அகத்தியர் அபிஷேக நீரால் துளிர்த்த பட்டுப்போன மரம் | Agathiyar History Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • #agathiyar #jeevanadi #jothidam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    அகத்தியர் அபிஷேக நீரால் துளிர்த்த பட்டுப்போன மரம் | Agathiyar History Tamil
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 271

  • @mangaiarasi1555
    @mangaiarasi1555 Місяць тому +22

    தினத்தந்தி நாளிதழில் ... அகத்தியர் ஜீவநாடி ஜோதிடத்தின் கதைகளை படித்திருக்கிறேன் !! மிக அருமையான தொடர்....!!! மறக்கவே முடியாது !! அடுத்தது என்ன அடுத்தது என்ன என ஆவலாக படிக்கல் தூண்டும் !!! அனுமத்தாசன் அய்யா அவர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது !!! அய்யன் அகத்தியர் அருளாலும் , குரு அனுமத்தாசன் அய்யா அவர்கள் அருளாலும் என் ஜாதகப்பலனை ஜீவநாடி மூலம் அறிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் !!!

    • @sundarpandian515
      @sundarpandian515 Місяць тому

      Daily thandhi famous hanumathssan ayya 2010 year agathiyarin thiruvadi adaindu vitar

  • @SarathiKannan-sx4xx
    @SarathiKannan-sx4xx Місяць тому +26

    தங்களின் முகவரி மற்றும் கைபேசி எண் தந்தால் தங்களை சந்திக்க இயலும் அகஸ்தியர் ஆசியுடன் பணிவுடன் எனது வேண்டுகோள்

    • @kprakash8067
      @kprakash8067 15 днів тому

      தயவு செய்து சொல்லுங்கள் !

    • @rpneelaveni3497
      @rpneelaveni3497 День тому

      Please phone number sir....

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Місяць тому +28

    அகத்தியர் ஆசியுடன் 2009 ஆம் ஆண்டு, ஹனுமத்தாசன் அய்யா அவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. எனக்கு இருந்த ஒரு பிரச்சனையை... டாக்டர்களால் முடியாத ஒரு வைத்தியம் ஆலோசனை சொல்லி 100% தீர்த்து வைத்தார் 🙏🙏

    • @user-ow4ov9kj2l
      @user-ow4ov9kj2l Місяць тому

      Please share his number and address

    • @jananicholan
      @jananicholan Місяць тому

      வாழ்க வளமுடன்..

    • @ishitasrisai7387
      @ishitasrisai7387 Місяць тому

      Sir enake mudake vaatham irekethe, naan neraiya doctor parthe vetten but no improvement, plz kindly share contact sir 😢plz sir help me😢

    • @VinothTheGamer
      @VinothTheGamer 26 днів тому

      contact number pls

    • @kothandanraman5126
      @kothandanraman5126 23 дні тому

      முகவரி, & ஃபோன் நெம்பர் சொல்லுங்க pleaes

  • @majaykumar8656
    @majaykumar8656 Місяць тому +13

    ஓம் ஶ்ரீ அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஐயா அவரை தொடர்பு கொள்ள எண்ணை தெரிவிக்க வேண்டுகிறேன்
    குருவே சரணம்
    குருவே துணை

  • @balajianu6244
    @balajianu6244 Місяць тому +58

    மிக அருமையான மனிதர் மிக அருமையான பலன் நாடியின் மூலம் முருகன் அருளால் சொல்கின்றார் என் மகனுக்கு திருமணம் குறித்து கேட்டு இருந்தேன் ஒரு வாரம் முன்பு .இன்று பலன் சொன்னார் நாடியில் வந்த பலன்களை பொறுமையுடன் படிக்கிறார். மனதார வாழ்த்து சொன்னார். நான் சென்னையில் இருந்து லதா என் மகன் தியாக ராஜன் திருமணம் குறித்து பலன் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஓம் அகத்திய பெருமானே போற்றி 🎉

