இளையராஜா மாதிரி ஒரு படத்துல எல்லா பாட்டும் ஹிட் கொடுக்க யாரால முடியும்? - Bosskey about

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 271

  • @successmedia8160
    @successmedia8160 Рік тому +104

    நீங்க சொன்னது மிக மிக சரி....எவன் என்ன சொன்னாலும் ராஜா ராஜா தான் !

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +98

    I was listening to Raja songs when I was 5 years old in 1979 without knowing who is Raja until I started to buy his cassettes when I was 17 in 1991 and became his die hard fan and one day I listened to his Kanmaniye Kathal Enbathu song,I started to search his all movies and songs till today...isaignani is our soul.❤

  • @sridevis1482
    @sridevis1482 Рік тому +93

    Illaiyaraja sir is like a raw wild child, what he feels he speaks, he is not a corporate product who are trained to behave as a gentleman in front of the media, stages & public places. This social media generation doesn't know the value of Raja sir music and songs ❤

    • @prakashrao8077
      @prakashrao8077 Рік тому +9

      Rightly said. Most true / genuine artists have child like qualities !

    • @raaji_lk
      @raaji_lk Рік тому +6

      Perfect analysis👍

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Рік тому

      ❤❤❤❤❤

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +29

    பண்ணைப் புரத்தில் பிறந்த இசை பார் எல்லாம் பறந்த இசை உலக இசை வல்லுனர்களை வியக்கவைத்த இசை உலக இசை ரசிகர்களை ஆர்ப்பரித்த ஆணந்த அற்புத இசை காலம் கடந்தும் பேசும் இசை தென்றல் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому +182

    தன்னிலை மறக்கும் 80 வயதில்
    நம்நிலை மறக்கச் செய்யும் இசைஞானி.

    • @sibishankar7345
      @sibishankar7345 Рік тому +10

      அருமை

    • @jennifer18dreams
      @jennifer18dreams Рік тому +1

      Wow... Super கவிதை ❤

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

    • @jennifer18dreams
      @jennifer18dreams Рік тому +3

      @@anthonytony668 அவரை ஏன் ரசிக்கிறீர்கள். அவர் இசையை ரசியுங்கள். (குறிப்பு : ஞானிக்கு ஞானச்செருக்கு அழகு தான்)

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq Рік тому

      @@anthonytony668 Enna mayirulku tannadakkam venum

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Рік тому +94

    வாழ்க இளையராஜா இந்த மாதிரி பச்சை தமிழன் இளையராஜா இசை கடவுள் ilayara🎉

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 4 місяці тому

      ​@@anthonytony668பெரிய அப்பா தக்கார் , தேவையே இல்ல ஓரமா போ.

    • @loganathan7859
      @loganathan7859 4 місяці тому

      Mariyathai kurta Dog

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Рік тому +236

    இந்த உலகத்திலேயே நான் தான் ராஜாவின் no1 பக்தன்னு நினைச்சிட்டு இருந்தேன்... ஆனா பாஸ்கி என்னை தோற்கடித்துவிட்டார்...

    • @thirumuruganrajendran5854
      @thirumuruganrajendran5854 Рік тому +7

      அண்ணா உங்களை போன்றோர்களில் நானும் ஒருவன்....

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Рік тому

      @@thirumuruganrajendran5854 🙏

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому +1

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன் 🥲

    • @கழகக்காரன்
      @கழகக்காரன் Рік тому +5

      ​​@@anthonytony668ilayaraja oru kulanthai mathari avarukku thimiru, garvam than alagaa 😉

    • @rajaagxrajaagx117
      @rajaagxrajaagx117 Рік тому +9

      பாஸ்கி சார் இளையராஜார பத்தி விவேக் சார் சொல்லிட்டார் இளையராஜா ஒரு வாழ்வியல் முன்னடீ வாழ்ந்யார் இப்ப நம்மகூட வாழ்கிறார் நமக்கு பிறகும் வாழ்வார் அதான் ஞானி இசைஞானி அவர பத்தி பேச நமக்கு தகுதி இல்லை சார் ஞானி கள் விமர்சனங்கள்க்கு அப்பாற்பட்டவர்கள்

  • @kchandru7169
    @kchandru7169 Рік тому +38

    இசைஞானியின்றி என் தினசரி வாழ்வு பூஜ்ஜியம்

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 8 місяців тому +4

    இந்த காணொளியை பல முறை பார்த்து விட்டேன் சலிக்கவே இல்ல அதாவது ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜாவாம் இசைஞானி டா ❤❤❤❤❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +25

    மெட்டு பஞ்சம் இல்லாதவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.மெல்லிசை மன்னர் MSV ஐயா அவர்களுக்கு பிறகு அதிகமான இனிமையான நல்ல நல்ல மறக்க முடியாத பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் தரும் இசை மேதை இசைஞானி அவர்கள்தான். எங்கள் மனதில் உள்ளதை தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Рік тому +47

    விஷன் போன்ற வன்மவாதிகளுக்கு சரியான செருப்படி❤❤❤❤

    • @Tamizhan747
      @Tamizhan747 6 місяців тому +3

      Vishon 200 rupee adimai.

