இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Dr.Sivaraman - Blood increasing foods

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 249

  • @SubbulakshmiK-k9u
    @SubbulakshmiK-k9u Рік тому +42

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. இந்த பிரபஞ்சத்தில் வாழும் மக்களுக்காக நீங்கள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. நீங்களும் உங்கள் சந்ததிகளும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். உங்களின் இந்த புனித பயணம் என்றென்றும் தொன்று தொட்டு தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மிகவும் நன்றி டாக்டர்

  • @kpatcheavajy6010
    @kpatcheavajy6010 Рік тому +27

    டாக்டர் சிவராமன் அய்யா உணவே மருந்து உணவே மருந்து எனும் கருத்தை மிக ஆழமாக கூறுகிறார் அவர் கூறும் உணவு முறையை பின்பற்றி நோயின்றி வாழ்வோம்

  • @tharageswarimohan9051
    @tharageswarimohan9051 Рік тому +20

    சிறப்பான பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி.🙏

  • @rathinaravi3205
    @rathinaravi3205 10 місяців тому +3

    Thanks Doctor, I was feeling tired recently, found level just 11 , now I understood from your superb video how to increase level, I will follow food items instead of medicine. Thanks doctor, May God bless you and all.

  • @saravananr7170
    @saravananr7170 Рік тому +31

    மருத்துவர் ஐய்யா சிவராமன் அவர்கள் கருத்து சரிதான் உண்மை உண்மையான கருத்து வாழ்த்துகள்

  • @sathyakalapandi479
    @sathyakalapandi479 11 місяців тому +8

    அய்யா.. சிவராமன்.... நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவல்கள் களும் அருமையாக இருக்கிறது.... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.... நன்றி அய்யா..... ❤❤❤❤❤❤

  • @hemalatha2168
    @hemalatha2168 Рік тому +5

    Your way of bringing back millets and reminding us of eating what we were eating in olden days is an eye opener sir. I am soo happy come across your videos and getting more ideas to cook. In a healthy way.

  • @HEYMAMAvijay
    @HEYMAMAvijay 5 місяців тому +1

    அருமையான தகவல்,,, நன்றி sir..எனக்கு இந்த நேரத்தில் தேவையான முக்கியமான வீடியோ இது 🙏🙏🙏

  • @ranganathan6969
    @ranganathan6969 4 місяці тому +2

    தங்கள் பதிவுகள் தொடர்ந்து வழங்க விரும்புகிறேன் ஐயா

  • @deepalakshmi1794
    @deepalakshmi1794 3 місяці тому +1

    Thankyou sir video ellamey romba payanullatha erukku sir

  • @afbridalangelfashionzwhole8233
    @afbridalangelfashionzwhole8233 6 місяців тому +4

    6 point iruku 😢 ennaku thank you so much ur video

  • @syedmehraj1970
    @syedmehraj1970 Рік тому +10

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார். வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு

  • @VillagecookingTipsotips
    @VillagecookingTipsotips 10 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 Рік тому +20

    நன்றி ஐயா நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம் டாக்டர் ஐயா கூறும் வழியில் சென்று நலமுடன் வாழ்வோம்

  • @manoramu632
    @manoramu632 10 місяців тому +1

    Sir, thanks for your vedio. Yellu thodarnthu yedukkumbothu cholesterol adikamayidatha .

  • @vijilenin8620
    @vijilenin8620 11 місяців тому +2

    Romba super a sonninga sir. It's true. Thank you sir. God bless you.

  • @arulgunasekar-g9n
    @arulgunasekar-g9n 10 місяців тому

    🙏🙏🙏super. Ayya. 🙏🙏🙏

  • @miyappan655
    @miyappan655 3 місяці тому

    தெளிவான பொருமையான அறிவுரை வழங்கினர் நன்றி அய்யா ❤

  • @AshwiniKumari-h6k
    @AshwiniKumari-h6k 10 місяців тому +1

    PRAISE THE LORD SIR. GOD BLESS YOU SIR

  • @rsaritha1641
    @rsaritha1641 11 місяців тому

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் என் பெண்ணுக்கு ஐந்து கிழ இரத்தம் செலுத்தி இப்போது நன்றாக இருக்கிறது