    • @Karthikeyansud
      @Karthikeyansud Місяць тому

      Please sir give his address or phone number . Please sir

    • @thiagarajannaveen4573
      @thiagarajannaveen4573 Місяць тому +4

      என் பெயர் ஆர். தியாகராஜன்
      தேவகோட்டை திருவோணம் எனக்கு நாடி சொல்லலாமா ஸார்

    • @arunyou123
      @arunyou123 Місяць тому +4

      Vanakkam madam.Kindly provide his address or contact number

    • @kavimech9580
      @kavimech9580 Місяць тому

      Pls provide address and phone number

    • @user-bo1hz3gw8u
      @user-bo1hz3gw8u Місяць тому +5

      Address pls kudunga

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Місяць тому +12

    நண்பர் திரு சாய் செந்தில் அவர்களுக்கு வணக்கம். அகத்தியர் ஏடுகள் பற்றியும் அவரின் அமானுஷ்ய சக்திகள் பற்றியும் முழுமையாக விளக்கம் தந்த ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

    • @KumaraveluM.R.S-ox4ip
      @KumaraveluM.R.S-ox4ip Місяць тому

      ஐயா என்னை ஏமாற்றும் சைதாப்பேட்டை கொத்தவால்சாவடியில் மாவுகடைவைத்திருக்கும்சரஸ்வதிமுருகன் இவர்களிடமிருந்து என்பணத்தை மீட்டுத் தர அகத்தியர் அருள் கிடைக்குமா நம்பிக்கையோடுபதிவு வைக்கிறேன்ஐயா அவரின் சுவடிபிரதிநூல் என்னிடம்உள்ளது முறையீடுநம்பிக்கையோடுவைக்கிறேன் பையனூர் பிராத்தனை செய்யவேண்டுகிறேன்

  • @dhivyabharathivasudevan8275
    @dhivyabharathivasudevan8275 Місяць тому +5

    Yes my guidance is agathiyar ஆருடம் accurately answering my needs n chaos

  • @creativei3394
    @creativei3394 Місяць тому +22

    இன்னும் ஹனுமதிதாசன் அய்யா மறுபிறவி எடுக்கலையா நான் அவரை சந்திக்க அனுமதி கிடைத்தும் பார்க்க முடியவில்லை அப்பறம் தஞ்சாவூர் கணேசன் அய்யா இடம் ரெண்டு முறை சென்றேன் அகத்தியர் நிறைய விஷயம் சொன்னார் என் அருள் இல்லாமல் நீ இங்கே வரமுடியுமா என்றார் 🥳🙏

    • @Sekar-bf4fm
      @Sekar-bf4fm Місяць тому +1

      ஐயா வணக்கம்

    • @udhayapm3796
      @udhayapm3796 20 днів тому

      Sir phone number please give me.

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 Місяць тому

    சிறப்பான, உண்மையான பதிவு... நன்றி ஐயா 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Місяць тому +4

    Nandrigal Kodi Ayya & Sagothara.... Guruvadi Tiruvadi Saranam...OM SREE AGATHEESAYA NAMAHA 🙏👍❤️🙏👍❤️

  • @sudharsanbala6948
    @sudharsanbala6948 Місяць тому +5

    ஓம் ஸ்ரீ அகத்திசாய நமஹ🪔🌹❤️🙏🙏🙏

  • @prakashpk23
    @prakashpk23 Місяць тому

    🙏🏼 Valge Valamuden Ayya, Mikke Nandri
    Well Explained

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Місяць тому +3

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @user-nj2jv1hb9j
    @user-nj2jv1hb9j 4 дні тому

    ஓம் நமசிவாய அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @nandavignesh2824
    @nandavignesh2824 Місяць тому

    நன்றி ஐயா🙏சித்தர்களுக்கு நன்றி🙏 bhakthi infinity channeluku nanri🙏

  • @IndraKumar-vd8nq
    @IndraKumar-vd8nq Місяць тому +6

    Om Agatheesaya namaha..

