ACTRESS SRIPRIYA MARVELOUS SPEECH ABOUT KAVIARASU KANNADASAN

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 84

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 6 місяців тому +30

    இவ்வளவு அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது, அந்த காலம் மீண்டும் வாராதோ என மனம் ஏங்குகிறது.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 6 місяців тому +6

    Sripriya madam my favourite actress during my school days. I voted for her when she contested in Assembly Elections,2021 in Mylapore as MNM candidate.

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 6 місяців тому +7

    நிறைய நடிகைகள் ,திரையில் அறிவுள்ளவர்களாக நடிப்பார்கள் ! But genral knowledge ரொம்ப கம்மியா இருக்கும். But Sri Priya mam ,நிஜத்திலும் அறிவானவராக உள்ளார்! கண்ணதாசன் அய்யா வும் ,அவரின் பாடல்களும் மட்டுமா அழகு!?நீங்களும் உங்கள் பேச்சும் கூட ரொம்ப அழகு! 💜💚💜👌👌👌💙🙏💙

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 Місяць тому +1

    I like SriPriya actress always.God bless her.

  • @saikrisbhai
    @saikrisbhai 6 місяців тому +1

    It’s was recorded in 2006

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  6 місяців тому +1

      ஆமாம்.பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் வாணி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சி

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  6 місяців тому +1

      நீங்கள் விழாவிற்கு வந்தீர்களா சார்

    • @saikrisbhai
      @saikrisbhai 6 місяців тому

      @@kaviarasukannadasantamilsa67 no . I am from Singapore 🇸🇬. Naan banner parthen 2006

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  6 місяців тому

      Ok.nalladu sir

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  6 місяців тому

      Ok sir

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 5 місяців тому +9

    திறமை,அழகு, தனித்துவமான நடிப்பு ஒரு சேரப்பெற்ற நடிகை ஸ்ரீப்ரியா...

  • @gscbose8146
    @gscbose8146 6 місяців тому +8

    தமிழ் உச்சரிப்பு அருமை சினிமாவில் கூட நன்றாக இருக்கும் பழைய நடிகர்கள் காலம் இனிவராது சீ பிரியா முகம் அழகாக இருக்கும்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 6 місяців тому +17

    ஸ்ரீ பிரியா ,
    உங்கள் அழகிற்கு
    மெருகேற்றியது
    உங்கள் தமிழ்.
    உங்கள் குரல் வளம்
    வர்னிக்க வார்த்தையில்லை.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 5 місяців тому +5

    மேடைப் பேச்சில் இவ்வளவு திறமை இதுவரை நெஞ்சில் வைத்திருந்த திறமையான
    அழகான ஷிரி பிரியாவுக்கு எனது மனம்
    நிறைந்த வாழ்த்துக்கள்
    நன்றி மறவாமல் தனது
    சம்பவங்களை குறிப்பிட்ட து நெகிழ்ச்சி அடையச் செய்தது 🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்

  • @tanatatan
    @tanatatan 5 місяців тому +2

    உண்மை. அவர் வேட்டி கட்டிய கலைவாணி

  • @aaronshan8956
    @aaronshan8956 6 місяців тому +8

    Sripriya one of the most memorable actress of 80s Tamil cinema

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 6 місяців тому +4

    அக்கா ஸ்ரீப்ரியா மையத்துக்காக பேச போகலையா?😅😅😅😅😅

  • @jayachandran9097
    @jayachandran9097 6 місяців тому +7

    மறக்கவே முடியாதுஅலமேலு அலமேலு

  • @venkatrajan1233
    @venkatrajan1233 6 місяців тому +6

    Sripriya is the combination of Beauty and Brain

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +5

    Very Good Speech Sri Priya Madam really Veshti Kattina Saraswathi than engal Kaviarasar

  • @geethathirumalai238
    @geethathirumalai238 4 місяці тому +2

    அழகான தமிழ் நடிகை சிரிபிரியா. தமிழும் அழகான மொழி. அழகான தமிழ்ப் பெண் பேசும் தமிழ் செவிகளில் தேனாகப் பாய்கிறது.

  • @Whatever249
    @Whatever249 6 місяців тому +5

    6:49 It was not "Sivaranjani" movie. It was "Natchathiram" movie.

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 6 місяців тому

      Telugu original version @Sivaranjani

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 5 місяців тому +1

    ஸ்ரீப்ரியா தமிழ் திரை உலகின் மஹாராணி - குறும்பு கம்பீரம் வெட்கம்
    காதல் உவகை வீரம் ப்ரளயமான உச்சரிப்பு வீணை இசை போன்ற காந்த குரல், என்ன இல்லை...மிகவும் பிடித்தது, தூக்கலான அந்த கிண்டல்..
    ஸ்ரீப்ரியா, அவர்களை இன்னும் பலவாறு பலரும் பலமுறை பாராட்ட தவறியதாக தான் தோன்றுகிறது

  • @apsarassamayal
    @apsarassamayal 6 місяців тому +4

    Nice speech Priya mam,nalla தமிழ்,great speach🎉🎉🎉கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்நதிருக்கிரோம் என்பதில் பெருமை கொள்வோம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @susima3886
    @susima3886 6 місяців тому +5

    Wow!!!! Sripriya is looking so pretty

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 6 місяців тому +6

    She spoke well

  • @hsenterprises3945
    @hsenterprises3945 6 місяців тому +4

    Sri Priya original Tamilachi

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 4 місяці тому +2

    Best Rajnikanth Heroine. Most suitable.