  • @rajeshscorpion7559
    @rajeshscorpion7559 Рік тому +4

    Sudarshan kriya will increase HP level, It's my experience 🎉

  • @sathiyar2049
    @sathiyar2049 Рік тому +12

    Very good advice sir thank you

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Рік тому +163

    சரியான நேரத்தில் வந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ங்க சார்

    • @nj688
      @nj688 Рік тому +12

      Enaku hemoglobin alavu 8 than iruku nadaka mudiyala thala valikuthu moochu eraikuthu thyroid iruku

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Рік тому +8

      நீங்க முருங்கை கீரை யை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வதக்கி சிறிது உப்பு சேர்த்து தினம் சாப்பிட்டு வங்க,மேலும் முருங்கை கீரை எடுத்துவிட்டு காம்புகளை. நசுக்கி சூப் வைத்து குடிங்க 1 மாதம் குட்ங்க ரத்தம் ஊறி வரும்.கவலை வேண்டாம்.நானும் தைராய்டு ரத்த சோகை பாதிக்கப்பட்டு இப்ப நல்லா இருக்கேன்.நன்றி

    • @nj688
      @nj688 Рік тому +2

      @laxshmiabirami7157 thank-you dear.

    • @jothibasuam8396
      @jothibasuam8396 Рік тому

      @@laxshmiabirami7157 நன்றி ங்க நண்பரே

    • @bhuvaneshadhava6770
      @bhuvaneshadhava6770 Рік тому

      @@nj688 l

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Рік тому +3

    Thank you. Gudiyattam

  • @RamaKirishnan-oj7wh
    @RamaKirishnan-oj7wh 10 місяців тому +1

    Super sir

  • @aravindhantamiltamil2468
    @aravindhantamiltamil2468 Рік тому +1

    Excellent explanation

  • @janu_arts2082
    @janu_arts2082 9 місяців тому

    Thank you Ana na🙏🙏❤❤❤

  • @kavithas2216
    @kavithas2216 8 місяців тому +3

    My daughter-in-law was pregnant now ,this message was very useful to me, because her blood count is 8 point only

  • @hemalathadeethya9057
    @hemalathadeethya9057 11 місяців тому

    Sir,Thank you so much for this video. I am in treatment now of this deficiency. It is very useful to me.

  • @achuachu7656
    @achuachu7656 Рік тому +4

    Weight gain pana enna panalam oru video poduga sir

  • @lakshmiv3861
    @lakshmiv3861 8 місяців тому

    Timely information.Thank you .Dr.

  • @akberhameed4220
    @akberhameed4220 Рік тому +2

    Your videos are very useful to me. Am from Sri Lanka.

  • @freefireagustin9891
    @freefireagustin9891 Рік тому +1

    Nalla vishyama sonninga sir Tq sir

  • @SoftwarePro-hc7vk
    @SoftwarePro-hc7vk 10 місяців тому

    Very useful vidio sir

  • @R.SivagamiR.Sivagami-i2j
    @R.SivagamiR.Sivagami-i2j 11 місяців тому

    Thank you sir It is very useful vedio.

  • @panbarasiradhakrishnan9899
    @panbarasiradhakrishnan9899 Рік тому +2

    Valuable advice

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Рік тому +10

    Well explanation...good guidance....keep sharing...thank you doctor...

  • @sandrablessy9258
    @sandrablessy9258 10 місяців тому +1

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @narpavithangam8542
    @narpavithangam8542 10 місяців тому

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @kk-gi9px
    @kk-gi9px Рік тому +3

    Thank you doctor very useful

  • @lakshmiabi7758
    @lakshmiabi7758 Рік тому +1

    Very more Thanks sir🙏🙏🙏🙏🙏

  • @somasundaramdurai534
    @somasundaramdurai534 8 місяців тому

    Thank you very much sir for your useful advice

  • @l.aakilraj745
    @l.aakilraj745 Рік тому +3

    Thank you very much sir

  • @BindulekhaNair
    @BindulekhaNair Рік тому +2

    Thank you so much❤

  • @geetharani953
    @geetharani953 Рік тому +4

    Thanks Dr. Sir

  • @Sophi-we3kj
    @Sophi-we3kj Рік тому +3

    Gud guidelines sir

  • @harshinipriya8809
    @harshinipriya8809 11 місяців тому

    Super sir thank you sir

  • @ShankarGanesan-c9e
    @ShankarGanesan-c9e 3 місяці тому

    Very nice very nice

  • @sathyavignesh8292
    @sathyavignesh8292 8 місяців тому

    U r really one man army 🎉

  • @VenkatVenkat-uk2ht
    @VenkatVenkat-uk2ht Рік тому +2

    Arumai aiya❤

  • @venkimythily1936
    @venkimythily1936 Рік тому +2

    Good.advice.