  • @user-nh9ve7fi4k
    @user-nh9ve7fi4k Місяць тому +2

    நன்றி

  • @db_67
    @db_67 Місяць тому +8

    அருமையாக சொன்னீர்கள், வணங்குகிறேன் 🙏
    எனக்கு ஒரு சித்தர் என் மனதில் வருகிறார், எனக்கு மட்டும் இல்லை என் வீட்டில் அனைவருக்கும் ஒரு சித்தர் காட்சி தருகிறார் 🙏
    என்னால் இதை முழுமையாக புரிந்து கொள்ள உதவுங்கள் ஐயா 🙏

  • @CNAKSHATRAND
    @CNAKSHATRAND Місяць тому +8

    Om lobamuthra agathesaya namaha

  • @asokanrajesh8052
    @asokanrajesh8052 Місяць тому +4

    super and congrats

  • @paneer02
    @paneer02 12 днів тому +1

    ஓம் ஸ்ரீ அகத்தியர் சித்தர் திருவடிகள் சரணம்🙏

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 Місяць тому

    Thank you sir. For the vedeio. Do not have words to tell. Only wonders

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 24 дні тому +2

    🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @parathidassan800
    @parathidassan800 Місяць тому +4

    ஓம் நமோ சுக தேவாய நமக

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 Місяць тому +2

    Arumai sir

  • @narayanraja7802
    @narayanraja7802 Місяць тому +3

    ஓம் குருவே சரணம்!

  • @suganyarudhran5944
    @suganyarudhran5944 Місяць тому

    Annaa ungal sevaiku kodaana kodi nandrigal nandrigal

  • @subbulakshmi.s998
    @subbulakshmi.s998 Місяць тому

    Every video of yours is really amazing and useful of ours 😊

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 Місяць тому

    பணிவு இறையை அடையாளப்படுத்துகிறது. நன்றி ஐயா

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 Місяць тому +5

    om agastheeswaraya namaha om

  • @karrthikeyan3549
    @karrthikeyan3549 Місяць тому +3

    God is great

  • @vanya.R
    @vanya.R Місяць тому +3

    🙏🙏🙏👉🤵📽️👈👉💐💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஓம் அகத்தீசாய நமக

  • @user-rk9ud1jw5w
    @user-rk9ud1jw5w Місяць тому +1

    ஜயா வணக்கம்.சிவாக்கியர்பாடலைகேட்டேன்.ஆனும்மில்லைபெண்ணும்இல்லைஆத்மாபொதுவானதுகர்மவேதிரும்பிதிரும்பிவருகிறதுஆவதும்அழிவதும்இல்லைஇல்லையே

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 22 дні тому

    Everyone can speak with Sidhdhars---super ending🌹🙏🙏🙏🙏🙏

  • @lakshmigrove
    @lakshmigrove Місяць тому +3

    Please have Swaminathan sir frequently to have more such interviews

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Місяць тому +1

    Sir what is your opinion about eating non vegetarians food

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Місяць тому

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் அகஸ்தீஸ்வராய நமஹ🙏

  • @balasubramanian386
    @balasubramanian386 Місяць тому +1

    pls tell the padigams for us. thanks a lot for yiur iñterview. agsstiyar vazhga

    • @srinivasanmurugesan5165
      @srinivasanmurugesan5165 Місяць тому

      திருநெடுங்களம் - இடர் களையும் பதிகம்

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 24 дні тому

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @shanthibabu6118
    @shanthibabu6118 Місяць тому +2

    Thanks a lot how do we reach him for appointment

  • @tamilarasisubramanian7493
    @tamilarasisubramanian7493 Місяць тому +1

    அய்யன்அகத்தியர்சித்தர்திருவடியேசரணம்ஓம்சிங்ரங்அங்சிங்அய்யனின்திருவடியேசரணம் அய்யாவின்தொடர்பு எண்தயவுசெய்துதெரியபடுத்தவும்நன்றி

  • @sivavishnu
    @sivavishnu Місяць тому

    SIVASIVAA. OM SARAVANABAVA.
    CHIEF SITHTHAR SRI AGASTHIYAR THIRUVADI SARANAM.🙏

  • @skillanalytix5567
    @skillanalytix5567 Місяць тому

    Let our guru அகத்தியர் decide on this...

