Goat-க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை 😮 Thiagarajan Opens up | Journey with Rajesh, GOAT, Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • Super Exclusive - • Super Exclusive Interv...
    Thiagarajan Sivanandam (born 21 June 1946) is an Indian actor, director, and producer in Tamil cinema. Besides Tamil, he has acted in several Malayalam and Kannada films and a few Telugu films. He is the father of Tamil actor Prashanth, son-in-law of actor-director Peketi Sivaram, and the maternal uncle of Tamil actor Vikram.
    #thiagarajan #actorrajesh #actorprashanth #mgr #sivaji #goat #thalapathy #whistle #whistlepodu #vijay #indiaglitz #trending
    #journeywithrajesh
    **************************************
    avrswarnamahal.com/
    Link in description
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL FREE NO: 18001215676
    ************************************
    Rajesh Interview with Nizhalgal Ravi
    Part 1: • நடிகர் Nizhalgal Ravi-...
    Part 2: • Rajini Sir எனக்கு பட்ட...
    Part 3: • Wife முன்னாடி Rap* Sce...
    🎶 THYAGARAJAN SONGS ❤️
    - Listen to Adiye Manam Nilluna Song - raaga.com/play/4418
    - Listen to Roja Ondru Mutham Song - raaga.com/play/265218
    - Listen to Thyagarajan Songs - www.raaga.com/tamil/actor/alb...
    - Listen to Neengal Ketavai Songs - raaga.com/a/T0000212-play
    - Listen to Komberi Mookkan Songs - raaga.com/a/T0002771-play
    - Listen to Malayoor Mambattian Songs - raaga.com/a/T0000549-play
    - Listen to Ethanai Konam Enthanai Paarvai Songs - raaga.com/a/T0002696-play
    - Listen to Malargal Nanaikindran Songs - raaga.com/a/T0002790-play
    - Listen to Poovukkul Bhoogambam Songs - raaga.com/a/T0003222-play
    - Listen to Murattu Karangal Songs - raaga.com/a/T0002811-play
    - Listen to Neruppukkul Eeram Songs - raaga.com/a/T0002834-play
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 152

  • @remingtonmarcis
    @remingtonmarcis 18 днів тому +88

    " கிட்ட வர முடியாதவங்க, பேசமுடியாதவங்க கிளப்பும் புரளி " தியாகராஜன் சார் சொன்னது உண்மை

  • @VilMun-jc7ol
    @VilMun-jc7ol 18 днів тому +95

    பிரசாந்த் என்றும் தென் மாவட்டங்களின் இளவரசன் தான். அவரின் comeback காக காத்திருக்கிறோம். தேனி மாவட்டம் தேவாரம் காதல் இளவரசன் ரசிகர் மன்றம்.

    • @grajasekharetrajasekhar4590
      @grajasekharetrajasekhar4590 12 днів тому

      பிரசாந்த வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே அவ அப்பா தியாகராஜன் தான்..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 12 днів тому

      ​@@grajasekharetrajasekhar4590முண்டம்... பேட்டியை முழுசா பார்த்துட்டு கமெண்ட் எழுதுடா கபோதி 😡😡😡

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      ​@@grajasekharetrajasekhar4590also his affair with sneha😅

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 17 днів тому +47

    👌👍❤️🙏🌹👌 தியாகராஜன் சார் சூப்பர் மகனை நல்ல முறையில் நல்ல தகப்பனாக நல்ல தெய்வமாக வளர்ந்து இருக்கிறீர்கள் தெய்வத்தின் தெய்வமே

  • @rajeswaris2920
    @rajeswaris2920 18 днів тому +66

    நிஜம் தான் நல்ல பிள்ளையாக இருப்பது தான்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 16 днів тому +24

    பிரஷாந்த் பற்றி கேட்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது,நான் திருமணம் ஆனதும் முதல் பார்த்தது 'வைகாசி பொறந்தாச்சு "

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 18 днів тому +37

    மனித நேயமிக்க மனிதர் தியாகராஜன் சார்...மகனை கண்காணிப்பு டன் வளர்த்தார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Poongkundran
    @Poongkundran 9 днів тому +11

