திருமாங்கல்யத்தை நீங்கள் சொல்வது போல ஆரம்பம் முதல் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் எங்கள் வாழ்க்கையில் பிரச்சினையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறோம். எங்களுக்கு உங்கள் ஜோதிட விளக்கம் கிடைக்குமா .
முன்றிலும் உண்மை தோழிகளே.. தயவு செய்து நமது கலாச்சாரம் பின்பற்றுங்கள்..எந்த பொருத்தமும் இல்லை என்றாலும் அவர்களை பொருந்த செய்பவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.. அங்கு லட்சுமி தேவியெய் மென்மையானவள்..நரசிம்மர் உக்கிரம் ஆனவர்.. எப்பேர்ப்பட்ட கணவணியும் நாம் நினைத்தால் பொறுத்து ஆளலாம்..என்பதை விளங்குபவள் நம் அன்னை ஸ்ரீ லட்சுமி..
அய்யா நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் கல்யாணம் ஆனது முதல் கடைபிடித்து வருகிறேன். எனக்கு வயது 50 இப்போதும் நானும் என் கணவரும் நன்றாக இருக்கின்றோம்.மிக்க நன்றி அய்யா.
ஐயா வணக்கம் தங்களின் கருத்துக்கள் அனைத்து எளிமையாகவும் புரியும்படி தெளிவாகவும் உள்ளது அதற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்
எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் கூட இன்னும் முடியல ஆனால் என் கணவர் என்ன வெருக்குற மாதிரி நடத்துகிறார் திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை இதற்கு ஏதும் பரிகாரம் இருக்கா
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவுகள் அளித்து வருகிறீர்கள் பயன் உள்ளதாக இருக்கு.பயன் அடைந்து வருகிறேன் . நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
அய்யா எப்படித்தான் உங்கலுக்கு நன்றி சொல்வது தெரியலை 100% 1000% மடங்கு நீங்கல் சொல்வது உண்மைஅய்யா ஏநொன்றால் என்மனைவியால் நான்படும் அவஸ்தை அதிகம் உங்கல் பதிவு மிக மிக பயனுல்லபதிவு அய்யா மிக்க நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் நெறய சண்டைகள் வந்திருக்கு ஆனால் என்றுமே நான் மாங்கல்யத்தை தொட்டது இல்லை, அதை நினைத்ததுகூட இல்லை. ஆனால் அவர் என்னை மதிப்பதே இல்லை, idhu எனக்கு ரொம்ப மனவேதனையை தருகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் pls
ஐயா வணக்கம் நான் திருமாங்கல்யத்தை எப்பவுமே கழட்டினதுமே ஆனால் என் கணவர் கடந்த 15 வருடங்களாக வேற ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் எனக்கு தெரிந்து ஏழாவது பெண்இப்போது இருக்கிறாள் வீட்டில் எப்போதும் சண்டை நான் சாமி கும்பிட்டால் அவருக்கு பிடிப்பது இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை ரொம்ப வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை பல பூஜைகளும் பண்ணி பார்த்தேன் எதுவும் நடக்கவில்லை அடி உதைதான் என்ன செய்வதென்று ஐயா
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை, ஆனால் எனக்கு தெரிந்தவர் வீட்ல எல்லா பூஜை களும் செய்வார்கள் அந்த அம்மா ,அவர் கணவருக்கு 80 வயது இப்பவும் வப்பாட்டி வீட்டுக்கு பொராரு அம்மா பெண்களின் வாழ்க்கைக்காக , மானம்மரியதைகாகாக அமைதியாக இருந்த வயதிலே வாழ்கிறார்கள் ரொம்ப கடவுள் பக்தி உள்ளவர்கள், ஆனால் என் பக்கத்து வீட்ல உள்ள lady வரலக்ஷ்மி பூஜை செய்து கொண்டு இருக்கு ஆனால் தன் கணவருக்கு துரோகம் செய்து, அந்த கணவர் அவ்வளவு நம்புகிறார் மனைவிய இத பார்கும் பொழுது எனக்கு எதை நம்புறதுனு தெரியல என் relasion நெற்றி வகிடில் பொட்டு வைக்க மாட்டாங்க மெட்டி பொட மாட்டாங்க gold chain thaan thali ஆனால் அவர் வீட்டுகாரர் அவரை விட்டு கொடுக்க மாட்டார் நான் அவகளை 25 வருடமா பார்கிறேன் எல்லாம் இறைவன் செயல்🎉
Nandri guruji but yenaku yen husband ku kaiyiru porutham elanu epo nanga pirindha pin solranga avaroda serndhu vala parigaram solunga guruji avar rishpam rasi karthigai natchathiram and nan maharam rasi uthiradam star please help me guruji
அய்யா gold guruvin amsamaga erunthal athil திருமாங்கல்யம் அணிவதில் enna thavaru.? இதுவே சரடு enbathu கேதுவின் அம்சம் அதில் மஞ்சள் pusum bothu guruvin thanmai kethuvai maraikum nu solringa. But gold direct ah ve guruvin amsamaga erukirathe. Pls clarify.