  • @vaishnavissocialmedia3352
    @vaishnavissocialmedia3352 Місяць тому

    How to contact you for checking Nadi sir.. please share the details

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 Місяць тому +7

    How to get appointment

  • @ksmdneela8377
    @ksmdneela8377 Місяць тому +1

    Kindly contune more episodes with himself.
    We are eagerly waiting to know more about agasthiyar jeevanaadi 🙏🏻

  • @555pranav
    @555pranav Місяць тому +8

    How to contact him

  • @jeyagowri6783
    @jeyagowri6783 Місяць тому +2

    ஓம் அகத்தீசாய நமஹ அய்யா என் மகனுக்கு நல்லபெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் அய்யா உங்கள்திருவடி சரணம்

    • @yamunajamuna-di6kx
      @yamunajamuna-di6kx Місяць тому

      எந்த ஊரில் ஐயா அவர்கள் இருக்கிறார் sir

  • @balamurugan2730
    @balamurugan2730 Місяць тому +2

    Jsk Gopi annan video eppo poduvinka?
    6 maniku nu sonnika time 6.13 pm
    akuthu

  • @db_67
    @db_67 Місяць тому +3

    இவரை தொடர்பு கொள்ள முடியுமா?

  • @aravindr928
    @aravindr928 Місяць тому

    🙏

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Місяць тому +2

    Iyya kandipa agathiyar iyya irukar entha kaliugathil irukar iyya

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 Місяць тому +5

    Om Guru mandala Poojaya
    Agastheesaya Namaha.

  • @kamalaa3007
    @kamalaa3007 Місяць тому

    Pls iwant to meet sir

  • @aravindsaravananr3990
    @aravindsaravananr3990 Місяць тому +4

    எல்லாம் சிவம் 👑😇

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Місяць тому +1

    News paper name sollunga

  • @vivekanandarajavivekanandaraja
    @vivekanandarajavivekanandaraja Місяць тому +3

    தயவு செய்து போண் நம்பர் கிடைக்குமா? ஹணுமத்தாசன் இரண்டுமுறை அப்பாய்மெண்ட் கிடைத்தும் பார்க்கமுடியவில்லைஐயா.

  • @indiraramana9501
    @indiraramana9501 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 Місяць тому

    Airumso sir🙏🙏🙏

  • @natesanp112
    @natesanp112 Місяць тому +28

    முகவரி மட்டும் போன் நம்பர்
    கிடைக்குமா?

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

    • @tamilankumar007
      @tamilankumar007 15 днів тому

      @@newnumber3954
      பாண்டிச்சேரியில் எந்த இடம் என
      கொஞ்சம் சொல்லுங்கள்

    • @venkataganapathy5104
      @venkataganapathy5104 День тому

      ​@@newnumber39547:14

  • @aksenthil3028
    @aksenthil3028 Місяць тому +2

    Address sir

  • @AsanjeeviKumar
    @AsanjeeviKumar Місяць тому +7

    ஐயா நான் கோவை மாவட்டம் இருந்த இடத்தில் இருந்து தங்களின் ஆசியுடனும் அகத்தீசிய ஆசியுடனும் எங்கள் வாழ்வியல் நெறியை தெரிந்து கொள்ள முடியுமா அதற்கு உங்கள் போன் நம்பர் விவரங்களை த் தெரியப்படுத்துங்கள் ஐயா அகத்தியர் உங்களை மனப் பக்குவ நிலையில் வைத்துள்ளார் என்பதை என்னால் உணர முடியுது நன்றி தங்கள் பதிலுக்கு ஆவல் கொண்டு காத்திருக்கிறேன் .அகத்தீசாய போற்றி

    • @krishnankarthikeyan2938
      @krishnankarthikeyan2938 Місяць тому

      கிடையாது நாங்கள் உங்களை தூண்டிவிட்டு பார்க்கதான் நெம்பர் தரமாட்டோம்.அகத்தியரிடம் தாங்களே கேட்கவும்.