    ப்பா.. எவ்வளவு நேர்மறையான .. நேர்மையான கமெண்ட்ஸ்கள்...
    பிரசாந்துக்கு இன்னும் இவ்வளவு ரசிகர்களா.... 😮

  • @sathishanu9123
    @sathishanu9123 18 днів тому +136

    மிக அருமையான நடிகர் அடுத்த சூப்பர் ஸ்டாராக வரவேண்டிய நடிகர் இப்ப இந்த நிலைமை பார்த்து மிகவும் வருந்துகிறேன் இப்ப அவர் படம் பார்த்தாலும் மிகவும் அருமையாக உள்ளது

    • @nanbananbi7353
      @nanbananbi7353 17 днів тому +16

      அவர் மிக பெரிய கோடிஸ்வரர் அவர் நிலைமை நன்றாக உள்ளது

    • @madasamythangammasala1853
      @madasamythangammasala1853 9 днів тому +1

      மிக பெரிய
      பணக்காரன் இவர்

    • @mageshkumar1032
      @mageshkumar1032 День тому

      வாங்குன காசுக்கு கூவு.ஓவரா கூவி வாய்வராம போய்டபோது.

  • @Sneak1740
    @Sneak1740 18 днів тому +28

    தமிழ் சினிமாக்கு பிரசாந்த் தேவை....

  • @annaduraisr1147
    @annaduraisr1147 16 днів тому +16

    ஆயிரம் பேர் ஜெயித்தார்கள், பல பேர் ஜெயித்துகொண்டு இருக்கிறார்கள்........ஒரு நல்ல தண்ணீர் போன்ற ஒருவர் வெற்றியை காலம் சோதிப்பது இயற்கை மற்றும் காலம் இரண்டின் மேல் உள்ள நம்பிக்கை மீதே வெறுப்பு வந்தால்......அவரை போன்ற நல்ல உள்ளம் ஜெயிக்கனும்....ஜெயிக்க வேண்டும்....... என்றும் பிரார்த்தனையடன்

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 18 днів тому +30

    மிகவும் தத்ரூபமான கலந்துரையாடல்❤ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்பன போன்ற பிள்ளை பெற்றோர் உறவின் மேன்மிகு பண்பு❤ எல்லாமும் கற்று இன்னும் ஏதோ தேடலுடனே பயணம்❤ பெரிதமுடன் கர்வப்படும் என் மனசு ❤

  • @Poongkundran
    @Poongkundran 9 днів тому +5

    உண்மைதான்...
    பிரசாந்த் போல ஒரு டான்சர் அதுவும் ஒரு லைவ் ஷோ முழுவதும் தொடர்ந்து பல பாடல்களுக்கு ஆட்டம் போடுவது சாதாரண விஷயம் இல்லை..
    மீண்டும் இந்த திறமையான பல்முக திறன் கொண்ட பிரசாந்த் வர வேண்டும் சினிமா திரைக்கு...
    தொடரட்டும்..;!
    வாழ்த்துகள் திரு.பிரசாந்த்..!! ❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 17 днів тому +17

    Prasanth was huge star.. very hard to see his downfall..hope he will bounce back soon...he is completely trained in everything..full package actor..
    Prasanth reminds me of mohan sir..

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 17 днів тому +16

    Prasanth is an excellent actor. He is blessed to be ur son. Pls don't worry on negative comments

  • @user-ow3ol7ky3w
    @user-ow3ol7ky3w 16 днів тому +18

    Very respectful father and he raised his son in a very respectful way. He is an example how to raise a son. No matter how many negative comments come. Those all from jealousy. Be strong and god with us ❤❤❤❤

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      He is having affair with sneha... 😂completely destroyed😂

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 18 днів тому +15

    மிகச்சிறந்த அருமையான பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Prsssnth
    @Prsssnth 18 днів тому +23

    மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரசாந்த் அண்ணா அவர்கள் மீண்டும் வா💐💐💐

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 17 днів тому +19

    பிரசாந்த் நடித்த சாக்லெட் திரைப்படத்தை ஆறுமுறை தியேட்டரில் பார்த்தேன்.