Ayya🙏... Nan tirumanam seithu 6 months ago. Enn thaali manjal kairu tan irukiruthu. Yepoluthum nan enn thaali manjal puusi kumkum vaipen. Enn kanavan yenodai ille ipo. Avar veroru thodarbil irukiraru. Nangal pirinthutom. Recently nan avarai anthe penn veetil irupathai kandru piditen. Enn manam udainthu vittathu! Nan yaar endru enn kanavan sollivittar. Ipo nan avar kattiya thaali ye kalutivitten😢😢😢.. Manam udainthu vittathu. Ithu tappa ayya...??
Vanakkam ayya nan ungaloda video parthu enna nan matrikitdan thirumangalyam naan manjal kairula than pottduerukan ayya gold chainla nan thirumangalyam podala ayya
உண்மையை தங்களின் முலம் தெரிந்து கொண்டேன்,கோடான கோடி நன்றிகள், வாழ்க நல வளமுடன்.
மிக அருமை. யாரும் இதுவரை இப்படி தெளிவாக விளக்கியதில்லை. மிக்க நன்றி ஐயா🙏
அற்புதமான பதிவு. மிக தெளிவாக எல்லாவற்றையும் கூறியதற்கு நன்றி. அத்தனையும் 100% உண்மை.
ஆழமான கருத்து. மறுபடி மறுபடி கேட்டு உள்வாங்கிக்கொண்டேன். என்வாழ்வில் நல்லமாற்றத்திற்க்கான அறிகுறியாக எண்ணுகிறேன். நன்றி ஐயா.
திருமாங்கல்யத்தை நீங்கள் சொல்வது போல ஆரம்பம் முதல் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் எங்கள் வாழ்க்கையில் பிரச்சினையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறோம்.
எங்களுக்கு உங்கள் ஜோதிட விளக்கம் கிடைக்குமா .
முன்றிலும் உண்மை தோழிகளே.. தயவு செய்து நமது கலாச்சாரம் பின்பற்றுங்கள்..எந்த பொருத்தமும் இல்லை என்றாலும் அவர்களை பொருந்த செய்பவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.. அங்கு லட்சுமி தேவியெய் மென்மையானவள்..நரசிம்மர் உக்கிரம் ஆனவர்.. எப்பேர்ப்பட்ட கணவணியும் நாம் நினைத்தால் பொறுத்து ஆளலாம்..என்பதை விளங்குபவள் நம் அன்னை ஸ்ரீ லட்சுமி..
Super Lesson Ayyaa Ungal Portpatham Thotti Vanangukiren
அய்யா நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் கல்யாணம் ஆனது முதல் கடைபிடித்து வருகிறேன். எனக்கு வயது 50 இப்போதும் நானும் என் கணவரும் நன்றாக இருக்கின்றோம்.மிக்க நன்றி அய்யா.
Nanum than sister
அருமையான பதிவு ஐயா வணக்கம் நன்றி
ஐயா வணக்கம் தங்களின் கருத்துக்கள் அனைத்து எளிமையாகவும் புரியும்படி தெளிவாகவும் உள்ளது அதற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்
அருமை சூப்பர். நன்றி என் பெயரும் சத்தியசீலன்.
Romba Nanre iya vazhika valamudan 🙏
Super innum naraya pathivugal podunga sir
Varalakshmi noonbu simple ah epadi seiyanum endru demo udan solunga guruji....