  • @hajanizamudeennizamudeen2352
    @hajanizamudeennizamudeen2352 Рік тому +2

    PAYANULLA THAGAVAL THANTHAMAIKKU NANDRI

  • @priyankadivnesh6668
    @priyankadivnesh6668 10 місяців тому +1

    👌sir

  • @GeethaGeetha-f6j
    @GeethaGeetha-f6j 5 місяців тому

    Thanks very usefull sir ennaku intha timela ennaku 7 point irruku sir

  • @vennila369
    @vennila369 6 місяців тому

    நன்றி அண்ணா 😊

  • @sankaryadav5881
    @sankaryadav5881 7 місяців тому

    நன்றி டாக்டர்

  • @sutha1126-l5q
    @sutha1126-l5q 5 місяців тому

    Migavum arumaiyana pathivunga Malaysia

  • @sanjaykuttyma1567
    @sanjaykuttyma1567 3 місяці тому

    Thank u

  • @AjishajishAjishajish-r4m
    @AjishajishAjishajish-r4m 11 місяців тому

    Ayya kadaulai neril vandhu solvadhu pol ullathu romba nandringa ayya naan ungaludaya thahavalai thodrandhu parthu varuhiren andri ayya

  • @keerthinia1655
    @keerthinia1655 11 місяців тому

    Thank you

  • @selvamjselvam3279
    @selvamjselvam3279 11 місяців тому

    நன்றிங்க சார்

  • @sivasubramanianT-o3s
    @sivasubramanianT-o3s 7 місяців тому

    மிக்க மிக்க நன்றி

  • @antonetjoana1927
    @antonetjoana1927 9 місяців тому

    Doctor you give very good remedies for all ailments Sir please help me my son is twenty eight years old suddenly his platelets count is decreasing fast from 1😢 one lakh fifty thousand it has reduced to one lakh I am frightened please tell me the cause and remedy for this deficiency Please reply me

  • @JanarthananR-n9q
    @JanarthananR-n9q Рік тому

    SUPER.ADVICE.SIR

  • @palanimurugan2887
    @palanimurugan2887 6 місяців тому

    Come to the point.

  • @NarayanasamiSami-by2hy
    @NarayanasamiSami-by2hy 5 місяців тому

    Good news sir

  • @Rameza-d9k
    @Rameza-d9k Рік тому +2

    Thanku doctor
    Super

  • @santhiyasandy2607
    @santhiyasandy2607 5 місяців тому +1

    Kambu
    Keerai
    Dry grapes
    Pomegranate
    Allu
    Ulundhuu

  • @SenthilKumar-gh5ur
    @SenthilKumar-gh5ur 11 місяців тому

    Romba nantri ayya

  • @malasaran2008
    @malasaran2008 Рік тому +2

    Thanks sir

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 Рік тому

    நன்றிகள். கோடி. ❤ .. CPIM

  • @chitran8454
    @chitran8454 Рік тому +3

    Thank you so much for the information doctor. I need your help for the past 28 years I'm suffering from HB problem. My HB was 3 increased to 5, 6 and 7. I have visited N number of doctors till now no one has given a permanent solution. Everyone says the same words my case is very peculiar and not able to diagnoise my problem. They have done N number of tests suggest even bone marrow aspiration, but since I heard it's very painful i didn't go for it. I'm 50 yers old and attained menopause 5 years ago. I'm from Bangalore. Is there any way I can have a consultation with you? Please help 🙏

  • @vairammuthu8831
    @vairammuthu8831 7 місяців тому

    Good

  • @jambulingamkumar4004
    @jambulingamkumar4004 Рік тому

    Good evening sir, I have severe gastric problem ,I have to get treatment from you sir