    • @MadPriya1
      @MadPriya1 4 місяці тому

      இருந்தாலும் அவர் ஐயாவின் மிகப்பெரிய ரசிகர் அல்ல மிகப் பெரிய வெறியர்

  • @natarajans800
    @natarajans800 Рік тому +81

    Worlds greatest music director isaignani Ilayaraja.

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +41

    அனைத்து வகையான இவைகளையும் இன்று வரை சிறப்பாக கொடுப்பவர் இளையராஜா.

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Рік тому +50

    One of the best Interview for all ILAIYARAAJA sir fans by Baasky sir..
    Legends are always in History.
    The interview proves this as best as all interview.
    Thank you ❤
    Our Raaja Our Pride

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

    • @Er_VNS.Pranavan
      @Er_VNS.Pranavan Рік тому +2

      @@anthonytony668 Ungal arivuraikku nandri. Avar yaarukkaahavum thannai maatrikkolla thevai illai sago.
      Indru naadagangal thaan makkal manathai velgirathu. Naan yaaraiyum kurai solla villai. Avar avaraaha iruppathe alaghu.

    • @thelagamratnam6180
      @thelagamratnam6180 2 місяці тому

      சார் உங்களிடம் எந்த எதிர்மறை குணமும் இல்லையா ​@@anthonytony668

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 Рік тому +18

    முதல் முறையா பாஸ்கி ஓட அபத்தம் இல்லாத பேட்டி...
    Thanks to இளையராஜா...

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Рік тому +21

    Perfect bosskey's speach > about maestro ilaiyaraaja

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +40

    பாஸ்கி ரொம்ப 🙏💕நன்றி. நீங்கள் இசையை ரசிக்கத்தெரிந்தவர் என்பதை தெரிந்து கொள்ள வைத்துவிட்டீர்கள்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 Рік тому +24

    Good speech Boskey👍Raja pride of taminadu. Love❤️❤️ from tamil eezham.

  • @reghuramand2673
    @reghuramand2673 Рік тому +17

    I am a devotee of Ilayaraja. Bosky's Interview was so interesting I heard it repeatedly. I expect such interviews in future. Tnq.Bosky. Sir. ❤

  • @cbk6342
    @cbk6342 Рік тому +25

    Only one king in music world. Raja raja raja. King of music .

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +22

    Nobody can beat Maestro in re-recording .... his best of the best was Super Star's (Father role) introduction scene in 'Netrikkan' ...

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 9 місяців тому +12

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே. எஸ்பிபி இளையராஜா இன்னும் பலர் இப்படி ஜுனியஸ் தமிழ் நாடு பெற்ற புண்ணியம். நன்றி இறைவனுக்கு

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 місяці тому

      எஸ்பிபி ஆந்திரா புதல்வர். பிழைப்பிற்காக தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.

  • @GKV963
    @GKV963 Рік тому +18

    Wow. That's one hell of a interview. Hats off Baski!

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Рік тому +17

    I like you Baski sir, and Anchor bro because you both like Ilayaraja,

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +34

    Raja can do any music or songs of today's generation but his music trademarks cannot be changed because he is a creator of his own music identity.

  • @josenub08
    @josenub08 Рік тому +19

    standing ovation to Bosskey!!

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Рік тому +40

    maestro ilaiyaraaja's great BGMs and SONGs 🎉

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu Рік тому +18

    Very good explanation about Raja sir...Bhaski good humurous person

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 Рік тому +15

    என்ன ஒரு அருமையான பகிர்வு🎉🎉🎉🎉🎉

  • @thiruneeswarana3119
    @thiruneeswarana3119 Рік тому +18

    Eternal GOD of music …!!! That’s Raja sir❤

  • @Deadpool12353
    @Deadpool12353 Рік тому +6

    Shelf life well said, even AR rahman music doesnt have most of his songs maintained at that level.