  • @Raj-st9fy
    @Raj-st9fy Місяць тому +5

    முகவரி போடுங்க சார்.

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

    • @tamilankumar007
      @tamilankumar007 16 днів тому

      ​@@newnumber3954 பாண்டிச்சேரியில் எந்த இடம் என கொஞ்சம் தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 Місяць тому

    🎉🙏🙏🙏🎉

  • @Saravanan-palani90kids
    @Saravanan-palani90kids Місяць тому +15

    Address please

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @IChingastro
    @IChingastro Місяць тому +5

    Pls give name of that Padhigam

    • @vidyakrishnamoorthy7695
      @vidyakrishnamoorthy7695 Місяць тому +1

      முதல் திருமுறை
      52 வது திருப்பதிகம்
      அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்

    • @muralismat4405
      @muralismat4405 Місяць тому

      ua-cam.com/video/E4clPpE2oso/v-deo.htmlsi=nsOYtDpUVrJ3fAm9

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj Місяць тому +1

    Iam from Tirupati AP state if I want show My Son jatakam where I have meet you Sir

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @SandhyaN-fq7qe
    @SandhyaN-fq7qe 24 дні тому

    என் மகன் திருமண வாழ்க்கை பற்றி எப்படி கேட்படது. காண்டாக்ட் டீடெயில்ஸ் ப்ளீஸ்.

  • @dinkernrao9140
    @dinkernrao9140 8 днів тому

    It is understood that modiji will have tough time during 3.0. How modiji will perform the 5 years. Please ask this question.

  • @stshakthevel
    @stshakthevel Місяць тому +2

    ஐயா வணக்கம் இந்த பதிகத்திலதை தயவு செய்து அனுப்பி வையுங்கள் ஐயா. நன்றி

  • @jrathinam8688
    @jrathinam8688 Місяць тому +8

    இவருடைய அட்ரஸ் போன் நம்பர் வேண்டும் தயவு செய்து குடுத்து உதவவும்

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @popeshbaskaran2249
    @popeshbaskaran2249 Місяць тому +2

    Sir, how to contact Mr. Swamynathan gopalan sir..

  • @mshankari5807
    @mshankari5807 Місяць тому +2

    Thirunedungalanathar temple pathigam

    • @muralismat4405
      @muralismat4405 Місяць тому

      ua-cam.com/video/E4clPpE2oso/v-deo.htmlsi=nsOYtDpUVrJ3fAm9

  • @superzenx9945
    @superzenx9945 Місяць тому +3

    Why you don't give the contact details of the person interviewed. Pl give at least mobile # of such great people.

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @thenmozhiselvam7960
    @thenmozhiselvam7960 26 днів тому

    Sir vanakkam. என் மகனுக்கு திருமணம் அமையவில்லை. நீங்கள் ஐயாவின் போன் நெம்பர் கொடுத்தால் நாங்கள் சென்று ஐயா அவர்களின் appointment வாங்கி பார்த்து என் மகனின் திருமணம் அமைய ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். தாங்கள் மனமுவந்து ஐயா அவர்களின் போன் நெம்பர் மற்றும் முகவரி கிடைக்க ஏற்பாடு செய்து தாருங்கள்

  • @taurusvirischigam
    @taurusvirischigam Місяць тому +1

    Address please....how do I meet you sir..

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 26 днів тому

    தங்களின் முகவரி.... தாருங்கள்

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

    • @beamraomm6426
      @beamraomm6426 12 днів тому

      பாண்டிச்சேரி ஒரு குக்கிராமமா ?​@@newnumber3954

  • @srisiva9564
    @srisiva9564 Місяць тому +5

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் கழிந்து குழந்தைச்செல்வம் இல்லை வழி சொல்லுங்கள்

    • @agathiargnanam6167
      @agathiargnanam6167 Місяць тому +2

      பாண்டிச்சேரி ஶ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தில் மாங்காய்பிரசாதம் பெற மழலை உண்டு

    • @CookingDot
      @CookingDot 11 днів тому

      ​@@agathiargnanam6167 நன்றி. எனக்கு 12 வருடம் ஆகிவிட்டது.

