மருத்துவர் நாராயணா அவர்களே தங்களது ஸ்வர சஞ்சாரம் என்னை மயக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது சோகத்திலும் இன்பத்தை எனது மனம் அனுபவித்தது சரண்யா அவர்களே தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
மாலைப் பொழுதின் மயக்கம்!பொன் மாலைப்பொழுது.. ஆஹா! டாக்டர் அவர்களின் இனிய இசையில் மயங்காதவர் உண்டோ? விளக்கம் இனிமையிலும் இனிமை! Heart Touching descriptions of Hindolam & Chandrakauns' various touchings.👏நன்றி🙏
இன்றைக்கும் என் மனம் ஆத்மா மயக்கும்/ உருக்கும் பாடல்......ஓராயிரம் முறை கேட்டு இருக்கேன்...உங்களின் approach is Outstanding...No words to express my happiness... பிச்சி பிச்சி பிரிச்சி பிரிச்சி பெடல் எடுத்து விட்டீர்கள்...எங்களுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு வரப் பிரசாதம்...5 வெச்சி லட்சம் ,கோடி பண்ணிட்டீங்களே...அப்பா.. Marvelous... சார்.....வார்த்தைகளை தேடுகின்றேன்.....வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
Only tears occupied both eyes and heart. SRI MSV AND SRI TR WITH SUSEELA AMMA With their Orgestra .. Imagine their Recording time in studio. No words Doctor. " Maranthu vida villai Thozhee".. a aa aaa aa a a aa.. Maaalai ...words strucked.🙏🇹🇯
சாய்ராம்.... ஐயாவின்... சகோதரியின் இசை நிகழ்ச்சி பதிவுகள்எப்போதும்..இனிமை.... *குறிப்பாக* இந்த பதிவு மிக மிக மிகவும் அருமை.🎉🎉 இதைப்போல் பழைய இசை மேதைகள் பாடல்களை (எஸ் வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு ..ஜி ராமநாதன் ..மாமா கேவிம் ..சுதர்சன் மாஸ்டர் ..இவர்கள் வரிசையில் மற்றவர்கள்) ... இசை அமைப்பாளர் பாட்டை எடுத்து தங்கள் நிகழ்ச்சிகளை😮 சிறப்பிக்கவும்...... அடியேன் தாழ்மையான விண்ணப்பம். தாழ்மையான விண்ணப்பம். நிச்சயம் அதற்கு கிடைக்கும் நல்ல வரவேற்பு ...
சௌகார் அம்மா தன்னை கைம்பெண் என்று கருதிக்கொண்டு இப்பாடலை பாடுவார்,அதனால்தான் கவிஞர்,மங்கையின் கையில் குங்குமம் தந்தார் என்று எழுதியிருப்பார் ,நெற்றியில் குங்குமம் இட்டார் என்று எழுதவில்லை,ஆழமாக சிந்தனை செய்து ஆய்ந்தால் நிறைய கவிஞர் சொல்லாடலை ரசிக்க முடியும்!
@@vasudevancv8470I don’t think KD’s contribution is any less. It is the combination of these four legends that made this song to live in our hearts eternally !
@@srinikasrinika2487 Then, you should have mentioned the names of Viswanathan-Ramamurthi & P Susheela also prominently. U Can't take away the Credit for the main architects - the Composers and the Singer conveniently and highlight only the Lyricist, especially for this song. That has been the familiar phenomenon with some people blacking out the names of the Composers and project only Kannadasan. If it's ILaiyaraja's Music, it's the other way around. There, Lyricists would disappear. Such a sick & biased attitude.