  • @robertvijayan3888
    @robertvijayan3888 Рік тому +15

    Flawless interview ❤

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Рік тому +30

    ராஜா சார் ஒரு இசைகடல் நாட்டு படகில் போனாலும் கிடைக்கும் மீன். விசைபடகில் போனாலும் கிடைக்கும். தூண்டில் போட்டும் பிடிக்கலாம்.ராஜா சார திட்டினாலும் ஒரு மணிநேரம் கேட்பேன். பாராட்டினாலும் 2 மணிநேரம் கேட்பேன்.அவர் கடல். அதில் அமைதியும் இருக்கும் ஆர்பரிப்பும் இருக்கும், ஆக மொத்தம் எனக்கு தேவை ராஜா சார். அவர் ரசிகன் என்று சொல்வதில் கூட எனக்கு கர்வம் இருக்கும்போது அவருக்கு இருப்பதில் ஆசர்யபட ஒன்னுமே இல்லை

    • @saraba564
      @saraba564 7 місяців тому

      எவ்ளோ மீன் புடிச்ச. காசு கொடு 😂

    • @jayaprakash3196
      @jayaprakash3196 5 місяців тому +1

      அருமையா

    • @rajagowrir5484
      @rajagowrir5484 5 місяців тому +1

      Wow semma comment

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +20

    Pls we need part 2 of this interview ❤

  • @kumarshravan452
    @kumarshravan452 Рік тому +4

    Wow nice interview. ராஜா ராஜா தான். Thanks Bosskey❤

  • @sibichakk3912
    @sibichakk3912 Рік тому +24

    Music god ilayaraja ❤

  • @veenaranjanimahesh
    @veenaranjanimahesh Рік тому +7

    Amazing interview. Hats off to Boskey sir for his clear cut answers...👌👏 Thoroughly enjoyed watching..

  • @socrates551
    @socrates551 Рік тому +28

    GOD of music Shri Ilayaraja sir ❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Рік тому +7

    அருமை பாஸ்கி 👍
    தொலைந்தான் ups

  • @megaselva1
    @megaselva1 Рік тому +19

    I agree with him, why I shed tears when i hear his music?

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +15

    Exactly all hit songs in all movies..now one song hits also they called it musical hit movie.. what can we say..raja sir always king of music..

    • @ManiVaas
      @ManiVaas Рік тому +3

      That also viral hit, will be forgotten in 2-3 months 😂😂😂,

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Рік тому

      😂😂😂😂😂

  • @josenub08
    @josenub08 Рік тому +26

    IR's shelf life is 1000 or more years, honestly infinity to the core.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 Рік тому +14

    மெட்டு தான் இசையின் உயிர்..அதில் இளையராஜாவின் அருகில் வர ரஹ்மானுக்கு நீண்ட காலம் பிடிக்கும்...
    நினைவில் நிற்க கூடிய மெட்டுக்களை அதிகம் தந்தவர்கள், அப்படிப்பட்ட அதிகமான பாடல்களை தந்தவர்கள் என்ற வரிசையில்...
    1.இளையராஜா
    2.எம்எஸ் விஸ்வநாதன்
    3.கேவி மகாதேவன்
    4.வி.குமார்
    5.எஸ்ஏ ராஜ்குமார்
    6.ஏஆர் ரஹ்மான்
    7.சங்கர் கணேஷ்
    8.தேவா
    இது என் வரிசை...

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ரகுமானிடம் ராஜா பல குணம்.. ஒரே மெட்டுக்கள் இல்லாத பாடல்களை இசை அமைப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.. 😅

    • @vpananth6168
      @vpananth6168 Рік тому

      @@anthonytony668 Pogira Pokkil 100 padalgalai kodukkum pothu ithellam sagajam thaan. Ovvoru pattukkum aaru maathamo oru varudamo edutthukkollum pothu, inge padalgalukke pattini vanthuvidum.

    • @unmai768
      @unmai768 7 місяців тому

      எனக்கே திமிர் உண்டு ​@@anthonytony668

  • @samsun500
    @samsun500 Рік тому +12

    Hats off baskee sir 👏👏👏

  • @srinivasanv633
    @srinivasanv633 Рік тому +3

    So nice interview semma reply by boskey am a hardcore dr raja sir fan santhosam, sogam, avamanam eppo vum ivar pattu energy tonic

  • @bksundar
    @bksundar Рік тому +18

    Bosskey is of the Crazy Mohan variety. Simple silly vegetarian humour but effective and funny

  • @Nnvjdj
    @Nnvjdj 7 місяців тому +1

    Kadavul Ilayaraja ❤

  • @bharaneetharan3559
    @bharaneetharan3559 Рік тому +6

    Super sir !!! Thank you

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Рік тому +2

    Bhaaski whatever says is absolutely right. Super sir. Every single word what he says is truth to the core.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @9488vijay
    @9488vijay Рік тому +3

    Raja sir Mela இந்த காலத்தில் வன்மம் தான் அதிகமா இருக்கு அதை அழகாக உடைச்சு எரிந்து விட்டீர்கள் பாஸ்கி sir.
    என்னை பொறுத்த வரை ராஜா sir மற்றும் A.R. ரஹ்மான் sir தாண்டி இன்னும் போக முடில திரை உலகம்.