Valamburi sangu neivethiyam seivathu eppati mlumaiyana pathivu kotuga please
Arumaiyana padivu Sir🙏🙏🙏
Excellent
கணவன் என்பவர் ஒழுக்கமாக இருந்தால் ஏன் நாங்கள் கலட்டபோறோம் ஐயா மஞ்சள் கயிரோடு தான் இருக்கிறோம் ஆனால் ஒழுக்கம் இல்லையே நான் இலங்கை
எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் கூட இன்னும் முடியல ஆனால் என் கணவர் என்ன வெருக்குற மாதிரி நடத்துகிறார் திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை இதற்கு ஏதும் பரிகாரம் இருக்கா
காரணம் என்ன என்று கேளுங்கள் ஒருகா பேசுங்கள் பேசி தீராத பிரச்சினை இல்லை பேசுங்கள் நல்லதே நடக்கும்
பேசினாலே சண்ட வந்துரும்
🙏🏻super super Thank you👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏
நீங்கள் சொல்வது போல் நானும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனாலும் என் கணவர் கற்பொழுக்கத்தில் இல்லை. என்னை விட்டு விலகி கொண்டு தான் இருக்கிறார்
Kulanthai pakeyathukku Vali sollunga plz sir
இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான தகவல்
Arumai 💯 eppavum sariyathan solringa super sir 🎉🎉🎉❤
Sir I changed my thirumangalyam from gold chain to thirumangalya kayiru.
After hub death by covid. Can we put thali to thirupathi. What to do with thali
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவுகள் அளித்து வருகிறீர்கள் பயன் உள்ளதாக இருக்கு.பயன் அடைந்து வருகிறேன் . நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
Thanks
Sir gold guru pagavan amsam Thane solringka, apporom yen kethu amsamnu solringka...
அய்யா எப்படித்தான் உங்கலுக்கு நன்றி சொல்வது தெரியலை 100% 1000% மடங்கு நீங்கல் சொல்வது உண்மைஅய்யா ஏநொன்றால் என்மனைவியால் நான்படும் அவஸ்தை அதிகம் உங்கல் பதிவு மிக மிக பயனுல்லபதிவு அய்யா மிக்க நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
உங்களுடைய மனைவியை
சிறு விசயங்களில் புகழ்ந்து
பேசுங்க
பூ வாங்கி கொடுங்க
எல்லாம் மாறும்
உங்களுடைய வாழ்க்கை
வளமாக அமைய என் வாழ்த்துக்கள்
Attakasamana pathivu.. thank you so much.. everyone must watch and share
Superb. Entha kalaththirkku theyvaiyana pathivu Kodana kodi nandri
Sir I am wearing thali chain so now I can change to it manjal kairu
🙏Please answer me.. en thali pottu la sottai iruku. Mathanuma ila ena seiyatum🙏🙏🙏
Sir enaku mangalyadosam iruku kairu amman undiyalil serka vendum endru sonnaga maru thali katalama katta kudatha plz solluga
இது போல யாரளையும் சொல்ல முடியாது சொல்ல மாட்டாங்க... நன்றி நன்றி குருஜி
நன்றி அய்யா நீங்கள் செய்வது போல் முயற்சி செய்கிறேன் அய்யா
குருஜி வணக்கம், நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நன்றாக வாழ வேண்டும் . கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏
Your look like nithiyanytha. அருமை பதிவு
Mikka nandri aiyaa 🙏🏼🙏🏼🙏🏼
மஞ்சல் பூசுதல் திருமாங்கல்யம் பற்றி இதுவரை யாரும் கூறாத விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா... மிக்க மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள தகவல்....
மிகவும் நன்றி ஐயா 🙏
Aadi perukku antru naan manjal kattril mathividukiren iyya nantrigal kodi
7 Muga rudhraksham aniyalama mangalyathil viruchikam rasi anusham star rishabam laknam
Excellent talk. But in Christianity not follow.
Verry verry suparya unga karuthu.
Ayya araigyan kaiyiru pengal entha nira kaiyitril aniya vendum ?
Super Anna,Very Very Thanks, Vettri vel muruga .
Guriji vanakkam.
Nonveg sapitura antru velakku erttralama
நல்ல,அருமையான அதே சமயம் தெளிவான பதிவும்கூட நன்றி
Rompa nandi sami thalikayirin arumaiyai sonnathirkku
Thank you sir.. sir enoda natchathram asupathi so en husband ku kedhu pahavan effect irukuma ?
ஐயா, மிகவும் அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி
Super super super.I don't know how to express my feelings Thank you brother.
Congratulations sir.Super message. Thanks lot.
