60 வயதிலும் 20 வயதுபோல் இளமையாக இருக்க சித்தர் சொன்ன தேன் மிளகு | என்றும் இளமையோடு இருக்க

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 60 வயதிலும் 20 வயதுபோல் இளமையாக இருக்க சித்தர் சொன்ன தேன் மிளகு | என்றும் இளமையோடு இருக்க | Mayan Senthil Kumar
    FOR APPOINTMENTS
    UNIQUE LIFE TUNER
    DR MAYAN SENTHILKUMAR
    9092045441 / 044-48675770.
    #mayansenthil #மாயன்செந்தில் #siddharadi #தேன்மிளகு #மிளகுதேன்பயன்கள் #வெற்றிலைதேன்மிளகு #தேன்மிளகுand #என்றும்இளமையோடுஇருக்க #என்றும்இளமையோடுஇருக்கand #என்றும்இளமையோடுஇருக்கandy

КОМЕНТАРІ • 509

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Рік тому +5

    அலட்டலில்லாத விளக்கம்
    உண்மை தன்மை கொண்ட...பதிவு... அருமை
    அனைத்தும் அருமை....

  • @selvamraja4089
    @selvamraja4089 Рік тому +4

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் செல்வராஜ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +3

    மிக அருமையான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறீங்க உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +4

    நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 5 місяців тому +1

    ரொம்ப அருமையான விஷயம் தெளிவாக சொல்லியிருக்கீங்க நன்றி ஐயா

  • @anusuyavanusuyav
    @anusuyavanusuyav Рік тому +6

    Mayan Anna neenga சொல்றதை அனைத்தும் நன் ஒவ்வொன்றும் செய்ய வருகிகன்றேன் அருமை

  • @mrraja2772
    @mrraja2772 Рік тому +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார்❤

  • @suriyakumar3891
    @suriyakumar3891 7 місяців тому +6

    my experience is far the past 3 years i am taking pepper in the morning empty stomach only 4 numbers, it helped to over come my cold, eosinophilia, respiratory system, I am seeing it after 6 months, immediate nothing will happen like allopathy, great thing is every year once i am effected with fever, but last 2- years no fever and cold. pepper is good, i have taken without dipping honey, dipping in honey may be good. what ever told here please do not practice blindly, please watch your body reaction every day, and see it is normal for next one month, (like, BP, palpitation, sugar etc.,)

  • @meditipsbabycare678
    @meditipsbabycare678 Рік тому +4

    Naan Follow Pannuren.. indha Method.. Nalla than irukku Gd

  • @SuresH-Virudhupatty
    @SuresH-Virudhupatty Рік тому +11

    எனக்கு இரைப்பை அழற்சி (antral gastritis ) இருக்கிறது... மருந்து என்று எதுவும் இப்பொழுது உட்கொள்வதில்லை... நான் இதை முயற்சி செய்யலாமா... தயவு செய்து சொல்லுங்கள் அய்யா... நன்றி 🙏

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 7 місяців тому +30

    இதில் விமர்சனம் செய்பவர்கள் விரும்பினா கேளுங்க இல்லையே கப் என்று இருக்க வேண்டியதுதானே ஏன் மரியாதை குறைவா விமர்சிக்க வேண்டும் நீங்க பள்ளிகூடம் போனதே இல்லை அல்லது உங்களிற்கு குடும்பம் இல்லை இலவசம் என்று யாரையும் நோகடிக்காதீங்க தயவு செய்து நன்றி

  • @padmanabhanchandrasshekar5258
    @padmanabhanchandrasshekar5258 11 місяців тому +4

    நல்ல பதிவு. மிக்க நன்றி ஐய்யா.

  • @thiyagugandhi901
    @thiyagugandhi901 8 місяців тому +5

    3 varathil milagu nandraga oori sappida nandraga ulladhu nandri anna

  • @srinivasans6504
    @srinivasans6504 Рік тому +2

    அனுபவம் இல்லாத ஒரு விசயம் தான் உங்கள் பதிவு

    • @user-ju2zp5mk7i
      @user-ju2zp5mk7i 9 місяців тому

      Super thank you very much ❤❤❤❤❤❤

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🌹🌹

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +1

    நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம்

  • @narayanamoorthi9954
    @narayanamoorthi9954 5 місяців тому +2

    C நல்ல பதிவு🙏💐 வாழ்க வளமுடன்💐

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Рік тому

    நன்றி .வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். தங்களின்
    செய்தி அற்புதம்.