  • @saravananp383
    @saravananp383 10 місяців тому

    💯true

  • @carpagavallys3186
    @carpagavallys3186 10 місяців тому +1

    பணத்துக்காக வைத்தியம் பார்க்கும் இக்காலத்தில் உண்மையாக மக்களின் நலத்தில் அக்கறை கொண்ட டாக்டர் சிவராமன் ஐயா அவர்கள் நீடுழிவாழ வாழ்த்துக்கள்

  • @noorulhaq2974
    @noorulhaq2974 Рік тому +1

    Arumaiyana padhivu

  • @Aattuvaalu7
    @Aattuvaalu7 6 місяців тому +1

    Nenga Nalla irukanum kudumbathoda❤

  • @kuttimahakutti6392
    @kuttimahakutti6392 Рік тому

    மிகவும் நல்ல தகவல்

  • @Anbarasi1697
    @Anbarasi1697 Рік тому +1

    Na ni8 fulla thoonguren sir pagalaum 4 to 5 hours thoonguren romba sorva irukku😢 dr

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 3 місяці тому

    Dr BP(140/90) உள்ளவர்கள் இந்த இரத்த பொரியல் சாப்பிடலாமா?

  • @pandiyarajl6783
    @pandiyarajl6783 Рік тому +3

    மிகவும் நன்றி மருத்துவர் ஐயா

  • @darkxarmy9667
    @darkxarmy9667 Рік тому

    மிகவும் நன்றி சார்

  • @alagusundaramv5039
    @alagusundaramv5039 2 місяці тому +1

    6:08 hemoglobin irukku morning rempa tiredya irukku sir

  • @startgaming3409
    @startgaming3409 Рік тому

    Super

  • @tiniminikidschannel5570
    @tiniminikidschannel5570 Рік тому +4

    How to cook kambu rice with curd sambar onion.when to take

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Рік тому

      Idhathan nan ketka ninachen. Idli dhosaya kambula senju sapdalama

  • @RoseMary-kv3qf
    @RoseMary-kv3qf 11 місяців тому

    ❤Tq sir

  • @arulrakeshcreationofnewvid9857

    Tq sir

  • @santhoshsam705
    @santhoshsam705 2 місяці тому

    Mutton blood, murunga keerai yedukalama sir. Minimum rbc is 4.5 but i have only 4.3, heamoglobin is in border level.

  • @anbukkarasi.k2380
    @anbukkarasi.k2380 8 місяців тому +2

    மாசமா இருக்கும் நேரத்தில் சர்க்கரை வியாதியும் இருக்க இரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அய்யா Please சொல்லுங்க

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Рік тому +1

    Amen Amen Amen 🙏

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому

    டாக்டர் எனக்கு சிறுநீரக கல் இருக்கிறது. ரத்தம் குறைவாக உள்ளது சிறிது ரத்தம் ஊறியதும் periyadaga வெளியே வந்து விடுகிறது நான் எந்த உணவு சாப்பிடுவது சொல்லுங்கள் டாக்டர் நன்றி

  • @jeyamk7196
    @jeyamk7196 Рік тому

    Thinks.sir

  • @geethabose1560
    @geethabose1560 Рік тому +2

    Good advice to all sir Thankyou so much sir

  • @sasirekabaijasmine5427
    @sasirekabaijasmine5427 7 місяців тому +3

    Sir kaal madakki ukkarum pothu kaal marathu poguthu chinna vayasula irunthey irukku Atha yepadi sir sari seirathu

    • @susilsharma4232
      @susilsharma4232 6 місяців тому +1

      Aama sir solunga enakum apdithan iruki

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Рік тому

    Payanulla villakkam.tharpodulla shunelayil yungalinn aalochanai Migavum sariyanavai.

  • @karunakarandi3817
    @karunakarandi3817 4 місяці тому

    👏👏👏

  • @jeyamk7196
    @jeyamk7196 Рік тому

    Thinks

  • @prrmpillai
    @prrmpillai Місяць тому +1

    பள்ளி கல்லூரி துவங்கும் நேரம் தான் காரணம்

  • @MonishRaja-z4y
    @MonishRaja-z4y 11 місяців тому +1

    Sir 🙏 ரத்த சோகை இருந்தால் அதற்கான உணவு வகைகளை சொல்லுங்கள்