An Extraordinary analysis for an Extraordinary Song! ThanQ Very Much Dr Narayanan Sir for such a fantastic decoding of an iconic song threadbare. We could observe how intensely Dr Narayanan has enjoyed this composition like a million of us. We could sense that such a feeling came from his heart. As highlighted by Dr Narayanan, a Creative Genius like MSV, while composing a song, usually tends to concentrate and focus more on the Expressive Flow of the Lyrical Phrases than the Musical Phrases since a Film Music Composer has got that imaginative freedom and thus he rightfully used his Manodharmam focusing more on the mood, the feel and the emotions that would be running into a particular character for a particular situation and the tunes came from his heart rather than his mind. That's why we got such magical phrases in many of his great compositions defying Music Grammars. (As Pulavar Pulamai Pithan wrote in a song, ilakkaNam Paarthaal ilakiyam illai, ilakiyam Paarthaal ilakkaNam illai). And P Susheela - the One & Only Nightingale I have ever heard. Such a rare, fine, Crystal Clear Voice Texture with a sweetest timbre (like a thin fibre) without any shrill. No Cacophony. I would also like you to delve with another allied Raagaa to Chandra Kauns - which's Kalyana Vasantham on which he has composed iconic songs like "Kanchi pattuduthi Kasturi Pottu vaithu" and "Ninnaiye Rathi yendru ninaikirenadi". Viswanathan-Ramamurthi came out with another iconic song with a blend of the Raagaa Chandra Kauns & Kalyana Vasantham for the Film Engirundho Vandhaan (1995) sung by SPB. Hope, you would have listened to it. If Not, you can open the Link below. ua-cam.com/video/9FZrp_0OyZk/v-deo.htmlsi=qAtkPo5BBqLoxYGK
சுசீலாம்மா அவர்களது குரல் தெய்வீகம் என்பது ஒருபக்கம் என்றாலும், பாடலின் வார்த்தைகளை தமிழ் இலக்கணம் இம்மியும் தவறாமல் உச்சரித்து பாடுவதுதான் வியப்பின் உச்சம்.
For MSV, a raga was only a tool. The life and depth of the music in reflecting the mood and emotion of the character and situation in a movie was more important to him and not using a raga. A raga was only a base to bring the edifice and not the pure structure on which the song stood. It is for the puritans to see what raga is found. Many songs of MSV had flavours of different ragas and some had surprisingly western touch on Carnatic ragas. Example is Azhakiya Tamizh magal song from the movie Rickshawkaran based on Sarukesi raga. Similarly the song Athisiya Ragam song. That’s why his songs will remain for another century and more people will keep on dissecting the music and find new gems. The greatest ever composer and creator of music India ever had in the last century.
சினிமா பாடல்களில் கருததையும், அதனுடன் சார்ந்த இலக்கிய நயத்தையும் இசையுடன் மட்டும் ரசித்த என் போன்ற ரசிகர்களுக்கு Dr இன் ராக ஆலாபனை வித்தியாசமான விருந்து. கர்நாடக இசை பயன்றவர் இதன் பயனை நன்கறிவர். பல இசை அமைப்பார்களினதும் பாடகர்களினதும் கர்நாடக இசை திறமைகளை எமக்கு தெளிவு படுத்தியமைக்கு இருவருக்கும் நன்றி். அது மற்றுமின்றி கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்பவர்கள் வயது வித்தியாசமின்றி எந்த பாடலையும் சிரமின்றி பாடலாம் என்பதை எமக்கு உணர்த்துகிறது. இளைய சமுதாயத்திற்கான அறைகூவல்.
For MSV / MSV-TKR Songs you will not display the Composers' Photos. Why this blatant Partiality? Any way Legends are Legends and their Compositions are Extraordinary. No one can black out the Pioneers' Great Contribution to the Thamizh Film Music.
ha ha! 😂 It's quite a familiar phenomenon Sir in many programmes of many Channels. If it' is MSV Songs only Last Credit will be given to him after giving Credit to Lyricists, Singers, Directors etc . Don't Worry. Any way, the Greatness of his Extraordinary Compositions always stay shining and stay Evergreen and stuns both learned men and laymen alike ! Cheers !
வணக்கம் டாக்டர் தயவு செய்து ஒவ்வொரு ராகத்தின் ஸ்வரங்களை சொல்லும் பொழுது சின்ன "ரி " பெரிய "ரி " போல எல்லா அசையும் ஸ்வரங்களை குறிப்பிட்டால் எனக்கு keyboard பயிற்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்... நன்றி டாக்டர்....
நான் இசையின் ஞான சூனியம். உங்கள் விளக்கம் கேட்டு மயங்கி விட்டேன். ஜென்ம சாபல்யம் ...