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 6 місяців тому +2

    Sweet voice. I like Sripriya mam she looks beautiful now also 😊

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 6 місяців тому +9

    கண்ணதாசன் அவர்கள் நமக்கு ஆண்டவன் வழங்கிய பொக்கிஷம்

  • @kathirkrishnasamy1728
    @kathirkrishnasamy1728 2 місяці тому +2

    அருமையான....ஒரு கை தேர்ந்த.....தெளிவான.....பேச்சு மேடம்.....வாழ்த்துக்கள்

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 5 місяців тому +2

    தமிழ் உணர்வுள்ள ஒரு நடிகை தமிழ் நடிகை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому +3

    Arvillua annaivarum Kaviarasarai marakkia mattarkal well said

  • @murugavalavan3350
    @murugavalavan3350 6 місяців тому +3

    அருமையான பேச்சு, வாழ்த்துக்கள்

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 6 місяців тому +1

    அரசியல்அவலமாமதிநுட்பம்இந்நிலையில்இன்பமேகண்ணனேகவர்ச்சியாகாணசந்தேரசமே

  • @ramananm1293
    @ramananm1293 5 місяців тому

    அம்மா பாஜகவில் சேருங்க அமைதியாய் வீட்டில் இருந்தால் போதாது. தங்கள் அறிவும் ஆற்றலும் நாட்டுக்கு பயன் பட வேண்டும்

  • @georgen9755
    @georgen9755 Місяць тому

    Original silk on screens
    You wont such clever sarees anywhere ?

  • @indoorexercise8771
    @indoorexercise8771 5 місяців тому +1

    Sree Priya avargaludaiya knowledge nalla maturity aayiduchu niraiya kavidhaigal,puthagangal padippar polirukku super alagukketha arivu

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 6 місяців тому +3

    Well Priya....

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 3 місяці тому

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழை நீங்கள் பேசுவதனால் மென்மேலும் நீங்கள் சிறப்புற்று வாழ இயற்கை உங்களுக்கு துணை நிற்கும்.

  • @manithangavelu5583
    @manithangavelu5583 6 місяців тому +1

    I always wonder why they keep the camera just in front such that the mic covers the face!

  • @RaghavanIyengar
    @RaghavanIyengar 4 місяці тому +1

    As always, Sripriya prooves har special identity.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 6 місяців тому +2

    Best wishes

  • @rajikannan8187
    @rajikannan8187 4 місяці тому +1

    Reelil oru R E A L ARASAR. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 6 місяців тому +2

    Brilliant speech ❤

  • @ArokiaSamy-n2m
    @ArokiaSamy-n2m Місяць тому

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vigneskumar4986
    @vigneskumar4986 6 місяців тому +2

    Sri Priya back on stage..rocks..good one

    • @kramkumar5234
      @kramkumar5234 6 місяців тому

      Sri Priya rocks on bed..😂😂😂

  • @vradhika9371
    @vradhika9371 5 місяців тому +1

    Sri Priya....அழகி ... I m a big fan of you ma'am ❤

  • @m.ssenthil8273
    @m.ssenthil8273 6 місяців тому +1

    Ennamma kalakkiteenga....

  • @tanatatan
    @tanatatan 5 місяців тому

    ப்ரியா இவ்வளவு அழகாகப் பேசுவார் என்று தெரியவில்லை.

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 Місяць тому

    Wonderful speech about the Kavingar. The Thamil pronunciation.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 місяці тому

    What s sense of humor

  • @aaronshan8956
    @aaronshan8956 6 місяців тому +2

    Good actress. I like her style of acting

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 місяці тому

    வாழ்த்துக்கள் ஸ்ரீபிரியா அவர்களே.... இவ்வளவு அழகாய், அறிவாய் பேசும் உங்களை நடிகையாய் தான் பார்த்துள்ளேன் முன்பெல்லாம்... வாழ்த்துக்கள்...

  • @NanbanR-xp3bq
    @NanbanR-xp3bq 6 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி ❤

  • @sudhankeer1449
    @sudhankeer1449 6 місяців тому +1

    அருமை அழகான பேச்சு

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 4 місяці тому

    I would like to know Sripriya was acted Sinhala actor Gamini fonseka in a Tamil flim.

  • @tamilh9591
    @tamilh9591 5 місяців тому +1

    Semma speech

  • @pattabiramansanthanaraman4839
    @pattabiramansanthanaraman4839 6 місяців тому +1

    Simply wonderful 👌

    • @kramkumar5234
      @kramkumar5234 6 місяців тому

      All thevidiya are simply wonder full..😂😂😂🎉🎉

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 5 місяців тому

    அழகிய பேச்சு!

  • @sudhakar7172
    @sudhakar7172 Місяць тому

    Sripriya...wow...good speech.

  • @poongatru6028
    @poongatru6028 5 місяців тому

    வாழ்த்துக்கள் !

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 5 місяців тому

    Excellent speech.
    God bless

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому

    Great Speeh thanks to Sri Priya Madam

  • @chidambramm2468
    @chidambramm2468 5 місяців тому

    Sripriya great.Kannadadan greatest

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 6 місяців тому

    superb speech on Kannadasan Ayya

  • @Dr.JaymohanP
    @Dr.JaymohanP 5 місяців тому

    One of the talented actresses of her times...Beautiful and very expressive!!!

  • @HariDass-qb6gh
    @HariDass-qb6gh 5 місяців тому

    👍👍👌👍👍👍👍👍

  • @kramkumar5234
    @kramkumar5234 6 місяців тому +2

    Kartik girlfriend.😂😂😂😂

  • @anandhik6876
    @anandhik6876 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 6 місяців тому

    Great Kannadasan.

  • @ravirk2445
    @ravirk2445 5 місяців тому

    👍

  • @dilliraj7645
    @dilliraj7645 6 місяців тому

  • @selviram3045
    @selviram3045 6 місяців тому