இசைஞானி இளையராஜா கையாண்ட சுத்த சாவேரி ராகம்! ராஜாவின் ராகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #arrahman #tamil #song

КОМЕНТАРІ • 56

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 10 днів тому

    Super. 🙏 Thanks.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 11 днів тому +5

    இசை மயக்கம்! இதயம் துள்ளும்! செவிமடுப்பவர் உயிரோடு இரண்டறக் கலந்துவிட்டது இந்த நிகழ்ச்சி! தெவிட்டாத சுவையமுதம்!

  • @usshaneelakantan1831
    @usshaneelakantan1831 11 днів тому +4

    Very enjoyable songs..tku sir & mdm.❤

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 11 днів тому +1

    ஆஹா ! இசை மயக்கம் !சுத்த சாவேரி ராகத்தை பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் டாக்டர்.❤👌👏🙏

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 дні тому

    Happy long Life to Dr

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 9 днів тому +1

    Another episode that proves why ISAIGNANI is the greatest ever by a huge distance!

  • @kannantnpl6267
    @kannantnpl6267 11 днів тому +1

    திரு. நாராயணன் அவர்களுக்கு, தங்கள் குரல்
    வழியாக வந்த இசை என் காதுகளில் நுழைந்து கண்களில் நீர் ததும்புகின்றது!!
    இனிமையோ இனிமை!!!
    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @pramilajay7021
    @pramilajay7021 11 днів тому +1

    மீண்டும் மீண்டும்
    கேட்கத் தூண்டும்
    இனிமை.!
    வற்றாத ஜீவ நதியாகப்
    பெருக்கெடுக்கிறது.!
    லயித்து விடுகிறோம்.
    மிக்க நன்றி.💐🙏

  • @isairadja
    @isairadja 10 днів тому

    உங்கள்குரல் வளமும் இசைஞானமும்,விளக்கிக்கூறும் விதமும் மிக மிக இனிமை .தொடருங்கள் ,தொடரகிறோம் உங்களை!

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 10 днів тому

    அருமை அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰💐💐💐

  • @geethasuresh1275
    @geethasuresh1275 11 днів тому +2

    Expected kadhal mayakkam on seeing the title😊

  • @latharamachandran2389
    @latharamachandran2389 11 днів тому

    Mayakkum songs!! Lovely Sir.
    Thangalukku anantha Kodi namaskarangal🎉❤❤. Love you

  • @kandaswamy7207
    @kandaswamy7207 11 днів тому +3

    தங்களின் குரல் கேட்டு வியந்து ரசித்து மயங்கினோம்
    மிக்க நன்றி
    நீங்கள் ஒரு பொக்கிஷமே

  • @SmruthiG-no6hr
    @SmruthiG-no6hr 11 днів тому

    So so beautiful 😍 able to enjoy real music

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 10 днів тому

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 11 днів тому +4

    அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலாம் வியாதிகள் எல்லாம் பறந்துவிடும்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 11 днів тому

    சார் இசை மெக்கானிக்.. பாடலை தனித்தனியாக பிரித்து எடுக்கிறார்...அருமை

  • @srividyalakshmir
    @srividyalakshmir 9 днів тому

    Ramam bhaje Shyamam Manasa...

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 11 днів тому +1

    சார்- நீங்க பின்னி பெடலெடுக்குறீங்க...வாழ்த்துக்கள் ....

  • @vvender2982
    @vvender2982 11 днів тому

    Nice Dr

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 днів тому +1

    இசைஞானி அவர்கள் அசால்டாக போட்ட இந்த பாடலில் இவ்வளவு செய்தி இருக்கா . சும்மாவா அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்

  • @krishnamoorthy-rz8dx
    @krishnamoorthy-rz8dx 11 днів тому

    Sir-experienced unexplainable ecstasy by which we completely forget the external world.tks alot❤❤❤

  • @Matheshwar538
    @Matheshwar538 8 днів тому +1

    காதல் மயக்கம் பாட்டு பாட ஆரம்பிக்க போது சுத்த சாவேரி ராகம் outline புரியும்படி தெளிவாக இல்லை . பிறகுதான் ராகத்தின் பரிமாணம் புரிந்தது .

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 11 днів тому

    அருமை அருமை சார் ❤❤❤❤❤❤❤அ

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 10 днів тому

    Oh .
    Very nice description of raga suddha saveri .
    Excellent, excellent.
    Could not find words to praise your enormous amount of talent in carnatic music ragas and how they used in cine music .
    Superb .
    Please continue the same for people's awareness.

  • @suthasup5632
    @suthasup5632 10 днів тому

    Nice, ❤u sir

  • @kichumulu6101
    @kichumulu6101 11 днів тому

    ❤ super sir

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 11 днів тому

    வழக்கம்போல் அசத்தரீங்க சார்...ஆளுமை.ஆளுமை.. ஸ்வர ராஜா

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 11 днів тому

    இசை மயக்கம்..ஸ்வரங்கள் ஆலீங்கனம்..