Sir pls tell us which Vellaku to be used at home, Maan Agal, Kamakshi or Gajalaxmi Vellaku, pls clarify it, also how to do pooja at home temple
Thank you so much sir valga valamudan
மிக அழுத்தமான பதிவு மிக அருமை சகோதரரே
எனக்கு thirumangalyam தோஷம் உண்டு. நான் என்ன செய்ய வேண்டும்
ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் நெறய சண்டைகள் வந்திருக்கு ஆனால் என்றுமே நான் மாங்கல்யத்தை தொட்டது இல்லை, அதை நினைத்ததுகூட இல்லை. ஆனால் அவர் என்னை மதிப்பதே இல்லை, idhu எனக்கு ரொம்ப மனவேதனையை தருகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் pls
Marumangalyam seithukolungal endru soli dates kuduthar oru jothidar. numerology padi than kalyanam seiyanumnu soli kudutharu . Intha month 10-4-2021, 19-4-2021, 28- 4-2021. Erandi naal karinal varuthu. Maru mangalyam kari na la pannalama
iyaa thankathil thali chain podurathu sare eillaya ,athik koncham manchal Kairil Thiru mangalyan poduvathu sareya, yallam sareya erunthu vasathi sare eillai yandralum entha problem erukkuma, koncham sollunga
ஐயா வணக்கம் நான் திருமாங்கல்யத்தை எப்பவுமே கழட்டினதுமே ஆனால் என் கணவர் கடந்த 15 வருடங்களாக வேற ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் எனக்கு தெரிந்து ஏழாவது பெண்இப்போது இருக்கிறாள் வீட்டில் எப்போதும் சண்டை நான் சாமி கும்பிட்டால் அவருக்கு பிடிப்பது இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை ரொம்ப வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை பல பூஜைகளும் பண்ணி பார்த்தேன் எதுவும் நடக்கவில்லை அடி உதைதான் என்ன செய்வதென்று ஐயா
@@MatheswariMurugasan kadavul ah nambunga ellam marum
Sir ,I changed my thirumangalyam from gold chain to thirumangalya kayiru. 1000% correct. SHIVAYA NAMA,
இப்போ எப்படி இருக்கு
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை, ஆனால் எனக்கு தெரிந்தவர் வீட்ல எல்லா பூஜை களும் செய்வார்கள் அந்த அம்மா ,அவர் கணவருக்கு 80 வயது இப்பவும் வப்பாட்டி வீட்டுக்கு பொராரு அம்மா பெண்களின் வாழ்க்கைக்காக , மானம்மரியதைகாகாக அமைதியாக இருந்த வயதிலே வாழ்கிறார்கள் ரொம்ப கடவுள் பக்தி உள்ளவர்கள்,
ஆனால் என் பக்கத்து வீட்ல உள்ள lady வரலக்ஷ்மி பூஜை செய்து கொண்டு இருக்கு ஆனால் தன் கணவருக்கு துரோகம் செய்து, அந்த கணவர் அவ்வளவு நம்புகிறார் மனைவிய
இத பார்கும் பொழுது எனக்கு எதை நம்புறதுனு தெரியல
என் relasion நெற்றி வகிடில் பொட்டு வைக்க மாட்டாங்க மெட்டி பொட மாட்டாங்க gold chain thaan thali ஆனால் அவர் வீட்டுகாரர் அவரை விட்டு கொடுக்க மாட்டார் நான் அவகளை 25 வருடமா பார்கிறேன்
எல்லாம் இறைவன் செயல்🎉
Vanakam guruji . ungal karthukalai pala vishaysthil pin patruven.
Thirumangalya vishathai nengal pala murai koori ulergal. Nanum ovoru murayum ketulen.
Kanavar vetu vazhaka padi thirumanathandre thangathil than thaali anivikum pazhakam ullavargal yenna seyallam?
Thayai koorthu solungal. Kayiril maatri kollalama?. Solungal.
பிரச்சனை இருந்தால் கயிற்றில் மாற்றுவது நன்று
Thank u guruji....
முருகா சரணம்.. நல்ல பதிவு ஐயா..
Swami nigale sollittange gold guru enn appol gold eppadi thali saradil korkka sollurango ....kethu kayarile erakar allava...appol gold ile potta kethu ethra prachaneye ellayallo....chothyam thavarame eruthal...enne mannichidungo guru
ஐயாஉண்டியலில்தாலிகழட்டி போடுவது போல் கனவு வந்தால்
Super sir.nenga Sona yella vesayamu yenaku rb puichruku sir.roomba thank u sir
aiyya en thirumaangalyam pin puram sirithu udainji iruku atharku nan enna seiyanum thaaliyai marupadium maatralama atharku yethavathu parikaram sollungal aiyya thayavu seithu pathil aliungal 🙏
தீர்க்க சுமங்கலி யாக எளிய குறிப்பு கூறுங்கள் ஐயா
Arumayana pathivu .ungal vedio ku nandri
Very useful video. Thank you sir
Nandri guruji but yenaku yen husband ku kaiyiru porutham elanu epo nanga pirindha pin solranga avaroda serndhu vala parigaram solunga guruji avar rishpam rasi karthigai natchathiram and nan maharam rasi uthiradam star please help me guruji
நன்றி அருமையான விளக்கம்....