  • @jbrat79
    @jbrat79 18 днів тому +21

    Very good humane interview by Mr. Rajesh. No nonsense only full information.
    Mr. Thiagarajan is so straight forward. Discipline to the core.
    Actor Prashant what a talent! Unbelievable. Hard work never fails. His comeback should be massive now.

  • @RuckmaniM
    @RuckmaniM 16 днів тому +14

    இரவுக் கூட ஏன் வருகிறது, வேறு ஏதாவது செய்யலாமே என தியாகராஜன் சார் சொல்வது, அவரது நீங்காத விழிப்புணர்வை காட்டுகிறது.

  • @pusparanimunusamy6813
    @pusparanimunusamy6813 12 днів тому +5

    வைரம் போல அப்பா ,தங்கமான பிள்ளை.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 17 днів тому +9

    Excellent speech, my favourite actor Prasanth, i like his movies.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 16 днів тому +7

    WONDERFUL
    PERSONALITY
    ACTOR
    THIYAGARAJAN .

  • @karthi98941
    @karthi98941 18 днів тому +18

    பிரசாந்த் கொடுத்துவைத்தவர்

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 14 днів тому +9

    தியாகராஜன் நடிப்புக்கு நான் அடிமை தலை சிறந்த நடிகர்... இயல்பான நல்ல நடிகர் ஐயா வாழ்க... ஈழதமிழர்கள்

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 13 днів тому +5

    சிவாஜியின் அறிவுரையை மதிக்காத எவனும் சினிமா உலகில் நிலைத்தது இ‌ல்லை எ‌ன்பது உண்மை....

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 17 днів тому +7

    11:25 so true. I still have 1000s of videos, dvds, magazines...

    • @gopinathr3496
      @gopinathr3496 14 днів тому

      Videos form Fungus, CD no problem

  • @Dhandapani-yb1zt
    @Dhandapani-yb1zt 17 днів тому +20

    இவர் நிஜமான சந்தோஷ்சுப்பரமணியம் பிரகாஷ்ராஜ் கேரக்ட்டர்....

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 14 днів тому +3

      உண்மை...
      அடுத்தவன் வாழ்க்கையை
      நாம் வாழ கூடாது

  • @SivaSiva-ss1fd
    @SivaSiva-ss1fd 18 днів тому +21

    Thagarajan sir super discipline human

  • @sintosimson7260
    @sintosimson7260 18 днів тому +6

    Perusunge ninge 2 periya legendary actor's ninge technology evolavu maripokumendru theriyathu endru sollupodhu 90s kids engalkku ellam periya athirchiya irukku 😊😊🤔🤔🤔🙄🙄🙄😁😁

  • @yogeshs-yv6cp
    @yogeshs-yv6cp 18 днів тому +14

    Top star ❤❤❤❤❤❤❤

  • @karthi98941
    @karthi98941 18 днів тому +19

    நல்லதொரு தகப்பன்

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 18 днів тому +10

    தியாகு ராஜன் எங்க அப்பா.

  • @jubigeorge6854
    @jubigeorge6854 18 днів тому +4

    Very good interview both good humans 👍👌🙏

  • @user-qi2io2qp5m
    @user-qi2io2qp5m 18 днів тому +10

    Super🎉🎉🎉❤❤❤

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 18 днів тому +8

    @06:48..." Periyaa writer, kerala la...!!!"
    ThyagaRajan is referring about The great Malayalam Writer Mr. M.T.Vasudevan Nair....Movie name : ' Perumthacchan '
    @12:48.."Andhaa paiyaan Raja koodaa ottuvaan...."
    Rajesh ia referring about Actor Daggubati Raja, who acted in ' Vedham Pudhidhu '...' Karuthamma '...' Kadaloora Kavidhaogal ' ..etc. I believe he is also one among the office bearer at the Madras Riding School / Club, Guindy.. Chennai.

  • @saibaba172
    @saibaba172 18 днів тому +17

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @jhonybaba8080
    @jhonybaba8080 12 днів тому

    Mrglitz again I really impress Thiscontinuedprograme to Watchrealy my sweetest real actors Rajesh/Thyagraj

  • @user-mj9uv8cr6s
    @user-mj9uv8cr6s 19 годин тому

    தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை கடினமான பாதை உண்மைதான்.