  • @ramakrishnankrishnan2290
    @ramakrishnankrishnan2290 11 днів тому

    excellent explanation❤❤❤❤❤❤❤

  • @MrGudcbe
    @MrGudcbe 11 днів тому

    Beautiful Dr

  • @srividyalakshmir
    @srividyalakshmir 9 днів тому

    தாரணி தெலுசுகொண்டி

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 11 днів тому +1

    தென்றலில் ஆடும் என்ற பாடலும் சுத்த காவேரியில் தானே டாக்டர்

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 11 днів тому

    It’s an unimaginable compo… as well as there are few more songs in this raag as of my knowledge
    1. Raadha Raadha Nee Enge
    2. Rettai Kiligal Andraadam Pesum
    3. Sithagathi Pookalae 😊😊

  • @user-nx4ti8xs1o
    @user-nx4ti8xs1o 4 дні тому

    dr. nArAyaNan avargal enda speciality doctor? theirnjuka virumbaren

  • @vbalaji15
    @vbalaji15 11 днів тому

    ❤❤❤❤

  • @vbalaji15
    @vbalaji15 11 днів тому

    ❤❤❤❤❤❤

  • @ramsankar1969
    @ramsankar1969 11 днів тому

    ராதா ராதா நீ எங்கே ? கண்ணன் எங்கே நான் அங்கே

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 11 днів тому +1

    தீக்ஷிதர் க்ருதிகளில் ராகம் பெயர் வருவதே அழகு சுலபமாக அதை அறியவும் முடியுமே
    ஆஹா ஆஹா என்ன அருமையான ஸ்வர ப்ரயோகங்கள் டாக்டர்

  • @latharavi5366
    @latharavi5366 11 днів тому

    🍦🍦🍦

  • @advparan
    @advparan 11 днів тому +1

    ஐயா, தாங்கள் "மக்களுக்கு புரியனும்னு" சொல்ல வேண்டாம் இங்கு மக்கள் கூட்டமாக நிற்கவில்லை! நல்லிசை விரும்பும் ரசிகர்களுக்கு என்று கூறுங்கள்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 11 днів тому +2

      மக்கள் என்றாலும் ரசிகர்கள் என்றாலும் ஒன்றே
      அய்யா
      தங்கள் விருப்பம் போல் அழைக்கலாம் பேசலாம்
      தங்கள் உரை பாடல் ராகம் இன்னும் பல விஷயங்களை கேட்க தவம் செய்து காத்துள்ளோம்

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 11 днів тому

    சுத்த சாவேரி/ துர்கா/ தேவக்ரியா அருமை👍👏👏பயன் தரும் விளக்கம். நன்றி டாக்டர்🙏வாழ்க வளமுடன்🙌

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 11 днів тому

    Kadhal myakkam. song by devendiran, right?

  • @rajmanohar746
    @rajmanohar746 11 днів тому

    ❤❤❤🎉🎉🎉😊😊😊🎉🎉🎉❤❤❤

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 11 днів тому +4

    கேட்டோம். இரசித்தோம். லயித்தோம். கரைந்தோம். மகிழ்ந்தோம்.❤ நன்றி.

  • @greenvalley48
    @greenvalley48 10 днів тому

    Mei dhaan ayya...ayya need more correction not as per original version pls give it an other try.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 11 днів тому +1

    இந்த ராகம் ஹிந்துஸ்தானியில் துர்கா தானே

  • @Matheshwar538
    @Matheshwar538 8 днів тому

    சார் தேவக்ரியா நன்றாக இருந்தது ... நீங்கள் கர்நாடக சங்கீத கச்சேரி முழுநேர பாடகராக வரவேண்டும் .

  • @kadamaniy1997
    @kadamaniy1997 11 днів тому

    நல்லா பாடுறீங்க, ஆனா நடுல ஸா ரி ஸா ரீ nnu சொல்றீங்க? எதுக்கு இவளோ sorry.. ?

  • @geethasuresh1275
    @geethasuresh1275 11 днів тому +1

    Effortless singing! Becoming a huge fan of Dr, Narayanan 🙏🏻 Saranya madam makes the episode more interesting!

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 11 днів тому +3

    இசை மயக்கம்! இதயம் துள்ளும்! செவிமடுப்பவர் உயிரோடு இரண்டறக் கலந்துவிட்டது இந்த நிகழ்ச்சி! தெவிட்டாத சுவையமுதம்!

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 11 днів тому

    Kadhal myakkam. song by devendiran, right?

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 11 днів тому +1

    இசை மயக்கம்! இதயம் துள்ளும்! செவிமடுப்பவர் உயிரோடு இரண்டறக் கலந்துவிட்டது இந்த நிகழ்ச்சி! தெவிட்டாத சுவையமுதம்!