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Рік тому +3

    நன்றி ஐயா நற்பவி நற்பவி வாழ்க வளமுடன்

  • @sharbunishasharbu421
    @sharbunishasharbu421 Рік тому +3

    நன்றி சார் ரொம்ப நல்லா இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Рік тому +4

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Рік тому +2

    இதை நான் செய்து அறுந்துவேன்,நன்றி அண்ணன்

  • @nbathanjavur7723
    @nbathanjavur7723 Рік тому

    அற்புதம். நீங்கள் பேசுவது தன்மையாக இருக்கிறது.

  • @hyderalism3888
    @hyderalism3888 Рік тому +2

    🙏🙏🙏 சூப்பர் அருமையா இருக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @petersanju5984
    @petersanju5984 Рік тому +14

    இளமை எதற்கு இருக்கிற வரைக்கும் ஒழுங்காக இருக்கலாம்

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 Рік тому +3

    நல்ல செய்தி. மருந்தை உட்கொண்டு அறிவிக்கிறேன்

    • @viswanathanparamasivan6545
      @viswanathanparamasivan6545 Рік тому

      மருந்தை.சாப்பிட்டு பிறகு சொல்கிறேன்

  • @ramesbabu4282
    @ramesbabu4282 Рік тому +1

    ரெம்ப அருமை சார் எளிமையான மருந்தும் கூட

  • @vasanthimurugan3229
    @vasanthimurugan3229 Місяць тому

    Thank you very much from malaysia..im 61 year old woman...it helps for sinus as well

  • @lathan2415
    @lathan2415 Рік тому +5

    அண்ணா நான் நோயாளி அவர்களை கவனிக்கும் வேலை பார்த்து வருகிறேன் இடுப்பு எலும்பு வலி உள்ளானது அதை போக்க என்ன செய்வதூ

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 Рік тому +2

    நன்றி, மிக அருமையான பதிவு.

  • @sriram2399
    @sriram2399 Рік тому +7

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த தேன் மிளகு உண்ணலாமா

  • @SenthilKumar-sk2fq
    @SenthilKumar-sk2fq Рік тому +3

    ஆஸ்துமா. வீசிங். ஏதேனும் மருந்து சொல்லுங்க நண்பா.

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo 9 місяців тому +5

    சார் என்னை அடித்து குண்டி பகிதியில் தையல் போட்டு அடிக்கடி புண் பகுதியில் அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வர செய்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் தீர்வு சொல்லுங்கள் சார்

  • @thiru786
    @thiru786 7 місяців тому +2

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @rameshramesh-vb4iq
    @rameshramesh-vb4iq Рік тому +5

    மூலம் நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா சார், நன்றி

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Рік тому +3

    வணக்கம்.தம்பி.
    தங்கள், பதிவுகள் அனைத்தும்..மிக,சிறப்பாக உள்ளது.. தாங்கள், ஏதேனும், வகுப்பு எடுக்க வாய்ப்பு உள்ளதா? என்,போன்ற நண்பர்களுக்கு.. உங்கள் ஆய்வுகள்.. நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும்.. நன்றி!!

  • @srirhamvignesh9992
    @srirhamvignesh9992 Рік тому +2

    காலை,நண்பகல்,மாலை வேளைகளில் இஞ்சி,சுக்கு,கடுக்காய் என்பவற்றை பயன்படுத்துபவர்கள் இந்த மிளகு,மஞ்சள் பாவனையை எப்படி மேற்கொள்வது? ஒன்றுக்கொன்று பிரச்சினை ஆகாதா?

  • @srividhyarubinimuthutamizh9601

    I have never seen karpuravalli plant blooming. Today I saw in our house karpuravalli plant with lavender color flowers . Is there anything good about those flowers. Herbal value or spiritual value.,,.? Please tell me brother

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Рік тому

    Nandri ayya. 🙏 .sounds wonderful and easy to follow .l have benefitted a lot. Vazhga valamudan.

  • @Nirmala1969
    @Nirmala1969 Рік тому +5

    ஐயா டூய தென் கிடைக்கும் முகவரி ஏதேனும் தெரிந்தால் பகிருங்க pl

  • @chandrankandasamy1381
    @chandrankandasamy1381 Рік тому +2

    Sir thank you for sharing this information,if u don't mind may i know your age? Are you taking this concoction as well,u look young...