  • @saibaba172
    @saibaba172 18 днів тому +10

    SUPER 💐💐

  • @keerthipriyan2488
    @keerthipriyan2488 15 днів тому +2

    Prashant sir is wonderful character ❤

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 14 днів тому +2

    He would have become next super star🎉🎉 Great miss

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 12 днів тому +1

    Good interview Also Descent

  • @selvan.
    @selvan. 15 днів тому +3

    அய்யா நீங்க சாதித்தது உங்கள் மகன் வாழ்க்கை கெடுத்த அப்பா என்று உங்களால் அதை மாற்ற உங்களால் முடியுமா அப்புறம் என்ன வெற்றி வீன் தம்பட்டம் அடிப்பதால் என்ன புரியோஜனம்🎉🎉

  • @sivagurur3010
    @sivagurur3010 18 днів тому +24

    தியாகராஜன் சினிமாவில் நிறைய சாதிச்சிருக்கார் அவரை பத்தி அவர் கிட்ட கேளுங்க பிரசாந்த் பத்தி பிரசாந்த் கிட்ட கேளுங்க 30 வருட சினிமா வாழ்க்கை அனுபவம் கொண்ட பிரசாந்த் பத்தி இன்னும் அவர் அப்பாவே பேசறது ஒருவித வன்கொடுமை!
    விஜய்க்கு SAC பண்ணாதது இல்லை ஆனா அப்பாவை விட்டு ஒரு கட்டத்துக்கு மேல விஜய் வெளிய வந்து சுயமா முடிவெடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் வேற ஒரு உயரத்துக்கு போனார் சூர்யா தன்னோட திருமண வாழ்க்கையில் ஆரம்பித்து சினிமா கேரியர் வரைக்கும் தனித்து முடிவெடுத்ததால தான் இன்னைக்கு முன்னணியில் இருக்கார் சிம்புவை பாருங்க அவர் திறமைக்கு எங்கயோ இருக்கனும் அவர் பஞ்சாயத்துக்கெல்லாம் அம்மா அப்பாவை அனுப்பிவிட்டு ஒளியறதால தான் இன்னைக்கு அவருக்கு பின்னடைவு
    அதனால தயவுசெய்து நீங்க கொஞ்சம் ஒதுங்கியிருங்க பிரசாந்த் வாழ்க்கை பிரகாசமாகும் 100% நல்லவனா பிள்ளையை வளக்கனும்னு நினைக்காதிங்க அவர் ஒன்னும் உங்க வீட்டு பெட் அனிமல் இல்லை!

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 18 днів тому +5

      STR KU ENNADA TALENT IRUKKU- OVERACTING AND HAS NOT LEARNT ANY FILM CRAFT DUE TO ATTITUDE AND SAID HE HAS LEARNT EVERYTHING AT 6 YRS OF AGE 😂
      LEGENDARY ACTORS LIKE SIVAJI WAS STILL LEARNING FROM BHARATHIRAJA IN HIS 60S IN MUTHAL MARIYADHAI
      JOKER LAZY SIMBHU

  • @priyavenkat2608
    @priyavenkat2608 3 дні тому

    Prasanth nicee person viji from bangalore

  • @elangomath2901
    @elangomath2901 День тому

    my conscience tells me that prasanth is the only goodnatured bro i ever know in the cine field...

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 15 днів тому +1

    அருமையான நடிகர் ❤❤❤❤

  • @kanthalur.N
    @kanthalur.N 18 днів тому +4

    The Malayalam writer he was referring is MT. I think the film was Perunthatchan in which Prashant acted.

