தமிழ் நாட்டில் ஒப்பற்ற கலைஞன் உயிருடன் இருக்கும் போது மதிப்பு பெறுவதிலும் பார்க்க இறந்தபின்னரே அவனை ஆகா ஓகோ என்று கொண்டாடுவார்கள் வாழுங்காலத்தில் போற்றத்தெரியாதோர் தமிழர்கள் - கண்ணதாசன், டி எம் எஸ் போன்றோரை உதாரணத்துக்கு சொல்லலாம் - நடிப்பு காட்டுபவர்களுக்கும் தம்பட்டம் அடிப்பவர்களுக்குமே தமிழ் நாட்டில் பெரும் மரியாதை
எனது
குருவின் புலமையையும் திறனையும்
எடுத்தியம்பிய பேச்சாள பெருமக்கள்
அனைவருக்கும் எனது பணிவான
வணக்கமும் நன்றியும் !
கவிஞர் கண்ணதாசன் எனது முதல் தமிழ் அறிவாற்றலுக்கும் ஆன்மீக வழிபாட்டிற்கும்
ஆத்மார்த்த குருவானவர் !
இங்ஙனம்
R.S.Manoj
Super
அன்றைக்கு கண்ணதாசன் இன்று சிவகுமார்
Pirapu enbadhu yaadhendru keten....is this a song or from any book??

Godt Humor ra
C