இந்த பாடலை பாடுவதே கடினம், பாடி இரண்டு ராஹங்களின் blendai பிரித்து காட்டி, dcode பண்ணி டாக்டர் ஐயா கோடானு கோடி நன்றி 🙏🙏🙏❤❤❤
உண்மையில் இந்த ராகம் நீங்கள் பாடியது மிகவும் ரம்யமாக
உள்ளது நன்றி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே உங்கள் மடைதிறந்த ஸ்வர சஞ்சாரம் எங்களைத் தாலாட்டிச் சென்றது. நன்றி டாக்டர் & சரண்யா ❤
மருத்துவர் நாராயணா அவர்களே
தங்களது ஸ்வர சஞ்சாரம் என்னை மயக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
சோகத்திலும் இன்பத்தை எனது மனம் அனுபவித்தது
சரண்யா அவர்களே
தங்களுக்கு எனது வாழ்த்துக்களும்
நன்றிகளும்
இசையுலகின் உச்சம் தொட்டுக்காட்டும் அழகிற்கு வணக்கம்! இசையமைப்பாளர்களின் ஆற்றலையும் உழைப்பையும் தெளிவாக்கும் நயத்திற்கு வாழ்த்துக்கள்! பாடல் வரிகளின் சுவையை உணரவைக்கும் உயர்வுக்குப் பாராட்டுக்கள்! இசையுலகின் நல்லாசான்! இருவரின்அரிய
பணி!❤❤
மாலைப் பொழுதின் மயக்கம்!பொன் மாலைப்பொழுது.. ஆஹா! டாக்டர் அவர்களின் இனிய இசையில் மயங்காதவர் உண்டோ? விளக்கம் இனிமையிலும் இனிமை! Heart Touching descriptions of Hindolam & Chandrakauns' various touchings.👏நன்றி🙏
தாங்கள் இருவரின் இசைப் பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
கவியரசர், ஒரு MSV & ராமமூர்த்தி, ஒரு பி. சுசிலா, ஒரு சௌகார் ஜானகி. படலோடு காட்சியும் அருமை. இயக்குனரின்
திறமையும்.
சுசீலம்மாவின் குரலுக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை ஞாலத்திற்கும் சிரம் சாய்கிறேன்.. தஙகளின் குரலில் கேட்டதில் மெய்சிலிர்த்தோம் பாடகரே.. அழகு. அற்பதம். வார்த்தைகளை தேடுகிறேன்..மடை திறந்த வெள்ளம் போல ஸ்வர ஞாலம்..
அருமை ! கேட்பதற்கு ரம்மியமாகவும் ,இனிமையாகவும் உள்ளது . வாழ்த்துக்கள் .🎉
இன்றைக்கும் என் மனம் ஆத்மா மயக்கும்/ உருக்கும் பாடல்......ஓராயிரம் முறை கேட்டு இருக்கேன்...உங்களின் approach is Outstanding...No words to express my happiness...
பிச்சி பிச்சி பிரிச்சி பிரிச்சி
பெடல் எடுத்து விட்டீர்கள்...எங்களுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு வரப் பிரசாதம்...5 வெச்சி லட்சம் ,கோடி பண்ணிட்டீங்களே...அப்பா.. Marvelous... சார்.....வார்த்தைகளை தேடுகின்றேன்.....வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
அருமையான பாடலான மாலைப் பொழுதின் பாடலை
Excellent ஆக பாடி விவரங்களை கொடுத்து அசத்துகிறீர்களே டாக்டர்
சுசிலா அம்மாவின் குரலும் இங்கு ரீங்காரம் ஆகிறதே
Only tears occupied both eyes and heart. SRI MSV AND SRI TR WITH SUSEELA AMMA With their Orgestra .. Imagine their Recording time in studio. No words Doctor. " Maranthu vida villai Thozhee".. a aa aaa aa a a aa.. Maaalai ...words strucked.🙏🇹🇯
மாலைப் பொழுதின் மயக்கம் கேட்க கேட்க திகட்டாத தேன்.மிக அருமையான பதிவு.தங்கள் இசைப் பயணம் தொடரட்டும் 🎉
கண்ணதாசன், MSV, P.சுசீலா கொடி கட்டிப் பறந்த பாடலின் ராகம் மற்றும் ஸ்வர ஞான விளக்கம் தந்து எங்களை மகிழ்வித்த உங்களை பாராட்டி மகிழ்கிறேன்.
மாலைப்பொழுதில் தங்களின் குரல் மயக்கத்திலே நாம் மகிழ்கின்றோம் தோழா..🎻🎻🎻
Extraordinary Excellent. Ahaaaaa arppudam arumai. Speechless
சாய்ராம்.... ஐயாவின்... சகோதரியின் இசை நிகழ்ச்சி பதிவுகள்எப்போதும்..இனிமை.... *குறிப்பாக* இந்த பதிவு மிக மிக மிகவும் அருமை.🎉🎉 இதைப்போல் பழைய இசை மேதைகள் பாடல்களை (எஸ் வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு ..ஜி ராமநாதன் ..மாமா கேவிம் ..சுதர்சன் மாஸ்டர் ..இவர்கள் வரிசையில் மற்றவர்கள்) ... இசை அமைப்பாளர் பாட்டை எடுத்து தங்கள் நிகழ்ச்சிகளை😮 சிறப்பிக்கவும்...... அடியேன் தாழ்மையான விண்ணப்பம். தாழ்மையான விண்ணப்பம். நிச்சயம் அதற்கு கிடைக்கும் நல்ல வரவேற்பு ...