  • @mohamedmowjood7428
    @mohamedmowjood7428 14 днів тому +2

    பாடசாலை செல்லும் போது இலங்கையில் படமாக்கப்பட்ட " "இளைய நிலா" திரைப்படம்

  • @RajasekarVasu-lr2wi
    @RajasekarVasu-lr2wi 16 днів тому +1

    Prasanth masss actor always i his all movies

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f 2 дні тому

    Good heart 💜 good Hero evergreen 💯

  • @user-zf1fu8sp5o
    @user-zf1fu8sp5o 12 днів тому

    Interview questions super

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 14 днів тому +3

    இருவரும் இயல்பான சிறந்த நடிகர்கள்... ஈழதமிழராக வாழ்த்துகிறோம்

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 18 днів тому +3

    Good 👍

  • @SR.A6674
    @SR.A6674 18 днів тому +5

    Prasanth sir kku merriege aayiducha

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 17 днів тому +2

    ஹீரோ னா பெருமை ஹீரோயின் னா சிறுமையா பேச கூடாது னு சொன்னார் சிவாஜி எல்லா ஹீரோயின் டாஸ்ஸா

  • @rjchandran3489
    @rjchandran3489 18 днів тому +8

    Real santhoshh Subramaniam father and son ✨

  • @GOAT_NO-1_WORLD
    @GOAT_NO-1_WORLD 16 днів тому +2

    Viduthalai 2 Droped ⚓‼️💯

  • @maheswari3375
    @maheswari3375 13 днів тому

    Prashant ❤

  • @elangomath2901
    @elangomath2901 День тому

    sir i like prasanth bro second only to my anna makkal thilagam...

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e 11 годин тому

    தியாகராஜன் ஐயா அஜித் மாதிரி இருக்காரு❤

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 15 днів тому +1

    வணக்கம். பிரசாந்த் திருமணம் மீண்டும் ... பற்றி யோசிங்க

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 16 днів тому +4

    எனக்கு பிடித்த நடிகர்களில் பிரசாந்த் உம் ஒருத்தர் இப்பொழுது கூட அவர் உடம்பை குறைத்து வந்தால் பழைய மாதிரி ஆகிடுவர்

  • @JothiKannan-bq1vw
    @JothiKannan-bq1vw 16 днів тому

    Good father Thyagarajan👍

  • @nesagnanam1107
    @nesagnanam1107 13 днів тому

    Congrats sir 🎉🎉🎉

  • @haysjoe7432
    @haysjoe7432 18 днів тому +8

    As a Father - Make your Son get married & Enjoy his time. Spend time with Grand kids in the future.

    • @hamsituhin
      @hamsituhin 13 днів тому

      Who knows இவர் marriage yaar ta um சொல்லாத maadri marriage aagi இருக்கலாம்...

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      He has affair with sneha..

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 17 днів тому

    super anna

  • @tintintin8350
    @tintintin8350 10 днів тому

    Appa love you ....

  • @dhineshkumar7903
    @dhineshkumar7903 17 днів тому +2

    Excellent interview

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 7 днів тому +1

    உண்மையில் பிரசாந்த்க்கு சோசியல் இம்யூனிட்டி குறைவு தான்.

  • @babukrishnan86
    @babukrishnan86 День тому

    PrasanthverygoodHero

  • @ganesansunderraj2061
    @ganesansunderraj2061 12 днів тому

    அன்பான தியாகராஜ ன் அவர்களே உங்களைப்போலவே பல அப்ப அம்மக்கள் தன் குழந்தைகளை சாதனையாளராக்க வேண்டும் என்பதற்காக பல விதமான பயிற்சிக்கு அனுப்புராங்க

  • @varadarajansrinivasan7667
    @varadarajansrinivasan7667 10 днів тому +1

    Sevvai dasayil uccham thottvar, rahu dasai vandu puratti pottuvittadhu. 7th house Rahu caused marriage troubles during rahu dasa which impacted his career big time.