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому +3

    Thank you so so much for your information sir 💐💐💐💐

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому

    நன்றி ஐயா, மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +1

    மஞ்சட் பொடியை கலக்க மிளகு ஊறவைத்த தேனைபயன்படுத்தலாமா? அல்லது வேறு தேனில் சாப்பிட வேண்டுமா? தெரியப்படுத்தவும்.

  • @devica6677
    @devica6677 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.

    • @thilagavathi3096
      @thilagavathi3096 Рік тому

      சுகர் இருப்பவர்கள் தேன் சாப்பிடலாம

  • @benjaminwilliams7893
    @benjaminwilliams7893 3 місяці тому +2

    Will honey be harmfull for the diabetic patient

  • @umarajendran4016
    @umarajendran4016 Рік тому

    நன்றி ஐயா, எல்லோருக்கும் தேவையான பதிவு நன்றி ஐயா.......

  • @jayphillip793
    @jayphillip793 Рік тому +2

    மிக்க நன்றி வணக்கம் வாத்தியார் ர🙏

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 Рік тому +1

    Thanks for your good wishes

  • @johnbosco1391
    @johnbosco1391 Рік тому +2

    நன்றி நான் முயற்சி செய்கிறேன்

  • @yadhulakshman.
    @yadhulakshman. 10 днів тому

    Yes. Correct ovory naalum milagu ennikai kiutikonde sapdanum solvanga😊

  • @அம்மாஅம்மா-ண1ன
    @அம்மாஅம்மா-ண1ன 3 місяці тому +2

    நன்றி 🙏🙏🙏💝

  • @jkalaivani5162
    @jkalaivani5162 Рік тому +83

    நன்றிங்க சார் உங்க கண்கள்ள ஏதோ ஒரு வசியம் இருக்குங்க சார்

  • @beulahsebastin2248
    @beulahsebastin2248 11 місяців тому +2

    🎉 thank you sir for this highly useful information 🎉

  • @rajalakshmigopalan9862
    @rajalakshmigopalan9862 Рік тому +1

    Thank you very much sir for this valuable information. 🙏🙏

  • @hari3358
    @hari3358 Рік тому +2

    Good medicine Sir.Thanks

  • @vjya8794
    @vjya8794 Рік тому +1

    Romba nandri 🙏...narpavi from Malaysia

  • @nandi6666
    @nandi6666 Рік тому +2

    Sir, Can Diabetic person consume as per your instruction and is honey and pepper heat to the body if consumed daily, any side effects willbe there. please reply

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Рік тому +1

    நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @naankadavul9436
    @naankadavul9436 Рік тому +1

    Keilloid treatment.sollunga senthil sir.lots of time kettu irukken.
    Children's yeppadi சாப்பிடணும்

  • @lathasuman3352
    @lathasuman3352 Рік тому +3

    Can sugar patients have this medicane

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 9 місяців тому +4

    மிளகு தேனில் எப்படி ஊரும் ஐயா 😮 கூறவும்

  • @lishajey786
    @lishajey786 Рік тому +5

    3:54 ஐயா முடி கருக்காது என்று சொல்லுறீங்க. அப்போ தலை முடி நரை முடியா இருக்குமா ? இந்த சந்தேகத்தை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

    • @devaraj1463
      @devaraj1463 Рік тому +1

      முடி நரைக்காது என்பதைத்தான் அவ்வாறு கூறி உள்ளார்..

    • @artmate981
      @artmate981 Рік тому +1

      Naraikathu theriyama karukathunu solitaar

  • @buddhanss
    @buddhanss Рік тому +1

    சீக்கிரம் antiaging ஆகாம 5:07 இவ்விடத்தில் antiaging அல்ல aging. 🌹💐🎉🌺🌷❤️

  • @user-bd6sd5fv8j
    @user-bd6sd5fv8j Рік тому +4

    அன்னாசிபூ பொடி சாப்பிட்டால்கண்புரைபோகுமாசார்

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Рік тому

    Thank you. I will practice. Jayakumar, Singapore

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 місяців тому +2

    Adengappa superb...veg cutting

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Рік тому +1

    Good, Ayar kalai - yadavar that is called ayyakalai

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Рік тому +1

    நன்றி ஐயா நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் உங்கள் கண்கள் மிகவும் அழகாக உள்ளது ஐயா