Both of you compliment each other in bringing out the best of the raga!
சரண்யா அவர்களின் involvement ம் அசத்தல் தான் excellent programme no doubt
ஆண் குரலில் இந்த பாடலை கேட்கும் போது புதிய பாடல் போல் ஒலிக்கின்றது. அருமை!
Viswanathan Ramamurthy duo definitely God sent set to mesmerize cine music lovers. Touching the heart.
சௌகார் அம்மா தன்னை கைம்பெண் என்று கருதிக்கொண்டு இப்பாடலை பாடுவார்,அதனால்தான் கவிஞர்,மங்கையின் கையில் குங்குமம் தந்தார் என்று எழுதியிருப்பார் ,நெற்றியில் குங்குமம் இட்டார் என்று எழுதவில்லை,ஆழமாக சிந்தனை செய்து ஆய்ந்தால் நிறைய கவிஞர் சொல்லாடலை ரசிக்க முடியும்!
கண்ணதாசனின் வரிகள் பாட்டுக்கு உயிர் ஊட்டுகிறது
Viswanathan-Ramamurthi's mind blowing Music and Susheela's Expressive Singing are the Main highlights.
Thank you for remembering our great KANNADASAN
@@vasudevancv8470I don’t think KD’s contribution is any less. It is the combination of these four legends that made this song to live in our hearts eternally !
@@srinikasrinika2487 Then, you should have mentioned the names of Viswanathan-Ramamurthi & P Susheela also prominently. U Can't take away the Credit for the main architects - the Composers and the Singer conveniently and highlight only the Lyricist, especially for this song. That has been the familiar phenomenon with some people blacking out the names of the Composers and project only Kannadasan. If it's ILaiyaraja's Music, it's the other way around. There, Lyricists would disappear. Such a sick & biased attitude.
Beautiful.... mesmerizing ❤ Amalgamation of music, lyrics and the voice 👏👏👏
What a clear explanation about these 2 ragams in Malai pozhudil song. Kudos to your knowledge and training Dr. Narayanan Sir.
Continuous மழை மாதிரி ஸ்வர ப்ரயோகம் wow wow
Oru arumIyana thalattuppadal.valthukkal Dr.Narayanan and saranya❤❤❤
Thank you for your kind explanation and you're a great legend sir excellent.🎉🎉🎉
What a flow! Excellent. No words 💔 lovely chandrakauns .Dr.Narayanan sir,ur explanation romba arumai.
இந்தப் பாடலின் இடையிசையில் ஷெஹ்னாய் வாசிப்பு மனதை அள்ளும்
VeeNaa also.
வீணையும்@@vasudevancv8470
an outstanding eepisode...!!!👏👏👏👏
அருமையான விளக்கம் அளித்துள்ளார் டாக்டர்
அருமையான இனிப்பான வார்த்தைகள் இல்லை டாக்டர் ஐயா.நீவிர் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
என்ன ஒரு இனிமை வாழ்த்துக்கள் ❤️
Excellent singing👍👍❤❤❤❤
Brilliant singing Dr!
அருமை அருமை அருமை டாக்டர் நாராயணன் சார்💐💐💐👏👏👏
wow great explanation sir 🎉🎉
Excellent, nice,beautiful, superb Dr. , For your explanation for the song. I am 71 years old. I used sing with knowing my self. Thank you Dr.