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      Because he was having affair with sneha. He ditched his wife.. Movies flopped continuously

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 15 днів тому

    சிறந்த அப்பா சிறந்த மகன்

  • @user-ub6lp7zl5y
    @user-ub6lp7zl5y 18 днів тому +1

    👍👌👌👌👌👌👌💙🙏

  • @Abilash896
    @Abilash896 18 днів тому

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 16 днів тому

    @17:12 Namma Michael Jackson...😂

  • @user-mn4oq8xk6n
    @user-mn4oq8xk6n 17 днів тому

    ❤❤❤

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 16 днів тому +2

    Most unluckiest star of tamil cinema is prashant brother.... Hope he will come back very soon.... ❤❤❤❤

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      He won't come back.. He will rather die soon.. He has affair with sneha.. Ditched his wife for sneha.. So its difficult to raise again.. 😂

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 День тому

    பிரசாந்தை சுயமாக கதை கேட்க விடுங்கள்...புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

  • @aanandhikamalaaanandhikama9452
    @aanandhikamalaaanandhikama9452 18 днів тому +2

    Prasanth niraya movie natikkanum...

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 День тому

    முதல்ல உங்க பையனுக்கு, நீங்க டைரக்ட் பண்ணாதிங்கா...சார்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 День тому

    முதல்ல அடுத்த திருமணத்தை பண்ணி வையுங்கள்

  • @rebeccalovenrebecca5345
    @rebeccalovenrebecca5345 16 днів тому +2

    En kalyanethu madum jathegam pakelle

  • @ramachandran8630
    @ramachandran8630 16 днів тому

    பிள்ளை நிலா இரண்டும்... வெள்ளை நிலா....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 16 днів тому +2

    டாப் ஸ்டார்🔥

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 18 днів тому +1

    Inthe prabhu...sivaji ganesan prabhu va ELAY prabhu deva vaa

  • @RamyaRamya-ff8cd
    @RamyaRamya-ff8cd 5 днів тому

    Good hero

  • @Successnice-vd3lv
    @Successnice-vd3lv 18 днів тому +1

    Super

  • @chandrankr679
    @chandrankr679 16 днів тому

    M T vasudevan Nair.....fim perundachan.........

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 14 днів тому

    group dsncer oda ponnu yaru heroine anathu

  • @Atman1485
    @Atman1485 18 днів тому +8

    Josiyam paathum yepdi marriage life miss aagiduchu 🤔
    May be Karma?

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd 18 днів тому +5

      விதி வலியது என்பது தான் ஜோசியத்தின் அடிப்படை. So when it's meant to have multiple partners or more than 1 marriage or no proper marriage it will happen no matter what according to astrolog concept.

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      He ditched his wife as he has Affair with sneha

  • @zetaarchives1745
    @zetaarchives1745 2 дні тому

    Tip

  • @leftyaj2808
    @leftyaj2808 16 днів тому +1

    Mesam rasi ku may la erunthu utchama 🙄😍 nallathu nadantha sari

    • @leftyaj2808
      @leftyaj2808 15 днів тому

      @@JJ78652 pappom.. Na mesa rasi barani natchathiram

  • @Oktolibre
    @Oktolibre 14 днів тому

    Idhula engeyum Chiyaan Vikram pathi sollala 🤔

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 18 днів тому +1

    நீங்க என்ன ராசி னு சொல்லலே தியாகு சார்

  • @parinparin8957
    @parinparin8957 14 днів тому

    Pacha pullaya ipdi hero vakitingale sir

  • @mageshkumar1032
    @mageshkumar1032 15 днів тому +4

    பிரசாந்த் ஏறாத குதிரை இல்ல பயில்வான்கிட்ட கேளுங்க நல்லா விளக்குவார்.உள்ளூர்ல விலை போகத குதிரை வெளியூர்ல பாவம் பணத்தக்காக ஓடுது.நிறைய குதிரை ஓட்னா நல்ல குதிர அமையாது.பணத்த வச்சி என்ன பண்ணுவீங்க.நல்ல தகப்பனுக்கு அழகு குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைய அமைத்து கொடுக்கர்து.கெட்டபழக்கம் நல்ல பழக்கம் யாரும் கேக்கர்து இல்ல

    • @learntrickz
      @learntrickz 3 дні тому

      அதுவும் சினேகாவை நக்காமல் ஒருநாளும் இருந்தது இல்லை.. இவனோட கடை பக்கத்திலேயே சினேகா கடை வச்சிருக்கே.. அது தான் highlight😂

  • @hamsituhin
    @hamsituhin 13 днів тому

    Y R u not in good relationship with சியான் and family