  • @indraghandhi1460
    @indraghandhi1460 Рік тому

    Sit eppavum nimmatjjiya santha sorubamaga irukka iraivanai prarthikiren Thank you

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Рік тому +2

    Thanks for the information

  • @prabharavibabu7878
    @prabharavibabu7878 Рік тому +1

    Sir,plz give any remedy to quit alcohol for my husband

  • @theprincipalholycrossschoo748
    @theprincipalholycrossschoo748 Рік тому +1

    Thank you sir for your wisdom of words

  • @winvinoth792
    @winvinoth792 9 місяців тому +4

    வணக்கம் சார்,
    மிளகு சாப்பிட்டுவிட்டு எவ்வளவு நேரம் கழித்து மற்ற உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் காபி டீ

    • @shanmuganathan.siva_ideaking
      @shanmuganathan.siva_ideaking 9 місяців тому

      ஒரு மணி நேரம் கழித்து மற்றவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்...

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Рік тому +3

    Good Tips 👍

  • @user-ox9cp9lw4q
    @user-ox9cp9lw4q 11 місяців тому

    Thank you so much Guru. I will follow the milagi with gani.

  • @sudarshanp3812
    @sudarshanp3812 Рік тому +1

    காலை வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🌹

  • @premavathikonidala8801
    @premavathikonidala8801 Рік тому +3

    Thank you sir🙏

  • @tiruttani-3609
    @tiruttani-3609 9 місяців тому +1

    வென்மெளகு தேனில் ஊறவைத்து காலையில் எழுந்து சாப்பிடலாமா.... from Jayakumar govindan.. Tirupathi.... please reply sir...

  • @natarajan8290
    @natarajan8290 Рік тому +5

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் sappitalama 6:16

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Thanks valga valamudan guruji

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому +1

    Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku 👌👏👍🙏💕

  • @saranyas9205
    @saranyas9205 Рік тому +2

    சார் கர்ப பை சுத்தம் எப்படி இயற்கை முறையில் செய்யணும் னு சொல்லுங்க சார்.... D&C பண்றதுக்கு பதில் வேற சொல்லுங்க சார் கரு உருவாகவும் டிப்ஸ் சொல்லுங்க சார்

    • @benasirbuto4773
      @benasirbuto4773 Рік тому +1

      Malaivenbu sapduka ..karpabai ellam clean agidum

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +3

    Arumai...

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Рік тому +1

    Arumaiyana thagaval Anbare

  • @kannankannan3413
    @kannankannan3413 6 місяців тому +2

    Tq so much🙏🙏🙏🙏🙏

  • @kanishkachannel9428
    @kanishkachannel9428 Рік тому +1

    Skin disease Patti video podunga sir en son ku 15 age skinla black dots face soriyasis.matri iruku iduku treatment sollunga sir pls

  • @LakshmiLakshmi-ws2jv
    @LakshmiLakshmi-ws2jv Рік тому +1

    Thankyou sir..God bless you

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому +1

    will try, thank you

  • @neelamchakra9990
    @neelamchakra9990 Рік тому +2

    Nandri Ayya

  • @jmsmillenniumsoft1978
    @jmsmillenniumsoft1978 9 місяців тому +3

    Super குரு

  • @ksravikumarkumar488
    @ksravikumarkumar488 Рік тому +2

    குறட்டை வராமல் இருக்க சொல்லுங்க சார்

  • @muthumn1983
    @muthumn1983 9 місяців тому +3

    எத்தனை நாள் சாப்பிட வேண்டும்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Рік тому +1

    Thank you very much Sir.

  • @ShahulHameed-qy8je
    @ShahulHameed-qy8je Рік тому +1

    நன்றி அய்யா!

  • @sreedhark1086
    @sreedhark1086 Рік тому +1

    Useful information 👍

  • @rajeswarim4450
    @rajeswarim4450 Рік тому +2

    🙏🙏🙏
    VAAZHGA VALAMUDAN!

  • @girijanarayanan42
    @girijanarayanan42 Рік тому +3

    Sugar patients endamilgu sapidalama

  • @malathisub9121
    @malathisub9121 Рік тому +2

    Thanks 🙏

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 Рік тому +5

    எந்தவொரு அவதரனப்புகளையும் கவனமெடுக்காமல் இளமையாக இருக்கிறார்களே அது எப்படி