An Extraordinary analysis for an Extraordinary Song! ThanQ Very Much Dr Narayanan Sir for such a fantastic decoding of an iconic song threadbare. We could observe how intensely Dr Narayanan has enjoyed this composition like a million of us. We could sense that such a feeling came from his heart. As highlighted by Dr Narayanan, a Creative Genius like MSV, while composing a song, usually tends to concentrate and focus more on the Expressive Flow of the Lyrical Phrases than the Musical Phrases since a Film Music Composer has got that imaginative freedom and thus he rightfully used his Manodharmam focusing more on the mood, the feel and the emotions that would be running into a particular character for a particular situation and the tunes came from his heart rather than his mind. That's why we got such magical phrases in many of his great compositions defying Music Grammars. (As Pulavar Pulamai Pithan wrote in a song, ilakkaNam Paarthaal ilakiyam illai, ilakiyam Paarthaal ilakkaNam illai). And P Susheela - the One & Only Nightingale I have ever heard. Such a rare, fine, Crystal Clear Voice Texture with a sweetest timbre (like a thin fibre) without any shrill. No Cacophony. I would also like you to delve with another allied Raagaa to Chandra Kauns - which's Kalyana Vasantham on which he has composed iconic songs like "Kanchi pattuduthi Kasturi Pottu vaithu" and "Ninnaiye Rathi yendru ninaikirenadi". Viswanathan-Ramamurthi came out with another iconic song with a blend of the Raagaa Chandra Kauns & Kalyana Vasantham for the Film Engirundho Vandhaan (1995) sung by SPB. Hope, you would have listened to it. If Not, you can open the Link below.
ua-cam.com/video/9FZrp_0OyZk/v-deo.htmlsi=qAtkPo5BBqLoxYGK
Awesome 👏👏Sir
@@drelaelanchezhian7437 ThanQ Sir. 🙏
Super Dr. Sir.Cant control tears😢
இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் நானும் பாடுவேன் அதுசந்த்ரகௌன்ஸ்ராகம் என்பது இப்போதுதான் தெரிஞ்சுது ஸார்எப்படி ஸ்வரமழை பொழிகிறீர்கள்உங்களது ஸ்வரஸஞ்சாரதுக்கு நமஸ்காரம்
சுசீலாம்மா அவர்களது குரல் தெய்வீகம் என்பது ஒருபக்கம் என்றாலும், பாடலின் வார்த்தைகளை தமிழ் இலக்கணம் இம்மியும் தவறாமல் உச்சரித்து பாடுவதுதான் வியப்பின் உச்சம்.
🎉இந்த பாடலில் இடையில் ஷெனாய் வாசிப்பு மிக அருமையாக இருக்கும் 🎉
🙏🌹உங்களுக்கு குரல் வளம் மிக அருமையாக உள்ளது 🌹🙏
Excellent program. What a in depth analysis of the ragam explaining with swarams.
Super singer
Had a nice, pleasant and soft landing at the end ❤
May your knowledge and passion towards music and your voice be protected. Stay blessed.
இசையின் முன்பு மனிதன் ஒன்றுமில்லை ஐயா
Very nice to hear the song from you
MSV king of expression!!
Pl give credit to TKR also
@@chandrabala1 of course of course!! 🙏🙏
The way of explanation of yours is no one can do this l bow you padma and vivek
Excellent Dr. 🙏
End session... Simply Terrific Doctor....
For MSV, a raga was only a tool. The life and depth of the music in reflecting the mood and emotion of the character and situation in a movie was more important to him and not using a raga. A raga was only a base to bring the edifice and not the pure structure on which the song stood. It is for the puritans to see what raga is found. Many songs of MSV had flavours of different ragas and some had surprisingly western touch on Carnatic ragas. Example is Azhakiya Tamizh magal song from the movie Rickshawkaran based on Sarukesi raga. Similarly the song Athisiya Ragam song. That’s why his songs will remain for another century and more people will keep on dissecting the music and find new gems. The greatest ever composer and creator of music India ever had in the last century.
You nailed it
Really pramadam Dr.Narayanan sir hat's off.
Excellent Dr Narayanan
ஆஹா... அற்புதம்...
Excellent
சினிமா பாடல்களில் கருததையும், அதனுடன் சார்ந்த இலக்கிய நயத்தையும் இசையுடன் மட்டும் ரசித்த என் போன்ற ரசிகர்களுக்கு
Dr இன் ராக ஆலாபனை வித்தியாசமான விருந்து.
கர்நாடக இசை பயன்றவர் இதன் பயனை நன்கறிவர்.
பல இசை அமைப்பார்களினதும் பாடகர்களினதும் கர்நாடக இசை
திறமைகளை எமக்கு தெளிவு படுத்தியமைக்கு இருவருக்கும் நன்றி்.
அது மற்றுமின்றி கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்பவர்கள் வயது வித்தியாசமின்றி எந்த பாடலையும் சிரமின்றி பாடலாம் என்பதை எமக்கு உணர்த்துகிறது.
இளைய சமுதாயத்திற்கான அறைகூவல்.
ஆகா,பிரமாதமான விளக்கம்.பாடலாசிரியர் பற்றி ஒரு வரி சொல்லியிருக்க வேண்டும்.