  • @ramachandranj6082
    @ramachandranj6082 Рік тому +8

    Viswanathan -Ramamurthy in காதலிக்க நேரமில்லை gave songs, all of which were hits. Several other movies were also there.

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +8

    K V Mahadevan and MSV have already achieved this feat decades ago

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому +3

      But nobody achieved like raja sir in background music and orchestration skills IMHO 😊😊

  • @kannancjb4229
    @kannancjb4229 Рік тому +1

    AM HARD CORE FAN OF IILAYARAJA.......THANK YOU BOOSKEY SIR....

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +3

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper interview ... isaijani is Father of Nation ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @josenub08
    @josenub08 Рік тому +3

    Bosskey arputhamana manushan. great great . nothing to comment more . totally close to heart.

  • @socratesbabu2988
    @socratesbabu2988 Рік тому +27

    இசைஞானி 🔥

  • @VenkatesanVenki-we3gd
    @VenkatesanVenki-we3gd Рік тому +6

    Raja sir is a God of music.

  • @mmkmuthu8324
    @mmkmuthu8324 Рік тому +15

    Usually I'm not watching this Sange Mella Mulangu Program. But, watching because of Ilayaraja and Baski.

  • @dhanat6993
    @dhanat6993 7 місяців тому

    இளையராஜா என்னும் மனித பிறவி கடவுள் தந்த வரம் . அவர் தந்த பாடல்களை கேட்பது நமது பிறவிப்பயன் .

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 Рік тому +1

    Great moments from bosskey shared his experience with Maestro Ilayaraja sir...One of the greatest composer in the world 👍

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    உண்மை தான் சார். ஒரு பாட்டுக்கே. காலர தூக்கி விடுற இந்த காலத்தில. ராஜாவ. நெனச்சா. அப்பப்பா

    • @anthonytony668
      @anthonytony668 Рік тому

      ராஜாவுக்கு மட்டும் நல்ல பேச்சு, நல்ல தன்னடக்கம் , தற்பெருமை இல்லா குணம் இருந்துருந்தால்.. நானும் அவன் ரசிகனாக இருந்திருப்பேன்

    • @gowrigopalswamy7910
      @gowrigopalswamy7910 2 місяці тому

      Ungalukku prapthsm illai better luck next time ...avarukku rasigana irukkave thagudhi irukkanum ​@@anthonytony668

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Рік тому +5

    The greatest raja sir...

  • @ayyarp812
    @ayyarp812 Рік тому +3

    பாஸ்கி sir, செம...

  • @venstomon931
    @venstomon931 Рік тому +6

    Mr. Bosskey is definitely NOT makku. He is a brilliant multi faceted person

  • @uthayakumarmarimuthu3746
    @uthayakumarmarimuthu3746 Рік тому +1

    yes 100% truth thank you sir

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 Рік тому +6

    well said boskey

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Рік тому +1

    God of music illiyaraja sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sunder.k6779
    @sunder.k6779 Рік тому +4

    Good interview

  • @arvinthsrus
    @arvinthsrus Рік тому +2

    Laughingly enjoy the show.. TQ..

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 Рік тому +7

    விஷன் இது மாதிரி விடியோ அதிகமா போடுங்க ஏன்னா ராஜா அதிகமா பன்னிருக்கார்

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 7 місяців тому

    Basski massive news🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +10

    ❤🎼ilayaraja 🎵🎶🎻🎻🎻🎺🎹🎸🎷🎤👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sairamnaren
    @sairamnaren Рік тому +5

    Bosskey sir please do review of modern love chennai - esp modern love music analysis - Raja sir the great

  • @nathanmish5217
    @nathanmish5217 6 місяців тому

    I strongly agree. iLAYARAJA makes my day.

