, curd rice was ultimate.

  • @happygoldensuresh2972
    @happygoldensuresh2972 8 місяців тому

    நான் உங்கள் கம்பெனியில் வேலை செய்துள்ளேன் 1991 ல் நான் வேலை செய்யும் பொழுது ஊறுகாய் மசாலா கலக்க மரத் தொட்டி பயன்படுத்தினார்கள் அதேபோல பேக்கிங் ஹால் மற்றும் இருப்பு வைக்கும் அறையும் அப்பொழுதும் இப்பொழுதும் ஒன்றே

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 Рік тому

    Like it is

  • @2396668
    @2396668 Рік тому

    கூரியர் அனுப்பு வீங்களா கோவைக்கு...

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Good.viyabaraththirkku tharam,unmai & uzhaippu erunthal pothum,yentha kalaththilum nalla varumanam kidaikkum.

  • @amudharavichandran7021
    @amudharavichandran7021 2 роки тому

    சூப்பர் பதிவு சகோ

  • @sekarsekar3146
    @sekarsekar3146 4 роки тому +6

    ஐயா ...நீங்கள் செய்த பணி ஏழைக்கு அமிர்தம் பவானி ஊறுகாய்...ஐயா....

  • @srivairavanpainting8672
    @srivairavanpainting8672 5 років тому +1

    அருமையான பதிவு.வாழ்த்துகள்

  • @herohajee7696
    @herohajee7696 Рік тому +1

    பழைய கஞ்சி பட்டை ஊருகா - வேற லெவல் combination

  • @sudarsant6655
    @sudarsant6655 5 років тому +2

    அருமையான பதிவு

  • @ummerab
    @ummerab 3 роки тому +1

    Ayya your great 👍

  • @kumarnirmal4520
    @kumarnirmal4520 5 років тому +1

    Nice

  • @rajbrothers3460
    @rajbrothers3460 2 роки тому

    Super Anna

  • @sreekala7287
    @sreekala7287 Рік тому

    Courier kidakkuma keralavil

  • @vivekyes
    @vivekyes 2 роки тому +1

    google maps location please

  • @DrBalasvlog
    @DrBalasvlog 5 років тому

    Good video bro...Nice editing 😊😊so pleasing to watch this video...Nalla shoot panirkinga edit panirkinga 😊😊...

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 роки тому

    Congratulations ayya

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 3 роки тому

    நன்றி அய்யா வாழ்க வளர்க நலமுடன் 628201 சோனகன் விளை

  • @balamurugan-by9qx
    @balamurugan-by9qx 3 роки тому +1

    Phone no sir Bavani pickle industry

  • @SivaKumar-qf2pg
    @SivaKumar-qf2pg 3 роки тому +1

    Ayya, is there any Wholesalers for your products in Chennai? If yes please forward their contact details, we are ready to sell your products

  • @yanand4036
    @yanand4036 2 роки тому +1

    There are doing but not hygienic. They must improve.

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +1

    Very very unhygienic hand packing pickles. They need to use hand gloves🧤

  • @rajbrothers3460
    @rajbrothers3460 2 роки тому

    அண்ணா அம்மாபேட்டையில் எந்த இடம்

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 3 роки тому

    இவருடைய போன் நம்பர் கிடைக்குமா நண்பரே...??

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Рік тому

    ஜாதிக்காய் ஊறுகாய் கிடைக்குமா

  • @jayachandran2646
    @jayachandran2646 2 роки тому +1

    என்னங்க நீங்க ஆரம்பித்தது சேத்தூர் 30 கி மீட்டர் தூரத்தில்தான் லெமன் சிட்டி என்னும் பேர் போன புளியங்குடி வாங்காமல் ஆந்திராவில் வாங்கினேன் என்றால் இது நம்பரமாதிரி இல்லை ?

    • @MAANGANI_NAGARAM_YOUTUBE
      @MAANGANI_NAGARAM_YOUTUBE  2 роки тому +2

      அவர் ஆந்திராவில் வாங்குறேன்னு சொன்னது அந்த இலைய ! லெமன இல்ல !

    • @kasthurinataraj3406
      @kasthurinataraj3406 2 роки тому

      தக்க என்ன

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Рік тому

    இப்பவும் சுவை நாக்கில் உள்ளது

  • @reshmishamsudheen4720
    @reshmishamsudheen4720 Рік тому

    Hello i need contact number of this pickle company

  • @murugankrishnan6719
    @murugankrishnan6719 5 років тому

    Super anna