Excellent song tuned by MSV Sir
This song only inspired to Ilayaraja make Music Directior still now🎉❤ I love this song ipaavum ketkren
Brilliant👍
Awesome.
டாக்டர் அவர்கள் ஸ்வரம் பாடி நம்மை மயக்குகிறார்
சரண்யா அவர்கள் அழகாக கேள்வி கேட்டு ரசித்து நம்மை மகிழ்விக்கிறார்
இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
Great no wards excellent from Canada
👌👌
முடியலை - எப்படி பாராட்டுவது - எனக்கு தகுதியே இல்லையே!!!!
What about lyrics ? Culmination of excellence by lyricist, composer, singer -and action, situation. No words to express
As for this Song, Viswanathan-Ramamurthi's mind blowing Music and Nightingale Susheela's Soulful Singing scores High Marks.
Compare & Explain - maalai poluzhu with "sonnadhu neethaana, sholl sholl en uyire" ❤❤❤
Appa..Appappa....Puttu.Putttuu vekkaringale.....Malai Pozhudu... Thodarattum .
Great Demonstration and skills... இன்பம் சில நாள் துன்பம் சில நாள் struggled a lot...
Simple and technically sound explanation
சகோதரி காப்பி சிக்கரி உதாரணம் பிரமாதம். டாக்டர் ஐயா காப்பி எவ்வளவு சிக்கி எவ்வளவு என்று அழகாக பிரித்து காண்பிக்கிறார்.
❤❤❤😊😊❤❤
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
இதுவும் சந்திராகவுஸ்
ராகம் தான்
டாக்டர் சார் பாடல் எழுதுவது என்பது அல்கரித்தை காட்டிலும் சிக்கலான கணக்கு
ஆஹா சிறப்பு
This episode gives feeling why cant you take up only MSV/R and Kavignar combo songs for analysis and present it as separate episodes?
Oru naal iravu pagal pol nilavu - chandrakouns.
💐🌹🙏👏👌🤝
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
MSV is outstanding. There is no equal to him.
❤
❤🎉
Dr.sir ungalukku harmoniam vasikka thariyuma
மாலைப் பொழுதின்
ராகம் கல்யாணி
ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸா
ரி வரும் ப வரும்
பாடிக் காட்ட வேண்டும்
For MSV / MSV-TKR Songs you will not display the Composers' Photos. Why this blatant Partiality? Any way Legends are Legends and their Compositions are Extraordinary. No one can black out the Pioneers' Great Contribution to the Thamizh Film Music.
Sir. Why you haven't mentioned the Legend MSV. nd one nd only kannadasan....
ha ha! 😂 It's quite a familiar phenomenon Sir in many programmes of many Channels. If it' is MSV Songs only Last Credit will be given to him after giving Credit to Lyricists, Singers, Directors etc . Don't Worry. Any way, the Greatness of his Extraordinary Compositions always stay shining and stay Evergreen and stuns both learned men and laymen alike ! Cheers !
Msv & tkr ஜோடியில் விளைந்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
புல்லரிக்குது!! எம்யஸ்வி எம்எஸ்விதான்…
வணக்கம் டாக்டர் தயவு செய்து ஒவ்வொரு ராகத்தின் ஸ்வரங்களை சொல்லும் பொழுது சின்ன "ரி " பெரிய "ரி " போல எல்லா அசையும் ஸ்வரங்களை குறிப்பிட்டால் எனக்கு keyboard பயிற்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்... நன்றி டாக்டர்....
Some areas resemble Kalyana Vasantham. Am I correct?
I also thought so
Yes, both Kalyana Vasantham and Chandra Kauns sound identical. I observed in a demo station that there's only a minor variation in one Swara.
Naadha loludai brahmaandamulai
Kanchi pattudithi kasturi pottu vachchu same ragama ji?
Kalyana Vasantham
Oru naal iravu Pani Pol nilavu is also chandrakouns.
That song sumaneesa ranjani raagam sir
That song was based on Raagam Sumanesa Ranjani. Not Chandra Kauns.
@@vasudevancv8470according to Shri G S Mani,it is Madhukowns,sir
unka kitta class edukka mudiyuma sir?
இதை இயக்கிய இயக்குனர் பற்றி சொல்ல வில்லை
Iyakkunarku Velaiye illai indha Paattil. Viswanathan-Ramamurthi are the Directors as far as this Song is concerned.
ua-cam.com/video/ucNVSjhOhZI/v-deo.htmlsi=gWFrG1KxsLZDwyQA திரு TKR இந்தப் பாடலைப்பற்றி