Ayya intha visayathai sonnathukku koodana koodi nandri gal ayya
Arumaiyana pathivu ayya nanri
Sir if a woman removed her mangalyam once in her life how to rectify them. Please suggest
அய்யா gold guruvin amsamaga erunthal athil திருமாங்கல்யம் அணிவதில் enna thavaru.? இதுவே சரடு enbathu கேதுவின் அம்சம் அதில் மஞ்சள் pusum bothu guruvin thanmai kethuvai maraikum nu solringa. But gold direct ah ve guruvin amsamaga erukirathe. Pls clarify.
Very practical yet fantastic culture...
Thayavu Seithu pathil anuppunga
Ayya🙏... Nan tirumanam seithu 6 months ago. Enn thaali manjal kairu tan irukiruthu. Yepoluthum nan enn thaali manjal puusi kumkum vaipen. Enn kanavan yenodai ille ipo. Avar veroru thodarbil irukiraru. Nangal pirinthutom. Recently nan avarai anthe penn veetil irupathai kandru piditen. Enn manam udainthu vittathu! Nan yaar endru enn kanavan sollivittar. Ipo nan avar kattiya thaali ye kalutivitten😢😢😢.. Manam udainthu vittathu. Ithu tappa ayya...??
Sir nanum en purushan num pirinchudhs irukom Nanu kovathula one time kalatite idhellam sari Pana eduvum parikaram irundha sluga sir plz
Mangalyathai thirupathiyil seluthivita pragu mangalyam pottukollalama
Sir, kindly let us know when can we change our thaali kayiru. (Naal, kizhamai, neram) whether i can change it in margazhi maasam.
Kindly advise me sir
Super Excellent sir
Important vidio sir thank yuo sir very nice
Thank for u r good information 🙏 guruva namaga... 🙏🙏🙏
Sir..plz reply pannunga please....ya kannvilala... drees kaladum pothu thali drees kuda vathuduchi sir appraom naa thaliya kaluthil poda.. ippo...3 year achi yakku merriage achi ..ipoo .
Ayya ennoda thirumangalyam damage agiruku nan enna pannalam
Thru.mangalyam.thangam.urindu.vanthal.ennepalan.arakku.therithal.enne.seivadu.sollunge.anna
அருமை குருஜி🙏🙏🙏
Iyya nan en kanavaroda erpatta sandayinala kalatiten athu tholanjiduchu important nan enna pandrathu
Excellent Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Light bend aana enna panrathu mangalyatha namale mathikalama illai periyavanga vangi tharanuma
இதில் இவ்வளவு ரகசியங்களாநன்றி அய்யா
Kaliuga kadavuly enge erukkinge vazhkate matrabathukku nandri
Vanakkam ayya nan ungaloda video parthu enna nan matrikitdan thirumangalyam naan manjal kairula than pottduerukan ayya gold chainla nan thirumangalyam podala ayya
Nantri Swamy ....... Nalla thagaval
Iyya en kanavarukku.udalnilai sari ellathapodhu thiruppathikku kanikkai seluthuvathaga vendirunthen piraku kanikkai seluthuvathaga thallipoivittathu 10 andugal kazhithu en kanavar iranthuvittar ippothu thirumangalyam kanikkai seluthalama thayavu seithu koorungal iyya
Sir thalila oru kadugu alavu odanji eruku sir yenna pannalam. Veetla ore problema eruku rendu perkum ore sandaiya eruku. Vera thalli vangalama.
Thanks ayya good information ,unmai thagaval kuduthaku nanri.
🙏🙏🙏🙏🙏 Thank you very much Sir for sharing this information
Well said Anna🙏 to listen this we done some punya . Clean n clear explanation. Vazgha valamudan 🙏vazgha vaiyagam
Superb sir extraordinary information 👏👏👏👏👏👏👏
Sir enkitta oru gomatha silaai vangittu poninga antha silaiya katringala plzzzzz, reply pannunga plzzz
Really awesome speech, good explanation thank you 😊💐❤️🌞💕
நான் மஞ்சள் காயரில் தான் திருமாங்கல்யம் அணிந்துளேன் . But எனக்கு நிம்மதியே இல்லை. No improvement in my Life.
தினசரி கருத்து போகதவாறு மஞ்சள் பூச வேண்டும் தைவான் கயிறு போட கூடாது