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 Місяць тому

    அக்தியர் photo வழி படலாம்

  • @subathiraramesh4586
    @subathiraramesh4586 Місяць тому +4

    In which newspaper, anybody can tell

    • @vidyakrishnamoorthy7695
      @vidyakrishnamoorthy7695 Місяць тому

      திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட முதல் திருமுறை 52 வது திருப்பதிகம் என்று கூகில் செய்து பார்க்கவும்.

    • @arunachalam1666
      @arunachalam1666 Місяць тому

      Dhinamalar newspaper

  • @radhamadhavan4847
    @radhamadhavan4847 Місяць тому +1

    Namaskaram இவர் contact number kedaithal nandra irukum

  • @swapfast1753
    @swapfast1753 Місяць тому

    How can i contact them to read

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @newnumber3954
    @newnumber3954 16 днів тому

    பாண்டிச்சேரி

  • @MrTharshan9
    @MrTharshan9 6 днів тому

    வணக்கம் அன்பர்களே நான் கனடாவில் இருக்கின்றேன் எனக்கு ஐயாவின் தொலை பேசி இலக்கம் யாரிடமாவது இருந்தால் எனக்கு தந்துதவுங்கள் 🙏🙏🙏

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 12 днів тому

    Will your channel inform people who are interested in getting the Agstheer's sishya's name and contact number,if possible for individual meeting with this GURUJI. V. Ramamoorthy 81

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 Місяць тому +6

    அக்தியர் photo விட்டீல் வைக்கலாமா

    • @nirmalams9851
      @nirmalams9851 Місяць тому +6

      Vaithu 1 hr deepam etri vaiyungal,abathugal karma vazhi vanthalum apadiye kanamal pogum.

    • @kamalamkannappanhome2010
      @kamalamkannappanhome2010 Місяць тому

      நன்றி

    • @Sankar-yp5sf
      @Sankar-yp5sf Місяць тому +4

      தாராளமாக வைத்து வழிபடலாம்.....குருவே துணை....

    • @srinivasan-om5kk
      @srinivasan-om5kk Місяць тому +2

      Phone number vendum

  • @jayaboeing
    @jayaboeing Місяць тому

    How to contact you sir

  • @ushasudhirkumar
    @ushasudhirkumar Місяць тому

    🙏🙏🙏 can we get his number to contact….

  • @K.m.devarajan
    @K.m.devarajan Місяць тому

    Contact details kudunga

  • @dinkernrao9140
    @dinkernrao9140 8 днів тому

    Please furnish the contact no to get an appointment by God willing.

  • @govindjeegovindjee7688
    @govindjeegovindjee7688 Місяць тому +2

    samy address phone number kedaikuma ungala pakanum na enga varanu

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 23 дні тому

    மொபைல் நம்பர் வேண்டும் ஓம் அகத்தியர் திருவடியே சரணம்

  • @kamalaa3007
    @kamalaa3007 Місяць тому +3

    S his phonenumbet

  • @vasukimohan1352
    @vasukimohan1352 Місяць тому

    Yes, I want to know Aiyyas phone number and address

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 20 днів тому

    How can we meet this person? Contact details

  • @ambujamm9666
    @ambujamm9666 Місяць тому +1

    இவர் அட்ரஸ் நாடி பார்க்க கிடைக்குமா

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @radhamadhavan4847
    @radhamadhavan4847 Місяць тому +1

    இவர் செல் நம்பர் வேண்டும்

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Місяць тому +3

    In bhakthi inifinty they will not the contact nos. There is no use of asking them. They are very selfish people.

  • @balakimars8566
    @balakimars8566 Місяць тому +1

    Address sollana ennappapeeti podareenga.porupe illamal

    • @newnumber3954
      @newnumber3954 16 днів тому

      பாண்டிச்சேரி

  • @manis9360
    @manis9360 Місяць тому

    21:21 என்ன பதிகம் அய்யா!?