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +19

    எங்கள் தலைவர் இளையராஜா ஐயா தான் தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசையில் எலக்ட்ரிக் கிட்டாரில் தங்க மெடல் வாங்கி சினிமாவில் இசையமைப்பாளராக அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகம் ஆனார்... வேறு எந்த இசையமைப்பாளரும் வந்தது இல்லை... இளையராஜா தொடர்ந்து 16 வருடங்கள் பாடல்கள் ஹிட் கொடுத்து இருக்கிறார்...வேற எந்த இசையமைப்பாளரும் தொடர்ந்து ஹிட் கொடுத்ததில்லை.. ராஜா மட்டுமே சாத்தியம்... ராஜா குணம் முக்கியம் இல்லை இசை தான் முக்கியம்....

    • @sridevis1482
      @sridevis1482 Рік тому +3

      Avar gunamum kuzhandhi maathiri thaan bro, indha generationku nadika theriyadha Ivar pechu pidikadhu thaan, adhanal avarai personala attack panranga

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Рік тому +3

      ஆமாம், பலாப்பழம் தோல் கரடு முரடுதான். ஆனால் நாம் தோலை தின்பதில்லை !

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      ​@@anbuvadivan9637
      Comment
      Arumai!
      Isaignanikku sugar coatedagap pesatheriyathu!

    • @sankargowri5154
      @sankargowri5154 23 дні тому

      இடத்திற்கு தகுந்தவாறு உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை பிடித்து போன மக்களுக்கு மனதில் பட்டதை பேசும் மனிதன் நடிக்க தெரியாதவர் பார்த்தால் அப்படி தான் தெரியும்

  • @PrashantKumarR
    @PrashantKumarR Рік тому +7

    Pls make 100 episodes of this interview. Dont stop talking about Raja

  • @manohark8303
    @manohark8303 Рік тому +7

    Super Bosskey sir. Raja rajadhan ❤❤❤

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому

    Great interview with music of God ❤

  • @raghuperumal10
    @raghuperumal10 Рік тому +11

    Raaja na raaja thaan di god of music

  • @timepasschannal02
    @timepasschannal02 Рік тому

    Basky anna great to see you again, we met once at Egmore station on bord to Kanyakumari express, hope its almost 13to 15 yrs back. My daughter subhi was so much adored to your kids. Never forget that travel Anna. Our humble pranams to to your parents and my hug to Akka 😢 as of now we belive with one hug shes still with us Anna ❤❤❤
    Lakshmi
    Brampton
    Canada

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Рік тому +1

    I would say that Maestro Ilayaraja is a phenomenon actually
    descended from the Gods ! 🙏

  • @snedenbasilraj8795
    @snedenbasilraj8795 Рік тому +4

    World's most premier talent speaking

  • @tnebsamy
    @tnebsamy 4 місяці тому

    பாஸ்கி சார் உங்களை வணங்குகிறேன்

  • @parthasarathy8312
    @parthasarathy8312 Рік тому +4

    ❤❤❤❤❤❤❤

  • @ramachandrank3543
    @ramachandrank3543 Рік тому +3

    Super sir

  • @velupalani1777
    @velupalani1777 Рік тому +4

    Isai gnani add flavours to my life

  • @ShreeAmbAL
    @ShreeAmbAL 8 місяців тому

    There is no comparison to the ONE & ONLY Raja Sir!! A once in a million year happening of the Universe
    Genius Composer❤

  • @masala0011
    @masala0011 Рік тому

    Super analysis Bosskey,,

  • @pradeepakannan1818
    @pradeepakannan1818 Рік тому +4

    Nice

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Місяць тому

    😊😊😊ஒரு மனுஷன் திமிரா அடுத்தவன் மனதை புண்பட பேசினால் அதை கண்டனம் செய்யாமல் அவருக்கு அந்த தகுதி இருக்கென்று சொல்வது எவ்வாறு சரியாகும்?😊😊😊

  • @unmai768
    @unmai768 7 місяців тому +1

    எனக்கே ஆணவம் திமிர் உண்டு.இளையராஜாவிற்கு இருப்பதில் தவறுஇல்லை

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Рік тому

    Bhaaski also a very intelligent mand and extremely humorous with tact. 🎉🎉🎉

  • @pandiyanbalu8143
    @pandiyanbalu8143 Рік тому +2

    இசையின் கடவுள் இளையராஜா தான்

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 Рік тому +1

    Perfectionist.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 місяців тому

    God of music illayaraja 🎉🎉🎉🎉

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Рік тому +2

    Raja God of music 🎵🎵🎵🎵🎶

  • @madhumitha6009
    @madhumitha6009 4 місяці тому

    ilayaraja sir.....love you

  • @rajgovindbsc
    @rajgovindbsc Рік тому +2

    Super

  • @Premviks
    @Premviks Рік тому

    Best interview

  • @sivap1825
    @sivap1825 Рік тому

    Sema❤